100% உண்மை ஐயா,என் தந்தையின் சொத்துகள் பணம் வரும் வரை, மகிழ்வோடு இருந்தேன், நான் வாங்கியவுடன், நான் சம்பாரித்து சேமித்த சொத்துக்கள், அனைத்தும், இழந்து, 10 ஆண்டுகள் மிக பெரிய கடனில் சிக்கி தவித்து தற்போது தான் மீண்டு வந்துள்ளேன், தங்களிடம் வகுப்பு கற்க வேண்டும் என ஆசை பட்டேன் நிறைவேறாமலே போய் விட்டது,😢
We miss you sir....our master....your the hope in our life....but suddenly you disappear from the world....yours dismisle teach us what is the value of your presence...😔😔😔I miss your physical presence...🕊️🕊️🕊️.may your sole rest in peace 🕊️🕊️🕊️
இறைவனிடம் இளைப்பாறுங்கள் ஐயா உங்களின் வழிகாட்டுதல் என்றும் எங்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் மிகவும் பாக்யசாலிகல் ஏனெனில் உங்களின் இறுதி வகுப்பு பயின்றவர்கள் என்பதால். உங்கள் ஆசியுடன் உங்கள் குடும்பம் நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன் ஐயா❤ நன்றி ❤❤❤❤
ஒரு 10 நாளைக்கு முன்னாடி தான் நான் இவரோட வீடியோவை பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். இவர் இறந்தது கூட தெரியாம இவர் எப்பயாவது நம்ம நேர்ல பாக்கணும் நான் நினைச்சுட்டு இருந்தேன்😢
இறைவன் தந்தருளிய கர்ம விதியை, இவர் தன் ஞான அறிவினால், இந்த அற்ப ஜீவிகளுக்கு மாற்றி அமைத்துக் கொடுக்க முற்பட்டதினால், இது தவறு என்று எண்ணிய இறைவன், இவரை சீக்கிரமே தன்னிடத்தே அழைத்துக் கொண்டார்!
சைவம வைணவம் கணபதியம் கௌமாரம் அனைத்தும் வேறு வேறு மதங்கள் அல்ல. ஒரேயொரு மத்தத்தின் உட்பிரிவுகள் . ஆறும் வேவேறு சமயங்கள்..ஆதிசங்கராசர்யர் வகுத்து வைத்தது. அனைத்தும் ஒன்றுக்குள் ஒன்று தொடர்புடையது. ஒரே கோட்பாடு கொண்டது .மதங்களுக்கு வேறுபட்ட கோட்பாடு
வாஸ்து கடவுள்🙏
100% உண்மை ஐயா,என் தந்தையின் சொத்துகள் பணம் வரும் வரை, மகிழ்வோடு இருந்தேன், நான் வாங்கியவுடன்,
நான் சம்பாரித்து சேமித்த சொத்துக்கள், அனைத்தும்,
இழந்து, 10 ஆண்டுகள் மிக பெரிய கடனில் சிக்கி தவித்து தற்போது தான் மீண்டு வந்துள்ளேன்,
தங்களிடம் வகுப்பு கற்க வேண்டும் என ஆசை பட்டேன் நிறைவேறாமலே போய் விட்டது,😢
God of vasthu
Totally different view. excellent
இவர் நடத்துவது ஒவ்வொரு வருக்கும் ஒரு பாடமாக உள்ளது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
We miss you sir....our master....your the hope in our life....but suddenly you disappear from the world....yours dismisle teach us what is the value of your presence...😔😔😔I miss your physical presence...🕊️🕊️🕊️.may your sole rest in peace 🕊️🕊️🕊️
Neenga than thinamum Nan manathil ninaikum mahan❤🙏
வாஸ்துவில் கர்ம வீரரா காமராஜராக வாழ்ந்தவர் அய்யா ❤🙏 அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
இறைவனிடம் இளைப்பாறுங்கள் ஐயா உங்களின் வழிகாட்டுதல் என்றும் எங்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில்
நாங்கள் மிகவும் பாக்யசாலிகல் ஏனெனில் உங்களின் இறுதி வகுப்பு பயின்றவர்கள் என்பதால். உங்கள் ஆசியுடன் உங்கள் குடும்பம் நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன் ஐயா❤ நன்றி ❤❤❤❤
We miss you sir 🙏💐😥
Excellent speech sir 👏🙏💐👏 simple and clear explanation about karma no confusion no doubt 🙏💐 no words to say more🙏💐😢
Miss you sir
Engal MAHAN vasthu Tanthai Raviramana saroda aathma shanthiyum samadhanamum adaiya prarthanai seikiren
😮 yenna achu
Due to the Sudden Heart attack, left this world maam@@sumathianbu4552
சார் தங்கள் நீண்டகால அனுபவத்தை பத்து நிமிடத்தில் அளித்துள்ளீர்கள். இறைவனிடம் இளைப்பறுங்கள் ஐயா.
Miss u sir 😪😪🙏
குருவே சரணம்
Miss u sir,yen appavum,mamanarum yedhuvum yengalooku seidhadhillai....anah nanga dhan kashtapaduroam,adhuway avunga kittah sottha vangina matra pillaigal yellam nallah vasadhiya sandhosama dhan vazhuranga.nanga dhan vangaway illai,avunga seivangannum yedhirpakkavum illai,sami mattum podhumnu nenaikiravangala matum dhan karuma kurma vaikuma.
என்னது அகால மரனமா ?
எப்படி நடந்து கொஞ்சம் யாராவது விளக்கமாக சொல்லுங்கள்
Superstar
ஒரு 10 நாளைக்கு முன்னாடி தான் நான் இவரோட வீடியோவை பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். இவர் இறந்தது கூட தெரியாம இவர் எப்பயாவது நம்ம நேர்ல பாக்கணும் நான் நினைச்சுட்டு இருந்தேன்😢
😭
Super
❤❤so miss you too sir
சார் அடிக்கடி நீங்கள் சொல்வது அருக்காணி ஜெகன்னாதனின் வாஸ்து பயணம் உங்களை மறக்க முடியாது இறைவன் நிலழில் நீங்கள்
உணர முடிகிறது சார்
Maestro 🙏
Miss you guru
இறைவன் தனக்கு வாஸ்து பார்ப்பதற்காக இவரை அழைத்து சென்றுருப்பார் என்று நினைக்கிறேன்.😭😭😭
Good
True'
Yes
இறைவன் தந்தருளிய கர்ம விதியை, இவர் தன் ஞான அறிவினால், இந்த அற்ப ஜீவிகளுக்கு மாற்றி அமைத்துக் கொடுக்க முற்பட்டதினால், இது தவறு என்று எண்ணிய இறைவன், இவரை சீக்கிரமே தன்னிடத்தே அழைத்துக் கொண்டார்!
@@johnrose8549100℅ உண்மை
Om muruga
He decoded the secret of the universe... That s y it took him away 😢😢
Vasthu thanthai pukal Kalam ullavarai irukkum
சைவம வைணவம் கணபதியம் கௌமாரம் அனைத்தும் வேறு வேறு மதங்கள் அல்ல. ஒரேயொரு மத்தத்தின் உட்பிரிவுகள் . ஆறும் வேவேறு சமயங்கள்..ஆதிசங்கராசர்யர் வகுத்து வைத்தது. அனைத்தும் ஒன்றுக்குள் ஒன்று தொடர்புடையது. ஒரே கோட்பாடு கொண்டது .மதங்களுக்கு வேறுபட்ட கோட்பாடு
Romba manasa kastama erukku 😢😢😢😢😢😢
❤
Youare Godly partical. Commen man cannot described such a thing
🙏🙏🙏
Ramana sir RIP sir
RIP Sir
Miss sir
Miss u sir❤
Sir. இன்னும் கொஞ்சம் காலம் இருந்து இருக்கலாம் . கடவுளுக்கு கண் தான் இல்லை என்று பார்த்தால் மனமும். இரக்கமும் இல்லை என்று தெரிகிறது.
🙏🙏😭
He will continue his vasthu service by someone
Miss u ❤️
Boring video
தன்னுடைய அகால மரணம் கர்மாவை பற்றி அறியாத நபர் பிறரை சொல்வதைப் பற்றி எப்படி ஏற்றுக்கொள்வது
Ad a enga neenga apdi solluriga
Seema ayya
🙏🙏🙏🙏
❤
Miss you sir
Miss you sir
❤
Miss you sir
❤