இது நிஜமாகவே bad experience தான் அண்ணா.. நாங்களும் அங்கு சென்றபோது, குழந்தையை வைத்து இருப்பதால் வெளி உணவு குழந்தைக்கு சேராது என்பதால் குழந்தை உணவுகள் பையில் வைத்திருந்தபோது அதெல்லாம் கொண்டு செல்லக்கூடாது என்று சொன்னார்கள்.. தியேட்டர் நடத்தினால் படத்திற்கு காசு வாங்கலாம்.. அங்கு இருக்கும் உணவிற்கும் சேர்த்து நாங்கள் ஏன் காசு கொடுக்கணும்?? கடைசியில் சண்டை போட்ட பிறகு குழந்தைக்குதானே எடுத்துச் செல்லுங்கள் என்றார்கள்.. ஆனாலும் அந்த விஷயம் முகம் சுழிக்க வைத்தது.. பேகில் என்னவெல்லாம் இருக்குமென்று படம் பார்க்க செல்பவரிடம் செக் செய்வது எல்லாம் மோசமான செயலாகவே நான் கருதுகிறேன்.. இவர்கள் தியேட்டர் நடத்துகிறேன் என்கிற பெயரில் ஒரு ஐஸ்க்ரீம் 500 ரூபாய்😱😱 என்கிற ரேஞ்சில் பணம் பறித்துக் கொள்ளை அடிக்கிறார்கள் அண்ணா.. இதனைப் பார்த்து கோயம்புத்தூரில் உள்ள மற்ற தியேட்டர்களும் அதையே ஃபாலோ செய்வது இனிமேல் யாரும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என்கிற அளவுக்கு முகம் சுழிக்க வைக்கிறது.. இதை எல்லாம் யார்தான் தட்டிக் கேட்பார்களோ தெரியவில்லை ☹️☹️😤😤
Hi nithilan 👋🏼 in this case first you have to talk with the bookmyshow customer care then they will open a complaint ticket and they will talk with the theatre manager after confirming they will call you back and confirm you the refund process
It's a un managable feel illaya nithilan experience the feel ,accept,and move on nothing will go by in a random basis as you tell 🙏🙏🙏 I hope you can.... understand
This is your fault...my brother is a high court lawer..can i call him...if you told this words. The problem wil be solved immediately..2...you can raise your complaint inbook my show application...3...you can book a complaint in consumer court......in digital world ...silence will not help ours.. sorry for the experience...
இப்ப தான் பாத்தேன்... நீங்க சரியாத்தான் சொல்லி இருக்கீங்க சானல் இருப்பதால் வெளியே சொல்ல முடியும் என்று பல இடங்களில் பேசத் தயங்கும் நிலை தான் அவங்க மறுபடியும் கூப்பிட்டு ஷோ ஆரம்பித்தாச்சு என்று அழைத்ததில் இரண்டு மூன்று உள்குத்து: அநேகமாக அது பொய்யான தகவல்.. நீங்கள் தான் பார்க்கவில்லை நாங்க படம் போட்டோம் என்று ஆதாரம் உருவாக்கும் முயற்சியாக கூட இருக்கலாம் உள்ள படியே படம் போட்டால்,, அது நிச்சயமாக ஐந்து முதல் பத்து நிமிடம் ஆகும் அவங்க ஆரம்பிக்க சும்மா ஸ்விட்ச் போடற வேலை இல்லை அந்த நிமிடங்களில் உங்கள் போன்ற ஓரிருவரை அழைக்க வேண்டும் படம் ஆரம்பிக்கும் முன் போட்டு ஐந்து பத்து நிமிடம் கழித்து அழைப்பது என்ன நியாயம் பொதுவாகவே திரைப்படம் டிக்கெட் ஒன்வே தான் சிஸ்டம் அப்படி தான் இருக்கு தவறான சிஸ்டம்
5 peru book panna show va cancel pannama run pannitaanga na entha prachanayum varathu. Itha neenga PVR higher officials kitta oru request ah mail panni poteenganaa, avanga step edupanga
Talked with the floor manager the same day and even today morning. They said refund has been requested but still haven't received any refund. Lets see, ill update the situation in the comment section is the refund has been processed.
He can't intimate they will see for direct booking till the last minute. Theatre industry problem adhu. Neenga soyisakalam to accept for another movie. Since 3 rd party refund is difficult. But atleast they should have not put the movie later. If they put neenga irukumbodhe adha decision eduthurkalam. Too late deciding. But in ur ticket most movies will add a clause non refundable when u book online.so theywill be legally safe. Accept for another movie. N it's good u put an video people will be aware. Corporate s legally kds in making rule making we accept all the terms conditions yes yes bec we are impatient to read his entire rules. U have to apply for refund process if u have voice recordings n conversation s as evidences. Kasu mattum odane they will get refund they will make late.. if u find some better legal alternative pl do intimate. Pvr theatre s mela lot of kadupu. Monopolistic business. Not market preference monopoly
Your respect means nothing to me nag. I am talking for everyone. If this issues is unaddressed it will affect everyone and this is silently happening everywhere. I am small time RUclipsr, so my voice may not make a big change but at least I came out. Look at the comments, how many have affected, I can move on but not everyone.
Bro file a consumer court complaint.
இது நிஜமாகவே bad experience தான் அண்ணா.. நாங்களும் அங்கு சென்றபோது, குழந்தையை வைத்து இருப்பதால் வெளி உணவு குழந்தைக்கு சேராது என்பதால் குழந்தை உணவுகள் பையில் வைத்திருந்தபோது அதெல்லாம் கொண்டு செல்லக்கூடாது என்று சொன்னார்கள்.. தியேட்டர் நடத்தினால் படத்திற்கு காசு வாங்கலாம்.. அங்கு இருக்கும் உணவிற்கும் சேர்த்து நாங்கள் ஏன் காசு கொடுக்கணும்?? கடைசியில் சண்டை போட்ட பிறகு குழந்தைக்குதானே எடுத்துச் செல்லுங்கள் என்றார்கள்.. ஆனாலும் அந்த விஷயம் முகம் சுழிக்க வைத்தது.. பேகில் என்னவெல்லாம் இருக்குமென்று படம் பார்க்க செல்பவரிடம் செக் செய்வது எல்லாம் மோசமான செயலாகவே நான் கருதுகிறேன்.. இவர்கள் தியேட்டர் நடத்துகிறேன் என்கிற பெயரில் ஒரு ஐஸ்க்ரீம் 500 ரூபாய்😱😱 என்கிற ரேஞ்சில் பணம் பறித்துக் கொள்ளை அடிக்கிறார்கள் அண்ணா.. இதனைப் பார்த்து கோயம்புத்தூரில் உள்ள மற்ற தியேட்டர்களும் அதையே ஃபாலோ செய்வது இனிமேல் யாரும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என்கிற அளவுக்கு முகம் சுழிக்க வைக்கிறது.. இதை எல்லாம் யார்தான் தட்டிக் கேட்பார்களோ தெரியவில்லை ☹️☹️😤😤
விரைவில் சனிபகவான் தியேட்டருக்கு அருள்புரியட்டும்
Hi nithilan 👋🏼 in this case first you have to talk with the bookmyshow customer care then they will open a complaint ticket and they will talk with the theatre manager after confirming they will call you back and confirm you the refund process
நுகர்வோர் கோர்ட்ல வழக்கு போடுங்க தம்பி
It's a un managable feel illaya nithilan experience the feel ,accept,and move on nothing will go by in a random basis as you tell 🙏🙏🙏 I hope you can.... understand
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
#westandwithnithilan 🔥
This is your fault...my brother is a high court lawer..can i call him...if you told this words. The problem wil be solved immediately..2...you can raise your complaint inbook my show application...3...you can book a complaint in consumer court......in digital world ...silence will not help ours.. sorry for the experience...
This happened me in Broadway cinemas Coimbatore
Down down 👇 PVR ❤
வணக்கம் 🙏🏻
இப்ப தான் பாத்தேன்... நீங்க சரியாத்தான் சொல்லி இருக்கீங்க
சானல் இருப்பதால் வெளியே சொல்ல முடியும் என்று
பல இடங்களில் பேசத் தயங்கும் நிலை தான்
அவங்க மறுபடியும் கூப்பிட்டு ஷோ ஆரம்பித்தாச்சு என்று அழைத்ததில் இரண்டு மூன்று உள்குத்து:
அநேகமாக அது பொய்யான தகவல்.. நீங்கள் தான் பார்க்கவில்லை நாங்க படம் போட்டோம் என்று ஆதாரம் உருவாக்கும் முயற்சியாக கூட இருக்கலாம்
உள்ள படியே படம் போட்டால்,, அது நிச்சயமாக ஐந்து முதல் பத்து நிமிடம் ஆகும் அவங்க ஆரம்பிக்க
சும்மா ஸ்விட்ச் போடற வேலை இல்லை
அந்த நிமிடங்களில் உங்கள் போன்ற ஓரிருவரை அழைக்க வேண்டும்
படம் ஆரம்பிக்கும் முன்
போட்டு ஐந்து பத்து நிமிடம் கழித்து அழைப்பது என்ன நியாயம்
பொதுவாகவே திரைப்படம் டிக்கெட் ஒன்வே தான்
சிஸ்டம் அப்படி தான் இருக்கு
தவறான சிஸ்டம்
In my opinion "PVR & INOX" are worst multiplex in Tamil Nadu
Nambe advocate Vignesh eh tag pannunge ..
Neenga PanAm vaanga ma vanthathu or thirumba koopdathu any way , adutha movie free guarantee ah vathu vaangutu vanthurukalam😢❤
Sony coimbatore varaikum kevalapatu poitaaan
Enna movie na athu 5 Peru book pannathu😂
☺️✨🙏🙏
DAYLIGHT SCAM
5 peru book panna show va cancel pannama run pannitaanga na entha prachanayum varathu.
Itha neenga PVR higher officials kitta oru request ah mail panni poteenganaa, avanga step edupanga
Talked with the floor manager the same day and even today morning. They said refund has been requested but still haven't received any refund. Lets see, ill update the situation in the comment section is the refund has been processed.
He can't intimate they will see for direct booking till the last minute. Theatre industry problem adhu. Neenga soyisakalam to accept for another movie. Since 3 rd party refund is difficult. But atleast they should have not put the movie later. If they put neenga irukumbodhe adha decision eduthurkalam. Too late deciding. But in ur ticket most movies will add a clause non refundable when u book online.so theywill be legally safe. Accept for another movie. N it's good u put an video people will be aware. Corporate s legally kds in making rule making we accept all the terms conditions yes yes bec we are impatient to read his entire rules. U have to apply for refund process if u have voice recordings n conversation s as evidences. Kasu mattum odane they will get refund they will make late.. if u find some better legal alternative pl do intimate. Pvr theatre s mela lot of kadupu. Monopolistic business. Not market preference monopoly
Consumer Corte naadavum
This is not bad experience this is scam
Bro twitter la podunga.... They will come back
Posted bro. Nothing happened.
Be matured enough Mr. Nithilan
Don't be silly on it.
I have huge respect on u
Reacting on useless things and making it an issue