03.செவ்வாய் கர்மா l உங்கள் வாழ்க்கை வெற்றிபெற ஒரே பரிஹாரம் l Sevvai Karma DNA Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • கார்த்திகை பூரம் மூலம் ரேவதி
    இந்த ராசிகாரங்க தான் உங்கள் வாழ்வின் turning point
    DNA ASTROLOGER VISHAL
    தொடர்புக்கு :
    86080 77781
    Join this channel to get access to perks:
    / @devoteenationtamil
    For more updates on Devotee Nation Tamil, Kindly Join on t.me/devoteena...
    For Advertisement in this channel Contact : +9163815 08037
    bit.ly/Devotee...
    -------------------------------------------------------------
    Rahu Ketu Peyarchi 2023 : bit.ly/RahuKet...
    Prasannam Astrology : bit.ly/Prasann...
    DoshamPariharam : bit.ly/DoshamP...
    Dasa Bukthi : bit.ly/DasaBukthi
    Gurupeyarchi2023 Playlist : bit.ly/Gurupey...
    சனிப்பெயர்ச்சி 2023 : bit.ly/Sanipey...
    2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Ras...
    DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstr...
    Jothida Ragasiyangal : bit.ly/Jothida...
    Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/Monthly...
    Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanma...
    Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
    Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasa...
    Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
    ------------------------------------------------------
    Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #karthigai #pooram #moolam #revathi #sevvaikarma #sevvaidhosam #dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #karma #vidhi #lovemarriage #loveastrology #marriageastrology #lovemarriage #astrologysecrets #devoteenationtamil #predictions #aanmeegam

Комментарии • 117

  • @shyamala8102
    @shyamala8102 Год назад +19

    Correct sir nyayamana vishyathuku kovapatta ketta per than kedaikuthu

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 8 месяцев назад +7

    Thank you
    எங்கள் வீட்டில்
    என் கணவர் மூலம்
    நான் கிருத்திகை
    என் மகள் பூரம்
    நீங்கள் கூறுவது அனைத்தும்
    உண்மை

  • @sriramj.8744
    @sriramj.8744 8 месяцев назад +6

    என் பசங்க இரட்டையர் இருவர்கள், ராசி நட்சத்திரம் கார்த்திகை, லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் பூரம் செவ்வாய் கர்மா வலிமையாக உள்ளது. மரபணு ஜோதிடம் கற்றதால் இவர்களிடம் பேசும் போது ஜாக்கிரதையாக இருக்கிறேன். என் மனைவி நான் சொல்வதை கேட்காமல் சதா அவர்கள் கோபத்திற்கு தூபம் போட்டுக்கொண்டே இருப்பார். இதனால் பசங்கள் இருவருக்கும இடையே சண்டை வரும். 🔥😌

  • @AdhiAstrology
    @AdhiAstrology Месяц назад +2

    True words sir

  • @ourtaste7287
    @ourtaste7287 Год назад +6

    100/ veetham unmai. Naan Revathi nadchathiram. En kanavarukum avar Familykum ennai tensanakuvathe velai.

    • @baluvelu8627
      @baluvelu8627 6 месяцев назад

      Yana en amma than yappaum tension aguranha... prasuna sandai vanthirum

  • @gayathrir7053
    @gayathrir7053 5 месяцев назад +1

    Very very true Vishaal. No words to say. Long live Vishaal

  • @evanjarnashtar
    @evanjarnashtar 4 месяца назад +2

    என் லக்னப் புள்ளி விழுந்த நட்சத்திரம் பூரம் என் ராசிக்கான நட்சத்திரம் ரேவதி நான்காம் பாதம் என் வாழ்க்கைக்கு பெரிய தடை கோபம் என்று தான் நான் சொல்லுவேன்.

  • @manimala2015
    @manimala2015 2 месяца назад +2

    100 percentage unmai

  • @sriramchan9303
    @sriramchan9303 Год назад +9

    Very. Very. Correct. Sir

  • @DharaniB-nr4gk
    @DharaniB-nr4gk 2 месяца назад +1

    Super sir really wonderful 🎉🎉🎉

  • @omyasri
    @omyasri Год назад +5

    100 crt sir en hus ku rishabam rasi karthigai nachathiram sandai vantha avlo than adi than illna romba caring aa irupanga

  • @sowrirajans9210
    @sowrirajans9210 5 месяцев назад +2

    ஐயா.அடியேனது நட்சத்திரம் செவ்வாய் கர்மப்பதிவைக் கொண்ட ரேவதியாகும்.மரபணு ஜோதிடத்தை பின்பற்ற முயலும் அடியேன் அவ்வப்போது எழும் கோபத்தை நிதானமாக வெளிப்படுத்தி கட்டுப்படுத்த முயற்சிக்கின்றேன்.

  • @Bharathy.
    @Bharathy. 9 месяцев назад +2

    Very true ur words... making me tension n makes anger n creating too much new bad karma...

  • @thavaguru8817
    @thavaguru8817 9 месяцев назад +3

    சூப்பர் முற்றிலும் உண்மை சார் மிக்கநன்றி சார்👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @UmaGangaDeviuma
    @UmaGangaDeviuma 2 месяца назад +1

    Excellent sir

  • @rajeshmusicclass695
    @rajeshmusicclass695 29 дней назад

    Correct Sir 100.percent Thank you Sir

  • @user-ksrindustry
    @user-ksrindustry 9 месяцев назад +4

    Correct sir my husband you do everything you say

  • @Jovi655
    @Jovi655 Год назад +4

    Very true words sir struggling a lot, thanks a lot for your valuable advices

  • @sinewmagesh2459
    @sinewmagesh2459 Год назад +5

    நீங்கள் கூறுவது மேஷம் ராசி பரணி நட்சத்திரத்திற்கு பொருந்துவது போல் உள்ளது.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад +6

    Respected 🙏 sir hundred percent correct sir thanks 🙏 sir

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Год назад +3

    Perfectly described sir!

  • @venkatesababu2926
    @venkatesababu2926 Год назад +6

    Thanks a million sir. Really good and well experience your astrology notes ❤❤❤❤

  • @BSudha-cq5pn
    @BSudha-cq5pn 8 месяцев назад +3

    Correct super sir

  • @muthumalaisamy9939
    @muthumalaisamy9939 7 месяцев назад +2

    Thanks sir iam puram lagnam

  • @venkateshsrinivasan636
    @venkateshsrinivasan636 2 месяца назад +1

    I am not controlled in my anger

  • @G.sanjay-p9n
    @G.sanjay-p9n 5 месяцев назад +1

    ❤ஹையோ லக்ன புள்ளை பூறமா போச்சேங்க எனக்கு

  • @MINDVISION5050
    @MINDVISION5050 Год назад +6

    100 %correct sir

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 Год назад +6

    உண்மை உண்மை

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 8 месяцев назад +3

    True thaan sir

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 Год назад +3

    பழகிற்று இருக்கிறேன்
    அமைதியாகவே இருக்கணும்😢😢
    நான் செரி இல்ல
    நிறைய மாறனும்

  • @gskshanthi92
    @gskshanthi92 11 месяцев назад +2

    27.2.24 Exellent Vishal Sir

  • @vikkhyathmylove4814
    @vikkhyathmylove4814 Год назад +6

    Evlo dhan avoid panalum namma kannu munadiye varanga 😢 they never exist nu nenachutu daan vazhndutueruken 😅

  • @kalaiselvisakthivel3102
    @kalaiselvisakthivel3102 Год назад +2

    Tq sir hundred percent its true

  • @mythilis5212
    @mythilis5212 6 месяцев назад +1

    உண்மை 👌

  • @anitagouns
    @anitagouns Год назад +2

    Semma..semma..semma sir...my son is moola natchathiram...hearing u i realize how much i get on his nerves quite often 😂😂

  • @mohanshervin
    @mohanshervin 9 месяцев назад +2

    100 correct sir 😢

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 7 месяцев назад +1

    நன்றி சார்

  • @akshayanacademy7656
    @akshayanacademy7656 8 месяцев назад +2

    Hi sir can you tell me which star you are🎉

  • @VigneshDevan-r8q
    @VigneshDevan-r8q Месяц назад

    Unmai sir edhu correct sir

  • @krishnakalakrishnakala5429
    @krishnakalakrishnakala5429 Год назад +3

    Super sir. Correct

  • @kalpananagarajan5389
    @kalpananagarajan5389 7 месяцев назад +1

    You are right sir

  • @Saro18973
    @Saro18973 9 месяцев назад +2

    Crt sir 🎉🎉🎉

  • @venkateshsrinivasan636
    @venkateshsrinivasan636 2 месяца назад +1

    உண்மை கோபம் நிறைய வருது சார்.

  • @sankarramasamy5243
    @sankarramasamy5243 Год назад +3

    Sir great sir super

  • @Supreme_commander159
    @Supreme_commander159 11 месяцев назад +1

    Absolutely yenaku rasi natchatiram utrataathi lagna natchathiram moolam

  • @BALASUBRAMANI-i5y
    @BALASUBRAMANI-i5y Месяц назад

    இதன் நெகடிவ் பலன்களை கூறவும் ஐயா

  • @rajeevanshiyamala6747
    @rajeevanshiyamala6747 Год назад +4

    வணக்கம் சார் 🙏
    என் கணவர் மூலம் நட்சத்திரம், 1.பாதம் கும்பலக்கினம்.
    நீங்கள் சொல்வது அணைத்தும் உண்மை (குணாதிசயம்). நன்றி 🙏💯

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 8 месяцев назад +2

    Roomba roomba true sir

  • @vanithap3863
    @vanithap3863 7 месяцев назад +1

    Moola nakshatra always want to have their own way and force their decision on others

  • @selvig9731
    @selvig9731 Год назад +4

    Sir 💯 true🎉

  • @nathinathi6099
    @nathinathi6099 Год назад +3

    Nandri bro

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Год назад +3

    ஐயா வணக்கம்.
    திசை நாதன்/ திசை புத்தி பொருந்துமா? சந்திரன் நின்ற நட்சத்திரம் மட்டும் பொருந்துமா.
    எனக்கு சந்தேகமாக உள்ளது.
    ஐயத்தை போக்க வேண்டும்.

  • @marymanimala7417
    @marymanimala7417 Год назад +5

    Hai vishaul 100 percent correct dear my daughter karthigai rishaba rasi simma lagnam always depression mind angry soft speaking also angry your information very correct vishaul her husband always tensioning her life is also so sad pa 👌👌👌👌👌

    • @omyasri
      @omyasri Год назад +1

      My hus ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம்

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 8 месяцев назад +2

    Roomba roomba true thaan sir

  • @baluvelu8627
    @baluvelu8627 6 месяцев назад +1

    Annan nan revathi natchiram Sima lagnam yanakkum en ammaku yappum veetla peasuneala sandai agidutuu Yan

  • @anbuselvam7711
    @anbuselvam7711 Год назад +1

    Sir aru great sir

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 8 месяцев назад +2

    Kandippa sir croot thaan sir

  • @imdev1498
    @imdev1498 Год назад +1

    Sathiyam...unmai sir

  • @CVeAadhithya
    @CVeAadhithya 7 месяцев назад +1

    கார்த்திகை நட்சத்திர நபர்களுக்கு "கோபப்பட வேண்டாம்" என்று சொன்னாலே கோபம் வந்துவிடும்...
    முன்னால் போனால் கடிக்கும்
    ...பின்னால் போனால் உதைக்கும்....
    வாழ்க்கை ரொம்பவே கஷ்டம்...
    என்ன சொன்னாலும் கோபம் வந்துவிடுகிறது...

    • @umashankarshankar8795
      @umashankarshankar8795 7 месяцев назад +1

      Fact fact fact 😂😂😂 same

    • @umamuthusamy1814
      @umamuthusamy1814 5 месяцев назад +1

      @@CVeAadhithya
      எங்கள் பிறப்பு அப்படி

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 8 месяцев назад +2

    Ok sir

  • @sivagnanabotham9017
    @sivagnanabotham9017 Год назад +2

    Super sir, 🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🤩

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 8 месяцев назад +2

    Yes sir

  • @Tamilan96Tamilan96
    @Tamilan96Tamilan96 Год назад +2

    Anna used verry thank you, this 100/ true ❤❤❤❤😢😂😂

  • @vanithap3863
    @vanithap3863 7 месяцев назад +1

    Moola nakshtra. are my way or high way

  • @sudhapriyac3205
    @sudhapriyac3205 Год назад +2

    100% True

  • @Nsv258
    @Nsv258 8 месяцев назад +1

    Aiyoo sir naa thanu raasi thanu laknam moola natchathiram eppo parthalum pblm a irukku

  • @maladurairajan8698
    @maladurairajan8698 Год назад +4

    Very true

  • @RajkumarL-n2f
    @RajkumarL-n2f 5 месяцев назад +2

    100% கரெக்டா சொல்றீங்க சார் நான் தனுசு ராசி மூல நட்சத்திரம் என்னோட ஹஸ்பண்ட் வந்து கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் என்ன வெறுப்பேத்தி என்ன பேச வச்சு கோபப்படுத்தி பார்க்கிறது தான் அவருக்கு முதல் வேலையே கல்யாணம் ஆனதுல இருந்து நிம்மதியே இல்லாமல் இருக்க

    • @ManjuVetri
      @ManjuVetri 18 дней назад

      Same like you sis my natchathiram moolam my husband avittam 😂😢

  • @sugunanaidu3592
    @sugunanaidu3592 8 месяцев назад +1

    60 years how to change Sir!! Yep too difficult

  • @sangeethasantham4287
    @sangeethasantham4287 Год назад +2

    💯 true sir

  • @shanmugasundarambhattar4137
    @shanmugasundarambhattar4137 6 месяцев назад +1

    Husband wife same karma

  • @akshaykumar-du1xf
    @akshaykumar-du1xf 10 месяцев назад +1

    Sir enga appa ku na 1st girl baby moolam natchathiram ipo enathu tambiku 1st baby girl papavum moolam natchathiram ithu ethuvum iruka engaa ama payapudurangaaa

  • @MoorthiMoorthi-e9n
    @MoorthiMoorthi-e9n 6 месяцев назад +1

    Unmai

  • @subramaniamperiasamy1415
    @subramaniamperiasamy1415 Год назад +2

    Unmai tan sir nenge sollurathu

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 2 месяца назад

    கிருத்திகைக்கு கோபம் வரும் .ஆனால் frequent ஆக வருவது இல்லை சார் … கொஞ்சம் கொஞ்சமாக collect ஆகி மொத்தமாக எரிமலையாக வெடிக்கும் .
    வேகம் வேகமா இருப்பதால் நம்மை பார்த்தால் ஏதோ கேனை லூசு மாதிரி தெரியுமோ ennavo எவனும் நாம் சொல்றதை மதிக்க மாட்டான். 3 தடவை 3 நிகழ்வுகளில் சொல்லனும் .. அப்புறம் விதியிடம் விட்டுவிடனும். update கேட்டுட்டே இருக்க கூடாது.
    எவனும் கேட்க மாட்டேன்றான் என அமைதியாக இருந்தாலும்.. நமக்கு danger.. ஒநம்மை கேண லூசு என மட்டம் தட்டுவார்கள் . மொத்தமாக பொங்கி எழுவோம் ..
    மற்றவர்களை குறை சொல்லாதீர்கள்.
    கோபம் படுவது அவரவர் குறை .
    கோபம் வராமலிருக்க tips :
    ------
    எனவே அப்பப்ப மட்டம் தட்டுபவர்களுக்கு simple ஆக நாம் நினைப்பதை சொல்லிவிட்டு நகண்டு விடனும். சொல்லவில்லை என்றால் மனசுலே வச்சுட்டு கோபப் படுவோம்.
    நம் சொல்லுவதை உடனே கேட்கணும் என எதிர்பார்க்க கூடாது. ஏன்னா நாம speed
    நாம் perfection ஆக இருக்கலாம் . அதையே பிறரிடம் எதிர்பார்க்க கூடாது

  • @vijayalakshmikarthik9217
    @vijayalakshmikarthik9217 11 месяцев назад +1

    Sir. Çheivai karma person blood donate pannalama

  • @shanthi155
    @shanthi155 Год назад +4

    மிக்க நன்றி ஐயா

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 7 месяцев назад +1

    ❤❤

  • @yogaamurthy
    @yogaamurthy 8 месяцев назад +2

    🎉🎉❤❤

  • @kasturimohan1973josiermo-ne6cz
    @kasturimohan1973josiermo-ne6cz Год назад +1

    Sir, sevvaithaan saruku,,,niraiyaper thontharuvu panite irukaanga....naan ennathaan panrathu?

  • @queensstay1491
    @queensstay1491 Год назад +4

    👌🙏👏😊

  • @boovichyren8631
    @boovichyren8631 9 месяцев назад +1

    100 % suitable in my marriage...I'm puthan karma ,my wife mithuna lagna
    My wife moola nakshathram enaku sevvai thesai nadakuthu sevvai atchi meshathil....
    I'm kadaga lagna

  • @revathirr1353
    @revathirr1353 Год назад +3

    100% unmai sir
    Tq

  • @monikakannanmonika9831
    @monikakannanmonika9831 7 месяцев назад +1

    Crt sir 😂😂

  • @rahgushivani1081
    @rahgushivani1081 Год назад +2

    Perfect speech

  • @ellammix8931
    @ellammix8931 Год назад +5

    Tips to reduce sevvai karma 1:37

  • @parvathicv260
    @parvathicv260 Год назад +1

    Unmai 🤦‍♂️

  • @Mehala4440
    @Mehala4440 Год назад +1

    Born natchathiram nu neega solrathu laknam ah rasi ah

  • @Malar1225
    @Malar1225 Год назад +1

    S.

  • @username.591t
    @username.591t Год назад +1

    🤔

  • @cyberblowcrasher1759
    @cyberblowcrasher1759 Год назад +29

    They are always angry 😤 enga pesuradhu

    • @dailynewfuns
      @dailynewfuns 9 месяцев назад +2

      Niyum than ippo kova padura.ithu manitha iyalputhana😢

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 8 месяцев назад +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🪔🪔🪔🪔sir

  • @parvathicv260
    @parvathicv260 Год назад +1

    Unmai 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 Год назад +2

    நான் அப்படி தான்
    கடைக்கு போனால் கூட ஒரு colur ஒரு டிரஸ் முடிவு செய்து தான் போவேன்😂😂
    அங்கே போய் தேட மாட்டேன்

  • @tamilserials7952
    @tamilserials7952 9 месяцев назад +1

    இவர்களை சமுதாயத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும்

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Год назад +5

    ஐயா வணக்கம்.
    ரேவதி நட்சத்திரம் செவ்வாய் கர்மா குறிக்கும்.
    விளையாட்டு துரையில் வர முடியுமா.
    Real estate agent// police/ military/ hotel/
    Broker/ Dr/ lab/ gym/ sports/ சிறப்பாக இருக்கும்மா ஐயா.
    அதற்காக செவ்வாய் ஒத்துழைப்பு கிடைக்குமா? ஐயா

  • @padmapriya3991
    @padmapriya3991 5 месяцев назад

    😂😂

  • @subashiniravikumar1891
    @subashiniravikumar1891 Год назад

    😂

  • @VigneshDevan-r8q
    @VigneshDevan-r8q Месяц назад

    Unmai sir edhu correct sir

  • @sriramajeyam9384
    @sriramajeyam9384 2 месяца назад

    Super sir