🇵🇬குமாரின் தில்லுக்கு அன்பு❤️ | Papua New Guinea ep3

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 746

  • @BackpackerKumar
    @BackpackerKumar  10 месяцев назад +137

    🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏
    EP1 - ruclips.net/video/7BECJJDB19k/видео.html
    EP2 - ruclips.net/video/3-wHYVS7Fvk/видео.html
    EP3 -ruclips.net/video/HksDtmla_1I/видео.html

    • @paridhibalaji4027
      @paridhibalaji4027 10 месяцев назад

      Hi kumar . This is balaji from qatar . I need ur contact no pls. So many time ask u.

    • @rajalakshmirajalakshmi2397
      @rajalakshmirajalakshmi2397 10 месяцев назад +3

      Anna elarum super ah pesuranga over seen la podala nampa pakkathu veedukaranga mathire erukanga well done💯 good job

    • @sellaamara5783
      @sellaamara5783 10 месяцев назад +2

      Kumar na kokka

    • @akgan2238
      @akgan2238 10 месяцев назад

      This episode new adventure to you ❤

    • @shiv5901
      @shiv5901 10 месяцев назад

      Brother today LEO released but nan ingaloda vedios tha 12.38am time achu ungatha
      Movie 🍿🎥 RAW ENTRY ah pathutu iruken
      Semaaaa
      Sivakumar from palani

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 10 месяцев назад +111

    குமார்வுடைய தைரியத்திற்கு பாராட்டுக்கள் உதவிய தமிழருக்கு நன்றி தமிழ் சங்கம் காட்டியதற்கு பாராட்டுக்கள்

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 10 месяцев назад +107

    How many of you agree that Papua new guinea episode will be the milestone to our backpacker kumar❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  10 месяцев назад +1

      Thanks brother

    • @lakshmiramana802
      @lakshmiramana802 10 месяцев назад

      Agree we’ll done Kumar

    • @2383arun
      @2383arun 10 месяцев назад

      Yes 👍

    • @2383arun
      @2383arun 10 месяцев назад

      Nanum erode nga 👍😊🙏

    • @gsvictor2012
      @gsvictor2012 10 месяцев назад

      Thamizhenda bro. Find more tamil people in this land. All the best.

  • @baskarr4078
    @baskarr4078 10 месяцев назад +42

    இருந்தாலும், உங்களுக்கு தைரியம், ஜாஸ்தி குமாரு அந்த மக்கள் மேலே நீங்க வைத்த நம்பிக்கை, அன்பு இது தான் உங்கள் வெற்றியின், ரகசியம், அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்!!!

  • @r.hariharan8673
    @r.hariharan8673 10 месяцев назад +5

    Anna unmaya sollran avlo auper irrundichu mukiyama 1hr mariye theriyala avlo interest and people oda interaction oda super ah irrundichu ❤

  • @mohamedramsath304
    @mohamedramsath304 10 месяцев назад +15

    அண்ணா உண்மையில் தைரியம் வோனும் அருமையான காட்சி மிக்க நன்றி 🇱🇰🇱🇰🇱🇰

    • @SathishKumar-ij9eh
      @SathishKumar-ij9eh 10 месяцев назад

      Hi kumar bro it's great jop PNG is good country but be safe of ur journey enjoy our travel vloq by gowsi sathes pattukkodai

    • @BackpackerKumar
      @BackpackerKumar  10 месяцев назад

      நன்றி தம்பி

  • @sakthikitchen879
    @sakthikitchen879 10 месяцев назад +10

    புரபசர் முகத்திலும் பேச்சிலும் சந்தோஷமும் பெருமையும் கொப்பளிக்கிறது. எங்களுக்கும் தான்.

  • @wisdomlight4670
    @wisdomlight4670 10 месяцев назад +9

    😢அப்பாவித்தனமான மக்களை பார்க்கும்போது மிகவும் வருந்துகிறேன்.நீங்கள் மக்களை நம்பி நடைபோட்டதை குறித்து ரொம்ப சந்தோஷம்.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 10 месяцев назад +4

    தரமோ தரம்ங்க தெறியோ தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே குமாரு 💞💞💞👏👏👏

  • @user-ci6le2df2z
    @user-ci6le2df2z 9 месяцев назад +3

    Dhillu kumaru
    ..im proud of u

  • @kumarttr4828
    @kumarttr4828 10 месяцев назад +19

    🎉😮 குமாருக்கு உதவிய இலங்கை தம்பிக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி நன்றிகள்

  • @riyasriyas6714
    @riyasriyas6714 10 месяцев назад +2

    Kumar anna Super thayirima Ella nattukkum poreke. Super

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 10 месяцев назад +9

    இதற்குள் முடிந்து விட்டதா! நேரம் போனதே தெரியல
    குமாரு அருமை❤❤❤❤❤❤

  • @pravinkumar1256
    @pravinkumar1256 9 месяцев назад +3

    உங்களின் தைரியமான இந்த பயணம் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @sezhiann5657
    @sezhiann5657 10 месяцев назад +6

    இந்த சீசன் அனைத்து எபிசோடையும் குடும்பத்தோட பார்த்திடுவோம்.

  • @seshagirivishwagiri3296
    @seshagirivishwagiri3296 9 месяцев назад +2

    Mr Kumar, really you are a great, your Indian wild man ❤

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 10 месяцев назад +17

    எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத ஏழை மக்கள் முதன்முறையாக தமிழிலில் என்பதில் சந்தோஷம்.

  • @kgsm143
    @kgsm143 10 месяцев назад +6

    1:10:03 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Gayathri25738
    @Gayathri25738 10 месяцев назад +8

    எளிமையாக இருக்கிறது.. இவர்களின் வாழ்நாள் முறை...❤

  • @anisfathima7268
    @anisfathima7268 10 месяцев назад +16

    நீங்க explore பண்றதை பாக்க ஆசையா இருந்தாலும் நீங்க sefe ஆ இருக்கணுமேன்னு மனசு ஒருபக்கம் பதறுது brother...பாவப்பட்ட மக்களா இருக்காங்க....ஆனாலும் சந்தோஷமா இருக்காங்க....இவங்களுக்கு நல்லது நடக்கணும்.....

  • @viji_1970
    @viji_1970 10 месяцев назад +2

    சூப்பர் தம்பி வீடியோ அருமை
    ரொம்ப ரிஸ்க் எடுத்து பண்றீங்க அனைவரும் பார்க்கணும் என்று உங்களுக்கு எங்கள் குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள் இதே போல இன்னும் நிறைய இடத்திற்கு போய் நிறைய வீடியோ போடுங்க🎉🎉🎉🎉🎉நன்றி தம்பி

  • @shiyamganesht5427
    @shiyamganesht5427 10 месяцев назад +41

    I sense that the Papua New Guinea series will be the best raw and real series on Indian RUclips. All the best and I cannot wait to see more of PNG !

  • @indianrebelrider
    @indianrebelrider 10 месяцев назад +5

    GREAT MAN Amazing YOUR REACH TO PNG 🎉 CONGRATS

  • @KrishnanSuga
    @KrishnanSuga 10 месяцев назад +20

    அடக்குமுறை அதிகம் இருக்கும் போல ... வழிப்பறியாக வாழ யாரும் ஆசை பட மாட்டார்கள். . அதிகமாக வளங்கள் திருடப்படுகிறது என்று நினைக்கிறேன்.

    • @sundarbala7083
      @sundarbala7083 10 месяцев назад

      Australian give new way of life.DO Not see with narrow eyes. That people live peacefull. Not like robbery INDIAN politicians.

    • @KrishnanSuga
      @KrishnanSuga 10 месяцев назад

      @@sundarbala7083
      What you mean the 'new way of life '
      this Country yours but only workers
      consumer and servants .. not as boss . It is like a triangle trade re-formation. This is daylight robbery.

  • @muji9204971
    @muji9204971 10 месяцев назад +3

    எளிய மனிதர்களுடன் பழகுவதே ஒரு தனி அனுபவம் தான்.

  • @vsivas1
    @vsivas1 10 месяцев назад +1

    வழக்கம்போல நம்ம குமாரின் தரமான காணொளி.
    நன்றி.

  • @sureshprasanna2802
    @sureshprasanna2802 10 месяцев назад +5

    தில் லான மனிதர் தான் குமார்.... வாழ்த்துக்கள்

  • @harimsd
    @harimsd 10 месяцев назад +9

    1 hour video... Super thala...❤💯🤗

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan8184 10 месяцев назад +6

    அனைத்தும் அருமை .... ஆனாலும் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம்..எப்போதும் அன்புடன் 😄😄😄😄😄😄

  • @Cris-ch3hv
    @Cris-ch3hv 10 месяцев назад +7

    Very thrilling and daring only back packer Kumar Anna do without hesitation u r easily mingle with people so people are friendly very good side of papua new guenie thanks bro 🙏

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 Месяц назад +1

    அருமை அருமை அருமை❤❤❤❤❤❤❤❤

  • @psuriya7672
    @psuriya7672 10 месяцев назад +1

    அண்ணா இந்த மனிதர்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது அண்ணா 😮 உங்களுடை தைரியத்தை பார்த்து வியப்பாக இருக்கிறது

  • @basreliefworks
    @basreliefworks 10 месяцев назад +3

    நீர் நிலைகளில் இறங்கும் போது அவசரப்படாம கவனமா இருக்கணும் குமாரு. வரலாறு தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது. நன்றி குமாரு. நன்றி..

  • @iksanf2212
    @iksanf2212 10 месяцев назад +2

    재미있는 영상입니다 🎉

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 6 месяцев назад +1

    அன்பு, எளிமை, தைரியம், சகஜமாகப் பழகும் தன்மை இவை அனைத்தும் சேர்ந்த நம்ம வாத்தியாருக்கு துன்பம் தர யாருக்கு மனம் வரும்?
    வெளிநாட்டு சுரண்டல்களால் தான் இப்படி இருக்குதே தவிர மற்றபடி நாடும் மக்களும் அற்புதமானவையே.

  • @sahayajohnson
    @sahayajohnson 10 месяцев назад +1

    உண்மையிலே உங்களை பாராட்டியே ஆகவேண்டும் அருமையான துணிச்சலான பதிவு எல்லா இடத்திலும் நல்ல மனிதர்கள் இருப்பார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது உங்களுக்கு உதவிய அந்த நபர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @paulmanohar1702
    @paulmanohar1702 10 месяцев назад +5

    Kumar your brave unbelievable in a unknown country appreciate you Kumar

  • @nelvelimemes2750
    @nelvelimemes2750 10 месяцев назад +1

    இரண்டே மாதத்தில் உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் காஷ்மீர் சீரிசில் இருந்து பப்புவா நியூகினியா முதல் எல்லா வீடியோவையும் இன்று பார்த்து முடித்து விட்டேன் மிகவும் அருமை இதுபோல் மீண்டும் தொடர வாழ்த்துக்கள்

  • @subashvn129
    @subashvn129 9 месяцев назад

    துபாயில் இருந்து பார்க்கிறேன் . மிக அருமை தொடர்ந்து செயல்படுங்கள் . வாழ்த்துக்கள்

  • @sooryakarthikeyan6173
    @sooryakarthikeyan6173 8 месяцев назад +1

    This is pure guts because exploring these kind of palces which is little risky is tough.Hats off🎉

  • @mdlovergaming143
    @mdlovergaming143 10 месяцев назад +2

    World record mass na❤❤

  • @dtoxic-killer1497
    @dtoxic-killer1497 10 месяцев назад +2

    1hrs10min a movie ku tough kudupinga polaye 😂 but detail a paka nalla iruku

  • @iyathuraijasikaran1513
    @iyathuraijasikaran1513 10 месяцев назад +1

    A brave man

  • @ssaravanan07
    @ssaravanan07 10 месяцев назад +6

    Kumar bro 30 min not enough 1hours video is best.....u putting interesting videos...be safe...

  • @CheckPostTamil
    @CheckPostTamil 10 месяцев назад +12

    First view.. Happy
    உங்கள் தைரியத்திற்கு வாழ்த்துக்கள்... எளிய மக்களை காண்பது மகிழ்ச்சி... தங்களுடைய இயல்பு மாறாமல் இருக்கும் மக்களை காண்பது அரிது... எல்லா வளங்கள் இருந்தும் ஏழைகளாக மக்கள் இருப்பது வருத்தமாக இருக்கிறது... எல்லா நாட்டிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது...

  • @gvbalajee
    @gvbalajee 10 месяцев назад +2

    Raw and Real BackPacker Kumar solo traveller

  • @SURESHKUMAR-dj5xc
    @SURESHKUMAR-dj5xc 10 месяцев назад +4

    Kumar, Well done in Papua. Excellent tour.

  • @Sekhar1944
    @Sekhar1944 10 месяцев назад +1

    குமார், சவுத் கொரியா, தாய்பெய் நாடுகள் கவரேஜ் சூப்பர். சுவாரஸ்யமாக இருந்தது. PNG கவரேஜ் உங்களை பொறுத்த வரை உங்கள் முயற்சி நான் பாராட்டுகிறேன். ஆனால் PNG தவிர்த்து இருக்கலாம். நாடு கவர்ச்சியாக இல்லை.
    உலகில் இன்னும் நூற்று கணக்கான இடங்கள் உள்ளன. சுவாரசியம் உள்ள இடங்களை தேர்வு செய்யவும்

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 10 месяцев назад +6

    எதிர்காலத்திற்கு நாம் விட்டுச் செல்லப் போவது வெறும் 'கல்லறைகளே' என்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது ...!!! 😥😰😓

  • @gvbalajee
    @gvbalajee 10 месяцев назад +3

    Super best wishes Kumar

  • @msivakumar3821
    @msivakumar3821 10 месяцев назад +7

    Kumar, I am sivakumar, fellow traveller with you (remotely)!! We have been travelling together for many years and yo many countries!! PNG is, I think, one of the best and unique experience!! Excited and amazed by your bravery!!

  • @vinodhaya6611
    @vinodhaya6611 10 месяцев назад +2

    அருமை நண்பா உங்கள்
    தைரியம் பாராட்டுக்கு உரியது அருமை
    ஆன்டவன் துனைஇருப்பான்
    உன்கலுக்கு ❤❤❤
    வாழ்க வளமுடன் நன்றி🎉🎉

  • @chandrupavi3379
    @chandrupavi3379 10 месяцев назад +1

    செம தில்லு வாத்தியாரே. மரண மாஸ். அருமையான வரலாறு எடுத்துரைத்தீர்கள் நன்றி. ஒரு சின்ன பரிந்துரை தவறாக இருந்தால் மன்னிக்கவும். அடிக்கடி நான் தான் முதல் தமிழ் யூ ட்யூப்பர் PNG தனியாக சுற்றி காட்டுபவர் என்று சொல்வது மற்றும் அனைத்து பேரிடமும் hi, hello, thank you என்று சொல்வது இதை சற்று குறைத்துக் கொள்ளலாம். மற்றபடி Raw and Real content= Backpacker Kumar one and only. Super bro thanks 🙏👍🎉

  • @subhashree2905
    @subhashree2905 10 месяцев назад +4

    Very nice episode,handsoff to your boldness🎉

  • @rathnakumari5005
    @rathnakumari5005 10 месяцев назад +5

    Bpk loves people's..peoples loves bpk. Wow.. 70 minutes superbh😂

  • @ramesh..v8153
    @ramesh..v8153 10 месяцев назад +2

    அருமையான பதிவு & இடம் & உங்கள் துணிச்சலான பயணம் மேலும் மேலும் தொடர நல்வாழ்த்துகள் 🎉🎉🎉🎉👍👍👍👍🖼️🖼️🖼️🖼️📷📸📷📸

  • @ramarajanravi5479
    @ramarajanravi5479 10 месяцев назад +6

    Hi Kumar bro,
    PNG people are looking different
    I am happy to see them via your channel, thanks

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 10 месяцев назад +2

    எங்களுக்கும் கொஞ்சம் திரிலிங்கதான் இருக்கு 😮ஆர்வத்துடன் உங்களுடன் நாங்களும் கடவுள் துணையுடன் 🤗🤗

  • @SeenivasanMurugavalli
    @SeenivasanMurugavalli 6 месяцев назад +1

    உண்மை நிஜம் அழகு

  • @praphakaran2012
    @praphakaran2012 10 месяцев назад

    நன்றி திரு.குமார்

  • @nallasivam182
    @nallasivam182 10 месяцев назад

    நம்மூர் கோபிகொடுவேரி தடுப்பணை போல்உள்ளது ஓம்நமசிவாய

  • @mukesh77seven
    @mukesh77seven 10 месяцев назад +2

    I'm Subscribing your channel for your guts bro. This is an excellent video. watched fully but not at all boring. Great work. Keep it up.

  • @gpmuthu007
    @gpmuthu007 10 месяцев назад +1

    இது போல தைரியமா சவுத் ஆப்பிரிக்கா போயி vlog பண்ணுங்க குமார்.. எனக்கு தெரிஞ்சு யாரும் பண்ணல

  • @indianvloggergameryt
    @indianvloggergameryt 10 месяцев назад +4

    Congratulations For Big Video Bro

  • @sarvaeshraam7326
    @sarvaeshraam7326 10 месяцев назад +14

    Everyone smiles in the same language. Perfect example. Such a wholesome content!!!

  • @a3_shots
    @a3_shots 10 месяцев назад +6

    Fantastic Kumar👏👏at this rate...soon you will become a global ambassador ...I am as thrilled as you are watching you explore...keep it up & keem them coming...travel safe...God bless

  • @mohanramasamy8210
    @mohanramasamy8210 10 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉 well don Kumar ok bro

  • @rajeshmktg85
    @rajeshmktg85 10 месяцев назад +2

    Kumar thairiyam ku really big salute 🫡🫡

  • @davidratnam1142
    @davidratnam1142 10 месяцев назад +1

    God bless all be peace

  • @gvbalajee
    @gvbalajee 10 месяцев назад +1

    Yummy fish sausage donut

  • @subairsubair6514
    @subairsubair6514 9 месяцев назад +2

    Super pro

  • @gvbalajee
    @gvbalajee 10 месяцев назад +1

    You are so lucky Kumar

  • @gvbalajee
    @gvbalajee 10 месяцев назад +1

    You are taking so much high risk Kumar

  • @ranihm2869
    @ranihm2869 10 месяцев назад

    Bro என்ன இது பாக்கவே பயங்கரமா இருக்கு இருந்தாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் வாழ்த்துகள்

  • @Rjn75
    @Rjn75 7 месяцев назад +1

    Very brave person...keep it up kumar ❤ 🇲🇾

  • @praveensampath2278
    @praveensampath2278 10 месяцев назад

    இங்க அப்பன் சும்மா உன்ன தவிக்க விட்டு டு வாரா குமாரு, சிறப்பு

  • @swaminathansundaram427
    @swaminathansundaram427 10 месяцев назад +2

    Congratulations for your adventures sprit keep it up

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 10 месяцев назад +3

    Kumar you are knowledgeable person so u elucidate about your experience.good info about much unknown places

  • @Yaali284
    @Yaali284 10 месяцев назад +1

    🙏🏽அந்த நாட்டோட விவசாயம் கால்நடைகளை பத்தி காட்டுங்க👍🏼

  • @k.k.santoshk.k.8743
    @k.k.santoshk.k.8743 7 месяцев назад

    ஈரோட்டுகாரர் குமாருக்கு பக்கத்துமாவட்டமான சேலத்துக்காரரின் அன்பு வணக்கம் வாழ்த்துக்கள் நன்பரே

  • @NandhaUngaRamya
    @NandhaUngaRamya 10 месяцев назад +3

    Be safe journey bro ......
    Video super 😊

  • @praveenwin302
    @praveenwin302 10 месяцев назад +5

    Respect to Kumar Anna ❤❤

  • @ahathiyan12786
    @ahathiyan12786 10 месяцев назад +1

    ஜி நீங்க கொரியா ல ஒரு தெருவில் இரவில் ஒரு ரவுண்டு போயிட்டு வந்திங்க... அதைவிட பெரிய பயம் வேறு எங்கும் இல்லை..

  • @etherajetheraj7477
    @etherajetheraj7477 10 месяцев назад +1

    நல்ல மக்கள் வாய்தான் செங்கல் சூளையாட்டம் இருக்கு

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 10 месяцев назад

    சூப்பர். பதிவு. 👍👍🌺

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m 10 месяцев назад

    குமாரு! சரியான தில்லு! எனக்கே பயமாயிடுச்சு. J. P. ஐயா

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 7 месяцев назад

    வேற லெவல் குமாரு
    You are great

  • @govindharaj9272
    @govindharaj9272 10 месяцев назад +3

    சொன்னதை செய்தீர்கள் செய்வதைத்தான் சொல்கிறீர்கள் ... வாழ்த்துக்கள் பயணம் சிறக்க 🎉❤❤🎉

  • @ravichandiranva8717
    @ravichandiranva8717 10 месяцев назад +2

    They are really friendly people with out modern day attitude . The bus conductor returned your money and allowed a free ride.This shows they are nice to welcome new people.yet your approach to people is friendly and they naturally react in the friendly attitude.God bless you

  • @makkalpiradhinidhi4921
    @makkalpiradhinidhi4921 10 месяцев назад

    அடிபொலி குமாரு....❤🎉❤ அசத்தல் குமாரு...❤😂🎉

  • @Nirmalcb
    @Nirmalcb 10 месяцев назад

    ஒரு நாட்டு மக்கள் குறித்த கண்ணோட்டத்தை மாற்றும் உங்கள் முயற்சி ஆசீர்வதிக்கப்படும். வாழ்க.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 10 месяцев назад +13

    Despite warnings about the PNG before landing and again from Tamils residing there , You chose to travel alone knowing the expectations of the viewers is really great ! Even PNG citizens wondering about your solo travel knowing their fellow citizens mischief with strangers . வாத்தியாருக்கு தில் ஜாஸ்திதான்!

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 10 месяцев назад +2

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Papua new gunie🎉❤❤

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m 9 месяцев назад +1

    சூப்பர் குமாரு j. P. ஐயா 😂😂❤❤

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 10 месяцев назад

    குமார் உங்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை அதிகம். அது தான் உங்களை வழிநடத்துகிறது. மக்கள் friendly ஆக பழகுகிறார்கள். வாழ்த்துக்கள்.

  • @RajKumar-sj2pv
    @RajKumar-sj2pv 10 месяцев назад +1

    Kumar Ana hi eipatha work poidu vatha video pathudu iruka....

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 10 месяцев назад +1

    எல்லா இடங்களிலும் உள்ள புகழ்பெற்ற இடங்களை காண்பித்ததிற்க்குநன்றி கன்னியாகுமரியிருந்து கி பன்னீர்செல்வம் நன்றி

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 4 месяца назад

    குமார் உங்களது வழி தனி வழி 🎉🎉

  • @lakshmiramana802
    @lakshmiramana802 10 месяцев назад +2

    We lived 7yeas in Lae. 2nd city
    Had very good time
    People are very good
    Portmorsby people gave the wrong msg
    You will be safe and going to enjoy
    Kumar

  • @rajasekaran6183
    @rajasekaran6183 10 месяцев назад

    Kumar sir, kalakuriga valthugal.