Judges முன்னால தவிச்ச பாடகி... | Hariyudan Naan | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #Hariyudan_Naan #HariyudanNaan #SingingShow #HariharanSongs #JayaTV
    Judges முன்னால தவிச்ச பாடகி... | Hariyudan Naan | Jaya TV
    Watch More Videos :
    Gama Gama Samayal Playlist : t.ly/WQ14n
    Parampariya Vaithiyam Playlist : t.ly/jUcod
    Maathi Yosi Playlist : rb.gy/cbikz
    Celebrity Interviews Playlist : t.ly/pI3n1
    Therinthathum Theriyathathum Playlist : t.ly/9ZIZ0
    Dhinamum Ennai Gavani - Yoga Show Playlist : t.ly/KkZCK
    Raasi Palangal Playlist : t.ly/bejMS
    Arusuvai Neram Playlist : t.ly/bUeP_
    Kamal Hassyam Playlist : t.ly/2HN_S
    #JayaTVVirundhinarPakkam #JayaTVParambariyaMaruthuvam #JayaTVMaathiYosi #JayaTVTherinthathumTheriyathathum #JayaTVGamaGamaSamayal #JayaTVDhinamumEnnaiGavani #JayaTVSirippomSindhippom #JayaTVSamayalProgram #JayaTVRasiPalan #VandhaaleMagaraasiSerial #ShanthiNilayamSerial #ManadhilUrudhiVendumSerial #PoiSollaPoromSerial #VeetukuVeeduLootySerial #JayaTVRamayanam #JayaTVSerial #JayaTVSuprabatham
    Follow Our Channels
    On Facebook :
    Jaya TV: / jayatvofficial
    Jaya Plus : / jayapluschan. .
    Jaya Max : / jayamaxofficial
    Jaya TV Aanmeegam : www.facebook.c....
    On Twitter :
    Jaya TV : Twitter - / jayatvofficial
    Jaya Plus : / jayapluschannel
    Jaya Max : / jayamaxofficial
    On Instagram
    Jaya TV : / jayatvoffic. .
    Jaya Plus : / jayaplusnews

Комментарии •

  • @vishnudurgaganesh353
    @vishnudurgaganesh353 Год назад +53

    அப்ப உள்ள 90's Kids எவ்ளோ வெகுளியா பாடிருக்கோம்😂😂😂

  • @parathysenthanar4395
    @parathysenthanar4395 Год назад +99

    ஜேம்ஸ்வசந்தன் நீங்கள் நான்கு பேரும் முதலில் பாடுவதை விட்டு
    எப்படி கனிவாக பேசவேண்டும் என்பதை படித்துக்
    கொண்டு ஜட்ஜ் பண்ணவாருங்கள்.

    • @dilipsri3063
      @dilipsri3063 Год назад +5

      You guys so rude to the singers. First learn how to talk to the people politely

  • @YauwanaJanam
    @YauwanaJanam Год назад +14

    இது வெறும் குரல் தேர்வு மட்டுமல்ல, ஷோ என்பதால் கூடுதல் காமெண்ட் கலாட்டா செய்கிறார்கள், நேயர் வலியச் சென்று பலிகடா ஆகி காமெடி பீஸ் ஆகிறார்கள். முக்கியமாக இது கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு முன்பான நிகழ்ச்சியாக இருக்கவேண்டும்.

  • @gowryfernando9800
    @gowryfernando9800 Год назад +67

    James, everyone may not have facilities to train themselves. Do not insult them!
    Who are we to insult them.
    If they are not there to enjoy these songs, you have no place here.
    I do enjoy singing and listening to songs, whether it's classical, jazz or anything.

    • @muthulakshmimuthukrishnan5885
      @muthulakshmimuthukrishnan5885 Год назад

      நல்லா இல்லன்னு பட்டுனு சொல்றதுக்கு பதிலா இம்ப்ரூவ் பண்ணனும்னு பாலிஷா சொல்லலாம்

    • @shanthivenkataraman8392
      @shanthivenkataraman8392 Год назад

      Avlo attitude andhaalukku

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 Год назад +36

    ஜேம்ஸ் வசந்த அதனாலதான் விஜய் டிவில கூப்பிடல

  • @Ammu_0310_6
    @Ammu_0310_6 Год назад +7

    Lesa lesaa song ku enna apdi kuraiya iruku purila😢avlo azhaga padinanga

  • @krishnamoorthyn5188
    @krishnamoorthyn5188 Год назад +221

    ஜேம்ஸ் சார் முதலில் உங்கள ஜட்ஜ் பன்ன கூப்பிட்டு இருக்க கூடாது நான் நினைக்கிறேன். அவர்கள் இப்போது தானே முதல் படி வைக்கிறார்கள். அவர்களை நோகடிக்க வேண்டாம். நக்கல் சிரிப்பு வேற ஆன்டவஆ.

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 Год назад +16

      Over attitude Athan Shine agala

    • @chandran4511
      @chandran4511 Год назад

      SBP சாரையே தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்று அனுப்பியவர் எம். எஸ்.வி . அய்யா. இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் வரச்சொல்லி , பாடச்சொல்லி பார்த்து, வாய்ப்பு தந்தார், இயற்கை என்னும் இளைய கன்னி வழங்கினார். ஆனால் இரண்டாவதாக பாடிய ஆயிரம் நிலவே வா முதலில் வெளிவந்தது. ஜேம்ஸ் ஊட்டி பள்ளியில் இசை ஆசிரியராக இருந்தவர், இவரின் மாணவர்தான் நடிகர் சசிகுமார். அவரின் முதல் படத்தில் இவர்தான் இசை அமைப்பாளர். நாம் பாட்டை மட்டும் பார்க்கிறோம், அவர்கள் நுணுக்கங்களை பார்க்கிறார்கள்.

    • @Gitasrivi
      @Gitasrivi Год назад +6

      Actually Jaya TV should have called these judges for 3round & not for first round

    • @Gitasrivi
      @Gitasrivi Год назад +1

      Clear Tamil pronounciation in Tamil & basic knowledge in music with good modulation - James vasanthan prefers I feel from these episodes

    • @padmavathyv3645
      @padmavathyv3645 Год назад +5

      அவர் பிக்பாஸ் தாமரையை மட்டுமே புகழ்வார்😃

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +19

    ஒவ்வொருவருக்கும் ஒருத்தனித்தன்மையான திறனிருக்கும் வெற்றிபெற வாழ்த்துகள் இளைஞர்களே

  • @akshayashokkumar9998
    @akshayashokkumar9998 Год назад +9

    Endha social media kalathula endha show vandhruntha vechi sei sei nu senjitupaanga..... Thapichiteenha Vasanth and co !!!

  • @indiranehru8997
    @indiranehru8997 Год назад +61

    ஜேம்ஸ் வசந்தன் அறிமுகம் ஆகும் பிள்ளைகளை வார்த்தைகளில் அழவைக்காதீர்கள் no சொல்லுங்கள் எதுக்கு வரே என்றெல்லாம் சொல்லாதீர்கள்

    • @jayanthisadasivan5713
      @jayanthisadasivan5713 Год назад +4

      ஜேம்ஸ் is doing his job. Don't teach him , how to play his role.

    • @sankarikk9286
      @sankarikk9286 Год назад +2

      ​​​@@jayanthisadasivan5713what you say is right. Participating in Hariyudan Naan program is not a easy thing. .He is reasonable only.

  • @manimages1544
    @manimages1544 Год назад +10

    ஒவ்வொரு ஜட்ஜையும் வாயிலையே சுடனும்

  • @apolitical-
    @apolitical- 8 месяцев назад +1

    Judge கள் பிறக்கும்போதே மேதைகளாக பிறந்து விட்டது போல ஒரு பாவலா

  • @jenuDeborah
    @jenuDeborah Год назад

    @ 5:15 young man excellent voice, right away he touch the note, just as Tippu sir sang a sample.

  • @viruumandi
    @viruumandi Год назад +11

    சங்கீதம் கற்றவர்கள் மட்டும் கலந்து கொள்ளவேண்டும் என்று சொல்லி இருந்தால், கற்காதவர்கள் வந்து இருக்க மாட்டார்கள் . கூப்பிட்டு வச்சி அசிங்கபடுத்தலாமா. இங்க வந்த பிறகு பாட்டு கத்துக்கலயான்னு கேட்க்கிறது சரியா (

  • @chiapet9570
    @chiapet9570 Год назад +15

    Poor boy he may not have enough facilities to learn. He will definitely shine well if he is coached well. Please judges give these singers encouragement. Don’t insult them & humiliate them. நீங்க இசை அமைச்ச பாட்டல்லாம் நாங்க நிரும்ப திரும்ப கேட்க்காட்டி உங்க நிலமை என்னாவது. இந்த பாடகர்களுக்கு வின் பண்ணக்கூடிய திறமை உள்ளது.

    • @K31249
      @K31249 Год назад

      Which boy

  • @ellapugazhumiraivanukkeepi5188
    @ellapugazhumiraivanukkeepi5188 Год назад +4

    Legend james sir neenga oru paattu padungalen plz....

  • @CCSKY0
    @CCSKY0 Год назад +5

    Sometimes of panel of judges have tears of joy visible

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад +26

    ஹலோ..அடி மட்டத்தில் இருப்பவர்கள்... சாப்பாட்டுக்கு வழியில்லே பாட்டி எங்கடா கத்துப்பாங்க..திமிரின் உச்சத்தில் ஜட்ஜ்.. தயவுசெய்து யாரும் போகவேண்டாம்...dear guys plz don't go there..neglect this audition..they are demoralizing the younger generation

  • @apolitical-
    @apolitical- 8 месяцев назад +1

    Discourage பண்ணவே இந்த program

  • @CCSKY0
    @CCSKY0 Год назад +6

    viewers definitely can learn something of fundamentals of music and real applied musical entertaiMeNt.TNQ

  • @kayk7207
    @kayk7207 Год назад +16

    Only those who are fortunate can learn music. Why do the judges keep asking about this without knowing their family background.Select those who have the potential and train them.

  • @Gulaabulagam
    @Gulaabulagam Год назад +2

    எதுக்கு இப்படி எல்லாரையும் வர வைச்சு நோக வைக்கிறாங்க.
    ஒவ்வொருவரும் திறமையானவர்கள்.
    பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இல்லாத பட்சத்தில் திணறுகிறார்கள். யாரையும் நக்கல் பண்ணவேண்டாம் என்று நினைக்கிறேன்.
    Basic படிக்க சிலருக்கு வசதிகள் இறைவன் கொடுப்பதில்லை.
    கிடைத்தவர்கள் பயன்படுத்தி கொண்டு மற்றவர்களை நோக வைக்கதீங்க..

  • @sundaraadith9683
    @sundaraadith9683 Год назад +34

    இவங்க எல்லாம் தெரிஞ்ச மாறி எல்லாரையும் அவுட் பண்ண என்ன தகுதி இருக்கு

    • @reader1672
      @reader1672 Год назад +4

      அவங்க எல்லாரும் இசை தெரிஞ்சவங்க தான், ஆனா சொல்றதைப் பதமா சொல்லணும்.

  • @lathifaj2068
    @lathifaj2068 Год назад +7

    Dai James nee vaya thoranthu rendu line padu.....
    Kekka sagikathu

  • @kok7129
    @kok7129 Год назад +6

    உங்க ellaroda கருத்தும் சரிதான். ஆனா pavam judges ku 20 contestants than select pannanumnu rules iruku. இது just one day stage show illa. Nalla illanalum edho best ah irukuratha select panni 1st prize 2nd prize nu kuduthutu kelamburathuku. Inga select pandravangala வச்சு Ithuku அப்றம் romba naalaiku show nadathanum. So they too have big responsibility.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +2

    குமார் குரலருமை வாழ்த்துகள்

  • @Mahizh-z8i
    @Mahizh-z8i Год назад +7

    ஜேம்ஸ் சார் உங்களிடம் திறமை இருக்கலாம்
    ஆனால் மற்றவர்களுக்கு மரியாதை கொடுங்க.
    நீ நான் வா போ எனவும்
    அலட்சுயமாகவும் பேசி நடத்தாதீங்க.
    நடுவர்கள் நீங்கள் உங்கள் தனிப்பட்ட கருத்துக்களைச்்சேர்த்து முடிவு சொல்லுங்க.
    அவர்கள் பாடும் போது உங்கள் பார்வைகளே அவர்களை மேற்கொண்டு பாட விடாது.
    🙏🏼

  • @parathysenthanar4395
    @parathysenthanar4395 Год назад +20

    திப்பு சார் முகத்துக்கு முன்னால் நல்லா இல்லை என்று சொல்ல உங்களுக்கு யார்
    கற்றுத் தந்தது.

    • @dilipsri3063
      @dilipsri3063 Год назад

      Is tipu's mother tougn is Tamil?

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад +5

    உஷா உதூப் மேடத்தை..சுசிலா மேடத்தின் பாட்டை பாடச்சொல்லும். திமிர் பிடித்த ..தரன் (?)சார் தவிர.,. Mr.ஜேம்ஸ் respect all first

  • @jmath3635
    @jmath3635 Год назад +6

    நான்கு judge mm over ha பண்றாங்க.. இவர்கள் beginning லா superb பாடகர் ha....

  • @Gokul-co6nz
    @Gokul-co6nz 6 месяцев назад

    ஐட்ஜ் 4பேரும்க்கும் பயிற்சி தேவை இதில் உமா ரமணன் அம்மா இருப்பது வருத்தம்

  • @sabbatarun7928
    @sabbatarun7928 Год назад +8

    Upload Jackpot Swarnalatha episode pls

  • @venkat3896
    @venkat3896 Год назад

    Idhunga paduratha ketkarathuku na 😢😢😢😢😢 azuren

  • @ParthiBan-sp8yd
    @ParthiBan-sp8yd Год назад +3

    can some one tell me what year this audition taken place - as from the dressing sense of ppl is it in some where between 2000- 2010?

    • @priya-jk
      @priya-jk Год назад

      13 yr old programme

  • @nasimabanu2808
    @nasimabanu2808 Год назад

    Hurt panalanu solitu evolo hurt ah pesuranga😢

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Год назад +12

    What they should have done is, they should have done this selection off camera ( preliminary, first round selection) and, on camera shoot must have happened from round two. Reason is, all these insult and humiliation on those poor singers who came with there dreams by these BORN ATTITUDE judges could have been avoided.

  • @raveendrans5615
    @raveendrans5615 Год назад +2

    Super

  • @fathimarizna5860
    @fathimarizna5860 Год назад +2

    Romba than insult panraga…yellorukm self Respect iruku😢

  • @blushbeauty7603
    @blushbeauty7603 Год назад +2

    Ungaloda expectation enakku puriyuthu judges, na pakuren, enkume yarume perfect nu thonala, at least ok good apdinu kooda thonala, ungala Mari pfroffetional singer ku enna ethir parpeenganu purithu, Kiran is ok nice singer, I think 😊

  • @காத்துஇருக்கநேரம்இல்லை

    பாட கொஞ்சம் தெரியாதவர்கள் வந்தா உங்களுக்கு நக்கல்

    • @Hukuvs2134
      @Hukuvs2134 5 месяцев назад

      Pada theriyathavangaluku Venum nah award kuduthu anupuvoma apo. Itha kooda thaangika mudiyathavanga epdi vazhkaila jaika mudiyum.

  • @AshwinKumar-us9rs
    @AshwinKumar-us9rs Год назад

    If the RUclips reviews were effective that time, definitely they would have changed their attitude of judging. Otherwise the TRP would have gone down. These platforms have improved the voice of the common people reach them, but 10 years back this was not the case. So there is no point in blaming the judges.

  • @Gitasrivi
    @Gitasrivi Год назад +14

    Most of the boys/men have very good voice. Some people r killing 'la' in Tamil.

  • @prazna4eva
    @prazna4eva Год назад +9

    25:26 - omg this girl is a horrible singer but she looks photogenic in front of camera- so she is selected huh?!

  • @aravindsudarshan2705
    @aravindsudarshan2705 Год назад

    20:58 Yeppudi Jollu vidraan james vasanthan

  • @Princeslakshmi-lt
    @Princeslakshmi-lt Год назад

    Judge ellarum semma talented persons❤❤❤❤❤

  • @RoothMagesh-vh2ff
    @RoothMagesh-vh2ff Год назад

    சார் நீங்க ஜட்ஜ்மெண்ட் பண்றீங்க ஓகே ஆனாலும் அடுத்தவங்களோட மனநிலை எப்படி இருக்கும் நீங்க பேசுற வார்த்தையை கொஞ்சம் பார்த்து விடுங்க ப்ளீஸ்

  • @blue_moon1_1
    @blue_moon1_1 Год назад +1

    Which year is this?

  • @dhivyaprakash7
    @dhivyaprakash7 Год назад +4

    Kodana kodi song paaduna ranina Reddy singer ilaya ila carnatic kathukalaya ..intha ponu paaduna thapa ..okanthu irukavanunga full cinema la apdiye folk romantic lam paadavey ila ..verum carnatic thaan pudungunanga pola

  • @KingCobra-ps2xk
    @KingCobra-ps2xk Год назад +10

    இவனுங்க ஜர்ச்மென்ட்

  • @JeejhoFamily
    @JeejhoFamily Год назад +2

    ஜேம்ஸ் வசந்தன் ஏன் இப்படி நடந்துக்குறார்?

  • @prabaavishwakarma2920
    @prabaavishwakarma2920 Год назад +5

    James vasanthan history: he started affairs with VGP family daughter in law and married.
    first wife drag him to TV channel about his affairs news.
    Sarcastic person

  • @lakshmic9401
    @lakshmic9401 Год назад +4

    All judges in this group are rude and arrogant in their comments.they are amateurs,you have to advice them in a subtle way. You have also crossed that stage only at one time

  • @jaishree878
    @jaishree878 Год назад +4

    Hi Jaya tv plzz take out James …

    • @Kohli079
      @Kohli079 Год назад +3

      This is old program which telecasted in 2010-2011 on Jaya tv

    • @K31249
      @K31249 Год назад

      ​@@Kohli079ur age

    • @aravindrameshpiano
      @aravindrameshpiano 6 месяцев назад

      Same attitude

  • @Epsfilms
    @Epsfilms Год назад +6

    Pavam judgesku cinemala pada chance illa pola

  • @mareenasundaralingam2526
    @mareenasundaralingam2526 Год назад +4

    இப்படி பயமுறுத்துவது போல் பேசுகிறார் எப்படி

  • @Vasu54
    @Vasu54 Год назад +1

    Dharan nee pota misic la two songs than nallave iruku ithula over build-up pannura, u people are commenting very rude!! Worst to see you people!! head weight over a iruku da unga ellorukum!! Ellam therinjavanuga mari pesuringa

  • @trilliumengineering6497
    @trilliumengineering6497 Год назад +11

    James sir you are nothing in front of the music world. You are not a perfect judge. You may need more lessons in this field

  • @karunachai3154
    @karunachai3154 Год назад +2

    Jemsonukku நடுவராக இருக்க தகுதி இல்லை

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад +6

    Judges who are at the height of arrogance..they are insulting the younger generation...Channel should knock them out..Hariharan sir is this in your name?...
    go and watch old..shows..Chitra Amma, Seeni. Sir, how they conducted ,judged it( SPB sir the Great legend ..ho politely he interacted with contestant s)

    • @Umaselvanayagam-wk2jq
      @Umaselvanayagam-wk2jq Год назад

      Judges do theirbest. They try to bring perfection in their performance.I. don't know shruthi sangathietc. But as a listener I am able to guess singer is going to be selected. And they are given nice suggestions for perfection.what's wrong in it. Remember Directer Balachandhar's strict attitude towards the artists. Now they all are legends.

    • @rvslifeshadow8237
      @rvslifeshadow8237 Год назад

      @@Umaselvanayagam-wk2jq ..great..but KB sir knows A- Z

    • @aravindrameshpiano
      @aravindrameshpiano 6 месяцев назад

      They think they are Supreme Court judge

  • @mvenkatesan3515
    @mvenkatesan3515 Год назад +7

    Judge ah irukka ivangalukku thaguthi illai waste fellows

  • @akkannan1111
    @akkannan1111 Год назад +4

    இது பழையது

  • @archanaramkchandrran5054
    @archanaramkchandrran5054 Год назад +3

    Nareya peyarku isai katthuka vasathi irukaathu paavam..pls dont hurt the contestants..those who are selected avangalodethu mattum pottirukalaam.reject aanavangalodethu kaataame irunthirukalaam..they really feel bad..dont insult them.very bad attitude judges..

  • @shyleshp3194
    @shyleshp3194 Год назад +4

    Language diction is most important in singing.

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 Год назад +1

    பிட்டு 😂🤣வேற

  • @sankimankiflute7251
    @sankimankiflute7251 Год назад +4

    இது பழைய நிகழ்ச்சியா....?

  • @Itsme1n1ly
    @Itsme1n1ly Год назад +5

    All four are very kevalamana characters irka people. Ivanga mathavangala epdi era viduvanga. First character than mukkiyam. Oruthan Malayalam terila nu reject pana pakran vera contestant ah. Ipdi lam judge pana vanthutanga. Timiru athigam

  • @Lightwaydevine
    @Lightwaydevine Год назад

    Some may be come from influence

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Год назад +5

    கிளாசிக்கல் பாடினால் செலக்ட் பண்ணிடுவாங்க
    அய்யர் வாள்ஸ்

  • @Gkgallerytube
    @Gkgallerytube 9 месяцев назад

    காற்றே பூங்காற்றே பாடிய பெண்ணுக்கு college word வரல. அதுக்கு எவ்வளவு கேலி கிண்டல். Music தெரிஞ்சவங்க basic knowledge பொருமை தான். அது சுத்தமா இல்லை.

  • @silvimuttu6443
    @silvimuttu6443 Год назад +1

    Judges must be first correct their talking , and try to speak good tamil.Then correct the singers. Don't push the singers, in the start.

  • @pvarshaasha620
    @pvarshaasha620 Год назад

    Neinga ellam ethuikku appram judge panna varinga da reject pandrathuikku

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад +5

    James .give respect .to younger generation..nonsense

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад +3

    டேய்..என்ன தலைப்பு இது.. கேவலம்... அடித்து விரட்டனும்,...what right you guys have to comment on physical structure... அகராதி ஜட்ஜ்..

  • @pnlraojaya4602
    @pnlraojaya4602 Год назад +3

    Judges be alert its a public show your small movements are also hurt anyone pl take care

  • @sabanatesansubramanian
    @sabanatesansubramanian Год назад +3

    😮 you people are talking too much on your head as if you are exponents of music be humble & gentle towards aspirants

  • @venkat3896
    @venkat3896 Год назад

    Kajal Padam da idhu

  • @kumarichandar3900
    @kumarichandar3900 10 месяцев назад

    Who Called Jemes Vasthan.. Any time his advise pain for people

  • @erodearumugam
    @erodearumugam Год назад +4

    James Vasanth suntv la pichai eduthaan

  • @MenagaGandhi-zh9hv
    @MenagaGandhi-zh9hv Год назад +16

    கிறுக்கு

  • @saradhasankaran9341
    @saradhasankaran9341 Год назад +5

    ஒங்க சட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு. தப்பு.

  • @karthickb1973
    @karthickb1973 Год назад +7

    tippu romba thappu

  • @azosiva
    @azosiva Год назад +6

    James வசந்தன் போல் ஒரு வழிகாட்டி எனக்கு கிடைத்திருந்தால் உண்மையில் நானும் ஒரு சிறந்த பாடகன் ஆகி இருப்பேன்.

  • @shank245
    @shank245 Год назад +1

    Before you talk about language first see whether you judges can talk proper tamizh instead talking tamilish

  • @surendarmanas7465
    @surendarmanas7465 Год назад

    Judges yellar kitta over yen ipadi hurt pandra mathiri pandringa

  • @Harry99-m8i
    @Harry99-m8i Год назад +8

    Rendaavathu naaya adingada

  • @amutham5332
    @amutham5332 Год назад +3

    James Vasanth seems to be really matured.

  • @fathimanuzra4026
    @fathimanuzra4026 Год назад

    Bad judge's

  • @M.Sibitha_Prabha
    @M.Sibitha_Prabha 8 месяцев назад

    Very bad judges😮😮😮😮😮😮

  • @ShahulHameed-yr3ev
    @ShahulHameed-yr3ev Год назад

    பாடதிரியாதவன கேம்ஸ் கோசந்த்