ரசிகர்களுக்கு இந்த முயற்சி பிடித்தமாக உள்ளதா எனத் தெரிவிக்கவும்☺.இதைப் போன்ற பதிவுகள் கிடைக்க சற்று சிரமமாக உள்ளது.. மேலும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன். மிக்க நன்றி அனைவருக்கும்..🙏🌺🌺
இலங்கை வானொலியும் அதன் அனைத்து தொகுப்பாளர்களும், அவர்களின் மூலம் தென்றலாய் ஒலித்த திரைப்பட பாடல்களும் சிறு வயதில் தொட்டு இன்று வரையும் நம்மில் கலந்து விட்ட வாழ்வின் ஓர் அங்கம்! நாம் அனுபவித்த இந்த சுகத்தை நமது சந்ததியினர் அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் உள்ளத்தை கவ்வுகிறது! இனி ஓர் காலம் கனியுமா!
70 களில் கல்லூரி காலத்தில் ஓரே பொழுது போக்கு இலங்கை வாணொலி கேட்பதுதான்.சாப்பாடு ,தூக்கம் போல் வாழ்கையில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக இருந்த இலங்கை வாணொலியை மீ்ண்டும் எங்களுக்குத் தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள் .
என் நினைவுகள் 40 வருடங்கள் பின்னோக்கி ஓடுகிறது... அந்த நாள் இனி வருமா என மனம் ஏங்குகிறது... நீங்கள் இன்னும் நிறைய தொகுப்புகளை பதிவிட வேண்டும் என்று உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
இலங்கை வானொலி யும் அதன் அறிவிப்பாளர்களும் அவர்கள் தந்த பாடல் களும் என்றும் நெஞ்சில் நிறைந்தவைதான்.💙💙💙💙💙😀😀 நன்றி நன்றி இசையரசி 👍👍 மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏💐💐💐💐💐. வாழ்க வளர்க.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💞
வணக்கம் வாழ்த்துக்கள் அபிமான இலங்கை வானொலியில் மூத்த அறிவிப்பாளர் விசாலாட்சி ஹமீது அவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கும் அன்றைய காலத்தில் மதியம் 3மணிமுதல் 4வரைக்கும் வழங்கிய ஆசிய சேவை மலை யாழ் நிகழ்ச்சியில் எமக்கும் எனது நண்பர்களுக்கும் விரும்பிக்கேட்ட மலை யாளப்பாடல்கள் நிகழ்ச்சியில் வரவேற் பளித்ததும் மறக்கமுடியாது! பழையபாடல்களாக க் கேட்டுரசித்தோம் வழங்கிய வருக்கு மிக்க நன்றிகள் பாராட்டுக்கள் எஸ் ஆர் ஹரிஹரன்
இலங்கை வானொலியில் பாடல்களை ரசித்து கேட்ட நாட்கள் வாழ்வின் பொன்னாட்கள். ராஜேஸ்வரி சண்முகம், ராஜகுரு ஜனாதிபதி கனகரத்தினம், பி.எச். அப்துல் ஹமீது, கே. எஸ். ராஜா இவர்களின் குரல்களும் அற்புத தமிழ் உச்சரிப்பும் இன்னும் நினைவில் உள்ளன. இப்போது இலங்கை வானொலி இயங்குகிறதா ? எந்த அலைவரிசை?
இந்தப் பதிவு நான் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைத்ததை தொகுத்து வழங்கி உள்ளேன். 20/1/2022 ஆம் ஆண்டு இலங்கை வானொலி மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது மத்திய அலை வரிசையில் 873 கி. ஹெர்ட்ஸில் இலங்கை ஒலிபரப்பி வருகிறது..
1970-80 களில் மதுரைல எங்களுடைய ஒரே பொழுதுபோக்கு இலங்கை வானொலி மட்டுமெ தொகுப்பாளரின் பாடல் தேர்வு எத்தனை இனிமையான பாடல்கள் நினைவலைகள் ...ஆஹா😅😊 நன்றி music queen
அருமை கே எஸ் ராஜா அப்தூல் அமித் மயில்வாகனம் சர்வானந்த் போன்ற அறிவிப்பாளர்கள் பாடல் தொகுப்பு இருந்ததால் பதிவிடுங்கள் நான் சிறுவனாக இருந்த போது இலங்கை வானெலியில் கேட்டு வளர்ந்தது
That slang of announcers ....their selection of songs ....for which their sirappuray.... altogether....its sweet to memories ...& Even today for entertainment....a good job that you have done brother...
ரசிகர்களுக்கு இந்த முயற்சி பிடித்தமாக உள்ளதா எனத் தெரிவிக்கவும்☺.இதைப் போன்ற பதிவுகள் கிடைக்க சற்று சிரமமாக உள்ளது..
மேலும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன்.
மிக்க நன்றி அனைவருக்கும்..🙏🌺🌺
இனிய நினைவுகள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது
@@VaniMathu நன்றி☺🙏
அருமையான பாடல்கள்
உங்கள் முயற்சிக்கு
எங்களின் ஆதரவுடன்
வாழ்த்துக்கள் தோழி 🌷
@@bowciabegam9705 மிக்க நன்றி🙏☺
@@VaniMathuqqqq¹q¹q¹q¹q1¹qq1😊😊
அருமையான பாடல்கள்.மகிழ்ச்சி
I'm 67,this songs takes me to my teenage when use to hear these
😊🙏
I love my elangai vaanoli 1970🎉❤🎉🎉🎉
மறக்க முடியாத நாட்கள். Ceylone radio only took the songs to every nook and corner. Congratulations mam. God bless you
Thank you ☺️🙏
இலங்கை வானொலியும் அதன் அனைத்து தொகுப்பாளர்களும், அவர்களின் மூலம் தென்றலாய் ஒலித்த திரைப்பட பாடல்களும் சிறு வயதில் தொட்டு இன்று வரையும் நம்மில் கலந்து விட்ட வாழ்வின் ஓர் அங்கம்! நாம் அனுபவித்த இந்த சுகத்தை நமது சந்ததியினர் அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் உள்ளத்தை கவ்வுகிறது! இனி ஓர் காலம் கனியுமா!
70 களில் கல்லூரி காலத்தில் ஓரே பொழுது போக்கு இலங்கை வாணொலி கேட்பதுதான்.சாப்பாடு ,தூக்கம் போல் வாழ்கையில் தவிர்க்க முடியாத ஓர்
அங்கமாக இருந்த இலங்கை வாணொலியை மீ்ண்டும் எங்களுக்குத்
தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள் .
மிக்க நன்றி 😊✨🙏
Aamam
என் நினைவுகள் 40 வருடங்கள் பின்னோக்கி ஓடுகிறது...
அந்த நாள் இனி வருமா என மனம் ஏங்குகிறது...
நீங்கள் இன்னும் நிறைய தொகுப்புகளை பதிவிட வேண்டும் என்று உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
நிச்சயமாக ✨மிக்க நன்றி 🙏😊
அருமையான பாடல்கள் வழங்கியதற்காக மிகவும் நன்றி
மிக்க நன்றி 😊🙏
மிகவும் அர்த்தமுள்ள பாடல் கள் அருமை நன்றிகள் பலப்பல
நன்றி 🙏😊
இலங்கை வானொலி யும் அதன் அறிவிப்பாளர்களும்
அவர்கள் தந்த பாடல்
களும் என்றும்
நெஞ்சில் நிறைந்தவைதான்.💙💙💙💙💙😀😀
நன்றி நன்றி இசையரசி 👍👍
மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏💐💐💐💐💐. வாழ்க வளர்க.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💞
நன்றி 🙏😊
நெஞ்சில் நிறைந்தவை அனைத்தும் அற்புதமான பாடல்கள் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி
மிக்க நன்றி 😊🙏
Golden songs golden days
வணக்கம்
வாழ்த்துக்கள்
அபிமான இலங்கை வானொலியில்
மூத்த அறிவிப்பாளர்
விசாலாட்சி ஹமீது
அவர்கள் பங்கேற்றுச்
சிறப்பிக்கும்
அன்றைய காலத்தில்
மதியம் 3மணிமுதல்
4வரைக்கும் வழங்கிய ஆசிய சேவை மலை
யாழ் நிகழ்ச்சியில்
எமக்கும் எனது நண்பர்களுக்கும்
விரும்பிக்கேட்ட மலை
யாளப்பாடல்கள்
நிகழ்ச்சியில் வரவேற்
பளித்ததும் மறக்கமுடியாது!
பழையபாடல்களாக
க் கேட்டுரசித்தோம்
வழங்கிய வருக்கு
மிக்க நன்றிகள்
பாராட்டுக்கள்
எஸ் ஆர் ஹரிஹரன்
☺️🙏
நெஞ்சில் என்றென்றும் நிறைந்து நிற்கும் காலத்தால் அழியாத இனிய பாடல்கள் தொகுப்பு மிக்க நன்றி நண்பரே❤❤❤
நன்றி 🙏😊
காலத்தையும் வெல்லும் கானங்கள் 👍
ரசிகர்களின் மனதை நன்றாக புரிந்துள்ளீர்கள். பாடல்கள் அருமை.
மிக்க நன்றி🙏☺
இலங்கை வானொலியில் பாடல்களை ரசித்து கேட்ட நாட்கள் வாழ்வின் பொன்னாட்கள். ராஜேஸ்வரி சண்முகம், ராஜகுரு ஜனாதிபதி கனகரத்தினம், பி.எச். அப்துல் ஹமீது, கே. எஸ். ராஜா இவர்களின் குரல்களும் அற்புத தமிழ் உச்சரிப்பும் இன்னும் நினைவில் உள்ளன. இப்போது இலங்கை வானொலி இயங்குகிறதா ? எந்த அலைவரிசை?
இந்தப் பதிவு நான் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைத்ததை தொகுத்து வழங்கி உள்ளேன். 20/1/2022 ஆம் ஆண்டு இலங்கை வானொலி மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது மத்திய அலை வரிசையில் 873 கி. ஹெர்ட்ஸில் இலங்கை ஒலிபரப்பி வருகிறது..
@@dhanaprabhu நன்றி..இந்த அலைவரிசையை எவ்வாறு கேட்பது? சந்தா செலுத்த வேண்டுமா? சாதாரண வானொலிப் பெட்டியா? எஃப் எம் மா?
@@SS-hv4uf சாதாரண வானொலி என்றுதான் நினைக்கிறேன்.அதோடு ilangai vanoli online ம் உண்டு.google playstore ல் download seithu ketkalam..
@@dhanaprabhuமத்திய அலையில் முயற்சி செய்தேன். ஒலிபரப்பு கிடைக்கவில்லை
@@SS-hv4uf playstore il download seiyavum..☺👍
அருமை. உங்கள் முயற்சிக்கு எங்கள் ஆதரவு.
நன்றிகள் பல🙏☺
Thank you. 👌
☺🙏✨
1970-80 களில் மதுரைல எங்களுடைய ஒரே பொழுதுபோக்கு இலங்கை வானொலி மட்டுமெ தொகுப்பாளரின் பாடல் தேர்வு எத்தனை இனிமையான பாடல்கள் நினைவலைகள் ...ஆஹா😅😊
நன்றி music queen
நன்றி☺🙏
All the songs are philosophy. The credit goes to the Greatest poet Kannadasan.
Thanks continue
நன்றி☺🙏
Arumai Arumai congratulations 🎉
Thank you 😊🙏
அருமை கே எஸ் ராஜா அப்தூல் அமித் மயில்வாகனம் சர்வானந்த் போன்ற அறிவிப்பாளர்கள் பாடல் தொகுப்பு இருந்ததால் பதிவிடுங்கள் நான் சிறுவனாக இருந்த போது இலங்கை வானெலியில் கேட்டு வளர்ந்தது
முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் நன்றி 🙏😊
மிகவும்நன்றாக உள்ளது
மிக்க நன்றி 😊✨🙏
That slang of announcers ....their selection of songs ....for which their sirappuray.... altogether....its sweet to memories ...& Even today for entertainment....a good job that you have done brother...
Thank you ☺️🙏
Enku pidicha songs❤
Thank you ☺️🙏
இளவயதுநாட்களைநிணைவுபடுத்திய.இலங்கைவானெலிக்கும்தொகுப்பாளர்களுக்கும்உள்ளம்நிறைந்தவாழ்த்துக்கள்
This song changed poet Vali which enabled to become a poet.
Great old days
Thank you ☺️🙏
அருமை.
Thank you 😊
நான் இலங்கை வானொலி க்கு அனுப்பிய "இன்றைய நேயர்" தொகுப்பை இதே அறிவிப்பாளர்தான் வழங்கினார்
அந்த தருணம் வாழ்வில் மறக்க முடியாதது
☺️
Old is G0ld Superb
Thank you ☺️🙏
❤❤🎉🎉
வானொலியில் தேனிசை கேட்ட அந்த நாள் இனிவருமோ.
🎉🎉🎉❤❤❤
இலங்கை வானொலி என்பது தமிழ் மக்கள் ரதத்தில் கலந்த ஒன்று.வேறென்ன சொல்ல
நன்றி☺🙏
S enaku ceylon radio raembae pidikum😊❤
@@jasimaahamed2045 thank you ☺️✨
யாரடா மனிதன் இங்கே
பாடலுக்கு இசை அமைத்தவர் MSV அவர்கள்.T.R.பாப்பா அவர்கள் அல்ல.பாடல் இடம்பெற்ற படம் லட்சுமி கல்யாணம்
உண்மைதான்.அறிவிப்பில் அவ்வாறுதான் உள்ளது.பாடல்கள் கோர்வை என்பதால் தவிர்க்க முடியவில்லை😔🙏
ruclips.net/p/PLlxqYWVIwqKQjmdLWxVKPvqXMyV2GEUtz
☝️ இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு தொகுப்புகள்
Hi
Arivippalargal arivippadhu arumai, 45 varudangal pinnokiadhu pol ulladhu. Andha i imaiyana natkal ninaithu asai podugirane. Ilangai pattukkal kettu urangiadhu undu. Mikka nandri
மிக்க நன்றி 😊🙏✨
இலங்கைவானொலிஎனதுஇளம்வயதில்ஓரேபொழுதுபேரக்குஅதுமட்டும்தான்அந்தநாளைஎன்றும்மறக்கமுடியாது
☺️✨
yes thats True
@@noldruss9037 ✨☺
அ😂🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Antha kala nenaivaukal cylon redio entral cylon vanolithan
நன்றி☺🙏✨
இலங்கை வானோலிக்கு நிகர் இலங்கை வானோலியே
☺️🙏
நெஞ்சில் நிறைந்தவை அனைத்தும் அற்புதமான பாடல்கள் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி
மிக்க நன்றி 😊✨