கோடீஸ்வர யோகம் கடகம்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 48

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 10 месяцев назад +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @jegansethupathy121
    @jegansethupathy121 11 месяцев назад +6

    சூரியன், மற்றும் சுக்கிரன் உச்ச நிலையில் இருக்கிறார்கள். ஆனால் இப்போது குரு தசை நடக்கிறது. இனிமே சனி தசை வந்து, புதன் தசை வந்து, கேது தசை வந்து, அதுக்கு அப்புறம் என் வாழ்க்கையே முடிஞ்சிடும் ஐயா. இப்பவே வயசு 31 ஆகுது. கடக லக்னம் மகர ராசி.

  • @monikateju3617
    @monikateju3617 11 месяцев назад

    Venus in 12th house.I got seizures during the end of sukra dasha and had a break in my education too.Surya dasha was extraordinary.Dob-14/8/88 @ 5:10am chennai.

  • @vasanthigopinath3077
    @vasanthigopinath3077 11 месяцев назад

    கடக லக்கனம் புதன் தசை நல்லா இருக்கு சூப்பர் 😊 12 ல் இருக்கிறார் .. சூரியன் கடக லக்னத்தில் சுக்கிரன் சிம்ம ராசி கன்னி ராசி சந்திப்பு பாரின் நல்ல சம்பாதிக்கிறாப்ல வயசு 28 சூப்பர் உங்க ஜோதிடம்

  • @naturelove8058
    @naturelove8058 Месяц назад

    Sir mithuna rasi thiruvathirai natchathiram kadaga legnathileya sani puthan sukiran Iruntha enna palan sollunga sir please

  • @kaviganga5571
    @kaviganga5571 11 месяцев назад +1

    Thank you Sir. Born with diamond spoon but in sukra thesai not even silver spoon. DOB 09 OCT 1985 Time 4.30 pm place Panruti.

  • @Vendhan1105
    @Vendhan1105 11 месяцев назад

    உண்மை தான் ஐயா சுக்கிரன் 9ல் உச்சம் ஆனால் துலாத்தில் குரு (வ)4ல் கடன் வாங்க ஆரம்பித்தது அந்த திசையில் தான் சூரியத் திசையிலும் கடன் வேலையும் அமையவில்லை ஆனால் இரண்டு கிரகங்களும் உச்சம் ஆட்சி இப்போது வரையிலும் கடன் தொடர்கிறது இனிமேலும் தொடரும் என்று தான் நினைக்கிறேன் ஆனாலும் சந்தோஷமாக தான் இருக்கிறது 11/05/82 காலை 10:45 பிறந்தேன் நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை

  • @arumugamramar7312
    @arumugamramar7312 24 дня назад

    Good

  • @vasanthigopinath3077
    @vasanthigopinath3077 11 месяцев назад

    உண்மைதான் சூப்பரா ஃபாரின் போய் சம்பாதிச்சிட்டு இருக்கான் கல்யாணம்தான் எப்பன்னு தெரியல

  • @sudhan007
    @sudhan007 10 месяцев назад +1

    நான் கடக லக்கினம் சுக்ரன் 9 இல் உச்சம் நீங்க சொன்னது எல்லாமே நடந்துட்டு இருக்கு என்ன உளிக்கி எடுத்துவிட்டது.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 10 месяцев назад

    அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம் விருச்சிகம் ராசி நடப்பு திசை சுக்கிரன் திசை. 12ல் சுக்கிரன் (தனித்து) உள்ளது. எங்கு 30வயதில் சுக்கிரன் ஆரம்பத்து இன்று அவர் (bend). எடுத்து கொண்டுக்கிறன். கடன் அதிகம் உள்ளது. சுக்கிரன் திசை 10 ஆண்டு கடந்து விட்டது. மேலும் கடன் வாங்க நிலைய உள்ளது. நடப்பு குரு புத்தி. கடகம் லக்கனம் 2ல் குரு . வக்கிர சனி செவ்வாய் ராகு. இங்கு 10ல் சூரியன் புதன் உள்ளது. இங்கு செவ்வாய்யும் சூரியன் பரிவர்த்தனை பெற்றது. கடன் அதிகம் எப்போதும் தீர்வு யாகும். அடுத்து சூரியன் திசை கோடீஸ்வரன். உண்டு. (Alteast குழந்தைகள் படிப்பு மற்றும் கல்லூரி வரை யோகம் வந்தால் போதும்.

  • @sangeethasivaramakrishnan4338
    @sangeethasivaramakrishnan4338 11 месяцев назад

    Vanakkam Ayya, kadagam lagnam, budhan 12il aatchi, rahu saaram, rahu lagnathil ashtamadhipathi saarathil, chandran in 8th house,please tell me about wealth Ayya. In Budhan dasa, got visa to foreign country

  • @Vasu54
    @Vasu54 11 месяцев назад +1

    ஐயா, 11ல் சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் எப்படி இருக்கும், 10 ல் சூரியன், தசை வராது, இப்போது சந்திர தசை

  • @sakthiharish4678
    @sakthiharish4678 Месяц назад

    Ayya vanakkam my D.O.B 14/06/1983 time 9.30am place trichy tharpodhu yenakku sukkra disai kadandha 9 year nadakudhu ayya tharpodhu kadan dhan irukku, yenakku yeppodhu nalla kalan pirakkum. Nan kadaga rasi, kadaga laknam oru nalla vali sollungal ayya😢

  • @RamGorre
    @RamGorre 11 месяцев назад

    Sir, moon dasa when placed in lagnam, 2nd, 10th and 11th, what will happen? Also, mars is yoga kaaraka, what will happen in kendra, kona and 6/8/12 houses?

  • @priyanandhu5883
    @priyanandhu5883 10 месяцев назад

    Sir suriyan thulaathil thaane nitcham neenga vichagathill solrenga

  • @Dharmasviews
    @Dharmasviews 11 месяцев назад +1

    போங்க சார் கடக லக்னத்திற்கு எல்லாம் சொல்லிவிட்டு சுக்கிரன் நீச்சம் ஆனால் எப்படி இருக்கும் என்று சொல்லவில்லையே சுக்கிரன் புதன் சூரியன் இணைந்து இருந்தால் யோகம் எவ்வாறு இருக்கும் என்று சொல்லவில்லை ஐயா
    நன்றி 🙏 ஐயா

  • @yoha6845
    @yoha6845 10 месяцев назад

    ஐயா ஒரு சிறு சந்தேகம் சந்திரன் விருசகத்தில் நீசம், சூரியன் துலாம் ராசி நீசம், சரியா.இந்த பதிவில் சூரியன் விருச்சிகத்தில் நீசம் என்று சொன்னீர்கள்.

  • @861kumar8
    @861kumar8 10 месяцев назад

    Appo nachathira saram mukyam illaya sir , nachathira saram kuduthavan 12ila maranjitta.???? Allathu neechamayitta

  • @villavang4799
    @villavang4799 10 месяцев назад +1

    சூரியன் துலாத்தில் நீசம் தவராக கூறியுள்ளீர்கள் சரியாக இருக்குமா

  • @swaminathanm-q7y
    @swaminathanm-q7y 10 месяцев назад

    For Mesha lagnam not posted yet
    Please post

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve 8 месяцев назад

    அண்ணா.உங்கபாதம், பணிந்து கேட்கிறேன்.கடகலக்கினம்.சனிநீசம்.சந்திரன், ராகு கும்ப ராசியில்.இவர்ஆயிலப்பத்திக்கூறுங்கள்.சூரியன்உச்சம்.சிலர்மிதுனலக்கினம்.என்கிறார்கள்.அப்பா,மகள் பிரிந்து வாழ வேண்டுமா.30.4.1970.மதியம்.11.பழனி.

  • @abdullaabdull7720
    @abdullaabdull7720 10 месяцев назад

    100 %. No. Sir

  • @ave1386
    @ave1386 10 месяцев назад

    Kuru thesai sollunga sir

  • @sashikumar5402
    @sashikumar5402 11 месяцев назад

    ஐயா எனக்கு கடகம் லக்னம்.விர்ச்சிக்கத்தில் சுக்கிரன் அனுஷம் 4ல் வர்க்கோத்தம்மம்.கேது கேட்டை 1ல்.சுக்கிரனுக்கு வீடு கொடுத்த செவ்வாயுடன் பரிவர்த்தனை(4&5).இன்னும் திருமணம் நடைபெறவில்லை.ஐயா சுக்கிர தசை எப்படி இருக்கும்.09/01/1984 @ 7.50 P.m.@ மதுரை.🙏🙏🙏🙏🙏

  • @venkatramanr6036
    @venkatramanr6036 10 месяцев назад

    கடகராசி சார் சந்திரன் செவ்வாய் நிச்சம் லக்கனம்சிம்மம் சிம்மதில் சனி எந்தமாதிரி தொழில் செய்யலாமா

  • @sriramsriramulu1573
    @sriramsriramulu1573 10 месяцев назад

    கடக லக்னம் சூரிய திசை சுக்கிர புக்தி நடக்கிறது நீங்கள் சொல்வது சரிதான்
    அடுத்த சந்தர திசை எப்படி இருக்கும் சந்திரன் ரேவதி 1 ம் பாதம்

  • @mrraghu4084
    @mrraghu4084 10 месяцев назад

    எனக்கு லக்னத்துக்கு 2ல் புதன் செவ்வாய் . சுக்கிரன் . சூரியன் இருக்காங்கா இப்போ ேகது தசை 37 வயது இன்னும் கல்யாணம் பன்னலா எனக்கு எப்படி இருக்கும் ஐயா

  • @MuthuKrishnan-ei7rj
    @MuthuKrishnan-ei7rj 10 месяцев назад

    Sir My sukra sasa very very bad dasa sir.lot of money loss and business loss . totally Every things loss in my life.bad position why sir ?pls tell me .D.O.B 23/9/83 . TIME 2.05AM PALANI.THANKS MUTHU

  • @srisaipackaging4178
    @srisaipackaging4178 11 месяцев назад

    ஐயா வணக்கம், 9ல் சூரியன், சுக்கிரன் ஆனால் சுக்கிர திசை எனக்கு நன்றாக இல்லை நீங்க சொல்லியது சரி. இப்பொழுது செவ்வாய் திசை நடக்கிறது. 11ல் ராகு ரோகிணி சாரம் கடக லக்கிணம் மேஷம் அஸ்வினி- ராகு திசை எப்படி இருக்கும் ஐயா 6ல் குரு, 5ல் செவ்வாய் + கேது,4ல் சனி

  • @gnanash1986
    @gnanash1986 11 месяцев назад

    Venus in 9th place. Venus dasa going on. Venus dasa started approx. 2008 Jan.after completion of BE in 2007 I have Started with MNC job but not big salary. Change of job after 4yrs and again change of job in 5 yrs.. But not yet bought house or car.. Jupiter is in Kumbham with Sun. Venus with moon and Mercury in meenam..I was wondering why the Venus dasa is very normal.

    • @murugapandi4307
      @murugapandi4307 10 месяцев назад

      Bro venus dasa epidi iruntnchu bto

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 11 месяцев назад

    🙏🙌

  • @rkarthiar
    @rkarthiar 4 месяца назад

    புதன் 8ல் இருந்தால்...

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm 11 месяцев назад

    சார்.கடகலக்னம்.6.சுக்ரன்.சூரியன்.12.குரு.சுக்ரதிசையில்.திருமணம்.பணம்.பிரச்சினை. இல்லை.நிம்மமதி இல்லாவாழ்க்கை.இப்ப.

  • @anandChina
    @anandChina 10 месяцев назад

    I still don't understand the logical explanation for Dasha lord in 5 or 9 giving problem except that for in this video lord of 4 is 6 houses away. But it is also 11 houses from 11th house.
    You have to give the stencil rule applicable for the rule 5th house 9th house planet lord giving huge financial obligation.
    I can only figure out in your pisces lagna 9th lord in 12th from itself although 9th from lagna in your pisces video. But although this explanation fits it doesn't when you take 2nd lord sitting in 8th from lagna or 7th from itself. In your previous video also you haven't explained the stencil rule.
    Although this observation works we need a reasoning for it to make it as a theorem of course with exceptions.

  • @venivelu4547
    @venivelu4547 11 месяцев назад

    Sir, super🙏🙏

  • @KishoreKumar-hm8uh
    @KishoreKumar-hm8uh 11 месяцев назад

    ஐயா, நீங்க சுக்கிரன் உச்சம் ஆனால் ஏன் கெட்ட பலன் என்று சொல்லவே இல்லை. ஆட்சிக்கும் உச்சத்துக்கும் ஏன் பலன் மாறுது சொன்னிங்கனா நல்லாயிருக்கும். நன்றி

  • @panneerselvampanneerselvam6193
    @panneerselvampanneerselvam6193 11 месяцев назад

    சூரிய ன் விருச்சிக த்தில் நீசம் இல்லை

  • @ramesht6094
    @ramesht6094 11 месяцев назад

    Suriyan neecham in thulaam iyya not in virchigam

  • @shivabalan2455
    @shivabalan2455 11 месяцев назад +1

    சூரியன் நீசமில்லை

  • @ananthkumar1203
    @ananthkumar1203 11 месяцев назад

    Sorry sir.. Lot of points are wrong..

  • @gpr2047
    @gpr2047 8 месяцев назад

    Vela pochi sir.......

  • @krishnaswamysrinivasan494
    @krishnaswamysrinivasan494 6 месяцев назад

    Very Very wrong prediction you do not know nothing about astrology. Even you do not know abcd about astrology.