4K | தமிழகத்தின் தனி தீவு கிராம வாழ்வியல் | OOTY Mountain Island Thengumarahada

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 769

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад +60

    இயற்கை கொஞ்சும் சூழல்,...... அருமையான சுத்தமான காற்று,......... அமைதியான மனசுக்கு இதமான கிராம வாழ்க்கை, ..........இதுக்கு மேல் ஒரு மனிதனுக்கு என்னய்யா வேணும்.❤️ ❤️ ❤️..... அழகான வீடியோ ❤️ ❤️ 🙏

  • @srk8360
    @srk8360 3 года назад +34

    அழகான கிராமம்.... எளிமையான வாழ்க்கை...
    இயற்கையோடு இணைந்தவாழ்க்கை.,... மிகவும் அருமை.. நன்றி நன்றி சகோ.. வாழ்த்துக்கள் 🙏💐💐

    • @ramamoorthyforestdevelopme873
      @ramamoorthyforestdevelopme873 3 года назад +1

      மு ரு க ன், கு றி ஞ் சி, நி ல க்
      க ட வு ள், கா டு ம், கா டு ச் சா ர் ந் த, இ ட மே, கு றி ஞ் சி, நி ல ம்,,
      இ வ் வி ட த் தி ல், வ சி ப் ப து ம்
      வாழ் வ து ம் பெ ரு மை க் கு ரி ய தே.

  • @AARKAY_WWW
    @AARKAY_WWW 3 года назад +21

    அருமையான பதிவு சகோ..... இயற்கை சூழ்நிலையில் அழகான ஒரு இடத்தை பார்த்த அனுபவம் கிடைத்தது... ஒருமுறையாவது நேரில் சென்று பார்க்க முயற்சி செயகிறேன் 🙏

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 3 года назад +42

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது இந்த அழகிய கிராமம்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும். 🥰🙏

    • @PandiKutty-ii7sq
      @PandiKutty-ii7sq 3 года назад

      Ooru name enna

  • @raghavanraghvan2305
    @raghavanraghvan2305 3 года назад +9

    நானும் தங்களுடன் ஆறு,பரிசல்,என்று அந்த அழகிய ஊருக்கு பயணித்தேன். மிக மிக மிக அருமை. நன்றி.

  • @MRB00777
    @MRB00777 3 года назад +15

    குடும்பத்துடன் போய் தங்க வேண்டும் இது போன்ற அமைதியான கிராமங்களில்.

  • @murugapandipandiyan9266
    @murugapandipandiyan9266 3 года назад +36

    மலையும் மலை சார்ந்த மக்களின் வாழ்க்கையையும், கிராம அமைப்பையும் உலகம் அறிய செய்ததற்கு நன்றிகள் தோழரே.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி❤️

  • @SriNivasan-js4ex
    @SriNivasan-js4ex 3 года назад +54

    தம்பி அது ஊரே சொர்க்கபுரி. இதை விட எண்டர்டெயன்மெண்ட் தேவை இல்லை. அற்புதமான பூமி உங்கள் ஊர்.

    • @naveenmca87
      @naveenmca87 3 года назад +3

      I think you can buy a home and you try to live and do farming... I appreciate you bcos comment in you tube is easy but living in that kind of life with farming is difficult bcos my parents are living like this remote villages and doing farming I know how it is....

    • @kalidhasskdcmkottai8652
      @kalidhasskdcmkottai8652 2 года назад

      @@naveenmca87 வீடு வாங்கி குடியேறுவதோ , விவசாயம் செய்வதோ பிரச்சினை இல்லை.. இந்த ஊரில் வெளியூர் மக்கள் நுழையவே அனுமதிப்பதில்லை ( தெரிந்தவர்கள் இருந்தால் தான் நுழையவே முடியும்).. வேறு இடங்களில் இடம் வாங்குவதென்றால் குடியேற கோடிகளில் முதல் போடணும்..கோடி எல்லாம் ஒரு தொகையா என கேட்கும் காலம் வரும் போது ஒரு குட்டி எஸ்டேட் டே வாங்கிடலாம்..(இந்த இடத்தில் நான் பதில் சொல்வதற்கான காரணம், மேற்படி பதிவிட்ட நபர் தொழிலின் நிமித்தமோ, பொருளாதார நிமித்தமோ இடம்பெயர முடியாமல் இருக்கலாம்.. ஆகையால் நீங்கள் அவரை விவசாயத்திற்கு பயந்த நபராக கருத வேண்டாம்.)

  • @dhivadaks
    @dhivadaks 3 года назад +17

    Third time I am seeing this place in your channel.., but never feel bored. Always walking with you virtually too gives a great pleasure and the serenity of the village make me nostalgic of my village

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      Thank you so much 🥰🙏

    • @dhivadaks
      @dhivadaks 3 года назад +1

      How are you bro.., Neraya video poduraennu sollittu kaanama poiteenga.. also last few videos comments’Ukku reply um pannala.. while starting to watch the video I though of saying in comment maamiyaar Veedu irukkannu.. but solliteenga

  • @Deltacompany-cy3pb5pb4
    @Deltacompany-cy3pb5pb4 3 года назад +8

    அண்ணா அவங்களே எந்த பிரச்சனையும் இல்ல மா சந்தோசமா இருக்காங்க.... அவங்க சொர்க்க பூமிய வீடியோ எடுத்து போட்டு எல்லாருக்கும் தெரிய வச்சிட்டிங்க.. இனிமே அத பாத்திட்டு அங்க உள்ள வளத்தை எல்லாம் எல்லாம் எடுக்க எவனாச்சும் வந்திருவாங்க அண்ணா 🙏🙏🙏.... 💚அந்த கிராமம் அழகான அமைதி கிராமம் அண்ணா ❤️....

  • @pugalvinoth1262
    @pugalvinoth1262 3 года назад +6

    மிக அருமை நண்பரே ....மிகவும் கவனிக்க பட வேண்டிய ஒன்று கிராமங்களில் எந்த ஒரு அரசியல் கட்சி கொடியோ சின்னமோ தெரியல ....🙏🙏🙏🙏

  • @sumathyveera5417
    @sumathyveera5417 3 года назад +5

    தெங்குமரஹாடா, 🏝️எத்தனை முறை வேணும்னாலும் பார்க்கலாம். தொடங்கிய இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்துருக்கீங்க சிறப்பு👌
    நான் முதன் முதலில் பார்த்த பதிவு கூட இதே தீவு தான்.Great memories.😊❤️👌👍

  • @kalaivani5698
    @kalaivani5698 3 года назад +11

    தம்பி பாபு உங்கள் ஊர் மிகவும் அருமையாவும் அமைதியாக இருக்கிறது. இரண்டு மூன்று தடவை உங்கள் ஊரைப் பார்க்கிறேன். மிகவும் அருமை 👍👍👍👍👌👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 🥰🙏

  • @IndianManasatchi
    @IndianManasatchi 3 года назад +13

    Always refreshing to see Thengumaragada. The first time I went was 30 years ago, by bus. We crossed over on a parisal. There was only one place to eat at that time, and food was served on a Paaku Mattai. We walked around the village, then got the bus back. i think we spent only a couple of hours there.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +3

      Wow.. sweet memories 🥰

    • @IndianManasatchi
      @IndianManasatchi 3 года назад +1

      @@MichiNetwork namma channel konjam parunga bro. Trying to do investigative journalism

  • @princebabu1074
    @princebabu1074 3 года назад +12

    அருமை superb ஆனா ஒரு ஸ்கூட்டர் காக feel பண்ணது highlight அருமை

  • @heyyhari673
    @heyyhari673 3 года назад +3

    Made my day !! Following all your viedo mainly on thengumaradha viedo !!
    Inga village ku poganumnu ellarkittaiyum ketu pathuten yarum tgerinjavanga illa but epadiyavathu anga vanthu one day irukanum !! Love the place ithae mari neraiya vdo pannuga !! My best wishes

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl 3 года назад +14

    Thank you bro. It was refreshing to watch to always remember that simplicity is the mother of happiness 🙏I pray this place should never change their way of living.

  • @raghu1205
    @raghu1205 3 года назад +5

    i still remember na first video i watched from michi network is thengumarahada village beautiful blissful village and again watching it Sooper na💚

  • @mkjileesh4458
    @mkjileesh4458 3 года назад +10

    I Love Tamil Villages, Beautiful Place…… Lovely Presentation ❤

  • @vijayjoe125
    @vijayjoe125 3 года назад +1

    ரியல் எஸ்டேட் காரங்க, புரோக்கர்கள் கண்ணுல படாம இந்த வீடியோவை பொதுமக்கள் மட்டும் பார்க்க ஏதாச்சும் வழி இருக்கா? என்ன அழகான ஊர். அருமை. நகரத்தில் பக்கத்து வீட்டுக்காரன் பேசவே மாட்டேங்கிறான். ஆன்லைன் வேலை என்று சொல்லி கதவே திறப்பதில்லை. இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியவில்லை. நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டாலும் பார்வையைத் திருப்பிக் கொண்டு சென்று விடுகிறார்கள். மத அடையாளங்கள் அற்ற இயல்பான ஒரு கிராமம் , அருமை, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,

  • @pawsk9593
    @pawsk9593 Год назад +1

    ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் பார்க்கும்போது மிகவும் புத்துணர்ச்சி, நேரடியாகப் பார்த்த உணர்வு translated from malayalam

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад +4

    செம சூப்பர் சகோ ரொம்ப அழகா இருக்கு ஊர் கொஞ்ச நாள் இதுமாரி ஊர் ல வந்து இருக்கானும்...

  • @jebaraj52
    @jebaraj52 3 года назад +15

    இயற்கையோடு சேர்ந்து வாழ்கிறார்கள்👍

  • @meenasundar7711
    @meenasundar7711 3 года назад +7

    Hi Babu🙏 காடுகள், மலைகள் ஆறு கடந்து வந்தோம் அப்படி இருக்கு... அருமை அருமை பாபு😍😍இயற்கை ரசிக்க தெரியாதுனு சொன்னீங்க அப்போ இதற்கு பெயர் என்னங்க💖💖💖 ஏங்க இப்படி வேகாத வெயில கூட்டிடு வருவிங்க..😊😊😊 awesome babu💞💞💞

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy3926 3 года назад +2

    பதிவு சிறப்பு நான் அங்கு 108 டிரைவர் பணி செய்தேன் ஒருநாளைக்கு இருமுறை சென்று வருவேன் கடினமான சாலைகள் புலி யானை காட்டுமாடுகள் விலங்குகள் எல்லாத்தையும் நேரில் பார்த்தான்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அருமை அருமை 🥰

  • @S.Murugan427
    @S.Murugan427 3 года назад +5

    சிறந்த கட்டமைப்பு நிறைந்த முன்னோடியான கிராமம்.
    ஒரேஒரு பாலம் மட்டும் அமைத்து விட்டால் நீங்கள் பணக்கார கிராமவாசி ஆகிவிடுவீர்கள். 😀

  • @kogulannagajothi935
    @kogulannagajothi935 3 года назад +4

    Super bro today I have watched your first video I will keep watching. When I was watching this video I feel relax no words to say it was nice keep it up stay bless from Sri Lanka 🇱🇰

  • @visagak6728
    @visagak6728 3 года назад +2

    T v serial,news இவைகள் இங்கு கிடைக்காததால் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் இருக்கிறார்கள். அருமையான பதிவு. நன்றி

  • @funnybaby8187
    @funnybaby8187 3 года назад +4

    மிக அருமையாக தமிழ் பேசுகிறீர்கள்.... 💐💐💐👌👌👌👍👍👍

  • @kanisugi8041
    @kanisugi8041 3 года назад +1

    அருமை நண்பரே....நானும் உங்களுடன் நேரில் சென்று பார்த்த திருப்தி...நன்றி நண்பரே....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      நன்றி நன்றி நன்றி🥰

  • @rajeshrajeshrajesh771
    @rajeshrajeshrajesh771 3 года назад +10

    வெகுளி மணம் உடைய டீ கடை காறற் அறுமை மகிழ்ச்சி

  • @RishiGraphics
    @RishiGraphics 3 года назад +7

    அருமையான சூழலில் விவசாயம்..... சூப்பர்

  • @mmvenkates652
    @mmvenkates652 3 года назад +6

    மிகவும் அருமை னா..
    எங்க ஊரும் அருமை யாக
    இருக்கும்..மேட்டுர்..பூலாம்பட்டி

  • @manne7157
    @manne7157 Год назад +1

    Merry Christmas and Happy New year wishes. God bless you.

  • @kabil1994
    @kabil1994 3 года назад +9

    I really want to visit this place! this reminds me my village in Sri lanka! love this video

  • @megalathangaraj.8442
    @megalathangaraj.8442 3 года назад +7

    மிகவும் அருமையாக உள்ளது உங்கள் ஊர். அருமை சகோ👍👍👍👍👍👍👍

  • @aso93700
    @aso93700 3 года назад +10

    தமிழக அரசு இந்த கிராமத்திற்கு ஒரு பாலம் அமைக்கலாமே...

    • @rajats141
      @rajats141 3 года назад +2

      dont allow politicians to enter your villege. they will dpoil it.

  • @kubendirankuber8088
    @kubendirankuber8088 3 года назад +1

    ரசனையுடன் ரசித்து சொன்னீர்கள் வர்ணிக்கப்படுகிற இடத்திற்கு நேரில் சென்று பார்த்த உணர்வு எனக்கு வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @jayavelm842
    @jayavelm842 3 года назад +1

    அருமையா இருக்கிறது தம்பி.

  • @frankmartin7319
    @frankmartin7319 2 года назад +2

    Extraordinary video bro....wonderful place....😍😍 The final touch was amazing bro 'thai kelavi adhigama pesadha moochu vaangum'😂😂😂😂

  • @om-od1ii
    @om-od1ii 3 года назад +2

    குட்.மார்னிங்.பா...பூ.
    தம்பி.நல்லா.இருக்கீங்களா
    உங்களை.பார்த்ததில்.நி...றை....யா.சந்தோசம்😂😂😂😂.தீக்க்ஷா.குட்டி❤️❤️❤️
    நல்லா.இருக்காங்களா.
    உங்கள்.பயணம்.தொடர
    வாழ்த்துக்கள்.தம்பி.எங்களை.மறுபடியும்.தெங்கு.மரஹாடா
    (செர்க்கம்).சுற்றிக்காட்டியதர்க்கு.நன்றிகள்.பல.கோடி.தம்பி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏽👌🏽👌🏽
    (மல்லிகா.மேடம்.)👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @forex8857
    @forex8857 3 года назад +12

    2:25 இப்படி திடீர் என்று தரிசனம் தந்து பயமுறுத்தக் கூடாது. நிரம்ப களைத்துப் போனீர்கள் இரக்கம் வந்தது. இந்த காணொளியை பார்க்கும் போது சிறீலங்கா மலைப்பிரதேசம் நினைவு வந்தது. பஸ் அடிக்கடி பிரேக் டவுன் ஆக்குவது வரை நிறைய ஒற்றுமை உண்டு. நன்றி

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 года назад

      ஸ்ரீ லங்காவே எலிய மெனிப்புரா....
      லோல சிஸ்த்தாரா எலியமெனிய மண்....

    • @pathminipathmini468
      @pathminipathmini468 3 года назад

      இது என்ன பிரமாதம் நான் ஸ்ரீலங்கா தான் எங்க ஊர்ல பஸ் sum இல்ல ரோட்டும் ஒழுங்கா இல்லை ரொம்ப கஷ்டம் பாடுறா ங்க

  • @thamaraiselvansd9833
    @thamaraiselvansd9833 3 года назад +2

    Beautiful village. Wish the bridge is connected soon and make these people life easier.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      ❤️❤️❤️... thank you ❤️

  • @sureshsuper4451
    @sureshsuper4451 3 года назад +3

    அருமையான இடம் இந்த இயற்கை கிராமம் 🔥🔥🔥

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும்🥰🙏

  • @padmapriya6474
    @padmapriya6474 3 года назад +2

    Super Babu bro. Romba naalaiku apram Unga video paakuren...I miss ur videos...and then ur also soo...handsome... In this video...👏🤝👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      நன்றி நன்றி தங்க் யூ 🥰🙏

  • @RS-sr6nu
    @RS-sr6nu 3 года назад +1

    நல்ல ஒரு பதிவு சகோ. ரொம்ப ரசிச்சு பார்த்தேன். மனச தொடுது சகோ!
    அந்த ஊர்
    அப்படியே இருக்கட்டும்
    பேருந்து வேண்டாம்
    செல்ஃபோனும் வேண்டாம்
    கறைப்படியாமல்
    அப்படியே இருக்கட்டும்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும். 🥰🙏

  • @RAVIKUMAR-oh4ti
    @RAVIKUMAR-oh4ti 3 года назад

    Meraa poittu vantha feel irukku thambi.. Amazing.

  • @veeramani9373
    @veeramani9373 3 года назад +1

    வீடியோஅருமை பாபு மலையும்மலைசார்ந்த இடமுமான தெங்குமரஹாடா பசுமையானஇடம் வாழ்த்துக்கள்பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @om-od1ii
    @om-od1ii 3 года назад +2

    உங்களுக்கு.உங்கள்.டீம்
    தீக்க்ஷாக்குட்டி.அனைவருக்கும்.சுதந்திர.தின.நல்.வாழ்த்துக்கள். 🌹🌹🌹🌹🌹.வாழ்க.
    வளமுடன். 🌹🙏🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @வீரம்விளைந்ததமிழ்மகன்ராஜேஷ்

    மேட்டுப்பாளையத்தில் இருந்து தெங்குமரஹடாக்கு பேருந்து time table Sollunga pls

  • @kulothungacholan4714
    @kulothungacholan4714 3 года назад +2

    I like very much this village because that is my friend native in 2007 I came there

  • @chinnathambi3800
    @chinnathambi3800 3 года назад +1

    அருமையான பதிவு...
    பாபு ஒரு டைவ் போடலாமே...
    ❣️❣️❣️
    அழகான படகு சவாரி...
    உங்களின் முதல் பதிவு போன்றே...
    மேட்டுப்பாளையம் சிற்றுமுகை பகுதிகள் போன்றும் climate..
    நிலவுகிறது...☁️☁️💐💐
    பழனிசாமி அண்ணா
    விஜியகுமர் அண்ணா ...சிறப்பு...
    டீ குடித்து விட்டு வாங்க பாபு..
    கண்டிப்பாக நியூஸ் பார்க்க தேவை இல்லை...மக்களுக்கு அதுவும் நல்லதாக இருக்கும்....
    சிறப்பான music...😊😊
    நட்டைமை kala vacha..
    Haiiooo haiooo😄😄😄❣️❣️❣️❣️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      😀😀😀

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @3colourfulrainbow202
    @3colourfulrainbow202 3 года назад +2

    Super video capture, village atmosphere is very super, how village people buy petrol and diesel for vehicles, school and college is there, house colour is blue, God grace always for village people

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      ❤️🥰🥰🥰.... thank you

  • @akileshkshatriya314
    @akileshkshatriya314 3 года назад +7

    Ithu sorgam, I love nature🌿🍃 😍

  • @logakarthik8742
    @logakarthik8742 3 года назад +2

    Hi first time I am accidentally watched this feeling happy on the nature people living..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much for watching our videos 🥰🙏... அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +4

    Government should put Bridge immediately

  • @keerthivas6221
    @keerthivas6221 3 года назад +4

    Neenga nadanthey ponadhu...andha ooru oda Azhagu ah kaamchiteenga ❤️💯

  • @Ayshwariya
    @Ayshwariya 3 года назад +4

    Nice one.. amazing feel and video brings it naturally.. Spot on 👌👌

  • @bhargavicreations2527
    @bhargavicreations2527 3 года назад +2

    ரொம்ப அழகா இருக்கு உங்க ஊர்.

  • @rajeshkumarmdu
    @rajeshkumarmdu 3 года назад +8

    Intha oorla Veerappan patri kathakal ketu video podunga

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      Ok ok bro 🥰🙏

    • @suriyamoorthygopal8017
      @suriyamoorthygopal8017 3 года назад +1

      நம்ம அய்யாவுக்கு தெரியாத இடமா எல்லாம் ஆத்துபடி

  • @vini_creations3611
    @vini_creations3611 3 года назад +1

    Hi bro, super, super, superbly superb
    Idhar kaatula dha enga kula deivam koil kooda irukku.indha oorula irukkura vanga kitta karta theriyavarum.karuvanrayar,bommidevi koil,maasi pournami kku kidaa virundhu irukku.oru vaati neenga vandhu video podunga bro.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      எங்க அம்மா சொல்லிருகாங்க கண்டிப்பா மாசி மாசம் வீடியோ போடுறேன் 🥰🙏

    • @vini_creations3611
      @vini_creations3611 3 года назад

      @@MichiNetwork Thank u bro

  • @vpremalatha80
    @vpremalatha80 3 года назад +2

    Hi Babu. Super super place I enjoy the video . 👏👏😊😊👋

  • @amoseannamalai4506
    @amoseannamalai4506 Год назад +1

    Veerappan has been here!! The village can be seen from Kotagiri viewpoint

  • @jayanthijay9158
    @jayanthijay9158 3 года назад +2

    Super ji again u started in thengumaragada. Every time its beautiful. Long gap la ji alaagagitingaloo

  • @HOURS-ql6yf
    @HOURS-ql6yf 3 года назад +2

    Intha maathiri oorula nimmathiya irukalam👏

  • @vimalraj8854
    @vimalraj8854 3 года назад +1

    Babu meendum thengumarahada la irundhu neenga video poduradhu romba happy ah irukku oru muraiyavadhu Angu vandhu paarkka vendum ena aasai

  • @pasupathytg8241
    @pasupathytg8241 3 года назад +1

    மதில் தடுப்புடன் கூடிய வீடு மிகவும் அழகான இடம்.

  • @anitarichard7669
    @anitarichard7669 3 года назад +2

    Nice video with the little smart girl and hard working farmers..👍🙏🎊🎊

  • @muthu9108
    @muthu9108 3 года назад

    Entha oru arumaiya eruku..

  • @sureshlaw8260
    @sureshlaw8260 2 года назад +1

    Valthukal bro..kalkatingaaa

  • @jayalakshmi7875
    @jayalakshmi7875 3 года назад +1

    Super a iruku manasuku rompa peace' a iruku..

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 года назад +1

    Super babu.indha முறையாவது புல்சீரிஸ் போடவேண்டும் பாபு.இங்கே வீரப்ப கவுண்டர் வந்துள்ளாரா என்று விசாரித்து கூறவும்

  • @priciprici5352
    @priciprici5352 3 года назад +3

    Beautiful place. Couldn't see the whole place clearly in the last videos. But this time, the whole village with the mountains around was so very beautiful😍. By the by is that the bhavani Sagar dam which came in the beginning. U didn't say that?

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Yes same bhavanisagar dam 🥰🙏

  • @gayathrivijay2763
    @gayathrivijay2763 3 года назад +3

    Safe ah irunga unga kanla oru payam therithe babu nice place😊💕

  • @gurunathan8315
    @gurunathan8315 3 года назад +1

    Beutiful arumaaiyana village sorga vaalkkai yil irukkeenka

  • @selvaprabha9572
    @selvaprabha9572 3 года назад +1

    எனக்காகவே இந்த வீடியோ பதிவுகள் என்று தோன்றுகிறது ❤️❤️❤️❤️
    வாழ்த்துக்கள் பாபு சகோ❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் சகோ 🥰🙏

    • @selvaprabha9572
      @selvaprabha9572 3 года назад +1

      @@MichiNetwork என்றும் உங்கள் அன்பு போதும் ❤️❤️

  • @dharundharun1407
    @dharundharun1407 3 года назад +2

    Super arumai 🖤♥️👍👌💪💐💐💐

  • @vathiride6997
    @vathiride6997 3 года назад +1

    Bro video Arumai 👌👌🙏…Bro river la mudhalai gal (crocodile) erukum May…unga la yaeraki vitta parisal karar annan kita crocodile pathi avar oda experience kaelunga…endha video first la naeriya. Aadugal (goats) thanni kudichu tu erundhu chu..andha aadu mai kira annan margal kita endha river la erukura crocodile,endha forest la erukura animals pathi..avunga experience kaelunga bro….🙏

  • @dktravelexpert5274
    @dktravelexpert5274 2 года назад +1

    அண்ணா நான் tengumarada vanthu rukiran super anna

  • @tsriram2824
    @tsriram2824 3 года назад +4

    Such a scenic village,
    Like to go back and enjoy the simple village life

  • @kalaichezhiyan_kc
    @kalaichezhiyan_kc 3 года назад +5

    I stayed there for three days and having some wonderful life memories.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      😍❤️🙏

    • @mvenkat001
      @mvenkat001 3 года назад +2

      யாரிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும் நண்பா பதிவிடவும்

    • @kalaichezhiyan_kc
      @kalaichezhiyan_kc 3 года назад +1

      @@mvenkat001 I went through an NGO to help people and create awareness about education and health in all over village areas around it. The NGO took me with them. I was not fully aware of permission and rest of procedures. I'm sorry.

    • @MINATO_NAMIKAZE461
      @MINATO_NAMIKAZE461 2 года назад

      இங்கு செல்ல அனுமதி கிடைக்கிறதா?

  • @m.jnagalingam2861
    @m.jnagalingam2861 3 года назад +1

    சூப்பர் வீடியோ, வாழ்த்துக்கள்

  • @carthikrandy
    @carthikrandy 3 года назад +1

    Romba naalukku munnadi vikadan la intha oorai pathi padichu irukken...

  • @umadinakaran7745
    @umadinakaran7745 3 года назад +1

    மறுபடியும் முதல்ல இருந்தா , சூப்பர் பாபு.

  • @nanthakumarnanthakumar2039
    @nanthakumarnanthakumar2039 3 года назад +5

    ஜெகரெட்டி ஆதிகருவண்ணராயர் கோவில் எங்கள் குலதெய்வம்

  • @gayathrivijay2763
    @gayathrivijay2763 3 года назад +1

    Unga ooru than alaga iruku babu.aathangara pillayar super vaazhai thottam ellam azhaga iruku solla varthaiye kedaiyathu babu nenga romba lucky babu.nice video babu😊😊

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @edisonjohn6832
    @edisonjohn6832 3 года назад +1

    பழனிச்சாமி,உதயகுமார், கவுண்டமணி செந்தில் ,.... அடேங்கப்பா ரெண்டு பேர்....

  • @Ganeshkumar.mohanan
    @Ganeshkumar.mohanan 3 года назад +5

    We are awaiting for your videos such a long time at least please try to upload 1 video per month ….Lovely place.

  • @girishkumar6006
    @girishkumar6006 3 года назад +1

    நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கிறோம் இந்த வீடியோ போட்டதற்கு நன்றி சகோ

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் சகோ 🥰🙏

  • @devadeve2752
    @devadeve2752 Год назад +1

    நான் தெங்குமரகடா, வந்தது இல்லை ஆனால் அருகில் உள்ள கெஜகட்டி கோவிலுக்கு வருடம் வருடம் வருவோம்.

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 3 года назад +4

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @SriNivasan-js4ex
    @SriNivasan-js4ex 3 года назад +1

    இந்த மாதிரி உண்மை விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஏதாவது செய்ய வேண்டும். மழை ரொம்ப அதிகமாக இருந்தால் இவர்களின் நிலைமை எப்படி இருக்குமோ. இவங்கள மாதிரி மனிதர்கள் என்றுமே நன்றாக இருப்பார்கள் ஏன் என்றால் உழைக்கும் வர்க்கம். மிக அற்புதமான வீடியோ பதிவு நன்றி.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும். ❤️🥰🙏

    • @SriNivasan-js4ex
      @SriNivasan-js4ex 3 года назад +1

      @@MichiNetwork தங்களுக்கும் மிக்க நன்றி தமிழ்நாட்டில் இவ்வளவு அற்புதமான கிராமத்தை எங்களுக்கு காட்டியதற்கு.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      @@SriNivasan-js4ex 🥰🙏

    • @SriNivasan-js4ex
      @SriNivasan-js4ex 3 года назад

      @@MichiNetwork 💐💐

  • @lojanayogarajah1588
    @lojanayogarajah1588 2 года назад +1

    Super ungada videos

  • @kavi1190
    @kavi1190 3 года назад +2

    உங்கள் தெங்கு மரகடா வீடியோ அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @sarangapaniraju3516
    @sarangapaniraju3516 3 года назад +1

    Thambi, thanks to this video and ur efforts, the people may advised to request TN govt to construct a bridge.Long live thambi

  • @manne7157
    @manne7157 Год назад +1

    Michi Babu, l am senting something to watch Enjoy. 'The ulengovs'.

  • @sgmuser
    @sgmuser 3 года назад +7

    "I can see this house from Kodanadu viewpoint but it will take 4 or 5 hours to reach that house"....that's really weird! :-)

  • @laxmis2750
    @laxmis2750 3 года назад +2

    Lovely place.. 👌makalin andrada life style patri podavum..

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 3 года назад +1

    12:00ஸ்கூட்டர் பற்றி சொன்னீர்கள். அப்படியானால், பெட்ரோல் கேனில் வாங்கி வந்து தான் உபயோகம் செய்ய முடியுமா?
    பஸ்ஸில் பெட்ரோல் கேன் அனுமதிக்க மாட்டார்களே,என்ன செய்வார்கள்?
    மற்ற படி இயற்கை சூழல், அமைதியான கிராமம்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      ஒரு tempo vandi varum athula vaangi வருவாங்க...1 லிட்டர் பெட்ரோல் 125 rupees

    • @soundrarajanjagadeesan7792
      @soundrarajanjagadeesan7792 3 года назад

      @@MichiNetwork
      Okay thanks

  • @AnandKumar-my1nf
    @AnandKumar-my1nf 3 года назад +1

    விவசாயம் செய்ய தெரிந்தால் இந்த ஊர் அருமையானது...