முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அறப்போர் இயக்கம் | Walltax Road | TN Scam | Central Station

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • இதோ இந்த ரோட்ட பாருங்க. சென்னைல பலரும் இந்த ரோட்ல பயணிச்சிருப்பீங்க. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்துல இருக்கும் இந்த பகுதி. சுதந்திரத்துக்கு முன்னாடி, ஒரு பொழுதுப்போக்கு மையமா இருந்தச்சு. உப்புமூட்டைகள் ஏத்திக்கிட்டு டிராம்கள்(Tram) வந்து போன பகுதியாவும் இருந்துச்சு.
    1772ம் ஆண்டில் இந்த ரோட்ட ஒட்டி, ஒரு சுவரை எழுப்புச்சு ஆங்கிலேய அரசு. இணைப்பு வசதிக்காக, சுவரின் உள் பக்கதுல 50 அடி சாலையும் போட்டாங்க.
    சாலை பணிகள் முடிஞ்சதும், அதோட செலவை பொதுமக்கள் மீது வரியாக சுமத்த ஆங்கிலேயர் முடிவு செஞ்சாங்க. ஆனால் அப்பவே அத கொடுக்க மக்கள் மறுத்துட்டாங்க. ஆங்கிலேயர் எவ்வளவு போராடி பார்த்தும் வரி வசூல் செய்ய முடியல.
    இப்படி பல வரலாறுகளை சுமந்த இந்த இடத்துக்குதான், வால்டாக்ஸ்(WALLTAX) ரோடு அப்டின்னு பெயர் வந்துச்சு.
    இந்த பழைய வரலாற்றை விட, தமிழக அரசு செஞ்சிருக்க ஒரு விஷயம் தான் வரலாற்றுல இடம்பெறும் போல.#WalltaxRoad #TamilnaduScam #MKstalin #DMK #ArapporJayaraman #Dinamalar

Комментарии • 126

  • @asokansellappan5682
    @asokansellappan5682 Месяц назад +21

    கொள்ளை அடிப்பதே எங்கள் கொள்கை....... தேர்தலின் போது மக்களுக்கு பிச்சை போட்டா போதும் எங்களுக்கே ஓட்டு போடுவாங்க 😁😁

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315 Месяц назад +32

    உங்கள விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள்

    • @subburam7340
      @subburam7340 Месяц назад +1

      வருடந்தோறும் தலைநகரத்தில் போடும் சாலை செலவிற்கு மாநிலம் எங்கும் அருமையான வேர்ல்ட் கிளாஸ் சாலை வசதிகள் செய்யலாமே

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 Месяц назад +20

    வைப்பாட்டிகளின் குடும்ப செலவுகளுக்கு மந்திரிகள் இப்படி சம்பாதித்தால்தான் முடியும்.😅😅

  • @mallikar9389
    @mallikar9389 Месяц назад +16

    அவங்கா.சொந்த.பணம்.இல்லை.மக்கள்.வரி.பணம்தானே.அடிக்கட்டும்.கொள்ளையோ.கொள்ளை.இப்பவும்.மக்களுக்கு.அறிவு.வரது.ஜெய்ஹிந்

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Месяц назад +11

    கத்திக் கத்தி ஓய வேண்டியதுதான்.ஒண்ணும் நடக்காது.

  • @srinivasanthanu6751
    @srinivasanthanu6751 Месяц назад +29

    மாநில கணக்கு தலைவர் ஆய்வு செய்ய வேண்டும். மிக பெரிய ஊழல் ஆட்சி.

  • @srinivasannavaneethakannan4143
    @srinivasannavaneethakannan4143 Месяц назад +16

    தங்கள் அறப்போர் தொடரட்டும்.

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 Месяц назад +20

    கொள்ளைதான்.அடிக்கிராக.மக்களிடம்விழுப்புணர்வ.இல்லையே

  • @saraswathybalubalu9022
    @saraswathybalubalu9022 Месяц назад +9

    அதே போல் தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திலும் ஊழல் மலிந்து உள்ளது டெண்டர் போடாமல் வேலை தருகின்றனர் இதையும் வெளியே கொண்டு வரவும்

  • @nagarajanradha5153
    @nagarajanradha5153 Месяц назад +8

    தரமற்ற கல், மண், தார் பூச்சு சாலைகளில் கமிஷன் வரவு அதிகம்பா ! கழக வளர்ச்சி. அரைகுறை ஏட்டுக்கல்வி. பொறுப்பற்ற மக்கள்.

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 Месяц назад +19

    நீங்கள் கத்திக் கொண்டிருங்கள் நாங்கள் செய்வதைத்தான் செய்வோம். எங்கள் காது கேட்காது.

  • @BabuBabu-kx4bj
    @BabuBabu-kx4bj Месяц назад +7

    தமிழ் நாடு முழுவதும் இதே நிலைமைதான்...தீய மாடல்...

  • @Yamihgk
    @Yamihgk Месяц назад +6

    நெடுஞ்சாலை துறை அமைச்சர் அடுத்த மருத்துவ கல்லூரி திறக்க வேண்டாமா

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 Месяц назад +10

    இவர்களுக்கு கடனை கொடுக்கவே கூடாது.

  • @prabhakaran1981
    @prabhakaran1981 Месяц назад +16

    மக்களையுடைய வரி பணம் எப்படியெல்லாம் கொள்ளை அடிக்க முடியும் 😂

  • @aranganathanradhakrishnan1482
    @aranganathanradhakrishnan1482 Месяц назад +4

    போட்ட ரோடு மீண்டும் போடும் இந்த அரசு திண்டிவனம் to குரோம்பேட்டை வரை உள்ள பள்ளங்களை நிறப்பாமால் டோல் மட்டும் வசூல் செய்வது வேதனை

  • @gkmaran5732
    @gkmaran5732 Месяц назад +8

    ஜெயராமன் சார் அறப்போர் இயக்கத்தை கண்டு அரசும் நீதி துறையும் அஞ்சுமா?

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi Месяц назад +41

    திராவிட மாடல் கொள்ளை கூட்டம் என்று திறுந்துமோ?

    • @smartgui37
      @smartgui37 Месяц назад +4

      கொத்தடிமை கூட்டம் பிரியாணிக்கும், சரக்குக்கும் விலை போவது நின்றாள் மட்டுமே சாத்தியம்

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Месяц назад

      Laying road, kudimaramathu, construction of bridge are all Kamadhenu for political parties.😅

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 Месяц назад +3

    இப் இருக்குறத்ல ரோடு போட்டுத்தான்
    காசு பார்க்க முடியும்.

  • @DEEKSHITH205
    @DEEKSHITH205 Месяц назад +2

    நீங்கள் சொல்வது சரிதான்

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j Месяц назад +3

    💐💐💐👍💯👌🇮🇳👑👏💪super super super sir

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Месяц назад +3

    எவன் ஆட்சிக்கு வந்தாலும் இனிமேல் இப்படித்தான்.....
    அரசு ஊழியர்கள்....

  • @somasundaramponusawmy1705
    @somasundaramponusawmy1705 Месяц назад +1

    பணிகள் தொடர வாழ்த்துக்கள்

  • @aramabhadran4137
    @aramabhadran4137 Месяц назад +2

    கட்சிகாரர்களுக்கு டெண்டர் கொடுக்க

  • @sramay123
    @sramay123 Месяц назад +1

    புரட்சி மட்டுமே
    தீர்வு

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 Месяц назад +2

    You are super sir,
    They will give contract for 3 crores, but they will only fill the small patches here & there,that's all

  • @YashoKandha
    @YashoKandha Месяц назад +3

    5:05 தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை. முத்தமிழ் காவலர் டாக்டர் ர்ரு கலைஞர்ர்ரு பராசக்தி படத்துல எழுதுன வசனம் ஞாபகம் இருக்கா " "ஆரிய கூத்தாடினாலும் (பூசாரியா வேஷம் போட்டாலும் ) தாண்டவக்கோனே காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே, அன்னைக்கே கொள்ளையடிக்கப் போறத சூசகமா பாட்டா எழுதிட்டாரு அப்போ, கலைஞர்இப்போபிள்ளை அடுத்துபேரன் காமெடிபீஸ் உதயநிதி வந்துட்டாரு இப்போ அவரையும் கொள்ளையடிப்பது எப்படின்னு ட்ரெயினிங்க் எடுத்துக் கொண்டு இருக்கி றா ரு அவருக்கும் ஒட்டுப்போடுவானுங்க தமிழ்நாட்டு பெருமைமிகு தன்மானமில்லாத தற்பெருமை பேசும் குடி..........மக்கள்😅😅😅😅😅😅😅 அஹ்ஹ ஹ்ஹா இஹ் ஹிஹ் ஹ் ஹு ஒஹ் ஹொஹ்ஹோ ஈ ஈ ஈ ஈ ஈ

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 Месяц назад +8

    Dravida model... Road pottadhaga kanakku kanbippaanga

  • @subramaniampillaishanmugan8785
    @subramaniampillaishanmugan8785 Месяц назад +2

    கோபாலபுரத்திற்கு 30% கமிசன் தர வேண்டும் ஒவ்வொரு வருடமும் ரோடு போடும் கானட்ரக்டருக்கே கொடுக்கப் படும்.

  • @ganesanswaminathan1221
    @ganesanswaminathan1221 Месяц назад +1

    Your points are possible only if a currept free government comes alone. For that people should wake up

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 Месяц назад +2

    அட ஏன்ஐயாசும்மாகத்திகிட்டுஇருக்கிறீர். போய்வேலையபாரும்.

  • @ThulasidossT
    @ThulasidossT Месяц назад +2

    ஐயா ரோடு போட்டால் ஊழல் பண்ணமுடியும் மக்கள் அரசு ஊழியர்கள் கொடுக்க முடியாது மாநிலம் முன்நேரக்கூடாது ந

  • @user-iw1ky5ce6k
    @user-iw1ky5ce6k Месяц назад +5

    Poor governance and foolish people voted governance dravidian model governance

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Месяц назад +2

    Road nallapadiya erukanum dharmathai follow seiyanum

  • @venumanivisitme
    @venumanivisitme Месяц назад +1

    S growth is belongs to Sekar Babu's son . It is in mylapore. True statement

  • @ktsarvanakumar9533
    @ktsarvanakumar9533 Месяц назад +1

    What about coimbatore road .sir there is no road.

  • @aelumalai1002
    @aelumalai1002 Месяц назад +1

    அய்யா இந்த ரோடு மட்டும் இல்லை சென்னையில் சுற்றி உள்ள அனைத்து இடங்களிலும் அப்படி தான் திமுகவின் அடாவடி முறையில் யார்ருடை கமிஷன் அதிகம் வருகிறது என்று பார்த்து தான் வாய்மொழி உத்தரவு போரில் தான் வேலை செய்கிறார்கள் டெண்டர் என்றால் என்ன வென்று தெரியவில்லை என்று சொல்கிறார்கள்

  • @sundaresanarunachalam2258
    @sundaresanarunachalam2258 Месяц назад +1

    எனக்கு தெரிந்தவரை கவர்னர் பங்களா வேளச்சேரி சிக்னலில் இருந்து Governer Bunglo 150 police barack s வரை (சுமார் 500 ) 15 வருடங்களுக்கு முன் Sample Road using wast plastick சாலை அமைத்தார்கள் அந்த சாலை இன்னமும் நல்ல நிலையில் இருக்கிறது . அந்த வகை சாலை அமைத்தால் பணம் மிச்சம் பிடிக்கலாம்

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 Месяц назад

    Hallelooyah babu son. Good.

  • @user-gu8qr7pj5g
    @user-gu8qr7pj5g Месяц назад +2

    ஜோக்கர் பாம்புபோட பிணமி ரோட் கணடேட்ர்

  • @umamaheswari604
    @umamaheswari604 Месяц назад

    Pl. Speak about Tambaram Velachery road also. The stretch from narayana puram till oil mill very narrow causing heavy traffic jam all time

  • @smartgui37
    @smartgui37 Месяц назад +3

    திட்டங்கள் வகுப்பதே கொள்ளையடிக்க தானே...

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy Месяц назад

    ❤உண்மையா 🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balakrishnan2190
    @balakrishnan2190 Месяц назад

    இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு விரைவில் தக்கநடவடிக்கை தேவை.

  • @gknataraj
    @gknataraj Месяц назад

    Arappor" Narpany," thodarattum!❤

  • @palanitamizh
    @palanitamizh Месяц назад +3

    இதுங்களுக்கு 500 கொடுத்தா போதும்.. டாஸ்மாக் டுமிலன்ஸ் ஓட்டு போடுங்க

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 Месяц назад

      டேய் பழனி நீயும் உங்க கட்சியும் அந்த ஐநாறு கூட கொடுக்காம ஓசியில ஓட்டு கேப்பிங்க. பிச்சைக்கார நாய்ங்க.

  • @rajamaniv6378
    @rajamaniv6378 Месяц назад

    மக்களின் வரிப்பணத்தை வீண் செலவு செய்யக்கூடாது

  • @v.m.samuvel
    @v.m.samuvel Месяц назад +1

    சாலைகள்சரிகிடையாது.சாலையை.23.அடி.அகலம்.இருபக்கமும்.உள்ள.வீட்டுககாரர்கள்.3×3=6?மக்களககியநாம்ஆக்கிரமிப்புசெய்கிறோம்.சாலையை.அதிகாரிகள்.தமிழகம்முழுவதும்..டவுண்பிளான்...40,அடிதெருவாக.அல்லது.சாலையாக.கட்டாயமாக.இருக்கும்படி.நடமுறைக்கு.கொண்டுவரவேண்டும்.நாளையவாகன.பெருக்கம்ஏப்படி?ஆங்கிலேயன்.கொள்ளையன்.ஆனால்?அவனுடைய திட்டங்கள்.பம்பாய்.சென்னை.அவர்கள்உருவாக்கியசாலை..ஏன்?அகலமாக.உருவாக்கினான்?.நாம்.சுதந்திர இந்தியாவில்.மக்களுக்காக என்னசெய்கிறோம்.?சிந்திப்பீர்? யூனியன்ஆப்இந்தியாவாழ்க.தமிழ்வாழ்க தமிழ்வாழ்க 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @user-po8wl4jg7z
    @user-po8wl4jg7z Месяц назад

    Mudhalvar sollium ennum road mele than road podugirargal! Old roadgalai remove seidhu poduvadhillai! muluvadum! thamil nadu

  • @santhanarajganapathy3630
    @santhanarajganapathy3630 Месяц назад

    வேலை இல்லாத....... எருமை மாட்டை........ கதை தான்
    அந்த பகுதி கவுன்சிலருக்கு
    வருமானம் வேண்டாமா?

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 Месяц назад

    Unprodutive employment opportunities perhaps.Many flyovers also have been built which were not necessary.Politicians make money through such projects.Roads are one of the means to get rich quicker.

  • @rra345
    @rra345 Месяц назад

    Thirudan DMK seruppal adichu virattanum. God bless arappor iyakkam team and thanks to Dinamalar for bringing out

  • @yogah2305
    @yogah2305 Месяц назад

    இந்த லட்சணத்தில் 40/40 வெற்றி.

  • @dhanasekhar-gh5gj
    @dhanasekhar-gh5gj Месяц назад

    What to do.
    Election comes every 5years.

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 Месяц назад

    As I already said that corruption-commission-collection is the way of life for our political parties. Unless stringent law there is no hope for common man.

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 Месяц назад

    Suomoto by Highcourt needed

  • @sridharannatesan592
    @sridharannatesan592 Месяц назад

    So many roads are crying for attention.

  • @tamilarasuvk6155
    @tamilarasuvk6155 Месяц назад

    👉வெள்ளைக்காரனை விரட்டியவர்களால் கொள்ளைக்காரனை விரட்ட முடியவில்லை என்றால் என்ன காரணம். அவன் வெள்ளைக்காரன் கொள்ளைக்காரனில்லை/இவன் கொள்ளைக்காரன் வெள்ளைக்கானில்லை. 👈

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 Месяц назад

    Why do you complain even when new roads are laid ???? Even when corruption is involved, public are helpless to prevent it !!!!

  • @user-sw4pm5hv8t
    @user-sw4pm5hv8t Месяц назад

    Anaithu poralikalum enke
    Arappor iyakam Pani thotaratum

  • @kalokial1
    @kalokial1 Месяц назад

    Thirudargal !!!

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 Месяц назад

    40 percent corruption.Top to bottom

  • @pjanardanan3495
    @pjanardanan3495 Месяц назад

    Pl vote to DMK again

  • @sivasasi836
    @sivasasi836 Месяц назад +1

    Muslim Kirstin makkal vck tmk sudalai veetu adimaiya irukkum pothu makkal eppadi nalla irukka mudiyum

  • @subramanians2170
    @subramanians2170 Месяц назад

    திமுக எவ்வளவு கொள்ளை அடித்தாலும் யாரும் எதுவும் செய்ய முடியாது

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 Месяц назад

    உங்கள் பதிவுகள் மாநில, மத்திய கண்காணிப்புக்கு செல்லாதா??? அவர்களை சரிபார்க்கவும் அதிகாரிகள் இல்லையா?? மக்கள் வரி மந்திரிகளு க்கு.... நீதி மன்றங்கள் எதற்காக??!!!!!

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 Месяц назад

    One side increase electric bill other side wasting money, what funny government

  • @user-yq2wz2qn6y
    @user-yq2wz2qn6y Месяц назад

    Yenna. Kathenallum, makkalpanadhukku. Ottu, podum. Neelai. Erukkum. Varaidmk
    Thanachesium. Pongada, vayrumpasangalay

  • @sudarsan.n_youtuber
    @sudarsan.n_youtuber Месяц назад

    0:28: so many potholes are there, In periyar road potholes are there ☠️☠️☠️☠️☠️☠️

  • @DsMd-ez8jr
    @DsMd-ez8jr Месяц назад

    We have IAS officers guiding our politicians to do right thigs , If this is not producing results, please think what is the use of having IAS officers in TN government ?
    Tamil Makkale, Please wake up ...... who is cheating the country ? who are Desh drohis ?.
    Politicians or IAS or both ?

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l Месяц назад

    VOTE POTTAVANKAL SAAVUNGADA

  • @gurumurthyiyer3446
    @gurumurthyiyer3446 Месяц назад +1

    Every six months all this DMK area Gunda gets contract no one is professly qualified pl visited chrompet how much they are spending every six months same contractor is water mafia transporter's Now it comes under Tambaram corporation

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 Месяц назад

    Your. Efforts in Coimbatore were in vain.

  • @suryanarayan1926
    @suryanarayan1926 Месяц назад

    Many many crows are spent but 75% goes into dmk men’s pockets

  • @kannanchari5069
    @kannanchari5069 Месяц назад

    Arasu ozhiga d
    Stalin ku heart attack varum durga ku payithiam pidikkum

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 Месяц назад

    வபமளஜ ஸலநபளஹஹஜழ பழ ழழ

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 Месяц назад

    Any one can witness the quality of cement road in interior street abs will not damage for 15 years minimum. Whereas in tamilnadu the cement road will damage in one year. Our idiot voters do not know all these.

  • @vidhyasubbu4241
    @vidhyasubbu4241 Месяц назад

    Waste

  • @gowrinathanpillai4349
    @gowrinathanpillai4349 Месяц назад

    இவர்கள் மத்திய அரசிடம் பணம் கேட்பது எதற்கு என்று எல்லோரும் தெரியும்.

  • @Jana-tb1fm
    @Jana-tb1fm Месяц назад

    ஸ்ரீவில்லிபுத்தூரிலும நல்லா இருந்த ரோடை பெயர்த்து புதுசா போட்டானுக

  • @user-pz5qm6wy1z
    @user-pz5qm6wy1z Месяц назад

    இப்போது இந்த இயக்கம் சரியான முறையில் உழல் நிறைந்த இந்த ஆட்சி மிகவும் மோசமான ஆட்சி உள்ளது ஏன் என்று உழல் பற்றி பேச தயக்கம் உள்ளது