வாஸ்து திரு. ரவி ரமணா அவர்கள் இறந்த செய்தி இன்று (1 /1/ 25) தான் எங்க குடும்ப நன்பர் மூலம் தெரிய வந்தது. வாரம் ஒரு முறையாவது , அவரின் வீடியோக்களை பார்ப்பேன். அவரின் இறப்பு, மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. தாங்க முடியா துயரம் அடைகிறேன். அவர் மிகவும் நல்ல மனிதர், அவர் வாஸ்து பற்றி பேசுவதை கேட்கவே அவ்வளவு அழகாக இருக்கும். பண்பு மிக்க , நல்ல நபர். இறைவா.... ஏன் இப்படி நல்லவர்களை சோதிக்கிறாய்? மனம் ஆறவில் இப்போதும். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே , நீங்க வாஸ்து வகுப்பு எடுங்க, எங்களுக்கு சொல்லிக் கொடுங்க என்று கேட்டோம். புத்தகம் போடாடு கொடுங்கனும் கேட்டோம். அதை எல்லாம் இப்போது தான் செய்து வந்தார். அவரிடம் வாஸ்து கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால், முடியாமல் போனது......😭😭 அவரின் குடும்பத்தாருக்கும், பிள்ளைகளுக்கும் .... என் இரங்கல்கள்.... 🙏🙏 அவரின் ஆன்மா, இறைவனின் பாதத்தை அடைய , நான் எல்லாம் வல்ல இறைவன் சிவ பெருமானை வேண்டுகிறேன். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி... ⚘🙏😪
For job opportunity pls tell the vastu correction i have a skill but no jobs after 40 years i change the house after 40 year that was down fall in my life
ஆழ்ந்த இரங்கல் ஐயா தமிழக மக்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை
எங்களுடைய வீட்டிற்கு வந்து வாஸ்து பார்த்து கொடுத்தார்.நிறைய பிரச்சினைகள் சரியாகி நன்றாக இருக்கிறோம்.
ஆழ்ந்த இரங்கல்.
ரவி ரமணாஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்
Vazhum kadaul kannukku Theriyum Kadaul Neengathan Sir Neenga solvathellam Unmai 100/' sir
ஆழ்ந்த இரங்கல் ஐயா ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிறார்த்திக்ரேன்.
வாஸ்து திரு. ரவி ரமணா அவர்கள் இறந்த செய்தி இன்று (1 /1/ 25) தான் எங்க குடும்ப நன்பர் மூலம் தெரிய வந்தது. வாரம் ஒரு முறையாவது , அவரின் வீடியோக்களை பார்ப்பேன். அவரின் இறப்பு, மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. தாங்க முடியா துயரம் அடைகிறேன். அவர் மிகவும் நல்ல மனிதர், அவர் வாஸ்து பற்றி பேசுவதை கேட்கவே அவ்வளவு அழகாக இருக்கும். பண்பு மிக்க , நல்ல நபர். இறைவா.... ஏன் இப்படி நல்லவர்களை சோதிக்கிறாய்? மனம் ஆறவில் இப்போதும். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே , நீங்க வாஸ்து வகுப்பு எடுங்க, எங்களுக்கு சொல்லிக் கொடுங்க என்று கேட்டோம். புத்தகம் போடாடு கொடுங்கனும் கேட்டோம். அதை எல்லாம் இப்போது தான் செய்து வந்தார். அவரிடம் வாஸ்து கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால், முடியாமல் போனது......😭😭
அவரின் குடும்பத்தாருக்கும், பிள்ளைகளுக்கும் .... என் இரங்கல்கள்.... 🙏🙏
அவரின் ஆன்மா, இறைவனின் பாதத்தை அடைய , நான் எல்லாம் வல்ல இறைவன் சிவ பெருமானை வேண்டுகிறேன். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி... ⚘🙏😪
Do you know where can we buy his books? Can we buy in Online?
Ungal athma santhi adaya aandavanidam vendugiren 🙏🏽🌷
அவர் iranthuttarunu நம்ப முடியல miss u sir😢😢😢😢
Excellent knowledge in vastu
Rest in peace
ஆற்றொன்னா துயரத்தில் ஆழ்த்திவிடீர்கள் எங்களை 😢
ஆன்மா சாந்தி அடைய வேண்டும் 🕉️✝️☪️🦚.. பிரபஞ்சம்
Lost a gem of person,beautiful soul and legendary Vastu Professor.
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.. ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...
எப்படி ஆனது...என்ன நடந்தது சகோ
@@neelamegam9040ஹார்ட் அட்டாக் காரணமாக சனிக்கிழமை அதிகாலை உயிர் பிரிந்தது நண்பரே 😢😢 விதி வலியது
Heart atttack sir
Miss you sir..
Sir unga pechu vidai kidaikatha Ella prachanaikum vidai kidaithidum . thank you so much.neengathan en guru
நன்றி ஐயா
இறைவா
May his soul rest in peace
குரு சரணம்
Rip Ravi Ramana sir😢😢😢😢😢😢
Sir, can you talk about the Vekkali Amman Temple in Uraiyur, Trichy? Its roof has been open for many years
2:19 அது தந்தையும் இல்ல பெரியாருமில்ல
Ungaludaya vedio va thedi paren endha chennal upload panni irukanganu miss you sir
🙏🙏🙏🙏🙏
Mass Massage iyya
Super sir ❤❤❤
ஆழ்ந்த வருத்தங்கள் 😢
Vastu father full of knowledge 🎉🎉🎉🎉🎉
Sir we missed you
Sir super,God bless you ❤❤❤❤❤❤
Rip sir😢😢😢😢😢
Miss you Sir 🙏🙏🙏🙏🙏
RIP sir🙏
I am missing you sir
வாஸ்து சித்தர் ரவி ரமணா என்று அதிகாலை காலமானார்
😢
Rest in peace
என்ன காரணம் ஐயா?
@@ப.செந்தில்குமார்காங்கேயம் Heart Attack
😢@@BakthiKavasam
why deleted the last video mam aadhan?
4 vatu talaimurai veedu katalama sir
Rip sir 😢
Rip😢😢
RIP. Mr. Ravi Ramana Sir🙏
For job opportunity pls tell the vastu correction i have a skill but no jobs after 40 years i change the house after 40 year that was down fall in my life
East and North side opening.
Yes east mid and north mid is open my house is 22 deg tilt towarda nw
Thenkillaku vettu paduthal endral enna.
❤❤❤❤❤❤
Rip Ravi Ramanan sir
What happened sir😢😢
Rip sir
Rip we all miss you sir😅😅😅😅
Ivarin nokkam panam mattumay, oru class 8000 mel charge seikirar,, vasthuvai ellorukum ilavasamaga therindhukollum vagaiyil channelil velipaduthalaam,,
உண்மையில் இது குறைவான கட்டணம்..
எதுவும் தெரியாமல் பேசக் கூடாது..
வேணாடுமெனில் உங்களுக்கு எது தெரியுமோ அதனை இலவசமாக கொடுங்கள்...
RIP
Rip
😢😢😢😢aaltha irangal
ஒளரு வாயன்..... குழப்பு வாதி.....
Super sir
👍👍👍👍👍👍
❤❤❤