பெரியாரியத்தை தேன் தடவிக்கொடுத்த அண்ணா | திருச்சி சிவா | Trichy Siva

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 179

  • @Dharmaligam-ks3on
    @Dharmaligam-ks3on 7 месяцев назад +2

    திருச்சி சிவா அவர்களின் பேறுரை உலக மக்களே வியந்து கேட்கின்ற உரையாகும். மக்கள் மகிழ வாழ நாம் கையாள வேண்டிய பகுத்கறிவு சார்ந்த உரையாகும். இவர் வாழ்நாளில் உடல் நலத்துடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்என விழைகின்றேன்.

  • @saamiezhilan2566
    @saamiezhilan2566 11 месяцев назад +2

    தந்தை பெரியாரை பேரறிஞர் அண்ணாவை முத்தமிழ் அறிஞர் கலைஞரை அப்படியே நினைவில் நிறுத்தும் சீரிய பேச்சு! வாழ்க!

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 года назад +1

    கலைஞர் அரவணைத்துக்கொண்ட அனைவரும் திறமையானவர்கள்.

  • @parameshwaran007
    @parameshwaran007 5 лет назад +14

    மதிப்பிற்குரிய சிவா அவர்களுக்கு நீங்கள் நீண்ட நெடும் காலம் இந்த தமிழுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் உழைக்க வேண்டும்
    வாழ்த்துக்கள் தோழா
    மேலும் அண்ணாவின் ஆங்கில பேச்சை பட்டி தொட்டி எல்லாம் பரப்புங்கள்

  • @vannnakkilirafi6685
    @vannnakkilirafi6685 3 года назад +2

    நிறைய தெளிவு பெற்றோம். ஐயா வாழ்க

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 6 лет назад +86

    இப்படியும் ஒருவரால் பேசமுடியுமா என்று பிரமிக்கத்தக்க வகையில் பேசும் அண்ணாவின் பேச்சை, வாலிப வயதில்
    இருந்தபோது கேட்டு பூரிப்படைந்தவர்களில் நானும் ஒருவன். தமிழில் மட்டுமின்றி, கற்றோர் அவையில் Nation, Ration, Libaration என, ஆரம்பித்தார் என்றால் எல்லா வரிகளும் N ல் முடியும்படி ஆங்கிலத்திலும் அடுக்குமொழியில் அள்ளி வீசும் ஆற்றல் மிக்கவர். உண்மையில் Silver Toung என்பது மற்றவர்களை விட பேரறிஞர் அண்ணாவுக்கே பொருத்தமானது.

    • @manikandanm5089
      @manikandanm5089 5 лет назад +3

      உண்மை...

    • @amudanaadavan4105
      @amudanaadavan4105 5 лет назад

      @@@manikandanm5089
      உண்மை..
      The problem is, he is taking about 50s and 60s DK and DMK.
      Is that what the DK and DMK stands today ?
      If so, why Udhyanidhi is getting projected as next generation leader ?
      It is, apparent, folks in DMK heavily compromised its principles to gain personal advantage and played caste politics. ?
      Th basement is strong, but the building is weak. This is what current DMK is.
      He is committed leaders to DMK, that is his fate.
      The issue is, our Indian leaders, generally don't have bone to stand on their own, I think, he affraid to come out point the mistake DK and DMK mistakes. That is largely because we are divided into many sect. groups.
      That is the reason, why we have to become united as Tamil.
      First we have to establish , SAMUGA NEETHI.
      GOD is there are not, it does not matter.
      The very same people who talk about, "one nation, one country and one language", never talk about "one rule and equal opportunity". WHY IS THAT?

  • @nalramachandran
    @nalramachandran 5 лет назад +11

    அற்புதமான உரை வீச்சு . அறிவுப் பூர்வமான பேச்சு ! வாழ்த்துகள் .

  • @shanmugasundarammayilsamy6391
    @shanmugasundarammayilsamy6391 3 года назад +1

    என்ன சொல்வது, நன்றி அய்யா. உங்களின் இந்த மகத்தான பணி தொடர வாழ்த்துகள்.

  • @ganesank.c8418
    @ganesank.c8418 5 лет назад +2

    கணீர் குரல்,சிறந்த திராவிட சொற்பொழிவு...சிவா அவர்களுக்கு வாழ்த்துகள் ...

  • @BharathiDasan-qx9gs
    @BharathiDasan-qx9gs 4 месяца назад +1

    நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களே மரியாதைக்குரிய திரு. திருச்சி சிவா நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் போன்ற பதவிகளை வகித்தவர் அவர் யூட்யூப்பில் பேசிய காணொளிகளை தினமும் திராவிட இயக்கம் திமுக ஆட்சி பெருந்தலைவர்கள் தமிழர்களுக்காக தமிழ் மண்ணை மீட்டெடுக்க எவ்வளவு போராடி வெற்றி பெற்றால் என்று சீமான் அவர்கள் தினமும் பார்த்தால் நாம் தமிழர் என்ற இயக்கம் நான் உருவாக்கிய கட்சி அல்ல ஏற்கனவே திராவிட இயக்கம் தமிழ் மக்களை தமிழ்நாட்டை உருவாக்கியதும் தமிழ் மக்களுக்காக போராடியதும் திராவிட ஆட்சிதான் திராவிட இயக்கம் தான் என்று நன்றாக புரியும் நான் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று உனக்குத் தெரியும்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 лет назад +14

    திரு திருச்சி சிவா🙏 அவர்களின் பல பேச்சுக்களைக் கேட்டு பிரமித்திருக்கிறேன்
    அதில் குறிப்பாக அவர் மனைவி இறந்த பிறகு பத்திரிகையில் அவர் எழுதிய மடல் என்னை கலங்க வைத்தது

  • @villavankothai2418
    @villavankothai2418 5 лет назад +6

    கலைஞர் காலமானார்,...
    வீழ்வது நீயா இருக்க,..
    விதையாக தம்பீகள் இருக்கிறார்கள்,...
    திராவிடம் வாழ்க,..

  • @devaa2644
    @devaa2644 6 лет назад +24

    தமிழ் அன்னை பெற்ற தங்கமகன் திருச்சி சிவா. மேலும் தமிழனின் முகவாி நீங்கள்! திராவிடம் என்பதை தமிழியம் என மாற்ற முயலவும்.

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 5 лет назад +3

    Trichy siva speech very very nice, periar,anna,kalaingar athithiravidam manilasuyatchi and extremely well done

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 6 лет назад +12

    Excellent speech. This must reach the younger generations.
    THANTHAI PERIYAR A MAMANITHAN, MANITHA KULA MANICKAM, MESSIAH OF SOCIAL JUSTICE...A LIFE DEDICATED FOR THE SOCIETY FOR THE WELFARE OF NEGLECTED OR DISCRIMINATED SECTION OF OUR SOCIETY.
    Well, EVR Periyar is a blessing not only to Tamil Nadu but the whole world irrespecive of religion and race.. Without Thanthai Periyar we would not have seen so many untocuhables and BC people with high education and scoial status. Thanthai Periyar criticised tamil, Tamil people and more so Religions. But his intentions are good and directed to social justice and self respect.
    Well, UNESCO described Periyar as "the prophet of the new age, the Socrates of South East Asia, father of social reform movement and arch enemy of ignorance, superstitions, meaningless customs and base manners."
    Read what the PAKISTANI HINDUS SAY ABOUT SWAMY PERIYAR.
    Swami Periyar | Sir Ganga Ram Heritage Foundation, LAHORE PAKISTAN (Thanthai Periyar was addressed as Swami...Periyar must be smiling from Heaven!..because Swamy title is against his self respect movement (SRM): www.sgrhf.org.pk/about-swami-periyar/
    Periyar was a Hindu and follower of Gandhiji until 1925. Periyar was against the "varnasharam (caste based)” practice and was not convinced with the responses to this evil practice from Gandhiji or the Congress party. That and other social evils of the society made Periyar to start “Self-Respect Movement (SRM)”. SRM movement is dedicated to achieve a society where all are equal human (Casteless) and their rights (human rights) must be protected and people must have self-respect in the context of a caste-based society that considered them to be a lower end of the hierarchy. Periyar relentlessly fought for human rights, equality without discrimination based on caste, religion or gender, for widow marriage, abolition of Devadasi system and to restore their prestige as custodians of Bharatnatyam and Music, reservation policy, against hindi impostition, against superstitions, for temple entry for untouchables and many more social reforms. Globally, these principles are enshrined under the UN resolutions and all advanced and modern nations are fully committed to these dogmas of SRM. Is SRM anti-brahmin? Then let it be!
    Reply
    Forward

  • @thillaivanamk9107
    @thillaivanamk9107 Год назад

    அன்பு சிவா உங்கள் உறை தங்கத்தால் ஆன உறை

  • @anbumani1124
    @anbumani1124 7 дней назад

    அருமை, அருமை அருமை ❤❤❤❤

  • @angathaa
    @angathaa 6 лет назад +20

    அருமையான பதிவு தோழரே

  • @vannnakkilirafi6685
    @vannnakkilirafi6685 3 года назад +2

    அப்ப்பா என்ன பேச்சு. அருவி தமிழ் அருவி

  • @rengarajguruharsan4910
    @rengarajguruharsan4910 5 лет назад +4

    அருமையான பேச்சு மகிழ்ச்சி ஐயா

  • @kannam9658
    @kannam9658 5 лет назад +7

    அருமையான பேச்சு அருமையான விளக்கம்

  • @subbiahmuthusamy1861
    @subbiahmuthusamy1861 9 месяцев назад

    Sir I salute you and your determind courage, long life.

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 3 года назад

    அற்புதம் உண்மை 👌👏👏💪

  • @_sivaranjanis
    @_sivaranjanis 5 лет назад +1

    அபூர்வமான வர் அருமையான பேச்சு கடந்து வந்த பாதையின் அனுபவம்

  • @venkatesanm2276
    @venkatesanm2276 6 лет назад +13

    Wonderful speech Siva sir

  • @arthisheela3763
    @arthisheela3763 6 лет назад +8

    Siragugal viriyatum. Arumaiyana speech 👏👏👏

  • @karnanp8582
    @karnanp8582 5 лет назад +7

    Ultimate speech with extreme explanation Anna

  • @gregtargaryen8172
    @gregtargaryen8172 6 лет назад +11

    Wow superb speech sir........ Excellent where were u Ppl so long days......

    • @peterarul8514
      @peterarul8514 5 лет назад +1

      அருமையான பேச்சி

  • @parameshwaran007
    @parameshwaran007 5 лет назад +3

    மிகப் பெரிய சிந்தாத்தை கட்டமைத்து இருக்கிறது திராவிட சிந்தnத்தம்

  • @kalainilavanr2470
    @kalainilavanr2470 4 года назад +1

    அருமை அண்ணன் ..சூப்பர்...

  • @thangarajuc1336
    @thangarajuc1336 5 лет назад +5

    திராவிடத்தின் ஒப்பற்ற பேச்சு.

  • @parameshwaran007
    @parameshwaran007 5 лет назад +9

    கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள் சிவா
    சூத்திரன் என்று சொல்லி அடித்தார்களா .
    மிகவும் பயந்து விட்டேன்
    வாழ்த்துக்கள் சிவா

  • @AllIsGrace
    @AllIsGrace 5 лет назад +5

    Siva sir,you are powerful weapon of thamiz thay.

  • @vinodscorpio
    @vinodscorpio 6 лет назад +27

    இந்திய துனைக்கண்டம்,👈💪
    தென்பகுதி கூர்மையானது,👈💪
    மாநில சுயாட்ச்சி மத்திய கூட்டாட்ச்சி, 👈💪👌👍✅👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👋💪

  • @subbiahmuthusamy1861
    @subbiahmuthusamy1861 9 месяцев назад

    DMK High Command should give due respect to Mr.Trichy Siva. He is an asset to the movement of Dravidian Community

  • @manoharanramasamy6359
    @manoharanramasamy6359 2 года назад

    இன்றைய இளைஞர்களுக்கு இது போன்ற வரலாறு கள் தெரிய வாய்ப்பில்லை.இவர்களுக்கும் இது போன்ற வரலாறுகள் போய் சேர வேண்டும்.

  • @musharaftilmusharaf3252
    @musharaftilmusharaf3252 5 лет назад +3

    தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா கலைஞர் கருனாநிதி மூன்று பேரும் திராவிட தமிழினத்தின் அடையாளம்... பொக்கிஷங்கள்.. இவர்களின் சாதனையை எவராலும் வெல்ல முடியாது.. அருமைத் தமிழின் உச்சரிப்பு மிக மிக இனிமை நன்றிகள் பல திராவிட செம்மலே எங்கள் திருச்சியின் அடையாளமே எங்கள் தங்கம் சிவா.....

  • @premyuvan5041
    @premyuvan5041 6 лет назад +6

    Mesmerized !!!! Dravidam stands forever..

  • @jeevaratnamkumar2398
    @jeevaratnamkumar2398 3 года назад +1

    There is no wards about this speech.super anna.

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 6 лет назад +9

    Super. Speech

  • @vivekthangarajan4025
    @vivekthangarajan4025 3 года назад

    தமிழ்நாட்டின் வைரம் "பேரறிஞர் அண்ணா"

  • @manikandanmani-zk5ec
    @manikandanmani-zk5ec 6 лет назад +7

    Super speech

  • @leninc4926
    @leninc4926 5 лет назад +5

    சிறகு விரியட்டும் சூரியனே... தொடர்ந்து பேசுங்கள்....

  • @easwaranveerappan9415
    @easwaranveerappan9415 3 года назад +5

    அருமையான தமிழன் வரலாறு. தொடர்ந்து இது போன்று உரையாற்றுங்கள். வாழ்க சிவா.

  • @rajinijeyamani3744
    @rajinijeyamani3744 3 года назад

    Nice speech sir

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 2 года назад

    இந்த பேச்சு சீமானுக்கு அர்ப்பணம்.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 5 лет назад +3

    Not only super but mémorable speech by Thiruchi Siva M.P.

  • @gurushankar7919
    @gurushankar7919 6 лет назад +9

    Super sir.

  • @sreevigneskar2318
    @sreevigneskar2318 5 лет назад +1

    Sir your voice is amazing and like subavee

  • @ravichandranpa962
    @ravichandranpa962 4 года назад

    சரியான பேச்சு செம

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 4 года назад

    நான் எதையும் எதிர்பாராமல் நான் திமுகவுக்கு ஆதரவாக என்றும் உள்ளோன் காரணம் பெரியார் அண்ணா கலைஞர் இவர்களால் இந்த தமிழகம் பல துறைகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றிட மாபெரும் சக்தியாக இருந்தார்கள் நான் சிறு வயதில் சக மனிதனை அடிமைபடுத்திய நிலையை கண்ணால் கண்டேன் அப்போது மிகுந்த கோபம் வந்தது அப்போது இவர்களின் பேச்சு செயல் பிடித்தது.ஆதலால் இன்றுவரை இவர்களை போன்று ஸ்டாலின் செயல் பிடித்துள்ளது மீண்டும் நம்பிக்கை பிறந்து விட்டது தமிழகம் மீண்டும் உயிர்பெற்று எழும் ஆனால் கூர்ந்து கவனித்து வந்துகொண்டு இருப்பேன் எங்கோ ஒரு மூலையில்.

  • @FarukFaruk-ym5ky
    @FarukFaruk-ym5ky 5 лет назад +1

    சிவா சார் நல்ல பேச்சு

  • @g.amarakasana.govindharaj8348
    @g.amarakasana.govindharaj8348 6 лет назад +8

    Super sir

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 5 лет назад +7

    அருமையான பேச்சு முழுவதுமாக கேட்டேன்

  • @sreevigneskar2318
    @sreevigneskar2318 5 лет назад +1

    Kannula thanni vanthuruchu Sir speech

  • @antonybhaskar
    @antonybhaskar 5 лет назад +4

    Super speech sir..

  • @sreevigneskar2318
    @sreevigneskar2318 5 лет назад +2

    Sweet voice

  • @sreevigneskar2318
    @sreevigneskar2318 5 лет назад +1

    Very good speech

  • @senthilkumar9799
    @senthilkumar9799 5 лет назад +7

    Excellent speecher in DMK

  • @sathishkuppan3511
    @sathishkuppan3511 2 года назад +1

    37:42 to 38:48 i search this original video around 2years .. now i got

  • @stalinsahayadhas4644
    @stalinsahayadhas4644 5 лет назад +3

    அருமை

  • @sgs8712
    @sgs8712 5 лет назад

    Excellent speech just listen younger generation's

  • @laranceprabakaran7368
    @laranceprabakaran7368 6 лет назад +12

    Semma speech

  • @NagaRajan-s8b
    @NagaRajan-s8b 3 месяца назад +1

    ❤😂🎉😢😮😅😊

    • @NagaRajan-s8b
      @NagaRajan-s8b 3 месяца назад +1

      Added fb t jibon ext bun ssc ghub Jim ward Fuchs t jinki FCB t sCfc GVC t junk FCB y search HBL u exceed sex gthbj jn ddr hunk exec jhb on dard hbu y sesh ugh sesh uthi staff ugh West uthun Essex ghuchbe sec ft jhuk komol exec HHC u DXF hbu I sect ghum exc t arc GVC dcc r bhabun sCfc ghb sCfc r exec ghu u kinlo seat ft y union ll Dec Essex guni jinki ex ugh ink o arc gfg arch uthbo exc Dec HBL u DXF GVC u arc gv cvc jhimjhim dcc t ex tch tv unka sex ghuchbe ikon etc ext gun jhin ext gun ikon sCfc jhuki exch hub Waze ft yuv sCfc unki scarf ghu y kno ext unnhin only o Essex th y union exec tch in Essex GVC y knobbly sCfc r knob kmon exch search unnhin ext ghub Jim sCfc hi exec Hubble space r hunk sexcy hand kiln ward chub y exec hub kno o staffs gh Jim sect sarc hbu y sCfc ghum u ext fuc jbki azeez Yuvi exec tv sets e ghuchbe such ugh I dard gun y deduct added gfg add uthbo add gfg add in exec hv sCfc hbu nm XXVII stc ghum y jinki exc r Essex ghub jl azeez e ghuchbe I sCfc ghun ext bun dhun Westchester jhin dard hu y added ghub y db unka a t hub ghub union exec GHz jinki dhun Essex ghub es ext jibon DXB t Essex fucki scarf gthbj Essex bvbjy y added ghub jinki dcc jhin kmon exc tch t jn chun y su ghu inning sexcy gv ujbuk arc this kono sex chub ext gthbj sCfc t exceed GVC y jonmo as CFT ghum wards gun ink Essex gg hi esec hub km sarc f ghub kno i exec him y Ezra ghub Knoll exec union sexton ward tch exec t HBL Essex UVM u Knoll adv ghub y sCfc jbmjd seat hbo u exec unfit exc Essex der hubbub exec ghu y jibono ward his kmon exch Fett jhinuk exceed hv hbu u inko Essex Fett unum exch him on sex retro ujbuk ext ghub union exc him I data hbo y sachcha exec truck union execy scarf ghub in DXB t Essex ghub jinki ext r Yuvi achchha Univ sarc GB t momin exec gthbj Jim sexcy jhimjhim exceed ghub kmp l scarf hub komlo seat fuch jhun sexcy exec thin st e ghy jbmjd o azeez GVK y ex wedge thx union exec uc oils ext ghub hm exec r jhunke ssc ghu y kno dhun Essex ghum komol addr gun Essex ghub union Essex ghub unnhin sect e hub jnk ssc r unum sarc ghun exch r Gungun sCfc r ez darde ghuchbe exc Univ Ezra hb jhuki exec exc GVC y jinki school r ward ghun sCfc r hub kmon ez thu in illness ex ghub gk staff him u sachin in

  • @m.karthikeyanm.karthikeyan6429
    @m.karthikeyanm.karthikeyan6429 3 года назад +2

    திருச்சி சிவா அவர்கள் பேச்சு அருமையான பதிவு

  • @Galaxygamer0205
    @Galaxygamer0205 3 года назад

    Knowledge is Power or supreme 👍🙏

  • @ettuinthu
    @ettuinthu 5 лет назад +3

    தாங்கள் தலைவராக தற்போது வரித்து கொண்டு இருக்கும் தளபதி இம்மாதிரியான ஒரு சொற்பொழிவை (கிட்ட ஓரு மணி நேரம் )எதையும் பார்க்குமல் பத்து நிமிடம் இயலுமா என்பது சந்தேகம். திமுகவின் மிக பெரிய வலிமை இந்த பேச்சாற்றல் தான்.

  • @kalyanasundaram6562
    @kalyanasundaram6562 4 месяца назад

    Trichy Siva my guru. Because.non porazghi.

  • @manikandanm5089
    @manikandanm5089 5 лет назад +5

    அண்ணாவால் பெரியார் வெற்றியும், புகழும் பெற்றார்...ஆனால் கலைஞரால் அண்ணாவின் புகழ் பரவவில்லை... அண்ணாவே புகழின் உச்சியில் தான் வாழ்ந்தார். அண்ணா புகழ் பாடி தன் பெயரை கலைஞர் நிலைநாட்டிக்கொண்டார்...

  • @jafersadiq499
    @jafersadiq499 5 лет назад +1

    Valthukkal

  • @kalaichezhiyan.skalaichezh1260
    @kalaichezhiyan.skalaichezh1260 5 лет назад +1

    வாழும் எங்கள் பெரியாரே அய்யா

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 6 лет назад +10

    No caste no caste no caste no caste no caste no caste no caste

  • @ctselvam1
    @ctselvam1 5 лет назад +2

    தற்போதைய தி.மு.க வின் (கொள்கை மற்றும அதன் இன்றைய தலைவர்கள்!) மேல் எனக்கு அபிப்ராயமே கிடையாது.. ஆனாலும் பெரியாரின்,அண்ணாவின் மேல் பெரிய ஈர்ப்பு.. அண்ணன் சிவாவின் பேச்சின் மேலும்...

    • @lbktuklak6614
      @lbktuklak6614 5 лет назад

      Naigalku aypiraiyam engaluku theavai ellaidaa??

  • @samoliver4093
    @samoliver4093 5 лет назад +1

    Vaaltthukkal sir vaaltthukkal

  • @sindhuja7958
    @sindhuja7958 5 лет назад

    Arumai 👏👏👏

  • @prajkumar2730
    @prajkumar2730 5 лет назад +2

    Super siva anna

  • @daamodharjn2836
    @daamodharjn2836 5 лет назад +8

    Informative speech.I thank kulukkai for uploading this speech in RUclips.

  • @anandkumar-rt1bx
    @anandkumar-rt1bx 5 лет назад +1

    Sema speech anna

  • @manikandanm5089
    @manikandanm5089 5 лет назад +16

    பெரியாரித்தை விட சிறந்தது அண்ணாயிசம்...
    அண்ணாயிசத்தை மறந்த புரிதலற்றோர்...

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    Qac ஒரு நாள் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து தமிழ் நாட்டில் இருந்து. DMK ஆட்சியில் இருந்த வணக்கம்.

  • @muthuramanm2414
    @muthuramanm2414 5 лет назад +1

    Super. Sir

  • @feminasafika7279
    @feminasafika7279 5 лет назад +1

    great sir

  • @manikandanm5089
    @manikandanm5089 5 лет назад +13

    சரித்திரம் உணர்த்தும் உத்தமர் அண்ணா...

    • @unmei9487
      @unmei9487 5 лет назад

      Annavai Patri muzhumaiyaga theriuma?

    • @manikandanm5089
      @manikandanm5089 5 лет назад

      தெரிந்து தான் சொல்கிறோம்...

    • @unmei9487
      @unmei9487 5 лет назад

      @@manikandanm5089
      தெரிந்தவற்றை முழுமையாக சொல்ல முடியுமா? நானும் தெரிந்து கொள்கிறேன்

    • @manikandanm5089
      @manikandanm5089 5 лет назад

      அப்படி ஓர் பதிவில் சொல்வதல்ல அவர் வாழ்வு...
      படியுங்கள்...

    • @unmei9487
      @unmei9487 5 лет назад

      @@manikandanm5089 தெரிந்ததே... ஆனால் அறிந்து கொள்ள ஆவல் உள்ளதே🤷‍♂️

  • @abrahamalfones4922
    @abrahamalfones4922 5 лет назад +2

    கலைஞரின் தம்பி

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 5 лет назад +1

    33.00. , 39.00 சிறப்பு மிக சிறப்பு !

  • @leoarima3067
    @leoarima3067 6 месяцев назад

    31:53 👏👏👏👌👍💪

  • @mkngani4718
    @mkngani4718 2 года назад

    அண்ணா கருணாநிதி ஸ்டாலின் தான் திமுக தலைவர்கள்.

  • @leoarima3067
    @leoarima3067 6 месяцев назад

    37:45 🔥🔥🔥

  • @bharathig3114
    @bharathig3114 4 года назад

    ஐய்யா நல்லபேச்சு அண்ணார் பெயரை மட்டும் தெளிவாக சொல்லவும்(தொல்திருமா)

  • @Venkatesan-k4g
    @Venkatesan-k4g 3 месяца назад

    கேட்க கேட்க திகட்டாத சொல்லாற்றல் கொன்டவர்

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 2 года назад

    Ayya neengal thaan
    Periyar

  • @why24x7
    @why24x7 5 лет назад +1

    கல்லணை நீரைத் தேக்கி வைப்பதற்காக கட்டப்படவில்லை என்பது பல நீரியல் அறிஞர்களின் கருத்து.

  • @paulrajpaneer4395
    @paulrajpaneer4395 5 лет назад

    Yes neenga patta avamaanam nanum Patten anna Na aathithiravidan

  • @selvampriya911
    @selvampriya911 2 года назад

    ,Anthae, MP yaru?

  • @thirugnanasambantham1136
    @thirugnanasambantham1136 5 лет назад +1

    Ayya ungalai pola oru maamanitharai kanpadhu arithilum aridhu.... ivvalavu periya idathilum ena simplicity....

  • @muthuramalingamdoraipandia7399
    @muthuramalingamdoraipandia7399 5 лет назад +1

    No such a orator can be found in ADMK. Strength of DMK having such orator.

  • @leoarima3067
    @leoarima3067 6 месяцев назад

    26:09 🤔

  • @kalyanasundaram6562
    @kalyanasundaram6562 4 месяца назад

    My department five cases inpuned.with. me more than 15.yars.i am coming to the court.

  • @sreevigneskar2318
    @sreevigneskar2318 5 лет назад

    Your mom said good

  • @mkngani4718
    @mkngani4718 2 года назад

    உம்மை யார் கள் பள பலவருக கல்வின் கழத்து தலைமையில் தமிழ் நாட்டினர்கள் ,,,எடுத்து சொல்லவும்....

    • @mkngani4718
      @mkngani4718 2 года назад

      நன்றிகள்.வாழ்க தமிழ்