வணக்கம் அய்யா எவ்வளவு அற்புதமான.... ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் தெள்ளத்தெளிவாக அனைவருக்கும் புரியும்படி கூறியமைக்கு கோடானும்கோடி நன்றிகள்... வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...🙏❤️👏💯👌🌹
ஐய்யா அவர்களுக்கு நமஸ்காரம். தங்களின் பதிவுகள் எப்பொழுதும் ஒரு எல்லையை கடந்து ஏகாந்த தொடலுடன் மிக சிறப்பாக இருக்கும். இன்றைய பதிவின் தேர்வு முதலும் முடிவுமாக "மனிதன்' தன் நிலையை உணர்ந்து வாழக்கூடிய வாழ்கையின் தெளிவும் , "புரியாமல் வாழக்கூடிய வாழ்க்கையில் உள்ள சிரமங்களையும் எளிதாக எடுத்துரைத்தீர்கள் . நன்றிகள் பல ஐய்யா !
உண்மை ஐயா, இதை இப்போது உள்ள இரு தரப்பு பெற்றவர்களும் புரிந்துகொண்டாள். வாழ்வில் பல பிரச்சனைகள் தீர்க்கப்படும். தாமரை இலை மீது உள்ள நீர் போல இருக்க கற்றுக்கொள்ளவேண்டும்..
அழகான விளக்கம் ஐயா.வேலை செய்கிறோம் என்ற எண்ணமின்றி செய்து நிபந்தனையற்ற அன்பு செலுத்தினால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.மிகத்தேவையான பதிவிற்கு நன்றி ஐயா.
Wise words Suki Sivam sir, there will be peace between the generations in a family with this awareness. Alwaya admired your thoughts and words, keep spreading the light thank you 🙏🏽
விட்டுக் கொடுப்பது வேறு .விலகிச் செல்வது வேறு. நாம் நம் வாழ்க்கையில் இந்த பதிவின் சாராம்சத்தை உணர்ந்து கொண்டால் சமூகத்தில் நமக்கு கிடைக்கும் பேரு படா ஜோரு. சிறப்பான பதிவு காலம் சென்றாலும் உங்கள் கருத்துக்கள் இங்கு வென்று கொண்டே இருக்கும்.
அன்புள்ள அண்ணா அழகாக அருமையாக ஒரு குடும்பம் என்றால் எப்படி என்று என்னென்ன நடக்கும்அத்தனையும் கடந்து வந்து அது எல்லாம் ஓ மை காட் சொல்ல முடியாது அளவுக்கு அதிகமாக இருந்ததனால் தான்தாங்கிக் கொள்ளாத மனம் என்னை இப்படி மாற்றி விட்டதுஉண்மை சத்தியம் . அதன் வலியும் வேகமும் தான் என்னை இந்த அளவுக்கு எதுவும் நிரந்தரமில்லை என்று என் சாய் என்னை உணர்த்தி என்னை இன்னொரு நிலைக்கு கொண்டு வந்து விட்டார்உண்மை. அளவுக்கு அதிகமான அன்பு இதை விட்டால் வேறு எதுவுமே இல்லை என்ற ஒரு குடும்பம்கணவன் மனைவி குழந்தைகள் இதுதான் என் குடும்பம்,குடும்பம் ஒரு கோவில் அப்படி வாழ்ந்த குடும்பம் கடைசியில் ஒன்று ஒன்றாக பிரியும் பறந்து போகும்போதுதான்் தெரிகிறதுஅதன் வலியும் வேகமும் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கும். அந்த அட்டாச்மென்ட், டிக் டாசாஜ்மெண்ட், சொன்னீங்களா அல்லவா நூற்றுக்கு நூறு உண்மை அதெல்லாம் கடந்து வந்து தான் என் சாய் என் துணை இதுதான் என்று பிடித்தேன் என் வாழ்க்கையில் நடந்தவை எல்லாம்சரியான பாதையாக இருக்கின்றது. என்று ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டார் இது உண்மை விளக்கம் அதிகம் இருக்கும் இத்துடன் முடிக்கிறேன். இன்னும் கடமை இருக்கின்றது அல்லவாஎல்லாம் அவன் செயல். என் உயிர்என் உயிர் மூச்சு. அவர் இன்றி நானில்லை நானின்றி அவர் இல்லை எல்லாப்புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். திரும்ப இந்த ஆடியோ திரும்ப கேட்கும்போது அப்பொழுது என்ன நிகழ்வுகள் வருகிறதோ அதற்கு தகுந்த மாதிரி பதில் வரும் இப்போதைக்கு இத்துடன் முடித்துக் கொள்கிறேன். கோடான கோடி நன்றி என் அண்ணாவுக்கு.
அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே.அல்லாஹ் மாலிக் . நான் பதிவிட வந்தது. டாக்டர் அஸ்வின் அண்ணாவுக்குபதிவு போடணும் என்று வந்தேன் ஆனால் உங்கள் ஆடியோ தான் முதலில் வந்தது . சரி எதுக்கும் ஒரு பதிவிட்டலாம் எங்கள் சாயில் நேத்து காட்சிகளை பார்த்தீர்கள் அல்லவா என்ன கொடுமை அதே கொடுமைதான் லஞ்சம் என்ற ஒரு கொடுமை தான் இந்த சமுதாயத்திலும் இந்த நாட்டிலும் தலைவிரித்தாடி கொண்டு இருக்கிறது இது என்று ஒலிகிறதோ அன்றுதான் நம் நாடும் சமுதாயமும் உருப்படியாக இருக்கும் இது உண்மை இது சத்தியம். இது நம்ம இல்லாட்டினாலும் நம்ம அடுத்த ஜெனரேசனுக்காக இந்த மாதிரி ஒரு கெட்ட செயல்களில் இருந்து நாம் நாட்டையும் நாம் இயற்கை வளத்தையும் காப்பாற்றி ஆக வேண்டும் இது நம் ஒவ்வொரு மனிதனின் கடமை இது உண்மை இது சத்தியம். உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் ஒரு தெளிவு இருக்கிறது மனிதர்களுக்கு சரியான நேரத்தில் சரியாக சேர்ந்தால் அது கண்டிப்பாக நடக்கும் இது உண்மை இது உண்மை இது உண்மை எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். என் உயிர் சாய் ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான். என் சாயை நான் எப்படி என் உயிராக நினைத்தேனோ அதே மாதிரி தான் என் ஸ்டேட்டஸில் வருகின்றவை இருக்கிறது இதுவும் அது ஒரு அதிசயம் தான் அதே மாதிரி தான் எங்கள் சாயில் காட்சிகள் பாருங்களேன் காட்சிகள் கூட அதை ஒட்டிதான் வருகிறது . ஓ மை காட் நினைத்தே பார்க்க முடியவில்லை நேற்று வந்தத காட்சி எல்லாம்முடிந்தால் என் தொடர்புடையவர்கள் நான் இதை பார்க்க சொல்கிறேன் . எல்லாம் அவன் செயல் உண்மை சத்தியம்வாய்மை வெல்லும்.ஓ மை காட் பதிவாகிவிட்டது நன்றி சாய் அப்பா . ஐ லவ் யூ என் உயிர் சாய் சாய் சாய் சாய் சாய் தான்.
💯💯💯💯 கலிகாலம்... ஒவ்வொரு மனிதனும் ஒரு 50% சுயநலத்துடன் வாழ வேண்டும்.... மகன்,மகள்,மருமகள், மருமகன் யாரையும் நம்பி வாழ முடியாது... காலம் அப்படி...🙏🙏🙏♥️♥️♥️
In kurunththogai , the girls after marriage visiting mothersplace will say to thozhi,that no doubt here water is pure, my husband's (thalaivan) water is contaminated, but for her it is tastier.
அன்புள்ள அண்ணா இனிய வியாழன் கிழமை நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக். நினைத்தே பார்க்க முடிய இல்லை . என் கடமையை முடித்துவிட்டு சரியாக நான் காலை டிபன் சாப்பிட வருகிறேன்போன் எடுத்து டிவியில் சாய் பாட்டுகலியுக ரட்சகன் உபதேசத்தை பத்தி பாட்டு ஒன்னு இருக்குது. அது ஃபுல்லா முடிந்து விட்டது அதற்காக நான் மாற்றலாம் என்று வருகிறேன் உங்களுடையஆடியோ கண்ணில் நினைத்தே பார்க்க முடியவில்லைஉண்மை உண்மை உண்மை . ஓ மை காட் எல்லாம் அவன் செயல் . அழகான தலைப்பு அருமையாகவே இந்த தலைப்பே என்னுடன் தொடர்பிருக்கிறது. என்னவென்றுறு பார்ப்போம். எல்லாம் அவன் செயல் அவன் இன்று ஒரு அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லம் . என் உயிர் சாய்என் உயிர் மூச்சு சாய் . ஓ மை காட் ஐ லவ் யூ அண்ணாகாட் பிளஸ் யூ.
அன்புள்ள அண்ணா இந்த ஆடியோ முடிஞ்ச உடனே இதற்கு சரியான பாடம் அழகான பாடம் கொண்டு வந்தது . உங்களுடைய ஆடியோ வாழ்க்கை வாழ்வதற்கே இதயம் டிவி ஒன் இயர்க்கு முன்னாடி வந்தது. ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையைவாழ்வதற்கு அதுதான் நான் என் கொள்கை. அப்புறம் வாழ முடியாதுஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையை அப்புறம் வாழ முடியாது. இப்பொழுது என்ன இருக்கின்றதோ ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு நிகழ்வும் எப்படி வாழ வேண்டும் என்று அழகாக தெளிவாக அந்த ஒரு ஆடியோ வந்தது உண்மைஅதுதான்வாழ்க்கையை இப்பொழுது தொலைத்து விட்டு வயதான பிறகு வாழ முடியாதுஅதனாலதான் வாழ்க்கை வாழ்வதற்கே அது முழுதாக கேட்கவில்லை அந்த ஆடியோ வந்தது உடனே உங்களுக்கு பதிவு கொடுக்கிறேன் . எப்படி எல்லாம் ஒன்றுடன் ஒன்றுகாரணம் இல்லாமல் காரியம் இருக்காது அல்லவா அது மாதிரி தொடர்ச்சியுடன் ஒன்றுஅதனாலதான் வாழ்க்கை வாழ்வதற்கே அது முழுதாக கேட்கவில்லை . அந்த ஆடியோ வந்தது உடனே உங்களுக்கு பதிவு கொடுக்கிறேன். எப்படி என் தொடர்ச்சியுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பு எப்படி இருக்கிறது என்று தெளிவாக எனக்கு விளக்கம் வந்து விடும். இதை நான் இதை தானே நான் எல்லாருக்கும் சொல்லுகின்றேன். இதை தானே இந்த கருத்தை தானே நான் எல்லாத்துக்கும் சொல்லுகின்றேன். அதனால் தான்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் திரும்ப பார்க்கிறேன்.
அன்புள்ள அண்ணா குட் ஆப்டர்நூன் என்ன சொல்றது. நான் எந்த சேனல் எந்த எனக்கு பிடிச்சது இப்ப டைம் இல்ல எத பாக்கணும் எத விடனும்னே தெரியல அந்த அளவுக்கு எல்லாமேபார்க்கணும்னு இருக்கு ஆனா டைம் தான் பத்தல அந்த அளவுக்கு ரொம்ப பிசியா இருக்குது ஏன்னா நான் பார்த்து பார்க்கிறதே நான் திரும்பத் திரும்ப வந்து அது என்ன சொல்றதுன்னு தெரியல ஓ மை காட்அப்படியே எல்லாம நான் எதை காண்கிறேனோ அது எல்லாம் என்னுடன் தொடர்பு ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளதாகவே தான் இருக்கிறது. இது உண்மை சத்தியம் சொல்லவே முடியல உண்மையிலேயே இன்று ஸ்ரீ ஆசான் ஜி குரு அவர்களுடைய ஆடியோ பழைய ஆடியோ நான் பதிவிட்டு இருக்கிறேன் அவர்களுக்கு அதைத்தான் திருப்பி ரிப்பீட் இப்ப போட்டுவிட்டேன் ஃபுல்லா ரெண்டையும் கேட்டேன் கேட்டு முடித்துவிட்டு. தானாகவே வந்தது நான் மாற்றவில்லை ..சீமான் அண்ணா பேசுவதையும்கேட்டேன். நாகர்கோயில் அதுவா தான் வந்துச்சு சரி என்ன என்று பார்ப்போம் உண்மையிலேயே இயற்கைக்கு , ஓ மை காட் சொல்ல வாய்ப்பே இல்லை அவ்வளவு ஒரு அற்புதமான பேச்சு இயற்கை வந்து இந்த கலியுகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது எப்படி காப்பாற்ற வேண்டும் காப்பாற்றவில்லை வென்றால் என்ன ஆகும் என்ற தெளிவான பேச்சு அதில் இருக்கிறது. இது உண்மை இது சத்தியம் ஒரு நாள் கண்டிப்பாக எதுவோ ஒன்று நடந்தே தீரும் காப்பாற்றலைனா உண்மை உண்மை நிறைய விளக்கங்கள் நிறைய இருக்குது. ஒவ்வொரு இதுலயும் நான் எனக்கு தெரிஞ்ச ஒன்னு ரெண்டு எது எனக்கு வருதோ அதை மட்டும்தான் பார்ப்போம். அது மாதிரி எந்த ஆடியோவை பார்த்தாலும் கடைசியில் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று உங்களுடைய ஆடியோ நான் மாற்றாமல் இருந்தோம்னா அதுதான் வந்து ரிப்பீட் நிக்குது உண்மையிலேயே தர்மபுரி சேனல் அதுதான் வந்து நிக்குது உண்மை சத்தியம். இல்லாவிட்டால் இதயம் டிவிமனிதன் என்பவன் தெய்வமாகலாம் டிவியில் இது ரெண்டும் மாத்தி மாத்தி தான் வந்து கடைசி நிக்குது அதற்காகத்தான் பதிவிடனும் என்று தோன்றியது . இது உண்மை இது சத்தியம் இது என் உயிர் சாய் அவர்இன்றி நான் இல்லை நான் இன்றி நான் இல்லை. எல்லாம் அவன் செயல். நடப்பதெல்லாம் இது வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு ஒரு மகிழ்ச்சியை பரமானந்தம் இதை சொல்லணும் என்று தோன்றியது உங்களிடம்டம் இதுபார்த்த வரமாட்டேங்குது இவ்வளவு பேசினதுக்கு அப்புறம் திரும்ப வார்த்தை வர வரமாட்டேங்குதுஎன திருப்பி திருப்பி ரிப்பீட் அதே தான வருது எனக்கு அதனால, ஓ மை காட் ஐ லவ் யூசாய் சாய் சாய் தான் . இதை உணர்ந்துவிட்டால் இந்த கலியுகத்தில் இப்படி ஒரு அமைப்பு. ஓ மை காட் வாழ்க்கைன்னா இதுதான் வாழ்க்கை நெனச்சதெல்லாம் நடக்கிற மாதிரி ஒரு வாழ்க்கை இதுதான் வாழ்க்கையினா வாழ்க்கை இதைவிட வேற எதுவுமே இல்லை. என் உயிர் அது என் உயிர்சாய் சாய் தான். பரமானந்தம் எத பத்தியும் கவலை இல்லை ஒரு சந்தோஷம் பார்ப்பது எல்லாம் இதுதான் இயற்கை இதுதான் நம்முடைய இதுதான் நமது இதுதான் என்னுடைய மட்டும்தான் மாற்றி மாற்றி வருகிறது அதனால் தான் இந்த சமுதாயம் நம் சிறப்பாக இருக்கனும் என்று கண்டிப்பாக ஒவ்வொரு இளைஞர்களுக்கும் ஒரு தெளிவை கொடுக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் .உண்மை உண்மை உண்மை சத்தியம் ஒரு நாள் எதுவோ ஒன்று ஒன்று நல்லது நடக்கும்.எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .இத்துடன் முடிக்கிறேன் .அண்ணா இது உண்மை இது சத்தியம் ஒரு நாள் கண்டிப்பா நடந்தே நடந்தே தீரும்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் அந்த சத்தியம் தான் இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது்கிறதுஓ மை காட் பதிவாகி இருக்கிறது நன்றி சாய் அப்பா நன்றி நன்றி
கட்சி அரசியல் வேறு. நாட்டுப் பற்று கொண்ட தேச அரசியல் வேறு. ஆனால் அரசியலில் முழு நேரம் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகள் தங்கள் தவறுகளை சொல் பவர் எதிர்க் கட்சி என்று வண்ணம் பூசி விடுகிறார்கள். பொய் பிம்பத்தை க் கட்டமைக்க இன்று ஊடகங்கள் மூலம் முடியும்.. Baarathi, விவேகானந்தர் எல்லோரும் அரசியல் கருத்துக்கள் பேசி உள்ளார்கள். அது கட்சி அரசியல் ஆகாது. என் கருத்துக்களை ப் பேசுகிறேன். தமிழ் நாடு அரசு அதில் அவர்களுக்கு ச் சாதகமான வற்றை மதித்து ஏற்று க் கொள் கிறார்கள். ஆனால் சாதகம் இல்லாதவை இருந்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்துத்துவ வாதிகள்தான் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு பகை உணர்ச்சி பாராட்டி, பொய் செய்தி பரப்பி, என் பேச்சு க்களை வெட்டி ஒட்டி, தி க, தி மு க, கிறிஸ்தவன், முகமதிய கைக்கூலி என்று ஒரு கட்டமைப்பை உருவாக்க ஓயாது வேலை செய்கிறார்கள். உண்மையில் அறிவு பூர்வமான, ஒரு ஜாதி மேலாதிக்கம் அற்ற சமயம் குறித்து மட்டுமே நான் பேசுகிறேன். உண்மை யான இந்து சமய வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்னை எதிர்ப்பவர்கள் இந்து விரோதி யாக க் கட்டமைக்க பாடுபட்டு வருகிறார் கள். BJP யில் இருந்தால் மட்டுமே அவன் இந்து என்றும், அப்படி நிலைப்பாடு எடுக்காத இந்து தி க அல்லது திமுக என்று தான் அர்த்தம் என்றும் கட்டமைப்பை உருவாக்க க் கூடாது. ஆனால் குறிப்பிட்ட கூட்டம் ஜாதி வெறி காரணத்தினால் என்னை க் கட்டம் கட்டி கீழமை ப் படுத்த முயற்சி செய்து வருகிறது. ஜாதி மேலாதிக்க வெறி க்கு மட்டும் தான் நான் எதிரி. ஆனால் இந்து மத எதிரி யாக பொய் சித்திரம் வரைய ப் படுகிறது.
இன்றைய காலகட்டத்தை எவ்வாறு கடந்து செல்வது என்பதை விளக்கும் சிறப்பான பதிவு. 👆🏼👍🏼👏🏼🙏🏼
பக்குவம் :)
வணக்கம் அய்யா
எவ்வளவு அற்புதமான.... ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் தெள்ளத்தெளிவாக அனைவருக்கும் புரியும்படி கூறியமைக்கு கோடானும்கோடி நன்றிகள்... வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...🙏❤️👏💯👌🌹
Arumai Aiyaa 🙏🙏🙏
ஐய்யா அவர்களுக்கு
நமஸ்காரம். தங்களின்
பதிவுகள் எப்பொழுதும் ஒரு
எல்லையை கடந்து ஏகாந்த
தொடலுடன் மிக சிறப்பாக
இருக்கும்.
இன்றைய பதிவின் தேர்வு
முதலும் முடிவுமாக "மனிதன்'
தன் நிலையை உணர்ந்து
வாழக்கூடிய வாழ்கையின்
தெளிவும் , "புரியாமல் வாழக்கூடிய வாழ்க்கையில்
உள்ள சிரமங்களையும்
எளிதாக எடுத்துரைத்தீர்கள் .
நன்றிகள் பல ஐய்யா !
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏
உண்மை ஐயா, இதை இப்போது உள்ள இரு தரப்பு பெற்றவர்களும் புரிந்துகொண்டாள். வாழ்வில் பல பிரச்சனைகள் தீர்க்கப்படும். தாமரை இலை மீது உள்ள நீர் போல இருக்க கற்றுக்கொள்ளவேண்டும்..
இப்போது மனிதர்கள் கடவுளுக்கும் சாமியார்களுக்கும் வேறுபாடு தெரியாது கடவுளை விட பெரியாள் சாமியார்கள் என்று குடும்பங்களுக்குள் பிரகண்டமாகிறது,
..h
நன்றிகள் ஐயா 🙏... அதிகமான எதிர்ப்பை தவிர்த்து... வாழ்வின் நிலைகளுக்கு ஏற்ப சற்று நிதானமாக சிந்தித்து செயல்பட உதவியாக இருக்கும்🌹🌹🌹🌹🌹🌹
அதிகமான எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்பு இரண்டையும் தவிர்த்தால் இன்னும் சிறப்பு.
@@periasamyp1919q
நன்றி அப்பா
அழகான விளக்கம் ஐயா.வேலை செய்கிறோம் என்ற எண்ணமின்றி செய்து நிபந்தனையற்ற அன்பு செலுத்தினால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.மிகத்தேவையான பதிவிற்கு நன்றி ஐயா.
உண்மை. முற்றிலும் சரியே. இந்த அனுபவத்தை நானும் உணர்ந்து இருக்கிறேன். 👌👍
Wise words Suki Sivam sir, there will be peace between the generations in a family with this awareness. Alwaya admired your thoughts and words, keep spreading the light thank you 🙏🏽
நன்றி குரு தேவா
விட்டுக் கொடுப்பது வேறு .விலகிச் செல்வது வேறு. நாம் நம் வாழ்க்கையில் இந்த பதிவின் சாராம்சத்தை உணர்ந்து கொண்டால் சமூகத்தில் நமக்கு கிடைக்கும் பேரு படா ஜோரு.
சிறப்பான பதிவு காலம் சென்றாலும் உங்கள் கருத்துக்கள் இங்கு வென்று கொண்டே இருக்கும்.
Ayya it's true
வாழ்க்கையின் சிக்கல்களை மிக எளிதாக புரிய வைக்கிறீ ங்க ஐயா 🙏
நன்றிகள் ஆயிரம்...❤
செவ்வாய் dhosham குறித்து நீங்கள் பேச வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்..
Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏
அருமை அருமை வாழ்க்கையின் யதார்த்தம் 🙏
👍🏻
It is really true. Thank you sir.
Too good Sir.thank you for sharing.
Super super arumai pessu
நன்றி
நமஸ்காரம் குரு அருமை நன்றி
Very good👍👍👍👍👍👍
Great speech sir 🙏
Arumai ayya
📌உங்கள் பேச்சு கேட்க யிலே, மனம் தவ நிலைக்கு செல்வது போன்ற உணர்வு. 🙏
Nanri,,nanri
Nanri ayya
அன்புள்ள அண்ணா அழகாக அருமையாக ஒரு குடும்பம் என்றால் எப்படி என்று என்னென்ன நடக்கும்அத்தனையும் கடந்து வந்து அது எல்லாம் ஓ மை காட் சொல்ல முடியாது அளவுக்கு அதிகமாக இருந்ததனால் தான்தாங்கிக் கொள்ளாத மனம் என்னை இப்படி மாற்றி விட்டதுஉண்மை சத்தியம் .
அதன் வலியும் வேகமும் தான் என்னை இந்த அளவுக்கு எதுவும் நிரந்தரமில்லை என்று என் சாய் என்னை உணர்த்தி என்னை இன்னொரு நிலைக்கு கொண்டு வந்து விட்டார்உண்மை.
அளவுக்கு அதிகமான அன்பு இதை விட்டால் வேறு எதுவுமே இல்லை என்ற ஒரு குடும்பம்கணவன் மனைவி குழந்தைகள் இதுதான் என் குடும்பம்,குடும்பம் ஒரு கோவில் அப்படி வாழ்ந்த குடும்பம் கடைசியில் ஒன்று ஒன்றாக பிரியும் பறந்து போகும்போதுதான்் தெரிகிறதுஅதன் வலியும் வேகமும் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கும்.
அந்த அட்டாச்மென்ட்,
டிக் டாசாஜ்மெண்ட், சொன்னீங்களா அல்லவா நூற்றுக்கு நூறு உண்மை அதெல்லாம் கடந்து வந்து தான் என் சாய் என் துணை இதுதான் என்று பிடித்தேன் என் வாழ்க்கையில் நடந்தவை எல்லாம்சரியான பாதையாக இருக்கின்றது.
என்று ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டார் இது உண்மை விளக்கம் அதிகம் இருக்கும் இத்துடன் முடிக்கிறேன்.
இன்னும் கடமை இருக்கின்றது அல்லவாஎல்லாம் அவன் செயல்.
என் உயிர்என் உயிர் மூச்சு.
அவர் இன்றி நானில்லை நானின்றி அவர் இல்லை எல்லாப்புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
திரும்ப இந்த ஆடியோ திரும்ப கேட்கும்போது அப்பொழுது என்ன நிகழ்வுகள் வருகிறதோ அதற்கு தகுந்த மாதிரி பதில் வரும் இப்போதைக்கு இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
கோடான கோடி நன்றி என் அண்ணாவுக்கு.
Sir it is really true.
Ayya vanakkam
அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே.அல்லாஹ் மாலிக் .
நான் பதிவிட வந்தது. டாக்டர் அஸ்வின் அண்ணாவுக்குபதிவு போடணும் என்று வந்தேன் ஆனால் உங்கள் ஆடியோ தான் முதலில் வந்தது .
சரி எதுக்கும் ஒரு பதிவிட்டலாம் எங்கள் சாயில் நேத்து காட்சிகளை பார்த்தீர்கள் அல்லவா என்ன கொடுமை அதே கொடுமைதான் லஞ்சம் என்ற ஒரு கொடுமை தான் இந்த சமுதாயத்திலும் இந்த நாட்டிலும் தலைவிரித்தாடி கொண்டு இருக்கிறது இது என்று ஒலிகிறதோ அன்றுதான் நம் நாடும் சமுதாயமும் உருப்படியாக இருக்கும் இது உண்மை இது சத்தியம்.
இது நம்ம இல்லாட்டினாலும் நம்ம அடுத்த ஜெனரேசனுக்காக இந்த மாதிரி ஒரு கெட்ட செயல்களில் இருந்து நாம் நாட்டையும் நாம் இயற்கை வளத்தையும் காப்பாற்றி ஆக வேண்டும் இது நம் ஒவ்வொரு மனிதனின் கடமை இது உண்மை இது சத்தியம்.
உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் ஒரு தெளிவு இருக்கிறது மனிதர்களுக்கு சரியான நேரத்தில் சரியாக சேர்ந்தால் அது கண்டிப்பாக நடக்கும் இது உண்மை இது உண்மை இது உண்மை எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
என் உயிர் சாய் ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான்.
என் சாயை நான் எப்படி என் உயிராக நினைத்தேனோ அதே மாதிரி தான் என் ஸ்டேட்டஸில் வருகின்றவை இருக்கிறது இதுவும் அது ஒரு அதிசயம் தான் அதே மாதிரி தான் எங்கள் சாயில் காட்சிகள் பாருங்களேன் காட்சிகள் கூட அதை ஒட்டிதான் வருகிறது .
ஓ மை காட் நினைத்தே பார்க்க முடியவில்லை நேற்று வந்தத காட்சி எல்லாம்முடிந்தால் என் தொடர்புடையவர்கள் நான் இதை பார்க்க சொல்கிறேன் .
எல்லாம் அவன் செயல் உண்மை சத்தியம்வாய்மை வெல்லும்.ஓ மை காட் பதிவாகிவிட்டது நன்றி சாய் அப்பா .
ஐ லவ் யூ என் உயிர் சாய் சாய் சாய் சாய் சாய் தான்.
Thank you sir
💯💯💯💯 கலிகாலம்... ஒவ்வொரு மனிதனும் ஒரு 50% சுயநலத்துடன் வாழ வேண்டும்.... மகன்,மகள்,மருமகள், மருமகன் யாரையும் நம்பி வாழ முடியாது... காலம் அப்படி...🙏🙏🙏♥️♥️♥️
Semma 🎉
🙏🙏🙏🙏
Iya you are my life supporter while my life. Please accept my message
In kurunththogai , the girls after marriage visiting mothersplace will say to thozhi,that no doubt here water is pure, my husband's (thalaivan) water is contaminated, but for her it is tastier.
👌👍👏
George Eliot words Detached attachment and attached dedachatment
ஐயா பண்ணிக்கவும் , புளியம் பழம் பழுக்காமல் கூடு வேறு தசை வேறாக பிரித்து பார்க்க முடியுமா .
அன்புள்ள அண்ணா இனிய வியாழன் கிழமை நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக்.
நினைத்தே பார்க்க முடிய இல்லை .
என் கடமையை முடித்துவிட்டு சரியாக நான் காலை டிபன் சாப்பிட வருகிறேன்போன் எடுத்து டிவியில் சாய் பாட்டுகலியுக ரட்சகன் உபதேசத்தை பத்தி பாட்டு ஒன்னு இருக்குது.
அது ஃபுல்லா முடிந்து விட்டது அதற்காக நான் மாற்றலாம் என்று வருகிறேன் உங்களுடையஆடியோ கண்ணில் நினைத்தே பார்க்க முடியவில்லைஉண்மை உண்மை உண்மை .
ஓ மை காட் எல்லாம் அவன் செயல் .
அழகான தலைப்பு அருமையாகவே இந்த தலைப்பே என்னுடன் தொடர்பிருக்கிறது.
என்னவென்றுறு பார்ப்போம்.
எல்லாம் அவன் செயல் அவன் இன்று ஒரு அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லம் .
என் உயிர் சாய்என் உயிர் மூச்சு சாய் .
ஓ மை காட் ஐ லவ் யூ அண்ணாகாட் பிளஸ் யூ.
Nice
Sir you please be suki Sivan
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
Still you are lecturing? We have to practice what we preach
அன்புள்ள அண்ணா இந்த ஆடியோ முடிஞ்ச உடனே இதற்கு சரியான பாடம் அழகான பாடம் கொண்டு வந்தது .
உங்களுடைய ஆடியோ வாழ்க்கை வாழ்வதற்கே இதயம் டிவி ஒன் இயர்க்கு முன்னாடி வந்தது.
ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையைவாழ்வதற்கு அதுதான் நான் என் கொள்கை.
அப்புறம் வாழ முடியாதுஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையை அப்புறம் வாழ முடியாது. இப்பொழுது என்ன இருக்கின்றதோ ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு நிகழ்வும் எப்படி வாழ வேண்டும் என்று அழகாக தெளிவாக அந்த ஒரு ஆடியோ வந்தது உண்மைஅதுதான்வாழ்க்கையை இப்பொழுது தொலைத்து விட்டு வயதான பிறகு வாழ முடியாதுஅதனாலதான் வாழ்க்கை வாழ்வதற்கே அது முழுதாக கேட்கவில்லை அந்த ஆடியோ வந்தது உடனே உங்களுக்கு பதிவு கொடுக்கிறேன் .
எப்படி எல்லாம் ஒன்றுடன் ஒன்றுகாரணம் இல்லாமல் காரியம் இருக்காது அல்லவா அது மாதிரி தொடர்ச்சியுடன் ஒன்றுஅதனாலதான் வாழ்க்கை வாழ்வதற்கே அது முழுதாக கேட்கவில்லை .
அந்த ஆடியோ வந்தது உடனே உங்களுக்கு பதிவு கொடுக்கிறேன்.
எப்படி என் தொடர்ச்சியுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பு எப்படி இருக்கிறது என்று தெளிவாக எனக்கு விளக்கம் வந்து விடும்.
இதை நான் இதை தானே நான் எல்லாருக்கும் சொல்லுகின்றேன்.
இதை தானே இந்த கருத்தை தானே நான் எல்லாத்துக்கும் சொல்லுகின்றேன். அதனால் தான்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் திரும்ப பார்க்கிறேன்.
You have the guts to say my mind voice, which i cant say louder 😂😂😂😂😂😂😂😂😂😂
ஏன் ஐயா உங்க மகள் கல்யாணமாகி போய்டாங்களா
அன்புள்ள அண்ணா குட் ஆப்டர்நூன் என்ன சொல்றது.
நான் எந்த சேனல் எந்த எனக்கு பிடிச்சது இப்ப டைம் இல்ல எத பாக்கணும் எத விடனும்னே தெரியல அந்த அளவுக்கு எல்லாமேபார்க்கணும்னு இருக்கு ஆனா டைம் தான் பத்தல அந்த அளவுக்கு ரொம்ப பிசியா இருக்குது ஏன்னா நான் பார்த்து பார்க்கிறதே நான் திரும்பத் திரும்ப வந்து அது என்ன சொல்றதுன்னு தெரியல ஓ மை காட்அப்படியே எல்லாம நான் எதை காண்கிறேனோ அது எல்லாம் என்னுடன் தொடர்பு ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளதாகவே தான் இருக்கிறது. இது உண்மை சத்தியம் சொல்லவே முடியல உண்மையிலேயே இன்று ஸ்ரீ ஆசான் ஜி குரு அவர்களுடைய ஆடியோ பழைய ஆடியோ நான் பதிவிட்டு இருக்கிறேன் அவர்களுக்கு அதைத்தான் திருப்பி ரிப்பீட் இப்ப போட்டுவிட்டேன் ஃபுல்லா ரெண்டையும் கேட்டேன் கேட்டு முடித்துவிட்டு.
தானாகவே வந்தது நான் மாற்றவில்லை ..சீமான் அண்ணா பேசுவதையும்கேட்டேன். நாகர்கோயில் அதுவா தான் வந்துச்சு சரி என்ன என்று பார்ப்போம் உண்மையிலேயே இயற்கைக்கு ,
ஓ மை காட் சொல்ல வாய்ப்பே இல்லை அவ்வளவு ஒரு அற்புதமான பேச்சு இயற்கை வந்து இந்த கலியுகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது எப்படி காப்பாற்ற வேண்டும் காப்பாற்றவில்லை வென்றால் என்ன ஆகும் என்ற தெளிவான பேச்சு அதில் இருக்கிறது. இது உண்மை இது சத்தியம் ஒரு நாள் கண்டிப்பாக எதுவோ ஒன்று நடந்தே தீரும் காப்பாற்றலைனா உண்மை உண்மை நிறைய விளக்கங்கள் நிறைய இருக்குது.
ஒவ்வொரு இதுலயும் நான் எனக்கு தெரிஞ்ச ஒன்னு ரெண்டு எது எனக்கு வருதோ அதை மட்டும்தான் பார்ப்போம். அது மாதிரி எந்த ஆடியோவை பார்த்தாலும் கடைசியில் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று உங்களுடைய ஆடியோ நான் மாற்றாமல் இருந்தோம்னா அதுதான் வந்து ரிப்பீட் நிக்குது உண்மையிலேயே தர்மபுரி சேனல் அதுதான் வந்து நிக்குது உண்மை சத்தியம். இல்லாவிட்டால் இதயம் டிவிமனிதன் என்பவன் தெய்வமாகலாம் டிவியில் இது ரெண்டும் மாத்தி மாத்தி தான் வந்து கடைசி நிக்குது அதற்காகத்தான் பதிவிடனும் என்று தோன்றியது .
இது உண்மை இது சத்தியம் இது என் உயிர் சாய் அவர்இன்றி நான் இல்லை நான் இன்றி நான் இல்லை.
எல்லாம் அவன் செயல்.
நடப்பதெல்லாம் இது வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு ஒரு மகிழ்ச்சியை பரமானந்தம் இதை சொல்லணும் என்று தோன்றியது உங்களிடம்டம் இதுபார்த்த வரமாட்டேங்குது இவ்வளவு பேசினதுக்கு அப்புறம் திரும்ப வார்த்தை வர வரமாட்டேங்குதுஎன திருப்பி திருப்பி ரிப்பீட் அதே தான வருது எனக்கு அதனால,
ஓ மை காட் ஐ லவ் யூசாய் சாய் சாய் தான் .
இதை உணர்ந்துவிட்டால் இந்த கலியுகத்தில் இப்படி ஒரு அமைப்பு.
ஓ மை காட் வாழ்க்கைன்னா இதுதான் வாழ்க்கை நெனச்சதெல்லாம் நடக்கிற மாதிரி ஒரு வாழ்க்கை இதுதான் வாழ்க்கையினா வாழ்க்கை இதைவிட வேற எதுவுமே இல்லை.
என் உயிர் அது என் உயிர்சாய் சாய் தான்.
பரமானந்தம் எத பத்தியும் கவலை இல்லை ஒரு சந்தோஷம் பார்ப்பது எல்லாம் இதுதான் இயற்கை இதுதான் நம்முடைய இதுதான் நமது இதுதான் என்னுடைய மட்டும்தான் மாற்றி மாற்றி வருகிறது அதனால் தான் இந்த சமுதாயம் நம் சிறப்பாக இருக்கனும் என்று கண்டிப்பாக ஒவ்வொரு இளைஞர்களுக்கும் ஒரு தெளிவை கொடுக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் .உண்மை உண்மை உண்மை சத்தியம் ஒரு நாள் எதுவோ ஒன்று ஒன்று நல்லது நடக்கும்.எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .இத்துடன் முடிக்கிறேன் .அண்ணா
இது உண்மை இது சத்தியம் ஒரு நாள் கண்டிப்பா நடந்தே நடந்தே தீரும்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் அந்த சத்தியம் தான் இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது்கிறதுஓ மை காட் பதிவாகி இருக்கிறது நன்றி சாய் அப்பா நன்றி நன்றி
படிக்கிறது ராமாயணம் இடிக்குறது பெருமாள் கோவில் பழமொழிக்கு பொருத்தமானவன்
Sir you are truly a mega Argo but why you interfere politics
We can’t accept sir I am your best wisher
கட்சி அரசியல் வேறு. நாட்டுப் பற்று கொண்ட தேச அரசியல் வேறு. ஆனால் அரசியலில் முழு நேரம் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகள் தங்கள் தவறுகளை சொல் பவர் எதிர்க் கட்சி என்று வண்ணம் பூசி விடுகிறார்கள். பொய் பிம்பத்தை க் கட்டமைக்க இன்று ஊடகங்கள் மூலம் முடியும்.. Baarathi, விவேகானந்தர் எல்லோரும் அரசியல் கருத்துக்கள் பேசி உள்ளார்கள். அது கட்சி அரசியல் ஆகாது. என் கருத்துக்களை ப் பேசுகிறேன். தமிழ் நாடு அரசு அதில் அவர்களுக்கு ச் சாதகமான வற்றை மதித்து ஏற்று க் கொள் கிறார்கள். ஆனால் சாதகம் இல்லாதவை இருந்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்துத்துவ வாதிகள்தான் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு பகை உணர்ச்சி பாராட்டி, பொய் செய்தி பரப்பி, என் பேச்சு க்களை வெட்டி ஒட்டி, தி க, தி மு க, கிறிஸ்தவன், முகமதிய கைக்கூலி என்று ஒரு கட்டமைப்பை உருவாக்க ஓயாது வேலை செய்கிறார்கள். உண்மையில் அறிவு பூர்வமான, ஒரு ஜாதி மேலாதிக்கம் அற்ற சமயம் குறித்து மட்டுமே நான் பேசுகிறேன். உண்மை யான இந்து சமய வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்னை எதிர்ப்பவர்கள் இந்து விரோதி யாக க் கட்டமைக்க பாடுபட்டு வருகிறார் கள். BJP யில் இருந்தால் மட்டுமே அவன் இந்து என்றும், அப்படி நிலைப்பாடு எடுக்காத இந்து தி க அல்லது திமுக என்று தான் அர்த்தம் என்றும் கட்டமைப்பை உருவாக்க க் கூடாது. ஆனால் குறிப்பிட்ட கூட்டம் ஜாதி வெறி காரணத்தினால் என்னை க் கட்டம் கட்டி கீழமை ப் படுத்த முயற்சி செய்து வருகிறது. ஜாதி மேலாதிக்க வெறி க்கு மட்டும் தான் நான் எதிரி. ஆனால் இந்து மத எதிரி யாக பொய் சித்திரம் வரைய ப் படுகிறது.
He is good orator ,by supporting Stalin dmk after getting money no respect on him . He turned ugly
😂😂😂😂🤣🤣🤣🤣
I was addicted to ur speeches shared with many friends and young but past 2 yrs every one of us lost the hope and respect we had on you sir
ஒட்டி ஒட்டாமல்.என்ற அழகு தமிழ் சொற்கள் இருக்க நமக்கு தேவை இல்லையே அந்நிய மொழி சொற்கள் attachment detachment?
🙏🙏🙏