12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 10ஆம் இடம் ஜீவனம் தொழில் ஸ்தானம் அமைப்பு ஒர் ஆய்வு 10th House Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 95

  • @SriMahaprabhu
    @SriMahaprabhu Месяц назад +1

    அருமையான பதிவு அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @horoscience
      @horoscience  Месяц назад

      நன்றிங்க 🙏

  • @SaravanakumarSaravanakum-mt6tx
    @SaravanakumarSaravanakum-mt6tx 3 месяца назад +2

    ஏழாம் அறிவே மிகவும் அருமை மேலும் உங்கள் சேவை சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்

  • @annadurai1916
    @annadurai1916 3 месяца назад +5

    அருமை சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @ramkumar-xp5wb
    @ramkumar-xp5wb 20 дней назад

    Good Morning Sir !
    It is really good information for basic training !

  • @gowrisankars1843
    @gowrisankars1843 3 месяца назад +2

    ஒரு வருடமாக உங்களை நான் ஃபாலோ செய்து இந்த வீடியோவை காட்டுகிறேன் வாழ்த்துக்கள்

    • @horoscience
      @horoscience  3 месяца назад

      நன்றிங்க ஐயா 🙏

  • @sunderavalliramasamy8111
    @sunderavalliramasamy8111 3 месяца назад +1

    I am very much interested in uourteaching. Thank you dir

  • @sivaKumar-ey6wx
    @sivaKumar-ey6wx 20 дней назад

    Super👌👌👌👌

  • @grsureshkumar8163
    @grsureshkumar8163 25 дней назад

    அருமை 🎉

    • @horoscience
      @horoscience  22 дня назад

      நன்றிங்க 🙏

  • @viswanathan180
    @viswanathan180 2 месяца назад

    நன்றி அண்ணா 🙏

  • @TamilselviTamil-hl1ej
    @TamilselviTamil-hl1ej 19 дней назад

    Thankssir

  • @velusamyd9319
    @velusamyd9319 3 месяца назад +1

    Good explanation

  • @jayaprabha3988
    @jayaprabha3988 Месяц назад

    Super 🎉

  • @muthumanickam4611
    @muthumanickam4611 3 месяца назад +2

    👌🏻sir

  • @GK11th
    @GK11th 3 месяца назад

    Great video... Subscribed

  • @kotapatiravi1381
    @kotapatiravi1381 2 месяца назад

    Good

  • @velusamyk5781
    @velusamyk5781 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @horoscience
      @horoscience  3 месяца назад

      நன்றிங்க ஐயா 🙏

  • @brutlgaming4518
    @brutlgaming4518 Месяц назад

    Good sir Thanks

  • @dharmarajadvocate4877
    @dharmarajadvocate4877 20 дней назад

    Midhuna lagnam guru 7 ku pathagathipathi aga iruppinum 10 thozhil ai bathikka mattar enil rishaba lagnam 9 athipathi sani 10 ai en bathikkirar enbathai vilakkinaal nandraga irukkum ayya.

    • @horoscience
      @horoscience  20 дней назад

      For mithuna
      Guru 7, 10
      From 10th meena ---> 7th house dhanur is 10th....Bhavat Bhavam concept...
      In case of rishabha
      Sani 9,10
      From 10th kumbha -----> 9th house makara is 12th Virayastanam house of loss and expenditure, as well as bhadhaka....
      Thank you sir 🙏

  • @serasera1699
    @serasera1699 2 месяца назад

    nice

  • @sureshkrishnan3430
    @sureshkrishnan3430 2 месяца назад

    🙏🙏🙏 simma rasi simma laknam 10 il sani 4 il guru 2ill suriyan sukiram
    Pooram natchathiram business epudi irukum

    • @horoscience
      @horoscience  2 месяца назад

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @baskarantr6683
    @baskarantr6683 Месяц назад

    Pl Sent chart. Thanks in advance

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 2 месяца назад

    Sir vanakam i sivakumar but simma rasi meena lagam 10 Adam guruvin ragu or kadu erundal ena thozil sailam

    • @horoscience
      @horoscience  2 месяца назад

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @sakthivelg2192
    @sakthivelg2192 3 месяца назад +4

    1. பொதுவான ஆதாவது பொதுப்படையான பரிகாரங்களையும் உதாரணமாக இன்ன இன்ன அமைப்புகள் உடையோர் இந்த கோயில்களுக்கு செல்லுங்கள் இந்த தெய்வங்களை வழிபாடு செய்யுங்கள் அது போல பொதுப்படையாக கூற முடிந்ததை சொல்லுங்கள் . 2.வாக்கிய அமைப்பு பஞ்சாங்கத்தில் கன்னி ராசியில் செவ்வாய் நட்பு என பதிப்பித்திருக்கிறார்கள். அதுவே திருக்கணித பஞ்சாங்கத்தில் புதனுடைய வீடான கன்னி ராசியில் செவ்வாய் கிரகம் இருந்தால் அது பகை என பதிப்பித்திருக்கிறார்கள். இதில் எது சரி?. எதை பின்பற்றுவது?. உதாரணமாக துலாம் லக்கினம் செவ்வாய் 12 - ம் இடமான கன்னி ராசியில் இருந்தால் அது தோசமா இல்லை தோஷம் அல்லாத நிலையா எதை பின்பற்றுவது நண்பரே?.
    . நன்றி வணக்கம்.

    • @horoscience
      @horoscience  3 месяца назад +5

      ஐயா கோயில் பரிகாரங்கள் பழைய ஜோதிட‌ மூல நூல்களில் சொல்லப்படவில்லை classical astrological texts....அது அவரவர்கள் அனுபவ ரீதியாக பல ஜோதிடர்கள் அவர்கள் கருத்தை பதிவு செய்வார்கள்....கிரகங்களுக்கு இன்ன தெய்வம் அதிதேவதை என்று வேண்டுமானால் இருக்கிறது.... உதாரணமாக புதன் பெருமாள்/மகாவிஷ்ணு என்று, ஜாதகர் வசிக்கும் இடத்திற்கு சுற்று வட்டாரத்தில் இருக்கும் இந்த தெய்வத்தின் ஆலயத்திற்கு சென்றாலே போதுமானது என்னுடைய கருத்து....மேலும் 45-48 நாள் ஒரு மண்டலம் அந்த காலத்தில் தங்கி விடுவார்கள் கோவிலிலே... இக்காலத்தில் யாரும் செய்யமாட்டார்கள்.... மன்னர் வந்தார் தங்கியிருந்தார் நோய் தீர்ந்தது என்று கோவில் புராணங்களிலே சொல்லப்பட்டிருக்கும் அல்லவா....
      புதன் செவ்வாய் பகை கிரகங்கள் தான்.... இங்கே சரி தவறு என்று எதுவும் இல்லைங்க....
      உங்களின் அனுபவ ரீதியாக நீங்கள் எடுத்து பலன் சொல்ல வேண்டும்....திருக்கணிதமே தற்சமயம் நடைமுறைக்கு ஒத்து வருகிறது எனது அபிப்பிராயம் அனுபவம்....
      நன்றிங்க 🙏

    • @megalakamal9599
      @megalakamal9599 3 месяца назад

      வணக்கம் சார்....

    • @astroari
      @astroari 3 месяца назад

      மனிதர்களுக்கு ஜோதிடம் பார்க்க திருக்கணிதம் தான் உபயோகிக்க வேண்டும். கோவில்களுக்கு மட்டுமே வாக்கிய பஞ்சாங்கம்

    • @horoscience
      @horoscience  3 месяца назад

      சிந்தனை செய்து பார்க்கும் போது ஒரு வகையில் நீங்கள் சொல்வதும் சரிதானுங்க ஐயா 🙏

    • @natarajana5569
      @natarajana5569 Месяц назад

      அருமையான விளக்கம் - நன்றி🐓🐓🐓🐓🐓🐓

  • @mohansudhan4061
    @mohansudhan4061 3 месяца назад +1

    Mesa lagnathuku dharmakarmathipathi yogam varuma? 9,10,11,12 house lord sani and guru being lord of these house

    • @horoscience
      @horoscience  3 месяца назад

      Yes....yoga in effect...
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 3 месяца назад +1

    🙏😇🙏

  • @sivamsai9711
    @sivamsai9711 3 месяца назад +1

    vannakkam Anna na kadaga lakkanam kannil Sani vakkaram sevai vakkam athai pattri oruvido poduga please

    • @horoscience
      @horoscience  3 месяца назад

      If it is in your horoscope...because there areillion combinations...
      Need to know sani and sevvai both in which nakshatra, their state, aspecting planets, navamsa position, conjoined planets, current dasa bukti etc....etc....so please kindly book consultation... thank you 🙏
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @ramkumar-xp5wb
    @ramkumar-xp5wb 20 дней назад

    Please share the chart !

    • @horoscience
      @horoscience  20 дней назад

      Sure...Kindly WhatsApp 9487488112

  • @selvaselva5476
    @selvaselva5476 3 месяца назад +1

    Sirl online jothida vaguppu irukka sollunga..

    • @horoscience
      @horoscience  3 месяца назад +2

      No sir...not teaching classes...kindly learn practice using videos and from books...
      www.youtube.com/@horoscience
      Thank you 🙏

    • @selvaselva5476
      @selvaselva5476 3 месяца назад +2

      Thank you ..sir na jothidam basic class mudichuruken...

  • @swamyastropkp77
    @swamyastropkp77 Месяц назад

    🙏வணக்கம் சார் இது ஓகே சார் ஜோதிடத்தில் 12 லக்கினகாரர்கள் எந்த லக்கணக்காரர்கள் சிறப்பா வருவார்கள் இதில் யார் நிறையா சம்பாதிப்பார்கள் அப்படி ஒரு வீடியோ போடுங்கள் சார்

    • @horoscience
      @horoscience  Месяц назад

      தனிப்பட்ட பிறப்பு ஜாதகத்தில் கிரக நிலைகளை பொருத்து எந்த லக்னக்காரர்கள் வேண்டுமானாலும் பெருஞ்செல்வம் சேர்க்கலாம் நன்றிங்க 🙏
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @doi333
    @doi333 Месяц назад

    மிதுன லக்னம் குரு 10இல் உள்ளார். தொழில், திருமணம் நல்ல முறையில் அமையுமா?

    • @horoscience
      @horoscience  Месяц назад

      பொது பலன்‌ கூறினால் தவறாகும் ஐயா....குரு நின்ற நச்சத்திராதிபதி, பார்க்கும் கிரகங்கள், சேர்க்கை பெற்ற கிரகங்கள், நவாம்ச நிலை, மேலும் பல விஷயங்களை பார்த்து தான் கூற இயலும்... நன்றிங்க 🙏
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @arunperiasamy1615
    @arunperiasamy1615 Месяц назад

    Sir I need chart

  • @vijaysarvan5419
    @vijaysarvan5419 2 месяца назад

    சார் லக்கணத்துக் 10 சனி கேது இருக்கு சார் லக்கனம் மகரம்
    ராசி கடகம் லக்கணத்துல குரு நல்லபலன் இருந்தாசொல்லுங்க சார்

    • @horoscience
      @horoscience  Месяц назад

      பொது பலன் சொன்னால் தவறாகும் ஐயா...சனி, குரு எந்த நட்சத்திரத்தில் உள்ளார்கள், பார்க்கும் கிரகங்கள், உடன் சேர்ந்த கிரகங்கள், சுக்கிரன் நிலை, நவாமசத்தில் சனி அமர்வு நிலை போன்ற பல கோணங்களில் பார்த்து தான் ஒரு முடிவுக்கு வர இயலும்...சச யோகம் உள்ளதுங்க...
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @kaliyamoorthit5231
    @kaliyamoorthit5231 3 месяца назад +1

    ஐயா எனக்கு மகரம் லக்னம் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் சனி சந்திரன் மகரத்தில் சேர்ந்து உள்ளது சனி வக்ரம் என்னய நடக்கும் வேலை இல்லை marriage innum aagala அடுத்து 2026 இல் இருந்து சனி திசை 19 வருடம் என்னய பண்றது எனக்கு 10இல் குரு அஸ்தமனம் கூடவே புதன்,செவ்வாய்,சூரியன் இருக்கு 11இல் ராகு 5இல் கேது 9இல் சுக்ரன் நீஷம் சனி திசை நன்மையா தீமையா சன்யாசி யோகம் ஆ

    • @horoscience
      @horoscience  3 месяца назад

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @jillaKarthiji
    @jillaKarthiji 18 дней назад

    Pls send me chart

  • @anbarasuayyannan2932
    @anbarasuayyannan2932 Месяц назад

    சார் சிம்ம லக்னம் ரிசப ராசி 10ம் வீட்டில் சந்திரன் அரசியலில் இருந்தால் ஜெயிக்க முடியுமா

    • @horoscience
      @horoscience  Месяц назад

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @kotapatiravi1381
    @kotapatiravi1381 2 месяца назад

    கன்னி லக்னம் 4 வீட்டில் புதன் .செவ்வாய்.சுக்கிரன்.கேது. 3 வீட்டில் சூரியன் 10 வீட்டில் சந்திரன். ராகு 5வீட்டில் சனி 6 வீட்டில் யாருமில்லை என்ன தொழில் அய்யா

    • @horoscience
      @horoscience  2 месяца назад

      கிரகங்கள் என்ன நச்சத்திரங்களில் உள்ளது....நட்சத்திரா திகதி நிலை, தற்போதைய நடப்பு தசா புத்தி, பத்தாம் பாவத்தின் மேல் வேறு கிரக பார்வை, அதிபதியுடனான சேர்க்கை , நவாம்ச , தசாம்ச நிலை, மேலும் பலவற்றை முக்கியமாக லக்னாதிபதி நிலை ,உங்கள் தனித்துவமான ஜாதகத்தை பார்த்து தான் சொல்ல இயலும்....
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @praveenramachandran633
    @praveenramachandran633 3 месяца назад +1

    குரு தசை பற்றியும் அதில் வரும் புத்திகள் பற்றி காணொளி போடுங்க அய்யா

    • @horoscience
      @horoscience  3 месяца назад

      சரிங்க ஐயா 🙏

  • @MuthuKrishnan-mb2ws
    @MuthuKrishnan-mb2ws 2 месяца назад

    நன்றி ஜாதகம் பார்த்து தர முடியுமா

    • @horoscience
      @horoscience  2 месяца назад

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @vastujothiganesh
    @vastujothiganesh 3 месяца назад +1

    Sir sent chart

  • @SivaRam2025
    @SivaRam2025 3 месяца назад +2

    அரசு வேலை யாருக்கு அமையும்

    • @horoscience
      @horoscience  3 месяца назад

      இந்தப் பதிவு சொந்த தொழில் பற்றியது.... வேலை வேறு சொந்தமாக தொழில் செல்வது என்பது வேறு....
      ruclips.net/user/shortsIzmxlVC7lqQ
      அரசு வேலை கிடைக்க 6 ஆம் பாவகம் 10 ஆம் பாவகம், சூ, செ, சுய ஜாதகத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருக்க வேண்டும் மற்றும் தேர்வு எழுதும் நெரத்தில் 11 ஆம் பாவகம் வெற்றி ஸ்தானம் இயங்க வேண்டும் தசா புத்திகள் மூலமாக....
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @vinobhajim8538
    @vinobhajim8538 14 дней назад

    வணக்கம் ஐயா
    லக்னம் 6 8 ஆக வந்தால் திருமணம் செய்யலாமா
    பெண் கன்னி லக்னம்
    ஆண் மேஷ லக்னம்
    திருமணம் செய்யலாமா

    • @horoscience
      @horoscience  14 дней назад

      பொருத்தம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் வெறும் லக்ன பொருத்தத்தை வைத்து ஜாதகங்களை ஒதுக்குவது சரியாகாது.... நடப்பு தசா புத்தி, லக்னாதிபதிகள் செவ்வாய் புதன் நிலைகளை அவரவர் ஜாதகத்தில் பார்த்து தான் ஒரு முடிவுக்கு வர இயலும்.....
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @Selvakumar-qe9mf
    @Selvakumar-qe9mf 9 дней назад

    Doctor???

    • @horoscience
      @horoscience  9 дней назад

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @KumaraSaami-c5u
    @KumaraSaami-c5u 2 месяца назад

    Sir send chat

    • @horoscience
      @horoscience  2 месяца назад

      Kindly whatsapp 9487488112 🙏

  • @kanchanagopi1211
    @kanchanagopi1211 Месяц назад

    Pls you send chat

  • @SDN-j3v
    @SDN-j3v Месяц назад

    Sir send chart

    • @horoscience
      @horoscience  Месяц назад

      Kindly WhatsApp 9487488112 for chart