இதுவும் கடந்து போகும்..|| Writer S. Ramakrishnan Ultimate Speech || Speech King

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 170

  • @mohamedameen6180
    @mohamedameen6180 3 года назад +19

    இப்போது நேரம் சரியாக இரவு1.11
    ரமளான் மாதத்தின் கடைசி 10
    நாட்களில் -இரவில் விழித்து இறை
    யருள் வேண்டி வணக்க வழிபாட்டில் இருக்கவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது-இருந்தாலும் முழுபேச்சையும் கேட்டு மற்ற நண்பர்களுக்கும் அனுப்ப வேண்டுமே என்ற யோசனையில்
    முழுமையாக கேட்டேன். நட்பு--
    பிசிராந்தையார் - மறக்கமுடியாதே
    அதுவும் தமிழ் இலக்கியச் சான்று
    தான் என்பது என் எண்ணம்.--மிகச்சிறந்த கதைசொல்லிக்கு --வாழ்த்துக்கள்
    ஆயிரம். வாய்ப்பளித்த இறைவனுக்கும் நன்றி.சந்திக்கலாம் பிரிதொருநாள்- இறை வாய்ப்பளித்தால்.

  • @jeevarathinam9464
    @jeevarathinam9464 3 года назад +41

    இப்படி ஒரு இலக்கிய படைப்பாளியை கொடுத்த, இறைவனுக்கு நன்றி ,உயர்திணை அஃறிணை அசைவுகளை அனு அணுவாக ரசித்து அதன் ஊடே பயணம் செய்து ரசித்து ருசித்து, அனைத்து அனுபவங்களையும் அள்ளி கொடையாக கொடுத்துக்கொண்டு இருக்கும். எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி🙏

  • @saravanans685
    @saravanans685 3 года назад +12

    எஸ்.ரா எழுத்துக்கள் எனக்கு உயிர்.

  • @shrithirumuruganbuilders
    @shrithirumuruganbuilders 9 месяцев назад

    நன்றி சார்.

  • @anbum_aranum
    @anbum_aranum Год назад

    ❤அருமை

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 месяца назад +1

    மிகவும் அருமையான கதை விளக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்களுடன்

  • @Rajendran9191
    @Rajendran9191 3 года назад +13

    எப்பொழுதுமே உங்கள் உரையாடல் மிக அருமையாக இருக்கிறது மனதிற்கு அருகில் தென்றல் வருடுவது போன்ற செயல்க

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 года назад +15

    அனைத்து கோணத்திலும்...யோசிக்க கடவுளின் வரமாய் அமைஞ்சிருக்கு சார்

  • @nvmani1359
    @nvmani1359 Год назад

    மிகவும் ரசித்து கொண்டு கேட்டேன். அருமை அருமையக இருந்தது உங்கள் பேச்சு

  • @sathiyaseelankaruppasamy9823
    @sathiyaseelankaruppasamy9823 3 года назад +4

    இன்னிக்கு தான் முதல் முறையாக உங்கள் பதிவுகள் பார்த்தேன் ரொம்ப அருமையாக உள்ளது. அருமை. அருமை.

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 4 месяца назад +2

    உண்மைதான் அண்ணா.பசி வளியது.!🙏

  • @GurusamyGurusamy-tc1ky
    @GurusamyGurusamy-tc1ky 4 месяца назад +3

    நீண்ட உரையில் ஆங்காங்கே.....இதயத்தை வருடும் உணர்வுகள்..

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +1

    இயல்பான பேச்சு சமவெளியில் ஓடும் ஆறுபோல் பேச்சு இயல்பாய் இருத்தல் உங்களின் தனித்தன்மை அகந்தை இல்லாத உரை யாண்டு பெற்றனை நீர்..வாழ்க பல்லாண்டு.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Год назад +1

    Pirivai patri neengal pesum pothu kankal muluvathum kanneer
    Arumaiyana speech.... Thank you

  • @srinivasanrajendran7624
    @srinivasanrajendran7624 3 года назад +19

    சோகத்தில் இருக்கும்போது-மனதை பதப்படுத்திய நல்ல பேச்சு🙏

  • @tsenthilkumar316
    @tsenthilkumar316 Год назад +1

    Sir, உங்களின் யதார்த்தமான பேச்சு ,உங்களின். உரையை ஒரு நாளும் பாதியிலேயே நிறுத்தி விட்டு போக மனமில்லை ஒரு நாளும்
    ஒவ்வொரு கதையிலும் நம்மை(என்னை இணைத்துக்கொள்ள முடிகிறது,,நீங்கள் இலக்கியத்திற்க்கும் ,எங்களுக்கும் கிடைத்த வரம்❤❤❤❤

  • @chakarar4535
    @chakarar4535 3 года назад +7

    அற்புதம்...

  • @ramadossg3035
    @ramadossg3035 Год назад

    மிக யதார்த்தமான பேச்சு..! நன்றி ஐயா.

  • @senthamarair8339
    @senthamarair8339 3 года назад +5

    நுட்பமான உணர்வுகளை உணர்த்தும் பேச்சு🙏

  • @meenakshisundaramperumal2389
    @meenakshisundaramperumal2389 Год назад

    நோக்கரிய நோக்கே நுணக்கறிய நுண்ணுணர்வே ❤❤❤

  • @schitra340
    @schitra340 3 года назад +15

    அருமை ஐயா....
    பெண்களின் மன உலகை இதை விட மிகச் சிறப்பாக யாராலும் கூறமுடியாது...நன்றி...நன்றி.

  • @vandanarajanikanth529
    @vandanarajanikanth529 3 года назад +5

    Nandri nandri ayya

  • @tmythili5414
    @tmythili5414 Год назад

    மிக அருமை🎉

  • @draja9170
    @draja9170 3 года назад +12

    துக்கச் சம்பவங்கள் என்றும் மறந்துபோவதில்லை. உங்கள் பேச்சில், எழுத்தில் மெல்லிய சோகம் உலவிக் கொண்டேயிருக்கிறது. விகடனில் வெளிவந்த அக்கதையை படித்திருக்கிறேன் சிறப்பு சார்

  • @moorthyvellore
    @moorthyvellore Год назад +3

    தங்களின் யதார்த்தமான பேச்சை கேட்டுக் கொண்டே கண்ணீரில் நனைந்து நெகிழ்ந்தேன்.

  • @nagalakshmis3152
    @nagalakshmis3152 3 года назад +3

    அ௫மை சாா். என் மகன் இறந்த அன்று நானும் நினைத்த ஒன்று.
    சோகம் எப்போதும் உணவினால்
    குறைகிறது. உப்பு ம் தண்ணீ௫ம்
    இறங்க இறங்க உள்ள ம் ஆறிவிடும். ஆனால் வடு இ௫ந்து உ௫த்தும் . பெண்கள் களின் மேன்மை யை உரக்கச் சொன்னீா்கள் வாழ்த்துக்கள்🎉🎊

  • @meenakshiravichandran4115
    @meenakshiravichandran4115 4 месяца назад

    அருமை சகோதரா. 🙏

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 Год назад

    அருமையான பதிவு. பராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  • @smani8494
    @smani8494 Год назад +1

    பெண்கள் மீது நாம் செய்ய வேண்டிய அன்பு பற்றி கூறிய ஐயா அவர்களுக்கு நன்றி M.Subramanian

  • @mrewilson106
    @mrewilson106 3 месяца назад

    Lovely Sir, Thank you so much 🙏

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад

    Arumai Ayya...

  • @velusamy7626
    @velusamy7626 4 месяца назад

    சிறப்பான பேச்சு 🌹🌹

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Год назад

    அருமையான பதிவு

  • @arunaramboo4421
    @arunaramboo4421 4 месяца назад

    அருமை 👌

  • @shivabharathia8525
    @shivabharathia8525 3 года назад +2

    சிறப்பு... மிக சிறப்பு 👍 நன்றி அய்யா 🙏

  • @srk8360
    @srk8360 3 года назад +16

    மிகவும் அருமை யான பேச்சு......👌🙏💐💜

  • @muthiaha7770
    @muthiaha7770 2 года назад +2

    Super story sir. Dedicated for women

  • @muthupandian3348
    @muthupandian3348 3 года назад +3

    மிகவும் அர்த்தமுள்ள வார்த்தைகள்

  • @vandanarajanikanth529
    @vandanarajanikanth529 3 года назад +3

    Vanakkam sir
    Arumayana story
    Ennudaya miga periya aasai indha oonjal

  • @devianandababu1325
    @devianandababu1325 Год назад

    Sir thank you nice❤❤

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 года назад +3

    நல்ல மனதை வருடும் அருமையான கதை உடன் பெண் என்னும் தேவதை பற்றிய பேச்சு

  • @SyedAli-zg4kj
    @SyedAli-zg4kj Год назад

    Superb. Hats off Ramakrishnan Sir. Outstanding

  • @millionaire6998
    @millionaire6998 2 года назад +1

    அற்புதமான பேச்சு, என் சிந்தனயை மாற்றிய உரை

  • @santhakumariparthasarathy3439
    @santhakumariparthasarathy3439 3 года назад +1

    Avalukenru oru Verdi miga Arpudham sir🙏

  • @chokkalingampandian993
    @chokkalingampandian993 3 года назад +6

    ஆரம்பித்த உடனேயே அனைவரையும் கட்டிப்போட்டு
    விடுவீர்கள் ஐயா

    • @vijayas5269
      @vijayas5269 2 года назад +1

      மிகச்சரியாகச் சொன்னீர்கள்
      எஸ்ரா நமக்குக்கிடைத்த பொக்கிஷம்
      சிறந்த எழுத்தாளர்..பேச்சாளர்...கதைசொல்லி..

  • @santhanamn3771
    @santhanamn3771 3 года назад +5

    It's really nice 😊 sir

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Год назад

    மிகவும் ௮ருமை வாழ்க்கை யின் ௭தார்த்தங்கள் மனிதனை பக்குவப்படுத்தும்

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 3 года назад +1

    அருமை சார்

  • @vasathillaisamy4835
    @vasathillaisamy4835 Год назад

    நல்ல கதை கூட இதயத்தில் கூட இணைந்துள்ளது

  • @banurajamani5801
    @banurajamani5801 3 года назад +1

    Thankyou sir

  • @SeKattam
    @SeKattam 2 года назад +1

    Mr.S.R. 👏👍 Thank you 🙏

  • @mubarakm8487
    @mubarakm8487 3 года назад +19

    உங்களது அந்த காயம் உண்டாக்கிய நபரை இரயிலில் சந்தித்ததை உங்களது புத்தகத்தில் படித்திருக்கிறேன்

  • @venkatesank.s4708
    @venkatesank.s4708 3 года назад +3

    SUPER speech

  • @viswanathanviswa966
    @viswanathanviswa966 3 года назад +9

    காலம். எவ்வளவு.மர்ம்மானது.....

  • @Omalur_New_Town
    @Omalur_New_Town 3 года назад +3

    Excellent sir.

    • @boomi1314
      @boomi1314 3 года назад

      பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு உங்கள்

  • @Sakthiiiii
    @Sakthiiiii Год назад +2

    Sir,
    You are a Gem of tamil society ❤

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 3 года назад +1

    Thank you sir

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +1

    மறதி இயற்கை கொடுத்த வரம்.மறதி இல்லையென்றால் மனிதன் எல்லா எண்ணங்களையும் சுமந்து கவலையில் வீழ்ந்து அழிந்து போவான்.

  • @baskaranvasuki975
    @baskaranvasuki975 2 года назад +2

    Good

  • @selvarajgovindasamy7939
    @selvarajgovindasamy7939 Год назад

    Excellent narration

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 Год назад

    No words to express

  • @murugank8644
    @murugank8644 Год назад

    பேரறிஞர் என்று கேள்விப்பட்டிருகுகிறேன் உண்மையான- பேரறிஞரின் பேச்சுகளை கேட்பதற்கு வரம் வாங்கி வந்துள்ளேன்.இந்த பூவுலகின் பொக்கிஷம் நீங்கள்

  • @kannana4954
    @kannana4954 2 года назад +1

    Super sir ,jovially you have narrated the stone pelted incident

  • @josephklp13
    @josephklp13 3 года назад +3

    Fantastic my friend

  • @thangarajsivapathasekaran9083
    @thangarajsivapathasekaran9083 3 года назад +2

    Very nice .

  • @meenam4378
    @meenam4378 3 года назад +8

    சுவர்களின் கதைகளை கேட்கும் பெண்களுக்கு சுவர்ளுடனே வாழ்ந்திட முடியும் ஆனால் ஏதோ ஒரு ஏக்கம் அவளுடனே ஆர்பறித்து கொண்டுதான் இருக்கின்றன.

  • @banumathig5353
    @banumathig5353 Год назад

    வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏

  • @asarerebird8480
    @asarerebird8480 3 года назад +3

    Correct sir,forgetting is sometimes a gift, but remembering we forget

  • @neenerinathansanjeevi4621
    @neenerinathansanjeevi4621 4 месяца назад +1

    செம்மொழித்தமிழின் இன்சுவை தண்நீர் விழும்அருவியின் சாரல் இனபத்தேன் வந்து பாயுது காதினிலே. கருத்துக்கள். அறிவுரைகள் வாழ்வில் நிகழும் ஆனால் 26:56 உட்பொருளை உணராத மனிதனை சிந்திக்க வைக்கும் சொற்கள் நிறைகுடம் தளும்பாது தடுமாறாத சொற்கோவையின் சொந்தக்காரரே. வாழ்க பல்லாண்டு

  • @marimuthur8291
    @marimuthur8291 3 года назад +2

    Thank you professor

  • @swaroops7505
    @swaroops7505 Год назад

    Salute sir

  • @ramsubramanian2618
    @ramsubramanian2618 Год назад

    Super.

  • @selvamramasamy4184
    @selvamramasamy4184 3 года назад +3

    Wonderful speech.

  • @srameshram7334
    @srameshram7334 3 года назад +2

    Super sir

  • @RameshRamesh-cf7ln
    @RameshRamesh-cf7ln 3 года назад +8

    சமூகத்தின் கண்ணாடியாக பேச்சு.

  • @posadikemani9442
    @posadikemani9442 3 года назад

    உண்மையான பேச்சு

  • @C.A.Jeyaseeli
    @C.A.Jeyaseeli 3 месяца назад

    Great sir

  • @jayamalini5580
    @jayamalini5580 Год назад

    ❤NICE MESSAGE 😊❤

  • @drk.ramasamy534
    @drk.ramasamy534 Год назад

    Sir thank you🙏🙏🙏
    Cake story I am wheeping

  • @gurumurthy2336
    @gurumurthy2336 3 года назад +9

    The best real storyteller. Best care taker of the society.God bless

  • @veilraj8779
    @veilraj8779 Год назад

    சமிபத்தில் 2023-9-6 புதுமையான உணர்வு இந்த பேச்சு

  • @சக்திவேல்ராஜ்
    @சக்திவேல்ராஜ் 4 месяца назад

    வணக்கம் ஐயா

  • @selvar4802
    @selvar4802 3 года назад +1

    எஸ் ரா. ❤

  • @edwardsamurai9220
    @edwardsamurai9220 2 года назад

    Nice you...

  • @nknkarunakaran703
    @nknkarunakaran703 3 года назад +1

    Super

  • @vigneshmurugan3513
    @vigneshmurugan3513 Год назад +1

    என் சிந்தனையில் புதுமையை விதைத்த சிற்பி.....

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 4 месяца назад

    முரண்பாடாகவே யோசிப்பது சிறந்தது என எண்ணுவது உங்கள் எண்ணம். உணர்ச்சிப்பூர்வமாகவே இருப்பது வாழ்கையல்ல. Positive energy முழுமையாகப் போய்விடுகிறது உங்கள் உரையைக் கேட்கும் போது. மருத்துவமனையில் இறந்து போனதாக் கதையை முடித்தவர் ஒரு மனநலம் குன்றியவர் Sadist

  • @korakernaturals2360
    @korakernaturals2360 2 года назад +3

    பெண்கள் இப்போது எல்லாம் ரொம்ப advantag எடுத்தகறாங்க சார்

  • @thotajanarthanam4542
    @thotajanarthanam4542 3 года назад

    Arumai arumai

  • @mathumoli3921
    @mathumoli3921 2 года назад +2

    Unmai than sir valkai muluvathum oyamal samaithu tharukirom annal penkalai oru porulaga kuda mathipathu illai. Varudam muluvathu samaikitom ethavathu oru nal sapadu sari illai endral athi poruthu kolvathu illai udane migavum asingamaga thittuvanga. Ennaku migavum varutham Aya. Avarkalai porutha varai avarkalin andrada thevaikalai niraivetra kasu vangatha oru adimai thevai avalavuthan. Kulanthaikalukakathan matum than poruthukolkirom. Valkai valave virupam illai very Vali illamal than valnthukondu irukirom.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 месяца назад

    Excellent sir arts always teach us about humanity waiter thittalam because most of the hoteliers are so arrogant and we are paying money but I agree with your opinion about mother wife sister and all

  • @prabakars3442
    @prabakars3442 3 года назад +1

    கடவுள் ஒருவன் மட்டும் தான் என்று எல்லோரும் எண்ணிக்கொள்கிறார்கள். அது உண்மை அல்ல ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கண்ணனுக்கு தெரிவர் இன்று ஏன் கண்ணக்கு தெரிந்தர்...

  • @SdavidSdavid-rk6bo
    @SdavidSdavid-rk6bo Год назад

    உங்களுடைய நாவலைப்படித்த பிறகு நான் ஒரு சிறு கதை எழுதினேன் அண்ணே.

  • @gulamgulam2493
    @gulamgulam2493 3 года назад +1

    superhansfguru

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 3 года назад +2

    My favorite writer 🔥🔥🔥

  • @mrewilson106
    @mrewilson106 3 месяца назад

    The story is A Small, Good Thing by Raymond Carver

  • @msravindarjain9578
    @msravindarjain9578 3 года назад +1

    👌

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o Год назад

    அழுத்தமான அறிவு காரன்

  • @Pinea_pples
    @Pinea_pples Год назад

    Now a man can find his passion. I am one among themselves.....