ஜோதிடத்தை எல்லாரும் கற்றுக்கொள்ள முடியுமா ? | வாக்கு சித்தர் பொதுவுடை மூர்த்தி ( ALP ஜோதிடம் )
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- ஜோதிடத்தை எல்லாரும் கற்றுக்கொள்ள முடியுமா ? | வாக்கு சித்தர் பொதுவுடை மூர்த்தி ( ALP ஜோதிடம் )
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com
காலமே பரிகாரம்..... இறைவனின் காலக்கணிதமே...ஜோதிடக்கலை..... அருமையான அற்புதமான விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா... அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் சிவகாசி k.காளிமுத்து
நிட்சயமாக அனைவரும் படிக்க வேண்டிய பாடம். அதுவும் பிரம்ம முகூர்த்த நேரம் எனக்கு மிகவும் அற்புதமான அனுபவம் கிடைத்தன. 15 நாள் Class ல என்னையும் ஜோதிடராக மாற்றிய திரு.பொதிவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
ஏஎல்பி தந்தைக்கு கோடான நன்றிகள் கோடி நன்றிகள் நன்றிகள்
ALP is Massive _ 615 students in a single zoom frame makes it massive
ALP grows from countable to uncountable
ALP ranges from down to the earth and up to the sky_13 years old boy to 96 years old grandpa,illiterate to great scolars,rural to NRI
ALP system and founder genuine,tutors dedicated,hand to hand method is followed
All the whole it's excellent, great, wonderful and all the good words in the dictionary
பிரம்ம முகூர்த்த நேரத்தில் கற்கும் கல்வி மிகவும் பாக்கியமானது மற்றும் னிலைத்து நிற்கும். அக்ஷய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய எங்கள் குரு திரு.பொதுவுடைமூர்த்தி அவர்களுக்கு என் வணக்கங்கள் . இதன் மூலம் பயன் பெற்றவர்கள் ஏராளமானோர்.மிக மிக நன்றி ஐயா.
அட்சய லக்னம் பத்தி
என் வாழ்க்கையை மாற்றியது...
வாழ்க்கை பாதுகாப்பாக நகர்கிறது.. அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி..குரு.மூர்த்தி சார்
நன்றி
வாழ்கையில் மாற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் ALP- வகுப்பில் சேர்ந்து பயனிங்கள் நமக்கு நடக்கு நிகழ்வுகள் ஏன் நடக்கிறது ஏதற்காக என்பதை நீங்களே அறிந்து கொள்ளும் அளவிற்கு ஆசிரியர்கள் உங்களை வழி நடத்துவர் ALP இறை அருள் கிடைப்பது போன்று என் குருநாதர் ஐயா வின் கருனைக்கு எல்லை இல்லை ஓவ்வொரு மாணவர்கள் மீது ஐயா காட்டும் அக்கறைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா அனைவருக்கும் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய பிரச்சனைகள் வரும் நேரம் அதை அமைதியான மனநிலை கொண்டு எதிர்நோக்க 200%ALP உங்களை வழி நடத்தும் அனைவருக்கும் இந்த கல்வி கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் குருவே சரணம். வாழ்க வளமுடன்
வணக்கம் குருவே.
நாங்கள் செய்த புண்ணியம்
ALP ஜோதிடம் படிப்பது.
உங்களுக்கு இவர்கள் தான்
மாணவர்கள் என்று இந்த பிரபஞ்சம் எங்களை தேர்வு செய்து உங்கள் இடத்தில் ஒப்படைத்து உள்ளது குருவே.
எல்லை இல்லாத அளவிற்கு மகிழ்ச்சி குருவே.
கோடான கோடி நன்றிகள் பல குருவே
வணக்கம் Alp எனக்கு கிடைத்த பொக்கிஷம் விடியற்காலை எழுவது முதலில் பயத்தில் எழுந்திருப்பேன் ஆனால் இப்போது எல்லாம் பழகிவிட்டோம் இதுவே எங்கள் முதல் வெற்றி அனைவருக்கும் நன்றி சொல்வதும் அதைவிட இன்னொரு சிறப்பு எல்லா ஆசிரியரும் பாடம். ஜாதகம் சொல்லிகொடுப்பாங்க🎉 ஆனால் Alp யில் மட்டும்தான் மாணவரையே ஜாதகம் பார்க்க சொல்லி தவறுசெய்யும் சிலரை சரியாக சொல்ல வைப்பதும் தனிச்சிறப்பு அற்புதம் வீட்டுக்கு ஒருவர் படித்தால் தனக்கு வரும் பிரச்சனையை தெரிந்து கொண்டுஅதற்கு தகுந்தாற்போல் செயல்படலாம் இவ்வளவு பெரிய பொக்கிஷம் என்றAlpயை உருவாக்கிய எங்கள் குருநாதர் பொதுவுடைமுர்த்தி ஐயாவிற்கு கோடான கோடி நன்றிகள் பாதம் போற்றி வணங்குகிறேன் Alp ஜோதிடம் பார்த்து கொண்டு இருக்கிறேன் ஐயாவின் ஆசி என்றென்றும் வேண்டும் உயர்நிலை மாணவி பாலசரஸ்வதி வி
அட்சய லக்ன பத்ததி வாழ்க வளர்க!
அட்சய லக்ன பத்ததி வாழ்க வளர்க!
அட்சய லக்ன பத்ததி வாழ்க வளர்க!
குருவிற்கு கோடி நன்றிகள் 🙏
என்றும் அன்புடன் ALP ஜோதிடர் நல்லநாயகி சேலம் 🙏❤️
அட்சய லக்ன பத்ததி என்னும் ஜோதிடம் எனக்கு கிடைத்த வரம் .
மனிதம் = வாழ்வியல் = பொதுவுடைமை = தன்னம்பிக்கை = தன்னிறைவு = எங்கள் அய்யா = அட்சய லக்னம் = பொக்கிஷம்=
ஒவ்வொரு மனிதமும் பயில வேண்டியது. 💐🙏 இராகவன் சுப்பிரமணியம்.
மகா குருவுக்கு கோடான கோடி நன்றி....ரிஷிவந்தியம் சுந்தரராஜன்
First time teaching in bramma muhurtha time in this astrology period. Thank you very much sir. God bless you🌹🌹🌹🌹🌹🌹
🙏🙏🙏🙏🙏
ஜோதிடக் கலையின் நவீன ஆராய்ச்சியின் விளைவே ALP ஜோதிடமாகும். இதை மூன்று மாதத்தில் கற்றுக்கொண்டு 100 % சரியான பலன் கூற முடியும். கற்றுக் கொள்வது என்பது மிக எளிது. ALP ஜோதிடம் கற்றுக்கொண்டது என் பிறவியின் பாக்கியம். வாக்கு யோகி பொதுவு டை மூர்த்தி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள், N. வெற்றிச்செல்வன், பாண்டிச்சேரி 🙏🙏🙏
Aiya.. can u pls give ur number
Alp...astrologe....அற்புதமானது🎉🎉🎉🎉🎉🎉
ALP Astrologe அற்புதமானது
தெளிவான விளக்கம் நன்றி ஐயா.😊
நன்றி- ங்க ஐயா
ALP ஜோதிடம் அனைவருக்கும் நல்லது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைக்காக இதைக் கற்றுக்கொள்ள வேண்டும். அது உங்களை நல்ல உள்ளமாக மாற்றும். ஒருமுறை படித்தால் தான் தெரியும் எங்கள் குரு திரு.பொதுவுடை மூர்த்தி ஐயா செய்த மாயாஜாலம். ALP ஜோதிடம் 2313 அடிப்படை வகுப்பு கற்கும் வாய்ப்பு கொடுத்தார். நன்றி ஐயா. 🙏
ஐயா நீங்கள் மனித வடிவில் இருக்கும் கடவுள் தான் நமக்கு என்ன நடந்தது ஏன் நடந்தது என்ன நடக்கும் என்பதை மிக தெளிவாக 15 நாளில் பிரம்ம முகூர்தத்தில் மிக அற்புதமாக ஜோதிடம் என்றால் என்ன என்றே தெரியாத ஆயிரக்கனக்கானவர்களை உருவாக்கி தான் பல ஆண்டுகாலம் ஆராய்ச்சி செய்ததை மிக எளுமையாக கற்றுகொடுத்து நாங்கள் எப்படி பலன் சொல்கிறோம் என்பதை எங்களையே சொல்ல சொல்லி அதை இப்படி சொல்லகூடாது இப்படி தான் சொல்லனும் என்று மிக தெளிவாக கற்றுதருகிறீர்கள் என்னவென்று சொல்வது உங்களின் ஜோதிடகல்வியை ஆயிரம் பேர் படித்தாலும் ஒரே பலன்தான் அற்புதம் ஐயா நன்றி நன்றி நன்றிங்க ஐயா 🙏 இது பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் பாடமாக விரைவில் வரவேண்டும் என்று ஆத்மார்த்தமாக பிராத்திக்கிறேன் வாழ்க வளமுடன் 🙏
குரு அவர்களுக்கு வணக்கம் Alp எனக்கு கிடைத்த வரம் குரு அவர்களுடைய வார்த்தை உண்மையான உண்மை நன்றி அய்யா
வணக்கம் குருவே 🙏தான் உணர்ந்த நிகழ்வுகளை வைத்து மற்றவர்களையும் புரிதல் நிலைக்கு கொண்டு வந்து வழிகாட்டியாக இருப்பவர் அட்சய லக்ன பத்ததி குரு
Iyya nandri
This class absolutely help understand itself who you are and it guide how to ride in our life it's an amazing phenomenon in my life Thank you guruji
Alp adv student. Change my activities .thank u sir
Alp jodhida kalvi selvatthai thantha srigurupodhuvudaimoorthyiyyavukku guruvanakkam🙏🙏🙏🙏🙏🙏🙏🎉❤❤🎉
I am very happy to say Moorthy (ALP) sir is my mentor. Arcot Santhosh
குரு வணக்கம்🙏🙏
நன்றி ஐயா 🙏🙏🙏
Good objectives!
வாழ்த்துக்கள் ஐயா
Excellent 👌 moorthy sir thank you so much sir🎉🎉
🙏🙏ALPAZ MAHALAKSHMI Thank you sir🙏🙏
ALP Astrology can be learned by anybody at any age , the curriculum has been designed as easily as anyone can learn. All the credit goes to the Inventor & Kartha of the study. Teachers are very bright & brilliant. I strongly recommend ALP, one must learn just to realise yourself.
Guruve saranam 🙏
🙏🙏Brahma mugurtha Astrologer engal Guruji avargaluku 🙏🙏
Super sir 🎉
வணக்கம் ஐயா
ஐயா பொதுவுடைமூர்த்தி அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் ALPஜோதிடத்தை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன் எப்படி உங்களை தொடர்பு கொள்வது தயவுசெய்து பதில் கூறவும்
Engaluku kidaitha pokkisam neengal ayya.... ALP basic student .... Banupriya chennai...
🙏🙏🙏🙏
Nangal petra enbatthai ivvaiyagamum pera vendum...
சிறப்பான விளக்கங்கள் நன்றி ஐயா ...2315 சௌந்தர்ராஜன் கோவை
❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏💐💐💐
23:37 Alp na sambath sir than✨
Sampath sir in guru...evar than
Pothuvudai moorthi guru
Guruji vanakkam
I'm chamundeeswari, chennimalai Erode. I'm alp advance class student
How to contact
Santhidevi mam
Contact pannuga
Easy ya padikkalam
Ungaluku life la kidaitha oru pokkisam...
Try pannuga brother/sister
@@chamundeeswariceo2352 contact number or web address or Post address please
@@chamundeeswariceo2352 I don't know about anything about this class