KV Mahadevan Special Podcast | Weekend Classic Radio Show - Tamil | கே.வி. மகாதேவன் | RJ Mana

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • ஆர்.ஜே. மணா வழங்கும் கே. வி. மகாதேவன் ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. கே. வி. மகாதேவன் அவர்களின் காலத்தால் அழியாத பாடல்களுடன் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள்.
    K. V. Mahadevan was an Indian composer and musician known for his works in South Indian cinema. He scored music for over 600 feature films, spanning four decades, and has garnered 2 National Film Awards.
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some of K. V. Mahadevan's super hit Tamil songs along with some unheard & interesting stories from his career. Your host for this show is RJ Mana. We hope you Like our presentation. Enjoy The Podcast!!
    Tracks:
    01:26 - Paattum Naane - பாட்டும் நானே
    07:48 - Unnai Arindhal - உன்னை அறிந்தால்
    14:27 - Marainthirunthu - மறைந்திருந்து பார்க்கும்
    19:42 - Paarthen Siritthaen - பார்த்தேன் சிரித்தேன்
    24:53 - Agara Muhtala - அகர முதல
    28:46 - O Vennila O Vennila - ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா
    33:39 - Manamagale - மனமகளே
    36:59 - Kallile Kalai Vannam - கல்லிலே கலை வண்ணம்
    41:46 - Nenjam Undu - நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
    45:45 - Oruthi Oruvanai - ஒருத்தி ஒருவனை
    Songs Information:
    Song 1: Paattum Naane
    Movie: Thiruvilaiyadal
    Singer: T.M. Soundararajan
    Music: K.V. Mahadevan
    Lyricist: Kannadasan
    Cast: Sivaji Ganesan/Savitri/Nagesh/K.R. Vijaya/R. Muthuraman/K.B. Sundarambal
    Director: A.P. Nagarajan
    Banner: Sri Vijayalakshmi Pictures
    Song 2: Unnai Arindhal
    Movie: Vettaikkaran
    Singer: T.M. Soundararajan
    Music: K.V. Mahadevan
    Lyricist: Kannadasan
    Cast: M.G. Ramachandran/Savitri
    Director: M.A. Thirumugam
    Banner: Devar Films
    Song 3: Marainthirunthu
    Movie: Thillaanaa Mohanambaal
    Singer: P. Susheela
    Music: K.V. Mahadevan
    Lyricist: Kannadasan
    Cast: Sivaji Ganesan/Padmini/T.S. Balaiah/Manorama
    Director: A.P. Nagarajan
    Banner: Sri Vijayalakshmi Pictures
    Song 4: Paarthen Siritthaen
    Movie: Veera Abhimanyu
    Singer: P.B. Sreenivas/P. Susheela
    Music: K.V. Mahadevan
    Lyricist: Kannadasan
    Cast: A.V.M. Rajan/Kanchana
    Director: V. Madhusudhanarao
    Banner: Rajalakshmi Productions
    Song 5: Agara Muhtala
    Movie: Saraswathi Sabatham
    Singer: T.M. Soundararajan
    Music: K.V. Mahadevan
    Lyricist: Kannadasan
    Cast: Sivaji Ganesan/K.R. Vijaya/Savitri/Gemini Ganesan/Nagesh
    Director: A.P. Nagarajan
    Banner: Sri Vijayalakshmi Pictures
    Song 6: O Vennila O Vennila
    Movie: Rani Samyuktha
    Singer: T.M. Soundararajan/P. Susheela
    Music: K.V. Mahadevan
    Lyricist: Kannadasan
    Cast: M.G. Ramachandran/Padmini
    Director: A.C. Pillai
    Banner: Saraswathi Pictures
    Song 7: Manamagale
    Movie: Saradha
    Singer: L.R. Eswari/Sulamangalam Rajalakshmi/Chorus
    Music: K.V. Mahadevan
    Lyricist: Panchu Arunachalam
    Cast: S.S. Rajendran/Vijayakumari
    Director: K.S.Gopalakrishnan
    Banner: A.L.S. Productions
    Song 8: Kallile Kalai Vannam
    Movie: Kumudam
    Singer: Sirkazhi Govindarajan
    Music: K.V. Mahadevan
    Lyricist: Kannadasan
    Cast: S.S. Rajendran/Vijayakumari
    Director: Adurthi Subba Rao
    Banner: The Modern Theatres Ltd.
    Song 9: Nenjam Undu
    Movie: En Annan
    Singer: T.M. Soundararajan
    Music: K.V. Mahadevan
    Lyricist: Kannadasan
    Cast: M.G. Ramachandran/ Jayalalithaa/Nagesh/Cho
    Director: T. Govindarajan
    Banner: Venus Pictures
    Song 10: Oruthi Oruvanai
    Movie: Saradha
    Singer: P. Susheela/P.B. Sreenivas
    Music: K.V. Mahadevan
    Lyricist: Kannadasan
    Cast: S.S. Rajendran/Vijayakumari
    Director: K.S.Gopalakrishnan
    Banner: A.L.S. Productions
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com
    #kvmahadevansongs #saregamatamil #podcast

Комментарии • 285

  • @ChandraChellam-g2g
    @ChandraChellam-g2g 7 месяцев назад +4

    நாகர்கோயில் தந்த நல் முத்துக்கள் என். எஸ். கிருஷ்ணன் , கே. வி. மஹாதேவன் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும் 🙏

  • @nagarajankumar9816
    @nagarajankumar9816 Год назад +3

    ஐயா தங்களின் இசையில் உருவான பாடல்களை கேட்பதே இறைவன் அருளால்தான்

  • @mamannar2828
    @mamannar2828 Год назад +1

    பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
    அற்புதகலைஞர்

  • @sankarans11
    @sankarans11 4 года назад +6

    அய்யா கிருஷ்ணன் கோயில் வெங்கடாச்சலம் மஹாதேவன் அவர்களை இரு கரம் கூப்பி வணங்குகிறேன். ஆரவாரம் இல்லாத மிக நல்ல பாடல்களை தன்னுடைய இசைக்கோர்வையால் மக்களுக்கு வழங்கி, மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த இசை மேதை. உங்களை
    போற்றாத நெஞ்ஜும் நெஞ்ஜல்ல. உங்களுக்கும் உங்களது இசைக் குழுவினருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @velmurugan8621
    @velmurugan8621 4 года назад +7

    எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்..🙏🙏🙏

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 4 года назад +4

    அருமையான பதிவு நண்பரே. கே.வி. மகாதேவன் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள்தான். ஆயினும் நிறைய வரிகள் இரண்டு தடவை வருகின்றன. ஆழ்ந்து ரசித்தாலும் ஒரு repetition ஆகிறது. நன்றி நண்பரே

  • @ezhilanb9988
    @ezhilanb9988 3 года назад +4

    எல்லா பாடல்களையும் செதுக்கி உள்ளார் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சரி கம.

  • @nadarajahpackerisamy1021
    @nadarajahpackerisamy1021 2 месяца назад

    My all time greatest music director KVM his ever green songs he was the icon and best music director of all times 🙏🏼

  • @sridharsridhar575
    @sridharsridhar575 Год назад

    K.v.Mahadevan sir very grateful

  • @prahadeeshwart.prahadeeshw6469
    @prahadeeshwart.prahadeeshw6469 Год назад +1

    Isai ulagin bramma,tamizh mannu kandetha isai kadalin pokkisham,mahaisaignani,mama,legent,admired great music director,ayya KVM sir pugazh,ulagam ullavarai irukkum

  • @panduranganeg5264
    @panduranganeg5264 4 года назад +17

    கவிஞர்கள் எழுதி தரும் எவ்வகை பாடல்களுக்கும்
    அருமையாக இசையமைக்கும் ஒரே இசையமைப்பாளர் திரையிசை திலகம் கே. வி. மட்டுமே

    • @Thavaguru_S
      @Thavaguru_S 4 года назад +1

      மெட்டிற்க்கு தான் பாட்டு தவிர பாட்டிற்கு மெட்டு அல்ல.

    • @rajendransamuthiram4953
      @rajendransamuthiram4953 2 года назад

      @@Thavaguru_S ண

  • @nagarajankumar9816
    @nagarajankumar9816 Год назад +1

    தங்களின் திருவடிகளை நமஸ்கரிக்கிறேன்

  • @kumarprasath7805
    @kumarprasath7805 4 года назад +9

    மதிப்பிற்குரிய இசை மேதை
    மறைந்தாலும் அவர் இசை என்றும் எங்கள் ரத்த அணுக்களில் கலந்து இருக்கிறது. பாராட்டுக்கள்

  • @vivegamharish.d7934
    @vivegamharish.d7934 Месяц назад

    அருமை எங்கள் ஊர் தங்கம்❤❤❤❤❤❤

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam8458 Год назад +1

    திரை இசை த்திலகம் K.V.M.
    நினைவை விட்டு விலகா அதிஅற்புதமான இன்னிசை பாடல்களை நாம் அனைவரும் என்றென்றும் கேட்டு ‌மகிழ நல்கிய இசை மேதைக்கு நன்றி 👍👍👍

  • @kumarasubramanianj
    @kumarasubramanianj 4 года назад +6

    Mama is simply great.

    • @rameshg3000
      @rameshg3000 4 года назад +2

      Great greater greatest musical personality in Tamil cinima.

  • @ramkumars3767
    @ramkumars3767 Год назад +1

    அருமையான பாடல் வரிகளுக்கேற்ற
    தேவ காண அமுத இசை 🌹
    வாழ்த்துக்கள் 🌺 நன்றி 🌺

  • @MuruganMurugan-cv5tv
    @MuruganMurugan-cv5tv 6 лет назад +12

    கே.வி. எம்மின்
    பாடல்கள் அணைத்தும்
    காவியம்.
    சமகால சமுதாயத்திற்கு
    ஞாபகப்படுத்தியதற்கு
    நன்றி.

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 4 года назад +6

    Music Shri KV Mahadevan, Director Shri AP Nagarajan and Kaviarasu unbeatable. Pranams to a great stalwart.

  • @subathrabalraj1360
    @subathrabalraj1360 2 года назад +2

    எனது ஒரு மணிநேர பேருந்து பயணத்தை இனிமையாக்கிறது🙏🙏

  • @Jaffar540
    @Jaffar540 5 лет назад +8

    K.V.M. was a true legend whose contribution to Indian music was so rich and unparalleled. Read somewhere that he was a very hardworking and pious gentleman who gained the respect and admiration of all those in the Tamil cinema world. Every composition of his was original and he was also instrumental in producing some of the greatest hit songs with his music. He was a guru to many musicians of his day. God bless his soul.

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 2 года назад +4

    அருமையான பதிவு

  • @somasundarama5477
    @somasundarama5477 5 лет назад +30

    மகா இசை ஞானி..
    எவ்வளவு பாராட்டினாலும் தகும்... அருமை..!

  • @viswanathanb532
    @viswanathanb532 5 лет назад +14

    மனதை மயக்கி கொள்ளை கொள்ளும் இசை. அற்புதம்.

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 лет назад +4

    திரை இசைத் திலகம்...கே வி.... மகாதேவன்... பாடல்கள் மிகவும் இனிமையாக உள்ளது அருமை அருமை இனிமை நன்றி அண்ணா

  • @dn_edit_143
    @dn_edit_143 9 месяцев назад

    அருமை யான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா வணக்கம் முன்

  • @morrisbabu2728
    @morrisbabu2728 4 года назад +4

    genius in karnatic music.his compositions based on karnatic ragaas.he used 6/8 rhythm in unique pattern and he used this for more songs.so the musicians used to tell " KVM 's rhythm ".for the lyrics only he will make tune.he used to dis agree in " writing lyric for given tune,".he is the pioneer of later music directors including MSV. moreover i feel proud that he is from my home town NAGERCOIL.i used to go to school through KRISHNANKOVIL only.

  • @ethirajponnuswamy9617
    @ethirajponnuswamy9617 3 года назад +3

    Music Jambavan Sri KV Mahadevan Sir 😃☺

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 4 года назад +43

    இந்த இனிமையான பாடல்களைக்கூட dislike செய்வார்களா என்ன..?
    ரசனை கெட்டவர்கள்...

    • @s.narasimhans3980
      @s.narasimhans3980 4 года назад +1

      இந்த பாடலை dislike செய்பவன் மனிதனாக இருக்கமாட்டான்! மிரேகத்தைவிட மட்டமான பிறவி@

    • @abibadri428
      @abibadri428 4 года назад +1

      Cu

    • @rajguru6487
      @rajguru6487 4 года назад

      may be from pieces lovers..

    • @EEzham86
      @EEzham86 3 года назад

      செவுட்டு பயலுவல இருப்பானுவள்..

    • @prahalamahindrani7311
      @prahalamahindrani7311 3 года назад

      @@s.narasimhans3980 ii

  • @t.manimegalaithanneermalai1544

    Music calms me in all times

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 2 месяца назад

    இனிமை நன்றி

  • @tuy3764
    @tuy3764 2 года назад +1

    Puratchi Thalaivar famous song Nenjammundu Nermaiyundu odu raja excellent composition by KVM Ayya

  • @jayaramanm4752
    @jayaramanm4752 Год назад +1

    KVM and MSV are great legends also very simple persons.

  • @devasenasivakumar2952
    @devasenasivakumar2952 2 года назад +1

    மகாதேவன் எனும் மாபெரும் இசை மேதை தமிழ் திரை உலகில் இருந்தது நமக்கெல்லாம் பெருமை

  • @kothandaraman4498
    @kothandaraman4498 4 года назад +5

    Legend K.MAHADEVAN Musics are very nice to mind and soul Rip.

  • @muthusamyramasamy3716
    @muthusamyramasamy3716 6 лет назад +14

    உங்களின்இந்தசேவைக்குகோடிநன்றிகள்

  • @rajandranannamalai1018
    @rajandranannamalai1018 Год назад

    He is the greatest 🙏

  • @Jaffar540
    @Jaffar540 5 лет назад +17

    KV Mahadevan ayya was a true musical genius. He was a humble God-conscious person who gave many wonderful songs to the Indian cinema. I have great respect and admiration for him. He was a pioneer and a legend incomparable. God Bless his soul. Long live his memory.

    • @nehemiahgrey625
      @nehemiahgrey625 3 года назад

      i know I'm kind of off topic but does anyone know of a good website to watch new tv shows online?

    • @talonkellen3043
      @talonkellen3043 3 года назад

      @Nehemiah Grey flixportal :)

    • @nehemiahgrey625
      @nehemiahgrey625 3 года назад

      @Talon Kellen thank you, signed up and it seems to work =) I really appreciate it !

    • @talonkellen3043
      @talonkellen3043 3 года назад

      @Nehemiah Grey glad I could help :)

  • @ravichandranh1682
    @ravichandranh1682 4 года назад +2

    அருமையான தேர்வுகள். 50 வருடங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றுவிட்டார்.

  • @kalyanaselvi3338
    @kalyanaselvi3338 4 года назад +1

    உங்களின்இந்தாசேவைக்கு நன்றிகள் 🙏🙏🙏

  • @sampathnaidu4032
    @sampathnaidu4032 Месяц назад

    👍🙏

  • @sakthikumar3862
    @sakthikumar3862 Год назад

    அருமையான பாடல்கள்

  • @muralitharank1736
    @muralitharank1736 4 года назад +2

    No one can beat K V Mahadevan sir in composition of classical songs. A classic music director , indeed.

  • @roylawrance8785
    @roylawrance8785 4 года назад +2

    Beautiful songs and the music is superb

    • @kvenkatraman7599
      @kvenkatraman7599 3 года назад +1

      இறைவன் தந்த இசைக்கான கொடை மதிப்பிற்குரிய மாமா மகாதேவன் அவர்கள். அமைதியின் மறுஉருவம்!

  • @meenakshin504
    @meenakshin504 7 лет назад +5

    கல்வி வே கலை வண்ணம் கண்டார் இதயத்தில் இன்பம சேர்த்தார் K V Mahadevan sir thanks

  • @sivaramakrishnanks2998
    @sivaramakrishnanks2998 7 лет назад +13

    KV Mahadevan weekend special aaramba pattey arputham. immortal voice of TMS ayya.. Just sooper.

  • @vijayangovindasamy415
    @vijayangovindasamy415 3 года назад

    Romba nanrigalum valttukkalum valga pallandu Hari Om,

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 2 года назад +2

    அற்புதம்! மலரும் நினைவுகளாக இளமைகால நினைவுகள்!!

    • @sivaprakasam4480
      @sivaprakasam4480 Год назад

      இசை என்றால் அது திரு.கே.வி.மகாதேவன் இசை தான் முதன்மையானது. சினிமா இசை இருக்கும் வரை அவர் புகழ் ஓங்கி இருக்கும்.

    • @smuniyappan3633
      @smuniyappan3633 Год назад

      இனிமை இனிமை

  • @balanpalaniappan2393
    @balanpalaniappan2393 7 лет назад +47

    இவரை பற்றி சொல்ல வேண்டுமானால் இவர் ஒரு இசை தெய்வம் எனலாம். இவருக்கு இணை எவருமில்லை.

  • @satchidanandamck8361
    @satchidanandamck8361 Год назад

    அருமை, மறக்கமுடியாத இசையாமைப்பாளர், பாடல்கள். 👌🏼👏🏻👏🏻👏🏻

  • @natchander
    @natchander 6 лет назад +15

    K v mahsdevan was affectionately addressed as MAMA in the cine world
    K v m was one of the outstanding music directors in the tamil film industry
    Together with his assistant pugazhendi this genius had rocked the film music world
    Let us remember this great man K V MAHADEVAN natarajan chander

  • @madhavanv3126
    @madhavanv3126 4 года назад +3

    ஆராதிக்க வேண்டியவர்

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 5 лет назад +6

    Vaazhga Thirai Isai Thilagam KVM😍😘

  • @psravibabu2350
    @psravibabu2350 2 года назад

    இசை மேதை இசை மேதை தரன் வரழ்க மற்றும் புகழ் என்றும் மறையது

  • @neithalisai4089
    @neithalisai4089 Год назад +5

    பல இசை அமைப்பாளர்களில் இவர் திரை இசைத் திலகம் 👍🌻🌹

  • @meenakshin504
    @meenakshin504 7 лет назад +30

    k v mahadevan மீதமுள்ள பாடல் களையும் ஒலி பரப்புவீர்கள் என எண்ணுகிறேன்

    • @subramanianp9111
      @subramanianp9111 3 года назад +1

      இளையராஜா ராஜா என்கிறோம் இவர்தான் எனறும் இசைலிங்கம், இசைராஜா

  • @srigajanwijayakumar.637
    @srigajanwijayakumar.637 4 года назад

    உங்கள் இந்த சேவைக்கு நன்றி. இன்னும் நிறைய கலைஞர்கள் இருக்கின்றார்கள்.அவர்களையும் நினைவு கூறுக!!!

  • @meenakshin504
    @meenakshin504 7 лет назад +5

    சரிகா உன பணி தொடரட்டும் வாழ்தத்துகள் அபிராமி

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 4 года назад +1

    All the songs selected are very good

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 5 лет назад +7

    Vaazhga KVM 😍😘

  • @nadarajanulaganathan1481
    @nadarajanulaganathan1481 3 года назад

    மிக நல்ல பதிவு நன்றி

  • @Vvaidehirajagopal
    @Vvaidehirajagopal 6 лет назад +8

    highly talented person

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Год назад

    எந்த நடிகர் வாயசைத்தாலும்
    பாடியவர்தான் நிஜம். எந்த நடிகரையும் தெரியாது. காட்சியும் தெரியாது. கேட்டது படல்மட்டும்தான்.
    குரல், பாடியவிதம் அந்த நெழிவு, சுழிவு
    இவைகளால் தான்
    சிறுவயதுகளில் ஈர்க்கபட்டோம்.
    இசையமைத்தவர், பாடலெழுதியவரெல்லாம் பாடியவரால்
    தான் தெரியவந்தது
    எனவேதான் பாடியவர்தான் நிஜம்.

  • @chidambarambabuji
    @chidambarambabuji Год назад

    K.V.MAHADEVAN super compositions

  • @KottaiMuthu-pf4hi
    @KottaiMuthu-pf4hi Год назад

    Love 💕

  • @komalahramiah4839
    @komalahramiah4839 7 лет назад +13

    Fantastic songs, nostalgia

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 4 года назад +8

    KVM sir a music legend

  • @pattu1954
    @pattu1954 4 года назад +1

    Oruthi private ha ha what a song!!Gives you the goose pimples every time you listen to it ! A really great immortal composition! Susheelamma's rendering is heavenly and PBS matching her note for note with the restraint that only he can!!!

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 4 года назад +1

    Old Tamil film songs are always good and interesting to hear often

  • @ananthpadmanaban650
    @ananthpadmanaban650 4 года назад +1

    Thank you saregama tamil .manas compering is superb .all in all you have taken me back to those old great days when I was a great Rasika of this great music composer .Mahadevan sir along with Vishwanathan sir still rules my heart.offcourse we cannot forget the great and only kannadasan sir whose lyrics completed the songs. All the songs had deeper meaning making it more enjoyable .

  • @pasupathi8970
    @pasupathi8970 4 года назад +1

    I will enjoyed a lot ... thanks Mr mahadavan ...🤩

  • @manivannan2645
    @manivannan2645 Год назад

    IyA all songs are super❤🎉

  • @cnraman8998
    @cnraman8998 2 года назад +5

    a real genius in music

  • @athmalingamCT
    @athmalingamCT 7 лет назад +4

    தெய்வதிறு பாரதி யாரின் பாடல்கள் அனைத்தும் அருமை.

  • @anandsubramani253
    @anandsubramani253 4 года назад +1

    Super hit music and lyrics

  • @selvamnarayanan6001
    @selvamnarayanan6001 3 года назад +5

    1:01...1950-1970 ஆ என்னங்க இவ்வளவு குறைவா சொல்றீங்க...1942 முதல் 1994 வரை.. மனோன்மணி முதல் "ஶ்ரீ நாத கவி சர்வபோவமுடு" வரை ஏறக்குறைய 52 வருடங்கள்.. சாதாரண சாதனை அல்ல... சகாப்தம்...

    • @valkidz9275
      @valkidz9275 Месяц назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ragumass393
    @ragumass393 3 месяца назад

    Vera level 2024

  • @meyyappanbaskar1886
    @meyyappanbaskar1886 4 года назад

    ௮னைத்துவிதமான ரசிகர்களின் ரசனைக்கேற்ப்ப இசையமைத்த இவரல்லவா இசைகளின் ராஜா

  • @karuppayeechellamuthu137
    @karuppayeechellamuthu137 Год назад

    Super

  • @arumugamsankaran7560
    @arumugamsankaran7560 3 года назад +1

    A divine blessed spritual mucisian. He is not merya music director, He is equal to music God.

  • @cvelu9896
    @cvelu9896 5 лет назад +2

    I am blissfully happy while listening these amazing songs.

  • @sraa2468
    @sraa2468 4 года назад +1

    Very very soulful music

  • @rawjees
    @rawjees 7 лет назад +31

    K V மகாதேவன் நினைவு கூற இவ்வளவு காலமாகியதா? நன்று. குமார், வேதா என்ற என்னும் பலர் உள்ளனர். இசையும் கவிதையும் சேர்த்த பாப்பநாசம் சிவன் இருக்கிறார். எல்லாரையும் நினைவு கூறுவோம்.

    • @gajapathythati4610
      @gajapathythati4610 Год назад

      P]]p]]pp]p]]p]p]p]]ppppp]pp]]p]⁰⁰]⁰00⁰⁰⁰⁰⁰0⁰⁰0

    • @gajapathythati4610
      @gajapathythati4610 Год назад

      Q]⁰⁰p⁰⁰⁰⁰⁰⁰0⁰p

    • @kulasekaranl8078
      @kulasekaranl8078 Год назад +2

      தமிழ்த்திரை இசையின் முன்னோடியாகத் திகழந்த மிகப்பெரிய ஜாம்பவான் ஜி.ராமநாதன் .....எஸ்.எம்.சுப்பையா நாயுடு.....சி.ஆர்.சுப்பராமன்..,.இன்னும் ஏராளமான இசை மேதைகளும் இருக்கிறார்கள்.அவர்களும் சிறப்பிக்கப் பட வேண்டியவர்கள்.காலம் கடந்தாலும் மறக்க முடியாத இசை அறிஞர் பெருமக்கள்.

    • @gajapathythati4610
      @gajapathythati4610 Год назад

      ⁰⁰⁰

    • @gajapathythati4610
      @gajapathythati4610 Год назад

      1

  • @ksiva99
    @ksiva99 4 года назад

    நல்ல பதிவு. நன்றி.

  • @charanduraielangovan8697
    @charanduraielangovan8697 2 года назад +2

    Music is the power of the world

  • @muthiahpillai8592
    @muthiahpillai8592 4 года назад

    Super excellent well arranged brain after hearing the songs and presentations excellent

  • @klumpedumpeis
    @klumpedumpeis 4 года назад +1

    Thanks KVM

  • @ndinakaran311
    @ndinakaran311 4 года назад +12

    இப்படி பாடல்களாக போட்டு க் கொண்டிருந்தால் தூங்கவேண்டாமா?
    எப்போது தூங்குவது?
    எப்படி தூங்குவது?

  • @MrMBJPancras
    @MrMBJPancras 4 года назад +1

    A music legend who is wantonly forgotten. Meaningful notes

  • @Sangamam_
    @Sangamam_ 5 лет назад +5

    நான்அசைந்தால்
    அசையும்அகிலமெல்லாம்இந்தவரிகள்வரும்பொழுது
    நடிகர்திலகம்அவர்கள்ஒருபுன்னகைகாட்டிஅசைவாரே
    அடேயப்ப
    அவருக்குஇனையாகஒருகலைஞன்பிறக்கமுடியாது

  • @senthilmugil8772
    @senthilmugil8772 4 года назад +1

    Super sir

  • @pottiselvaraj4791
    @pottiselvaraj4791 5 лет назад +3

    More Carnatic songs by KVM then other music directors in cinema. Mahangal.

  • @pjanarthanan6888
    @pjanarthanan6888 7 лет назад +4

    music Speaks to our soul

  • @khanabu4912
    @khanabu4912 5 лет назад +4

    Good

  • @thirumurugan1254
    @thirumurugan1254 7 лет назад +6

    old is gold

  • @subathrabalraj1360
    @subathrabalraj1360 2 года назад

    Very nice and impressive

  • @sathiyarajksm
    @sathiyarajksm 4 года назад

    இசை இறைவன்❤️🙏KV Mahadevan ஐயா🙏❤️

  • @subranithish3598
    @subranithish3598 7 лет назад +2

    very nice collection. wolderful

  • @ggirish7641
    @ggirish7641 4 года назад +1

    Soulful

  • @srikanthpotnuru906
    @srikanthpotnuru906 3 года назад

    Kv mahadevan Telugu movie songs super