நம்பிக்கை துரோகம். பொருளாசை இதுதான் முக்கிய காரணம். Try to live with whatever you have. Ask the guidance of God before taking any financial decision. I too was cheated by many just lending , from my pension amount,not for any interest, to some greedy people seeing their false cry. But they never prospered in life.
நல்ல சம்பளம் வாங்கினேன் பேங்கில் கல்வித் தொழிலில் செழித்த நண்பர் அழைத்தார் நான் பேங்கிங் பைனான்ஸ் கம்பெனி ஆரம்பித்தார் பேங்கில் வாங்கிய பணம் முழுவதும் அவரை நம்பி கொடுத்தேன் அல்ட்ரா புதுமை நடுத்தெருவுக்கு வந்தேன் ஏமாந்த கதை நெஞ்சில் வடு
54 வருடங்களுக்கு முன் 10 ரூபாய் எடுத்து கொண்டு என்னை வாங்க செக்கிற்கு சென்றேன் ஒருவர் என்னிடம் வந்து ரூபாய் ஏன் கையில் எடுத்து போகிறாய் பத்திரமாக பேப்பரில் மடித்து தருகிறேன் என்று கூறி என் எதிரே மடித்து கொடுத்தார் செக்கிற்கு சென்று பார்த்தால் ரூபாய் காணவில்லை. பின்னர் என்ன வீட்டில் விட்டுதான். 10 ரூபாய்க்கு 5 கிலோ நல்லெண்ணெய் வாங்கி இருக்கலாம்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பவர்கள் அனைவருமே 100 சதவீதம் மோசடிக்காரர்கள்அதுமட்டுமல்ல பிளாட்பார கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் அனைவருமே மோசடிக்காரர்கள்
சீட்டு போட்டு நானும் ஏமாந்துள்ளேன்.கோவை கமிஷனரும் பேராசை என்று தான் கூறினார்.ரிஜிஸ்டர் செய்யாது நடத்தும் சீட்டு கம்பெனிகளை நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரி களின் செயல் பாட்டின் குறைபாட்டிற்குஎன்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கோபத்துடன் கேட்டேன்.
நீங்க எல்லாரும் இப்படி பணத்தை இழந்தீர்கள்.நான்விவசாயம் செய்து பல லட்சங்களை இழந்தவன்.❤❤❤
Ayyo
நாங்களும்தான்
சும்மா கதை விடாதே.
ஐயா உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது என்று சொல்வார்கள் நீங்கள் ஏமரவில்லை உங்கள் நஷ்டத்தில் நிறைய குடும்பம் உணவு அருந்தி கொண்டு இருக்கிறது
விவசாயத்தில் பணம் இழக்க வாய்ப்பேயில்லை
வெளியிலும் சொல்ல முடியாது, போலீஸ்கிட்டையும் போகமுடியாது...😂😂😂
5 வருஷம்
ஒருத்தேன்
ஏமாத்துரான்
மறுபடியும்
அவனைத்தான்
நம்புறோம்
நான் நவீன் பாலஜியிடம் ஐயாயிரம் இழந்தேன்!
MV3 ல் நிறைய பேர் பணத்துக்கு ஆசைப்பட்டு பணம் கட்டி ஏமாந்து உள்ளார்கள்
3:15 Unable to control 😂😂
பணத்துக்காக அதிகமாக ஆசை பட்டா இது மாதிரி ஏமாறவேண்டியதுதான எப்பதான் திருந்த போறிங்க
😂Superb awareness information thanks to public.
உழைக்காமல் கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டால் அதன் விளைவு இதுதான்.
ஏமாந்தவர்கள் பக்தி இல்லாதவர்கள்! இதுதான் பிரபஞ்ச உண்மை!
சொந்தம் & நண்பர்களை நம்பி ஏமாந்தவன் நான்... தயவுசெய்து யாரையும் நம்பாதீர்கள்...மனைவியை தவிர... என் அனுபவம்...
பேராசை பெரும் நட்டம் என்பதற்கேற்றார் போல் ஏமாந்தவர்கள் பெரும்பாலும் பேராசையால் ஏமாந்துள்ளார்கள்.
MNC company fraud guys ta na 200₹ loss சுதரிசிட god
கஷ்டமா இருக்குது வீட்ல கஷ்டமா இருக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க அப்புறம் தரேன்னு சொல்லிட்டு தர மாட்டேங்குறான் ஏமாத்துறாங்க
கள்ள நோட் நபர்😂😂😂
Government is approving the finance companies. How?
நம்பிக்கை துரோகம். பொருளாசை இதுதான் முக்கிய காரணம். Try to live with whatever you have. Ask the guidance of God before taking any financial decision. I too was cheated by many just lending , from my pension amount,not for any interest, to some greedy people seeing their false cry. But they never prospered in life.
இவனுக்கு இப்படி ஏமாற எங்கிருந்து வந்தது.
இவர்கள் ஏமாந்தார்கள் மக்களை எல்லாம் வரி போட்டு ஏமாற்றம் இந்த அரசியல்வாதிகளை எங்கே போய் சொல்வது
"ஆசை அறுமின் ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்
ஆசைப்பட ஆசைப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விட விட ஆனந்தமாமே."
- திருமூலர்.
Ep details soulunga plz
S14e19 27Jan2013
😄
நல்ல சம்பளம் வாங்கினேன் பேங்கில்
கல்வித் தொழிலில் செழித்த நண்பர் அழைத்தார் நான் பேங்கிங் பைனான்ஸ் கம்பெனி ஆரம்பித்தார் பேங்கில் வாங்கிய பணம் முழுவதும் அவரை நம்பி கொடுத்தேன் அல்ட்ரா புதுமை நடுத்தெருவுக்கு வந்தேன் ஏமாந்த கதை நெஞ்சில் வடு
😢😢
நானும் நண்பனை நம்பி 7 லட்சம் இழந்துட்டு நிக்கிறேன் 😢
நெருக்கமானவர்கள் அல்லது அவர்களின் நெருக்கமான நயவஞ்சகர்கள்
Ariyaamai yum Perasai yum sernthu naanum emanthen
Farmers are gradually losing by their agriculture operations.
54 வருடங்களுக்கு முன் 10 ரூபாய் எடுத்து கொண்டு என்னை வாங்க செக்கிற்கு சென்றேன் ஒருவர் என்னிடம் வந்து ரூபாய் ஏன் கையில் எடுத்து போகிறாய் பத்திரமாக பேப்பரில் மடித்து தருகிறேன் என்று கூறி என் எதிரே மடித்து கொடுத்தார் செக்கிற்கு சென்று பார்த்தால் ரூபாய் காணவில்லை. பின்னர் என்ன வீட்டில் விட்டுதான். 10 ரூபாய்க்கு 5 கிலோ நல்லெண்ணெய் வாங்கி இருக்கலாம்.
அந்தக் காலத்திலிருந்தே மொள்ளமாரிகள் இருந்திருக்கிறார்கள்😢😢😩😱
முட்டாள் என்பதை தைரியமாக கூறுகிறார்
உதவி செய்கிறேன் என்ற பெயரில் வட்டிக்கு பணம் தருவது
Same me dear friend
இவர்கள் பேராசை காரர்கள் என்று தெரிந்து விட்டது😢
நன்றி!
1980 ஆம் வருடத்திலேயே 10 ரூபாய் மூன்று பேருக்கு மணியாடர் பன்னினால் உங்களுக்கு தொடர்து மூன்று ரூபாய் வரும்.இப்படி அப்பொழுது செய்தார்கள்
Coimbatore fraudsters heaven.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பவர்கள் அனைவருமே 100 சதவீதம் மோசடிக்காரர்கள்அதுமட்டுமல்ல பிளாட்பார கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் அனைவருமே மோசடிக்காரர்கள்
Latest Myv3
Naanum eamsnthu eruken
Such kind of disappointments
Gradually increase after the establishment of social media.
Nalla govt policy LIC liye agents ematharatha enna solradhu
😂😂😂😂😂😂😂
நண்பர்களை நம்பி
only பேராசை
Vettaveliya nadakkura rummy a evanalatum kaeka vakku illa
Pona varusam en daughter yemanthu poitanga north karanunga cal pani 1.25 lakhs yemathitanga
உழைக்காமல் பேராசைபட்டால் இப்படி தான்
S14e19 27Jan2013
No like or subscribe without episode no
தலைப்புக் கேற்ற விளம்பரம்
கள்ள நோட்டு
S 23 e148
Idhu new episode
wrong S14e19 27Jan2013
Alabukathogama aasaipatta
Ippadi than
Thirunthungada
Episode number please