சின்னக் குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பேன் - நாணமேனோ அனுராதா

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 7

  • @rajaramb6513
    @rajaramb6513 29 дней назад +4

    முதல்முறை கேட்கும் அரிதான பாடல்கள்..இப்படியும் சில பாடல்கள் என்று வியக்க வைக்கிறது.
    எங்கிருந்தோ வந்தான்...இடைச்சாதி நான் என்றான்.. சின்ன குழந்தைக்கு சிங்கார பாட்டி சைப்பான். .
    இந்த பாடலைக் கேட்டுத்தான் படிக்காத மேதையில்..எங்கிருந்தோ வந்தான். பாடல் உருவானது என நான் நினைக்கிறேன்.

  • @subikshas9833
    @subikshas9833 29 дней назад +3

    கூலி மிகக் கேட்பார் பாடல் அருமை 👏👏

  • @sevvanthym9377
    @sevvanthym9377 29 дней назад +3

    🎉 தீபாவளி வாழ்த்துங்கள்...பிரதர்..🎉

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 29 дней назад +2

    கூலி மிக கேட்பார்.. மகாகவி பாரதியார் பாடலை திரை இசை திலகம் மகாதேவன் மிக அருமையாக பாடியுள்ளார் மிகவும் ரசிக்க வைக்கும் பாடல் இவரே படிக்காத மேதை படத்தில் எங்கிருந்தோ வந்தான் பாடலை நெஞ்சம் நெகிழ வைத்தார் முதல் பாடல் கேட்ட நினைவில்லை ஆனால் மிக இனிமை நன்றி மணிவண்ணன்

  • @manex100
    @manex100 29 дней назад +2

    இரண்டாவது பகுதியில் பாரதியார் படலைப் பாடுபவர் ஜி. இராமநாதன். படம் "நல்ல தங்கை"

  • @venivelu4547
    @venivelu4547 28 дней назад +1

    Sir, 🙏🙏👌👌

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 29 дней назад +2

    தமிழ் மணம் மணக்கின்றது