இளமையில் சர்க்கரையை எதிர்கொள்வது எப்படி ? | Diabetic at young age | Pre-Diabetic | Dr Sivaprakash

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 109

  • @borewelldivining6228
    @borewelldivining6228 2 года назад +6

    100 % true sir. I am a diabetics patients for the past 35 yrs. I agree with your observation. Anandhakrishnan

    • @arunchella3969
      @arunchella3969 Год назад

      Epdi sir evlo days maintain panninga

    • @letslearn2985
      @letslearn2985 7 месяцев назад

      At what age were u diagnosed with?@borewelldivining6228?

  • @subashiniraja7786
    @subashiniraja7786 2 года назад +2

    உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா நன்றிsir

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 Год назад +1

    Useful advice to all. Informative thank you Doctor 🙏

  • @nainamohamed887
    @nainamohamed887 2 года назад +3

    சார் இரத்த அழுத்தம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி ஒரு வீடியோ பதிவிடவும்

  • @dhivyadhi7217
    @dhivyadhi7217 Год назад +2

    Hello sir, i am dhivya ,thanks for your all videos,i am following your videos,my husband age 30 he have diabetes you told small age diabetes face side effects earlier,if we follow that your foot chart we will overcome those problem sir?

  • @namashivayam8166
    @namashivayam8166 2 года назад +1

    Super advices Sir for young people Thanking you Sir

  • @aarthyschannel969
    @aarthyschannel969 2 года назад +2

    Yes sir....so many confusions in this small age

  • @jyothir1120
    @jyothir1120 2 года назад +6

    மிக்க நன்றி வணக்கம் சார்
    என் அண்ணன் மகன் வயது 28ல்
    சர்க்கரை ஆரம்பிச்சது. மூன்று வருடங்கள் ஆயிற்று.டிரைவர் வேலை செய்வதால் நேரத்திற்கு சாப்பிடுவதில்லை.அதானால் மாத்திரையும் தகுந்த நேரத்திற்கு எடுத்து கொள்வதில்லை.
    சர்க்கரையின் அளவு 300க்கு மேல்
    இருக்கின்றது சார்
    உங்கள் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும் சார்
    நன்றி.வாழ்த்துகள் சார்

  • @devikaj8186
    @devikaj8186 2 года назад

    Thank u doctor...What u said s absolutely true...

  • @apciba6603
    @apciba6603 2 года назад

    Best advice sir. Thank you so much sir.

  • @rajaappurajaappu7386
    @rajaappurajaappu7386 Год назад +1

    Thank you sir

  • @vetrimanjula5001
    @vetrimanjula5001 Год назад

    Excellent.guide.sir

  • @sumathikaruppan6104
    @sumathikaruppan6104 2 года назад

    Sir 100 true really en life appdihan eruku Sir further awareness video poduga sir

  • @vijayalakshmitransport8042
    @vijayalakshmitransport8042 2 года назад

    கோடான கோடி நன்றி ஐயா நன்றி ஐயா

  • @balamt5765
    @balamt5765 2 года назад +1

    Dr. Anti acid capsule regular use panna kidney affect aguma or vera edhum side-effects varuma or how to cure acid problem please make one video on this topic

  • @danalakshmiy826
    @danalakshmiy826 2 года назад

    நன்றி சார்

  • @prabuajith1992
    @prabuajith1992 2 года назад +6

    Stem cell therapy can cure type1 diabetes please explain sir

  • @iqrithshafa4934
    @iqrithshafa4934 2 года назад

    Thank you so much.... Sir

  • @sutheeshkumar1829
    @sutheeshkumar1829 Год назад

    சார் இந்த பதிவு எனக்கு முக்கியமான பதிவு நன்றி சார் எனக்கு 32 வயது எனக்கு sugar fbs 127 ppbs 169 இது அதிகம் குறைவா please reply sir

  • @jayavelvel8012
    @jayavelvel8012 2 года назад

    Thank you doctor

  • @krishamsa3402
    @krishamsa3402 2 года назад +3

    எனக்கு சர்க்கரையின் அளவு 180 -அது a1c 7.2 இருந்தது மருந்து மாத்திரை இல்லாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் சர்க்கரையின் அளவை குறைத்து தற்பொழுது 3, மாதம் கழித்து a1c 6.4 இருக்கிறது சர்க்கரையின் அளவு after food 135. நான் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்.

    • @vinothraj27
      @vinothraj27 2 года назад

      Sir enna la panninga,sollunga

    • @AR-co4xn
      @AR-co4xn 2 года назад

      சார் நீங்க எந்த டாக்டர் பாத்திங்க அட்ரஸ் சொல்லுங்க என் மகனுக்கு 19 வயது சுகர் இருக்கு 1 மாதமாக இருக்க எப்படி சரி செய்வது

    • @saisamisaisami8168
      @saisamisaisami8168 Год назад

      Enna food follow pannuninga brother ellarukum share pannunga matravarkalum nalla eruparkal please sollunga

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Год назад

      @@AR-co4xn இப்போது எப்படி உள்ளது சொல்லுங்கள் தயவு செய்து

  • @ramyarajaiyan2511
    @ramyarajaiyan2511 2 года назад +1

    Nan raw rice sapita,appo suger vara change eruka

  • @sasisundar8159
    @sasisundar8159 2 года назад

    It's true sir

  • @prasathprajith2251
    @prasathprajith2251 2 года назад +1

    ஐயா, வணக்கம் என் மகன் வயது 4 தம்பிக்கு டைப் 1 சுகர் இருக்கிறது..
    தம்பி எப்போதும் சிறுநீரகத்தை பிசைந்து கொண்டே இருக்கிறான்,
    தம்பிக்கு " சுன்னத்" சிகிச்சை பண்ணலாமா" எங்களுக்கு பயமாக இருக்கிறது
    ,அதனால் வேறு எதாவது பிரச்சினை வருமா விளக்கம் தர வேண்டும் ஐயா...🙏🙏

  • @elangovank6847
    @elangovank6847 2 года назад +1

    எனக்கு 35 வயது வந்து விட்டது . பொதுவாக என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும் கிட்னியையும் கால்களையும் பாதுகாக்க என்று கூறுங்கள் அய்யா?

    • @relaxg9547
      @relaxg9547 2 года назад +1

      Regular early morning walking...

  • @jayashree9911
    @jayashree9911 2 года назад

    Sir unga clinic enga sir iruku

  • @palaiyasooru
    @palaiyasooru 24 дня назад

    Sir my age 28 enakku sugar irukku enakku mrg aagi 3 years aguthu innum baby illa sir romba kastama irukku pls help pannunga sir

  • @AbiAbirmi
    @AbiAbirmi 5 месяцев назад

    Sir enaku first baby delivery after sugar continue sir

  • @thalaajith3634
    @thalaajith3634 2 года назад +1

    ஐயா எனது உடல் தொடர்ந்து குறைந்து வந்தததை அடுத்து மருத்துவரிடம் சென்றேன்..எனக்கு வயது 28 ஆகின்றது..பின்னர் மருத்துவரின் ஆலோசனைப்படி பல உடல் சோதனைகள் மேற்கொன்டேன் அதில் எனக்கு சர்க்கரை உள்ளது கண்டறியப்பட்டது.. மெலிந்த உடல் எடையை மீன்டும் பெற முடியுமா??

  • @logun1551
    @logun1551 2 года назад

    Sir spr

  • @vigneshvicky70
    @vigneshvicky70 Год назад +1

    Yes sir, I'm 31 years old. Enala intha vishayatha jiranika mudila😔.
    Enaku weight loss matum irunthuju, check pani patha apro high sugar.

  • @vinothvinoth8565
    @vinothvinoth8565 2 года назад

    TQ so much Sir

  • @raviprasath4583
    @raviprasath4583 2 года назад +2

    Please tell some positive thoughts because usually your speaks based on negative

  • @balajimithunkrishnan.6324
    @balajimithunkrishnan.6324 2 года назад

    Hi Dr.enagu 25 age aguthu diabetic patient.precgnant anathula erunthu epo varaigum insulin podu du erugan.enagu kozhanthai poranthu 2month aguthu sir.feeding panrathunala baby ku sugar varuma sir.

  • @harshacg4723
    @harshacg4723 2 года назад

    Sir y do diabetes medicines like metformin cause gastro intestinal disorders sulphite based ones don't cause but cause skin allergy is there any medicines without causing acidity

  • @musthakr9844
    @musthakr9844 2 года назад +5

    Enakku 18 age la sugar irukku doctor 3 time abortion irukku😔😔😔

    • @sumiya9727
      @sumiya9727 Год назад

      So sadsister kandippa this time baby porakkum

    • @selviselvi7147
      @selviselvi7147 11 месяцев назад

      அடி தங்கம்

  • @palanisamyskppalanisamyskp1560
    @palanisamyskppalanisamyskp1560 2 года назад

    Erode branch when?

  • @esakkimurugesh147
    @esakkimurugesh147 2 года назад +2

    Sir vannakam, pre-diabetes la இருந்து நார்மல் வந்த பிறகும் என்ன செய்ய வேண்டும்

    • @relaxg9547
      @relaxg9547 2 года назад +1

      U should follow same diet and excercise

  • @pandishpandish3543
    @pandishpandish3543 Год назад +2

    Yenaku 26 doctor suger vanthu2years aguthu valave pudikala yethuvume sapda mudiyala

    • @kutty.vivky.1433
      @kutty.vivky.1433 5 месяцев назад

      Foodlam Saptalangga..!!

    • @Honeymelon2020
      @Honeymelon2020 4 месяца назад

      pls dnt say lyk this. be strong.sapadu kooda vegetables add pannikonga

  • @sadiyanchinnsamy1495
    @sadiyanchinnsamy1495 2 года назад +1

    சாதம் சாப்பிடாமல் இருப்பது நல்லது

  • @AbiAbirmi
    @AbiAbirmi 5 месяцев назад

    Age 28 years sugar sir

  • @chellamani6843
    @chellamani6843 2 года назад +1

    Diabetes food chary

  • @prasanthkumar-wu3vs
    @prasanthkumar-wu3vs 2 года назад +4

    Sir my age 28 I HAVE DIABETES so i changed my life style,and iam unmarried
    But I always afraid of this and I can't able to concentrate my work always in sad feeling
    I do no how to describe HELP ME

    • @ranithakanoli
      @ranithakanoli 2 года назад

      Peasant Kumar - don’t worry. Even I knew many people who got diabetes in young age like you & married happily and living happily.

    • @balajimithunkrishnan.6324
      @balajimithunkrishnan.6324 2 года назад +2

      Hi anna.enagu marrige aki 3month la sugar erugunu therinjithu.treatment aduthu 4month la pregnant ana 9month varaigum insulin podu boy baby poranthu 2month aguthu epoium insulin podu du erugan.dont worry anna.workout pannunga sugar Dr parunga.aprm control pannidu sikiram marrige pannikonga.

  • @palanisamyskppalanisamyskp1560
    @palanisamyskppalanisamyskp1560 2 года назад +2

    New patient more

  • @coulprite
    @coulprite 2 года назад +1

    Vanakam sir.enaku 19 age aguthu enaku 7 age la irunthu suger iruku

    • @anusyam1531
      @anusyam1531 2 года назад

      Ipo epadi iruku

    • @relaxg9547
      @relaxg9547 2 года назад

      Sleep before 9pm and wakeup before 4am then just be active for 1 month u will c magic

    • @RajaRaja-fj4ec
      @RajaRaja-fj4ec 2 года назад

      Hai my daughter age 5 she has type 1 diabetes please me tips

    • @RajaRaja-fj4ec
      @RajaRaja-fj4ec 2 года назад

      IPO 260 la iruki illana highs tha iruku

  • @mohammadnihar7884
    @mohammadnihar7884 2 года назад +9

    வணக்கம் டோக்டர் எனக்கு சக்கரை உள்ளது உடல் மெளிந்து உள்ளேன் சுத்தமாக சக்தி இல்லை சிறுநீர் கழித்தால் பசி வருகிறது .உடல் ரொம்ப சோர்வாகவுள்ளது இதற்கு என்ன செய்வது தயவு செய்து பதில் தரவும்

  • @s.kumaresh.raghavan8328
    @s.kumaresh.raghavan8328 2 года назад +2

    I got diabates when am in 30 still i regret can't eat anything can't enjoy life it's better to die then to live with this disease all karma

    • @relaxg9547
      @relaxg9547 2 года назад

      Cut Carbohydrate. Remaining all u can enjoy

    • @s.kumaresh.raghavan8328
      @s.kumaresh.raghavan8328 2 года назад

      @@relaxg9547 can't eat sweets even on festival days what life am leading?

    • @relaxg9547
      @relaxg9547 2 года назад

      U can eat sweet. When you eat sweet u have to cut ur remaining food items..
      If u have leg u can run if u dnt have leg u should try to wake. Hope you understand. Accept all.

    • @s.kumaresh.raghavan8328
      @s.kumaresh.raghavan8328 2 года назад +1

      @@relaxg9547 advising is so easy when u wear my shoe u know my pain

    • @relaxg9547
      @relaxg9547 2 года назад

      ..

  • @sadiyanchinnsamy1495
    @sadiyanchinnsamy1495 2 года назад +2

    சக்கரை அளவை மாற்று உணவு முலம் குரைங்கள்

  • @IfranKhan-go1kk
    @IfranKhan-go1kk 6 месяцев назад

    15 years doctor sugar vara meri irruku 😢

  • @murugavelmurugavel6504
    @murugavelmurugavel6504 2 года назад +1

    Sir enaku 21 age I am diabetic, enaku marriage nadantha kulanthai pirakkuma sir

  • @ramakrishnan5435
    @ramakrishnan5435 2 года назад

    😭😭

  • @electricenginecom
    @electricenginecom Год назад +1

    கடைசி"வரைக்கும் சாப்பாடு நல்லா மென்னு எச்சில் ஓட சாப்பிடனும் வாய மூடி சாப்பிடனும் முன்னு சொல்லிதரவே இல்லையே?ஐயா ஏன்

  • @yesurajyesuraj280
    @yesurajyesuraj280 2 года назад

    Thanks Dr..

  • @karthickr6300
    @karthickr6300 2 года назад

    Thank you sar

  • @vasuvasu932
    @vasuvasu932 2 года назад

    Thank u sir..