வாஸ்து master ரவி ரமணாவுக்கு நடந்தது என்ன? | Vaastu Sampath Subramani | THIRUVARUL TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии •

  • @prabakaranj2650
    @prabakaranj2650 18 дней назад +50

    அவருடைய இறப்பு பற்றிய தகவல் தற்போது தான் எனக்கு தெரிந்தது.
    அண்ணாருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 16 дней назад

      ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • @suntharajapuramkottampatti165
    @suntharajapuramkottampatti165 18 дней назад +49

    அவர் இறந்தது உங்கள் வீடியோ இன்று பார்த்து தான் தெரிந்து கொண்டேன்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 16 дней назад

      ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 18 дней назад +42

    மிகவும் வருத்தமாக இருக்கிறது நல்ல மனிதரை இறைவன் சீக்கிரம் எடுத்துக் கொண்டார்.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 16 дней назад

      ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 18 дней назад +31

    மிகவும் மன வேதனை அடைந்தேன்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 16 дней назад

      ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • @kamalakannanr7508
    @kamalakannanr7508 18 дней назад +17

    நன்றி திரு சம்பத் அவர்களே,திரு ரவி ரமணா அய்யா அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என்று தவித்திருந்தேன்,தங்கள் விபரத்திற்கு நன்றி. ஆனால்,அவருக்கு இறுதி மரியாதை செலுத்த சொற்ப நபர்களே வந்தார்கள் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அய்யாவின் மறைவு நிச்சயம் வாஸ்த்து கலையை விரும்பும் அனைவருக்கும் பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 16 дней назад

      ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • @ARKCOMPUTECH
    @ARKCOMPUTECH 18 дней назад +72

    வாஸ்து உலகில் இனி அவர்போன்று ஒருவர் வருவதற்கு வாய்ப்பு இல்லை ...அவரின் அனுபவம் அவரின் எளிமை, நேர்மை, என்னை பல நேரங்களில் வியக்கவைதுள்ளது அவரர் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது....நம் குடும்பத்தை சேர்ந்தவரை இழந்தது போல் ஒரு உணர்வு...

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 16 дней назад +1

      ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • @pvnptk8898
    @pvnptk8898 18 дней назад +28

    மண்ணில் கூட்டம் இல்லையென்றாலும்,
    விண்ணில் இருந்து அவ்வளவு வரவேற்பு இருந்திருக்கும்.❤❤🎉🎉
    நல்ல புண்ணிய ஆத்மா.
    இழப்பு நமக்குத்தான்.😢😢😢

  • @shruthilakshmi3266
    @shruthilakshmi3266 16 дней назад +5

    I didn't know who this Ramana was until I saw this video....But thanks to Universe for letting me watch this.... Blessed to know His statements of LIFE thru sampath sir....Thank U...

  • @DhanaLakshmi-u3d
    @DhanaLakshmi-u3d 16 дней назад +4

    சம்பா சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி வணக்கம். உங்களுடைய இந்த பேட்டி அவருடைய ஆன்மாவிற்கு ஆழ்ந்த இரங்கல்தெரிவித்துக் கொள்கிறோம்

  • @rajakumarkandasamy4427
    @rajakumarkandasamy4427 18 дней назад +16

    ஆழ்ந்த இரங்கல் இமயமே சரிந்து விட்டது என் குடும்பத்தில் ஒருத்தரை இழந்ததை போன்ற தோன்றுகிறது மீண்டும் யார் உருவத்திலாவது வருவார் என்று நம்புவோம்

  • @gopalrasu2605
    @gopalrasu2605 18 дней назад +8

    ரவி ரமணா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்🎉 இந்த உலகிற்கு மிகப் பெரிய இழப்பு

  • @PorchozhanChozhan
    @PorchozhanChozhan 18 дней назад +10

    ஆழ்ந்த இரங்கல் என் தெய்வத்திற்கு..... கடந்த ஆறு மாதங்களாக அய்யா வின் வழிமுறைகளை பார்த்து வந்தேன்......

  • @chanthini5408
    @chanthini5408 18 дней назад +34

    நடிகர் விவேக் ரவிரமணா ஐயா போன்ற இழப்புகள் வருதமடையவே செய்கின்றன

  • @KRISHNANM-pt5mw
    @KRISHNANM-pt5mw 18 дней назад +21

    ஐயா... அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 16 дней назад

      ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • @padmapriya5662
    @padmapriya5662 18 дней назад +11

    நம் குடும்பத்தில் ஓர் இழப்பு போல உள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது. ஆனால் ஆன்மாவிற்கு அழிவில்லை. நிச்சயம் அவர் ஆன்மா அவரை முழுமையாக நம்பியவர்களை வழிநடத்தும் 🙏

  • @DhanaLakshmibalmani
    @DhanaLakshmibalmani 17 дней назад +6

    எங்களுக்கு இப்போதுதான் இதை பார்த்துதான் தெரிந்தது சார் அப்படியே கல்லாக உறைந்துவிட்டோம் அவருடைய நல்ல மனதையும் திறமையையும் வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது பல குடும்பங்களின் தலைமுறைகள் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கின்றனர் அவருடைய ஆன்மா இறைவனின திருவடி நிழலில் அமைதியடையட்டும் 🌸🌸🌸🌸🌸😭😭

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 17 дней назад +6

    பலருக்கு நண்மையை செய்த அண்ணாரின் ஆண்மா இறைவனடி சேரட்டும்

  • @yamunadevi6952
    @yamunadevi6952 18 дней назад +15

    ஐயா வின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்🙏🙏

  • @nagarathinam4308
    @nagarathinam4308 18 дней назад +9

    ரவி ரமணா சார் அருமையான நல்ல மனிதர்.அவரை பார்க்க நினைத்தேன் ஆனால் இறைவனடி சேர்ந்துவிட்டார்.அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

  • @kavithak1478
    @kavithak1478 17 дней назад +9

    இன்று தான் அவர் இறந்தது தெரிந்தது அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 16 дней назад

      ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • @georgefernandassa7313
    @georgefernandassa7313 18 дней назад +6

    நல்ல மனிதர் அவருடைய ஆன்மா இளைப்பாற வேண்டும்

  • @mloganathan195
    @mloganathan195 18 дней назад +7

    ரவி ரமணா அவர்கள் இழப்பு ஈடு செய்ய முடியாது அனைவரின் சார்பாக ஆழ்ந்த இரங்கல் அண்ணா 🙏

  • @neelamegam9040
    @neelamegam9040 18 дней назад +16

    ஐயாவின் இழப்பு தொடர்பான தகவல்களை தேடி வருந்தினோம் ...அதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி - திருவருள் சேனல் மற்றும் திரு சம்பத் சுப்ரமணி அவர்களுக்கும் நன்றி..எந்த ஊர் எங்கு வரவேண்டும் என்று தகவல்கள் தெரியவில்லை என்பதே உண்மை...
    திரு சம்பத் சுப்ரமணி சார் நீங்க ஐயாவின் ஆராய்ச்சி மற்றும் உங்களோடு பகிர்ந்த அனுபவங்களை வளரும் தலைமுறைக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தினால் எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும்..

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 16 дней назад

      ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • @GuhanN-t6j
    @GuhanN-t6j 18 дней назад +6

    Oru Nalla Manitharai Ilanthuvittathu ulaham. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @jothimuthu5089
    @jothimuthu5089 18 дней назад +4

    We Miss u ravi ramana sir.... He was Great god's gift
    ... we lost ravi ayya... I couldn't believe this was true.... He was my guru... No words to say 😭

  • @starstar4376
    @starstar4376 18 дней назад +7

    ஐயா சாமி கடவுள் எங்களுக்கு கிடைத்த pokisham encyclopedia ஐயா த‌ங்க‌ளி‌ன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanasundarid3410
    @mohanasundarid3410 18 дней назад +4

    அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @vethavarnanallasamy8946
    @vethavarnanallasamy8946 18 дней назад +10

    அண்ணன் ரவிரமணா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 16 дней назад

      ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln 18 дней назад +5

    அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரியட்டும்

  • @excellentg.k3602
    @excellentg.k3602 17 дней назад +7

    ஐயாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 16 дней назад

      ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • @arulraji9794
    @arulraji9794 18 дней назад +3

    மிகவும் அதிர்ச்சியாக வருத்தப்படுகிறோம் அவருடைய ஆன்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்திக்கிறோம்

  • @ShanmugamT-hd7yf
    @ShanmugamT-hd7yf 18 дней назад +6

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @AGNE-SHA
    @AGNE-SHA 16 дней назад +2

    அவருடைய இறப்பு பற்றிய தகவல் இந்த வீடியோ பார்த்த பிறகு தான் உறுதி ஆனது.
    அண்ணாருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!

  • @rveranataraja9006
    @rveranataraja9006 16 дней назад +1

    நன்றி சம்பத் சார் அய்யாவுடன் பழகும் வாய்ப்பு தாங்கள் கிடைக்கப்பெற்றது பெரும் பாக்கியம்

  • @gokul987
    @gokul987 18 дней назад +9

    ஆழ்ந்த இரங்கல் ஐயா 💐💐💐💐

  • @kumarg7628
    @kumarg7628 18 дней назад +6

    ஐயா ஆத்மா அமைதி பெறட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @BVSRIUMADEVIDEVI
    @BVSRIUMADEVIDEVI 17 дней назад +2

    ஐயா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @vidyamohan1351
    @vidyamohan1351 18 дней назад +6

    Thank you Latha Mam
    Indha video ku wait pannitu irunden
    Deepest condolences

  • @ANPLAKSHMANARRAJAANPLAKSHMANAR
    @ANPLAKSHMANARRAJAANPLAKSHMANAR 18 дней назад +4

    தவிக்க முடியாத இழப்பு
    அய்யா அவர்கள் ஆத்மா ஷாந்தி அடையட்டும்

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 18 дней назад +3

    ரவி ரமணா ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏

  • @sureshkumar-mx1th
    @sureshkumar-mx1th 18 дней назад +3

    ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @maheswari4362
    @maheswari4362 18 дней назад +3

    அவருடைய ஆன்மா இறை பேரொளியுடன் சேரட்டும். இன்னும் அவர் இறந்துவிட்டார் என்பதை மனது ஏற்கவில்லை. அந்த அளவுக்கு அவருடைய வாஸ்து பற்றிய கருத்துகள் தெளிவாக இருக்கும். சார் மாதிரி யாரும் இந்த அளவுக்கு வெளிப்படையாக வாஸ்து பற்றி பேசியது கிடையாது. அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @DhanaLakshmi-u3d
    @DhanaLakshmi-u3d 16 дней назад +1

    சார் உங்களுடைய ஆதங்கம் புரிகிறது அவருடைய ஆன்மா சாந்தியடைய நாங்கள் அனைவரும் பிராத்திக்கிறோம்

  • @peramaraja7457
    @peramaraja7457 16 дней назад +3

    எங்கள் ஐயாவின் ஆன்மா சாந்தியடையட்டும்.

  • @thangammariappan8578
    @thangammariappan8578 18 дней назад +5

    என்னுடைய மானசிக குரு. அவர் ரமணா சார். நிச்சயமாக சிவன் அடி சேர்ந்தார் இன்று தான் எனக்கு தெரிந்தது

  • @arumugamdhanapal6484
    @arumugamdhanapal6484 18 дней назад +2

    சம்பத் சார் திரு ரவி ரமணா சார் அவர்களின்மறைவிற்குதாங்களின் மன வருத்தமானபதிவின் மூலம் தெரிய வருவது இவ்வுலகத்தில் பலரை வாழவைத்து வாழ்ந்து மறைந்த நல்லோருக்கு இறைவனிடத்தில் சிம்மாசனம் கிடைத்திருக்கும் .அந்த சிம்மாசனம் உங்களைப் போன்ற நல்லோர் ஆழ்மனதுவணங்கிக் கொண்டிருக்கும்இந்த நிமிடம்குரு சிஷ்யன்உறவுஎப்படி இருக்க வேண்டும்என்றுஇப்பதிவின் மூலம்பயனடைந்தவர்கள்சிந்திப்பார்கள்.

  • @loganathanm8248
    @loganathanm8248 18 дней назад +10

    குருவே சரணம் மானசீக குருவான ஐயா ரவி ரமணா அவர்களின் ஆத்மா இயற்கையோடு இயற்கையாக இருந்து நம்மளை ஆசிர்வதிக்கட்டும் 😭

  • @harivardhana.p7511
    @harivardhana.p7511 15 дней назад

    மிக ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @Vairappan.S
    @Vairappan.S 18 дней назад +1

    சிறப்பான. ஆழ்ந்த கருத்துக்களை இனி கேட்க முடியாதர

  • @wisdomhub5116
    @wisdomhub5116 18 дней назад +4

    Irreplaceable legend.. felt like our family senior member disappeared 😢always work, outside food.. he is also human he also has to face difficulties.. what ever teaching he has given it is a treasure to all learners

  • @varathanselvaraj2687
    @varathanselvaraj2687 18 дней назад +2

    தலை சிறந்த அனுபவ ஆசனை இழந்துவிட்டது நம் தமிழ் சமூகம் அய்யாவின் ஆன்மா இறைவனடி சேரட்டும்

  • @Peony-2907
    @Peony-2907 18 дней назад +1

    அற்புதமான ஞானங்களை திருவருள் டிவி மூலமாக தந்த மகா மனிதர் ரவி ரமணா அவர்களின் பிரிவு துயரத்தில் ஆழ்த்துகிறது. எனினும் அவர் தந்த ஞானங்களை வைத்து பிரபஞ்சத்திடம் இருந்து மென்மேலும் ஞானங்களை பெறுவோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

  • @Bathi-n3w
    @Bathi-n3w 18 дней назад +9

    எனக்கு இந்த காணொளி மூலம்தான் அந்த மாமேதை இறைவனடி சேர்ந்தார் என்பதே தெரியும்.
    மிகப்பெரிய ஜாம்பவான். இவ்வுலகிற்கு கிடைத்த விலை மதிப்பிட முடியாத ஒரு அரிய பொக்கிஷம்.
    இன்று நாம் அவரை இழந்து நிற்கிறோம்.
    மாபெரும் இழப்பு.
    நான் அவரை நேரில் பார்த்தது இல்லை.
    யூடுபில்தான் பார்த்திருக்கிறேன்.
    மனசு பாரமாயிருக்கு.

  • @PrabuAdaikkan
    @PrabuAdaikkan 18 дней назад +3

    ஐயாவின் இறப்பு மிகவும் வருத்தமளிக்கிறது.ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்

  • @dhandapanir588
    @dhandapanir588 18 дней назад +3

    Vasthu Lion RaviRamana sir
    Iam cry many times. ❤

  • @harinawin7604
    @harinawin7604 18 дней назад +10

    ஆழ்ந்த இரங்கல் ஐயா 😢😢

  • @boosboss5965
    @boosboss5965 18 дней назад +7

    நல்ல மனிதர் அவர் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வணங்குகிறேன் நன்றி

  • @vengatagiri3709
    @vengatagiri3709 16 дней назад +1

    Very sorry to hear this sad news. It's shocking one.
    He visited our house twice. Thanks for his valuable guidance and suggestions. Truly he is a noble man and served this society through his abundant vasthu knowledge
    Praying God for his heavenly aboded soul REST IN PEACE
    I wish his re birth and continue his best services to Soceity. Thanks

  • @thiyagarajan5930
    @thiyagarajan5930 12 дней назад +1

    நேற்று தான் நான் முதன் முதலில் ஐயா அவர்களின் வீடியோ பார்த்தேன் இன்று அவர் இல்லை என்பதை கேட்டு ஜீரணிக்க முடியவில்லை ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @periasamyn4114
    @periasamyn4114 16 дней назад +1

    ரமணா அன்னார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 18 дней назад +3

    ஐயா ஆத்மா ஓம் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 18 дней назад +7

    வாஸ்து ஜாம்பவான் Dr. ரவி ரமணா அவர்கள் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவர்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோன் 🙏🙏

  • @saranrubesh921
    @saranrubesh921 18 дней назад +2

    ஓம் சாந்தி ஓம் நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோம்

  • @jayanthi.r8348
    @jayanthi.r8348 18 дней назад +3

    அவரை பார்க்கும் போது ஓய்வு இல்லாமல் இரு க்கிரார்என்பது புரிந்தது .அவருடைய ஆன்மா சாந்தி அடைந்து மருபிரவிவர இரைவனிடம் வேண்டுகிறேன்.

  • @Mohankumarr65
    @Mohankumarr65 18 дней назад +1

    ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.😭🙏

  • @santhiyavenu6874
    @santhiyavenu6874 16 дней назад +1

    ரவிரமனா சார் இறைவனடி சேர்ந்ததை வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன். அவரை போல் வாஸ்துவை அலசி ஆராய வேறு யாரும் இல்லை அவரின் மறைவு மனதிற்கு மிகுந்த வருத்தத்தை அளித்து உள்ளது அவரது மனம் சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @senthilkumar-1978
    @senthilkumar-1978 10 дней назад

    அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் எம் ஈசன் அருள் புரிவாயாக
    ஓம் நமச்சிவாய

  • @ashokiiltd-kanchipuram8392
    @ashokiiltd-kanchipuram8392 18 дней назад +6

    ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @suthag3301
    @suthag3301 17 дней назад +1

    அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்....

  • @kumarrk4069
    @kumarrk4069 18 дней назад +2

    ரவிரமனாசார்ஆன்மாஇறைவன்திருவடிநிழலில்சாந்திஅடைய இறைவனைபிரார்திக்கிறேன்

  • @JayalakshmiDhandapani-m9p
    @JayalakshmiDhandapani-m9p 18 дней назад +1

    என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மிகவும் வேதனையாக இருக்கிறது,இன்று முழுவதும் இயல்பாக இருக்கமுடியவில்லை ,வெகு சிலர் இழப்பு மட்டுமே என்னை உலுக்கி எடுக்கும்,அதில் இவர் இழப்பும், நீங்கள் உண்மையான மனிதர் ரவிரமணா sir,உங்களுடைய 777,எனது வாழ்க்கையிலும் தொடர்கிறது

  • @stephennavis873
    @stephennavis873 14 дней назад

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🙏🙏

  • @chalzTN
    @chalzTN 15 дней назад

    RIP Dr. Ravi Ramana Sir 😥 We learnt very less of what he said compared to his experience, but whatever he said was very very useful

  • @BalakrishnanBalakrishnan-cr3mw
    @BalakrishnanBalakrishnan-cr3mw 18 дней назад +3

    Thanks sir enntha kelvi thaan en manathilim. I miss R. R. Sir.

  • @thilagavathithilagavathi6869
    @thilagavathithilagavathi6869 17 дней назад +1

    எனக்கு இப்போது தான் தெரிகிறது
    வாஸ்துவை பற்றி மிக நல்ல விளக்கம் கொடுத்திருந்தார்
    நிறைய வீடியோக்கள் பார்த்தேன்
    நல்லவர்கள் பூமியில் அதிக நாள் இருக்க மாட்டாங்களா
    😢

  • @NanthiniL-y6z
    @NanthiniL-y6z 18 дней назад +2

    My heart felt condolences. I pray for his soul rest in peace. Om Shanti 🙏🙏

  • @rameshu3808
    @rameshu3808 18 дней назад +1

    ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்

  • @chalzTN
    @chalzTN 15 дней назад

    We have really missed a treasure trove of vasthu. May God give strength to his family. It's really shocking to learn about his untimely, early departure from this world

  • @rveranataraja9006
    @rveranataraja9006 16 дней назад +1

    அய்யாவுக்கு புகழ் அஞ்சலி

  • @subaselvam5690
    @subaselvam5690 18 дней назад +2

    You are good students sir
    NaN avara nerla parthathu illa but I feel he is my professor 🎉🎉🎉🎉🎉🎉 always

  • @sathiyaShanmugam-rf3zl
    @sathiyaShanmugam-rf3zl 18 дней назад +14

    மாமனிதர் எங்கள் குருநாதர் ஆசான் மனம் மிகவும் வருத்தம் அளிக்கிறது

  • @vasudevan4300
    @vasudevan4300 17 дней назад +1

    ரவி ரமனா ஐயா ஆன்மா இறைவனிடம் சேரட்டும்.

  • @sivakkumarshanmugamramasam6742
    @sivakkumarshanmugamramasam6742 18 дней назад +1

    really shocked to hear the sad news. Few days back also I saw his interview. Wished to meet him, but nature taken him. My prayers to god for his good soul to RIP.

  • @kasthurim883
    @kasthurim883 16 дней назад

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @punitham3868
    @punitham3868 18 дней назад +6

    மனிதநேயம் செத்துவிட்டது அவமானபடவேண்டிய விசயம் நல்ல மனிதரின் இறுதி வருத்தப்படவைக்கிறது

  • @topgaming1855
    @topgaming1855 7 дней назад +1

    மற்றவங்களுக்கு வரும் கஷ்டம்அவர்பக்கம்திரும்பியிருச்சு அவர் ஒருசித்தர்சாமி

  • @bharathyv1712
    @bharathyv1712 18 дней назад +2

    Today only i know about his death ...Really I miss him...A good soul

  • @Mkds369
    @Mkds369 16 дней назад

    வாஸ்துவின் தந்தை
    அமரர் ரவிரமனா அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @MM-yj8vh
    @MM-yj8vh 10 дней назад +1

    திரு. ரவி ரமணா ஔயா அவர்களின் மரணத்தை பற்றி நேற்று தான் நாங்கள் தெரிது கொண்டோம். கேட்டதில் இருநாது...மனது மிகவும் வருநாதுகிறது. அவரை நாங்க வீடியோவில் தான் பார்த்து இர்க்கிறோம். பல வருடங்களுகாஇஉ முன்பு நாங்க அவரிடம் போனில் பேசியிருக்கிறோம். நல்ல மனிதர், பணாபாளர், அவர் பேசுவதை கேட்டால் நமக்கு நிம்மதியாக இருக்கும். அப்படி பட்டவரை இறைவன் எதற்கு இவ்வளவு சீக்கிரம் அழைத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.
    அவரின் ஆத்மா நிம்மதியாக இறைவனடி சேர வேண்டுகிறோம். அவரின் இழப்பை எங்களால் தஆங்க முடிவில்லை.... மீண்டும் அவர் பிறவி எடுப்பார். அவரை பின்பற்றும் எங்களை மாதிரி மனிதர்களை எப்போதும் ஈடன் இருந்து, நல்ல வழியில் நடத்துவார்... என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
    அவரகன் அம்மாவுக்கும், கூட பிறநாத அக்கா , தங்கைக்கூம், தம்பிக்கும் எங்கள் ஆழாநாத வருத்தத்தை தெயிவித்துக் கொள்கிறேன். நல்லவர்களை இறைவன் தன் மடியில் வைத்துக்கவள்வான்.... ஓம் சாந்தி , சாந்தி, சாந்தி....

  • @topgaming1855
    @topgaming1855 7 дней назад +1

    விஜயகாந்த் சார்மாதிரி சாரோட திறமைபற்றியதகவல் நிறையதகவல் தேவைஉலகிற்கு அவர்இறைவனடிசேர்ந்தது பெரிய இழப்பு

  • @Guhas-h7b
    @Guhas-h7b 6 дней назад

    தாங்கள் சொல்வது அனைத்தும் ஆத்மார்த்த உண்மை.அவர் மீண்டும் இந்த மண்ணில் அவதரிக்க பிரார்த்தணை செய்வோம். வாஸ்து படிக்க விரும்பினேன். வழி யிருந்தால் சொல்லுங்கள்.

  • @gajalakshmithirumurugan5489
    @gajalakshmithirumurugan5489 18 дней назад +2

    I didn't expect this news, very sad to hear this, RIP Ravi ramana sir😢

  • @vas347
    @vas347 14 дней назад

    ஐயா நம்மிடம் இல்லை என்று செய்தியை இந்த கானொலி மூலமே அறிந்தேன்.மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றது. 😭😭😭. எத்தனையோ பேர்களுக்கு வாழ்வியல், வாஸ்து சாஸ்திரம் பற்றிய புரிதல் கற்றுத்தந்தவர், பல பேரின் வாழ்க்கையை மேன்படுத்தியவர்.நான் உட்பட.நல்ல மனிதர், குருவானவர், இனிமையானவர்,வாஸ்து மேதை, இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் . ஐயாவின் ஆன்மா சாந்தி அடைந்து எல்லாம் வல்ல இறைவனிடம் சென்று இளைப்பாற மனதார பிராத்தனை செய்கிறேன்.😭🙏🙏🙏

  • @fivestarbeautyclinic6325
    @fivestarbeautyclinic6325 18 дней назад +3

    நல்ல வேளை நான் அவர் வகுப்புக்கு வந்தேன் இரண்டு நாள் அவருடன் பயணிக்க முடிந்தது கடவுளுக்கு நன்றி அவர் ஒரு மகான் அதனால்தான் எல்லாருக்கும் அவரை பார்க்கும் கொடுப்பினை இல்லை எனக்கு இன்றுதான் தெரியும் 😢😢😢 அதனால் தான் இறுதி சடங்க்குக்கு வந்தவர்கள் குடுத்து வைத்தவர்கள்

  • @sudhas4817
    @sudhas4817 17 дней назад

    ஐயா மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 18 дней назад

    அவரது தூய ஆன்மா இறைவனுடன் இரண்டர கலக்க இறைவனை வேண்டுகிறோம் 🙏🏼😭

  • @hemakumarraji2952
    @hemakumarraji2952 18 дней назад +5

    அவர் இறப்பு எனக்கு தாமதமாக தெரிந்தது அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @GaneshKumar-sv7il
    @GaneshKumar-sv7il 18 дней назад +4

    மீடியா சேனல்ஸ் யாரும் இதைப் பற்றி பெரிதாகதெரிவிக்கவில்லை

  • @kamalessh1257
    @kamalessh1257 18 дней назад +2

    ஆழ்ந்த இரங்கல் வருத்தத்துடன் இருக்கிறது

  • @thinagarb4902
    @thinagarb4902 15 дней назад

    அய்யாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.2007 ஆண்டில் விழுப்புரத்தில் அவரது இரண்டு நாள் வாஸ்து வகுப்பில் கலந்து கொண்டேன்.எனது குரு நாதர்.இவ்வளவு நாள் அவரைப்பற்றி விபரம் தெரியாது இருந்தேன்.இன்றுதான் எனது மாமா சொல்லி யூ டியூப் பார்த்து தெரிந்து கொண்டேன்.மனது கணக்கிறது.நானும் 2007ல் இருந்து 17வருடங்களாக வாஸ்து பார்த்து வருகிறேன்.இது நன்றி கெட்ட மனிதர்கள் நிறைந்த உலகம்.மகாகவி பாரதியார் இறப்பிற்கு 7பேர் மட்டுமே சென்றனர் என்பது வரலாறு.அவர் ஒரு சித்தர்.அவர் தெய்வத்துடன் கலந்து விட்டார்.நன்றி.