Iraianbu Speech | Tamil speech | வாழ்க்கையை எப்படி நன்றாக வாழ்வது | இறையன்பு உரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Iraianbu Speech | Tamil speech | வாழ்க்கையை எப்படி நன்றாக வாழ்வது | இறையன்பு உரை
    Speeches on literature:
    • Literature
    எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்.
    #iraianbuspeech #sukisivamspeech #இறையன்பு #bharathibaskarspeech #iraianbu #bharathibaskar #bharathikrishnakumar #jeyakanthan #literature #tamilspeech

Комментарии • 4

  • @angavairani538
    @angavairani538 3 месяца назад +1

    வணக்கம் சார் சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤️

  • @gandhimathin8864
    @gandhimathin8864 3 месяца назад

    மரணம் பற்றிய பன்முகப் பார்வை மரணத்தை எதிர்கொள்ள வழி காட்டுவதோடு வாழ்க்கையின் வல்லமையையும் உணர்த்துகிறது.

  • @manomano403
    @manomano403 3 месяца назад

    முதன் முதலா வரும்
    நினைவுகள் அழகு,
    முடிவில்லாதது
    அன்பின் தொடுகை!
    நல்லாரம்பம்
    வெற்றியின் முதலாம்,
    எல்லோர்க்கும் இனிப்பது
    இன்சொல் தானே!!
    எல்லைகள் அற்றது
    வாழ்வெனும் பயணம்,
    எதற்கொரு எல்லை
    எமக்கது இல்லை!!!
    மனதினில் நிம்மதி
    வந்தால் நல்லது,
    நீதிக்கொரு பொருள்
    இருந்தால் நல்லது!!!!
    ..
    10.07.2024

  • @KaliMuthu-x5c
    @KaliMuthu-x5c 3 месяца назад

    உங்கள் பேச்சு, எப்போதுமே சிறப்பு தான்.. ஆனால், இலக்கியம் என்பது, ஏறக்குறைய.. புராணம் போல தான் சார்.. அது.. மிகையான அளவில்.. ஜோடிப்பது.. வரலாறு மூலம் ஒன்றை ( ஆதாரங்கள்) சொல்வது போல இலக்கியத்தை எடுத்து கொள்ள கூடாது சார்.