Why?? If a non Thamizh can pronounce Thamizh well why is that it is getting fancier and a style for us to mis pronounce the words. Mr.James is a very knowledgeable person and I have had him as my lead in my college days. Until and unless we are strict in this level and filter right away by these small panel of judges, people will assume voice will alone will not take you anywhere. Pronunciation and a little bit of music sense is critical.
போட்டியாளர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரம் . தற்காலத்திய படங்களில் காணும்பாடல்களை( இசை ,நல்ல வரிகள் எதுவும் இல்லாத ) பாடும்போது நடுவர்களாலேயே அனுபவிக்க முடியாத நிலைதான் தெரிகிறது . பழைய பாடல்கள்தான் நிகழ்ச்சிக்கு உயிர் கொடுக்கிறது . இசையில் நயம் , வரிகளில் கருத்து இல்லாத பாடல்களை உருவாக்கியவர்கள் இம்மாதிரி நிகழ்ச்சிகளில் கேட்க வேண்டும் . அப்போது அவற்றின் தரத்தை காது குளிர கேட்டு அனுபவிக்க முடிகிறதா என்ற கேள்விக்கு அவர்களால் பதில் தரவே முடியாது . புதுப்பாடல்களின் வண்டவாளத்தை பறை சாற்றும் சரியான நிகழ்ச்சி.
நடுவர்களில் ஜேம்ஸ்வசந்தன் சரியில்லை என்றால் no மட்டும் சொல்லுங்கள் ஆர்வத்துடன் பாட வந்தவர்களை கஷ்டபடும் படி heart பண்ணாதீர்கள் ஜேம்ஸ் முயற்சி செய்பவர்களை வார்த்தை களில் அதிகம் சொல்கிறார் ஆரம்பம் தானே
நடுவர்களை ஒருமுறை இனிதாக பணிவாக பேச கற்றுக்கொள்ள அனுப்பவேண்டும் சிறந்த பள்ளி ஒன்றுக்கு சின்ன குயில் பேசுவதை ஓரமாக நின்று கேளுங்க அவங்களோட பணிவான பாசமான வார்த்தைகளை❤
ஜேம்ஸ் வசந்தனைத் தனியாக ஒரு பாடலைப் பாடச் சொல்லுங்கள்.... திறமை வெளிப்படும்.... அடுத்தவர் (இளையராஜா ) இசைத் துளிகளை ஒரு படம் முழுவதும் தூவி இசை அமைப்பாளர் என்று தன் பெயரைப் போட்டுக் கொண்ட திறமையாளர்....
Wth!!! So rude on the judge panel… Tippu is so rude as James. Equally bad at talking to the contestants. If you have no patience don’t come and judge 😒
Judge paadinathula neraya mistakes shruthi sari illa cooperation illa over confidence 😂 better luck next time guys , Earlier days the audition like that but now changed lot . Many of them who are all rejected now they are good
James Vasanthan sir’s comments are incredible. I wish there were judges these days who are as forthright and frank in their feedbacks. Would be good to have him back in panels.
இந்த judge....நால்வரையும் பாத்தா யாருக்கெல்லா எரிச்சலா இருக்கு ✋✋
Why?? If a non Thamizh can pronounce Thamizh well why is that it is getting fancier and a style for us to mis pronounce the words. Mr.James is a very knowledgeable person and I have had him as my lead in my college days. Until and unless we are strict in this level and filter right away by these small panel of judges, people will assume voice will alone will not take you anywhere. Pronunciation and a little bit of music sense is critical.
Me
Over scene😅
@@rohinisivamurthy5279😂😂having no chance now
எல்லாருக்கும் பிடிக்காது..!
எல்லாரையும் demotivate பண்ணுவதே இவர்களின் முதல் வேலை...!
நடுவர்கள் தங்களை ஒரு புழுத்தி என நினைத்த தருணம் 😂😂😂😂😂
😂😂😂
Exactly
😂😍ultimate
நடுவர்களுக்கு இன்னும் அனுபவம் தேவை முதலில் நீங்கள் கற்றுவாருங்கள்.
You are absolutely correct
Exactly ivangalukku oru mannum varadhu judges ippo yarum padrathu illa thimiru adangikirkum
போட்டியாளர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரம் .
தற்காலத்திய படங்களில் காணும்பாடல்களை( இசை ,நல்ல வரிகள் எதுவும் இல்லாத ) பாடும்போது நடுவர்களாலேயே அனுபவிக்க முடியாத நிலைதான் தெரிகிறது .
பழைய பாடல்கள்தான் நிகழ்ச்சிக்கு உயிர் கொடுக்கிறது .
இசையில் நயம் , வரிகளில் கருத்து இல்லாத பாடல்களை உருவாக்கியவர்கள் இம்மாதிரி நிகழ்ச்சிகளில் கேட்க வேண்டும் .
அப்போது அவற்றின் தரத்தை காது குளிர கேட்டு அனுபவிக்க முடிகிறதா என்ற கேள்விக்கு அவர்களால் பதில் தரவே முடியாது .
புதுப்பாடல்களின் வண்டவாளத்தை பறை சாற்றும் சரியான நிகழ்ச்சி.
பனிவிழும் இரவு கொலை வழக்கு நல்ல வேளை அந்த பாடும் நிலா இல்லை
James vasanthanukkum, avar pakkathula iruppavarum romba pesuraanuga
6:50 Judge:என்ன பண்ணபோறிங்க
Con:பாட போறேன்💀(செருப்படி பதில்😂🤣🤣
மாஸ்..💐💐💐
ஒருத்தன் yes சொன்ன எல்லாரும் yesssu 😂😂 no சொன்னா எல்லாரும் noooo இதன்டா ஜட்ஜ் 😅😅
These singers sung well compared to super singer show ...💯
இவர்களுக்கு நல்ல திறமைஇருக்குநடுவர்களுக்குமுதல்பயிற்சிகள்கொடுக்கவேண்டும்
நாலு பேரும் பாடறது எருமமாடு கத்துற மாதிரி இருக்குது
😂😂😂😂😂
Yes. But they criticise the contestants.
Ivanga 4 per kathurathuku sorry padrathuku mathavanga padrathu nala iruku
Judges can talk somewhat softly without hurting others.....
I'm Brahmin: selected ✅
I'm non Brahmin: rejected ❌
First, your comment doesn’t make sense. Second, don’t you guys want reservations everywhere? What’s up with the hypocrisy and the pseudo-sympathy?
💯💯💯💯
Pattil jaithal jaikkalam oru caste mattum endrille,James Vasanthan timir pidichavan
நடுவர்களில் ஜேம்ஸ்வசந்தன் சரியில்லை என்றால் no மட்டும் சொல்லுங்கள் ஆர்வத்துடன் பாட வந்தவர்களை கஷ்டபடும் படி heart பண்ணாதீர்கள் ஜேம்ஸ் முயற்சி செய்பவர்களை வார்த்தை களில் அதிகம் சொல்கிறார் ஆரம்பம் தானே
Hurt*
ஜேம்ஸ் வசந்தன் டிப்ஸ் சொல்லாம எரிஞ்சு விலுரியே...! உங்க கிட்ட ஐடியா கேட்டா எவனும் மேடை ஏறி பாட வர மாட்டான்...!
30:00 மாஸ் song
நடுவர்களை ஒருமுறை இனிதாக பணிவாக பேச கற்றுக்கொள்ள அனுப்பவேண்டும் சிறந்த பள்ளி ஒன்றுக்கு சின்ன குயில் பேசுவதை ஓரமாக நின்று கேளுங்க அவங்களோட பணிவான பாசமான வார்த்தைகளை❤
ஏன் இப்படி பேசுறாங்க.மனசு புண்படும் அளவுக்கு
Athu thaan avanugada panbu
லக்ஷ்மி அட்டகாசமான குரல்வளம் வித்தியாசமான குரல் மாற்றம் சூப்பர் சூப்பர் 👍💯
Sathish ena pandraru Seema voice but worst judge
அழகு மலர் ஆட . . பாட்டு மிக அருமைய்ம்மா🎉🎉🎉❤❤❤❤❤
Hariyudan naan soriyudan naan ngotha ponga da😂
ஐயர்களுக்கு மட்டும் மேடை யில் மற்றவர் யார்
கலைத்துறையில் அவாளுக்கு மட்டுமே.. நம்மவர் அங்கே செல்ல கூடாது என்பது அவர்கள் எண்ணம்
8:00 nalla padunaaru... Super nanba
yes. but 🙄
ஜேம்ஸ் வசந்தன் கொஞ்சம் அதிகமாக வாசிக்கிறார்
Inotial stage fear must be considered.
இவனுங்க ஒரு ஆளை செலெக்ட் பண்ணி வச்சிருப்பாங்க ...அதுக்கு நாமெல்லாம் பலியாடு ...
👍👍
😂😂😂😂aama
இப்போ லாம் பிள்ளைங்க வந்திருந்த டிரஸ் code செம அருமையா இருந்திருக்கும்
2012 ல வந்த வீடியோ..!
நடுவர்கள் முதல்ல எப்படி பேசணும் என்று கற்று கொள்ளுங்கள் ஹரி சேர் பெயரை ஸ்பாயில் பண்ணாதீங்க உங்களுக்கே சரியா கரெக்ட் பண்ண தெரியல. SPB சார் இன்டெர்வியூ பாருங்க. தயவு செய்து ஜெம்ஸ் நடுவர் தெரினிலக்கு வராதீங்க. Violinst Prof KrishnanVR வில்லின்னின்ஸ்டா
ஜேம்ஸ் தமிழா வெள்ளைகரனுக்கு பொறந்தவனா
😅 lo
😂
ஜேம்ஸ் வசந்தனைத் தனியாக ஒரு பாடலைப் பாடச் சொல்லுங்கள்.... திறமை வெளிப்படும்.... அடுத்தவர் (இளையராஜா ) இசைத் துளிகளை ஒரு படம் முழுவதும் தூவி இசை அமைப்பாளர் என்று தன் பெயரைப் போட்டுக் கொண்ட திறமையாளர்....
Wth!!! So rude on the judge panel… Tippu is so rude as James. Equally bad at talking to the contestants. If you have no patience don’t come and judge 😒
Judges are being very rude
Harini is better than others.. she give chance to contestants
Ippo thaa theriyuthu J tv la enn oru show kooda hit Aga matikithunuu(judges)
Judge paadinathula neraya mistakes shruthi sari illa cooperation illa over confidence 😂 better luck next time guys , Earlier days the audition like that but now changed lot . Many of them who are all rejected now they are good
😂well said
எலவு வீட்ல கூட நல்லா பாடுவாங்க Dai judges நீங்க முதல்ல நல்லா பாடுங்க டா
Correct 😂😂😂😂😂
Idhu oru moonjayum engayume paathadhilla but they r judges😂😂
Especially 4th 1. His name dharan Kumar . 😂😂 Somebody say he is music director 😂😂 i don't know which movie he composed 😂
17:00 அந்த பொண்ணு வாழ்க்கையில் வெடி வைக்க எவ்ளோ try பண்றான் பாரு 😅
எல்லோரையும் குறை சொல்வதுதான் நாலு பேருக்கும் வேலை உங்களால் பாட நினைப்பவர்களுக்கு மறந்து போயிரும் போங்கப்பா முதல்ல
எஸ்.பி.பி சேர் தலைக்கனம் இல்லாத மனிதர்❤இந்த நடுவர்கள் சொல்லாலே மனதை கொல்லும் வில்லர்கள் 😅ஓடுங்கடா ஓட்டாட்டீங்களே😅
உங்கள் திறமை மக்களுக்கு புடித்ததால் தான் இந்த இடத்தில் இருக்கிறீர்கள்... உங்களை நீங்களே புழுத்தி கள் ன்னு நினைக்க வேண்டாம்... 😡😡
Harris always mass 😊
Ruthless judges
Avaa group vera epdi irukum😂
Ellarume Ava va
Intha elavuku tha nan ellam paturathu ilah😂
All constants very super😊❤#judges waste 👎👎👎
நடுவர்கள் மிக அருமை வசந்தன் நல்ல மியூசிக் தெரிந்தவர், பொறுமை இல்லை
2023 le mudinja ipdi pesunga da pakalam
எத்தனை பேர் வாழ்க்கையை வீணாடிச்சிருப்பிங்க 😮
James vasanthan full of vanmam
Adhe dhan😂
Athanalathan 650 padam music potrukaru
@@tamizhezhilipo address yae illama irukaru
@@tamizhezhil650 padathula yethana song hitu😂sollu parpom except subramaniyapuram most of the movies kuppai
@@tamizhezhil650 movie ah 😂
Ivangaluku super singer and saregamapa audition paravala
11.29 17:16 , 19:32 , 21:05 best ❤
11:29
எண்டா இந்த ஷோ வந்து 10 வருஷம் இருக்கும் போல..!! கமென்ட்ல பாத்தா என்னமோ நேத்து போட்ட ஷோ மாதிரி திட்டி தீகுறானுக 😂😂😂😂
Ivanga 4 pera paathale tension akuthu😡
enukkum dhan
James Ku Harris song pidikalenu nalla therithu.melody king always king
James vasanthan ilaiyaraja fan athan 😂😂
Crt bro😢
35:20 to all who say the judges are rude.. they are actually very fair
Who is the last one sitting in the judge sit ???
பிச்சையெடுக்கக்கூட நம்ம நாட்டுல தகுதி கேட்குறான் ...
அதுல எவ்ளோ வருமானம் இருக்கு தெரியுமாடா... நீ வேணும்னா பிச்சை எடுத்து பாரு
@@rgvlogs1512 நான் பிச்சை போட்டுக்கிட்டிருக்கண்டா...தன்மானம் வேணும்...நீ வேணும்ணா பிச்சை எடு
@@rakkanthattuvenkat7761இப்போ தான் தகுதி வேணும்னு சொல்றான்... தன்மானம் இருக்கு எடுக்க மாட்டேனு சொல்றான்....🙄🙄🙄
சரியான கிருக்குதாயிலி 😂
@@rgvlogs1512 ஏல ஒனக்கு என்னல செய்யணும் சு...னா ஒன் கமெண்ட்ல நான் வந்து பண்ணுனனா வம்பு சோழி... ப***** மடப் ப*****கேனக்கூததி
கத்துண்டு வா என்பது தமிழா சமஸ்கிருதமா?
அவாள் பேசுற பாஷை...! தமிழ் என்பது வேறு யாரும் ஒத்துக்கொள்ள முடியாது
Forth person very cute,,,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
harini is a legendary singer 😍
love the way she supported sinduja from the bully judge
Only Harini jee singing is correct. Others very bad singing. 😢
கோமாளி நடுவர்கள்
வசந்த் வருங்காலத்தில் உனக்கு ஒரு anchor post இருக்கு கவல படத😂😂😂😂 ரொம்ப try பன்றான்யா
அதென்னங்கடா ஜட்ஜ்,,,,?நடுவர்னு சொல்லுங்கடா டுபுக்கு,,,
Indian Simon Cowell😂
Naan srilankan ennoda vara sollunga hariniya tamil pesa 😂😂madam thinaruvaanga 😂😂
Oru nalu pattu kathukkitta periya legend ellam illa avalo periya legend spb sir alagaga matravargalai avamanam padutha mattar ungalai pol pattu enbathu pamara makkal manathilum sendru adaiya vendum nengal ellam avar pakkathil nirkka kuda thaguthi illai melum spb sir patri kettal chinna kulantha kuda yarunu sollum ungala makkaluku first yaruney thetiyathu atharkul ithanai thimir
எரிச்சலா வருது.. இந்த judges மூஞ்ச பாத்தாலே
ஜெயா டிவி ல இப்டி தான் செய்வாங்க..!
Intha show ku inthe judge yaruma fit ila nu yaru ellam nanaikuringa
Me coz it's worst show too 😂
33:32
Pachai nirame song 👍🏻
Ippadi pannuna yaru kalanthukkuva pottigalil😢😢
Josin joy sema sema voice 😍😍
தன் முதுகில் உள்ள அழுக்கை பாக்காமல். இளையராஜா வை பற்றி குறை குறை இவருக்கு என்ன அருகதை இருக்கு
என்னமோ நாட்டுக்காக தேசபக்தி பாடல்களைப் பாடியவர்கள போல் நடுவர்கள் இருக்கிறார்கள். Waste of time
I think ragangal 16 song paadinavar romba nalla paadnar ...poga poga kathupaar avar
James venthu thaninthathu gadu un vaya moodu...😊
Thippu ni thapuuuu
Thuppu😂
அப்பா பயங்கரமான கஷ்டமா இருக்கே ப்பூ
Ama ivanunga apdey yellathayum karaichu kudichitu vantanunga 🤧 judges mental ngala
Patsai❤nirame
நடுவர்கள் முட்டா பசங்க😅
James Vasanthan sir’s comments are incredible. I wish there were judges these days who are as forthright and frank in their feedbacks. Would be good to have him back in panels.
I think that house wife comment was not in a good taste.
U r having very good taste😅
Enkita la ipdi evanachu pesuna po da naye nu poiruve how much attitude
yeah incredible flirting with another guy's wife
You're a third rate guy like him.
பூணூல்ஸ் பார்ட்டிஸ் arrived judge
James Vasanthan Cristian
Bjp and ilaiyaraja supporter James vasanthan
This terrible attitude made all of them vanish...be grounded
2nd singing 🎶 Sema super but selecte Pannala
These judges are worthless. Tamil MA guys Tamil
Is better than the judge. No right to comment on his pronunciation
Oru chinna thamarai super ha padikaran sathish Sema voice
Select panrathuku munndi kothari viduranga juri😂😂😂
Thread is the biggest thread...
Pavam andha ponnu
Yappa indha appa tucker judges lam engapaaa.. oscar vaanga poitaanga pola 😂
Dear Jaya TV technicians
We are living in 2024.
Please learn about Aspect ratio of Video.
Address குடுத்தவனுங்க addressaye இல்லாம பண்ணிடானுங்க 😅
Neenga panra judgment a HARI ji paarthaarunna intha show venam nnu stop panni irupparuda 😡😡😡
Pesave theriyavillai naduvargaluku.irriatetin
Worst judges ever seen as a public...
Sinnthamarai❤
கோத்தா அவங்க நல்லா பாடுனாங்க உன் சொந்த காரனை உள்ள கொண்டு வர பிளான் பொட்ட மாரி தெரியுது 😂😂😂😂😂
4 perume ithuku saripattuvaramatanga
4:16 எருமை கத்துரமாரி இருக்குடா எருமைகளா
Who is the last judge??
Dharan music director of poda podi I think
நடுவர்கள் ஏன் பனி விழும் இரவு எனும் பாடலை வேறு விதமாக அழகாக பாடுகிறார்கள். இது ஒரு முறையா
Vera vidham than.. Ana azhaga ila..
Gana songs paada koodathu what harini saying Brahmin dominance
நடுவர்களுக்கு அனுபவமே இல்ல