🔥அதிசயம் !! 440 Watts Panel 2 போதும் || Full Dc Solar Drive Pump || Sakalakala Tv ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 326

  • @ரா.ச.வினோத்குமார்

    இவர் எடுக்கும் எந்த வீடியோ விற்கும் எவ்வளவு கடைசி தொகை என்று சொல்லவே மாட்டார் இதுதான் இவரின் சிறப்பு

    • @123msekher
      @123msekher 2 месяца назад

      True when we call kaytec there price is very high due to high margin.

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 3 года назад +239

    வீடியோ எடுத்தால் அதன் செலவுகளை விசாரித்து வீடியோவில் சொல்லவேண்டும் அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அதை சொல்லாதவர் வீடியோவை காண்பிக்காதீர்கள்

    • @தமிழ்ச்செல்வன்-ந9ற
      @தமிழ்ச்செல்வன்-ந9ற 2 года назад +10

      இது இந்தியா, ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு விலை விற்கப்படும், உங்களுடைய நாட்டில் எவ்வளவு என்று உங்களுடைய நாட்டில் கேளுங்க.

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 2 года назад +10

      @@தமிழ்ச்செல்வன்-ந9ற இந்த வேலை எந்த நாட்டில் நடக்கிறது முதலில் அதை சொல்லுங்க தமிழ் பேசுகிறார் ஆக தமிழ்நாடுதான் தலைவா

    • @thimiruravanantamilan2429
      @thimiruravanantamilan2429 2 года назад +19

      @@தமிழ்ச்செல்வன்-ந9ற அது சரிதான். சும்மா பேசணும்னு பேசக்கூடாது. தமிழ் ல தான் விடியோ போற்றுகாரு. தமிழ் ல தான் கேள்வி கேற்றுகாரு. தமிழ் நாடு nu சொன்னாலும். நம் நாடு இந்தியா தான். ஏன் விடியோ ல சொல்லும்போதே குறைந்த பட்சம் எவ்ளோ ஆகும்னு சொல்லாலாமே nu தான் அவர் கேட்கிறார்.

    • @vsuresh7516
      @vsuresh7516 2 года назад

      Unmai than

    • @chidambarams5637
      @chidambarams5637 2 года назад +1

      Do this only at before sleep minimum 20 mins.for buissness and connect with nature,more luck.sit straight with open eyes..keep tip of tongue at soft palet..slowly inhale and exhale,while inhaling imagine through forehead to stomach and while exhaling stomach to crown of head...do fully concentrated,should not distract to anything...eat more almonds,it will support for that process....go tour 3 month once...go for theatre weekly once.go temple for 3 days once

  • @saransuriya8789
    @saransuriya8789 3 года назад +1

    ரொம்ப சூப்பர் எல்லா விவசாயிகளுக்கும் ரொம்ப பயனுள்ளதா

  • @davidmahendran7380
    @davidmahendran7380 2 года назад

    தடையில்லாத அளவற்ற புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய எல்லா காலத்திலும் பீச்சியடிக்கும் தண்ணீர் , வாழ்த்துக்கள்

  • @sudhakarnatarajan8547
    @sudhakarnatarajan8547 2 года назад

    முத்துராஜ்க்கு வாழ்த்துக்கள், சேவை தொடரட்டும். ஆனால் தங்கள் உடை சற்றும் பொறுத்தமில்லை.

  • @dannysvideos4350
    @dannysvideos4350 3 года назад +10

    Arunai Sundar sir what you do for the society and people is remarkable. Keep doing the good work wishing you all success.

  • @genes143
    @genes143 11 месяцев назад

    அருமை தம்பி உங்கள் பணிதொடரட்டும் நன்றி

  • @ramarajrms4283
    @ramarajrms4283 3 года назад +4

    Congratulations !!Muthuraj sir.
    I am Ramaraj ....I will meet you one day .💐🙏👌👍🙏💐

  • @lavanyarajesh3041
    @lavanyarajesh3041 3 года назад +2

    Super products and nice service people can purchase Easily here

  • @sijosolar3942
    @sijosolar3942 3 года назад +1

    வாழ்த்துக்கள் மிஸ்டர் முத்துராஜா அவர்களுக்கு.

    • @muthuraja4073
      @muthuraja4073 2 года назад +1

      மனமார்ந்த நன்றிகள் ஐயா

  • @elangvanp414
    @elangvanp414 2 года назад

    மிகப் பெரிய விசயம்.சிறப்பு

  • @prabhuvel4621
    @prabhuvel4621 3 года назад +5

    Highlight is All are kept Vibuthi on there forehead , Murugan Tunai - Successful future ahead for you

  • @thevishalln
    @thevishalln 2 года назад +3

    This owner gives credit to his employees which is very good 👍

  • @pauseandplay6146
    @pauseandplay6146 3 года назад +3

    Onga video kaga ivlo Nala wait pannitu erunthen

    • @SakalakalaTv
      @SakalakalaTv  3 года назад +2

      என் புது வீடு கட்டிக் கொண்டு இருப்பதால் video late..

  • @sundaramkarthick1384
    @sundaramkarthick1384 3 года назад +8

    வாழ்த்துக்கள்💐💐 முத்து ராஜா Sir

  • @sg8nj
    @sg8nj 3 года назад +2

    Congratulations I will use solar power system.

  • @rajaa9979
    @rajaa9979 2 года назад

    நடுநடுவே loose talk இல்லாமல் இருந்தால் வீடியோ நல்லா இருக்கும்

  • @CM-wr9le
    @CM-wr9le 3 года назад +124

    கடைசி வரைக்கும் எவ்வளவு ஆகும் என்று சொல்லவே இல்லையே சார்

    • @rajalingam3974
      @rajalingam3974 3 года назад +9

      Sollamattanga

    • @ilayaraja2554
      @ilayaraja2554 3 года назад +13

      அதுதான் தொழில் ரகசியம்.

    • @akilsolarsystemtrichy4805
      @akilsolarsystemtrichy4805 3 года назад +11

      Rs45000 including motor

    • @sijosolar3942
      @sijosolar3942 3 года назад +20

      எவ்வளவு ஆகும் என்று கேட்பது அர்த்தமில்லாத கேள்வி எனது கிணறு இத்தனை அடி ஆழம், எத்தனை இன்ச் டெலிவரி தேவை போன்ற விவரங்கள் சொல்லி விலை கேட்பது பதில் சொல்ல ஏதுவாக இருக்கும்.
      ஒவ்வொரு நேர விவசாய நிலத்திருக்கும் தண்ணீர் எடுக்கும் ஆழம் மாறுபடும் தண்ணீர் தேவை மாறுபடும் அதற்கேற்ப விலையும் மாறுபடும்.

    • @mukundanmohan3110
      @mukundanmohan3110 3 года назад +3

      Call panni amount kaetu therinjkalal

  • @mukundanmohan3110
    @mukundanmohan3110 3 года назад +3

    Great raja .....superrrrr

  • @abc.kirubha
    @abc.kirubha 3 года назад +3

    👌💯👍💪🔥😎🎥 wonderful video super super🙏

  • @mallistudiora3412
    @mallistudiora3412 3 года назад +3

    அருமையான பதிவுகள்

  • @saravanan3029
    @saravanan3029 3 года назад +2

    Good information...thanks lot sakalakala TV

  • @Ramakrishna-lg1oj
    @Ramakrishna-lg1oj 3 года назад +1

    Good Information

  • @andavars.andavar964
    @andavars.andavar964 3 года назад +5

    Excellent sundar sir, thanks

    • @raminiabiran2604
      @raminiabiran2604 2 года назад +1

      2.hp எவ்வளவு செலவாகும்

  • @vincentjaya5159
    @vincentjaya5159 2 года назад +1

    வாழ்த்துகள் முத்துராஜ் ஐயா👍👍💐விரைவில் சந்திப்போம் .....

  • @e.r.krishnanerkerk3281
    @e.r.krishnanerkerk3281 2 года назад +6

    குறைந்தபட்சம் எவ்வளவு செலவாகும்? இந்த விபரங்கள் தெரிவிக்கவும்!

  • @murugesanmurugesan5648
    @murugesanmurugesan5648 3 года назад +2

    அருமை அண்ணா

  • @panneerselvamsaravanan8300
    @panneerselvamsaravanan8300 3 года назад +1

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் 💐

  • @soundarrajan552
    @soundarrajan552 3 года назад +1

    Arumai Anna...

  • @CherryIofficial
    @CherryIofficial 2 года назад +2

    Man your share is a blessing!

  • @randyranjith6828
    @randyranjith6828 3 года назад +1

    Super sir both of them

  • @thirukkumaranmurugesan8831
    @thirukkumaranmurugesan8831 2 года назад +1

    Thank you

  • @johnfree5355
    @johnfree5355 Год назад

    GOD bless you both

  • @thanoojv5370
    @thanoojv5370 3 года назад +1

    Sir nalla padhivu idhu

  • @benonsudha352
    @benonsudha352 2 года назад

    Always super sakalakala tv

  • @vhariharanpillai7768
    @vhariharanpillai7768 2 года назад +2

    Adhellaam sari
    Permanent magnet ku field intensity kammiyaanaa morot speed mm kammi yaagume
    Appa yenna pannanum
    Neenga soldra maari - thooki kedaasittu vera motor vaanga vendivarumaa?

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 2 года назад

    Thanks Brother Om Shanti

  • @RanjithKumar-mv1dq
    @RanjithKumar-mv1dq 3 года назад +1

    அருமை

  • @experimentalcreative8784
    @experimentalcreative8784 3 года назад +6

    Uncle show about u r new home please

  • @EYEVISIONINDIA2020
    @EYEVISIONINDIA2020 3 года назад +2

    Arumai Anna

  • @giribodipatti4241
    @giribodipatti4241 3 года назад +2

    Super

  • @falconsfs7086
    @falconsfs7086 Год назад +1

    மின்வாரியம் கேட்கும் ஆதாரங்கள் தவிர்த்துனா, தப்பா தோனுதே

  • @arunarun-fy1gm
    @arunarun-fy1gm 3 года назад +1

    Super ....

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 года назад +2

    Very nice 👍👍👍

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 2 года назад +2

    வண்டியில் இருக்கும் மோட்டார் போதும் என்ன விலை என்று தெரிவிக்கவும் நன்றி

  • @tirufarmstudio
    @tirufarmstudio 3 года назад

    Love from Tiru farm studio Tiruvannamalai 💕

  • @annamalaimalai8117
    @annamalaimalai8117 2 года назад +3

    400 ft borewell iruku motor oda evlo selavagum bro solunga

  • @manikandane2540
    @manikandane2540 3 года назад +3

    Free of cost nu over utlization of water iruntha , this will create another problem r8

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 года назад +2

    Ur vedios good but pl mentioned price much bro

  • @poomalaimalai3242
    @poomalaimalai3242 3 года назад +3

    Anna i want known one information solar fencing amaikka government permission vanganuma.... Plz reply

  • @kannathasank9629
    @kannathasank9629 2 года назад +6

    I think the pump shaft material should be SS316 L and super duplex , please check the chemical composition between 306 vs 316L ,

  • @rajubahi7719
    @rajubahi7719 2 года назад

    வாழ்த்துகள் 🤝

  • @ramamoorthyjramamoorthyj7878
    @ramamoorthyjramamoorthyj7878 3 года назад +6

    சகல கலா டிவி சார் விலை எவ்வளவு என்று சொல்ல வில்லை

  • @rengaraj2186
    @rengaraj2186 2 года назад

    Nenga nalla irupenka

  • @Ashwin_____0555
    @Ashwin_____0555 3 года назад +5

    Uncle show your new house please

  • @lksinternational3358
    @lksinternational3358 3 года назад

    Excellent

  • @e.ramkumar3220
    @e.ramkumar3220 3 года назад +3

    🙏🙏Sir solar dc submersible borewell pump matum kedaukuma?..without solar panel..price also .. please make a vedio sir🕯️🙏

  • @mohamedrizvimohamedizzadin3805
    @mohamedrizvimohamedizzadin3805 2 года назад

    Super sir 🇱🇰

  • @sagadevans2726
    @sagadevans2726 2 года назад +1

    380 அடி ல எங்க kattula போர்வெல் போட்டு இருக்கோம், 40 cent nilam இருக்கு, 2 பேர் வீடு கட்ட போறோம் government தொகுப்பு வீடு ..வீடுக்கு ,தோட்டத்துக்கு தண்ணிர் பாய்ச்ச எங்களுக்கு ethana hp motor போடணும் evalavu செலவு ஆகும் , சோலார் penel ethana panel வைக்கணும், தண்ணிர் supply குடுக்க ஆகுற செலவு சொல்லுங்க sir

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 3 года назад +1

    Nice

  • @SureshKumar-wc3ld
    @SureshKumar-wc3ld 3 года назад +3

    Sir 1eakkar alavukku theyvaipadum thannikku evlo amount varum..?

  • @mckrishnan6628
    @mckrishnan6628 2 года назад +2

    ஐயா அறுநூறு அடி ஆழமுள்ள போர் வெல் கிணற்றுக்கு என்ன hp என்ன செலவு வரும்

  • @karunakaran2598
    @karunakaran2598 3 года назад

    சார் வணக்கம் நானும் திருவண்ணாமலை சேர்ந்தவன் புது வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன் வீடுகளுக்கு தேவையான எலெக்ட்ரிக் பொருட்கள் மற்றும் வாட்டர் பைப்பிட்டிங் தரமானதாகவும் விலை குறைந்த விலையில் எங்கு கிடைக்கிறது என்பதை தயவுசெய்து வீடியோவை பதிவிடவும்

  • @dr.k.p.rajesh6815
    @dr.k.p.rajesh6815 3 года назад +3

    Sir
    What is the cost for 1hp borewell of 420feet ?

  • @rsakthi7514
    @rsakthi7514 3 года назад

    Super sir

  • @sakthivel9211
    @sakthivel9211 3 года назад +6

    Low voltage 3hp motor ,500 feet ,water delivery 1.5 inch ...how much cost?

    • @N.k847
      @N.k847 2 года назад

      Yenakkum thevai

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 года назад +2

    சார் நீங்களும் இப்படி ?தயவுசெய்து தோராய விலையாவது குறிப்பிடவும்,

    • @binzant007
      @binzant007 3 года назад

      உங்கள் வசதி வாய்ப்புக்கு ஏற்ப விலை மாறுபடும்

  • @in6106
    @in6106 2 года назад +1

    306 SS Grade இப்பதான் கேள்வி படுறேன்
    அப்படி 306 grade இருந்தா யாராவது சொல்லுங்க Boss

  • @daysounds6902
    @daysounds6902 3 года назад +2

    Ellam saretha phonela kekavenam nu sollurenga avangala Vara solitu avanga kodura budget nama budget kulla vallana nama ipothaiku podamatom illa vera optional pappom apo enna Pannurathu bro ithuku ethavathu oru idea sollunga

    • @boobathibathi8025
      @boobathibathi8025 3 года назад

      Sariyanakelviitharkkubathilsollungalayya.nanumpayanpduthalamenruninakkiren.thaniyagamailseyyungalungalviruppam.

  • @mdsha8393
    @mdsha8393 2 года назад

    Intrested bro
    100 feel deep
    Pleas reply cost
    1 hp
    House supply

  • @mugilan571
    @mugilan571 3 года назад +5

    Sir unga new house cooling system pathi podunga

  • @aparneshr2178
    @aparneshr2178 3 года назад +2

    Winter season la sunlight eh illadha time la yepdi sir odum

  • @CherryIofficial
    @CherryIofficial 2 года назад +2

    can we use flywheel energy and generate more than that 440W ?

  • @sivakumarms4389
    @sivakumarms4389 3 года назад +2

    மோட்டார் உபயோகம் இல்லாத நேரத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமிக்கமுடியுமா?

  • @aswanthkrishna4445
    @aswanthkrishna4445 3 года назад +14

    Cost sir?

  • @srimahalakshmiindustriessm6108
    @srimahalakshmiindustriessm6108 2 года назад

    எந்த எந்த யூடியூப் சேனல் யூடியூப் சேனல் ஆனால் வீடியோவை போடும் போது ரேட் எவ்வளவு என்று போடவில்லை தயவு செய்து costஎவ்வளவு ஆகும் என்று போடவும்

  • @prabakaran9710
    @prabakaran9710 2 года назад

    Sir vanakkam na HITACHI ATM VACHIRUKKEN athuku solar panel podalamnu oru idea ATM ku evelo panel potanum total price evelo varum please

  • @plusorminus6517
    @plusorminus6517 3 года назад +2

    Arunai sir
    Oru doubt
    Ithu battery illama directa motor odutha ? Appadina ac ithey mathiri run pannamudiuma

    • @SakalakalaTv
      @SakalakalaTv  3 года назад +2

      பேட்டரி இல்லாமல் ஓடுகிறது முடியும் அப்படி தான் என் வீட்டில் போட்டுள்ளேன் விரைவில் பதிவிடுகிறேன்

    • @plusorminus6517
      @plusorminus6517 3 года назад

      @@SakalakalaTv
      Antha video la mitusubshi 0.5 ton AC pathi solunga sir 350 w than power consumption nu solranga
      70/80 sqft ku use pannalamnu solranga
      🙏

    • @plusorminus6517
      @plusorminus6517 2 года назад

      @@SakalakalaTv
      ruclips.net/video/9VldHzPQ_B0/видео.html

  • @viswajithsudha885
    @viswajithsudha885 Год назад

    Oru akkarku yavlo aghum sir solar motor rate solluinga

  • @sakthisiva967
    @sakthisiva967 2 года назад

    Selkon industries pathi video podunga sir

  • @baskaranm2269
    @baskaranm2269 3 года назад +4

    1 HP cost plz full work

  • @francisxavier787
    @francisxavier787 Год назад

    தோழர் 1hp எவ்வளவு செலவாகும்.
    என்னுடைய நிலம் மணப்பாறை, திருச்சி மாவட்டத்தில் உள்ளது.
    போர் 320 அடி போட்டுலள்ளேன். தண்ணீர்
    70 அடியில் உள்ளது.
    சோலார் DC மோட்டார் பானல் போட எவ்வளவு செலவாகும் என தெரிவிக்கவும்.
    Govt மானியம் எதவும் உண்டா என்பதை தெரிவிக்கவும்.

  • @keerthi.k5382
    @keerthi.k5382 3 года назад

    தலைவா விலை சொல்லா விட்டால் வியாபாரம் எப்படி நடக்கும். தொழில் தர்மம் வேண்டாமா?.

  • @arulkumar1832
    @arulkumar1832 11 месяцев назад

    எனக்கு மீன் குட்டைக்கி சோலர் மோட்டார் போடனும் 30. அடி அதிகபச்சம் இருக்கும் ஆழம் எவ்வளவு செலவு ஆகும் எத்தனை எச்சிபி மோட்டர் போடனும் சொல்லுங்க சார் எனக்கு வேண்டு சார்

  • @sribharathamathanadagasabh127
    @sribharathamathanadagasabh127 3 года назад

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான் ஆனால் இந்த வகை எவ்வளவு ஆழம் அதற்கு எவ்வளவு செலவாகும் என்னென்ன வகை என்று ஒன்றும் சொல்லவில்லை

  • @SivaRajan
    @SivaRajan 3 года назад +2

    Veedu katrathuku water venum. Veedu Kattra area la EB connection ila bore water eduka ivara contact panalama ??

    • @sakthivelnature
      @sakthivelnature 3 года назад

      Bore podunga

    • @SivaRajan
      @SivaRajan 3 года назад

      @@sakthivelnature ya bore potu motor install pana

  • @lalithkumar1907
    @lalithkumar1907 3 года назад +2

    Supr

  • @muruganvalli1165
    @muruganvalli1165 3 года назад +2

    Sir borvall 200ad solar panel +motor pump price

  • @balaaforms9765
    @balaaforms9765 2 года назад +1

    Enna watts enna scale enna rate nu sollunga

  • @muthump4366
    @muthump4366 3 года назад

    Sir commercial la enargy supply business panna entha mathiri plant podalam example ku Solar plan podalama illa windmill podanuma konjam detail la solunga sir plz.....

  • @sethuramanv4375
    @sethuramanv4375 3 года назад +3

    7-5 HP கிணறு நீர் மூழ்கி மோட்டார் போட எவ்வளவு செலவாகும் ? சார்!

  • @srisivanmuthumuthu8163
    @srisivanmuthumuthu8163 3 года назад +3

    🙏

  • @vigneshg9910
    @vigneshg9910 3 года назад +1

    800ft bore well la use panalama bro

    • @chellapandip6774
      @chellapandip6774 3 года назад

      Ac யூஸ் பன்னெ முடியிம்

    • @muthuraja4073
      @muthuraja4073 2 года назад

      அனைத்து விதமான மோட்டர் பம்புகளையும் சோலாருக்கு தகுந்தார்போல் வைண்டிங் சில மாற்றம் எங்களால் சிறந்த முறையில் கூடுதல் அவுட் எடுத்து தர முடியும்

  • @Gurumuruganfoods
    @Gurumuruganfoods 2 года назад

    hi bro ..
    any mass solar power plant like 1mw in tamilnadu ?
    if yes pls try to get the video. total cost, maintenance, ROI, ?

  • @muthurajmuthuraj5330
    @muthurajmuthuraj5330 4 месяца назад

    முதல் வில்லை என்ன சொல்லுங்க bro

  • @sachinsriram9860
    @sachinsriram9860 3 года назад +1

    Sir I have a doubt for agriculture free current only so why needing solar panel?

    • @sachinsriram9860
      @sachinsriram9860 3 года назад +1

      Please reply

    • @prakashp72
      @prakashp72 2 года назад +1

      Free current is only available for old farmers. Now a days getting new free current service takes more time like 10 to 15 years

    • @sachinsriram9860
      @sachinsriram9860 2 года назад +1

      Yes your are correct but if we give about 2L you can get soon and by free current we can not only use it for pump can be used for many other purposes better than solar.

  • @knowyourfraudster2049
    @knowyourfraudster2049 3 года назад +1

    Sir motor spare cost yepudi ? Spare availability yepudi sir ?

    • @muthuraja4073
      @muthuraja4073 2 года назад

      All spare available in local motor machine shop sir

  • @tkrtech6373
    @tkrtech6373 3 года назад +1

    Super sir prise list sollavum sir

  • @jeevatex547
    @jeevatex547 3 года назад

    New ev technology pathi video make pannunga sir

  • @Manikandan-jf4fe
    @Manikandan-jf4fe 2 года назад

    Rainy season la intha solar system work pannuma