extreme capitalism and extreme communism is also cruel for a country so India is a mixed economy -democratic, sovereign, republic, secularist and socialist state 🙏
Sir, Can you explain its in English/Hindi. Actually I am from Jharkhand I have subscribed your channel and watched all of your videos despite I don't know Tamil language.
Vino Dhasan நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை நீங்கள் கூறும் கருத்து முற்றிலும் தவறு...தொழில் புரட்சி பற்றி பேசும் நீங்கள் நிலவுடமை,நிலப்பிரபுத்துவ கொடுமைகளை பற்றி பேசமுடியவில்லை ஏன் கம்யூனிஸ்ட் கட்சி வெறும் சீனா,ரஷ்யா மட்டும் தான் இருக்க கியூபா ,வியட்நாம்,korea இல்லையா ஜோதி பாசு அப்படி சொல்லவே இல்ல தவறான தகவல் kodukaatheenga..நீங்கள் இடதுசாரி பற்றி தகவல் தவறு... என்னுடன் விவாதிக்க வாருங்கள்....2000 ஆண்டில் bbc நடத்திய கருது கணிப்பில் இந்த 1000 ஆண்டில் சிறந்த தத்துவவியலாளர் என்று மக்கள் வாக்களித்து தேர்வு செய்தது கார்ல் மார்ஸ் தான் நீங்கள் சொல்லும் முட்டாள்தனமான கம்யூனிசதை ஊருவாகியவர்.அவர் உருவாக்குவதற்கு முன்னாத்யே அந்த உணர்வு நிறையபேருக்கு வந்துவிட்டது..உதாரணம் பிரெஞ்சு புரட்சி, spartagus.
What Marx gave was a diagnosis not a cure. Pls get the difference. A proper eco ice model needs to be developed with practicality in mind. The thing is that hasn't been done by any communist. Because communism has be used by tyrants to rule over ppl. Communism as defined now will never work. Democratic socialism might work but for that our economy should be much more larger and advance which is not the case in India. So people please understand communism and related form of politics is not suitable for our country now. We need a well regulated capitalism at this stage of out society. Don't for the fashion of being a communist.
@@abiramig934 மாரிதாஸ் கூற வருவது கம்யூனிச தத்துவம் நல்ல தத்துவம் அதை செயல்படுத்தும் நிர்வாகிகள், தலைவர்கள், அதில் திறமையற்றவர்களாக இருப்பதனால்தான் பொருளாதார வீழ்ச்சி மக்கள் நம்பிக்கையின்மை மக்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகள் எல்லாமே வருகின்றன அதனால் தான் கம்யூனிசம் வீழ்ந்தது என்று கூறுகிறார்.
Bro you are the best bro. Best best best video I've seen on explaining the two ideologies. Understood completely as this was explained in lay man terms
Bro I liked very much your video. This is awesome step to give insight about economy to people. Also I feel , you need to step further to take those info to most of young people which help country
உணவு உடை இருப்பிடம் கல்வி மருத்துவம் வேலைவாய்ப்பு இப்படி அனைத்தும் அரசே வழங்கும் போது தனியாக சொத்து சேர்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கம்யூனிச சமூகத்தில் வராது. முதலாளி த்துவ சமூகத்தில் பாதுகாப்பு அற்ற நிலமை நிலவும் எனவே பிற்காலத்தில் என்ன செய்வோம் என்று சேர்ந்து வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே பல மணி நேரங்கள் வேலை செய்ய ஆசை படுகிறான்.
7:53 Mao irundhapa industrial revolution and communism, thevai patadhu, indrum chinala Ella makalum magilchiya illayae, palar low wagela work pannuranga and they won't appose the corporate growth, but they kill the globization, when they become master in that fields
Bro, I am confused. Oppo and MI are China-based company; they are selling those products in India. Money is transferring from India to China. Here the problem is our education system. In China, they have Youku and their own wifi. In short, why we are not initiating anything? We are like a very good follower. Our education system has to change. Agriculture is our backbone. but why we were not able to produce a food product like Lays in the market. No bro, here the problem is something different. If you think I am correct, please let me know,
You have explained well about communism but you have not seen the naturalism . See all the western civilization and their principles like communism, capitalism and democracy all should have a percentage and their should be monarchical government all together . We should identify where it should be democracy, where it should be communism where it should be socialism and where it should be capitalism. Ultimately everything should do justice to naturalism. In India this balance was maintained 2000years back. There was a system, that system evolved successfully jn both north India and south India. This westerns have understood and so they are investigating more on it but after getting all information, they destroy or falsify or pluralism or so that the benefit they alone enjoy. This small thing our people dont recognize.. that's the problem.. only when the people realise it Nd go back to our own roots then only there will come a second golden age to the entire world
Please Vijay Ajith and all actors see this video. சமுகத்தை சீரழிக்கும் வசனத்ததை பேசிநடிக்காதீர்கள்.வசநம் கொடுத்ததும் அந்ததுரை சார்தோரை சந்தித்து பேசுங்கள்.யாரிடம் பேசினிர்கள் என்பதை திரையில் காட்டுங்கள்.இல்லை என்றால் உங்கள்படத்தை தமிழ் ராக்கர்ஸ் போன்றோர் வெளியிடுவது தவறுயில்லை என்றே நினைக்கிறேன்.
எல்லாம் சரியா நீங்க சொன்னது கம்யூனிஸ்ட் இல்லனா இங்க திருப்பி அடிச்சா தான் அவனுக்கும் வலி தெரியும் நமக்கு வழி கிடைக்கனும் னு சொன்னது கம்யூனிஸ்ட் ....ஆமா கேரளா வளருல னு யார் சொன்ன வெஸ்ட் பெங்கால் வளருல னு யாரு சொன்ன....அப்போ இந்திய மாநிலத்தில இந்த மாநிலம் கடைசில இருக்கு அதானே...!!! அப்போ இதுக்கு குறைவா GDP உள்ள மாநிலம் இல்ல அதானே...??? ஒன்னு அப்படி இருக்கனும் இல்ல இப்படி இருக்கனும் ரெண்டுக்கும் நடுவுல பொருளாதார கொள்கை வச்சிக்கிட்டா இப்படிதான் அடுத்தவன் வளர்ந்துட்டான் நாம வளருல தோனும்...!!! பசி வந்தாதான் உணவோட அருமை தெரியும்...!!! பசி இல்லாத உங்களுக்கு அது புரிய வாய்ப்பில்லை...!!!
இதை இந்த தொடரின் முதல் பாகத்திலேயே விளக்கியிருக்கிறார்!!! இந்த காணொளி அதன் இரண்டாம் பாகம். அந்த பிரச்சினைகளை capitalists திருத்திக் கொண்டார்கள் என்று தான் இதில் கூறுகிறார்.
i can accept ur speach but u should think from another view. if u allow private to india nature will be destroy. if there is no nature how will u survive with private company.
Very true but if you give power to naturalist, then you and I should slowly go back to Bullock cart and farming culture.. that s the most perfect life but are we ready to go back? So if you subside human cognitive brain and encourage human animal brain of physical work more than mental work then you can save not just you but the whole ecosystem.. but sadly we cant stop our routine and go back to farming and say I don't want money or shares or car or cement house but u want pandam matrum vazhi and I can live in hut and I dont want computer, TV etc...
He already pointed about Hitler. He said that he didn't kill his own people. Same applies of Churchill. Also he said that Colonialism was a worst thing they did and it's wrong
அருமையான விளக்கம் கொடுத்திர்கள் அண்ணா உங்கள் பணி தொடரட்டும்
This is the best video which explains left wing & right wing in Tamil.....great work bro.....keep it up
extreme capitalism and extreme communism is also cruel for a country so India is a mixed economy -democratic, sovereign, republic, secularist and socialist state 🙏
Yes
It's true
Sir, Can you explain its in English/Hindi.
Actually I am from Jharkhand
I have subscribed your channel and watched all of your videos despite I don't know Tamil language.
You can request him... For subtitles
When you will learn tamil language then after watch maridas videos. Because tamil world first language .
@@Ravichandran-wo2um dei arambichingalada Tamil is first language...
Pls do one video abt share market
அண்ணா என்னத்த சொன்னாலும் எதையும் படிக்காம அடுத்தவன் பேச்சகேட்டு வீணாபோரகூட்டம் தான் அதிகம்
Vino Dhasan நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை நீங்கள் கூறும் கருத்து முற்றிலும் தவறு...தொழில் புரட்சி பற்றி பேசும் நீங்கள் நிலவுடமை,நிலப்பிரபுத்துவ கொடுமைகளை பற்றி பேசமுடியவில்லை ஏன் கம்யூனிஸ்ட் கட்சி வெறும் சீனா,ரஷ்யா மட்டும் தான் இருக்க கியூபா ,வியட்நாம்,korea இல்லையா ஜோதி பாசு அப்படி சொல்லவே இல்ல தவறான தகவல் kodukaatheenga..நீங்கள் இடதுசாரி பற்றி தகவல் தவறு... என்னுடன் விவாதிக்க வாருங்கள்....2000 ஆண்டில் bbc நடத்திய கருது கணிப்பில் இந்த 1000 ஆண்டில் சிறந்த தத்துவவியலாளர் என்று மக்கள் வாக்களித்து தேர்வு செய்தது கார்ல் மார்ஸ் தான் நீங்கள் சொல்லும் முட்டாள்தனமான கம்யூனிசதை ஊருவாகியவர்.அவர் உருவாக்குவதற்கு முன்னாத்யே அந்த உணர்வு நிறையபேருக்கு வந்துவிட்டது..உதாரணம் பிரெஞ்சு புரட்சி, spartagus.
Correctly said congrats
What Marx gave was a diagnosis not a cure. Pls get the difference. A proper eco ice model needs to be developed with practicality in mind. The thing is that hasn't been done by any communist. Because communism has be used by tyrants to rule over ppl. Communism as defined now will never work. Democratic socialism might work but for that our economy should be much more larger and advance which is not the case in India. So people please understand communism and related form of politics is not suitable for our country now. We need a well regulated capitalism at this stage of out society. Don't for the fashion of being a communist.
@@abiramig934 மாரிதாஸ் கூற வருவது கம்யூனிச தத்துவம் நல்ல தத்துவம் அதை செயல்படுத்தும் நிர்வாகிகள், தலைவர்கள், அதில் திறமையற்றவர்களாக இருப்பதனால்தான் பொருளாதார வீழ்ச்சி மக்கள் நம்பிக்கையின்மை மக்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகள் எல்லாமே வருகின்றன அதனால் தான் கம்யூனிசம் வீழ்ந்தது என்று கூறுகிறார்.
@@abiramig934 நண்பா தங்களுடைய கருத்துக்களை நான் சரியான கூற்றாக ஏற்றுக்கொள்கிறேன்
U r thinking different sir.....keep it up.....
Not different buddy, it's the real thing.
you are correct about china.
i am in china now.you can't see more government officials here
தலைவரே.... அருமையான பதிவு😎
Super sir. Unmai thn sir
Bro you are the best bro. Best best best video I've seen on explaining the two ideologies. Understood completely as this was explained in lay man terms
நன்மையில் ஒரு பெரிய தீமை பொருளாதார பிரச்சனை நீங்க கூறுவது உண்மை..
சைனா தனியார் மயத்தை ஆதரித்தாலும் அதில் சில முக்கிய ஷரத்துக்கள் கண்டிப்பாக இருக்கும்.
Capitalism in government
Communism in law
Socialism in people
Is the right way 🔥🔥
😄🤣
Well narrated in simple that too in my(our)language., Well appreciated brother
அருமை
அருமையான விளக்கம்...
Thalaiva idli kathai tha highlight !
Unoda periya fan
Ithemari irunga thalaiva
Ipatha neraiya visyam puriyuthu
அருமையான பதிவு தலைவா
Super bro
Golden treasure : maridhas
அருமையான பதிவு
Super Maridas kudos.....👍👍👍
Good teacher bro neenga
thank you boss great explanation
Too good. Thanks for educating people. Keep going.
அருமையான பதிவு. Felt this a lot of times. Still nobody is open to admit or listen to what people say
Superb Anna 👌👌👌 Nega sonnathu 💯crt
Well explained sir i am impressed
Very nice good information thank you sir 👍
Great explanation and good speech. my small request Anna pls take care of your health . I am watching yours video regularly .
Great explanation. Hats off sir. Thank you for guiding me.
Thank u Master ,1st time thelivana Left & Right parties pathina oru class Part -I then Part-II
Bro I liked very much your video. This is awesome step to give insight about economy to people. Also I feel , you need to step further to take those info to most of young people which help country
இப்ப தான் கம்யூனிஸ்ட் இடது சாரி ன்னே தெரியுது
Super Sir your great
Excellent video sir!!
Thalaiva arumaiya explain panenga salute
super bro.. thank you..
Good analysis.....
Thank you sir
வளரும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய பதிவு.
I hope your doing right job
உணவு உடை இருப்பிடம் கல்வி மருத்துவம் வேலைவாய்ப்பு இப்படி அனைத்தும் அரசே வழங்கும் போது தனியாக சொத்து சேர்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கம்யூனிச சமூகத்தில் வராது.
முதலாளி த்துவ சமூகத்தில் பாதுகாப்பு அற்ற நிலமை நிலவும் எனவே பிற்காலத்தில் என்ன செய்வோம் என்று சேர்ந்து வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே பல மணி நேரங்கள் வேலை செய்ய ஆசை படுகிறான்.
Super sir 🙏
Bro Whatsapp ahh thaan Facebook Vaangunaanaga Small Correction
Anna very great ....semaiya pesuringaa....how to contact you...
21:34
Good explain
Tell about Cuba it is a developed country private law sambathikuravan epdi makkaluku uthavi seivanga athu sollunga sir
Edison oda kandupidipukal mostly Tesla voda thu sir ... Apart from this capitalism vs communism
7:53 Mao irundhapa industrial revolution and communism, thevai patadhu, indrum chinala Ella makalum magilchiya illayae, palar low wagela work pannuranga and they won't appose the corporate growth, but they kill the globization, when they become master in that fields
Super bro now I got clear idea
Well explained thanks for the video and one correction Facebook bought WhatsApp.
Bro, I am confused. Oppo and MI are China-based company; they are selling those products in India. Money is transferring from India to China. Here the problem is our education system. In China, they have Youku and their own wifi. In short, why we are not initiating anything? We are like a very good follower. Our education system has to change. Agriculture is our backbone. but why we were not able to produce a food product like Lays in the market. No bro, here the problem is something different. If you think I am correct, please let me know,
S bro im also having the same opinion
Sir,,Cuba la perfect communism irukka,,, development kku athan karnama,, doubt sir
Correct question
Please add english sustitles to all your videos....there are many non tamil speaking people look for details..
#TruthMaridhas #SupportMaridhas
Kindly explain about crony captialism.
4:00, 11:00
Good punch to actors about idlies. ..........
👍🏻 Great
Fabulous video Mr.Maridhas
What about Bank being Privatised....
Thani adichitu sothradu manisanoda parinama valarchila varadu
பாஜக பற்றி கூறும் ஐயா
Share market explain panuga sir......I cant understand properly.
👍
Anna Indian judicial system pathi oru. Video upload pannunga plz...
Sir When will you upload Indian economy video?
வலதுசாரிக்கும்இடதுசாரிக்கும் ஷரத்துக்களில் வித்தியாசப்படும்.இது தான் முக்கியம்
கார்ப்பரேட் 16 ,10 மணி நேரம் வாங்குகிறார்கள்
8 மணி நேரம் வேலை என்ற கொள்கைளைவகுப்பது இல்லை
👌👏🙏
what is maiyam??????
Orama ukanthu mixture thinbathu ...
Facebook dha WhatsApp ah vanguchu...
Bharath Vyas oru example sonaruyaa
நான் சோம்பேறிக்கு Support வாங்கல. மனிதன் வாழ வலது இடது என இரண்டும் கைகளும் வேண்டும் . இடதுசாரி வலதுசாரி இல்லை என்றால் யாரும் பயப்பட மாட்டடார்கள்
You have explained well about communism but you have not seen the naturalism . See all the western civilization and their principles like communism, capitalism and democracy all should have a percentage and their should be monarchical government all together . We should identify where it should be democracy, where it should be communism where it should be socialism and where it should be capitalism. Ultimately everything should do justice to naturalism. In India this balance was maintained 2000years back. There was a system, that system evolved successfully jn both north India and south India. This westerns have understood and so they are investigating more on it but after getting all information, they destroy or falsify or pluralism or so that the benefit they alone enjoy. This small thing our people dont recognize.. that's the problem.. only when the people realise it Nd go back to our own roots then only there will come a second golden age to the entire world
Are you talking about Hinduism sanathana Dharma or dharmic spiritual traditions?
அப்படியே அந்த cronic capitalism பற்றி வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்
Labour law vachi patha elarukun 8hrs job thane
Bro please talk about Adolf Hitler.
Please Vijay Ajith and all actors see this video. சமுகத்தை சீரழிக்கும் வசனத்ததை பேசிநடிக்காதீர்கள்.வசநம் கொடுத்ததும் அந்ததுரை சார்தோரை சந்தித்து பேசுங்கள்.யாரிடம் பேசினிர்கள் என்பதை திரையில் காட்டுங்கள்.இல்லை என்றால் உங்கள்படத்தை தமிழ் ராக்கர்ஸ் போன்றோர் வெளியிடுவது தவறுயில்லை என்றே நினைக்கிறேன்.
Nadikar appavimakkalin panathai thirudiyaverkal
Gujarat riot s Pathe koncham pesunga bro
Gethu g neega
Hello sir you first read das kapital ok
❤️
எல்லாம் சரியா நீங்க சொன்னது கம்யூனிஸ்ட் இல்லனா இங்க திருப்பி அடிச்சா தான் அவனுக்கும் வலி தெரியும் நமக்கு வழி கிடைக்கனும் னு சொன்னது கம்யூனிஸ்ட் ....ஆமா கேரளா வளருல னு யார் சொன்ன வெஸ்ட் பெங்கால் வளருல னு யாரு சொன்ன....அப்போ இந்திய மாநிலத்தில இந்த மாநிலம் கடைசில இருக்கு அதானே...!!! அப்போ இதுக்கு குறைவா GDP உள்ள மாநிலம் இல்ல அதானே...???
ஒன்னு அப்படி இருக்கனும் இல்ல இப்படி இருக்கனும் ரெண்டுக்கும் நடுவுல பொருளாதார கொள்கை வச்சிக்கிட்டா இப்படிதான் அடுத்தவன் வளர்ந்துட்டான் நாம வளருல தோனும்...!!!
பசி வந்தாதான் உணவோட அருமை தெரியும்...!!!
பசி இல்லாத உங்களுக்கு அது புரிய வாய்ப்பில்லை...!!!
நீங்கள் சொல்லும் capilasim தான் , உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் அதன் வலங்களையும் சுரண்டி தின்று ஏப்பம் விட்டது.commusim அல்ல.
இதை இந்த தொடரின் முதல் பாகத்திலேயே விளக்கியிருக்கிறார்!!! இந்த காணொளி அதன் இரண்டாம் பாகம். அந்த பிரச்சினைகளை capitalists திருத்திக் கொண்டார்கள் என்று தான் இதில் கூறுகிறார்.
Sir athu thaniyar niruvanam ah irundhalum athuku 80% fund government ahe tharuthu.. Atha naal andha company ku thadai vechalum atha naala easy ah vandhura mudiyum and economy ah avalavu seekiram affect pannathu
கம்யூனிசம் பற்றி நீங்கள் பேச எந்த தகுதியும் இல்லை.கம்யூனிசத்தை பற்றி குறை கூறுவதற்கு முன்.கியூபாவின் வரலாற்றை படித்துவிட்டு வாருங்கள்.
❤️
காரல் மார்க்ஸ் அப்படி சொல்லல லெனின் தான் அப்படி சொன்னார்
Ama 10 per sernthu 100 per ah kavukarathu thaan capitalism
i can accept ur speach but u should think from another view. if u allow private to india nature will be destroy. if there is no nature how will u survive with private company.
Very true but if you give power to naturalist, then you and I should slowly go back to Bullock cart and farming culture.. that s the most perfect life but are we ready to go back? So if you subside human cognitive brain and encourage human animal brain of physical work more than mental work then you can save not just you but the whole ecosystem.. but sadly we cant stop our routine and go back to farming and say I don't want money or shares or car or cement house but u want pandam matrum vazhi and I can live in hut and I dont want computer, TV etc...
I accept everything china allowed private from own country but here everything is from foreign private companies
Ya this should be replied bro
Those mega factories can be built only by people like adhani Tata. This is the reason behind 2019 budget. ie favoring them
Communisum vellum
10 crore assets இருந்தல்தான் RUclips ல பேசமுடியும் என்றால் உங்கள் நிலைமை என்ன ? Capitalisum பேசுறீங்க
Then there will be other n number of you tubes you can speek. In communism only one govt you tube and only be biased speakers
Winston Churchill the prime minister of UK killed many Indias during his rule he was a capitalist , plz tell that also .
He already pointed about Hitler. He said that he didn't kill his own people. Same applies of Churchill. Also he said that Colonialism was a worst thing they did and it's wrong
He's not capitalist, he's colonist.
மனிதன் வாழ உணவு உடை இறுப்பிடம். முன்னேறு ஆனால் அடுத்தவனை கெடுத்து ,நாட்டின் நிலம்,வலத்தைச்சுரண்டி அல்ல.
That he explained in part I which was big mistake. Athey pudichi tongatinga
அரசியலுக்குவர முயற்சி
Good to hear
The capitalism will die already the death started.modi is the one who is enough to destroy capitalism.the days are not far away bro
What are you saying bro ?
Well said !
Super bro
5:30, 18:05