சனி திசை யாருக்கு அதிஷ்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии •

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 26 дней назад

    சங்கடம் தீர்க்கும் சனி பகவான் மங்களம் பொங்க மனம் வைத்து அருள் வாய் இச்சருள் இன்றி சாக நெறியில் இன் அருள் புரிய வாய் சாகா நெறியில் இன் அருள் தா தா

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 8 дней назад

    மேஷ லக்னம் ராசி மிதுனம்நட்சத்திரம்திருவாதிரை11ல்சனி, சூரியன், புதன், சுக்கிரன் எப்படியிருக்கும்

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 10 дней назад

    Rishaba laknam
    Kadakathil sani 4😢😢😢😢😢😢

  • @harisudhann
    @harisudhann 20 дней назад

    ரிஷப லக்னம்
    7இல் சுக்கிரன் சனி.
    சனி தசை எவ்வாறு இருக்கும்?

  • @dhanapaln3662
    @dhanapaln3662 20 дней назад

    Sir 4-8-1992,8.41 PM, Erode ,sani deda start, kumbam lakgnam Swathi 1,sani R in 12, not job settled I'm trying govt job?, marriage when?

    • @சிகரத்தைநோக்கி
      @சிகரத்தைநோக்கி  15 дней назад

      @@dhanapaln3662 தங்கள் ஜாதகத்தை பார்த்தேன் முடிந்தால் திருவண்ணாமலை கிரிவலம் செவ்வாய் கிழமை சென்று வாருங்கள் மாற்றம் நடைபெறும்.

  • @gopinathm6784
    @gopinathm6784 27 дней назад

    Mesha lagna sani dhanush vettil puradam nakshatra irukkuthu. Sani desa yeppadi irukkum

    • @சிகரத்தைநோக்கி
      @சிகரத்தைநோக்கி  26 дней назад

      குரு வீட்டில் சனி உள்ளார். குரு எங்கே இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். சகோதரர், அவரின் உறவு, தெய்வீக வழிபாடு இதை குறிப்பது 9ஆம் வீடு, லக்னாதிபதி எங்கே இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.

  • @jssekar
    @jssekar Месяц назад +2

    மின்மம் லக்னம் 11.=12..ம்அதிபதிஎனக்கூறவும்நன்றி

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 26 дней назад

    குரு பிரம்மா குரு விஷ்ணு குரு சாஸ்யாத் பர்பி ம்மே தஸ்வைத் ஷீ குருவே நமஸ

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 15 дней назад

    மேச லக்கினத்திற்கு சனி 10+11 என 2 இடத்திற்கு உரியவர்.அப்படி என்றால் பலன் என்ன

    • @சிகரத்தைநோக்கி
      @சிகரத்தைநோக்கி  15 дней назад

      ​ஆட்சி வீடுகளில் சனி நன்மை செய்வார் லக்ன அதிபதி செவ்வாய் எங்கு இருக்கிறார். எந்த நட்சத்திரத்தில் சனி இருக்கிறார் என்பதை பொறுத்து பலன் கிடைக்கும்.

  • @சிகரத்தைநோக்கி

    ஜோதிடம் அறிவோம்

  • @SaravananPranav-fq8hn
    @SaravananPranav-fq8hn Месяц назад

    ல சிம்மம் 4லில் சனி புதன் தற்ப்போது சனிதிசை புதன் புத்தி பலன் சொல்லுங்கள் தயவு செய்து😂😂😂

    • @சிகரத்தைநோக்கி
      @சிகரத்தைநோக்கி  Месяц назад

      சனி திசையில் சனி புக்திக்கு பின் புதன் புக்தி வெளி வரும் சார் நன்றி

    • @SaravananPranav-fq8hn
      @SaravananPranav-fq8hn Месяц назад

      @@சிகரத்தைநோக்கி நன்றி சார்