Why Quantum Physics is so weird? | Tamil | Dr.Kabilan | Quantum series # 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 58

  • @jacqulin5731
    @jacqulin5731 4 дня назад +8

    இதவிட அழகா பொறுமையா யராலயும் சொல்லித்தர முடியாது doctor...very nice.. eagerly waiting waiting for next video. ..thannk u dr

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 дня назад +2

    சரியான பதில், வாழ்த்துக்கள்....
    👏👏👏👏👏👏👏
    அதாவது வேற்றுக்கிரக வாசிகளும் அதையேதான் வலியுறுத்துகின்றனர், இப்பவிவாழ் மானிடரின் அறிவின் கொள்ளளவோ மிகச் சிறியது ஆகவே நாங்கள் எல்லா விசயங்களையும் மனிதர்களாகிய உங்களுக்கு புகட்ட முடியாது.☝️ ஒரு வேளை உங்களுக்கு இதைக்கேட்டுத்தான் ஆகணும் என்கிற பிரியாசை ஏற்படும் பட்சத்தில் உங்கள் அறிவியல் மூளையை வீட்டில்க் கழட்டி வைத்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் நாங்கள் சொல்வது ஓரளவு புரியும் என்கின்றனர்...... இப்போ, இந்த நீலக் கிரகமாகிய நம் பூமியை உயிர்வாழ்வதற்காக அவர்கள் தயார் செய்யும்போது முதலில் கடலைத்தான் நிறுவினார்கள் பின்புதான் இக்கிரகத்தையே அவர்கள் படைத்தனர். இதை அப்படியே மனிதர்களுக்குச் சொல்ல முடியாது..... அது எப்படி நிலமில்லாமல் தண்ணீர் இருக்கும் என்று சிறுபிள்ளைத் தனமாகக் கேட்கின்றனர். ஆகவேதான் சொல்கின்றோம் மிக மிக மட்டுப்படுத்தப்பட்ட மனித அறிவியல் ஊடாக பிரபஞ்ச படைப்பை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே உங்கள் விஞ்ஞான அறிவு மூளையை கழட்டி வைத்துவிட்டு கேட்டுப் பாருங்கள் ஒருவேளை புரியலாம். 👽👽👽👽👽 11:01

  • @mohandoss619
    @mohandoss619 23 минуты назад

    Super Kabilan. Pl explain for non science people, ordinary people.

  • @saranyachandrasekar5082
    @saranyachandrasekar5082 День назад +1

    I subcribed to your channel way long back. Today I got the notification out of the blue.
    I appreciate your intention to bring awareness to Tamil people about quantum physics in layman's terms. I would like to share my perspective regarding what you call the visible world (material world) and the invisible world (metaphysical world), which are governed by Newtonian physics and quantum physics, respectively. The key aspect that differentiates them is consciousness.
    It may seem paradoxical when we view things from the physical realm due to the separation consciousness. However, the quantum realm aka spiritual realm, operates based on the consciousness of oneness. Every thing is interconnected as well as omnipotent. It seems as spooky action at the distance because the mind perceive through the filters of time and space.
    I hope you will bring more light on oneness combining quantum physics with metaphysical philosophies.

    • @KabilanChanakya
      @KabilanChanakya  День назад +2

      Thanks for the beautiful explanation. I will try to do my best in giving this knowledge to Tamil people.

  • @manikandanm9665
    @manikandanm9665 4 дня назад +2

    Nice explanation sir, waiting for your next video and would like know about the hidden world

    • @KabilanChanakya
      @KabilanChanakya  4 дня назад +2

      Thanks! I'll cover the hidden world in the upcoming videos.

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 День назад

    முதலில் டாக்டர்‌ அவர்கட்கு எனது‌ மனமார்ந்த நன்றிகளை த் தெரிவித்துக் கொள்கிறேன்.பாமரரும் அறிந்து கொள்ளும் வண்ணம் மிகத்‌தெளிவாக விளக்கத் தொடங்கியுள்ளீர்கள்.இது‌ எல்லோராலும் இயலாது.தங்களது 18 வருடங்களின் கடின‌ உழைப்பின் பயனை நேயர்கட்கு‌‌ வழங்கும் இவ்வரிய‌பணிகளை‌மிக ஆவலுடன் ‌எதிர்பார்க்கிறோம்.நன்றிகள் சகோதரரே!

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 3 дня назад +2

    நன்றி அருமை வணக்கம்.

  • @chandrankandasamy1381
    @chandrankandasamy1381 2 дня назад

    Thanks Dr..we need more videos from u.(from: Malaysia).

  • @kirubakaranmunuswamy4695
    @kirubakaranmunuswamy4695 3 дня назад

    Excellent sir, waiting for your next video

  • @achiever8823
    @achiever8823 4 дня назад +2

    I'm so grateful to Learn such kind of knowledge.
    Thanks universe 😭

    • @KabilanChanakya
      @KabilanChanakya  4 дня назад +1

      You're welcome.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 3 дня назад

      Quanta என்றால் வெற்றிடம் என்று தான் இதுவரை அறிந்து கொண்டேன். இது சரியா?... மேலும் , நீ என்ன நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய் அல்லது ஆகி விடுவாய் என்பதுவே குவாண்டம் இயற்பியலின் அடிப்படையாகும் என்று யூடியூப் சேனல் மூலம் அறிந்து கொண்டேன். இதுபற்றியும் தங்களிடம் விளக்கம் வேண்டும். இது சரியா என்பது பற்றியும் தாங்கள் தெளிவாகக் கூறுவீர்களா?...

    • @Mythili-g9j
      @Mythili-g9j 3 дня назад

      மிகவும் சரியானதொரு point தான். Microscopic world ,ல் நடப்பதையும் பற்றிய முழுமையான தகவல்கள் தாங்கள் தெளிவாகக் கூறுகிறீர்கள். விஞ்ஞான வளர்ச்சி மிகவும் நல்ல வளர்ச்சி தான். விஞ்ஞானிகள் எப்போதும் forward thinking ஆக positive thinking ஆக இருக்கிறது என்பதையும் தங்களின் காணொளிப் பதிவு செய்தியாக தெரிவிக்கிறது. நன்றிகள் பல.

    • @KabilanChanakya
      @KabilanChanakya  3 дня назад

      @@achiever8823 🙏🏻

  • @srinivasannarayanan7318
    @srinivasannarayanan7318 2 дня назад

    superb sir, really fantastic. I am looking foward eagerly to your further talks on the subject. Your introduction at the outset that it only, exclusively, targets lay people had made such a deep impact as your way of conveying the nuances{ quantum entanglement}. Hoe you will continue in the same spirit, without going into mumbo jum,bo of technical phrases a d equations.

    • @KabilanChanakya
      @KabilanChanakya  2 дня назад

      I appreciate your feedback, and I'll continue to break down complex concepts in a clear and relatable way.

  • @getmegr
    @getmegr 3 дня назад

    Super ❤
    Clarity in speech
    Clarity in subject
    Keep it up

  • @thilagavathys3887
    @thilagavathys3887 2 дня назад

    Very interesting.Sir, I am fortunate to come across your video,by chance.Thank you very for your effort to educate common people like me.

  • @heynanba3607
    @heynanba3607 4 дня назад +2

    Yes in this universe 0.0000000001% only physical things.. 99.9999999999% energy only

  • @ashwinivijaya8290
    @ashwinivijaya8290 2 дня назад

    Wonderful subject if you are in it you will fullfill yourself you are more advance than other’s

  • @Muniyandi-s3v
    @Muniyandi-s3v День назад

    You are absolutely correct sir

  • @divinesanatan444
    @divinesanatan444 4 дня назад +1

    Nicely explained.

  • @ravikumar-jm1mt
    @ravikumar-jm1mt 3 дня назад

    Super sir very clear ❤

  • @laveskitchen21
    @laveskitchen21 2 дня назад

    I am able to rotate rudracham with mind power😊 plesse can you answer how?

  • @ashwinivijaya8290
    @ashwinivijaya8290 2 дня назад

    Neenga solrathu five elements subject sithar nilai

  • @maniam-n5r
    @maniam-n5r День назад

    I am proud of u
    We are sick tamil movies. There cheat us.mote then 60yrs.

  • @Nataraj-zp1qz
    @Nataraj-zp1qz 3 дня назад +1

    Quantum world small nu soldra concept nama humans ku ok but Quantum vida adhukoru Sub Quantum world erukuma?

    • @KabilanChanakya
      @KabilanChanakya  3 дня назад +1

      That is a possibility.

    • @Nataraj-zp1qz
      @Nataraj-zp1qz 2 дня назад

      @KabilanChanakya yes Dr. Massive black hole ah compare pandrapo nama earth sub. Atom size dhan... Size increases aga aga dimension NXT stage ku poikite eruku... Maybe nama 3d world ku matum dhan time apply aagudhu.. Galaxy ah vida big ah eruka black hole time yepdi wrk agum nu namaku theriyala.. Quantum la time yepdi wrk agum nu theriyala.. yedhachu one ah unlock pana maybe we'll find the Controlling way of universe...

    • @doctorstrange5462
      @doctorstrange5462 2 дня назад

      Irruku bro
      Planck length below entha physics laws work agathu
      Time oru illusion classical world la

  • @jacqulin5731
    @jacqulin5731 3 дня назад

    Dolores cannon sonna oneness consciousness pathi solunga Dr

  • @Theshobzshobz
    @Theshobzshobz 2 дня назад

    How to get hypnotherapy??

    • @KabilanChanakya
      @KabilanChanakya  2 дня назад

      @@Theshobzshobz Send a WhatsApp message to 8220666660 to get appointment details.

    • @Theshobzshobz
      @Theshobzshobz 2 дня назад

      @KabilanChanakya Sir i follow a hypnotherapist called Marisa peer .. hope you know her . I want to know what are benefits of hypnotherapy does it answers our deep minded questions about our life .. can you explain Sir

    • @KabilanChanakya
      @KabilanChanakya  2 дня назад

      @@Theshobzshobz I have explained about this in my hypnosis videos, kindly watch it. To get more details send me a WhatsApp message.

  • @georgen9755
    @georgen9755 День назад

    Scientific
    Scientist
    Science
    Is a cctv camera is remote locating fellow students ?
    Is a cctv camera remote monitoring activities of a street and people in a street ?
    Why are scientists especially from kalpakkam is interested in .......monitoring people outside thier township
    Any amount of education is wasted .....
    Students are getting precise .......answers for .........semester examinations .....so only some students are captured in remote camera ...
    So who is on the salary list and who is not in the attendance list is with ....

  • @balathandapanibalu2825
    @balathandapanibalu2825 2 дня назад +1

    பாராட்டுனா படிப்ப
    சொன்ன செய்தி ஏற்புடையது
    அதையே சொல்லிக் கொண்டிருந்தால் உனது நோக்கம் தவறானது
    தேவைப்பட்டால் மட்டும் ஆங்கிலம் பயன்படுத்து

  • @makilampoo170
    @makilampoo170 2 дня назад

    ஐயா நீங்கள் பேசும்போது இடையிடையே உணர்வுகளை வெளிப்படுத்தும் சிலரின் படங்களைப் போடுவது இடையூராக உள்ளது. கவனச் சிதறலை ஏற்படுத்துகின்றன. தவிர்க்கவும்.

    • @KabilanChanakya
      @KabilanChanakya  2 дня назад

      @@makilampoo170 மிக்க நன்றி, இனிமேல் அதை தவிர்க்கிறேன்.

  • @richardarokiarajgodwin7701
    @richardarokiarajgodwin7701 2 дня назад

    You are beating around thé bush . No clear ideas

    • @KabilanChanakya
      @KabilanChanakya  2 дня назад

      @@richardarokiarajgodwin7701 For people like you only I have clearly mentioned that, this is very basic and only for non scientific people.

  • @laveskitchen21
    @laveskitchen21 2 дня назад

    I am able to rotate rudracham with mind power😊 plesse can you answer how?

    • @KabilanChanakya
      @KabilanChanakya  2 дня назад

      @@laveskitchen21 It is called as telekinesis. I spoke about these psychic powers in my mind power series. You can watch that.