டிகிரி பார்ப்பதின் சூட்சுமங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 130

  • @arvindwhitee4658
    @arvindwhitee4658 Год назад +7

    சூப்பர் சார், ரொம்ப நாளாக டிகிரி பத்தி யார் தெரிளிவாக சொல்லுவார் என்று பார்த்து கொண்டிருந்தேன்.. 👏👏👏

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 Год назад

    குருவே சரணம் அருமையான பதிவு அற்புதமான விளக்கம் நன்றி குருவே சரணம் குருவே சரணம் குருவே

  • @selvannm2305
    @selvannm2305 2 года назад +12

    தெளிவான விளக்கம் ஐயா இந்த தேடல் எனக்கு நீண்ட நாட்களாக இருந்து கொண்டே இருந்தது நீங்கள் நல்ல தெளிவு சொல்லி விட்டீர்கள் மிக்க நன்றி 🙏

  • @paaapuni
    @paaapuni 11 дней назад

    விளக்கத்திற்கு மிகவும் நன்றி Sir 🙏🙏🙏

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 7 месяцев назад +2

    அருமை அருமை அருமை கிரகங்களின் பாகையை பற்றி ஆரம்ப நிலையில் தெரிந்து வைத்து இருந்தேன் தங்கள் தெளிவான விளக்கத்தால் இன்னும் சற்று தெரிந்து கொண்டேன் . உங்கள் தனித்துவமான ஜோதிட பார்வை அருமையானது அதுவும் மற்றவர்களை குழப்பாமல் தெளிந்த நீரோடை போல் அழகாக விளக்கினீர்கள் மறுபடியும் அருமை அருமை அற்புதம்

  • @mymusicjourney3513
    @mymusicjourney3513 2 года назад +2

    மிகவும் தெளிவான அருமையான விளக்கம்...மிக்க நன்றி குருஜி 🙏🙏

  • @kavinravi5148
    @kavinravi5148 2 года назад +2

    இந்த விளக்கம் மிகத் தெளிவாக உள்ளது நன்றி ஐயா.

  • @ramakrishnankr116
    @ramakrishnankr116 Год назад

    ஐயா
    மிகவும் அழகான விளக்கம்
    நீண்ட நாட்கள் தேடல். நன்றி.

  • @umasrihariharan3638
    @umasrihariharan3638 2 года назад +1

    நல்ல தெளிவான விளக்கம் ஐயா! நன்றி

  • @sk4627
    @sk4627 2 года назад +2

    Very excellent scientific explanation
    Realy super

  • @u.tharunkumar6125
    @u.tharunkumar6125 2 года назад +1

    Rombo thanx ayya...🙏 Degree upload panninga

  • @saravanakumarm5909
    @saravanakumarm5909 Год назад

    குருஜி.... அருமை 👌👌👌நன்றி வணக்கம்.... 🙏 குருஜி

  • @deepavarma9060
    @deepavarma9060 2 года назад

    மிக்க நன்றி ஐயா நீண்ட கால தேடல் தற்போது தெளிவு....

  • @pramekumar1173
    @pramekumar1173 2 года назад +2

    Thank you Guruji .Super explanation.

  • @nareshkumarmani1284
    @nareshkumarmani1284 2 года назад +2

    நல்ல விளக்கம்.... நன்றி

  • @sundarbala7083
    @sundarbala7083 2 года назад +2

    Very good explanation. Fantastic.

  • @havellsgec4578
    @havellsgec4578 2 года назад +1

    7 0 clock blades... yardley shaving cream.. all products good quality products..

  • @ajayagain5558
    @ajayagain5558 5 месяцев назад +1

    🙏🙏🙏 நன்றி

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Год назад

    You really explained about degree limit for aspect of Jupiter nicely

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 Месяц назад

    சூப்பர் தம்பி..!❤

  • @ai66631
    @ai66631 Год назад

    Its a secret ji, beautifully explained ji👌🏽👌🏽♥️🇮🇳

  • @harishraghavendra6254
    @harishraghavendra6254 2 года назад

    Namaskaram. Very very useful.....Thank u Ji... Guru from Bangalore

  • @singaravelmanickam3672
    @singaravelmanickam3672 Год назад

    வாழ்க வளமுடன் அய்யா

  • @manivannanb4326
    @manivannanb4326 Год назад

    Thank you so much sir for your lovely simple explanation.

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 года назад

    Clear explanation video sir. Tnq sir.

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 Год назад

    Very nice Explanation but still I have watch more time anyway thanks for your prediction thanks from Canada 🇨🇦🙏

  • @DH1N1
    @DH1N1 2 года назад +2

    super ji ..explanation .. 👏🏽👏🏽❤️
    Chandran adhi Yogam pls explain in degree ..
    thank you 🙏🏽

  • @MenakaNagarajan-si1tq
    @MenakaNagarajan-si1tq 10 месяцев назад

    நன்றி ஐயா

  • @tohussain6642
    @tohussain6642 Год назад

    Vaalthukkal

  • @jothidarathanaastrologer
    @jothidarathanaastrologer 2 года назад +4

    நானும் ஜோதிடர் தான் நான்கு ஆண்டுக்கு முன்பு ஜோதிட ரத்னா பட்டம் வாங்கியவன் நீங்கள் கூறிய இந்த விளக்கம் மிகத் தெளிவாக உள்ளது நன்றி

    • @sakthiastroresearcher3694
      @sakthiastroresearcher3694  2 года назад

      நன்றி ஐயா

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk Год назад

      @@sakthiastroresearcher3694 Sir oru kiragam guru 5* degree athanpaarvai 5 7 9 paarvai yeppadi irukkum

  • @Astrogurukkal
    @Astrogurukkal 2 года назад

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. தொடர்ந்து பதிவு செய்யவும்

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 4 месяца назад

    Neega handsome ah irukinga.

  • @manimegalaiji5315
    @manimegalaiji5315 2 года назад

    Super explanation thank you

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Год назад

    மிகவும் அருமை

  • @MugeshMugesh-qf1oe
    @MugeshMugesh-qf1oe 6 месяцев назад

    Adiyantham pripathu eppadi pathivu podumgal

  • @chakaravarthymurali2705
    @chakaravarthymurali2705 Год назад

    22 Sani eppadi kanakku panneenga

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Год назад

    பதில் தாருங்கள் சார்

  • @balchoconie304
    @balchoconie304 Год назад

    நன்றிங்க

  • @nandhinirajendran5356
    @nandhinirajendran5356 9 месяцев назад

    Jathagam paruthu soluvigala

  • @vidukathai5630
    @vidukathai5630 2 года назад

    Super explanation 👍👍👍

  • @balajinagappand7627
    @balajinagappand7627 5 месяцев назад

    Thanks Guru

  • @manivannanmanivannan9432
    @manivannanmanivannan9432 2 года назад +1

    Thank you sir

  • @manimegalaiji5315
    @manimegalaiji5315 2 года назад

    20.5.1997. 2.47.pm kARUR Raju thulam rasi kanni laknam marriage eppo nadakum. Entha jathakakathai utharanamaga podunga

  • @umapepsi1305
    @umapepsi1305 2 года назад

    Sir,, 15.5.1991...time.. 4.35..salem.... Thulam laknam rishaba rasi please kalyanam velai sollunga sir

  • @Malathimari-ys5fe
    @Malathimari-ys5fe 2 года назад

    Good explanation .

  • @karunakaranmuthuvelayutham9877
    @karunakaranmuthuvelayutham9877 2 года назад

    Super👌 Thank you🙏

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 2 года назад

    Guru 15,
    Sani 22 sonninga, athu rppadinu vilakam tharlaiye

  • @Guru20227
    @Guru20227 2 года назад +1

    ஐயா .. 30 -01-1997 காலை 4.40.52 vinadi place Ariyalur கன்னி ராசி .. சித்திரை நட்சத்திரம்., லக்னம் தனுஷ் . 1 இடம் தனுசில் புதன் 2-மகரத்தில் சுக்கிரன் .சூரியன் குரு [நீசம்] 4 மீனத்தில் சனி கேது 3 °இணைவு . 10 கன்னியில் ராகு செவ்வாய் சந்திரன் .. அரசு வேலை எப்போது அமையும் ஐயா . நடப்பு திசை குரு திசை குரு புத்தி .. குரு நிலை - 1.குரு 2 ம் இடம் நீசம் மற்றும் அஸ்தங்கம் . மற்றும் 2.சனி யுடன் பரிவர்தனை . இது இவ்வாறு குரு திசையில் பயன் தரும் - . 3.நவாம்சத்தில் சிம்ம லக்னம் .சூரியன் பத்தாம் இடம் . குரு ராகு சேர்க்கை மீனத்தில் இணைவு .. 4 . குரு சூரியனின் நட்சத்திர சாரம்[ . உத்திராடம்].. 5. சூரியன் சுபர் தொடர்பு பெற்று சுபத்துபம் அடைந்துள்ளார் . 6 . சனி கேதுவுடன் ,சூட்ம வலு எவ்வாறு பயன் அளிக்கும் . - 7 . பத்தாவது இடத்தை பல கிரகங்கள் தொடர்பு கொள்ளும் போது எவ்வாறு கண்டறிவது .. 8. ஒரு பாவத்தை பல கிரங்களின் பார்வை எவ்வாறு செயல்படுத்தும் எனக்கு கன்னி ராகு - ராகு திசையில் கல்வி நன்றாக அளித்தார் . குரு திசையில் எப்பொழுது அரசு வேலை கனவு பூர்த்தி ஆகும் . தடைகள் அகலுமா .. நீசபங்கம் அடைந்த குரு அதற்கு உதவுவாரா , ..

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Год назад

    சூப்பர் சார்

  • @dimondstar1210
    @dimondstar1210 8 месяцев назад

    அருமை

  • @havellsgec4578
    @havellsgec4578 2 года назад +1

    Sir. Sujata mixer grinders performance is best

  • @sugunam4692
    @sugunam4692 2 года назад

    Nice explanation sir

  • @nareshkumar-vv9tq
    @nareshkumar-vv9tq 7 месяцев назад

    ஐயா துலாத்தில் 0.45' இருக்கும் செவ்வாய்யின் 4,7,8 பார்வை பாகவத்தில் எவ்வாறு விழும் உதாரணமாக தனுசு ராசியில் 15 degree முதல் மகரத்தில் 15 டிகிரி வரைக்கும் இருக்கும் என்று எடுத்துக்கொள்ளமா பலன் எவ்வாறு இருக்கும் விளக்கவும் ஐயா

  • @VENUSARUN
    @VENUSARUN Год назад

    Nantri

  • @s.gangaimuthus.gangaimuthu288
    @s.gangaimuthus.gangaimuthu288 7 месяцев назад

    ஐயா ரிஷப ராசியில் சூரியன் 2' ( டிகிரி) சுக்கிரன் 14' இதை எப்படி கண்டுபிடிப்பது.

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 5 месяцев назад

    வணக்கம் அண்ணா. 22/4/1990 12.22 am கரூர். நான் மகர லக்கினம். எனக்கு 2ஆம் வீடு கும்ப ராசியில் சுக்ரன் 22° + (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20° டிகிரி (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7° டிகிரி ( சதயம் 1) இணைந்துள்ளது. இந்த இணைவை 9 ஆம் பார்வையாக குரு 11° (திருவாதிரை 2) பார்க்கிறார். இது நல்ல இணைவா ?? இதன் பலன் என்ன?

  • @ravichandra1098
    @ravichandra1098 Год назад

    ஆழ்ந்த விளக்கம்.ஆனால் ஐயம் கேட்க தாங்கள் wup no.?

  • @HariHaran-gt6is
    @HariHaran-gt6is 2 года назад

    Kadagam rasi 10= suriyan + chandiran , 6 =guru ,9=chevvai +sukran, 11=puthan + raagu,7=sani,6=guru,5=kedhu...na government job ku try pannalama sir .please reply me sir

  • @A.Anbushivam
    @A.Anbushivam 2 года назад

    Thanks ஜீ சனி ராகு ஒரே வீட்டில் வேற வேற நட்சத்திரத்தில் இருந்தால் பலன் எப்படி செய்யும்

  • @thinkdifferentwhocares1703
    @thinkdifferentwhocares1703 10 месяцев назад

    Exactly this is my horoscope

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Год назад +1

    தனுசில் குரு 29" டிகிரி குருவின் பார்வை எந்த எந்த ராசியில் எத்தனை டிகிரிக்குள் குருவின் பார்வை விழும் எந்த எந்த ராசியில் விழும் சார்

    • @sakthiastroresearcher3694
      @sakthiastroresearcher3694  Год назад +1

      7ம் பார்வை மிதுனத்தில் 15° யும் கடகத்தில் 15°யும் விழும்

    • @ajithkumars1751
      @ajithkumars1751 Год назад

      @@sakthiastroresearcher3694 நன்றி சார் எல்லா வீட்டிற்கும் இந்த டிகிரியில் தா பார்வை விழுமா சார்.முதல் 15 டிகிரியாக சார் இல்லை இறுதி 15 டிகிரியா சார்

  • @hemanathan90sloveclub73
    @hemanathan90sloveclub73 2 года назад +1

    Rasi palan சொல்லுங்க pro

  • @rajeshmani5233
    @rajeshmani5233 2 года назад

    ஐயா, கிரகங்கள் வக்ரம் பெறும்போது அதன் பார்வையை எவ்வாறு எடுக்க வேண்டும்? என்பதை விளக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @jeyakumarand3645
    @jeyakumarand3645 2 года назад +1

    Useful

  • @chitrakumar5249
    @chitrakumar5249 2 месяца назад

    U see horoscope

  • @Falco_perigee
    @Falco_perigee Год назад

    Super na

  • @narmatharewa8507
    @narmatharewa8507 2 года назад

    Ayya guru thanusil moola trikona valuvil 15deg il ullathu. kanniyil 1deg il budhanum 3deg il suriyan ullathu.. ipothu guru Parvai budhanuku kidaikuma endru sollungal

  • @geetharani6239
    @geetharani6239 Год назад

    Sani 22 degree raghu 2 degree, sukran 14 degreeyil irukkirargal endru eppadi theriyudhu sir.

    • @sakthiastroresearcher3694
      @sakthiastroresearcher3694  Год назад

      லக்னம் கணிக்கும் போது பஞ்சாங்கத்தில் இருக்கும்மா..

  • @pramodh17
    @pramodh17 9 месяцев назад

    அப்போது11 ஆம் வீட்டில் 23 டிரியில் நிக்கும் குருபார்வை 5 ஆம் வீட்டில் 23 ஆம் டிகிரியில் விழுந்து..பாக்கி பார்வை 6ஆம் வீட்டில் விழுமா?

  • @pradapbala7490
    @pradapbala7490 2 года назад

    Sir nan thozil panra sir 30/06/1996 birth time:2:35PM place:vellore thozil oru periya alaga varamudiuma sir pathu soluga sir plsssss🙏🙏🙏🙏🙏unga pathil kaka wait panra

  • @muruganknmg8621
    @muruganknmg8621 2 года назад

    Super super Sir excellent speech Sir God bless you Sir

  • @gopinathsan
    @gopinathsan 2 года назад

    ஐயா தங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா?

  • @ssuganthi2537
    @ssuganthi2537 2 года назад

    🙏

  • @V_Vijayakumar
    @V_Vijayakumar 2 года назад

    Nice

  • @SriniVasan-bk3ce
    @SriniVasan-bk3ce 2 года назад

    காதல் திருமணத்தை எப்படி கணிப்பது என்று சொல்லுங்கள்

    • @sakthiastroresearcher3694
      @sakthiastroresearcher3694  2 года назад

      காதல் திருமண விதி
      ரிஷப துலாமில் இருக்கும் ராகு , சுக்ரன் செவ்வாய் இணைவு...
      இவர்களின் தசை நடந்தால் காதல் வரும்..

  • @mymusicjourney3513
    @mymusicjourney3513 2 года назад

    வணக்கம் சார்..
    குருவும் கேதுவும் அல்லது ராகுவும் ஒரே நட்சத்திர பாதத்தில் இணைந்திருந்தால்
    1. குருவிற்கு பார்வை வலிமை உண்டா
    2. துலா லக்னமானால் 3, 6 க்குடையவரின் பார்வை நன்மை செய்யுமா தீமை செய்யுமா
    3. கேது அல்லது ராகுவோடு ஒரே degree ல் இணைந்த குரு பரிவர்த்தனை அடைந்திருந்தால், பார்வை எப்படி இருக்கும்
    தங்களின் மேலான பதிலை தாழ்மையுடன் எதிர்பார்க்கிறேன்🙏🙏

    • @sakthiastroresearcher3694
      @sakthiastroresearcher3694  2 года назад +1

      1. பார்வை இல்லையம்மா..
      எந்த நிலையிலும் சிறிதளவாவது குரு பார்ப்பார் என்று தற்பொழுது குருஜி சொல்லி வருகிறார் ..
      2.காரக நன்மையும் ஆதிபத்தியக் கெடுதலும் உண்டு.
      3.பரிவர்த்தனையில் ஸ்தானபலம் அடைவாரே தவிர பார்வைக்கு பலம் கிடையாது..
      கேதுவுடன் பார்வை இருக்கும்..ஆனால் குறைவாக இருக்கும்மா...
      நன்றி

    • @mymusicjourney3513
      @mymusicjourney3513 2 года назад

      @@sakthiastroresearcher3694 மிக்க நன்றி ஐயா🙏

    • @mymusicjourney3513
      @mymusicjourney3513 2 года назад

      @@sakthiastroresearcher3694 வாழ்க வளத்துடன் 🙏

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 Год назад

    வணக்கம் ஐயா!
    27 டிகிரியில் நிற்க்கும் "குருபகவான்" 7ஆம் பார்வையாக பார்க்கும் பாவகத்தில் 27 டிகிரிக்கு இரு புறமும் 15 டிகிரியில் பார்வை விழும் என்றால் 8 வது வீட்டில் 2 டிகிரியில் நிற்க்கும் கிரகத்தையும் குருபகவான் பார்க்கிறார் என்று பலனெடுக்கலாமா?
    பலன் சரியாக வருமா?
    அப்படியென்றால் குருவுக்கு 8 ஆம் பார்வையும் உண்டா?
    இது போல் மற்ற சிறப்பு பார்வைகளுக்கும் பலனெடுக்கலாமா?
    கிரக பார்வை பலன்கள் மூல நூல்களில் வேறாக உள்ளதே.
    கிரகங்களின்"திருஷ்டி"பலம் அறிய திருஷ்டி கேந்திரம் கணிக்க வேண்டும் என்றும் அதன் பின் கணிதங்கள் மூலமே துள்ளியமான திருஷ்டி பலம் கணிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறதெ.
    மேலும் 00 to60 டிகிரி வரையும்,300 to 360 டிகிரி வரையும் நிற்க்கும் கிரகத்திற்க்கு பார்வை பலம் இல்லையென்றும் சொல்லப்படுகிறதே( கிரக அவஸ்த்தைகள்)
    ஷட்பலம் அறிய பல கணிதங்கள் உள்ளன அதில் "திருக்" பலம் அறியவும் கணிதங்கள் உள்ளன.
    நாம் பார்க்கும்"ஷட்"பலங்கள் மேலோட்டமானவையே.

    • @sakthiastroresearcher3694
      @sakthiastroresearcher3694  Год назад

      அப்படியென்றால் ஆழமாக பார்க்கும் கணிதங்களைப் பயன்படுத்தியே பலன் காணலாம் ஐயா.. எந்த தவறும் இல்லை...
      இது ஆதித்திய குருஜியின் வழிகாட்டுதல் ...நான் அவரது இளைய மாணவன் ...
      தாங்கள் மூலநூல்களில் உள்ள ஞானிகளின் வழிகாட்டுதலையே பின்பற்றலாம் ..நன்றி

  • @natrayannachimuthu4168
    @natrayannachimuthu4168 Год назад

    ஐயா மிதுனத்தில் குரு சந்திரன் சந்திரன் 24 டிகிரியில் உள்ளது அடுத்த கட்டத்தை பார்க்குமா பதில் தாருங்கள் ஐயா

  • @rchandrasekaran5864
    @rchandrasekaran5864 2 года назад

    What about if a star is only zero degree in kadaga raasi.

    • @ai66631
      @ai66631 Год назад

      It is excellent

  • @girinathp8813
    @girinathp8813 2 года назад +1

    வணக்கம் ஐயா, குரு கடகத்தில் உச்சம் (20:5:41), கும்பத்தில் புதன் (0.36:15) இப்போது குருவின் பார்வை புதனுக்கு கிடைக்குமா? பதில் தாருங்கள்.

  • @mathaven8963
    @mathaven8963 2 года назад

    நட்சத்திர பாதம் பிரித்து degree வைத்து சொல்லி தாருங்கள் ஐயா.

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 2 года назад

    ஐயா 28டிகிரியில் பார்க்கும் கிரகம் அடுத்தராசியில் 2டிகிரியில் இருக்கும் கிரகத்தை பார்க்குமா

  • @marichamy13579
    @marichamy13579 2 года назад

    ஐயா வணக்கம்,
    சுப்பத்துவ கிரகங்கள்
    குரு, சுக், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் என்ற நிலையில்
    ,
    சனியை காட்டி சுபத்துவ விளக்கம் தரலாமா???
    சனியின் பார்வை சர்வநாசம்,
    குருபார்வை கோடி நிவர்த்தி,
    சுக்ரபார்வை சுற்றிலும் உல்லாசம்,
    வளர்பிறை சந்-பார்வை முழுவதும் குளிர்ச்சி,
    தனி - புதன் பார்வை மிகவும் சிறப்பு...,
    ஆனால்,
    சனி...,
    ஜோதிடத்திற்கே இந்த நிலையா??

    • @sakthiastroresearcher3694
      @sakthiastroresearcher3694  2 года назад +1

      கவிஞனாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... ரசனை தூக்கலாக உள்ளதே...

    • @sakthiastroresearcher3694
      @sakthiastroresearcher3694  2 года назад +1

      சனியின் சுபத்துவம்..
      சனியால் மட்டுமே இவ்வுலக வாழ்வை உணர முடியும்..
      சனியின் தயவால் மட்டுமே பிறவா இறவா நிலையை அடைய முடியும்..
      சனியால் மட்டுமே இப்பூவுலகில் நீங்கள் ஜனித்திருக்க முடியும்..

  • @r.s4379
    @r.s4379 2 года назад

    டிகிரி..என்றால் என்னன்னே..தெரியாதுஅய்யா,
    நன்றி

  • @V_Vijayakumar
    @V_Vijayakumar 2 года назад

    ஆனா தற்பொழுது மீனம் தான் முதல் வீடு

  • @muralirajkr2566
    @muralirajkr2566 2 года назад

    நீங்க சொன்ன டிகிரி சரி...
    இதுவே ஜாதகம் போட்டு மிக தெளிவா.... புரியும் படி நிதானமா விளக்கவும்............ இது வரை ஜோதிடர்கள்.... விளம்பரம்காக தான் பலன் சொல்ராங்க... நீங்கள் ஜோதிட.மிக முக்கிய விபரம் டிகிரி சொன்னது 🆗🆗🙏
    இதேபோல். (உதாரணம்.. மேஷம். அஸ்வினி 1. ம் பாதம் என்று இருக்கட்டும்... அஸ்வினி 2.3.4.. என்று அடுத்த. அடுத்த பாதம் வர.... நாட்களா /மாதமா /வாரமா.. எப்படி அறிவது...
    மேஷம். சூரியன் 1. ம் பாதம்.
    இது30. டிகிரி முடிவு.... அடுத்து
    30. டிகிரி ரிஷபம் இதில் சூரியன்.2.3.4.. பாதம் இதில்...
    2. ம் பாதம் வர எப்படி அறிவது

  • @hemanathan90sloveclub73
    @hemanathan90sloveclub73 2 года назад +1

    Frist like it's me😎

  • @aiswaryarj1620
    @aiswaryarj1620 2 года назад +1

    Hi @shakthi sir
    General question regarding Guru Parvai
    1) For instance let’s consider Tula lagna (22 degree) Jupiter is in 1st house at 29.02 degree . Technically it’s in 1st house (dik balam) applicable or not
    2) 6th house - sukran and buthan at same 2.2 degree
    Jupiter 5th aspect will fall on 6th house for Venus and mercury ? Or it will fall in 5th house where sun is at 19 degree
    Please Comment if you are interested in answering this question ..

    • @sakthiastroresearcher3694
      @sakthiastroresearcher3694  2 года назад +1

      1. Dik balam applicable
      2. Fifth aspect yes.. 3° full subathuvam
      3.yes. Sun 10° but less subathuvam..
      Amma English romba kastama irukuma...

    • @aiswaryarj1620
      @aiswaryarj1620 2 года назад +1

      @@sakthiastroresearcher3694 Nandri sir

  • @haridass1091
    @haridass1091 Год назад

    Anna ராகு மற்றும் கேது spin anti clock. Yeppiledi parvai palan

  • @raja-iv7zl
    @raja-iv7zl 2 года назад

    நல்ல பதிவு. இதில் சந்திரன் உடைய சந்திர அதியோக பார்வை தான் மிகவும் குழப்பமாக உள்ளது. எத்தனை ஜாதகம் பார்த்தாலும் அது என்ன உன்மை நிலை என்பது தெரியவில்லை.

  • @srisirdisaischoolofastrolo2427

    இதில் பாவகம் மாற்றம் இதில்‌வேறுபடும்

  • @ManojKumar-sm9gl
    @ManojKumar-sm9gl 2 года назад

    கிரக சேர்க்கைக்கும் இது பொறுந்துமா?

    • @sakthiastroresearcher3694
      @sakthiastroresearcher3694  2 года назад

      எது ?

    • @ManojKumar-sm9gl
      @ManojKumar-sm9gl 2 года назад

      இரண்டு கிரகம் ஒரே ராசியில் இருந்து, 15 , 20 பாகைக்கு மேல் விலகி இருந்தால் இனைவாக பலன் எடுக்கலாமா?

    • @sakthiastroresearcher3694
      @sakthiastroresearcher3694  2 года назад +1

      22° இணைவே யில்லை

  • @govindharajm5533
    @govindharajm5533 10 месяцев назад

    Thank you sir

  • @dong9406
    @dong9406 Год назад

    🙏🙏🙏