போட்டியாளரிடம் கோபப்பட்ட ஜேம்ஸ்வசந்தன் | Hariyudan Naan | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 1 тыс.

  • @rilwanmajeed8867
    @rilwanmajeed8867 Год назад +223

    இன்றைக்கு இவர்கள் எங்கே போனார்கள் காரணம் இவர்களது தலைக்கணம்... முதலில் நீதிபதி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை சரிகமபா ,super singer நிகழ்ச்சி மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் ஜேம்ஸ் வஸந்த் தலைக்கணமில்லா தன்மையை,வித்யாசாகர் சார், தேவா சார் போன்றவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st Год назад +228

    கமெண்ட் படிச்சிட்டு அது புரிந்து நானும் ஒரு கமெண்ட் போடுகிறேன் இந்த நடுவர்கள் இப்போது காணாமல் போனதற்கு காரணம் புரிகிறது

  • @ArunKumar-yn4dt
    @ArunKumar-yn4dt Год назад +233

    நம்ம எந்த இடத்தில் இருந்து வந்தோம் என்று 🙏🙏 ஒவ்வொருவரும் நினைவில் கொண்டு பிறரிடம் பேச வேண்டும் 🙏🙏

  • @Printha353
    @Printha353 Год назад +633

    இப்படி மனதை நோகடித்து பாடும் மனநிலையை குழப்பினால் எவ்வளவு திறமையான பாடகராலும் பாட முடியாது. இவ்வளவு மோசமான Judges ஐ பார்த்ததில்லை. Zee Tamil, Vijay Tv Judges எவ்வளவு Cool ஆக பேசுவாங்க.

    • @wizkid8351
      @wizkid8351 Год назад

      இவனெல்லாம் ஒரு நடுவர்😂

    • @maliniratnam3882
      @maliniratnam3882 Год назад

      அவர்கள் பேசும் போதே நிறைய தழிழ் உச்சரிப்பு பிழைகள் இருக்கிறது. அதை முதலில் record பண்ணி கேட்டு பார்த்தால் நன்றாக தெரிந்து கொள்ளலாம். இப்படி தெரிவு செய்தால் யாருமே ஹரிஹரன் சாருடன் பாட வாய்ப்பு கிடைக்க போவதுமில்லை உலகத்தை சுற்றி பார்க்க வாய்ப்பு கிடைக்கப போவதுமில்லை. தயவுசெய்து ஒவ்வொரு பாடகர்களையும் தட்டிக்குடுங்கள் முன்னுக்கு வருவார்கள். உதாரணத்துக்கு SA RI GA MA PA AND SUPER SINGER ❤️

    • @புனிதா-ய4ழ
      @புனிதா-ய4ழ Год назад +26

      மிக மிக மோசமான நடுவர்கள் நானும் எவ்வளவோ நிகழ்ச்சிகள் பார்த்துள்ளேன் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை இப்படி நோகடித்ததை நான் காணவில்லை படுகோவலமான நடுவர்கள் இவர்களுக்கு எனது கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்

    • @RamRahim-zg1dl
      @RamRahim-zg1dl Год назад

      Moment

    • @reventapollo773
      @reventapollo773 Год назад

      X​@@புனிதா-ய4ழ

  • @kannunasagounder5140
    @kannunasagounder5140 Год назад +237

    நடுவர் ஓவரா பண்றாங்க ஹிந்தியில் உள்ளவர்களை வைத்து தமிழ் பாட்டு பாட வைக்கிறார்கள் சினிமாவில். பாடல் வரிகள் ஒன்றுமே புரியல. அதை விட இந்த பிள்ளைகள் நன்றாகவே பாடுகிறார்கள்.

  • @REDFOXYT2020
    @REDFOXYT2020 Год назад +60

    திறமையானவர்கள் மேடைவரும் என்று காத்திருப்பதில்லை தானாகவே மேடை அமைத்து கொள்வார்கள் இங்கு பாடிய அடைத்து குயில்களுக்கும் என் தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் இந்த நால்வர் முன்பாடுவதைவிட மக்கள் பேரலை முன் தனியாக பாடுங்கள் மக்களின் தீர்பே உங்கள் குரலுக்கு கிடைத்த வெற்றி உங்கள் குரல் பிரபஞ்சம் முழுவதும் ஒலிக்க என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் இப்படிக்கு குரு இல்லா குயில் 🙏🙏🙏

    • @nilogee
      @nilogee Год назад +6

      நான் நினைத்தேன் நீங்கள் முன் மொழிந்து விட்டீர்கள்...உண்மையிலும் உண்மை வாழ்த்துகள்

    • @charlesSA57
      @charlesSA57 Год назад +4

      Correct

    • @vijayantenkasi2116
      @vijayantenkasi2116 Год назад +2

      100% true sis

  • @Rahmath-mp5sx
    @Rahmath-mp5sx Год назад +284

    ஜேம்ஸ் வசந்தன் அதிகமாக மனதை நோகடிக்கிறார்

    • @creatorcollectioncc6007
      @creatorcollectioncc6007 Год назад +3

      You are correct

    • @shanthit1694
      @shanthit1694 Год назад

      ஜேம்ஸ் வசந்தன் பய இன்னொருத்தன் பொண்டாட்டியை லவுட்டிய நாய் பய...👹😡

    • @kprashanthan00
      @kprashanthan00 Год назад +8

      Athan chance illama pichai eduthtitu thiriyiraan 😂😂

    • @devi8094
      @devi8094 Год назад +4

      Yes I irritate this face seeing

    • @leezanasri3214
      @leezanasri3214 Год назад

      Yas

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Год назад +104

    நானா இருந்த மைக் ha தூக்கி அடிச்சுட்டு போயிட்டே இருப்பேன் போங்கடா நீங்களும் உங்க தீர்ப்பும் என்று!😡

  • @palio470
    @palio470 Год назад +150

    தமிழ் முக்கியம்னு சொல்றவங்க எல்லோரும் இங்கிலீஸ்ல தான் பேசுறாங்க😂😂😂

    • @jeejajustin
      @jeejajustin Год назад +1

      Yes ellorukum Tami and English not so fluent

  • @chitrakkumaresan3586
    @chitrakkumaresan3586 Год назад +191

    Select செய்யாவிட்டால் விட்டு விடுங்கள் discourage செய்ய வேண்டாம்

  • @THENI374
    @THENI374 Год назад +339

    ஓர் அற்புதமான SPB ஐயா பேசும்விதம் முன்னால் இவர்கள் அற்பமாக தெரிகிறார்கள். அந்த நாலாவது நடுவர் யாரென்றே தெரியவில்லை?

  • @queen_music143
    @queen_music143 Год назад +162

    Yarellam reels pathuttu vandhu indha video pakringa 🤔

  • @athmasivakumar8684
    @athmasivakumar8684 Год назад +65

    ஜேம்ஸ் வசந்தன் attitude அனைவரும் அறிந்ததே....

  • @Vikhasini
    @Vikhasini Год назад +184

    ரொம்ப திமிரு புடிச்சவன ஜேம்ஸ் வசந்தன் இப்படியா அநாகரிகமா பேசரது

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI Год назад +7

      அதான் அவனை ஆளையே காணுமே first அவனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கட்டும் அப்பறம் மற்றவங்களுக்கு பாட வாய்ப்பு தரட்டும்.

    • @Angeline.P
      @Angeline.P 10 месяцев назад +1

      Yes, such a rude behaviour towards women😡🤬

  • @albismifashion7013
    @albismifashion7013 Год назад +486

    அரைகுறையெல்லாம் ஜட்ஜ் ஆகபோட்டால் இந்த லட்சணத்தில் தான் இருக்கும்

    • @ranjithkumar8352
      @ranjithkumar8352 Год назад +3

      Overa poringa

    • @ranjithkumar8352
      @ranjithkumar8352 Год назад +1

      Normala pesama eppadi pechathinga

    • @saki-wl7xr
      @saki-wl7xr Год назад +4

      Innum unmayana talent vachutu.. Chance kidaikkama niraya per irukkanga... Ivanga ellam vanthu.. Chance use pannikka maattingaranga

    • @Itz_me_Prashanth
      @Itz_me_Prashanth Год назад

      Ama ama !! Inum kevalama pesuvooo 🤬 Evict panrathuku Karanam m** solranunga parunga 🤬

    • @vijayaraghavansrinivasan7084
      @vijayaraghavansrinivasan7084 Год назад +1

      Very very very true

  • @subramaniamsubra5052
    @subramaniamsubra5052 Год назад +23

    இப்ப தான் தெரியுது ஜேம்ஸ் வசந்தனை ஏன் எந்த ஷோவிலும் judge ah கூப்பிட மாட் றாங்க னு 😂 பாட்டு பாகவதர் பக்கத்து வீட்டு காரன் மாதிரி பேசுறான் பா.. 🤦‍♂️

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 Год назад +212

    திறமையானவர்களை ஆரம்பத்திலே இப்படி அவர்களை அமுக்கினால் அவர்கள் எப்படி முன்னேற முடியும்

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Год назад +4

      இரண்டாவதாக பாடிய இளைஞன் ஒன்றும் மோசமாக தெரியவில்லை.

    • @dhilakshandhilakshan7204
      @dhilakshandhilakshan7204 Год назад +1

      Sunni koodhiyanga nadakkuradhu vakkiradhu Ella ma da solluvanga

  • @rgvlogs1512
    @rgvlogs1512 Год назад +105

    கண்ணாடி காரனுக்கு யாராவது body language ஓட பாடுனா வயிறு எரியுது 😅

    • @pavithramathivanan6868
      @pavithramathivanan6868 Год назад +5

      Crct

    • @nilogee
      @nilogee Год назад +6

      இவர்கள் தனி காட்டில் இருக்க வேண்டியவர்கள்...

    • @suganyae5834
      @suganyae5834 Год назад +4

      Na note pannitey vantha sudden ah unga comments paathathum vaivittu sirichita.....😂😂😂😂

    • @rgvlogs1512
      @rgvlogs1512 Год назад

      ​@suganyae5834 😂😂😂

  • @linganathan1896
    @linganathan1896 Год назад +82

    😂டேய் வசந்த் இவ்வளவு மண்டைக்கனம் எப்படி வந்தாது 😅 அப்படி என்ன புடிங்கி தள்ளிட்டா? 😢

    • @Tnpscccc
      @Tnpscccc Год назад +6

      Ivan judge ah innoru show vamdha.. Iratrai ilai ku ennoda oottum illa, ivanga channel um paaka maaten

    • @madhug5244
      @madhug5244 Год назад

      This is because all these judge's have subscond........

  • @chandranagarajan171
    @chandranagarajan171 Год назад +77

    These judges have to learn a lot from judges like chitra Mam ……anu Mam….etc..the way they point out the mistakes without hurting anyone should be learnt by these judges….they all sound a little rude

  • @AbdulRahim-oy2sz
    @AbdulRahim-oy2sz Год назад +73

    Judges ku thaan over attitude iruku ithula James ku over

    • @surajm4547
      @surajm4547 Год назад +4

      Avan yaeppavum over dhaan.

  • @ranjinivimal9311
    @ranjinivimal9311 Год назад +7

    யார் யார் தெரிவு செய்யப்படவில்லையோ அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இவர்களிடம் சிக்கியிருந்தால் அவர்களின் தன்னம்பிக்கையை தவிடு பொடியாக்கியிருப்பார்கள்.

  • @kathyayinik5434
    @kathyayinik5434 Год назад +18

    ஜேம்ஸ் வசந்தன் மற்ற மனிதர்களை மதிப்பதில்லை

  • @Sameersameer12321
    @Sameersameer12321 Год назад +27

    இந்த ஆளுக்கு நல்லா அருமையா பாட தெரியுமோ????!!!!! நிறைய கனவுகளோட வர்றவங்கள நோகாடிக்க கூடாது மிஸ்டர் ஜேம்ஸ்

  • @hemaelumalai4785
    @hemaelumalai4785 Год назад +68

    Neraiya participants supera paduranga but judges are over attitude 😏 they are hurting everyone with their words 😢 worst ever judges 😒

  • @shirlynprem8529
    @shirlynprem8529 Год назад +68

    Please don't hurt others... .by harsh tone... 😢

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy Год назад +83

    33:17 paavam ya atleast fullah padichi முடிச்சதும் last ல sollirukalaam பாதி laye stop panni..pala நாள் ku antha akka ku ithey memories irukum

    • @mrsjayravi
      @mrsjayravi Год назад

      Exactly. Indha video recording , and public telecast எந்த அளவுக்கு அவரின் மனநிலையை பாதித்திருக்கும் என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. நாகரீகமற்ற judges. தகுதி இல்லையென்றால், select பண்ண வேண்டாம். ஆனால், அவர்களை demotivate செய்யவோ, feelings hurt செய்யவோ, திட்டவோ என்ன உரிமை இருக்கிறது. கேலி பேசுவது, மட்டம் தட்டுவது, திட்டுவது என்று இருக்கும் இந்த மனிதாபிமானம் அற்ற judges , மனிதர்களாக இருக்கவே தகுதியில்லை.

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI Год назад +10

      ஜேம்ஸ் இப்போ field அவுட் மண்ணாகட்டி அவன் கெடக்குறான்... அதிகபிரசங்கி 😡

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Год назад +51

    நடுவர்களாககொஞ்சம்பொறுமைவேண்டும்தெனாவெட்டுவேண்டாம்ஜேம்ஸ்வசந்தன்எனக்குபிடிக்கும்ஆனால்இந்தபேச்சுஎரிச்சல்அடையச்செய்கிறதுதிப்பு..திமிர்...ஹரினிகரார்பேர்வழிஇந்தநிகழ்ச்சியில்ஆனால்இந்தநிகழ்ச்சிவேஸ்ட்இப்படிநடுவர்கள்பேசினால்பாதியிலேபிச்சுக்கும்பேர்...ரிப்பேர்.

  • @Yazhiniqueen_2412
    @Yazhiniqueen_2412 Год назад +91

    Yellow tshirt boy really impressed me . His voice amazing . I think his name is Vishal ❤

  • @jaihind5995
    @jaihind5995 Год назад +62

    All are Good singers.. Hats off to your efforts. Dont feel bad for the bad comments. It will surely make you go ahead.

  • @justus1573
    @justus1573 Год назад +2

    07:30 Ivan oru brahmanan...adhunaalathaan ivlo support.

  • @viruumandi
    @viruumandi Год назад +22

    ஜேம்ஸ் வசந்தன் ரொம்ப இப்படி அந்த பெண்ணை புண் படுத்தி இருக்கக்குடாது

  • @truth502
    @truth502 Год назад +48

    Sujatha ma Srinivas sir Vijay Prakash sir yellam judging kku Vera level 🔥 evanga yellam yennathha solla 🤐

  • @commenman3926
    @commenman3926 Год назад +122

    இவனுங்க மனசுல கோர்ட் நீதிபதி என நினைப்பு

    • @Sarf419
      @Sarf419 Год назад +1

      உண்மைதான். குற்றவாளிய நடத்ர மாதிரி

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 Год назад +35

    இப்படி. எல்லம். எறிந்து. எறிந்து
    விழுந்த..எப்படி.. நிஜமா. Spb. சார். எவ்வளவு
    பெரிய. சிங்கர். அவர். இப்படி
    இல்ல..

  • @andalramani6191
    @andalramani6191 Год назад +98

    நீதிபதிகளிடன் வேண்டிய மன முதிர்ச்சி இல்லை. இன்னும் கொஞ்சம் நாகரீகமா பேசியிரு க்க்கலாம். நீதிபதிகள் லெவெலில் பாடகர்கள் இருக்க மாட்டார்கள்.

  • @HiHi-ft1fr
    @HiHi-ft1fr Год назад +40

    ஜேம்ஸ் வசந்தன் ஏன் செத்து போனவன் மாதிரியே இருக்கான்

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 Год назад +29

    james don't scold her . we are all digesting your music same way u have too

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ Год назад +60

    இவர்கள் மிக மிக கடுமையான நடுவர்கள் வருபவர்களின் மனதை மிகவும் நோகடிக்கிறார்கள்

    • @nilogee
      @nilogee Год назад

      இவர்கள் மனித சமுதாயத்தில் வாழத்தகுதியற்றவர்கள் என்பேன்... உறவுகளுடன் வாழ்வதற்கோ...மனிதர்களுடனோ பேசுவதற்கோ இவர்களுக்கு தெரியாது... நாகரிகம் தெரியாதவர்கள்....

    • @VimalaVimala-z8y
      @VimalaVimala-z8y Год назад +2

      Romba mosamana judges

  • @MullaiCanada
    @MullaiCanada Год назад +78

    Judges need training about manners 🫠🫠🫠🫠

    • @rojiramgallery2354
      @rojiramgallery2354 9 месяцев назад

      True first be a good human -- before be a judge stupid very arrogant judges

  • @veeraparambara
    @veeraparambara Год назад +28

    எங்க நீங்க பாடுங்க அந்த கன்றாவிய கேட்போம்😂

  • @vadivelushanthakumar6640
    @vadivelushanthakumar6640 Год назад +128

    சங்கீதத்திற்கே தனி ஒரு குணம் இருக்கும்.... இது இவர்களிடம் கிடையாதோ...

    • @nilogee
      @nilogee Год назад +1

      தலைக்கணம் ....நிறைகுடம்..தளம்பாது... Spb sir is great

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 Год назад +12

    என்ன இது இப்படி மரியாதையே இல்லாம... சுத்த மோசம் James vasanth 😡😡😡

  • @superrangolidesign
    @superrangolidesign Год назад +46

    இது song selection team ah இல்ல கலாய்க்கும் team ah😮😢,

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Год назад +56

    ஜேம்ஸ் வசந்தன் ஆஹா ஓஹோ என புகழ்ந்தது(ஏமாந்தது😅) பிக்பாஸ் தாமரையை மட்டுமே

    • @sridhar4490
      @sridhar4490 Год назад +2

      Correct

    • @sridhar4490
      @sridhar4490 Год назад +4

      இவன் adukkum saripada mattan Paiyitiyakara

  • @venug7319
    @venug7319 Год назад +46

    அதென்னடா ஒருத்தன் நோ னு சொன்னா எல்லோரும் நோ னு சொல்றங்க. 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @TamilSelvi-xu6eo
    @TamilSelvi-xu6eo Год назад +22

    அட வாங்க விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் வரும்

  • @MalarPositivity-1603
    @MalarPositivity-1603 Год назад +44

    Judges mathiri feel agala🤬🤬🤬😡😠😠 Singers bayanthu bayanthu padaranga pakave kastama iruku😐😐

  • @kalaimaniv7112
    @kalaimaniv7112 Год назад +59

    நடுவர்கள் நாலு பேரையும் வெறி நாய் கடிச்சிட்டு போல😊😊😊

  • @TamilMediaTV
    @TamilMediaTV Год назад +4

    29:20 That girl really sang good. James vasanthan f*cker did all his best to break and tear that girl's confidence and mental strength. Truly these judges need not be this harsh. 32:26 game over

  • @RajaLakshmi-ep1ej
    @RajaLakshmi-ep1ej Год назад +6

    😮vishal...super ......melody songs nalla irunthathu😊

  • @nilogee
    @nilogee Год назад +2

    நடுவர்கள் நடுவர்களாக இல்லை நாட்டாமை தொனியும் அகங்காரமும்.மட்டந்தட்டி பேசுவதும் நல்ல நடுவர்களுக்கு அழகில்லை... பாடல் பாடும் போது இடைநிறுத்தம் தேவை யா ??? பாட வருபவர்கள் மனம் நோகும்படி பேசவேண்டுமா. ??? நாசூக்காக பேச கற்றுக்கொள்ளுங்கள் நடுவர்களே.....தெரிவு செய்யப்படாதவர்கள். பாக்கியசாலிகள்...அவர்களுக்காக நல்ல சிறந்த நடுவர்களும் உலக மேடைகளும் காத்திருக்கின்றது... வாழ்த்துகள் பாடகர்களே.... தெரிவு செய்யப்பட்டவர்களே சுய கௌரவத்தை எதற்காகவும் இழந்து விடாதீர்கள்... உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @subasree5958
    @subasree5958 Год назад +15

    Yes this is what I said. You can reject everybody it’s their choice but can be better way. Watch the videos and see if I am right or wrong

  • @nnifras4061
    @nnifras4061 Год назад +24

    Even judges doesn't like to speak fully in Tamil and they are judges for Tamil songs 😢

  • @wikimedia100
    @wikimedia100 Год назад +81

    முதலில் பாடியவர் நன்றாகத்தான் தமிழ் உச்சரித்தார்....

    • @nilogee
      @nilogee Год назад +16

      ஆங்கிலம் கலந்த மொழி பேசும் இவர்கள் பேசுவதே..., கேட்க கொடுமையாக உள்ளது.. இவர்கள் தமிழ் உச்சரிப்பு பற்றி பேசுகின்றனர்..😂 தலைக்கணம் கூடிய நடுவர்கள்... இவர்களுடன் தொடர்ந்து பயணிப்பது நல்லதல்ல...

    • @gandhimathis8538
      @gandhimathis8538 Год назад +6

      இல்லை இல்லை..' ழ" ல உச்சரிப்பு சரியில்லை

    • @goodlife6116
      @goodlife6116 Год назад +2

      இல்லை தமில் பேசுறார்

  • @gracebenedict2288
    @gracebenedict2288 Год назад +70

    Just now watched this video. I felt very bad about the way comments given by judges, especially James Vasanthan. I have seen many legends of singers in India giving constructive comments. The basic quality to be a judge is to be a good communicator and listener. These people totally lack them.

    • @mazinahamed7660
      @mazinahamed7660 Год назад +4

      Bad judges...

    • @ishthi
      @ishthi Год назад +2

      oru manusanuku arivu irunthu pothathu gnanam irukanum. Intha 4 judgum SPB kaal thoosukum ille. avarta irunthu softness a padikanum

    • @charlesSA57
      @charlesSA57 Год назад +2

      Well said

  • @chandranagarajan171
    @chandranagarajan171 Год назад +83

    Vijay tv is the best in all respects……

  • @nithu31
    @nithu31 Год назад +1

    ஆணவம் இப்ப யாருமே சினிமா பீல்டில் இல்லை

  • @palio470
    @palio470 Год назад +33

    ஜேம்ஸ்க்கு தண்ணீ எதாவது காட்டுங்கப்பா

  • @archanaramkchandrran5054
    @archanaramkchandrran5054 Год назад +50

    Contestants select aaga thaguthi irunthal,just select them.y do you want to know their background, whether they are trained or not..if judges are really talented,they can easily understand whether contestants are trained or not through their singing..and katthukkathavangalte konjam pleasant ah humbled ah nadanthukkonga.. don't hurt them.. finally all are humans..

  • @sandhiyabanuravikumar4151
    @sandhiyabanuravikumar4151 Год назад +34

    Worst behavior by the judges. Harassment being done here to the candidates. Just because the judges are in the spotlight today, it doesn’t give them any right to belittle these aspiring singers, they should remember that they themselves started from being amongst the public. They are threatening and harassing the candidates left and right, the candidates will feel discouraged and scared and will drop their idea to continue pursuing their dreams. Only harini and the judge in the other corner are sticking to their jobs of being judges and not hurting them. It is really sad to say we all are having to go through this level of harassment in this country to become successful.

  • @deivasigamaniu5533
    @deivasigamaniu5533 Год назад +15

    மற்ற பாடகரகள் இளைஞர்கள் வளர ஊக்கப்படுத்தராங்க நல்லா பாடியவர்கள் மீது பொறாமையின் மொத்த உருவமும் இவர்கள்தான்

  • @sheiksalam2860
    @sheiksalam2860 Год назад +54

    Humming Queen of India great singer Swarnalatha Madam Judment was very excellent in the Ragamalika Programme of Jaya TV. She is a great singer as well as a great singing judge.

    • @Goddess_of_music1973
      @Goddess_of_music1973 Год назад

      💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @kugaganesan5262
    @kugaganesan5262 11 месяцев назад

    நீதி வழங்குபவர்கள் பாராட்டும் வேளை அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் அத்துடன் மொழி இசை வளர்ச்சிக்கும் உதவும் வகையில் ஆலோசனை சொல்வது வேண்டக்கூடியதே. கசப்பாயினும் மருந்து அவசியம். அவர்கள் விசம் கொட்டினால்தான் தப்பு.
    சரியான கண்கொண்டு பார்ப்போம்.
    நல்ல நீதிபதிகள் வாழ்க வளமுடன்.

  • @Kajakarnika
    @Kajakarnika Год назад +8

    சீத்தலைச் சாத்தனார் ஜேம்ஸ் வசந்தன் ரொம்ப அதிகமாக பண்ணுகிறீர்கள் 😂

  • @Jetz7
    @Jetz7 Год назад +20

    After watching this show, James wasanth parents should regret not teaching him manners in public. I’m glad people no longer care about such behavior. It’s clear how nepotism and the degradation of young talents have occurred in this industry for decades. We should thank social media for changing people’s perspectives and opening the industry to new talents. Now, if people act like this, they’ll be called out on social media. I don’t understand why James Wasanth criticised her attitude; I saw nothing wrong with it. He intimidated her by telling her to change her attitude before singing, but did he change his attitude before coming on the show? Thank goodness for social media.

    • @charlesSA57
      @charlesSA57 Год назад +2

      Yes

    • @kamalathevijegatheeswaran6689
      @kamalathevijegatheeswaran6689 Год назад +2

      As you said thanks to the social media
      Otherwise we can't even imagine of these heavy headed people

    • @Jetz7
      @Jetz7 Год назад

      @@kamalathevijegatheeswaran6689💯

  • @pesumdeivam
    @pesumdeivam Год назад +20

    23:46 this guy is a astrologer now😂

    • @Rahavi1626
      @Rahavi1626 Год назад

      Famous astrologer.. 4 per jathagam avar kaila irukum ipo😂

    • @SriKrish3012
      @SriKrish3012 9 месяцев назад

      Dna astrologer ah

  • @Ranjith-vt9ft
    @Ranjith-vt9ft Год назад +22

    பேசரச்ச...இது தமிழா.. 3:19 😂😂😂

  • @NafrishiHuaweiymax
    @NafrishiHuaweiymax Год назад +4

    Jeams முதல் நீ அந்த மேடைக்கு பொருத்தமில்லாத ஆள்ரா

  • @anandhicharles7421
    @anandhicharles7421 Год назад +62

    Harini commented on a singer's voice depth. Does she have one?? I know many will agree with me

  • @rajim7346
    @rajim7346 Год назад +8

    When Tipu says I am not trying to hurt you, to everyone, after hurting them badly

  • @arunjohan
    @arunjohan Год назад +2

    ஜேம்ஸ் வசந்தனை ஒரு மதிப்பாளராகப் போட்டதே தவறு! இவருக்கு இசையமைக்க தெரியுமா? ஒரு படம் ஆளைக் காணவில்லை. இதுக்குள் அவர் அலப்பறை மிக அதுகம்!

  • @mahak5854
    @mahak5854 Год назад +5

    Who are all notice Astrolger Vishat at 23:30

  • @vijayfihu7007
    @vijayfihu7007 Год назад +7

    இவர்கள் ஜஜ் பண்ண தகுதியற்றவர்கள்

  • @NalinaDharSan
    @NalinaDharSan Год назад +16

    What is there to laugh. Just select or reject them. What's that attitude with those judges 😳😳😳

  • @krishnanrengarajan4425
    @krishnanrengarajan4425 Год назад +41

    32:20 Divya asked one more chance and still sang kodaana kodi😂😂😂

    • @prabhaprabha3184
      @prabhaprabha3184 Год назад +15

      😂 unmaiyavae antha ponnu padunathu siripa than vanthathu bt judge soft solirukalam😂😂

    • @thamilchelvan8768
      @thamilchelvan8768 Год назад +1

      Yaarda avan naay saniyan moothesi

    • @kanagavalli4856
      @kanagavalli4856 Год назад +4

      Yes இந்த song பாடும் போது உண்மையாவே சிரிப்பு தான் வருது 😂

  • @ramyaramz248
    @ramyaramz248 Год назад +37

    Vishal Voice 👏👏👏❤️❤️❤️

  • @ushadani9275
    @ushadani9275 Год назад +4

    இந்த மாதிரி judge எல்லாம் போய் zee தமிழ் judge ta கற்றுக்கொள்ளனும்..

  • @usharathy
    @usharathy Год назад +24

    James க்கு என்ன‌தெரியும் டெக்னிக்கலா

  • @vanimohan5167
    @vanimohan5167 Год назад +6

    Ada paavingala ipdi pesuna epdi da paada varum antha ponnuku.😊

  • @creatorcollectioncc6007
    @creatorcollectioncc6007 Год назад +11

    கடைசியா உட்கார்ந்து இருக்கிற ஜட்ஜ் வேண்டாம் boss

  • @ManiVannan-se9hf
    @ManiVannan-se9hf Год назад +27

    James nalla Vela naraiya movie ku music podala

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Год назад +7

    இவங்க அறிவுரைகள் நல்லதுதான். முறையாக இசையை 10 வருடங்களுக்கு மேல் படிப்பவர்கள் வந்து சொதப்பனா எரிச்சலாகுமா இல்லையா??????

  • @waneshwariwaneshwari4289
    @waneshwariwaneshwari4289 Год назад +27

    இவங்க எல்லம் ஒரு ஜஜ்😂😂😂😂

  • @logagowrykarunananthasivam1324
    @logagowrykarunananthasivam1324 Год назад +27

    தமிழ் சரியா உச்சரிக்காட்டித் தான் தமிழ் நாட்டில வாய்ப்பு கிடைக்கும் .

  • @UdayasooriyanUdayasooriyan
    @UdayasooriyanUdayasooriyan Год назад +25

    ஜேம்ஸ் வசந்தன் இவர் மற்ற பாடக படகிகளிடம் பேசியது பிழை ஆனால் திவ்யா கலாதேவி நறுமுகேயே நறுமுகையே பாடல் அருமையான பாடினார் இரண்டாவது மூன்றாவது பாடல் அவர் பாடி இருக்க கூடாது காரணம் சங்கீத அனுபவம் கொண்டவர் திவ்யா கலாதேவி அவர் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @superrangolidesign
    @superrangolidesign Год назад +20

    James வசந்தன்'s worst behavior on special care women is very sad to see

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 Год назад +1

    ஜேம்ஸ் வசந்தன், ஆஸ்கர் நாயகன் ரஹ்மானிடம் கிளாஸ் போவது நல்லது...
    எப்படிப்பட்ட மியூசிக் டைரக்டராக வேண்டுமென்று

  • @lionl.s.rozario3429
    @lionl.s.rozario3429 Год назад +11

    முதலில் இந்த நடுவர்களை பாடச்சொல்லுங்கள் 😂இவர்கள் எல்லாம் நடுவர்கள், இந்த நடுவர்களுக்கு முதலில் எப்படி தீர்ப்பு வழங்க வேண்டுமென கத்துக்கொண்டு அதன்பிகு நடுவர் ஆசனத்தில் அமருங்கள்

  • @naveend444
    @naveend444 Год назад +3

    Vishal singing superb

  • @kscreation503
    @kscreation503 Год назад +6

    Vanitha akka indha stagela paduna epadi irukum parunga😅😅😅

  • @senthamaraisukumar7602
    @senthamaraisukumar7602 Год назад +26

    Worst attitude of the judges , especially james vasanthan.Thimir pudichavan.

  • @deivanaichssthiruvanmiyur6366
    @deivanaichssthiruvanmiyur6366 Год назад +12

    The judges are playing and having fun with the contestants

  • @srinivasanca8327
    @srinivasanca8327 Год назад +16

    What a cringe by all the judges…. Shocking…. James is very poor as a person. Never expected such low behaviour from Tippu/ Harini, they were trying to compare beginners with themselves & passing “fun” comments.

  • @Success..a-wz7wd
    @Success..a-wz7wd Год назад +3

    யாரப்பா நீங்க இவங்க நாலு பேரையும் எங்க இருந்து புடிச்சாங்க.

  • @ahilar50
    @ahilar50 Год назад +1

    பாவம் அந்த பெண்ணுக்கு அழுகையே வந்திட்டுது. பிறகு எங்கே பாடுறது.

  • @threeroses3545
    @threeroses3545 Год назад +4

    பாலசுப்பிரமணியன், ஏசுதாஸ் அவர்களின் முன் நீங்கள் o

  • @raghavank.s1456
    @raghavank.s1456 Год назад +5

    It is upto James Vasanthan to decide whether to select a candidate. But, he cannot be so harsh on a candidate while rejecting a candidate. He could use a more polite language & tone while interacting with candidates.

  • @jayasingh5581
    @jayasingh5581 Год назад +2

    ஜேம்ஸ்வசந்தன் அவர் அதிகபட்சம் 5 படங்கள் மியூசிக் பண்ணியிருப்பாங்க.... அவருக்கு மியூசிக் பற்றி என்ன தெரியும்.... சூப்பரமணிப்புரம் படம் மியூசிக் நிறைய இடங்களில் தப்பு தப்பாக மியூசிக் பண்ணியிருப்பாங்க. மியூசிக் வாசிக்கிற அவர்களுக்கு மட்டும் தெரியும்.
    இப்போ இங்க வந்து பாட வந்த மற்ற ஆட்களை தப்பு தப்பாக பேச கூடாது... முதலில் நீ உன் குற்றத்தை கண்டு பிடி......

  • @rgvlogs1512
    @rgvlogs1512 Год назад +3

    26:34 நல்லாத்தான் பாட்ரான்யா