Это видео недоступно.
Сожалеем об этом.

What happened to Bharathi Bhaskar ? I பக்கவாதத்தைத் தடுக்கும் வழிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 авг 2021
  • Bharathi Baskar is a famous Tamil orator and my favorite speaker. I am a big fan of her and I am glad that she is doing well. I wanted to discuss what might have happened to her and what are the lessons that we can learn to protect our family members from this unfortunate incident.
    Dr. Palaniappan Manickam MD, MPH
    Internal Medicine | Gastroenterology | Epidemiologist
    ---
    For English videos, please subscribe: / @drpal
    Like us on Facebook: / dr-pal-10285. .
    Follow us on Instagram: / dr.pal.mani. .
    Join us on Telegram: t.me/Ask_Doc_Pal
    If more info needed, please email your questions to askdocpal@gmail.com

Комментарии • 545

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 года назад +28

    பாரதி பாஸ்கர் சுகம் அடைந்ததுக்கு சிவனுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @annamalaiarunachalam2508
    @annamalaiarunachalam2508 3 года назад +24

    தம்பி,உங்களைப் போன்ற மருத்துவர்கள்தான் இப்பொழுது இந்த சமூகத்திற்குத் தேவை."என்கடன் பணி செய்து கிடப்பதே"என்ற வரிக்கு உயிரோட்டமாக இருக்கக்கூடிய தாங்களும்,தங்கள் குடும்பத்தார் அனைவரும் நல்லாயிருக்கோனும்🙏வாழ்க வளமுடன்🙏

    • @prabhavathig3204
      @prabhavathig3204 3 года назад +1

      Hats off to you brother, non of the doctor would have told so careingly as a son. We need this kind of people to this world

  • @lionelshiva
    @lionelshiva 3 года назад +5

    Hi Dr Pal You are not only a medical messenger but also a good narrator. I love your Tamil accent. God bless

  • @thelordforeveryou
    @thelordforeveryou 2 года назад +17

    I seriously don't know what's so much bad in this video, which made this many people dislike such a useful & basic informative video. Thanks Dr..

  • @priyapriya4196
    @priyapriya4196 3 года назад +33

    அண்ணா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை நீங்கள் கலைவாணர் போல் சிந்திக்கவும் வைக்கிறீங்க நகைச்சுவையாகவும் பேசுறீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikkarthik7913
    @karthikkarthik7913 2 года назад +2

    உங்களின் பதிவுகள் அருமை மக்கள் மீது அக்கறை கொண்டு இந்த பதிவிற்கு மிக்க நன்றி நன்றி நன்றி

  • @jb.sambabu1420
    @jb.sambabu1420 3 года назад +8

    Praising God for her healing.... Thanks for your your burden Dr . It's really a worthy counseling. Please continue to give your valuable advice. God bless you.

  • @bhoomasadagopan4668
    @bhoomasadagopan4668 2 года назад +9

    Thanks dr for the simple explanation, I had the hemorrhagic recently , around November 2021 and stayed in icu in New York for 20 days and still recovering. Your tips are very helpful, monitoring my BP and sugar everyday, it was the worst headache and I get panicky if I get a mild headache too. Thanks once again

  • @suryasuba1301
    @suryasuba1301 3 года назад +3

    பாரதி பாஸ்கர் அம்மா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்..🙏🙏🙏‌.அவர்களின் பேச்சு எங்கள் வீட்டில் குட்டீஸ் களுக்கும் மிகவும் பிடிக்கும்...

  • @indirachandran7247
    @indirachandran7247 3 года назад +1

    .பாரதி பாஸ்கர் மேடம் நலம் பெற்று உள்ள செய்தி மருத்துவர் மூலம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.நன்றி சார்.அவர்கள் தமிழ் செய்யுள் காவியங்களை மனப்பாடமாக பட்டிமன்றத்தில் எடுத்துக் காட்டாக இந்த உலகில் யாராலும் முடியாது.கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு தமிழ் புலமைக்கு அளவே இல்லை.இவர்களை போன்ற திறமையானவர்கள் இனி பிறந்து தான் வர வேண்டும்.பாரதி பாஸ்கர் மேடம் பல்லாண்டுகள் நலமுடன் வாழ கடவுள் எப்போதும் துனை இருப்பார்

  • @subiahmadhavan4039
    @subiahmadhavan4039 3 года назад +9

    AFTER LONG TIME I MET A DEVINE SOUL AS DOCTOR

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 3 года назад +6

    ஒவ்வொரு மனிதனுடைய உடல்நலத்தின் மீதும் நீங்க கொண்டிருக்கும் அக்கரைக்கு மிக்க நன்றி

  • @muthu2993
    @muthu2993 2 года назад

    Welcome sir நானும் என் அப்பாவுக்கு இப்பிரச்சினையை எதிர் கொள்கிறேன் இன்நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் காரணமாக அமைந்தது தங்கள்ளை ஏப்படி தொடர்பு கொள்ள வேண்டும் ஜயா 🙏

  • @madasamymuthu4541
    @madasamymuthu4541 3 года назад +9

    Pray for her speedy recovery.
    God bless her.

  • @saravanaprasad7066
    @saravanaprasad7066 2 года назад +10

    When a doctor explains stuff like this . It really helps to understand the underlying health issues and take steps. Thanks a ton for your efforts. !!

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 3 года назад +2

    Long live Dr.Pal .What a concern for the public ...I m amazed.

  • @ayyappansivam8443
    @ayyappansivam8443 2 года назад +2

    சகோதரி பேச்சை கேட்க வேண்டும்,.ஓம்நமசிவாயவைத்யநாதபெருமானை மனமார வேண்டுகிறேன்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @prabagarann8647
    @prabagarann8647 2 года назад

    பதிவுக்கு நன்றி. திருமதி பாரதி பாஸ்கர் புகழ் பெற்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்றார். நல்லது. அதே வசதியை அரசு மருத்துவ மனைகளும் கொண்டிருந்தால் பல ஏழை நடுத்தர வர்கத்தினர் உயிரை இது போன்ற எதிர்பாராத தருணங்களில் காப்பாற்றலாம்.

  • @shobanajanarthanam3768
    @shobanajanarthanam3768 3 года назад +8

    Wonderful Dr. Pal.... Your intention to educate your subscribers is commendable.... Respect 🙏🙏

  • @krishnapriyagopi8922
    @krishnapriyagopi8922 3 года назад +8

    U r such a very good dr. If u r in india we are glad that everyone will be happy and we will think we r in safe hands. Thank u dr. Keep doing atleast we are get some valuable points about health. I am seeing all ur health videos. God bless u.

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 3 года назад +1

    நன்றி Dr.. நான் பாரதி பாஸ்கர் அவர்களின் ரசிகை. அவர் விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டி கொண்டிருந்தேன். அவர் நலமாக இருக்கிறார் என்று கேட்ட பின் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் விழிப்புணர்வு வீடியோ பதிவுக்கும் மிகவும் நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏.

  • @ghssmavadipannai8338
    @ghssmavadipannai8338 3 года назад +7

    Dear doctor, it's very kind of you, May God bless you and your family members.

    • @selvirita3164
      @selvirita3164 3 года назад

      👍🏽👍🏽🙏

    • @moona98
      @moona98 3 года назад

      @@selvirita3164 oooooooooooooo

  • @hems2628
    @hems2628 2 года назад +2

    I am also praying for her speedy recovery. God bless her

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 3 года назад +6

    Thank you so much doctor you have given the society a wake up call. Surely will follow .

  • @ShivShakthiPreena05
    @ShivShakthiPreena05 3 года назад +20

    My mom used to tell me from a young age that Doctors are gifts from God. 🙏

  • @vijaykumar-fi7kq
    @vijaykumar-fi7kq 3 года назад +3

    Unfortunately dad got brain stroke @2017..
    Right side leg, right side hand, speech affected..
    Still moving on with it#!
    Thanks for educating sir*

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 2 года назад

    Super ...சமூக அக்கறைக்கு ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிவான்

  • @savithaj6506
    @savithaj6506 2 года назад +1

    Thank you sir good information, same happened to one of my family member and he is no more now.

  • @bobbiesethuraman1766
    @bobbiesethuraman1766 3 года назад +5

    you continue to amaze me with your awareness videos...big fan of Bharathy Bhaskar and now big fan of you as well..keep this going Doc !! and thank you for everything you do

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 года назад

    உங்கள் ஆலோசனைகள் அறிவுரைகள் அருமை நகைசுவையுடன் அலோசனைகள் சொல்வது அருமை நன்றி 👍👍👍😃😃😃

  • @veenaumesh9390
    @veenaumesh9390 2 года назад

    Thank you so much for ths feed..my husband had an stroke but he recovered and also going on smoking.. doesn't hear to anyone..hope he sees this video and have a wake up call ..

  • @revathiraman4162
    @revathiraman4162 3 года назад +6

    appreciate your effort to create awareness.thsnk you ji.
    Am sharing to as many as possible.

  • @drkalavijaykumar9032
    @drkalavijaykumar9032 3 года назад

    Thanks for the information.
    Happy God blessed Bharati Bhaskar God blessed her wish her a long life God bless her.

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 2 года назад

    பயனுள்ள பதிவு!
    நன்றி!
    எனது வயது 68!

  • @christeenav1426
    @christeenav1426 2 года назад +1

    Dr. U have given a needed guidelines. Thank you. May God bless you more n more.

  • @helenmichael6031
    @helenmichael6031 2 года назад +1

    Thank you doctor for your valuable advice. Very very useful to everyone . Almighty God bless you and your family.

  • @kalaselvam2651
    @kalaselvam2651 3 года назад +1

    சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியது. நன்றி டாக்டர்.

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 Год назад +1

    Great contribution by you. Thanks

  • @suryachandra4560
    @suryachandra4560 3 года назад +1

    I pray to God for the speedy recovery of Bharathi madam. The Information which is absolutely necessary for all people.

  • @gpmchurchofindia7096
    @gpmchurchofindia7096 3 года назад

    Dislike ah not having humanity. Pal no words to express ur service doing great service to our country pls talk put more videos put more tamil videos more

  • @KumarKumar-vr5jx
    @KumarKumar-vr5jx 3 года назад +7

    God bless you and family

  • @36yovan
    @36yovan 2 года назад +2

    🇮🇳😃இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ளுங்கள். சிந்தனை, உணவு முறை மற்றும் உடற் பயிற்சி இவைகளில் கவனமாய் இருங்கள்.😁👍

  • @ruma0283
    @ruma0283 2 года назад +2

    Truly, an awareness video doctor. You are becoming a guiding angel to our family and our extended family in many ways. Whenever in doubt, we refer your channel. :-)

  • @mdrahim482
    @mdrahim482 3 года назад +7

    She is loved and blessed by God... Insha Allah she will recover soon..

  • @geethaag1262
    @geethaag1262 2 года назад +4

    Hi Dr. Till the age of 55 I was normal. Then found thyroid bp. loved me more than my son & staying with me. Now for bp I am taking a amlong mt50. I am 59 started to see ur channel to reduce weight. My last bite today is at 4.25. Hope I just have water till next day sunrise 🙏🏻😊

  • @arulselvan5937
    @arulselvan5937 2 года назад

    நன்றி டாக்டர். அனைவரும் அறிய வேண்டிய விஷயம்.

  • @kaymanickam5555
    @kaymanickam5555 2 года назад +1

    I love her motivation speech.bless her

  • @indumathiindu7233
    @indumathiindu7233 2 года назад

    Dear, doc I'm watching this channel for the first time. It is very interesting and useful.

  • @shanthit1694
    @shanthit1694 3 года назад +1

    அருமையான பேச்சு_ உங்களின் பேச்சு தேவையானதை மட்டுமே கூறுவது சிறப்பு! 🙏👌😍

  • @meenaparameswaran578
    @meenaparameswaran578 3 года назад +7

    Thank u very much Doctor for talking clearly abt this problem. Stay blessed.

  • @pankajamuthusrinivasan1997
    @pankajamuthusrinivasan1997 3 года назад +4

    Excellent explanation to create awareness
    Long live Dr.Pal

  • @mohamedimran4225
    @mohamedimran4225 2 года назад

    Thanks Dr.Palaniswamy.For your valuable awareness.

  • @mariambanu9484
    @mariambanu9484 3 года назад +3

    Thank you sir 🙏. Much needed information very well explained.

  • @kalaiarasiganesan7508
    @kalaiarasiganesan7508 3 года назад +3

    Thank you so much doctor. Vaazhga valamudan.

  • @malathysathish6014
    @malathysathish6014 3 года назад +3

    Excellent explanation...valga valamudan doctor💐

  • @loveall7810
    @loveall7810 2 года назад

    Very many Thanks for this awareness video dear doctor.
    Vazhga valamudan
    God bless you

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 года назад

    உங்கள் பதிவு ஆலோசனைகள் சிறப்பு நகைசுவை கலந்து சொல்வது சிறப்பு 👍👍🤩😄😃

  • @mythmyth4389
    @mythmyth4389 2 года назад

    Your pronunciation is so good. Your tamil and english accents are great. Your explanation is also very clear. To the point, informative and useful. 👌👌👌👌

  • @jayapaatti9209
    @jayapaatti9209 3 года назад +1

    Doctor, you are not only Internal Medicine, Gastroenterology and Epidemiologist but the well wisher for whole world to live peacefully and happily without any health issues I really appreciate your sincere social awareness videos like this. May God bless you and your family to do good work

  • @yamunatamilarasan8107
    @yamunatamilarasan8107 3 года назад +8

    Thank you doctor...I hope My hubby will get awareness for your words...

  • @balamohanathas2833
    @balamohanathas2833 3 года назад +3

    தேவனே சகோதரிக்கு பரிபூரண சுகம் கிடைக்க வேண்டும் என்று மன்றாடுகிறேன் தேவா ஆமேன் 🙏🙏🙏.

  • @swaminathansrinivasan4899
    @swaminathansrinivasan4899 2 года назад

    Dr 6 மாதத்திற்கு முன் ஒரு நாள் இரவில் எனக்கு மிக கடுமையான(unusual&severe) தலைவலி இருந்தது. ஆனால் சில மணி நேரம் கழித்து வலி குறைந்து விட்டது. அதன் பின் ஏதும் தொந்தரவு இல்லை. நான் BP க்காக Arbitel 40Mg எடுத்து வருகிறேன். இப்போது இந்த வீடியோ பார்த்து விவரம் தெரிந்து கொண்டேன். இப்போது மருத்துவரை இது சம்பந்தமாக consult செய்ய வேண்டுமா என்பதற்கு தங்கள் அறிவுரை வேண்டுகிறேன்🙏

  • @vijibalan5906
    @vijibalan5906 2 года назад +1

    Thank you so much doctor 🙏👍🙏

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 2 года назад

    Nice of you to explain so very well doctor. Thank you so much. God bless you.

  • @thelordforeveryou
    @thelordforeveryou 2 года назад +1

    I think same is the issue for that Adangapidari Archana also. Heard she also underwent some skull surgery recently..

  • @gulshanara6006
    @gulshanara6006 3 года назад

    I am big fan of barathi mam
    Insha allah she will be recovery soon we r praying every time.

  • @SuperFanta1
    @SuperFanta1 2 года назад

    Useful information doctor...I started watching ur videos from now February 2022...

  • @Ravishankar27071
    @Ravishankar27071 3 года назад +1

    Health important evaloo imprt nu unga video patha piragu than puriuthu bayamavum iruku bcoz iam fatty dr.....sure i will change my lifestyle hereaft thank u lovable dr....

  • @manivelan9672
    @manivelan9672 2 года назад

    பயனுள்ள காணொளி!! நன்றி!!

  • @aruvaiambani
    @aruvaiambani 3 года назад

    டாக்டர் நீங்கள் ரொம்ப நல்ல யதார்த்த மாக பேசுகிறீர்கள். மருத்துவ சம்பந்தப்பட்ட விஷயங்களை தெளிவாக சொன்னீர்கள். நன்றி டாக்டர். நாங்கள் அனைவரும் நீங்கள் சொன்னது போல் நடந்து கொள்கிறோம்.

  • @devakialagarswamy6518
    @devakialagarswamy6518 3 года назад +1

    Thank you doctor for your timely and useful advice. Your way of communication and way you Relate with Bharathi basket is very effective. I too a lover and fan of her. May god bless her with good health .. Our world needs doctors like.you your talk reaches the common people like me. may god bless.You with good health and prosperity for your good service.

  • @kannagip3502
    @kannagip3502 3 года назад +3

    Very useful information sir. I follow this sir. Thank you

  • @loneranger4765
    @loneranger4765 3 года назад +10

    Good to see you Dr.Pal. Last video your voice was different.

  • @damodaramr9724
    @damodaramr9724 3 года назад +2

    You are always amazing,Long live Doctor

  • @sumithra107
    @sumithra107 2 года назад

    Thank god Bharathy madam recovered. Thank you God. 🙏

  • @hep212
    @hep212 3 года назад +4

    Ohh wow spr sir neenga pesurathu romba impressive iruku soo automatically neenga soldratha follow panna mind set aaiduthu😉👍 TQ so much sir

  • @mayavidya7833
    @mayavidya7833 2 года назад

    Another awareness n altering video.. thank you Dr for the informative tips.. it has a strong influence when we hear them in dr's voice.. thanks again..

  • @selvimani4527
    @selvimani4527 2 года назад +1

    Bharathi Baskar madamku kandippa ungala therinjurukkum doctor :)

  • @jayjayanthi722
    @jayjayanthi722 3 года назад +1

    Very good and useful information sir.thank you very much ...please continue to share useful and alert information to others...keep on going sir...god bless you always...⛪⛪🙏🙏🙏🙏🙏

  • @ashar9800
    @ashar9800 3 года назад +3

    Thank you Doctor for this awareness video👍

  • @a.leemajosphine7285
    @a.leemajosphine7285 3 года назад +4

    Live long stay blessed sir

  • @prabakaranthiyagarajan7402
    @prabakaranthiyagarajan7402 3 года назад +2

    Tanksdr

  • @savithric139
    @savithric139 3 года назад +1

    நீங்க ஒரு அவதார புருஷன். விஷ்ணு பகவான் போல காக்கும் தெய்வம். எனக்கு intermittent fasting பத்தி சொல்லுங்க. வயது56 house wife. Weight அதிகம். Please help me for diet lprogramme. சரவணகுமார் நீங்களாது சொல்லுங்க பரவாயில்லை. டாக்டர் உங்க ஒவ்வொருபதிவும்பல உயிர்களை காப்பாத்த றது. வாழ்க வளமுடன்🙏🙏

  • @padmanab
    @padmanab 3 года назад

    Kudos to your sincere advice, Doctor Padmanaban. M.

  • @sulochanaiyer2369
    @sulochanaiyer2369 Год назад

    Thanks a million doctor

  • @padmarani8603
    @padmarani8603 3 года назад

    Yes .. I wil take care of myself .. very very important & useful information , Doctor .. Thanks very much for the healthy message .. Art of explanation also wonderful & will make everyone to follow this advice... 👍👍👍

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 Год назад

    Bharathi madam live long life all must be conscious❤

  • @jesy.k.jintha9860
    @jesy.k.jintha9860 3 года назад +2

    Sir My son is 2 years old and he often falls down and he always gets hit in the head so will there be any problem in future

  • @saveourplanet3728
    @saveourplanet3728 3 года назад +1

    You are down to earth Doctor .thank you

  • @ragukrishnasagar5131
    @ragukrishnasagar5131 2 года назад +1

    Great initiative. Thank you very much doctor. God bless you 🙏🙏🙏

  • @enveetusamayal394
    @enveetusamayal394 2 года назад

    Well said doctor very informative thank you so much🙏🙏

  • @19q56Rr
    @19q56Rr 2 года назад

    Thank U LOT Dr.

  • @mdrahim482
    @mdrahim482 3 года назад +1

    She is loved by all Tamil lovers

  • @krithika920
    @krithika920 3 года назад

    Good to see you clearing out the doubts thanks doctor I too wanted u to make video on this Thanks for enlightening doctor

  • @thirushanmugam8999
    @thirushanmugam8999 Год назад

    Hi sir good day
    I am Thiru diagnosing protein S deficiency
    Previous history of dvt
    Now I am taking Xeralto 10 mg , prolomet 10 mg
    It’s ok sir also now I have non fatty liver
    I follow ur intermediate fasting it’s really help me

  • @megala4236
    @megala4236 3 года назад +1

    Yes. Doctor it is 100% true. 🙏 4 ur advice.

  • @kalasriraman8376
    @kalasriraman8376 3 года назад +1

    Arumaiysna. Pativou. Thankyou sir

  • @jayashreeshreedharan6631
    @jayashreeshreedharan6631 2 года назад

    God bless her very sweet person 👌👌👌

  • @brindharaji3552
    @brindharaji3552 2 года назад

    Thank you for the good information. Good evening

  • @jyothibabu377
    @jyothibabu377 3 года назад +2

    Useful massage thank you sir 🙏