உடல் நலம் காக்கும் தன்வந்தரி பகவான் 108 போற்றி II DHANVANTHARI BHAGAVAN 108 POTRI II SRE BAKTHI

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • ஆயுள் ஆரோக்யம் அருளி நோய்களை விரட்டி
    உடல் நலம் காக்கும் தன்வந்தரி பகவான் 108 போற்றி
    தன்வந்தரி (Dhanvantari) இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்தரி காணப்படுகிறார். இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது.
    தேவர்கள் அசுரர்களுடன் போராடி வ் வலிமை இழந்தவர்களானார்கள். அவர்களுக்கு உயிர் அச்சம் ஏற்பட்டது. எனவே படைக்கும் கடவுள் பிரம்மாவிடமும், தேவர்கள் தலைவரான இந்திரனிடமும் முறையிட்டார்கள். தேவர்களுக்கு வாழ்வளிப்பதற்காக பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து தன்வந்தரி அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிழ்தத்தை தேவர்கள் உண்டதால் நிறைவாழ்நாளைப் பெற்றார்கள்.
    சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது.
    Dhanvantari is the Hindu god of medicine and an avatar of Lord Mahavishnu. He is mentioned in the Puranas as the god of Ayurveda. He, during the Samudramanthan arose from the Ocean of Milk with the nectar of immortality. It is common practice in Hinduism for worshipers to pray to Dhanvantari seeking his blessings for sound health for themselves and/or others, especially on Dhanteras or Dhanwantari Trayodashi.
    It is also believed that Dhanvantari promulgated the practice of Ayurveda.Of special mention here is the treatise of Dhanvantari-Nighantu, which completely elucidates Dhanvantari's medicinal plants.
    GARUDA BHAGAVAN 108 POTR # • கருட பஞ்சமி சிறப்பு வெ...
    பாடியவர் : ராகுல் ரவீந்திரன்
    இசை மற்றும் பாடல் : வாரஸ்ரீ
    படத் தொகுப்பு : வாரஸ்ரீ
    ஸ்ரீ பக்தி
    DHANVANTHARI BHAGAVAN 108 POTRI
    SUNG BY : RAHUL RAVEENDRAN
    MUSIC AND LYRICS : VAARASREE
    VIDEO EDITING : VAARASREE
    SRE BAKTHI

Комментарии • 1,7 тыс.

  • @chinnukavitha9993
    @chinnukavitha9993 Месяц назад +9

    தன்வந்திரி பகவானே அனைவரையும் ஆரோக்கியத்தோடும் உடல் நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் எல்லார் மனதிலும் பாசத்தையும் அன்பையும் எல்லாருடைய மனதிலும் வஞ்சகத்தை தீர்த்தங்கள் பகவானே நல்ல ஆரோக்கியத்தை கொடுங்கள் எல்லாரும் மீது அன்பு பண்பு பாசத்தை கொடுங்கள் பகவானே தன்வந்திரி பகவானே போற்றி எல்லாரையும் ஆரோக்கியத்துடன் நல்லபடி காத்து அருள்வாயாக பகவானே

  • @thetasteofkovai5005
    @thetasteofkovai5005 Месяц назад +5

    தன்வந்திரி பகவானே போற்றி போற்றி

  • @selviselviselviselvi2821
    @selviselviselviselvi2821 Месяц назад +4

    என் சகோதரனை இந்தகொடிய புற்றுநோய் இருந்து காப்பாற்ற வேண்டும் தன்வந்தரி பகவானேபோற்றி போற்றி

  • @ThamodramRatha
    @ThamodramRatha 2 месяца назад +5

    எனது பிள்ளைகள் இரண்டு பேரும் நீண்ட ஆயுளோடு எந்த குறையும் இல்லாமல் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ தன்வந்திரி பகவானே நீ தான் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என் அப்பனே
    உலகில் உள்ள அனைத்து மக்களையும் ஆசிர்வாதம் செய்ய

  • @sriramajeyam779
    @sriramajeyam779 4 месяца назад +28

    எங்கள் குடும்பத்தில் மற்றும் எல்லா குடும்பமும் நோய்கள் தீவினைகள் கடன் இல்லாமல் வலி வேதனைகள இல்லாமல் இருக்கவேண்டும் ஜஸ்வர்யம் ஆரோக்கியம் நிறைந்து ஞானம் வைராக்கியம் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
    தன்வந்திரி பகவான் நம்மை காப்பாற்றி கொடுப்பார் நம்பிக்கை மட்டுமே போதும் என்கிறார் மஹா சக்தி வாய்ந்த கடவுள் தன்வந்திரி பகவான்
    கடைசி நொடியில் கூட வந்து காப்பாற்றி கொடுப்பார் நம் வாழ்க்கை நல்ல படியாக இருக்கும்

  • @user-zy6rc1wj6l
    @user-zy6rc1wj6l 4 месяца назад +4

    என் நோய் தீர்ப்பாய் பகவானே

  • @hideffyujjvvui
    @hideffyujjvvui 6 месяцев назад +17

    தன்வந்திரி பகவானே என் மகனுக்கு தீர்க்க ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் அருள்புரிவாய் .🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @RadhaDevaraj-po5lv
      @RadhaDevaraj-po5lv 5 месяцев назад +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selviselviselviselvi2821
    @selviselviselviselvi2821 23 дня назад +2

    என் அண்ணனின் உடம்பில் உள்ள வலிகள் இல்லாமல்தீர்ந்து வை தன்வந்திரி பகவானேபோற்றி போற்றி

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 3 месяца назад +12

    எங்கள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் தருவாய் தன்வந்திரி பகவானே.
    என் கணவருக்கு கால் விரைவில் குணமாக வேண்டும். தன் வந்திரி பகவானே போற்றி

  • @Lakshmanan-uma
    @Lakshmanan-uma 3 месяца назад +15

    கடவுளே நோய் இல்லமல் 75 வருடம் நானும் என் உயிர் மனைவியும் என் பிள்ளைகளும் எல்லா செல்வமும் பெற்று வாழவேண்டும்

  • @vasugiponnambalam6899
    @vasugiponnambalam6899 3 года назад +338

    அருமையான பாடல்,
    இந்த பாடலை பிடித்தவர்கள் ஒரு லைக் போடுக

    • @premabs2927
      @premabs2927 9 месяцев назад +1

      In

    • @RadhaDevaraj-po5lv
      @RadhaDevaraj-po5lv 5 месяцев назад +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @sarojachari8317
      @sarojachari8317 3 месяца назад

      P ko hi ni ni no​@@premabs2927

    • @christopher.kiruba3292
      @christopher.kiruba3292 Месяц назад

      பகவான் தொடங்கி வைத்த படைப்பு சக்கரத்தில்
      பரம்பரை பரம்பரையாய் தொடங்கி வைத்த ...... தடையின்றி சுழலும் தர்மசக்கரம்
      கர்ம யோகத்திற்கு அநுகூலமற்ற கர்மாவை
      இறைவனின் படைப்பே அகற்றும்...
      உடலையும் உயிரையையும் மனதையும் பிணிக்கும் ரோஹத்தை நீக்கிடம் தன்வந்திரி மஹா யோகி மருத்துவர் இறைவனின் படைப்பே
      பற்றின்றி கடமைகளை செவ்வனே செய்துவர
      பரமாத்மா அருளும் பரம சாந்தியை அடைவோம்
      தன்னலம் கருதாது ஒருவர் மற்றவரை வளரச்செய்வோம்
      அதனால் தேவதைகளை வளர்ச்சியடைய செய்வோம்
      நாம் கேட்காமலே தேவதைகள் நமக்கு கொடுக்கும் அருளை பெறுவோம்....
      பிறருக்கு கொடுக்காமலும் தன்னலத்துடன் வாழ்பவனோ.... தேவதைகளின் வளர்ச்சியை அபகரிக்கும் திருடன்
      இறைவனின் படைப்பில் மனிதனே திருடன்.... தானே அனுபவிக்கும் பாவி
      மஹா யோகி தன்வந்திரி ஞானகர்ம ஸந்நியாஸ யோகம் போற்றி

    • @yomeshpoobeshpanneerselvam3501
      @yomeshpoobeshpanneerselvam3501 Месяц назад

      Fi​@@RadhaDevaraj-po5lv

  • @luxmi498
    @luxmi498 8 дней назад +2

    எல்லோருக்கும் நல்ல சுகத்தைதாருங்கள் தன்வந்திரி பகவானே

  • @balasubramanianveeravagu
    @balasubramanianveeravagu 3 месяца назад +8

    தன்வந்திரி பகவானே என்னை நோயிலிருந்து காப்பாத்தணும் தன்வந்திரி பகவானே 🙏🙏🙏🙏🙏

  • @jeyachandrakumar4449
    @jeyachandrakumar4449 2 месяца назад +23

    தன்வந்திரி இறைவா என்னையுயும் என் குடுப்பத்தினர் அனைவரையும் நோய் நோடி இல்லாமல் காப்பாற்றுங்கள்

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 3 месяца назад +3

    ஆரோக்கியமான வாழ்வு தருவாய் தன்வந்திரி பகவானே.
    நோயற்ற வாழ்வு தருவாய் போற்றி.
    என் கணவர் பரிபூரணமாக குணமாக அருள்புரிவாயாக போற்றி இனிமேல் எந்த பிரச்சனையும் வரக்கூடாது பகவானே.
    தன் வந்திரி பகவானே போற்றி

  • @tharunraj9025
    @tharunraj9025 Месяц назад +2

    என்தம்பிகௌதம்உடல் நலம்பெற வேண்டும் தன்வந்தரி பகவான்

  • @senthilkumari6380
    @senthilkumari6380 3 месяца назад +9

    என் மகனுக்கு blood cancer குணமாக அருள்புரிவாய் தன்வந்திரி. பகவனே போற்றி போற்றி

  • @jothyd9970
    @jothyd9970 2 месяца назад +1

    உலகத்தில் உள்ள அனைவரையும் உடல் நலத்துடன் பிணிகள் இல்லாது வாழ அருள் புரிய வேண்டும் ஐயனே 🙏🏼🙏🏼🙏🏼

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 3 месяца назад +4

    தன்வந்திரி பகவானே போற்றி
    எங்களுக்கு எந்த நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ அருள்புரிவாய்.
    தன்வந்திரி பகவானே போற்றி

  • @g.sutharshini
    @g.sutharshini День назад

    தன்வந்திரி இறைவா உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் எந்த நோய் நொடியும் இல்லாமல் காப்பாற்றுங்கள் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @umadevi3262
    @umadevi3262 Год назад +69

    என் மனக்கவலைகள் நீக்கி எனக்கு தைரியத்தை கொடுங்கள் அப்பா எங்கள் எல்லாருடைய நோய்களையும் தீருங்கள் அப்பா

  • @user-eq3cs8nw5s
    @user-eq3cs8nw5s 2 месяца назад +1

    என் மகன் நோய் இல்லாமல் 100.வருடங்கள்தீர்க்காயுடன்வாழவேண்டும். தன்வந்திரி பகவானே. காப்பாற்று. 🎉🎉🌹🌻🌸🙏🙏🙏

  • @vidyasironmani3409
    @vidyasironmani3409 18 дней назад +3

    முதுமையின் தாக்கம் அதிகமாக உள்ளது அத்தோடு இப்போது தொடை எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை பெற்று அவதிப்படுகிறேன்.நன்கு நடக்க அருள்புரிவாய் ஆரோக்கியம் தருவாய் போற்றி

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 2 года назад +102

    உலக த்தில் உள்ள அனைத்து உயிர்களையும் வலி இல்லாமல் உடல் ஆரோக்கியமாக எந்த பிணியும் இல்லாமல் வாழவை இறைவா. தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி நன்றி.

    • @dheethyababy2420
      @dheethyababy2420 2 года назад +1

      Sathiya,appa,nalla,erukkanum

    • @dheethyababy2420
      @dheethyababy2420 Год назад

      Amma,visu,appa,dthithiya,elorumnallaerukanum

    • @RadhaDevaraj-po5lv
      @RadhaDevaraj-po5lv 4 месяца назад +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @sriramajeyam779
      @sriramajeyam779 4 месяца назад

      அனைத்து ஜீவன்களுக்கும் சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்று சொல்லி வழிபட்டால் போதும் நமக்கு எல்லாம் மங்களம் உண்டாகும் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

    • @RadhaDevaraj-po5lv
      @RadhaDevaraj-po5lv Месяц назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 5 месяцев назад +4

    தன வந்திரி பகவானே போற்றி
    ஆரோக்கியம் தருவாய் போற்றி
    என் கணவருக்கு கால் விரைவில் குணமாக அருள்புரிவாயாக போற்றி.
    எல்லா ஜீவன்களையும் காப்பாய் போற்றி

  • @kaleeswarik1474
    @kaleeswarik1474 7 месяцев назад +2

    தினமும் இரவு உரங்கச்செல்லுமுன்
    இப்பாடலை கண்டிப்பாக
    கேட்டுவிட்டுத்தான் உறங்குவேன்.பாடலை கேட்டால்தான் எனக்கு தூக்கமே வரும்.சகோ நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.

  • @ramyask7740
    @ramyask7740 4 месяца назад +12

    என்னையும் என் குடும்பத்தையும் நோய் இன்றி கவலை இன்றி மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் எல்லோரும் நல்லா இருக்க‌ அருள் புரிவாயாக ஓம் தன்வந்திரி பகவான் போற்றி போற்றி போற்றி

    • @RadhaDevaraj-po5lv
      @RadhaDevaraj-po5lv 3 месяца назад +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AlonetamilfF477
    @AlonetamilfF477 Месяц назад +1

    என்குருவுக்கு அபிரிவிதமான குணம் அடைந்தார் தன்வந்திரி பகவான் நன்றி

  • @kalaiselvir2360
    @kalaiselvir2360 8 месяцев назад +27

    தன் வந்திரி பகவானே எனக்கும் என்கணவருக்கும் நோய் இல்லாத வாழ்வை தரவேண்டும் அப்பா என மகன்களுக\
    நல்ல ஆயுள் பலமும் நல்வாழ்க்கையும் அமையவேண்டும் அப்பா.

  • @BharathyKannamma
    @BharathyKannamma Месяц назад +1

    என் கணவர் கண்விழித்து நினைவு திரும்ப அருள் புரிவீர் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி.

  • @ramasamymanavalan5505
    @ramasamymanavalan5505 2 года назад +3

    Nimmathi kodu🙏🙏🙏🙏🙏🙏🙏 swamy🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇

  • @g.sutharshini
    @g.sutharshini 4 месяца назад +1

    💛🙏💛🙏💛🙏💛🙏💛🙏💛🙏💛🙏💛🙏💛🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏போற்றி 🌹🙏 போற்றி 🌹🙏போற்றி🌹🙏 தன்வந்தரியே போற்றி 🌹🙏💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💛🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹🌟🌹 நன்றிகள் 🌹

  • @prabhakaran9714
    @prabhakaran9714 3 года назад +53

    உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றுங்கள் தன்வந்திரி பகவானே 🙇🙇🙇

    • @RadhaDevaraj-po5lv
      @RadhaDevaraj-po5lv 5 месяцев назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢

  • @tharunraj9025
    @tharunraj9025 Месяц назад +1

    என்அண்ணண்செநந்தில்பிரகாஷ் உடல்நலம் பெறவேண்டுகிறேன் தன்வந்தரி பகவான் போற்றி

  • @prabhu658
    @prabhu658 Год назад +38

    எனக்கு கொரன வந்தப்போ இந்த பாடலை தினமும் கேட்டேன் அதனாலே தானே என்னமோ எனக்கு சரியாகி விட்டது தன்வந்திரி பகவானே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @puvanaeswari3537
    @puvanaeswari3537 Год назад +2

    தன்வந்தரிபெருமாளே உன்னைகைகூப்பிவேண்டுகிறேன்என்மக்கள்இருவரும் நானும் உடல்ஆரோக்கியமாகவாழவேண்டும்பெரியபெண்அல்சர்போன்ற எந்தபயமும்இல்லாதுநன்றாகசாப்பிட்ட ஆரோக்கியமாகவாழவேண்டும்விரைவில்நல்லமணவாழ்க்கைஅமைந்துசௌபாக்கியமாவாழவேண்டும் என்சின்னமகள்தைராய்டு பத்தப்பைகல் காலில்ஆணிபோன்றபிரச்சனையும்இல்லாதுநல்லமணவாழ்க்கை அமைந்து சௌபாக்கிம்சந்தாணபாக்கியம்அமைந்துவாழவேண்டிஉன்னைவேண்டிபனிந்துவேண்டுகிறேன்

  • @arvindkrishna5991
    @arvindkrishna5991 3 года назад +25

    ஓம் நமோ லட்சுமி நாராயணா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

    • @sharvesh007
      @sharvesh007 Год назад

      போற்றி போற்றி போற்றி தன்வந்தரியே போற்றி

    • @RadhaDevaraj-po5lv
      @RadhaDevaraj-po5lv 5 месяцев назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 3 месяца назад +2

    ஓம் ஸ்ரீ மகா தன்வந்திரி பகவான் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @sureshsundari6136
    @sureshsundari6136 2 года назад +100

    என் குழந்தைகள். நலம் உடன் வாழ வேண்டுகிறேன்.ஓம் தன்வந்திரி பகவானே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @3374ramesh
      @3374ramesh Год назад +7

      என் குழந்தை நோய் நொடி இல்லாமல்வாழ வேண்டுகிறேன்ஓம் தன்வந்திரி பகவானே போற்றி.🙏

    • @aaksaraswathiaadthi9414
      @aaksaraswathiaadthi9414 Год назад

      இறைவ என் உடம்பு சரியாகுணம்தன்வந்திரிபகவான்போற்றிபோற்றிபோற்றி

    • @sivashanmugamnagapillai5529
      @sivashanmugamnagapillai5529 Год назад

      ​@@3374ramesh1111¹

    • @kalaiselvir2360
      @kalaiselvir2360 8 месяцев назад

      2:13

  • @user-cy1jv8gp2p
    @user-cy1jv8gp2p 18 дней назад +1

    இந்த அற்புதமான தன் வந்திரி பகவான் நாமாவளியை தினசரி ஒலிபரப்புங்கள் நல்லதே நடக்கும், நல்லதே நடக்கும் நமோ நாராயணாய நமஹ! பணிவுடன் மதுரை தியாகராஜன்.

  • @sureshs6118
    @sureshs6118 9 месяцев назад +8

    நான் என் மனைவி குழந்தைகள் மற்றும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை சிறப்பாக வாழ வேண்டும் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் தன்வந்திரி பகவான் போற்றி போற்றி

  • @DeviDevi-op5mt
    @DeviDevi-op5mt 5 месяцев назад +1

    என்மகனுக்குதுணை இருப்பா😢😢😢😢

  • @Gamer-hr1ls
    @Gamer-hr1ls 2 года назад +4

    ஓம் தன் வந்திரி பகவானே போற்றி எனக்கு உடல் நிலை சரியில்லை பகவானே நீங்க தான் துனை இருக்க வேண்டும்

    • @Gamer-hr1ls
      @Gamer-hr1ls 6 месяцев назад

      எனக்கு வயிரு வலி பகவானே நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்

  • @susiendranss6095
    @susiendranss6095 4 месяца назад +1

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ❤️ ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ❤️ ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ❤️

  • @veluvadiwel475
    @veluvadiwel475 2 года назад +108

    ஓம் தன்வந்திரி பகவானை போற்றி போற்றி போற்றி.
    நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். இறைவா.

    • @AAS10000
      @AAS10000 2 года назад

      ruclips.net/video/mTRJJnkQWP0/видео.html

    • @banumathisivarajan6979
      @banumathisivarajan6979 2 года назад

      ¹qqq

    • @ranganayakik8708
      @ranganayakik8708 Год назад +2

      Yen knee pain relief thanvanthiriyidam prarthikkiran

    • @thangarajaathisangareswari900
      @thangarajaathisangareswari900 Год назад +2

      தன்வந்தரி பகவானே போற்றி போற்றி நோய் தீர்க்கும் மருந்து நீயல்லவா தன்வந்தரி பகவானே என்னை காப்பாற்றியதற்க்காக நன்றியுடன் இருப்பேன் அய்யா

    • @thangarajaathisangareswari900
      @thangarajaathisangareswari900 Год назад +1

      அன்பான தன்வந்தரி பகவானே என்னோட குடும்பத்தினர் அனைவருக்கும் ஆரோக்கியமாக வாழ அருள் புரிய வேண்டும் தன்வந்தரி பகவானே நன்றியுடன் இருப்பேன்

  • @jothyd9970
    @jothyd9970 2 месяца назад +1

    தன்வந்திரி பகவான் போற்றி போற்றி போற்றி🙏🏼🙏🏼🙏🏼

  • @eswarmeswarm9875
    @eswarmeswarm9875 2 года назад +105

    யாவரும் நலம் காண
    யானும் உனை வேண்டுகிறேன்...
    தன்வந்திரி தெய்வமே
    போற்றி..போற்றி...
    போற்றி....

    • @cheyurnorthavinashi2919
      @cheyurnorthavinashi2919 2 года назад +1

      ஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீஶ்ரீ
      ஶ்ரீ
      ஶ்ரீ
      .

    • @lakshmimurugesan7971
      @lakshmimurugesan7971 2 года назад

      @@cheyurnorthavinashi2919 o0 of o0 oh oh ⁹ Lo ⁹

    • @pubggod1413
      @pubggod1413 2 года назад +1

      🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @jamunarani6679
      @jamunarani6679 2 года назад +2

      @@cheyurnorthavinashi2919 சிவ அடியராகிய நான் போன மாதம் மைல்ட் அட்டாக் ஏற்பட்டு உள்ளது. ஈசனை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு திருமுறை பராயணம் செய்வேன். அதை இப்பொழு எம்மைப்பன் தருசிக்க முடியவில்லை. தன்வந்திரி ஐயன் சரி செய்யுங்கள்.🙏🙏🙏🙏

    • @sharvesh007
      @sharvesh007 2 года назад +1

      🙏🙏

  • @selviselviselviselvi2821
    @selviselviselviselvi2821 20 дней назад +1

    என்உடலில் உள்ள பிணிகளை தீர்த்து வைக்க வேண்டும் எழுந்து வா தன்வந்தரி பகவானே போற்றி போற்றி

  • @g.sutharshini
    @g.sutharshini 4 месяца назад +1

    போற்றி போற்றி போற்றி ஓம் தன் வந்தரியே போற்றி 🌹 போற்றி போற்றி போற்றி தன்வந்தரியே போற்றி 🌹 போற்றி போற்றி போற்றி தன் வந்தரியே போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gandhimathirajasegar5148
    @gandhimathirajasegar5148 Год назад +14

    எங்கள் ஐயன் தன்வந்திரி ஐயனே⚘🙏🙏🙏🙏🙏🙏🙏⚘நோயுற்ற அனைவரையும் தயவுசெய்து குணமடைய செய்ய வேண்டுமென பாதம்பணிந்து வேண்டுகிறோம் ஐயனே......🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தனலெட்சுமி அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் ஐயனே......🙏

    • @ganeshnagari1381
      @ganeshnagari1381 Год назад

      ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி ஓம்

    • @mithranmithran4133
      @mithranmithran4133 Год назад

      @@ganeshnagari1381 எனக்கு பக்கவாதம் வந்து ஆறு வருடம் ஆச்சி குடும்பத்தை என்னை ஆட்களை காப்பாற்ற பெத்தங்களை ஆனதையக்கும் அவர்களை காப்பாற்று காளியமாமாள் கோவில் கட்🔥ட

    • @mithranmithran4133
      @mithranmithran4133 Год назад

      குணம்மாகவேண்டும்

  • @venilkrishnamoorthy1445
    @venilkrishnamoorthy1445 Год назад

    என் உடல்நிலை பரிபூரணமாக சுகம் பெற வேண்டும். தன்வந்தரி பகவானே போற்றி போற்றி. எனக்கு உன் அருள் கிடைக்க வேண்டும்.

  • @kalaiselvir2360
    @kalaiselvir2360 8 месяцев назад +3

    .எனது குடும்பம் எனது தங்கைதம்பி நான் எனது மகன்கள் கணவர் அனைவரும் விரைவில் ஒன்றுசேர வேண்டும் அப்பா

  • @stamizhselvi6783
    @stamizhselvi6783 5 месяцев назад

    என் கணவர் முத்துக் கருப்பன் உடல் நலம் பெற வேண்டும் தன்வந்திரி பகவான் போற்றி போற்றி போற்றி

  • @lovely._.Tharun
    @lovely._.Tharun 3 года назад +51

    தன் வந்தரி பகவானே எங்களை காப்பாற்றுங்கள் இந்த நிலையில் இருந்து 😭😷🙇🙏🙏

  • @selviselviselviselvi2821
    @selviselviselviselvi2821 16 дней назад +1

    என்னுடைய அண்ணனுக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுத்தது போதும் இனி யாவது நீண்ட ஆயுளுடன் இருக்க அருள்புரியவேண்டும் தன்வந்தரியே போற்றி போற்றி

  • @j1samsung36
    @j1samsung36 3 года назад +9

    எனக்கென்று ஒரு வரம்
    கேட்கவில்லை பகவானே
    உலகம் நிலையை நினைக்க
    வேதனையாக உள்ளது
    அனைவரும் நலம் பெற
    வேண்டுகிறேன்
    பகவானே அருள்தருவாயே
    🌷🍁🌷🌷🌹🌹💐

  • @chandraarunachalam5245
    @chandraarunachalam5245 Месяц назад +1

    நான் நல்லபடி ஊர் போய் வர தங்கள் அருள் வேண்டும்❤

  • @sivavsdevi947
    @sivavsdevi947 3 года назад +8

    Om sree dhanvathiri bhaganae pottri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhasampath1236
    @radhasampath1236 3 месяца назад +1

    என் கால்நேர யதீர்க்க வேண்டுகிறேன் தனி வந்திரி பெருமானே நீ தான் காப்பாற்று னும்

  • @dsekar7963
    @dsekar7963 Год назад +30

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி என் வலி இருக்கும் இடத்தை குணமக்கு என் பகவானே 🙏🙏🙏🙏

    • @padma9563
      @padma9563 Год назад +1

      சுபத்ர

    • @Balaji.m99
      @Balaji.m99 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏

  • @m.sundarrajm.sundarraj9027
    @m.sundarrajm.sundarraj9027 Год назад +1

    என் குழந்தைகள் நல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் தன் வந்தரி அருள் புரிய வேண்டும்

  • @KalaiSelvi-ob8oq
    @KalaiSelvi-ob8oq 3 года назад +40

    ஓம் தன்வந்தரி பகவானே என்தங்கை குடும்பம் என் குடும்பம் நலமுடன் வாழ உன் அருள் வேண்டும்

  • @naveenhari8534
    @naveenhari8534 5 месяцев назад +1

    எங்கள் ஐயன் தன்வந்திரி ஐயனே முருகன் நதியா நவீன் ஹரிஹரன் நோய் இல்லமா காத்து ராச்சிக்கானும் எங்க ஐயன் தன்வந்திரி ஐயனே

  • @anbunathan669
    @anbunathan669 3 года назад +6

    தன்வந்திரி போற்றி அருமையை இருக்கு நன்றி

  • @g.sutharshini
    @g.sutharshini 4 месяца назад +1

    ஓம் தன் வந்தரியே போற்றி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarathkumar465
    @sarathkumar465 8 месяцев назад +15

    என்னையும் என் குடும்பத்தையும் நோய் இன்றி கவலை இன்றி ,மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியம் கொடுத்து காப்பாத்து கடவுளே.......
    தன்வந்திரி பகவானே .....
    போற்றி போற்றி போற்றி........🙏🙏🙏🙏🙏

  • @sarshwathivinothkumar.selv9680
    @sarshwathivinothkumar.selv9680 2 года назад +1

    Omthanvantriya. Potri

  • @radhabharathi8036
    @radhabharathi8036 2 года назад +61

    குரல் வளமும் பாடல் வரிகளும் கடவுளிடமே நம்மை கொண்டு செல்கிறது. பகவான் தன்வந்திரி யின் அருள் வேண்டி நிற்கிறோம் இறைவா.

    • @mythus4813
      @mythus4813 Год назад +1

      இறைவா தீராத‌ நோயிலிருந்து என்னை‌ காப்பாற்று‌ என் பயத்தை போக்கி‌‌நல்ல‌சுகத்தை கொடு என்குடும்பத்தை‌காப்பாற்று தன்வந்திரியே போற்றி

  • @user-gw5es8cx5u
    @user-gw5es8cx5u 6 месяцев назад +1

    என் கால் மூட்டு வலி விரைவில் குணமாக அருள் செய்ய வை தன்வனதாரி பேற்றி😢

  • @sagayamary2556
    @sagayamary2556 8 месяцев назад +5

    என்னுயிர் நண்பன் உடல் நலம் பெற்று பல்லாண்டுகள் நலமுடன் வாழ நீர் அருள்புரிவாய் இறைவா 🙏🙏🙏🙏🙏

  • @user-el2ur1qy5b
    @user-el2ur1qy5b 11 месяцев назад +1

    ஓம் தன்வந்திரி சாமி உடம்புல சாமி உடம்புல இருக்குற பிரச்சனையைபிரச்சினையை தீர்த்து

  • @deesithachannel9638
    @deesithachannel9638 3 года назад +44

    நோயில் இருந்து நான் விடுபட வேண்டும் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி, 🙏🙏🙏🙏🙏

    • @sriguru1936
      @sriguru1936 2 года назад

      வாழ்க பல்லாண்டு

  • @Ravichandran-qg9bv
    @Ravichandran-qg9bv 8 месяцев назад +1

    🎉🎉😢🎉and 🎉and the first 🎉🎉🎉🎉🎉

  • @IndhraNi-xj1go
    @IndhraNi-xj1go Год назад +10

    நான் நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் இருக்கிறேன் நான் கூடியவிரைவில் எழுந்து நடக்க அருள்‌புரிவாய் தன்வந்திரி பகவானே😭🙏🙏🙏🙏🙏

    • @BinaryMedia
      @BinaryMedia Год назад

      Good health I pray don't worry

    • @vallinayagams5434
      @vallinayagams5434 Год назад

      கூடிய விரைவில் எழுந்து நடப்பதற்கு தன்வந்தரி பகவான் கண்டிப்பாக அருள் புரிவார்

  • @danalakshmiy826
    @danalakshmiy826 Месяц назад +1

    தன் வந்தரிபகவானேபோற்றி

  • @devikulam4572
    @devikulam4572 2 года назад +24

    ஓம் தனவந்திரிபகவானேபோற்றி
    அகிலஉலகத்துமக்களையும்
    ஆட்டிப்படைக்கும்உயிர்கொல்லி
    நோயிலிருந்துமக்களைப்பாது
    காத்துஅனுக்கிரகம்செய்து
    அருளுங்கள்சுவாமி🙏🙏🙏

    • @gowris7132
      @gowris7132 2 года назад +1

      ஓம் தன்வந்தரியே போற்றி போற்றி

  • @umasrimatibala1792
    @umasrimatibala1792 8 месяцев назад +1

    எதாவது ஒரு நோய் வந்து என் நிம்மதியை கெடுக்குது ஐயா என் நோய்களை நீக்கி நிம்மதியை தாரும் தன்வந்திரி பகவானே

  • @kaleeswarik1474
    @kaleeswarik1474 3 года назад +81

    இப்பாடலை கேட்கும்பொழுது
    என் உடம்பில் உள்ள வலிகள்
    படிப்படியாக குறைவதை
    நன்கு உணர்கிறேன்.👌👌👌

    • @g.giridassjkm7277
      @g.giridassjkm7277 2 года назад +3

      Nan daily intha padalai kaitu kondrerukeran yan udamel ulla vali yallam gunamaguthu

    • @user-ev9qu6mg7t
      @user-ev9qu6mg7t 2 года назад +1

      aptiya enaku sari akanum

    • @lichimylichimypaul5310
      @lichimylichimypaul5310 2 года назад

      👌👌👌

    • @ccfexpress6150
      @ccfexpress6150 2 года назад +1

      Your right

    • @laadanivarraja1671
      @laadanivarraja1671 2 года назад +4

      இப்பாடலை ஆத்மாத்தமாக கேட்க்கும் போது எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் அதன் தீவிரம் குறைந்து சரியாகும் &வலி குறைகிறது அனுபவத்தில் கண்டேன்
      ஓம் வாசுதேவாய நமோ நாராயணாய 🙏🏻ஓம் தன்வந்திரி பாகவானே போற்றி போற்றி 🙏🏻

  • @user-fy4xj6vx1k
    @user-fy4xj6vx1k 6 месяцев назад +1

    ஏன்உடன்பிறந்ததங்கை ஏந்தநோய்அண்டாமல் இருக்கஅருள்புரிவாய் தன்வந்திபகவானே போற்றிஏன்பெற்றோர்கள்அவள்தான்பார்த்துபகிறா ள்நீடுடிவாழதுணை இருக்கவேணாடும்

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 Год назад +26

    என் மண கவலைகள் போக்கி ஐஸ்வர்யத்தை அருளி எனது எல்லா வலி களையும் போக்குங்கள் தன்வந்திரி போற்றி போற்றி போற்றி

  • @malligamalliga5793
    @malligamalliga5793 Месяц назад +1

    போற்றி போற்றி தன்வந்திரி போற்றி🙏🙏🙏

  • @brindhakanagaraj8284
    @brindhakanagaraj8284 2 года назад +12

    ஓம். தன்வந்திரி. பகவானே
    என். மகள். தாய்மை. அடைந்து. இருக்கிறாள்
    தாயும். சேயும். நலம். பெற.
    அருள் புரிந்து. காக்க. வேண்டும்

  • @jananisrinivasan4585
    @jananisrinivasan4585 11 месяцев назад +1

    என் கணவர் கல்லீரல் மற்றும் வயிறு வீக்கம் குறைய அருள் புரிய வேண்டும் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி போற்றி.

  • @m.radhamanimanivel9974
    @m.radhamanimanivel9974 3 года назад +39

    ௭ங்களை காத்து அ௫ளும் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RP_gamer_jhon
    @RP_gamer_jhon 5 месяцев назад +1

    தன்வந்திரி பாகுவானே நான் ஆரேக்கிமாக இருக்கிறேன்

  • @shantilakshmi3537
    @shantilakshmi3537 Год назад +32

    அனைவரையும் காப்பாற்று எங்கள் அப்பன் தன் வந்திரிய் போற்றி ஆயுள ஆரேக்கியத்துடன் இருக்க உங்களின் அருள் வேண்டும் இறைவா🙏🙏🌹🌹

    • @gunalanramawamy7084
      @gunalanramawamy7084 Год назад +1

      😢

    • @sangupanivilas
      @sangupanivilas 10 месяцев назад

      ஒம் தன்வந்திரி பகவான் என் அம்மா உடல் நலம் பெற வேண்டும் தன்வந்திரி போற்றி போற்றி

  • @lathajaganathan8928
    @lathajaganathan8928 4 месяца назад +1

    தன்வந்திரி பகவான் அப்பா என் கால் வெளியே சரி பண்ணி குடுங்க சாமி கடவுளே

  • @krishnaswamy.k8004
    @krishnaswamy.k8004 Год назад +5

    ஓம் தன்வந்திரி நாதா போற்றி.என் குழந்தைகள் நலமுடன் வாழ வகை செய்வாயாக

  • @raviravi-pp8if
    @raviravi-pp8if 11 месяцев назад +1

    ஓம் ஸ்ரீதன்வந்ரி பகவானே போற்றி ,,ஐய்யா என் தாய் தந்தை மனைவி மகள் எனக்கும் உடல்நலம் ஆரோக்யமாக வாழ அருள்புரியவோண்டி உங்கள் பாதம் தொட்டு வேண்டுகிறேன்,,
    ஓம் ஸ்ரீதன்வந்ரி பகவானே போற்றி,,,,

  • @chandranyadav6326
    @chandranyadav6326 3 года назад +6

    ஓம் ஸ்ரீதன்வந்தரி பகவானே போற்றி போற்றி 🌷🌹🌷🌹🌷

  • @premjan4680
    @premjan4680 4 месяца назад +1

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி இந்த தேர்வு நன்றாக எழுதி என் மகள் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல மருத்துவக்கல்லூரி யில் படிக்க இடம் கிடைக்க வேண்டும் இறைவா தன்வந்தரி பகவானே 🙏🙏🙏

    • @premjan4680
      @premjan4680 Месяц назад +1

      தன்வந்திரி பகவானே என் பிள்ளைக்கு கவர்மென்ட் காலேஜில் சீட் கிடைச்சிரனும்

  • @bhuvaneshwaribhuvana8754
    @bhuvaneshwaribhuvana8754 3 года назад +32

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி.. என் பிணியை போக்குங்கள்

  • @Santhi-tn2jn
    @Santhi-tn2jn 11 месяцев назад +1

    என் செல்ல மகன் Ajayvarman உடல் நிலை சுகம் பெற வேண்டுகிறேன்.

  • @nagarathna9617
    @nagarathna9617 Год назад +12

    எனது குடும்பத்தை காத்தருள்வாயாக ஓம் தன்வந்திரி அப்பனே போற்றி

  • @mehalakavitha2743
    @mehalakavitha2743 4 дня назад

    ஐயனே எனது கணவருக்கு வலிப்பு நோய் குணமாக அருள் புரிவாய்.

  • @karthisibi7838
    @karthisibi7838 Год назад +29

    தன்வந்திரி கடவுளே நான் முடக்குவாத நோயில் போராடுகிறேன் . இந்த நோய் என்எதிரிக்குகூட வர கூடாது. உலகின் எல்லா ஜீவன் களையும் காப்பாற்ற வேண்டும்🙏🙏🙏🙏 கடவுளே🙌🙌🙌🙌

    • @sriguru1936
      @sriguru1936 Год назад +1

      நலமாக பல்லாண்டு வாழ்க

    • @thilagavathymuniandy6164
      @thilagavathymuniandy6164 6 месяцев назад +1

      You will be fine. Don't worry

    • @babujir8437
      @babujir8437 5 месяцев назад

      முடக்கு வாதத்தில் என்ன மாதிரி முடக்குவாதம் உங்களுக்கு அதுக்கு என்ன வைத்தியம் எடுக்குறீங்க

    • @ramusenthil3634
      @ramusenthil3634 5 месяцев назад

      🙏🙏🙏🙏🙏

    • @karthikeyanm9631
      @karthikeyanm9631 5 месяцев назад +1

      நானும் முடக்குவாதத்தில் நான்கு வருடமாக வேதனைப்படுகிறேன் கடவுள் குணமடையச் செய்வார் என்ற நம்பிக்கையில்

  • @devibala8369
    @devibala8369 Год назад +1

    தன்வந்திரி பகவானே என் மகன் கண் குறைப்பாடு சரியாக வேண்டும்

  • @sanju-lx5yi
    @sanju-lx5yi Год назад +5

    தன்வந்தரி பகவான் போற்றி போற்றி போற்றி என் குழந்தைக்கு குழந்தைக்கு விரைவில் உடல் நலம் பெற வேண்டும்🙏🌷🙏🌷🙏🌷🙏

  • @sharvesh007
    @sharvesh007 2 года назад +14

    என் மனதில் உள்ள பயத்தை போக்கி என்நோய்களை குணமாக்க வேண்டும் ஓம் தன்வந்தரி பகவானே போற்றி போற்றி

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 Год назад +1

    தன்வந்திரி பகவானே எனக்கு ஆரோக்கியமான வாழ்க்கை தாருங்கள்