வாகனம் இயக்குபவர் தான் பிரேக் பயன்படுத்த முடியும்... உடன் அமர்ந்து பயணிப்பவரால் பிரேக் பயன்படுத்த இயலாது... நடக்கும் அட்சய ராசியின் முக்கியத்துவம் உணர வைத்தீர்கள்.. நன்றி ஐயா.. அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் சிவகாசி k.காளிமுத்து
ரொம்ப நன்றி குருவே, கடைசியா போட்ட ஜாதகத்தை பார்த்தா என் ஜாதகம்போலவே உள்ளது. ஏனென்றால் எனக்கு தற்போது அட்சய ராசி கும்பம், நட்சத்திரம் அவிட்டம் 4 போகிறது! ஜென்ம ராசி தனுசு! அடுத்த வருடம் செப்டம்பரில் அட்சய ராசி சதயம் நட்சத்திரம் மாறப்போவதால் எனக்கு ராகு தசை ஆரம்பித்துவிடும். ராகு திசைக்கான பலனை சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா.
ARP குறித்த விளக்கம் அருமை அய்யா. தாங்கள் எங்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம். 🎉🎉 தங்களின் அட்வான்ஸ் வகுப்பு மாணவி என கூறுவதில் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நமது அருமை குருநாதர் வாக்கு யோகி பொதுவுடைமூர்த்தி அய்யாவுக்கு நன்றி கலந்த நமஸ்காரஙகள்
அருமையான விளக்கம். மிக்க நன்றி அய்யா.இனிமேல் தினசரி ராசி பலன் ALP லக்னத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம். இனி, அதன் அடிப்படையில் தினசரி காலண்டர் தயாரிக்கப்பட வேண்டும். ஐயா

Nangal seitha puniyam than , nengal engaluku guruvaga kedithergal , nandri nandri🙏 , guruva saranam
ரொம்ப நன்றி குருவே, கடைசியா போட்ட ஜாதகத்தை பார்த்தா என் ஜாதகம்போலவே உள்ளது. ஏனென்றால் எனக்கு தற்போது அட்சய ராசி கும்பம், நட்சத்திரம் அவிட்டம் 4 போகிறது! ஜென்ம ராசி தனுசு! அடுத்த வருடம் செப்டம்பரில் அட்சய ராசி சதயம் நட்சத்திரம் மாறப்போவதால் எனக்கு ராகு தசை ஆரம்பித்துவிடும். ராகு திசைக்கான பலனை சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா.
ARP குறித்த விளக்கம் அருமை அய்யா. தாங்கள் எங்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம். 🎉🎉 தங்களின் அட்வான்ஸ் வகுப்பு மாணவி என கூறுவதில் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நமது அருமை குருநாதர் வாக்கு யோகி பொதுவுடைமூர்த்தி அய்யாவுக்கு நன்றி கலந்த நமஸ்காரஙகள்
அத்தியாவசியமான தேவையான அருமையான விளக்கம்
ALP...ALways Positive..🙏
அருமையான விளக்கம். மிக்க நன்றி அய்யா.இனிமேல் தினசரி ராசி பலன் ALP லக்னத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம். இனி, அதன் அடிப்படையில் தினசரி காலண்டர் தயாரிக்கப்பட வேண்டும். ஐயா
Hats off to Alp Jothidam inventor Mr Pothuudamai Moorthi sir
குரு வணக்கம்🙏🙏
Mahaa Guruve Sharanam 🙏 🙏 🙏
அட்சய லக்னம் அட்சய இராசி
ஏழறை ஆண்டு சனியின் விளக்கம்
அருமையான கருத்து
மிகவும் பயனுள்ள விளக்கம் நல்ல பதிவு
மகா குருஜீ திரு பொதுவுடைமூர்த்தி அவர்கள் உருவாக்கிய அட்சய லக்ன பத்ததி ஜோதிடமுறை வளரும் இளந்தலை ஜோதிடர்களுக்கு ஒர் கலங்கரை விளக்கம் நன்றி
நன்றி நன்றி நன்றி என்Alp தந்தைக்கு
அருமையான விளக்கம். மிக்க நன்றி அய்யா
குருவே சரணம்
Excellent Guruji!
Thanks you guruji
Thank You So much Sir proud to be your student.. Kadhiravan ALP Astrologer
You're most welcome
வாழ்த்துக்கள் ஐயா
Good explanation sir. thank you 🙏
Thank you sir..clear explanation. ALP guides us in correct direction. 🙏
Most welcome
super explanation sir 🙏🙏ALP ADVANCE STUDENT
All the best
Thank you Guru ji 🙏🙏🙏
Thanks sir. Valuable information🎉
So nice of you
எனக்கு பிறப்பு லக்கினம் கடகம். லக்கின புள்ளி பூசம்
பாதம் 1. அஷ்டம சனி பாதிப்பு இருக்குமா?
Sir odambu problem
What is AB
Thank you guruji