கடகம் 2024 in Tamil | ராகு கேது வலுத்து இருக்கு | Radhan Pandit

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2024
  • contact - alliswellvettrivel@gmail.com
    www.radhanpandit.com
    Kadagam rasi in tamil,
    Kadaga rasi palan in tamil 2024,
    new year rasipalan in tamil kadagam,
    puthandu rasi palan in tamil,
    kadagam rasi palan 2024,
    new year rasipalan kadagam,
    kadagam rasi 2024 in tamil,
    today rasi palan,
    kadagam rasi,
    kadagam rasi palan radhan pandit,
    2024,
    kadagam

Комментарии • 98

  • @soupramanienmouttayan9464

    உங்கள் வார்த்தை தைரியம் தருகிறது ,கிட்டதட்ட மரண வாயிலில் உள்ளேன்

  • @kalyaniravikumar2585

    சார் வணக்கம் கடக ராசி என்று எடுத்துக் கொண்டால் எட்டாம் இடத்திற்கு சனி வந்திருக்கிறது எட்டாம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை எந்த கிரகத்தின் பார்வையும் இல்லை கடக ராசிக்கு எட்டாம் இடம் இந்து லக்கினமாக வருகிறது இப்போது அஷ்டம சனி பாதிப்பு எப்படி இருக்கும் தங்கள் பதிலுக்காக

  • @sanjaykarthick9767

    குடும்பத்தில் ஆயிரம் பிரச்சினைகள்... என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கிக் கிடக்கிறேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ponnarasidhakshinamoorthy2010

    எல்லாம் சரி ஆனா எதுவும் நடக்கவில்லையே சார்

  • @gd5546
    @gd5546  +1

    ஐயா நீங்கள் சொல்றது ஒன்றுமே நடக்கவில்லை.. தெளிவாக கணிக்கவும் 😊

  • @SaiBaba-hy3bl

    ஐயா ரிஷப ராசி சொல்லுங்க அய்யா ஏன் இவ்வளவு லேட்டு

  • @user-ee3rt4re2m

    Vanakkam sir puthandu vaalzthukkal....kadagam romba kastha pathuthu erunthalum mature ahh handle pannitu than erukkom.

  • @winsaratravelpixwinsaratra7984

    தங்கள் சிறப்பான பதிவு நடந்தால் மிக சந்தோஷம்.மிக்க நன்றி.🎉🎉ள

  • @prangaraj1283

    10.3.1979.8.30 PM சார் தொடர்புக்கு. காத்திருக்கே ன் அய்யா

  • @subashrajankam2531

    Neenga first nalla astrologer ah😂😂😂😂😂

  • @m.rekharithik2502

    சார் புத்தாண்டு பிறந்து 7 நாட்கள் ஆகிறது. நாளுக்கு நாள் பிரச்சனைகள் கூடிட்டே போகுதே😢😢😢😢

  • @sridharanganesan

    Kadaga rasi innum செருப்படி தான் படல.....பிச்ச தான் எடுக்கல....மத்த படி எல்லாம் செளக்கியம்

  • @user-xr4fb5hx9s

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா. தங்களுக்கு நன்றிகள்.🙏🙏🙏🍫🍫🍫💐😊🌻🌸🌺🌹🌷🥀🪷

  • @sanarose607

    Romba nandri sir ippa than positive aa irukku

  • @umaadhish

    Excellenta sonnenga ! Arumai... Sollum vithame azhaga arumaiya iruku !

  • @vishnushankarram4806

    Superb predictions sir 🎉

  • @selvil2045

    Thankusir

  • @dhanwantharaayurveda3507

    Namaskaram , Sir.🙏 Thanks a lot for your positive Talks 🙏🙏

  • @suraschkumar4379

    Thank you very much sir. I'm from Malaysia. Hope I'm the first one watching kadagam rasi prediction sir. Already waiting so long for this moment. God bless you sir.

  • @hemarajesh2128

    Felt happy ... Thank u sir