Is Tamil Nadu The Land of Periyar? | இது பெரியார் மண் என்று கூறுவது ஒரு துரோகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 423

  • @f5rwall
    @f5rwall 5 лет назад +174

    Brilliant analysis. நல்ல பதிவு. இரண்டு முக்கியமான பெயர்களை விட்டு விடீர்கள். சிறுப்பிட்டி வைரவனார் தாமோதரம் பிள்ளை மற்றும் ஆறுமுக நாவலர். உ வே சா வுடன் சேர்ந்து நூல்களை வெளியிட்டவர் பிள்ளை அவர்கள். இவர்களுக்கு முன்னமேயே தமிழுக்கும் சைவ சித்தாந்தத்துக்கும் தன வாழ்வை அர்ப்பணித்தவர் ஆறுமுக நாவலர்.

    • @sachithanandhamsachithanan8290
      @sachithanandhamsachithanan8290 5 лет назад +4

      அவர்களைப் பற்றி முழுமையாக விளக்கம் கொடுங்கள்

  • @muhammedshafie990
    @muhammedshafie990 5 лет назад +146

    ஆளூர் ஷாநவாஸின் இரட்டை நிலைப்பாடு பற்றி சரியாகச் சொன்னீர்கள், நெத்தியடி !
    நன்றி மரிதாஸ் அவர்களே

    • @greenworld8186
      @greenworld8186 5 лет назад +5

      20.30

    • @kalaiyarasankalaiyarasan3352
      @kalaiyarasankalaiyarasan3352 4 года назад +8

      நீங்கள் உண்மையை சொன்னதற்கு என் மனமார்ந்த நன்றி

  • @haribladeo6686
    @haribladeo6686 5 лет назад +98

    Searching is the only best weapon to treat fake people..spr bro

  • @sridhargosakan
    @sridhargosakan 5 лет назад +25

    Mr. Maridhas , You are the silver lining in dark clouds , the light at the end of the tunnel for Tamil Nadu and its people . I salute you !

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai1745 5 лет назад +19

    அருமையான பதிவு நல்ல விளக்கம் பாராட்டுகிறேன் கோடி நமஸ்காரம் ஜெய் ஹிந்த்

  • @ArunKumar-oy3cp
    @ArunKumar-oy3cp 5 лет назад +143

    Salute for your bold speech bro👌👌👌👌 A tight slap for the people who blindly believe Dravidian politics....

  • @plotplot872
    @plotplot872 5 лет назад +33

    He is the only person in TamilNadu who talks with facts, everyone else is talking for votes.

  • @mrajarajasuper7173
    @mrajarajasuper7173 5 лет назад +73

    தெளிவான விளக்கம் அருமை

  • @amirthanarunasalam9702
    @amirthanarunasalam9702 2 года назад +5

    நான் தமிழ் தேசியவாதி தான்...ஆனால்,உங்கள் ஆய்வு சிறப்பானது...தமிழர் தந்தை,தமிழும் தமிழரும் புத்தகம் படித்தாலே போதும்....

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 5 лет назад +70

    தமிழ் நாடு
    "பெரியார் பூமி"
    என்பது தான்
    மூடநம்பிக்கை.

  • @manikandanrangasamy5230
    @manikandanrangasamy5230 5 лет назад +35

    அண்ணா நான் மொதல்ல மோடிய பத்தி போடுற meme ,கேலிக்கூத்து, பார்த்து சிரித்து மோடிய தப்பா நினைத்து கொண்டு இருந்தேன்... ஆனா இப்போதான் தெரியுது...யார் நல்லவங்க,கெட்டவன் னு...நன்றி அண்ணா...
    இனிமேல் பிஜேபி மோடியின் ரசிகன் நான்...

  • @sridharsri4981
    @sridharsri4981 5 лет назад +11

    சகோதரரே மன்னிக்கவும் இந்த அற்புத பதிவை நான் இன்று தான் பார்த்தேன்....

  • @Manojkumar-e5k3k
    @Manojkumar-e5k3k 5 лет назад +60

    you are father is true hero for you thanks

  • @chandrag982
    @chandrag982 5 лет назад +80

    அருமை 👏👏👌

  • @Jayaram-Iyer
    @Jayaram-Iyer 5 лет назад +22

    செருப்படி 18:45 22:42 23:55 .... ultimate sir...

  • @ShyaKar
    @ShyaKar 4 года назад +8

    "Saraswati un naavil kudi irukindral endraal , aval malam jalam kazhipathu un vaayila " This statement had been written by EVR Supporters in 70s on walls. Still hindus supported EVR

  • @இராவணமுகம்மது

    மிக மிக அற்புதம் தோழரே....

  • @alagarasanselvi3494
    @alagarasanselvi3494 5 лет назад +174

    நீங்கள் தமிழர்களின் விடிவெள்ளி என்றே கூறலாம்.

    • @NandhaKumar-fi9hh
      @NandhaKumar-fi9hh 5 лет назад +1

      alagarasan selvi மு ட்டாள் அவன் ஐய்ர துக்கி வைத்து பேசுகிறார் திருநவுகரசர் ஆரியம் கன்டாய் தமிழன் கன்டாய் என கூறிய வரலரறு தெரிய தர

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 5 лет назад +14

      @@NandhaKumar-fi9hh ஆரியன் என்ற சொல்லே தூய்மையான தமிழ் சொல்.....

  • @sudarsanjayaraman921
    @sudarsanjayaraman921 5 лет назад +37

    The ending was lit 💥👌

  • @selvaa_official_2627
    @selvaa_official_2627 4 года назад +28

    செத்தும் அடி வாங்குற மாட்டுக்கு சிறந்த உதாரணம் வடக்குபட்டி ராமசாமி😂😂😂

  • @manoj8960
    @manoj8960 5 лет назад +41

    Arumaiyana pathivu

  • @rgrgrg2191
    @rgrgrg2191 5 лет назад +46

    200% correct

  • @subrajasura6368
    @subrajasura6368 5 лет назад +21

    இதை தான் எங்க அப்பாவும் சொல்வார்கள் ... உண்மை

  • @gautham.s2480
    @gautham.s2480 4 года назад +2

    மாரிதாஸ் சார் உங்களை போன்றவர்களே உண்மையான தமிழக மற்றும் இந்திய வலராற்றை எழுதி புத்தகமாக வெளியிடலாமே

  • @Deepaksharma-ff4oh
    @Deepaksharma-ff4oh 5 лет назад +13

    Tamil society need people like you #maridhas ...ungala nerula paakanum poola iruku sir ... Indha speech ellam neega nerula yaaruku kudukaringa sir ? Can I join

  • @prakashrajabanurekhabanure6886
    @prakashrajabanurekhabanure6886 5 лет назад +47

    Eye opener

  • @kpmmurugan8128
    @kpmmurugan8128 5 лет назад +131

    இது ஆன்மீக பூமி காம கிழவன் பூமி என்றால் அது அவமானம்

    • @TdkSivakumar
      @TdkSivakumar 5 лет назад +16

      "kama kizhavan" semma title .. hahhahaha

    • @balamuruganb1303
      @balamuruganb1303 5 лет назад +6

      என்ன சொன்னாலும், இது திராவிட மண் தான்

    • @jesusjesus7510
      @jesusjesus7510 5 лет назад +7

      KPM Murugan -
      பாலமுருகன்- உங்களுல ஒருத்தன் வாய்துறந்து 2008வரை இந்தத் தமிழகம் பெரியார் மண்ணாங்கட்டிண்ணு ..இதுமாதிரி... ஒண்ணைக்கூட வாய்துறக்கல்லயே?
      கமுக்கமாய் ஒழிந்து முழிஞ்சுண்டு தானே இருந்திருக்கிறீர்கள்...?
      ஏன்னா.., இனி உன் இனத்துல பிறந்ததை நினைத்து கூசனும், வெட்கப்படனும் காரணம் நீவிர் செய்த சதியோ உலகமகாசதி ;
      அட-வஞ்சமறியாத மண்தமிழனை இவர்கள் துரோகித்தது... சாதாரண துரோகம் அல்லப்பா.
      -உலகம் உள்ளவரை இனி இவர்களை காறித்துப்பப்படுவார்கள்அதே,

    • @sivacoumar6792
      @sivacoumar6792 4 месяца назад

      ​@@balamuruganb1303😂

  • @sundarraj2032
    @sundarraj2032 2 года назад +2

    Excellent Post Mr.Maridas...

  • @shivamnamachivayam5452
    @shivamnamachivayam5452 5 лет назад +48

    ஜி நான் உங்களோட தீவிரமான ரசிகன் ஆனால் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் மறக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பேன் நிறைய உண்மைகள் சொல்லுறீங்க

  • @maranam7207
    @maranam7207 5 лет назад +20

    அண்ணே அருமை அண்ணே..
    என்னை யோசிக்க வச்சுட்டீங்க

  • @prakashrajabanurekhabanure6886
    @prakashrajabanurekhabanure6886 5 лет назад +45

    100% true

  • @sekarr399
    @sekarr399 4 года назад +7

    தமிழகத்தின் திருட்டு திராவிட அரசியலை இவ்வளவு அழகாக அக்கறையுடன் புரிய வைத்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா🙏👌👌👌👌💐💐💐

  • @ricky1wdv1
    @ricky1wdv1 5 лет назад +40

    Excellent video. Could you please suggest some books to read to know the real history?

    • @KoushikVenkatraman
      @KoushikVenkatraman 5 лет назад +4

      There are no one book ... It is available across internet with various sources like Wikipedia. Periyar Marupakkam is one suggested book

    • @eldergod4817
      @eldergod4817 5 лет назад +2

      Please Go see the content of the these RUclips channels to know your Hindu history FMF, The Sham Sharma Show, Fact fox, Frustrated indian, Rajiv Malhotra official, Srijan talks, the festival of Bharat, AKTK, Phenomenal travel videos, the open letter, Dharma speaks. See all of these channels contents to know your history and culture.

    • @user-mc8gr4tb7k
      @user-mc8gr4tb7k 3 года назад

      @@KoushikVenkatraman wikipedia is controlled by Jorge soros who build the CAA and farmer protest

  • @sghomathy49
    @sghomathy49 5 лет назад +56

    No Tamilnadu is the land of temples, saiva samayam, culture , tradition and aesthetics... Southern indian spiritualism and mysticism is very very unique...

  • @harishankers7719
    @harishankers7719 5 лет назад +17

    Iam very Happy sir, seriously you nailed it.

  • @selvakumarrathinam
    @selvakumarrathinam 5 лет назад +18

    Mari sir, your videos are based on facts not assumptions or fake details thanks for that. , you mentioned some great names who are worked for tamilnadu and our people before 60s which is not mentioned before by our education system , Different from other articles about tamilnadu. Good for us.

  • @vidyaprabhakaramurthi3951
    @vidyaprabhakaramurthi3951 5 лет назад +17

    Excellent speech, please specify the titles of the books to know the real history

  • @sundarxxx5198
    @sundarxxx5198 5 лет назад +23

    இந்த பேச்சைக் கேட்டுவிட்டு மீண்டும் அதே கட்சிக்கு ஓட்டு போட்டால் தமிழன் உண்மையில் காட்டுமிராண்டி

    • @Hm-cm-24
      @Hm-cm-24 2 года назад +1

      👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @anwesh595
    @anwesh595 5 лет назад +27

    Will you post your videos with English Subtitles so that even non Tamilians can also understand.

  • @ramakrishnan7926
    @ramakrishnan7926 5 лет назад +33

    Dravidar allow only tamil, they are oppose hindi because if people know hindi, national politic will come so they are said that we are tamilar this is tactic of dravidan party

  • @rejinisrid8396
    @rejinisrid8396 5 лет назад +76

    அண்ணா உண்மை கண்டிப்பாஜெயிக்கும் எனக்கு நம்பிக்கைஇருக்கு இதுவும் ஒருநாள்எல்லாருக்கும் புரிய வரும்ஒரு நாள்.,உங்கள் உழைப்பு வீண் போகாது

  • @krdhayanithidhaya3834
    @krdhayanithidhaya3834 5 лет назад +26

    Super sir. True Sir.

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian5875 5 лет назад +5

    Good presentation Maridass

  • @ramprakash132
    @ramprakash132 5 лет назад +18

    Aama bro! When I was studying Vaikom Satyagraha for a competitive exam, I was shocked to see there was no mention of Periyar! Now only i understand.

  • @praveentg8798
    @praveentg8798 5 лет назад +8

    Anna, your father is great in understanding history and guide you how to learn and what is history, hope it's a key factor you see the information in different way. Thanks for the information

  • @narayananguru3303
    @narayananguru3303 5 лет назад +24

    Correctly said

  • @saravananvicky4112
    @saravananvicky4112 5 лет назад +4

    அருமையான பதிவு நிறைய தகவல்களை கற்றுக் கொண்டேன்

  • @aruldeepanm5127
    @aruldeepanm5127 5 лет назад +9

    Hats off bro!!! It is very difficult to speak about history !!!!

  • @யூகம்யோசனை
    @யூகம்யோசனை 5 лет назад +19

    உண்மைகளை நாட்டுக்கு எடுத்து விளம்பும்
    தங்களுக்கு நன்றிகள் .....

  • @parameshraja5828
    @parameshraja5828 5 лет назад +9

    Good research,very informative.first time I have seen your post today sir, well analysed the history...keep it up..

  • @mrvandu6674
    @mrvandu6674 5 лет назад +15

    சகோ முக்கியமாக படிக்க வேண்டிய புத்தகங்களின் பெயர்களை குறிப்பிடுங்கள் (தமிழில்)

  • @Rey_B
    @Rey_B 5 лет назад +45

    what is amusing? the so called dalit activists like pa. ranjith, black palaniappan etc have discarded periyarism and are shifted to ambedkarism 😂 its so hilarious to see how soon periyarism has vanished 😂

  • @sreeraghavan5374
    @sreeraghavan5374 5 лет назад +5

    Welcome welcome Maria very very powerful speech you are always welcome very very thank you you are most one fantastic powerful speech welcome

  • @ramaiyhasivasidambaram3124
    @ramaiyhasivasidambaram3124 4 года назад +2

    அருமை விளக்கம்

  • @narayananswamy192
    @narayananswamy192 4 года назад +2

    Daily i am following your videos it is useful for all tamilnadu people

  • @vravra
    @vravra 5 лет назад +35

    கி.வீரமணி பற்றி சொல்லுங்கள் சகோ

    • @1ineed
      @1ineed 5 лет назад +8

      Ravi V திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ரொம்ப நாளா “கிருஷ்ணன் ஒரு திருடன் “ , “ கிருஷ்ணன் ஒரு பொம்பள பொருக்கி” , “அவனை செருப்பால் அடிக்க வேண்டும்” னு பல மேடைகளில் ஆக்ரோஷமாக பேசி வந்துள்ளார்.
      Just now read in Wikipedia that his father’s name is “கிருஷ்ணசாமி”.
      பகுத்தறிவு என்றாலே (இந்து)கடவுள் மறுப்புன்னு தப்பா புரிஞ்சி வச்சிருக்க நம்மாலுங்க, வீரமணி பயபுள்ள இத்தனை நாளா “கிருஷ்ண”-“சாமி” பற்றிய தன் சொந்த பிரச்சனைகளை மேடைகளில் பேசியுள்ளார் என்பது புரியாமல் கைதட்டி ஆரவாரித்துள்ளனர்😂😂😂😂

    • @sivaganeshmsd4468
      @sivaganeshmsd4468 5 лет назад +7

      Avan oru punda mavan🤣😂🤣

    • @செங்கல்சைக்கோ
      @செங்கல்சைக்கோ 4 года назад +4

      அவர் ஒரு மடபுண்ட😂😂😂

  • @harsanram8763
    @harsanram8763 5 лет назад +4

    விளக்கம் கொடுத்ததற்கு நன்றி

  • @narayananswamy192
    @narayananswamy192 4 года назад +1

    Very good information for all tq

  • @janarthanana7932
    @janarthanana7932 5 лет назад +6

    நன்றி.... தோழரே........!

  • @RameshKumar-qm3yf
    @RameshKumar-qm3yf 5 лет назад +66

    Tamil Nadu is Ayyan Thiruvalluvar mann.

    • @eldergod4817
      @eldergod4817 5 лет назад +7

      Tamil Nadu is hindu mann

    • @yogeshmani2537
      @yogeshmani2537 5 лет назад +2

      @@eldergod4817 Hindu dra dhu Tamil varthai ya

    • @TheShree909
      @TheShree909 5 лет назад +3

      Tamilnadu dharmaththin mann

  • @vinodkumarpt4601
    @vinodkumarpt4601 5 лет назад +13

    very nice bro. i am with you

  • @mansukku
    @mansukku 5 лет назад +44

    indha naaigala marubadiyum valaravidave koodadhu... i support BJP....

    • @VijayaKrishnaVK
      @VijayaKrishnaVK 5 лет назад

      Naaigal varalanaalum parava I'lla oonaigala valaravida kudadhu

  • @senthilkumar-bc9yk
    @senthilkumar-bc9yk 5 лет назад +1

    மிக்க நன்றி மாரிதாஸ் அவர்களே

  • @babuswamy9087
    @babuswamy9087 4 года назад +1

    THANKS MR.DASS, CONGRATS

  • @mohanponnan2314
    @mohanponnan2314 5 лет назад +1

    Well done great work pls continue to speak. From Malaysia with Love!

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 5 лет назад +11

    ஒரு மயிறும் இல்லை....
    தமிழகம் பல சித்தர்களை பெற்ற ஆன்மீக பூமி...

  • @s.kinformations.9070
    @s.kinformations.9070 5 лет назад +49

    Idhu periyar bhoomi, enga kaaaami, 😂😂😂😁😁😁😁😂😁

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 2 года назад +2

    இந்த மண் இந்து மக்கள் மண்
    இந்த மண். பாரதியார் மண்
    இந்த மண் தமிழகத்தின் மண்

  • @RameshRamesh-ky5hh
    @RameshRamesh-ky5hh 4 года назад +2

    Good one

  • @grphanindra
    @grphanindra 5 лет назад +5

    I bow down with admiration and respect to your excellent efforts and presentation.b

  • @JayaprakashSubramanian
    @JayaprakashSubramanian 5 лет назад +5

    Well Said with proofs.. Sir please speak about Hindi Edhirpu porattam, That mainly spoiled the whole tamilan's life.. It separated us from India almost..

  • @shainisoundsystem4349
    @shainisoundsystem4349 Год назад

    மிக்க நன்றி அண்ணா.....நான் ரொம்ப நாட்களா தேடிய விடயங்களை கொடுத்துள்ளீர்கள்....நன்றி

  • @PromodhSridhar
    @PromodhSridhar 5 лет назад +1

    Excellent.. nothing but the Truth.. hope people have brains to understand this.

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu 5 лет назад +5

    Ur information are right i search in studied myself....

  • @m.praveenshai676
    @m.praveenshai676 5 лет назад +57

    Sir what is the reason behind of abusing Brahmin community always I need a answer for it. Why they are targeting always a Brahmin community? Kindly answer this question

    • @ramanankannan2322
      @ramanankannan2322 5 лет назад +27

      To create hatred for Hinduism.

    • @KoushikVenkatraman
      @KoushikVenkatraman 5 лет назад +17

      Something like Anti-Semitism

    • @KoushikVenkatraman
      @KoushikVenkatraman 5 лет назад +21

      They celebrate Ravanaleela thinking to counter Ramleela but it is their illiteracy failure to use brain that actually Ravana is a brahmin.

    • @kasipatnamsathyakumar1848
      @kasipatnamsathyakumar1848 5 лет назад +31

      They are being funded by the evangelists and the islamists. Destroying Hinduism is their sole objective, and to achieve their goal, brahmins with their extensive knowledge of the vedas and the scriptures appear to be a stumbling block. Once you cleanse the brahmins of hinduism then the leftover hindus will be easy prey for conversion.

    • @sriranjaniveeralur2550
      @sriranjaniveeralur2550 5 лет назад +10

      @@kasipatnamsathyakumar1848 absolutely

  • @MuthuLakshmi-tz4rh
    @MuthuLakshmi-tz4rh 5 лет назад +2

    Great work

  • @saraswathik1420
    @saraswathik1420 5 лет назад +2

    தகவலுக்கு நன்றி தங்கள் பணி தொடரவாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஐயா

  • @Ashokkumar-nm7bv
    @Ashokkumar-nm7bv 5 лет назад +4

    அருமை அண்ணா..

  • @marimuthuvenugopal6312
    @marimuthuvenugopal6312 5 лет назад +1

    Excellent analysis

  • @rajeshhariharan7575
    @rajeshhariharan7575 5 лет назад +7

    18:53 very true...

  • @kasirajan6188
    @kasirajan6188 5 лет назад +3

    சூப்பர் பதிவு

  • @NV-zu7py
    @NV-zu7py 5 лет назад +14

    EVR spent a lot of time in brothels frequenting prostitutes. The proof is there even in the film on him. Whenever he was not at home, his family searched in brothels of high class dasis. He continued this practice even after marriage. Which prostitute did he liberate there? How come he became women liberator? He married a woman 35 years younger - he is a revolutionary. He married for the sake of preserving his wealth - he is a selfless leader it seems. He wore emerald ( pavalam) lucky stone ring. He is arationalist it seems. He never believed in the benefits of taking bath. He is a pagutharivu pagalavan it seems. He never questioned any other community for harassing harijans. He is abold reformer it seems. He broke Vinayagar idols and garlanded Rama with chappals. He is a tolerant cultured leader it seems. He called Indian independence from British as a black day. He called Tamils and Tamilians as barbarians. Anna and kalaignar did not speak a word to him from 1949 to 1967 for 18 years! after his 2nd marriage . He was their breath and soul it seems . He hid his Telugu identity and supported the Aryan dravidian fraud theory of divide & rule of the british without attending any University or research because it suited his political propaganda. This is the curse of TN to have such a thannai!

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 5 лет назад +20

    சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்கிருதம், தமிழ் இரண்டு மொழிகளையும் சிவன் உமைக்கு போதித்தார் என்று சொல்லி உள்ளார்......நன்கு கவனித்து பார்த்தால் சம்ஸ்கிருதம் பழங்கால தமிழ் என்று புரியும்.....ஆரியன் என்ற சொல்லே தூய தமிழ் சொல் இந்த சொல் சங்க இலக்கியம் மணிமேகலை, குறுந்தொகை இவற்றில் உள்ளது..... இந்த வந்தேறி திருட்டு திராவிட கூட்டம் ஆரியன் திராவிடன் என்று பொய் பரப்பி கொண்டு உள்ளது........

  • @babuswamy9087
    @babuswamy9087 4 года назад +1

    SALUTE BRO YOUR DOING SO EXCELLENT JOB

  • @prabhupattabinadu537
    @prabhupattabinadu537 3 года назад

    GREAT Explain Maridas ji

  • @sureshchendur1543
    @sureshchendur1543 5 лет назад +4

    சாதிய பாகுபாடுகளில் தமிழகத்தின் நிலையையும், மற்ற மாநிலங்களின் நிலையையும் ஒப்பீடு செய்யவும் .

  • @kumarganesan1839
    @kumarganesan1839 2 года назад +1

    பெரியார்மண் என்பதை நாம் சொல்லவில்லை,அவருடைய அடிவருடிகள் சொல்கிறார்கள்,ஆமாம் என்று ஒப்புக்கொண்டாலே போதுமானது.

  • @senthilkumar-ct8rs
    @senthilkumar-ct8rs 5 лет назад +8

    great sir, royal salute to your service

  • @prabhupattabinadu537
    @prabhupattabinadu537 3 года назад +1

    ALL HINDUS are understood this news sincerely

  • @parthibasamy7752
    @parthibasamy7752 4 года назад +2

    நான் சாமி கும்மிட்டாலே என்னை மத வெறியர்கள் என்கிறார்கள்

  • @bowbow1359
    @bowbow1359 5 лет назад +4

    VM paathu vanthanvanga like pannunga 😎

  • @anandhkumar2576
    @anandhkumar2576 5 лет назад +3

    Arumai Anna 🕉️🕉️🕉️

  • @saravanant4845
    @saravanant4845 4 года назад

    வணக்கம் நண்பரே உங்கள் கருத்து அனைத்தும் ஏற்கத்தக்கதே என் தந்தையார் சிறுவயதில் இதை என்னிடம் கூறியிருக்கிறார் இதைத் தெளிவாக விளக்கியதற்கு நன்றி பெரியாரைப் பற்றியும் திராவிடத்தை பற்றியும் தெளிவான விளக்கம் அனைவருக்கும் எடுத்துச் சொல்வோம்

  • @nkgitachi
    @nkgitachi 5 лет назад +19

    Periyar oru kalippaya

  • @annamravi11
    @annamravi11 2 года назад +2

    Mr ராதா அவர்களின் மகன் ராதாரவி அவர்களே நாங்கள் தமிழர் அல்ல தெலுங்கர்தான் என்று சொல்கின்றாரே .... ஒரு தெலுங்கர் தன்னை தெலுங்கர் என்று சொல்லிக்கொள்வதில் என்ன அவமானம் இருக்கு....?

  • @thenmozhi6299
    @thenmozhi6299 5 лет назад

    Sabhash sir. Arputham, Arumai, Hats off sir. Periyaristgal should be given an unforgettable lesson.

  • @shanthibalakrishnan7380
    @shanthibalakrishnan7380 5 лет назад +3

    Brilliant speach

  • @thilakaramaswamy1714
    @thilakaramaswamy1714 5 лет назад +1

    I Thank “ U2Brutas”

  • @muthusathana7395
    @muthusathana7395 5 лет назад

    Final touch super

  • @vasanthkumarmdu
    @vasanthkumarmdu 5 лет назад +10

    உங்களின் எல்லா உரைகளிலும் எனக்கு உடன்பாடு உண்டு. பெரியார் குறித்த உங்களின் பார்வையைத் தவிர. இதற்கு நீங்கள் தரும் இந்த ஒற்றை காணொலி விளக்கம் போதாது. நீங்கள் சொல்வது போல ஒன்றுமே செய்யாமல், பிறரின் தொண்டுகளை மழுங்கடிப்பதற்காக மட்டுமே போற்றப்படுபவர் அல்ல பெரியார். அதற்கு முதலில் பெரியாரைப் படிக்க வேண்டும். அது ஒரு பெருஞ்சிந்தனை. அதை எதிர்க்க வேண்டுமாயின் உங்களின் தயாரிப்பும் அதைவிட கூர்மையாக, நியாயமாக இருக்க வேண்டும். எல்லா விளக்கக் காணொலிகளையும் போர வெறும் ஒரு பலகையும், சில சமூக செயற்பாட்டாளர்களும், சிற்சில நிகழ்வுகளும் மட்டுமே பெரியார் எதிர்ப்பை நிறைவு செய்துவிடாது.
    தவிர ரஜினியைத் தேர்வு செய்தல் சரி என்கிறீர்கள். அதிலும் நீங்கள் சொல்லும் விளக்கம் போதுமானதாக இல்லை. இங்கே எல்லோருக்கும் அடிப்படை அறிவு ஒன்று உண்டு. அதன்படி சிந்தித்தாலே இந்த முடிவுக்கு ஒருவர் செல்வது நியதிப்படி சரி ஆகாது என்பது எளிதாகவே தெளிவாகிவிடும். அதை உடைக்க விரும்பினால் ரஐினி இந்தச் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் பற்றி விவாதிக்க வேண்டும். சமூகத்தின் மாற்றத்திற்கு அவரின் குறலும், அதை நோக்கிய அவரின் செயல்பாடுகளும் குறித்து விவாதிக்க வேண்டும். எம்.ஐி.ஆரைப் போலவே ரஐியையும் நட்சத்திர சினிமா பின்புலத்தை மட்டுமே நம்பி வாக்களிப்பார்கள் என்று இந்தக் காலத்து இளைஞர்களை அவ்வளவு குறைவாக எடை போட முடியாது.
    பா.ஐ.க. காரர்கள் வேண்டுமானால் மேற்கண்ட இரண்டு கருத்துக்களையும் சுயலாபத்துக்காக ஜால்ரா போடலாம். மற்ற எவரும் ஒப்புக் கொள்வது கடும் கடினம்.
    இந்த இரண்டைத் தவிர உங்களின் பிற கருத்துக்களில் காணொலிகளில் போதுமான விளக்கங்கள் இருப்பதாக உணர்கிறேன்.

    • @srikrishnans6489
      @srikrishnans6489 5 лет назад +1

      What do you know about RSS/BJP for commenting?