அருமை அருமை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினர் அண்ணன் திருச்சி சிவா அவர்களுடைய உரை அருமை கேட்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது அண்ணாவைப் பற்றி பேசும்பொழுது என்றால்❤️❤️❤️ அண்ணா எப்படி பேசி இருப்பார்கள் 🔥🔥🔥🔥🔥என்று உணரும் பொழுது அருமை அருமை
Tamilnadu name sanga ilakkiyam and thirukkural la already irukku. Bharathi kooda sonnaaru. Adha sattapoorvama arivikka kamarajar oru theermaanam vaithaar. Aanaal adharkku majority illadha kaaranathaal andha theermaanam tholvi adainthathu. Tamilnadu endru peyar vaikka pala poraatttangal nadanthathu. Adhula oru porattathil, SANKARLINGANAR avargal idharkaaga உண்ணாவிரதம் porattam seidhaar. 1965 la hindi edhirrpu porattam vetriadaindhadhu. Adhu india and tamilnadu arasiyal la oru திருப்பு முனை ஏற்படுத்தியது Appuram 1967 la Anna thalamaiyil DMK aatchi ku vandhadhhu. avar meendum theermaanam eduthaar. அது இந்த முறை சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப் பட்டது. Aaanaal idharkku piragu constituition la name change pannanum. Documents la name change pannanum. Adhukku time aagum enbadhaal, Andha name ah ondriya arasu தற்காலிகமாக அனுமதித்தது constituition la maatrangal muzhumaiyaaga seidhu muditha piragu, andha peyarai பயன்படுத்த ஒன்றிய அரசு official ah அதிகாரப்பூர்வமாக ஆணையிட்டது. Adharkumpirag tamilnadu endru azhaithu vandhom. This is the history i have learnt
U can also refer Jeeva today or Tamil Kelvi youtube channels for full details. Political analysts like Tharasu Shyam and G. பாலசந்தர் IAS will give detailed explanation, more elaborate history
ஐய்ய்யா கலைஞர் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் தமிழக திமுக வின் ஆஸ்தான செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா பழம் பெருமை பேசியே காலம் கடத்தும் இந்த தமிழக திமுக வின் ஆட்சி க்கு வந்து இருபது மாதங்கள் கடந்து விட்டது பேரறிஞர் அண்ணா அவர்களை பற்றி பேசுவதற்கு என்னய்யா தகுதி தராதரம் இருக்கிறது இந்த தமிழக திமுக விற்கு அன்று தமிழக மக்களுக்கு க்காவே வாழ்ந்து சிந்தித்து செயலாற்றி இரவும் பகலுமாக சிந்தித்து சிந்தித்து தன்னுடைய வாழ்நாள் முழுவதும் குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் வாழ்ந்து மறைந்த அந்த மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மாபெரும் மக்கள் தலைவரை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த தமிழக திமுக வினருக்கு என்னய்யா தகுதி தராதரம் இருக்கிறது இந்த தமிழக திமுக ஆட்சி செய்வதே தன்னுடைய குடும்ப த்துக்காக குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் குடும்பமே கட்சி யாக கட்சியே குடும்பமாக பரம்பரை பரம்பரையாக வரும் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் நடத்தி குட்டி சுவராக்கியது போதுமய்யா பாவமய்யா தமிழக மக்கள் இன்று இந்த தமிழக திமுக வினரின் பலபேர் தொழில் அதிபர்களாக உலக பணக்காரர்களாக இருப்பவர்கள் எத்தனை எத்தனை கல்வி நிறுவனங்கள் நடத்தும் இந்த தமிழக திமுக வுக்கு பேரறிஞர் அண்ணா அவர்களை பற்றி பேசுவதற்கு எந்தவொரு தகுதியும் கிடையாது என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
Dmk people are also part of the society, acquiring the elegeability of the right to earn their resources is same as the every one depending on the ability of every one,nothing wrong in it . VANDTHUTTAAN VARINJIKATTIKITTU VAKKAALATHU VAANGA THARKURI MUTTAA PAYA.
@@pushpaselvam9789 ivan ella video la idhe comment ag copy paste panni vaandhi adippaan. Ivanukku idhe velai dhaan. Vidunga. Avan kooda சண்டை poduvadhu waste
Welcome our duty 🤠🤠 More 😜🤠 good 💝❤️💞 Very Important 💕💞💞👍 Good Conevran in the Membars of Parliament Like bleassing thanks Jothimani Sivamayam Thanjavur
அருமை அருமை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினர் அண்ணன் திருச்சி சிவா அவர்களுடைய உரை அருமை கேட்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது அண்ணாவைப் பற்றி பேசும்பொழுது என்றால்❤️❤️❤️ அண்ணா எப்படி பேசி இருப்பார்கள் 🔥🔥🔥🔥🔥என்று உணரும் பொழுது அருமை அருமை
Valzgavalamudan அண்ணா
அருமை.
அருமை சிவா அவர்களே.
Nice speech and history of dmk I loved much Thanks dear shiva🎉
என் அண்ணன்
Excellent Speech,Dear Sir.
Super.
தமிழ் நாடு வாழ்க அண்ணா கலைஞர் ஸ்டாலின் வாழ்க
அய்யா உங்கள் பேச்சு என்னுயிர் மூச்சு❤❤❤❤❤❤
👍👍👍💐💐💐
Brilliant and perfect gentle man
அருமை!
இந்த வரலாற்றை ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டும்!!!
இதனால்தான் அன்றே அறிஞர் என்று அழைத்தனர்.
🙏🏼✨🌹🌺🌹✨🙏🏼
Respected leader Anna is the great.
இனிமையான பேறுரை.
உண்மைத் தமிழன் தலை நிமிரும் வண்ணம் உரை நிகழ்த்தியுள்ளார்
கர்ஜனை என்ற சொல்லுக்கும் அண்ணாவின் குரலுக்கும் சம்பந்தமில்லை. அவரது கருத்துக்கும் கர்ஜனைக்கும் தொடர்புண்டு.
Thrichi.siva.annaa
💯🎤👍🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
18 20 ஒரு நாள் சர்வதேச அளவில் கலைஞர் கருணாநிதி தலைமையில். 1962.தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு.
தெளிந்த நன்நீரோடையான பேச்சு...
நீண்ட காலம் வாழவேண்டும் 💐🙏
❤😂
Jesus Christ Jesus name Amen alleluia God is with you
Trichy Siva spoke truth and good points..
வாழ்கதமிழ்நாடுவெல்லட்டும்தமிழர்கள்
Dmk.vinnige.40.40🔥
தமிழ் நாடு என்று பெயர் வைத்தது யார் அதைப் பற்றி தகவல் செல்லுங்கள்
Tamilnadu name sanga ilakkiyam and thirukkural la already irukku.
Bharathi kooda sonnaaru.
Adha sattapoorvama arivikka kamarajar oru theermaanam vaithaar.
Aanaal adharkku majority illadha kaaranathaal andha theermaanam tholvi adainthathu.
Tamilnadu endru peyar vaikka pala poraatttangal nadanthathu.
Adhula oru porattathil,
SANKARLINGANAR avargal idharkaaga உண்ணாவிரதம் porattam seidhaar.
1965 la hindi edhirrpu porattam vetriadaindhadhu. Adhu india and tamilnadu arasiyal la oru திருப்பு முனை ஏற்படுத்தியது
Appuram 1967 la Anna thalamaiyil DMK aatchi ku vandhadhhu.
avar meendum theermaanam eduthaar.
அது இந்த முறை சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப் பட்டது.
Aaanaal idharkku piragu constituition la name change pannanum.
Documents la name change pannanum.
Adhukku time aagum enbadhaal,
Andha name ah ondriya arasu தற்காலிகமாக அனுமதித்தது
constituition la maatrangal muzhumaiyaaga seidhu muditha piragu, andha peyarai பயன்படுத்த ஒன்றிய அரசு official ah அதிகாரப்பூர்வமாக ஆணையிட்டது.
Adharkumpirag tamilnadu endru azhaithu vandhom.
This is the history i have learnt
U can also refer Jeeva today or Tamil Kelvi youtube channels for full details.
Political analysts like Tharasu Shyam and
G. பாலசந்தர் IAS will give detailed explanation, more elaborate history
Stop talking still about Anna. You should excell him now.
பேச்சு இங்கே.. செயல் எங்கே?
அண்ணாவே செயல் வீரர் தான்...
ஐய்ய்யா கலைஞர் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் தமிழக திமுக வின் ஆஸ்தான செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா பழம் பெருமை பேசியே காலம் கடத்தும் இந்த தமிழக திமுக வின் ஆட்சி க்கு வந்து இருபது மாதங்கள் கடந்து விட்டது பேரறிஞர் அண்ணா அவர்களை பற்றி பேசுவதற்கு என்னய்யா தகுதி தராதரம் இருக்கிறது இந்த தமிழக திமுக விற்கு அன்று தமிழக மக்களுக்கு க்காவே
வாழ்ந்து சிந்தித்து செயலாற்றி இரவும் பகலுமாக சிந்தித்து சிந்தித்து தன்னுடைய
வாழ்நாள் முழுவதும் குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் வாழ்ந்து மறைந்த அந்த மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மாபெரும் மக்கள் தலைவரை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த தமிழக திமுக வினருக்கு என்னய்யா தகுதி தராதரம் இருக்கிறது இந்த தமிழக திமுக ஆட்சி
செய்வதே தன்னுடைய
குடும்ப த்துக்காக குடும்ப ஆட்சி வாரிசு அரசியல்
குடும்பமே கட்சி யாக கட்சியே குடும்பமாக பரம்பரை பரம்பரையாக வரும் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் நடத்தி குட்டி சுவராக்கியது போதுமய்யா பாவமய்யா தமிழக மக்கள் இன்று இந்த தமிழக திமுக வினரின் பலபேர் தொழில் அதிபர்களாக
உலக பணக்காரர்களாக இருப்பவர்கள் எத்தனை
எத்தனை கல்வி நிறுவனங்கள் நடத்தும் இந்த தமிழக திமுக வுக்கு
பேரறிஞர் அண்ணா அவர்களை பற்றி பேசுவதற்கு எந்தவொரு தகுதியும் கிடையாது என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
Dmk people are also part of the society, acquiring the elegeability of the right to earn their resources is same as the every one depending on the ability of every one,nothing wrong in it .
VANDTHUTTAAN VARINJIKATTIKITTU VAKKAALATHU VAANGA THARKURI MUTTAA PAYA.
@@pushpaselvam9789 ivan ella video la idhe comment ag copy paste panni vaandhi adippaan. Ivanukku idhe velai dhaan.
Vidunga. Avan kooda சண்டை poduvadhu waste
L
Punniya boomi அண்ணா
ஆதி குடி தமிழ் குடி
திருசிவாஅவர்களின் பேச்சு என்றும்நிலைத்திருக்கும்
😂😂😂
முதலில் தமிழை சரியாக எழுத கற்றுக் கொள்ளுங்கள். தலைப்பு தவறு. கலைஞர் பெயரில் channel வைத்து கொண்டு தமிழில் தவறு செய்ய கூடாது.
Welcome our duty 🤠🤠 More 😜🤠 good 💝❤️💞 Very Important 💕💞💞👍 Good Conevran in the Membars of Parliament Like bleassing thanks Jothimani Sivamayam Thanjavur