மான்சா மூசா - உலக வரலாற்றிலேயே பணக்கார மனிதன் - வலையொளி - Mansa Musa - Tamil Podcast - Episode 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • இஸ்லாமிய மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி பேரரசின் மான்சா
    மூசா உலக வரலாற்றின் மிகப்பெரிய பணக்காராக கருதப்படுகிறார். சில ஆதாரங்கள் அவரது செல்வத்தை 400 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமாக மதிப்பிட்டிருந்தாலும், அவரது உண்மையான செல்வத்தை துல்லியமாக கணக்கிட இயலாது. மான்சா மூசா போன்ற வரலாற்றுப் பிரமுகர்களின் செல்வத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது கடினம் ஆகும். ஒரு அரசனின் தனிப்பட்ட செல்வத்தை நாட்டின் செல்வத்திலிருந்து பிரிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. மேலும் மிகவும் மாறுபட்ட சமூகங்களின் செல்வத்தை ஒப்பிடுவதில் சிரமம் உள்ளது. மூசா தனது ஹஜ்ஜிற்கு 18 டன் தங்கத்தை கொண்டு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மூசா தனது ராஜ்ஜியத்தில், தங்கம் ஒரு செடியைப் போல வளர்ந்ததாக வதந்திகளைப் பரப்பியதன் மூலம், அவரது இராச்சியத்தில் பரந்த அளவில்லாத செல்வம் இருப்பது போன்ற தோற்றம் உருவாவதை மேலும் ஊக்குவித்தார்
    ta.wikipedia.o...
    Mansa Musa
    en.wikipedia.o...
    @tamilreaders
    #tamilaudiobooks #tamilbooks #tamilstories #tamilpodcast #tamilshortstory #tamil
    tamil book summary
    tamil audio book tamil muslim
    tamil stories audiobook tamil history tamil politics
    #tamilhistory #tamilpolitics #tamilstories #tamilpodcast #tamilshortstory #tamil Tamil Podcast

Комментарии • 1

  • @SelvaKumar-pt3vs
    @SelvaKumar-pt3vs 3 месяца назад +1

    Please dont read like robot it like very worst