🇵🇬விசித்திர நாட்டில் இவ்வளோ தமிழர்களா?| Papua New Guinea ep2

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
    In this episode , arrived most unique city in the world port moresby in papua new guinea. surprised to see many indians especially tamils working and living here. Had a great time meeting our tamil people and finally seen the APEC center where our indian prime minister met PNG prime minister during his 2023 visit
    Papua New Guinea official eVisa website link below (easy visitor permit - 30days)
    evisa.ica.gov....
    With Love,
    BPK.
    #papuanewguinea #portmoresby #backpackerkumar #worldtour #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #uniqueadventures #uniqueplaces #uniqueadventures #uniqueplaces #png #flight #airport #cheapflights #modi #modiji #pngtuber #png #tamil
    PAPUA NEW GUINEA
    EP1 - • 🇵🇬உலகின் புரியாத புதிர...
    EP2 - • 🇵🇬விசித்திர நாட்டில் இ...
    TAIWAN / REPUBLIC OF CHINA
    EP 1 - • 🇹🇼First day impression...
    EP 2 - • 🇹🇼 Once World's Talles...
    EP 3 - • 🔥Extreme Adventure in ...
    EP 4 - • 👽Aliens UFO homes நேரி...
    EP 5 - • 💛நமக்கு எல்லாரும் help...
    EP 6 - • 🏞️ அதிசய ஆறும் பழங்குட...
    EP 7 - • ⛩️இப்படி ஒரு குகை அருவ...
    EP 8 - • ⚠️National Geographic ...
    EP 9 - • 🛵சுமாரு Bike குமாரு Mo...
    EP10- • 🐬இங்க எல்லோரும் பறக்கற...
    EP11- • 🐙World Famous Night fo...
    SOUTH KOREA -
    EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
    EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
    EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
    EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
    EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
    EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
    EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
    EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
    EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
    EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
    EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
    EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
    EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
    EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
    EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
    EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
    EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
    Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
    EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
    Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
    EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
    EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
    EP23 - • ⚕️இந்த கடல் பயங்கரத்த ...
    EP 24 - • 💜இப்ப புரியுது Busan M...
    EP25 - • 👋கொரியாவிற்கு நன்றி-Th...
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • Season 4 - Colombia
    Peru - • Season 4 - Peru
    Bolivia - • Season 4 - Bolivia
    Chile - • Season 4 - Chile
    Argentina - • Season 4 - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Season 3 - Borneo
    Philippines - • Season 3 - Philippines
    Vietnam - • Season 3 - Vietnam
    Central America - Season 2
    Mexico - • Season 2 - Mexico
    Guatemala - • Season 2 - Guatemala
    El Salvador - • Season 2 - El Salvador
    Honduras - • Season 2 - Honduras
    Nicaragua - • Season 2 - Nicaragua
    Costa Rica - • Season 2 - Costa Rica
    Europe - Season 1
    Bosnia - • Season 1- BOSNIA
    Montenegro - • Season 1- Montenegro
    Serbia - • Season 1- Serbia
    Macedonia - • Season 1- Macedonia
    Albania - • Season 1- Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Комментарии • 923

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Год назад +202

    🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏
    EP1 - ruclips.net/video/7BECJJDB19k/видео.html
    EP2 - ruclips.net/video/3-wHYVS7Fvk/видео.html

    • @rajalakshmirajalakshmi2397
      @rajalakshmirajalakshmi2397 Год назад +4

      Anna tamil people ellatha country solunga papom enga pathalum erukanga 😢😂

    • @karthigamathi1882
      @karthigamathi1882 Год назад +1

      Tamil people's anga pathathum mazhilchi

    • @ranidharmaraj9871
      @ranidharmaraj9871 Год назад +1

      தொடக்கமே தமிழக மக்களின் கலந்துணர்வுபூர்வமான சந்திப்பு ....ஆச்சரியம்.... அட்டகாசம். வாழ்த்துக்கள்🎉

    • @bentleyley4556
      @bentleyley4556 Год назад

      Pls col

    • @sridharjeyachandran9647
      @sridharjeyachandran9647 Год назад +1

      Venthu thanethanthu kadu.... Kumarku PNGla oru O podu ...

  • @shankarravi5724
    @shankarravi5724 Год назад +46

    காரில் செல்லும் போதே அழகாக விளக்கிய
    நகுலன் சகோதரருக்கு நன்றி சொல்கின்றேன்
    குமார் ப்ரோ! அவருக்கு எனது வாழ்த்துக்கள்!

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Год назад +117

    இலங்கை தமிழர் அருமையான முன்னுரை குடுத்தார். தமிழ்நாட்டைவிட்டு வெளியேறிவிட்டால் தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். தமிழ்மொழியின் அருமை வெளிநாடு சென்றால் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +128

    எங்க குமாருக்கு பப்புவா நியூ கினியாவில் தமிழ்மக்களால் இவ்வளவு பிரமாண்டமான வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. திரு. நகுலன் அவர்களுக்கும் மற்ற தமிழ் உறவுகளுக்கும் நன்றி. அந்த நாட்டில் தங்கள் குழந்தைகள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள தமிழ்ச்சங்கம் அமைத்து கற்றுக்கொடுப்பது பாரட்டதக்கது. வாழ்த்துக்கள். காணொளிக்கு நன்றி.

    • @skventhan7215
      @skventhan7215 Год назад +3

      THAMBI..KMR.NEAR.ILULA..FIJI.ISLAND.ULLADHU.INKU.3OOYRS.MUNBU.SENRA.NAM.THAMILAR..38OOOO.TAMILS.ULLANAR

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +2

      மிக்க நன்றி அண்ணா

  • @paulmanohar1702
    @paulmanohar1702 Год назад +32

    உலகை ஆண்ட தமிழ்.உலகம் எங்கும் தமிழர் . கடல் கடந்து வாழும் நம் உறவுகளுக்கு வணக்கம்

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 Год назад +20

    எந்த நாட்டில் வாழ்தாலும் நம் இலங்கையை மறந்துவிட வேண்டாம் பிரதர்.

  • @navaneethakrishnan.rnavane2053
    @navaneethakrishnan.rnavane2053 Год назад +21

    வல்வெட்டித்துறை.....
    அது எங்கள் வரலாற்றுத்துறை......

  • @CheckPostTamil
    @CheckPostTamil Год назад +88

    தமிழர்கள் இல்லாத நாடு என்று எதுவுமில்லை என்பது போன்ற ஒரு உணர்வு ... நன்றி அண்ணா...

  • @AirconEngineeringAircon
    @AirconEngineeringAircon Год назад +16

    உலக தமிழர்கள் உங்களால் ஒன்று இனையட்டும் வாழ்த்துக்கள் நண்பரே

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 Год назад +18

    நகுலன் அண்ணா... பிறந்த இடம் முதல் மாவீரர் சால்ஸ் ஆண்டனி பிறந்த திருகோணமலை..... தற்பொழுது வாழுமிடம்.... உலகத் தமிழர்களின் தலைவர் மேதகு பிரபாகரனின் வல்வெட்டிதுறை ❤️❤️❤️❤️👌👌👌 நன்றி நகுலன்.. மேலும் மேலும் பல பல ஈழத் தமிழர்களை இங்கே அழையுங்கள்.. அவர்களுக்கான வாழ்வை முன்னேற்றி விடுவோம்🙏🙏🙏🙏🙏

    • @sivagnanam5803
      @sivagnanam5803 8 месяцев назад

      நல்லெண்ணங்கள் வாழ்க... துன்பங்கள் மறைக... இன்ப வாழ்வு மலர்க.

  • @Kanna__thasan15
    @Kanna__thasan15 Год назад +24

    குமாரு உன்னை பார்க்கும்போது பொறாமையா இருக்கு உங்களை போல் ஹாப்பியா உலகம் சுற்ற முடியவில்லையே என்று பரவாயில்லை உங்கள் மூலமாக உலகத்தை சுற்றி பார்க்கிறேன்...❤❤❤

  • @wisdomlight4670
    @wisdomlight4670 Год назад +12

    Chance ஏ இல்லை குமார் ஜீ.நான் ரொம்ப ரொம்ப enjoy பண்ணினேன்.கடவுள் படைத்த உலகத்தை,அதன் மக்களை பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.❤❤❤

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад +8

    வெளிநாடுகளில் தமிழர்கள் ஒற்றுமையுடன் இருப்பது சந்தோஷம்

  • @srisabari6574
    @srisabari6574 Год назад +58

    தமிழ் வெறும் மொழி அல்ல அது உணர்வு தமிழர் அவர்களின் உயிர் மூச்சு...❤

    • @Thiaugu
      @Thiaugu 8 месяцев назад +1

      Poda p

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam Год назад +4

    வணக்கம் குமார் அண்ணா. உங்களுக்கு மாணவர்களிடம் கிடைத்த வரவேற்பு எங்களுக்கு கிடைத்த பெருமை வெற்றி. தமிழ் மக்களின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா.

  • @sukunakumarlithushan4298
    @sukunakumarlithushan4298 Год назад +12

    திருகோணமலையிலிருந்து 🙆‍♂️ . காணொளி தொடக்கத்திலேயே அந்த அண்ணா குறிப்பிடும் கும்பம் எங்கள் மண்ணின் தனித்துவம் . அதுவும் இனிவரும் நவராத்திரி காலங்களிலேயே இங்குள்ள அனைத்து வேதவிதிகளுக்குட்படாத கோயில்களில் சிறப்பாக நடைபெறும் . ❤

  • @piravar-k3i
    @piravar-k3i Год назад +23

    தமிழர்களின் விருந்தோம்பல் அற்புதம் குமாரு! J. P. ஐயா Avanashi 🎉🎉🎉❤❤❤

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 11 месяцев назад +1

    இநத விசித்திரமான நாட்டைப் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை நகுலன் அண்ணா சொன்னது அருமை.
    இந்நாட்டில் தமிழர்களைப் பார்க்கவே வியப்பாக இருக்கு.
    அனைத்தும் அருமை வாத்தியாரே.

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 Год назад +14

    🤗🤗 நல்ல மனசோட செய்யும் எந்த செயலுக்கும் எந்த ஆபத்தும் வராது சகோதரரே 🤗🤗பாதுகாப்பாகே பயணம் தொடர வாழ்த்துக்கள் 🤲🤲யா அல்லாஹ் எங்க துவா வுடன் சேர்த்து 🤗🤗

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +1

      கண்டிப்பாக நண்பரே

  • @kcseka1980
    @kcseka1980 Год назад +9

    உழைப்புக்கு. கிடைத்த வெற்றி..உங்க வீடியோவல அருமையான ஒரு தருணம் இதை தான் சொல்வேன்...வெல்டன் மச்சா

  • @babyravi7204
    @babyravi7204 Год назад +102

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் குமார் அண்ணா...நம் ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @newtamilboy
    @newtamilboy Год назад +6

    நன்றி குமாரு நாமில்லா நாடில்லை........ நமக்கோர் ............... அன்பான மக்கள் பாசமாக பழகுவது வியப்பாக இருக்கிறது. சூதானமாக இருக்கவேணும் குமாரு

  • @csuresh7810
    @csuresh7810 Год назад +32

    தமிழை வாழவைக்கும் தமிழ் தங்கங்கள் நல்வாழ்த்துக்கள்

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Год назад +4

    வல்வெட்டித்துறை என் தலைவன் வாழ்ந்த ஊர்

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 Год назад +4

    23:25 கற்றோற்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு🎉

  • @aalampara7853
    @aalampara7853 Год назад +47

    யாழ்ப்பாணத் தமிழர்கள் இல்லாத நாடே இல்லை! 💪💪💪💪

    • @selvam5037
      @selvam5037 Год назад +3

      அவர்கள் நம் உறவுகள்.....

    • @aalampara7853
      @aalampara7853 Год назад

      @@selvam5037 இனத்தால் ஒன்று குணத்தால் பண்பட்டால் தனித்துவமானவர்கள்!

  • @gpsivakumar222
    @gpsivakumar222 Год назад +14

    சூப்பர் சகோ🎉❤ தமிழ் மொழியும் தமிழ் கலாச்சாரமும் உலகின் அனைத்து கண்டங்களிலும் நிறைய தீவுகளிலும் பரவியுள்ளது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்படுள்ளது . மென்மேலும் பயணங்கள் தொடரட்டும்.🌟⭐🎉👍🚣 கோபிச்செட்டிப்பாளையம் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🙌🤝✈️🌐

  • @nagulselvan
    @nagulselvan Год назад +8

    உங்களை அறிந்ததை இட்டு மகிழ்ச்சி. PNG வந்ததற்கு நன்றிகள்

  • @gunasekaran2723
    @gunasekaran2723 Год назад +1

    தமிழராய் பிறந்ததில் பெருமிதம் கொள்கிறோம் உமது பணி சிறக்க பாராட்டுக்கள் சகோதரா

  • @r.hariharan8673
    @r.hariharan8673 Год назад +11

    The heartful welcoming of tamil people exists all over the world❣❣

  • @kannadhasans3029
    @kannadhasans3029 Год назад +26

    அனைத்து தமிழர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤ நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக இருக்க எங்களுடைய வாழ்த்துக்கள்🎉 இந்த காணொளி மூலமாக உங்களை சந்தித்ததில் மிகவும் ஆனந்தம்🎉 இதற்கு காரணமாக இருந்த குமார் அவர்களுக்கும் மிகவும் வாழ்த்துக்கள் நன்றி🎉

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 Год назад +1

    நீங்கள் பயணத்தை நன்கு அனுபவித்து விளக்குவது சிறப்பு. உங்கள் மூலம் நாங்களும் பல நாடுகள்,பல இடங்கள் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி நண்பரே.🤝

  • @selvam1795
    @selvam1795 Год назад +8

    ரொம்ப சந்தோசமா மகிழ்ச்சியா இருக்கிறது அங்குயிருக்கும் தமிழர்களை பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது அற்புதமான பதிவு

  • @Ebo964
    @Ebo964 4 месяца назад

    உண்மையில் உங்கள் வீடியோ பார்ப்பதில் ஆசிரியர் என்ற வகையில் மன நிறைவு அடைகிறேன்.. இலங்கையில் இருந்து...❤

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 Год назад +4

    சூப்பர் தமிழ் மக்கள் பார்க்க வைத்ததுக்கு நன்றி🎉❤

  • @pjai8759
    @pjai8759 Год назад +2

    தமிழர்கள் இங்க இருக்கிறார்கள் என்று கேள்விபட்டு இருக்கிறேன் பலவருடங்கள் முன் ஆனால் இபொழுது தான் video மூலம் பார்கிறேன் மகிழ்ச்சி

  • @Neela71
    @Neela71 Год назад +20

    இயற்கை வளங்கள் நிறைந்த நாட்டில் , இயற்கை அன்னையால் ஆசிர்வதிக்கப்பட்ட எங்கள் குமார் குமார் ப்ரோ அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... அதிகமாக கேள்வி படாத நாடு.... ஆர்வம் அதிக அளவில் உள்ளது... Waiting!
    உங்கள் ப்ரோ.NC From Chennai 🎉❤🎉.

  • @navithahamed1954
    @navithahamed1954 Год назад +18

    தமிழ் மக்களை PNG இல் பார்த்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது..... மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிப்பது ஆச்சரியமாக இருந்தது.... சூப்பர் குமார் அண்ணா

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад +4

    வணக்கம் வாத்தியார் குமார் சகோ. அருமையான பேச்சு கலக்குறீங்க சகோ. அருமையான நாடு அழகான இடங்கள் அன்பான மக்கள் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் 💐💐💐🥰. எங்கும் தமிழர்கள் அருமை. உங்களுக்கு உதவிய தமிழ் சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி. அடுத்தடுத்து வீடியோக்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 🎉🎉

  • @loganathanm2537
    @loganathanm2537 Год назад +2

    இதுவரை நீங்கள் செய்த வீடியோவில் இந்த எபிசோட் சிறப்பான சம்பவம் வாழ்த்துக்கள் குமார்

  • @ernestsomanathan7272
    @ernestsomanathan7272 Год назад +6

    Some of the PNG brothers and sisters visited us (Sri Lanka) few times even they visited Valaichenai, Trincomalee, Jaffna, Kandy, Galle etc…we love PNG’n

  • @trueworld4224
    @trueworld4224 Год назад +6

    தலைவரே கழக்குங்கள் இனி Enjoyதான் ஒவ்வொரு Episode உம்❤❤ நான் இலங்கையிலிருந்து உங்களது இரசிகன்

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад +6

    உங்கள் பயணம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் குமார் தம்பி சூப்பரா இருக்கு

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 Год назад +10

    குமார் நீங்கள் செய்த டூர்களில் இது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. காரணம் பப்புவா நியூ கினியாவில் அந்த நாட்டு மாணவர்களுக்கு உங்கள் டூர் அனுபவம் பற்றி வகுப்பு எடுத்தது மற்றும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக உரையாற்றியது அனைத்தும் என் நெஞ்சை கவர்ந்தது. அடுத்து அங்குள்ள தமிழர்களை சந்தித்து உரையாடியதும் தமிழகத்தின் பல்வேறு நபர்களை பார்த்ததும் இலங்கை நண்பர்களை பார்த்து பேசியதும் பார்க்கும் எங்களுக்கு ஏதோ நாங்களே நேரில் பேசியதை போன்ற உணர்வு ஏற்பட்டது. வல்வெட்டி நகுலன் அவர்களுக்கு மிக்க நன்றி. இலங்கை தமிழர் என்றாலே தாய் தமிழர்களுக்கு அலாதி பிரியம். நம் உயிரான தமிழ் மொழியை உங்கள் குழந்தை களுக்கு ஊட்டி வளருங்கள். உங்கள் வாழ்வு வளம் பெற வாழ்த்தும் குமரியிலிருந்து கௌதம். ❤❤❤❤ 52:29

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 Год назад +1

    😮😮😮😮👌🏻👌🏻தமிழ் வாழ்க 👌🏻👌🏻சகோதரரே 👌🏻👌🏻ஆரம்பம்மே 👌🏻👌🏻👌🏻👌🏻அடுத்தடுத்து பார்க்க ஆர்வம் அதிகம் ஆகுது ❤️❤️❤️❤️❤️❤️

  • @shantiav7478
    @shantiav7478 Год назад +34

    Very happy to see you visit Papua New Guinea as the first RUclipsr , more so from Tamilnadu, Kumar…
    I think your subscribers are as overwhelmed as you are seeing you’re welcome honours by the Tamil people at PNG and your talk to the students at the Institute..Nothing could’ve given you more joy …Being a retired medical professor and a travel lover, I can sense your feel..
    Enjoy all your vlogs..
    Looking forward to more from this unique country of small islands and tribes…👍👍🙏👏🏻👏🏻

  • @diyaapd5463
    @diyaapd5463 Год назад +4

    குமார் அண்ணா இந்த வீடியோலா அந்த கண்ணாடி போட்டுட்டு இருந்தவரோட சிரிப்பு வேற லெவல் 😅

  • @ashukbasha4169
    @ashukbasha4169 Год назад +11

    இந்த PNG Series ஆரம்பமே அதிரி புதிரியாய் . அட்டகாசமான தமிழ் சொந்தங்களோடு , அன்பு குமாரின் விரிவுரை வகுப்போடு தொடங்கியிருக்கு.மிகப்பெரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்

  • @murthy8929
    @murthy8929 Год назад +1

    அருமையான தமிழ் உறவுகளை கண்டதும் மிகவும் மகிழ்ந்தேன் நன்றி குமார் தொடர்ந்து பயணியுங்கள்

  • @vinothravi3158
    @vinothravi3158 Год назад +11

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤

  • @FL-GOP
    @FL-GOP Год назад +6

    சமீபத்தில் தவறிய திரு ஒரிசா பாலு ஐயா அவர்கள் கூறியது போல தமிழர்கள் 180 நாடுகளில் வசிக்கின்றனர். அதுவும் பல நாடுகளில் ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பே குடிபெயர்ந்தவர்கள்.
    Mr.Nakulan also mentioned the tribal language has few Tamil words, just like many tribal languages around the world. African Cameroon tribal language is one example.

  • @sumathiramar2752
    @sumathiramar2752 Год назад +4

    Bro PNG island vlog starting intro Super.
    Thanks for srilankan Bro.
    Waiting for amazing video.

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Год назад +2

    அருமையான ஐந்தாவது பயணம் நண்பரே செந்தில் குமார்.
    வாழ்க வளமுடன் நண்பரே

  • @srisabari6574
    @srisabari6574 Год назад +12

    தமிழ் பேசும் மக்களை பார்க்கும் போது நமது உறவினர்கள் அங்கு வாழும் உணர்வு வருகிறது...❤

  • @nagarajanm4898
    @nagarajanm4898 Год назад +2

    பிறர் கலாச்சாரத்தையும் நம்பிக்கைகளையும் மதித்தாலே உலகில் எங்கும் வாழலாம் 🙏🙏🙏

  • @Tamilteciyam5427
    @Tamilteciyam5427 Год назад +1

    ஒவ்வொரு நாட்டிலும் தமிழ் குடும்பங்களை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது அதிலும் இந்த நானும் கூட இருந்த மாதிரி மகிழ்ச்சியாக இருந்தது வாழ்த்துக்கள் 🙏

  • @rajprakash3787
    @rajprakash3787 Год назад +10

    நீங்கள் தமிழர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

  • @ulaganathanramasamy6850
    @ulaganathanramasamy6850 Год назад +1

    குமார் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉அதிர்ஷ்ட மிக்க நபர் நம்ம குமார்🎉

  • @shantiav7478
    @shantiav7478 Год назад +22

    The intro by the person who took you from the airport to his home was really an eye opener of this country…An extraordinary host I’d say…the impact your videos have made is truly fruitful.

  • @saravanakumarsaravanakumar9027
    @saravanakumarsaravanakumar9027 Год назад +2

    வாழ்த்துக்கள் குமார் நெகிழ்ச்சியான தருணங்களை சிறப்பாக கையாண்டீர்கள் உங்கள் பயணம் இனிதே சிறக்க வாழ்த்துகிறேன்

  • @tjohnsonabraham
    @tjohnsonabraham Год назад +12

    இலங்கை தமிழர்கள் பேசும் தமிழ் தனி அழகு.

  • @SH_Verse
    @SH_Verse Год назад +2

    Nagul, super da! So much information

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 Год назад +4

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Papua new guinea 🇵🇬🎉❤😂

  • @jayponkm
    @jayponkm Год назад +1

    உங்கள் வழிகாட்டுதலுடன் கூடவே பயணம் செய்வது போல உணர்வு. அருமை, குமார்

  • @சென்
    @சென் Год назад +2

    வணக்கம் செந்தில் குமாரு
    நானும் ஈழ தமிழன் தான்
    நம்ம பெயரில் செந்தில் உள்ளது.
    குமரி கண்டம் அது தமிழரின் கண்டம்.
    ஒரு குரங்கு பெயர் தான் லெமூரியா அதன் பெயரில் யாரும் கண்டத்தின் பெயர் வைக்க மாட்டார்.
    குமரி கண்டம் கடற் கோள் காரணமாக கடலுக்கு உள்ளே அமிழ்ந்து கொண்டதால் தப்பி ஓடிய தமிழர் நாலா பக்க்கம் ஓடினார் அதனால் உலகில் எல்லா பழம் குடி மக்களும் தமிழர் தான் அவர்கள் மொழியில் பண்பாட்டில் தமிழ் மொழி தமிழ் பண்பாடு கலந்து உள்ளது.
    ஈழம்.மாலை தீவு எல்லாம் அந்த தமிழரின் குமரி கண்டம் அதன் மிச்சம் தான்.

  • @tamilko1000
    @tamilko1000 Год назад +4

    மிகவும் அருமையாக இருந்தது. Papua New Guinea வில் இவ்வளவு தமிழ் பேசும் மக்கள் மிகவும் மகிழ்ச்சி. உலகம் முழுவதும் நம் தமிழ் பேசும் மக்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சி. Waiting for thrilled 2nd episode. தமிழ்க்கோ Singapore.

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 Год назад

    என்ன கமென்ட் போடுவது?எதை பாராட்டுவது.எனது வயதான காலத்தில் நான் விரும்புவதை உங்கள் மூலம் பார்ப்பது மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துக்கள் தொடருங்கள்.❤❤❤

  • @anandwilsontravelblogs5393
    @anandwilsontravelblogs5393 Год назад +14

    I am really appreciate your seminar class for Papua New Guinea students. My best wishes for all Tamil people in PNG. AMAZING VIDEO BRO.

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 Год назад +2

    நான் முதன்முதலாக. வெளிநாடு பார்த்தது சிவந்தமண் திரைப்படத்தில் தான் ஆனா இப்போ நாடுநாடா கூட்ட்டிட்டு போய்
    காட்டுற குமாரு மிக நன்றி❤❤❤❤❤

  • @allurkumarallursivakumar-kd6dc
    @allurkumarallursivakumar-kd6dc Год назад +16

    தென் அமெரிக்காவுக்கு அப்புறம் நான் இந்த நாட்டில் தான் எதிர்பார்க்கிறேன் குமார் சார்

  • @PhilBoss7
    @PhilBoss7 Год назад +2

    Keep rocking Kumar Ji

  • @gvbalajee
    @gvbalajee Год назад +3

    Mr.Nagulan has done good job Kumar well-done

  • @MuthuKumartex-9791
    @MuthuKumartex-9791 Год назад +2

    தரமான காட்சிகள்..
    தமிழ்குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மிகப்பெரிய ❤️❤️❤️❤️

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +6

    Good vlog good presented, தமிழனின் அடையாளத்தை பதித்து இருக்கிறார் நம்ம குமார், thanks for loving hospitality provided by PNG waiting for the Intresting episode's next greetings from banglore gracias😊.

  • @sarasvathilavina
    @sarasvathilavina 5 месяцев назад

    Wow wow wow wonderful 👍👍👍👍👍👍👍 photo shoot very awesome tamil friend s❤❤❤❤❤❤ God bless you all Papua New g

  • @RagunathP-g7g
    @RagunathP-g7g Год назад +10

    I really congratulate Kumar Sir for promoting Tamil via Tamil community through such a great Tamil teaching centers.

  • @krishnantheerthagiri7202
    @krishnantheerthagiri7202 Год назад +1

    தமிழ் மொழி பற்று பிரம்மிக்க வைக்கிறது குமார் அண்ணா
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    என்றென்றும் அன்புடன்
    திருப்பூர் தீர்த்தகிரி

  • @MuhammedArshad505
    @MuhammedArshad505 Год назад +3

    நானும் திருகோணமலைதான் (தம்பலகாமம்) உங்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கு…😮😊

  • @samikannu7172
    @samikannu7172 Год назад

    ❤யூ டியூபர் திரு.செந்தில் குமார்,மற்றும் நம் தமிழ் மக்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்,

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 Год назад +5

    அண்ணா ரொம்ப ரொம்ப சந்தோஷம் தமிழ் மக்களை PNG இல் பார்த்தது. ஈழத்தமிழ், சென்னைத்தமிழ், தஞ்சைத்தமிழ், நம்மகுமார் அண்ணனின் கொங்குத்தமிழ் அனைத்தும் அருமை, நகுலன் அண்ணா சொன்ன தகவல்கள்👌, கடல் தாண்டி குமார் அண்ணன் ஒரு சிறந்த பேராசிரியர் என்று நிரூபித்து விட்டார் 💯👌Be safe na bye na🙏

  • @premnalliah9676
    @premnalliah9676 Год назад

    சிறப்பு! மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயம் தழிழ் வகுப்புகள்!
    நோர்த் அமெரிக்கா, இயூரோப் மட்டுமல்ல உவ்விடமும் தமிழ், எங்கும் தமிழ்!!!

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 Год назад +11

    Great to know that you have lots of fans from Tamils in Papua New Guinea. They have welcomed you as an ambassador of Tamils. It was nice watching the professor giving a lecture on vlogging. Looking forward to your interesting vlogs from this Polynesian country.

  • @kgsm.0
    @kgsm.0 Год назад +2

    52:24 பப்புவா நியூ கினி தமிழர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @praveenk3482
    @praveenk3482 Год назад +40

    என்ன குமாரு அவங்கதான் நன்றின்னு அழகா சொல்றாங்க நீயும் ❤️ தமிழ்ல ❤️ நன்றின்னு சொல்ல வேண்டியதுதானே 😂😂😂😂😂😂👍👍👍👍

    • @happysad4828
      @happysad4828 Год назад +1

      Avanga tamil pesuranga 😂 née enna puthu language learn panna sollu 😂

    • @ratnavel906
      @ratnavel906 Год назад +1

      27:51 😊

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Год назад

      Mathavanga countries la ullavanga tamil pesanum
      Namma mattum english pesa kudathu nalla irukku

  • @SeenivasanMurugavalli
    @SeenivasanMurugavalli 11 месяцев назад +1

    உண்மை நிஜம் அழகு

  • @LOH8585
    @LOH8585 Год назад +8

    எங்கு சென்றாலும் தாய் தமிழை வாழ வைத்து கொண்டிருக்கும் வெளிநாடு வாழ் உறவுகளுக்கு நன்றி

    • @sivagnanam5803
      @sivagnanam5803 8 месяцев назад

      குறிப்பாக ஈழத்தமிழர்களின் தமிழ் பற்று.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 8 месяцев назад

      தமிழ் நாட்டில் தமிழில் எழுதப் படிக்கத் தெரியாமல் தம் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் பப்புவா நியூகினியாவில் தம் பிள்ளைகளுக்கு தமிழைக் கற்றுக் கொடுத்து வளர்க்கும் தமிழர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டால் நன்மை பயக்கும்.

  • @dornaz_colombo
    @dornaz_colombo Год назад +2

    very interesting and happy to see sri lankan tamil anna Mr.Nagulan, we are also eastern province in Sri Lanka

  • @ThePrapa1
    @ThePrapa1 Год назад +8

    Hello Kumar, I have been watching your RUclips channel for almost 6 months.
    I am also a Sri Lankan Tamil educated in the USA and worked for University of Papua New Guinea (UPNG ) from 1989 -1990 August. After finishing my PhD in Applied Mathematics, I worked for UPNG.
    In 1989 -1990 period most of the accountants were Sri Lankan Tamils because they had UK certified accountancy qualification. More than 200 Sri Lankan Tamil family living in Port Moresby area.
    In that time Nakulan’s employer Senthilkumaran’s father worked for UPNG. We both lived in the University housing.
    I moved to USA in 1990.
    Law and order had been always problem in PNG it was one of the reason we moved back to USA. Other than that PNG is the best relaxing place in the world. As a mathematics professor in UPNG , I had to teach only one class per semester opposed to 4 classes in the USA,
    I have been traveling in south America. In 2022 summer we went to Ecuador and Galapagos Island. Hotels were cheap in USA standard but each excursions cost minimum $100 . We had a great time there. Most of the time we ate local food like you did in your Central America trip. I really enjoyed your style of meeting and greetings with the locals.keep up the good work. Dr. Prapakaran

  • @mnvgroup4636
    @mnvgroup4636 Год назад +2

    நகுலன் அண்ணாவின் முன்னுரை அருமை.... நன்றி குமார் .. எடிட்டிங் கில் களையாம போட்டதுக்கு

  • @manivannan8114
    @manivannan8114 Год назад +2

    மிகவும் அற்புதம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே ❤❤❤

  • @princeprince8775
    @princeprince8775 Год назад +4

    Vera leval anna😍❤

  • @saravanababuk6827
    @saravanababuk6827 10 месяцев назад

    இதெல்லாம் பாக்கும்போது ரொம்ப மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சகோ ..😊🎉❤❤❤❤❤🎉

  • @im1480
    @im1480 Год назад +18

    ஈத்தமிழர்கள் ❤
    தலைவர் பிரபாகரன் ❤
    நாம் தமிழர் ❤

  • @gthibanify
    @gthibanify Год назад

    தமிழ் நாட்டை விட வெளி நாட்டு தமிழர் தமிழை காப்பாற்று கின்றார்கள் .
    வாழ்க தமிழ்
    சூப்பர் அண்ணா. வாழ்த்துக்கள்
    God bless you 🙏🙏

  • @mogandass9229
    @mogandass9229 Год назад +5

    You have become an inspiration to soo many youngster & even some elderly peoples nowadays.....its a great achievement bro....Keep Rocking💪💪💪💪🇲🇾🙏.....on more thing dont forget to review our Thalapathy's Leo movie after release & after you watch . ....bcoz im a thalapaathy veriyan🔥🔥🔥🎉🎉🎉🎉🎉

  • @KumaranJ-ul6vt
    @KumaranJ-ul6vt Год назад

    கல்வி கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தம்பி வாழ்க வளமுடன்

  • @pradeeprajagopal3600
    @pradeeprajagopal3600 Год назад +7

    Yeah you deserve the welcome given by the tamil community in PNG. Nice to relax and eat home food after many days of travel. Hopefully few PNG citizens will follow your path after the lecture.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад

    விவரமாக சொன்ன சகோதரர் அவர்களுக்கு நன்றி

  • @NagendraBabu-fj7ki
    @NagendraBabu-fj7ki Год назад +4

    Excellent kumar, nice video, i am working in shipping company, cargo containers mostly we are sending from chennai to port moresby, Rabaul, port lae and lihir island, by mail we interact with PNG shipping companies, this video is more interesting and enjoy the beauty of the country,

  • @RagunathP-g7g
    @RagunathP-g7g Год назад +4

    I heartfully thank to SriLankan Anna for his support. I like the language tone / slang of SriLankan Tamil very much