Vani Jairam -ன் மனதை நெகிழ வைக்கும் கதை | வாணி ஜெயராம் | Tamil Glitz.

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • ‘ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி’ என்றும் ‘கலையின் நாயகி’ என்றும் போற்றப்படும் வாணி ஜெயராம் ..
    ‘ஏழு ஸ்வரங்களுக்குள் ஒரு வாணி’யாக கலைவாணி என்ற இயற்பெயருடன் பிறந்தார்..
    ‘எல்லா மொழிகளிலும் அதன் சிறப்பு குறையாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே’- என்று கவிஞர் கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர் vani Jayaram..
    இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனக்கென சொந்தமாக இசைக் குழு ஒன்றை ஆரம்பித்தபோது அந்த இசைக்குழுவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தவர் vani jairam.
    19 மொழிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்த ஒரே பாடகி vaani jayaram.
    3 தேசிய விருதுகள் 3 ஃபிலிம்ஃபேர் விருதுகள் கலைமாமணி விருது பத்ம பூசன் விருது போன்ற எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ள ..
    வாணி ஜெயராமின் திரையிசைப் பயணம் என்பது ..எழுதி முடிக்க முடியாத பல சாதனைகளை உள்ளடக்கியது.
    வாணி ஜெயராம் இந்திய சினிமாவுக்கு கிடைத்த மிகவும் அரிதான ஒரு பொக்கிசம் என்றே சொல்லலாம்.
    -----------------------------------
    Channel Tamil Glitz Links
    -----------------------------------
    Facebook: / tamilglitzofficial
    Website: www.tamilglitzz...

Комментарии • 37

  • @TamilGlitzz
    @TamilGlitzz  Год назад +18

    வாணி ஜெயராமின் திரையிசைப் பயணம் என்பது ..எழுதி முடிக்க முடியாத பல சாதனைகளை உள்ளடக்கியது.
    வாணி ஜெயராம் இந்திய சினிமாவுக்கு கிடைத்த மிகவும் அரிதான ஒரு பொக்கிசம் என்றே சொல்லலாம்.

  • @monyvarnanm633
    @monyvarnanm633 Год назад +7

    Vaniji is really Kalaivani... She is a gift to us from the goddess Saraswathy 🌹

  • @senthilkumarc6527
    @senthilkumarc6527 Год назад +1

    அருமையான பேச்சு மிக்க நன்றி 👏

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Год назад +4

    Real kalaivani Vani avargal!

  • @farhanfarsana5668
    @farhanfarsana5668 Год назад +18

    என் தேவனே உன் தேவி நான் இவ்வேளையில் உன் தேவை என்னவோ? என்ற தேனில் குழைத்த குரலின் கேள்வியை ஒருநாளும் மறக்கவியலாது!!!

  • @s.krishnans8739
    @s.krishnans8739 Год назад +2

    நல்ல இசைச்சங்கமமாகும் அனைவரும் ஒன்றாக அவனிடம் சேர்த்துக் கொண்டார் சகோதரர் பாலு உட்பட என்ன செய்வது
    அவர்கள் ஆத்மா அமைதி பெற என் வழக்கத்தையும் மரியாதையையும் செலுத்துகிறேன்

  • @sathyavathanajesudasson2066
    @sathyavathanajesudasson2066 Год назад +5

    Really sad to note this. Very well said tribute. She is a legant ,so simple and sweet talented music industry lost this gem. We will always remember her ❤️

  • @TamilGlitzz
    @TamilGlitzz  Год назад +15

    எல்லா மொழிகளிலும் அதன் சிறப்பு குறையாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே’- என்று கவிஞர் கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர்

  • @s.krishnans8739
    @s.krishnans8739 Год назад +2

    அந்த கலைமகளின் மகனாக பிறந்து அவருக்கு பணிவிடை செய்யணும்னு இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @ramachandranperumal8348
    @ramachandranperumal8348 Год назад +2

    Thanks for bringing this informative Video on Madam Vani Jeyaraman.

  • @sangeethanarayanan7248
    @sangeethanarayanan7248 Год назад +17

    I don't why we celebrate true artists only after they are dead.. Why are we not able to celebrate them everyday when they are actually alive and say such great things that they deservingly need to hear from us dedicated fans every single day..

  • @umamaheswarisenthilkumar6922
    @umamaheswarisenthilkumar6922 Год назад +3

    Excellent singer

  • @pushpamano8991
    @pushpamano8991 Год назад +1

    GodBless KURUJI MADAME for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 for your Helping mind

  • @aswathypulinamparambil5597
    @aswathypulinamparambil5597 Год назад

    Vaniyamma love u so much.

  • @rathinada5122
    @rathinada5122 Год назад +1

    Goddess amma.

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Год назад +3

    Nichayamaga v v precious stone 👍🙏

  • @Goddess_of_music1973
    @Goddess_of_music1973 Год назад +1

    Enakku swarnalatha Amma mattum tha pudikum bro unique voice in the world swarnalatha Amma only 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @s.krishnans8739
    @s.krishnans8739 Год назад +1

    என் இரண்டாவது சகோதரியாககிடைக்கவில்லை அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால்

  • @sheeladevalla4685
    @sheeladevalla4685 Год назад

    There are few facts to be corrected in this video. 1. Jairam ji was a sitar player.
    2. Her parents were not disappointed about her being a girl child please check with her interviews.

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 Год назад +1

    💐👏

  • @rajikumar7594
    @rajikumar7594 Год назад +1

    Yapidi marakka medium, great lady

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Год назад +6

    🔥 கலைவாணி 🔥🥀🥀🥀🥀🥀🙏

  • @حليمةحليمة-ض1و
    @حليمةحليمة-ض1و Год назад +1

    தெரியாதவிசயங்களைதெரிந்துகொல்வும்நன்றி

  • @SudaMani-uw4qe
    @SudaMani-uw4qe 6 месяцев назад

    0:37 0:40 0:42 0:43 0:43 0:43

  • @Goddess_of_music1973
    @Goddess_of_music1973 Год назад +1

    Bro please swarnalatha Amma ku video podunga bro please please please 😍😍😍😍😍

    • @TamilGlitzz
      @TamilGlitzz  Год назад +1

      ஏற்கனவே வீடியோ போட்டு விட்டோம்.. வீடியோ கீழே
      ruclips.net/video/p0UOn-AA8bQ/видео.html

    • @TamilGlitzz
      @TamilGlitzz  Год назад +1

      இந்த வீடியோவை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். மிக்க நன்றி.

    • @Goddess_of_music1973
      @Goddess_of_music1973 Год назад

      @@TamilGlitzz thanks bro 😍

  • @gardenbee583
    @gardenbee583 Год назад +2

    Indeed Vani Jayram’s passing is a great loss to the music world.
    About the narrator’s diction I am sad to say is very painful. Makes me so sad that Thamizh speakers even though their videos would be seen all over the world don’t take any interest in correcting their diction to pronounce the words properly. Don’t know who he is but made me cringe at his pronunciations. Sir, please review each proper name and learn to pronounce them correctly. Get some knowledgeable person’s advice and learn the language well before you start hosting the videos. Your voice is pretty good. Please use this criticism constructively. 🙏🙏

  • @subramanianss1467
    @subramanianss1467 Год назад +3

    முக்கி முக்கி எட்டு புள்ள பெத்தப்ப இல்லாத பெருமை. ஒரு எருமை சொன்னவுடனே வந்துருச்சு

  • @rikky0078
    @rikky0078 Год назад +3

    அடேய் கூசுதுடா காது
    Bathmavathi இல்லடா
    Padhmavathi

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Год назад +1

    Excellent singer