சமஸ்கிருதம் மூத்த மொழி தான், ஆனால் ! - Trichy Siva speech | சாலமன் பாப்பையா | திருச்சி சிவா பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 159

  • @EmpoweR777
    @EmpoweR777 3 года назад +10

    அருமையான உரை நான் பலமுறை கேட்ட உரையில் இவ்வுரையும் அடக்கும்...எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத உரை

  • @kitchaize
    @kitchaize Год назад

    நன்றி நல்ல முறையில் பேசுவது என்பது இவரது வாழ்கையில் வெற்றி பெற்றார் சிரிய வின்னப்பம அதைப் போல் தமிழ் தாய் வாழ்த்தையு ம் முழு பாடலையும் இடம் பெருமாரு செய்யவும்

  • @karemkarim2647
    @karemkarim2647 4 года назад +11

    Mr.திருச்சி சிவா அவர்கள் தமிழ் இலக்கியம் பேசி உலகம் முழுவதும் புகழடடைய வேண்டும் வாழ்த்துக்கள்

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 4 года назад +5

    கலைஞரின் அன்புத்தம்பி அன்னார் பேச்சு சிறப்பு.... 👌
    தமிழ் வாழ்க...! வளர்க...! வெல்க...!

  • @kalaichezhiyan.skalaichezh1260
    @kalaichezhiyan.skalaichezh1260 5 лет назад +23

    தமிழுக்கு கிடைத்த செம்மொழியே அய்யா மலைக்கோட்டையின் மாமன்னரே திகட்டாத தித்திப்பு உங்கள் பேச்சு மட்டும் தான் அய்யா

    • @kristopherjoaquin2037
      @kristopherjoaquin2037 3 года назад

      I guess it's kinda off topic but do anybody know of a good place to watch new movies online ?

  • @rajanthambayah2939
    @rajanthambayah2939 5 лет назад +12

    கண்டம் கடந்து வாழ்தாலும் புறநாநூறு புதிய வரிசை வகை பற்றி அறியும் வாய்ப்பு பெற்றதில் மகிழ்கிறேன்..பேராசிரியரை வணங்கி--திருச்சியாரின் பேச்சுக்கேட்டதில் மகிழ்ச்சியுற்றேன்.

    • @rajasekaranc4746
      @rajasekaranc4746 5 лет назад

      Rajan Thambayah 7j no.

    • @rajarathinamlalithavenugop7301
      @rajarathinamlalithavenugop7301 4 года назад +1

      தேனி னுமினிய தமிழ் இசை உலகமெங்கும் பரவுதல் வேண்டும் ஆனால் தமிழர் களை க் காப்பாற்ற வரும் தங்கள் பதவியை பயன்படுத்த வேண்டும் இன்னும் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னும் நம்மை அவர்கள் பின்பற்றவும் வேண்டும் தமிழே அமுதே நீவிர் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு

  • @tamizhkavidhaigal327
    @tamizhkavidhaigal327 4 года назад

    ஐயா அற்புதமான பேச்சு! தங்கள் மனைவியின் மறைவிற்குப் பிறகு ஒரு பத்திரிக்கையில்‌ பதிவு செய்திருந்தீர்கள்! கல்லுக்குக் கூட அதை படித்திருந்தால் நீர் கசிந்திருக்கும்! அன்றிலிருந்து தங்கள் எழுத்தோ பேச்சோ பலபேரை கவர்ந்ததைப்‌போன்றே என்னையும் ஈர்த்திருக்கிறது! நான் குடியாத்தத்தைச் சார்ந்த ஒரு சுதந்திர போராட்ட வீரரின் மகள்! பதினைந்து வருட‌ தொடர் கடித போக்குவரத்து பல அரசியல் தலைவர்களிடம் என் சகோதரனுக்காக உதவி கேட்டு எழுதியிருந்ததில்‌‌ முதன் முறையாக‌ தங்களிடம் இருந்து மட்டுமே அது தொடர்பாக தொலைபேசி ( தங்கள் உதவியாளர் மூலம்) அழைப்பு வந்தது! நெகிழ்தேன்! அன்று‌ முதல் தங்கள் சொற்பொழிவுகளை தேடித் தேடி கேட்டு வருகிறேன்! ஆளுங்கட்சித் தலைவர்கள்‌‌ பங்கேற்கின்ற கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துக்‌கொள்வது‌. என்பது அந்தக் கால பண்பாடு! அதை‌ மறக்காமல் ‌பின்பற்றுகிறீர்கள்! நன்றி நன்றி! இது போன்ற தங்களின் ‌சேவை தொடர‌ அருட் பேராற்றல் கருணையினால் தங்களின் உடல்நலம் நீள் ஆயுள் நிறை ‌செல்வம்‌‌ உயர்புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!! வாழ்க வளமுடன்!!!

  • @cendur
    @cendur 5 лет назад +57

    பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களால் பட்டை தீட்டப்பட்ட சிவா! அவர் பேச்சு எனக்கு எப்பொழுதும் சலிக்காது! இன்னொரு அருமையான உறை!

  • @veerapandiyan7670
    @veerapandiyan7670 2 года назад

    அருமை. அருமை (கவிஞர் வீரமுரசு தலைமை கழக பேச்சாளர்)

  • @venkatapathiraju2384
    @venkatapathiraju2384 2 года назад

    கலைஞர் பால் இருந்தவர்களிடம், தமிழ் பால் வற்றது சுரக்கிறது வாழ்க செம்மொழி

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 5 лет назад +38

    தமிழின் சிறப்பு சிவாவின் சொற்களில் வெளிப்படும்போது கலைஞரின் கண்டுபிடிப்பு சோடைபோகாதெனதெரிகிறது.

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Год назад +1

    தமிழ். உலகின் மூத்த மொழி...❤

  • @vimashrab
    @vimashrab 5 лет назад +24

    வயது ஆக ஆகதான் என் தாய்மொழியின்பால் ஈர்க்கப்படுகிறேன்.

    • @megathambi3029
      @megathambi3029 2 года назад +1

      உண்மையான சொல்...

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 5 лет назад +41

    தமிழ் எங்கள் உயிர் மூச்சி. இளைஞர் நாங்கள் எப்படி மறப்போம்

    • @harrisahimas8130
      @harrisahimas8130 4 года назад

      Vazhka thampi. Unkalai pontore Thamizh thaniku thevai. vaa thadam tholudan, Thamizh Thai vaazhthuda, eathiriyai karuvaruka thunuvudan. UNNAI pasamudan varaverkiren.

    • @harrisahimas8130
      @harrisahimas8130 4 года назад

      Vairam pattai theetta theetta olirum. Kalaigarai theettapatta vairam thampi Thiruchi Siva. Edapadi milirkirar parthaya? Nencham kulirkirathu. Vazhka.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 4 года назад

      மூச்சி அல்ல
      மூச்சு

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 4 года назад +2

    மிகச்சிறப்பாக பேசுகிறார்.
    சில தேவையற்றவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 4 года назад

      ரஜினியைப் போல
      சாலமனுக்கு இளைஞர்கள் வேண்டும்
      பகட்டும் பணக்காரர்களே தேவை
      சிவா ஏன் ஒரு பெண்ணிடம் அடி வாங்கனும்

  • @maripandi6941
    @maripandi6941 5 лет назад +12

    அருமையான உரை அய்யா

  • @kabilangaming2537
    @kabilangaming2537 3 года назад

    சிவா அவர்கள் மேடைப்பேச்சால் பார்வையாளர்களை ஈர்த்து தன் வசப்படுத்த கூடியவர்

  • @royalmusicals4014
    @royalmusicals4014 2 года назад

    இளைய தலைமுறை கேட்டு கற்றுக்கொள்ள வேண்டிய தமிழ் பேச்சு...

  • @biruthaes
    @biruthaes 5 лет назад +4

    மிக நன்று

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 лет назад +27

    சிறப்பு
    சிவா அய்யா அவர்களின் பேச்சு

  • @kjothi2740
    @kjothi2740 5 лет назад +19

    சிவாவின் உரை வீச்சு பெருமைக்கு மேலும் பெருமை க.அசோகன்

  • @thomasnewmen240
    @thomasnewmen240 5 лет назад +7

    Could not stop while listening.

  • @rajendranp9061
    @rajendranp9061 2 года назад

    வாணிகம் குறித்து புதிய தகவல் ❤️பாரி வள்ளல் குறித்து அருமையான விளக்கம் 🙏

  • @sriachu2560
    @sriachu2560 5 лет назад +10

    அருமையான பேச்சு அண்ணா

  • @ramulakshmi8842
    @ramulakshmi8842 3 года назад

    Iam verymuch like your speech sir.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 лет назад +8

    தமிழ் எங்கள் உயிர் மூச்சு 🙏🌷

  • @sridharchandrabalan6298
    @sridharchandrabalan6298 2 года назад

    Sir, your speech on Tamil and it's pride make me more obsessed with the the language and it's glory. You are a living example for many youths, a true inspiration. Expecting you to be an unblemished politician. Not the typical politician who never walk the talk like some in your party and many in elsewhere...

  • @veluthenappan8572
    @veluthenappan8572 5 лет назад +10

    Mass speaks trichy siva sir

  • @thanjaieesan291
    @thanjaieesan291 2 года назад

    கல்லணையின் முழுமையான ஆய்வுகளை நடத்தி, கல்லணையின் பழமையை, அதன் கட்டுமான அறிவியலை, கரிகாற்சோழன்_தமிழர்கள் பெருமையை உலகிற்கு அறிவிக்க வேண்டும்.

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 4 года назад +4

    மிக அருமையான உரை ,மிகவும் பிடிக்கும் சிவா அவர்களின் உரை..

  • @kumaresank9452
    @kumaresank9452 5 лет назад +7

    No words sir,,,
    U deserve it for all... Even what said is lower....

  • @Durai131
    @Durai131 5 лет назад +7

    அருமை உரை அய்யா....

  • @thiruselvithiruselvi3220
    @thiruselvithiruselvi3220 5 лет назад +8

    அருமை சிவா அண்ணா 💕👍

  • @kumaresans6816
    @kumaresans6816 5 лет назад +8

    தமிழ் வாழ்க

  • @manivasagamm1421
    @manivasagamm1421 3 года назад

    Nice speach..

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 4 года назад +3

    தமிழின் மாண்பு பெரிது🙏

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 4 года назад +1

    அருமையான உரை🙏😇✌😘👏👌😍🙋🌷🌳🌴🥰🍀😇🙏

  • @jaikkar
    @jaikkar 4 года назад

    பண்பாளர் அருமை தமிழ் காதலர் திருச்சி சிவா

  • @vithyasagar2609
    @vithyasagar2609 5 лет назад +9

    தமிழ் 🙏👏✌👍👌💪💪💪🖤🖤🖤

  • @dhineshism
    @dhineshism 4 года назад

    Fantastic Speech

  • @davidlamech2750
    @davidlamech2750 5 лет назад +5

    trichy siva Mass speaks

  • @mmuthusamy4241
    @mmuthusamy4241 5 лет назад +6

    தமிழ் என்ற அருவியில் நனையும் சுகமே தனி சுகம் இன்றைய தமிழ் அருவி
    மான்புமிகு திருச்சி சிவா
    நனைந்தது மு.ம
    மும்பை

  • @chidambaramganapathy7772
    @chidambaramganapathy7772 5 лет назад +4

    அருமை

  • @jeevae9787
    @jeevae9787 4 года назад

    மிக அற்புதம் வாழ்த்துக்கள்

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 года назад

    Thanks a lot
    🙏🙏🙏

  • @g.amarakasana.govindharaj8348
    @g.amarakasana.govindharaj8348 5 лет назад +2

    Good Speech Siva j

  • @salemdeva
    @salemdeva 5 лет назад +15

    புத்தகங்கள் வாங்குவதற்கான இணைப்பையும் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

    • @thangarajak6085
      @thangarajak6085 4 года назад +2

      Available in Amazon

    • @ndeem786
      @ndeem786 4 года назад

      @@thangarajak6085 book name solluga plz

  • @thomasraj7205
    @thomasraj7205 4 года назад +2

    I learn melodious tamil through your great speech. Knowledgeable person. How you compromised that sanskrit is older than tamil but not used by commoners. Please dont repeat wrong information.

  • @johnsonwilliam1358
    @johnsonwilliam1358 2 года назад

    Etthanai murai keattalum thigattadha urai 🎉

  • @nagarajanbalaraman2938
    @nagarajanbalaraman2938 4 года назад

    சமஸ்கிருதம் ஒரு பண்டைய மொழி அல்ல. தமிழ் மட்டுமே பண்டைய மொழி. samaskritham endral ondrum illai endru artham

  • @selvanprakash1854
    @selvanprakash1854 4 года назад

    Super

  • @srihariramannair5034
    @srihariramannair5034 4 года назад

    He is the giftedness

  • @kamalammunusamy736
    @kamalammunusamy736 4 года назад

    வாழ்க தமிழ் ஐயா

  • @dmkbaladmkbala4671
    @dmkbaladmkbala4671 4 года назад

    Verymuch

  • @lourdurmy3466
    @lourdurmy3466 4 года назад

    வாழ்க தமிழ்

  • @KM-qf8uu
    @KM-qf8uu 4 года назад

    Nice

  • @nathanvanmeka7308
    @nathanvanmeka7308 4 года назад

    Siva mass

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 4 года назад

    அன்னைத்தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அண்ணா,கலைஞர் ,பேராசிரியர் ஆகியோர் பேசிய தமிழைக்கேட்டு இரசித்த எனக்கு, அவர்களின் தமிழுக்குப்பின் ,அருவி போல் தமிழை சிறப்பாகப்பேசும் திரு.திருச்சி சிவா ,திரு.ஜெகத்ரடசகன் போன்றோரின் இலக்கியம் மற்றும் அரசியல் கலந்த தமிழ்சொற்பொழிவுகளை" யூ டியூப்பில் "அடிக்கடி கேட்டு, இரசித்து ,மகிழ்கிறேன்.! வாழ்க திருச்சி சிவா அவர்களின் தமிழ்தொண்டு!! ‌‌. இவர்: ட்டி.எம்.சேகர் வனச்சரக அலுவலர் ( ஓய்வு)
    .

    • @rajarathinamlalithavenugop7301
      @rajarathinamlalithavenugop7301 4 года назад

      அண்ணா நாவலர் சிபி சிற்றரசு கலைஞர் பேராசிரியர் அவர்களுக்கு பின்னர் அவ்வளவு தான் என்று இருந்தேன் தேமதுர தமிழ் ஓசை தங்கள் வாயிலாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 4 года назад

    Trichi Siva vazhga

  • @dhilibank8361
    @dhilibank8361 5 лет назад +1

    I always eagerly watch your speech..

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 3 года назад

    திருச்சி சிவாவின் பேச்சு மிக அருமை இரண்டு விஷயங்களை மட்டும் குறிப்பிட வருகிறேன்
    1) சிறு திருத்தம்
    காந்தாரியும் திருதராஷ்டிரன் குந்தியும் நெருப்பில் விழுந்து மடிந்தார்களா?
    அப்படியா சொல்லியிருக்கிறது?
    போர் முடிந்த பிறகு பாண்டவர்கள் திருதராஷ்டிரன் பார்க்க வரும்பொழுது பீமன் என்று நினைத்து இரும்பால் செய்யப்பட்ட பிரதிமையை திருதராஷ்டிரன் நசுக்கர்ஆன் தன்னை கொல்ல வேண்டும் என்று நினைத்த திருதராஷ்டிரன் மீது பீமனுக்கு வெறுப்பும் இருக்கிறது சமையல் காரர்களையும் மற்ற பணியாளர்களையும் அழைத்து பீமன் திருதராஷ்டிரனின் அத்தனை பிள்ளைகளையும் கொன்று விட்டான் என்று திருதராஷ்டிரன் காதுபட பேசும்படியாக செய்கிறான் இதனால் அவர் மனம் புண்படுகிறது இந்த நேரத்தில் விதுரன் ஒரு நாள் வந்து இன்னமும் உனக்கு இந்த சுக போகம் வேண்டி இருக்கிறதா
    நாம் வானப்பிரஸ்தம் செல்லலாம் என்று அறிவுரை சொல்கிறார்.
    விதுரன் நாள் தூண்டப்பட்ட திருதராஷ்டிரன் பாண்டவர்களிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு வானப்பிரஸ்தம் செல்கிறார் இதுதான் கதை அவர்கள் நெருப்பில் விழுந்த கதை இல்லை
    Point 2) மற்றொன்று நீங்கள் பசுமை விகடனில் நான் விவசாயி ஆனால் விவசாயம் லாபகரமாக எனக்கு இல்லை என்று சொல்கிறீர்கள் actor பிரகாஷ்ராஜ் உங்களிடத்தில் வந்து நான் விவசாயம் செய்து காட்டுகிறேன் அதை லாபகரமாக மாற்றுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் அதெல்லாம் இருக்கட்டும்
    உங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியும்
    திருக்குறளில் 104வது அதிகாரத்தில் விவசாயத்தைப் பற்றி திருவள்ளுவர் கூறியிருக்கிறார்
    அதில் இரண்டு செய்யுளில் விவசாயம் எப்படி செய்யவேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.
    என்றைக்காவது அந்த இரண்டு செய்யுளைப் படித்துப் பார்த்து எனக்கு ஏன் விவசாயம் வரவில்லை என்று கலைஞரிடம் கேட்டீர்களா நான் திருவள்ளுவர் படி என்ன செய்ய வேண்டும் என்று திரு கருணாநிதியிடம் விவாதித்தார்களா?
    திரு கருணாநிதி அவர்கள் உங்களுக்குத் தந்த பதில் என்ன?

  • @nagarajanbalaraman2938
    @nagarajanbalaraman2938 4 года назад

    பேச்சாளர்கள் சிலர் தமிழை வணிக ரீதியாகப் பயன்படுத்தினர்

  • @ravibala3906
    @ravibala3906 5 лет назад +3

    திருச்சி சிவா வின் பேச்சு அருமை..! இதுவல்லவோ திராவிடத்தின் சிறப்பு...!!! ஆனால்.. தகர தமிழனும் ஒரு கொள்கை பரப்பாலன் என்பதுதான்... தற்கால திராவிடத்தின் கொடுமை....!!!

  • @dharundmkdharundmk4914
    @dharundmkdharundmk4914 4 года назад

    👍👍👍👍💐💐💐💐💐

  • @TAMILgameYt
    @TAMILgameYt 4 года назад

    👏👏👏

  • @meenatshichettinadurest7312
    @meenatshichettinadurest7312 5 лет назад +2

    Great speech sir

  • @anbu2385
    @anbu2385 4 года назад +5

    அதனால்தான்துண்டுதுண்டாகவெட்டபட்டான்பாரி
    பரம்புமலைபரிபேகிறதேஎன்ன
    செய்திர்கள்

  • @sivanandadas4761
    @sivanandadas4761 4 года назад +1

    சமஸகிருதம் என்பது ஒரு மொழியே இல்லை.
    இதற்கு வரலாறு கிடையாது.

  • @மணிகுணா
    @மணிகுணா 4 года назад

    அய்யா
    நம் இழைஞ்சர்கள் மீடியா மூலம் தெறிந்து கொள்வார்கள்.கவலை விடுங்கள்

  • @Embroideryable
    @Embroideryable 4 года назад +1

    சிவா அண்ணே அவர்கள் கேட்டது சசிகலா புஸ்பாவை எற்பாடு செய்யனுமா என்று கேட்டு இருப்பார்கள்

    • @vasanthiravindran5357
      @vasanthiravindran5357 4 года назад

      யார் யார் உத்தம யோகி என்பது அவரவர் மனசுக்கு தான் தெரியும் ஒவ்வொரு கடவுளுக்கே இரண்டு பொண்டாட்டி

    • @Embroideryable
      @Embroideryable 4 года назад

      @@vasanthiravindran5357 அம்மா தங்கச்சி அப்போ இவர் கடவுளா ???? கல்யாணம் பண்ணிவிட்டாரா ??? உங்களுக்கு தெரியுமா ஒரு இழிபிறவியை ஹிந்து கடவுளுடன் ஒப்பிடுவது கூடாது மற்றவர்களுடன் ஒப்பிடு செய்தால் நான் கேட்கமாட்டேன் தடம் மாரியவனே ஆன்மீக சொற்பொழிவு செய்தால் நாம் சம்மதிப்பது இல்லை அது புஸ்பா புருசனாக இருந்தாலும் சரி கருணாநிதி யாக இருந்தாலும் சரி ஒரு கருத்து சொல்கிறான் என்றால் அவன் நேர்மையாக இருக்கவேண்டும் கடவுள் இல்லை என்பவன் முழுமையாக கடவுள் இல்லை யன்று சொல்லவேண்டும் அதில் நேர்மை இருக்கிறதா சிந்திக்கவும் தகப்பனாக இருந்தாலும் தண்டனை கொடுத்தே ஆகவேண்டும் என்பது நமது பாரத பூமி

  • @arjith6356
    @arjith6356 4 года назад

    1

  • @varatharajkesavanvarathara5868
    @varatharajkesavanvarathara5868 2 года назад

    தமிழ் வாழ்க வாழ்க தமிழ் வாழ்க

  • @nagarajanbalaraman2938
    @nagarajanbalaraman2938 4 года назад +1

    Thirumoolar lived three thousand years before

  • @prabakaranparanjodhi7616
    @prabakaranparanjodhi7616 5 лет назад +4

    தொல்காப்பியர் காலம் சிவா சொல்வது போல் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு அல்ல கி.மு 9 ஆம் நூற்றாண்டு

    • @sivakumarnatesan401
      @sivakumarnatesan401 4 года назад

      யாரு சீமான் சொன்னானா

    • @somasoma9043
      @somasoma9043 4 года назад

      @@sivakumarnatesan401 ஆமாண்டா,உன் அம்மாளை ஊரே ஒத்த நாள் அது,நல்லா ஞாபகம் வச்சுக்கோ

    • @rajarathinamlalithavenugop7301
      @rajarathinamlalithavenugop7301 4 года назад

      @@somasoma9043 என்ன அறிவிலிகள்

  • @sridharsridhar9618
    @sridharsridhar9618 4 года назад

    Ofcourse we all should be proud of a Queen who ruled pandia kingdom. But equally be ashamed of person who got beaten by a lady with her slippers.

  • @wisemansamariyan4620
    @wisemansamariyan4620 2 года назад

    1. சமஸ்கிருதம் பூமியில் எந்த நாட்டின் மொழியும் அல்ல இந்த சமாரியர்கள் நாட்டை மதம் என்ற பெயரில் இந்திய பூர்விக குடிகளை ஜாதி என்ற பெயரால் பிரித்து, மொழி, கலாச்சார சிதைவுகளை ஏற்படுத்தி நம் நாட்டை அவனுடைய நாடாக்க மதம் மொழியை உருவாக்கி கொண்டு இருக்கிறான். ஒரு வீட்டில் கூட பேச முடியாத ஒரு மொழி எந்த ஒரு நாட்டிலும் ஏற்புடைய மொழி அல்லவே.
    2. தன் வீட்டில் இந்த மொழியை பேசுகிறாயா, இந்தியாவில் அல்லது உலகத்தில் எந்த ஒரு சின்ன வீட்டில் கூட பேச முடியாத, பேசாத ஒன்று மொழி ஆகுமா??
    3. தன் தாய் மொழியை விரோதிக்கிறவனும் தன் தாய் மொழியை வெறுக்கிறவனும் தன தாயை அவமாக்குகிறான் அவன் தமிழ் நாட்டிற்குள் இருக்க தகுதியே இல்லை
    4. சமாரியபார்ப்பன சங்கிகளை துரத்துவோம் இந்தியா உண்மையான சுதந்திரம் அடையட்டும்

  • @rajanvinay-z8t
    @rajanvinay-z8t 4 года назад

    Naam thamilar pechai kettaal innum sirapppaaga irukkkum

  • @srikanthv6477
    @srikanthv6477 4 года назад +2

    சம்ஸ்கிருதம் பேச்சு மொழியாக இருந்தது. இன்றும் கர்நாடகாவில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள மட்டூர் என்ற கிராமத்திலுள்ள சாதாரண மக்களும் ஸம்ஸ்கிருத மொழியில்தான் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

  • @nalimaht
    @nalimaht Год назад

    ராமாயணம் உண்மை நிகழ்வு என நம்புகிறீர்களா?

  • @tharanathakula3588
    @tharanathakula3588 4 года назад

    Sanskrit was not the oldest language in the world,Sorry I have to disagree with that. In fact the alphabets was in use only around 100 BCE while tamil alphabets were in use around 3000 BCE.

  • @devakumar3944
    @devakumar3944 5 лет назад +1

    புத்தகம் எத்தனை ரூபாய் ?

  • @sundaram2621
    @sundaram2621 5 лет назад +1

    வாழும் தமிழே,எவனோ யேற்பாடு செய்த விழாவில் உன் நூல் வெளியீடா.

  • @kadhi877
    @kadhi877 4 года назад

    Anki.oru.sandhegm.annavendral.tamil.mudhal.mozai.samaskiradhthil.vedhangal.azaudha.pttadhu

  • @jaggi7918
    @jaggi7918 4 года назад

    Ethanai murai, kettalum, thevittata, theenkani
    Shiva vin pechu.

  • @vijayanvijayan7984
    @vijayanvijayan7984 4 года назад

    sir thamizhar perumaiyei pesuringa eppo nannga enga thalaimaiya parthu kooni korigigitu irrukom .

  • @kannanc1674
    @kannanc1674 4 года назад +1

    Siva stayed at DMk carner.That is his bad luck

  • @thirumurugana8757
    @thirumurugana8757 2 года назад

    தமிழைவிட அல்ல

  • @dineshsamraj3738
    @dineshsamraj3738 5 лет назад +1

    அறிவான, தமிழ் பேச்சாற்றல்..

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 4 года назад

    அரசியல் வாதிகளின் பிழைப்பு நடக்க வேண்டும்

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 5 лет назад +2

    உலகு விசித்திரமானது. திருடர்களையும் காவலர்களையும் இணைக்கும் ஒரு மேடையையும் வைத்திருக்கிறது. சற்றும் நாணமில்லாமல் நல்லோர் முன்னிலையில் பொய்யர்கள் முழங்க தமிழும் இலக்கியமும் வகைசெய்து கொடுக்கும் அதிசயமும் பூமித்தாயின் பொறுமைக்கும் பொதுமைக்கும் சாட்சி.

    • @sivakumarnatesan401
      @sivakumarnatesan401 4 года назад +2

      ஆம் இவர்கள் கல்வர்கள் தமிழ் தேசியம் படைப்போம் என்று பிச்சை எடுக்கும் நாய்கள் எல்லாம் உத்தமன்கள்

    • @megathambi3029
      @megathambi3029 2 года назад

      @@sivakumarnatesan401 யார் டா நீ மனநோயாளியா...
      புத்தியிருக்கா...

  • @enmohan2573
    @enmohan2573 2 года назад

    It seems that Mr. Siva is indirectly telling that Tamil Nadu is to be ruled by a woman as it will add to the glory of Tamil Nadu. Hence, we feel it would be better if Mr. Siva convey the above message to Mr. Stalin so that Mr. Stalin can give up the CM post either to his sister MP Kanimozhi or to his wife Mrs. Durga Stalin and Mr. Stalin can retain the Party's President post.

  • @chandranraman9519
    @chandranraman9519 2 года назад

    அப்ப ஹிந்தி அழகு இல்லை.
    ஹிந்தி வளர்ந்தது எப்படி ?

  • @speedoftonea2704
    @speedoftonea2704 5 лет назад

    Ashokar kalvetil sanskrit ellai,

  • @varadha1985
    @varadha1985 4 года назад

    aday mutta payalugala.. Samaskritham muthatha? Thalaipai mathungada

  • @anbumani8284
    @anbumani8284 5 лет назад +3

    புஸ்பா புருசர் ... சிவா அவர்களே

    • @akilanmDP
      @akilanmDP 5 лет назад +2

      டேய் நீங்க எல்லாம் எங்க இருந்துடா வரீங்க அடுத்த உன் குடும்பத்தை பத்தி பேசறது உங்களுக்கு வேலையாப் போச்சு

    • @anbumani8284
      @anbumani8284 5 лет назад +2

      @@akilanmDP ஹா.. ஹா .. கண்டுபுடிச்சிட்டார் நியூடன்.... போடா டேய்.. Onlineல மரியாதையா பதிவிட கத்துக்கோ ...

    • @megathambi3029
      @megathambi3029 2 года назад

      டேய் பொறுக்கி பொறம்போக்கு...
      அடுத்தவனை பற்றி பேச சொன்னால்
      பெண்களைப் பற்றி பேசுகிறாய்...
      நாயே...

  • @balajis6321
    @balajis6321 5 лет назад +2

    Sa......Pushpa purushandhana nee....😁🤣🤣🤣

    • @akilanmDP
      @akilanmDP 5 лет назад +2

      ஓ நீ தான் மாமா வேலை பார்த்த தமிழ் உள்ளவரை திராவிடம் நிலைத்திருக்கும் அதை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது

    • @balajis6321
      @balajis6321 5 лет назад

      Akilan M Amanda thevidiya paya nan mama vela Parthan nee dhana vilaku pudicha

  • @roselilyput1852
    @roselilyput1852 5 лет назад +2

    Make Mr Seeman as chief minister of Tamilnadu and save Tamilnadu

  • @m.iliyashjn18
    @m.iliyashjn18 2 года назад

    Wonderful speech

  • @sudalaiyandiindhusudalaiya4800
    @sudalaiyandiindhusudalaiya4800 4 года назад +1

    அருமை

  • @MrAnbu12
    @MrAnbu12 5 лет назад +11

    அருமை உரை அய்யா....