03.செவ்வாய் கர்மா l உங்கள் வாழ்க்கை வெற்றிபெற ஒரே பரிஹாரம் l Sevvai Karma DNA Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2023
  • கார்த்திகை பூரம் மூலம் ரேவதி
    இந்த ராசிகாரங்க தான் உங்கள் வாழ்வின் turning point
    DNA ASTROLOGER VISHAL
    தொடர்புக்கு :
    86080 77781
    Join this channel to get access to perks:
    / @devoteenationtamil
    For more updates on Devotee Nation Tamil, Kindly Join on t.me/devoteenationtamil
    For Advertisement in this channel Contact : +9163815 08037
    bit.ly/DevoteeNation
    -------------------------------------------------------------
    Rahu Ketu Peyarchi 2023 : bit.ly/RahuKethuPeyarchi2023
    Prasannam Astrology : bit.ly/PrasannamAstrology
    DoshamPariharam : bit.ly/DoshamPariharam
    Dasa Bukthi : bit.ly/DasaBukthi
    Gurupeyarchi2023 Playlist : bit.ly/Gurupeyarchii2023
    சனிப்பெயர்ச்சி 2023 : bit.ly/Sanipeyarchi2023
    2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Rasipalan
    DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstrology
    Jothida Ragasiyangal : bit.ly/JothidaRagasiyangal
    Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/MonthlyRasipalan
    Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanmargal
    Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
    Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasamayam
    Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
    ------------------------------------------------------
    Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #karthigai #pooram #moolam #revathi #sevvaikarma #sevvaidhosam #dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #karma #vidhi #lovemarriage #loveastrology #marriageastrology #lovemarriage #astrologysecrets #devoteenationtamil #predictions #aanmeegam

Комментарии • 309

  • @revathys7197
    @revathys7197 Год назад +210

    நாங்களே நீங்க சொன்ன உதவியெல்லாம் எங்களுக்கு கிடைக்குமா பார்த்துவிட்டு இருக்கோம் . எங்கிருந்து அடுத்தவர்களுக்கு உதவுறது

    • @dhineshmn1791
      @dhineshmn1791 Год назад +25

      நானும் இதைத்தான் பதிவு செய்ய வந்தேன் 😅

    • @kosan9362
      @kosan9362 Год назад +2

      😂😂😂😂😂

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +1

      Yes

    • @abikook2244
      @abikook2244 Год назад +10

      வாடகையே குடுக்க முடியல😂ஏன் சாா் நீங்க வேற

    • @mohanapriyasathish6395
      @mohanapriyasathish6395 Год назад +1

      Ivar advice kettu, ungalukku kandipa yaravthu help pannuvanga.... God bless all ppl

  • @Nalvinai_Channel
    @Nalvinai_Channel 11 месяцев назад +24

    நீங்க சொல்வது அப்படியே எனது வாழ்க்கையில் நடந்து வருகிறது நீங்கள் சொல்லும் பரிகாரம் தானாகவே என் வாழ்க்கையில் நடந்து வருகிறது நன்றி

  • @gunaprema5452
    @gunaprema5452 Год назад +21

    நாங்க பூரம் மூலம் நட்சத்திரம் தான் நாங்களே வாடகை வீட்டில்தான் உள்ளோம் நாங்க எந்த வீடு வாடகைக்கு விடுவது

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci Год назад +33

    இந்த வாழ்க்கை எதற்கு என்று கேட்கும் அளவுக்கு நீங்கள் சொன்ன, மேஷராசி விருச்சிக ராசி இருவருடனேயே வாழ்க்கை பயணபடுகிறது 🙏

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci Год назад +23

    உங்களின் முகத்தில் இருக்கும் தெளிவு மற்றும் உங்களின் சேவை மிகுந்த வார்த்தை உபயோகம் அனைத்தும் மிக அருமை🙏🙏🙏💐

  • @vijayalakshmikannan3622
    @vijayalakshmikannan3622 Год назад +12

    எனக்கு ஆச்சர்யமா இருக்கு, நான் ஒரு நபர் மேல் கோபமாக இருக்கும் போது இந்த பதிவு பார்த்தேன். நீங்க சொன்னமாதிரியே வீருச்சிகம் ராசியை சேர்ந்தவர், எனக்கு மிகவும் பிடித்தவர், ஆனால் அவங்க த்சன் என்னை கோபப்பட வைத்தது, நான் ரேவதி.நட்சத்திரம் 🙂. உங்க வீடியோவில் சொன்ன விஷயங்கள் இனிய follow பண்ணுகிறேன். மிகவும் நன்றி. பயனுள்ள, நாம மாறி கொள்ள ஒரு விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள் 👍 நன்றி சார் 🙏🙂

    • @lakshmilatha8778
      @lakshmilatha8778 11 месяцев назад

      புண்ணியவதி சகோதரி நீங்கள்.....problem தொடங்கும் போதே ....உங்களுக்கு எப்படி slove பண்றது என தெரிய வைக்கிறான் இறைவன்.....
      எனக்கு எல்லாம் நடந்து முடிந்த பிறகு தான் இவை எல்லாம் தெரிய வருகிறது 😢😢

  • @RajkumarRaj-wl2uh
    @RajkumarRaj-wl2uh Год назад +7

    Supreme God bless us .thank you sir .
    True all that you told true. My family has all these qualities.

  • @mohanrajr6466
    @mohanrajr6466 Год назад +2

    I'm pooram natchathiram, chevvai vakram in 8th house. Excellent video sir.

  • @narmadaparthiban3317
    @narmadaparthiban3317 Год назад +3

    Thankyou sir for practical remedy
    Sir was not giving any remedies but after so mny request from 1000 people now started giving lifestyle remedy inside of spiritual remedies

  • @subramanimani9779
    @subramanimani9779 Год назад +6

    Very good video no body ever has given this kind of advice before specially speaking about anger lovely

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Год назад +6

    Thank you sir, really thankful video 😊❤

  • @jankikannan2787
    @jankikannan2787 Год назад +4

    Guruji pranam whatever you told exactly correct. Thanks 🙏

  • @thangalakshmi4730
    @thangalakshmi4730 Год назад +9

    Sir, usually i dont trust anything. But your words are very clear and exactly ur saying what i am facing in my life. Very practical words. Thank you

  • @chandraraj3943
    @chandraraj3943 Год назад +12

    ஐயோ எல்லாமே உன்மை விருச்சிகம் மிருசிரிஷம் அவிட்டம் எல்லாம் புள்ளை புருஷன் ‌இன்பமும்அதுதான் என் துன்பமும் அதுதான்! 😇😇

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Год назад +4

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @revathypurushothaman1711
    @revathypurushothaman1711 Год назад +3

    Namaskaram absolute truth'🙏🏼

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb Год назад +2

    Super sir Nan karthikai corecta solrenga my lifela evangala tension than eni control panniduren nanri

  • @Ruthdyana14369
    @Ruthdyana14369 Год назад +2

    Thanks for ur best suggestions sir..hatts off to u...

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Год назад +3

    Marvellous sir 🙏🙏🙏🙏

  • @meenakshiravichandran278
    @meenakshiravichandran278 5 месяцев назад +2

    I'm puram i already done all you have said and thanks a lot for your guidance and there is means a lot in your videos about Star once again thanks

  • @jeevaanand4466
    @jeevaanand4466 9 месяцев назад +1

    I'm Revathi nakshatram, my mom mesha rasi, elder sister viruchaga rasi , they are my pillar of strength..

  • @yogiprithiviammu2125
    @yogiprithiviammu2125 Год назад +4

    Nandri sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ushajothi1615
    @ushajothi1615 9 месяцев назад +1

    Wow what a correct prediction extraordinary sir..

  • @jeyadeviprabhu4967
    @jeyadeviprabhu4967 Год назад +4

    Ok sir...I will believe you 💯👍

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 Год назад +8

    100% CORRECT DÉTAILS!

  • @kga27
    @kga27 Год назад +2

    Thank you so much

  • @mohanasundari7361
    @mohanasundari7361 Год назад +1

    Super advice sir.i m pooram n my husb n daughter also moolam

  • @arasumohanan2790
    @arasumohanan2790 Месяц назад

    நீங்கள் சொல்லும் அனைத்தும் எனக்கு நடக்கிறது..... ஆச்சரியமாக இருக்கிறது..... ஜோதிட கலையில் அதீத ஞானம் பெற்றுள்ளீர்கள்...... நன்றி🙏🙏🙏

  • @user-zy1vt9sx2n
    @user-zy1vt9sx2n 5 месяцев назад +1

    Pranam 🙏 and Thank You Guruji for you Guidance and Remedies I get very irritated tensed angry hereafter I will follow your advice 🙏🙏

  • @shreesaraswathiacademy2232
    @shreesaraswathiacademy2232 Год назад +2

    Correct sir. My daughter is me sham and my daughter in law viruchigam. Myself very calm but others always triggered me

  • @dhanushadhanu9711
    @dhanushadhanu9711 6 месяцев назад +2

    முடிந்தளவு நீங்க சொன்னதை எல்லாம் செய்திருக்கிறேன்.கோவப்படுத்தக்கூடிய சூழலில் மட்டும் மாற்றமில்லை.மற்றபடி சொன்னவை எல்லாம் சரி,முன்கூட்டியே செய்தும் இருக்கிறேன்

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Год назад +7

    நீங்கள் சொல்வது உண்மை தம்பி நன்றி

  • @sundarm2392
    @sundarm2392 7 месяцев назад

    Correct sir I always follow Your video good you will continue sir I am also austro

  • @mangai.k9114
    @mangai.k9114 Год назад +2

    Super sir very correct

  • @saravananpsaravanan4187
    @saravananpsaravanan4187 Год назад +3

    Thank you sir

  • @anandhi9686
    @anandhi9686 Год назад +5

    you are legend sir

  • @RajTheva-jc4yl
    @RajTheva-jc4yl 7 месяцев назад +1

    100000% TRUE. im impressed. Everything is just trueeeeee....

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Год назад +3

    Thank u sir 👍

  • @ramasamy3235
    @ramasamy3235 Год назад +2

    Hatsoff sir

  • @geethagovindarajan4897
    @geethagovindarajan4897 Год назад

    நன்றி சார்

  • @pavazham1981
    @pavazham1981 Год назад +3

    Exactly correct sir, rent, juniors ku udhavi already panitu irukein kovam dhan

  • @uvun1995
    @uvun1995 Год назад +22

    My teacher nailed it, I did all the first three things the last one I am almost at the end I can say I did it, I sold my ECMR property for 80 lakhs with whole heart to a young couple, I am still helping youngsters who are looking for a job and I guided my younger brother who came USA and guided him correctly and he is now a senior executive in Motorola, my teacher is always right, by the way my star is Moolam, thank you teacher

  • @ushabala308
    @ushabala308 Год назад +3

    I am Karthikai star.
    My husband mesham rasi and mesha laganam.

  • @mohanaelango5157
    @mohanaelango5157 Год назад +2

    Thank you very much aiyya

  • @reshmishankar9530
    @reshmishankar9530 Год назад +1

    Great sir

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb 10 месяцев назад

    Ok sir Nan mudinchavarsikum help pannitu eruken

  • @user-cn4jv7os4z
    @user-cn4jv7os4z Год назад +1

    Super sir thanks

  • @rajeswaris6183
    @rajeswaris6183 Год назад +1

    Please inda mathiri videos niraya podunga 🙏🙏🙏🙏🙏

  • @AthishtaLakshmiJothivel-xm3do
    @AthishtaLakshmiJothivel-xm3do 7 месяцев назад +1

    Good speech😊

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 10 месяцев назад +1

    Thanks for tips it's true

  • @malarr3651
    @malarr3651 2 месяца назад +1

    100 true sir en husband, en son,en daughter 3 perum neenga sonna rasi,natchathiram dan😢😢

  • @jothi2818
    @jothi2818 Год назад +3

    Super

  • @NG-pm5rg
    @NG-pm5rg 11 месяцев назад +2

    Very true. அனுபவத்தில் கண்ட து.

  • @harini8572
    @harini8572 10 месяцев назад +8

    கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே..... 😭😭😭😭😭

  • @senthiarasi7506
    @senthiarasi7506 Год назад +3

    100% correct

  • @sinnaiyamuththaiya4309
    @sinnaiyamuththaiya4309 Год назад +2

    Super sir👌👌👌👌👌

  • @priyangacs6750
    @priyangacs6750 Год назад +1

    Pooram and moolam orualuvuku best sir....

  • @maggis9325
    @maggis9325 Год назад +2

    ,100%correct ji

  • @rajaranirajarani2407
    @rajaranirajarani2407 Год назад

    மிக்கநன்றிங்ககுருஜி

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Год назад +39

    நீங்க சொன்ன அணைத்து பிரச்சனையும் கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கே இருந்தா என்ன பண்றது.

  • @avayambigaijothi417
    @avayambigaijothi417 Год назад +1

    True one

  • @sowmynarayananbadrinarayan6092
    @sowmynarayananbadrinarayan6092 Год назад +1

    Thanks

  • @nandhunni07
    @nandhunni07 6 месяцев назад +1

    I literally went Oh My God at the end of the video!!! So true !!!

  • @artistsasikalaqueensasiibr9288
    @artistsasikalaqueensasiibr9288 6 месяцев назад

    You're explanation true sir

  • @nightingalehs7821
    @nightingalehs7821 Год назад

    Thank you

  • @thangamrass328
    @thangamrass328 Год назад

    Nandri 🙏🙏

  • @vallichandramohan7503
    @vallichandramohan7503 Год назад

    My mother மூலம் ...my brother mesha laganam rasi both... Marumaga mrigashrisham , பேரன் விருச்சிக ராசி

  • @kalpanavenkatesan8166
    @kalpanavenkatesan8166 9 месяцев назад +1

    Arumai. Enaku purikiradhu

  • @sivamsai9711
    @sivamsai9711 Год назад +3

    True Anna

  • @user-ee4sr8yl1l
    @user-ee4sr8yl1l 9 месяцев назад

    Anna super anna elame correct anna

  • @s.muralis.murali4111
    @s.muralis.murali4111 Год назад +2

    Nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 10 месяцев назад

    Very good 👍 👍

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 Год назад

    Ok sir🙏🙏🙏🙏🪔🪔🪔🪔for our elders very very special guidance

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 10 месяцев назад

    Throgam super sir corect

  • @sathasivamsathasivam4983
    @sathasivamsathasivam4983 Год назад +5

    My son is viruchiha laknam he is my hero

  • @ponnusamy4178
    @ponnusamy4178 Год назад +1

    True sir...

  • @gomathysenthilnathan3570
    @gomathysenthilnathan3570 10 месяцев назад

    U r right sir

  • @rtschannel181
    @rtschannel181 Год назад +3

    என் அண்ணன் பசங்க ட்வின்ஸ் தனுசு ராசி மூல நட்சத்திரம். இப்போ ஒரு வயசு ஆகுது. என் அண்ணன் மேஷ ராசி

  • @punithasreenagasaamyd1158
    @punithasreenagasaamyd1158 Месяц назад

    நன்றி அய்யா 🙏💐

  • @arunkumar-op2ox
    @arunkumar-op2ox 10 месяцев назад +1

    Your speak reality

  • @ramaprabham178
    @ramaprabham178 Год назад +1

    Pls upload for sukkran karma🙏🙏🙏🙏

  • @raghavilohithkumaar887
    @raghavilohithkumaar887 6 месяцев назад +1

    100% true sir, thank you

  • @sudhish4728
    @sudhish4728 Год назад +2

    Waiting for guru karma video

  • @keerthu7055
    @keerthu7055 6 месяцев назад

    My lagna point in moolam. My bf is mesham. Mom and dad are viruchiga rasi and viruchiga lagnam

  • @raja807
    @raja807 3 месяца назад

    மிக்க நன்நன்றி ஐயா

  • @gomathysenthilnathan3570
    @gomathysenthilnathan3570 10 месяцев назад

    1000 time correct sir.

  • @mohanas6303
    @mohanas6303 6 месяцев назад

    Correct sir super

  • @Vijayalakshmi-bk6wg
    @Vijayalakshmi-bk6wg 10 месяцев назад +1

    Correct sir

  • @kuttyrakshitha4300
    @kuttyrakshitha4300 5 месяцев назад +1

    Really sir ennudaiya family entha 3 natchathiram rasi irukku sir 💯 true kaalam answer sollanum

  • @ashwinkrish5342
    @ashwinkrish5342 Год назад +2

    Yes true

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 10 месяцев назад

    Super sir kovam consept mudila sir

  • @saravanans3422
    @saravanans3422 Год назад +3

    ராகு கர்மா நட்சத்திரம் பற்றிய கூற்றுக்கள்...

  • @user-xm2qu3vw5u
    @user-xm2qu3vw5u 7 месяцев назад +1

    True True sit 🎉

  • @SathishSelvamani-iq6gn
    @SathishSelvamani-iq6gn 6 месяцев назад

    Thanks sir

  • @ganapathisenthilkumar6863
    @ganapathisenthilkumar6863 Год назад +3

    Good advice. 👍🙏

  • @PalaniPalani-lc5pe
    @PalaniPalani-lc5pe 10 месяцев назад +2

    Sir yonnoda paiyan karthigai ⭐na mirugam ⭐yannoda ishanth school mam viruchekam raasi evening teusan miss viruchika rasi😂

  • @user-uv6rw1rs1t
    @user-uv6rw1rs1t 6 месяцев назад

    100/ kareckta sonneenga Nan pooram enaku mirugaseedam+ viruchigam eruvaridamum Nan anupavithirukiren

  • @nila177
    @nila177 10 месяцев назад +28

    சிம்ம ராசியில் பிறந்தால் வாழ்க்கை நரகம் தான் அதுவும் பூரம் நட்சத்திரம் நரகமோ நரகம் தான்😢 எப்போடா சாவு வரும்னு வழி மேல் விழி வைத்து காத்துகொண்டிருக்கும் ஒரு நட்சத்திரம் "பூரம்"😢

  • @krishnarajraj2102
    @krishnarajraj2102 Год назад +1

    perfect 😢

  • @krishnamurthykrishnamurthy89
    @krishnamurthykrishnamurthy89 Год назад +2

    நான் மூலம், என் மனைவி பூரம்.