64 வருட பாரம்பரிய ஸ்ரீ பிரியா மெஸ்ஸில் இரண்டே தூளில் மட்டன் சுக்கா - ஆச்சிரயத்தை காணத்தயாராகுங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 234

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад +53

    பாண்டி புரோ உங்கள் சேனல் ஒரே நான்வெஜ் சமையலில் கலக்குவது போல சாப்பிட போகும் ஒட்டலும் ஒரே நான்வெஜ் சமையலாகவே இருக்கு என்னதான் ஒட்டலில் சாப்பிட்டு பணம் தரவேண்டும் என்றாலும் அன்பாக இன்முகத்துடன் அவர்கள் பறிமாறும் விதம் சூப்பர்

  • @karunakaranm9355
    @karunakaranm9355 2 года назад +4

    பிரியா மெஸ் ஓனருக்கு என் வாழ்த்துக்கள்.அவருடைய நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள்.அவர் இங்கு வருபவர்கள் எல்லோரும் நன்றாக சாப்பிடனும் என்கிறார்.நல்ல மனிதர் அது போல அங்குள்ள பரிமாரும் பெண்களும் தாய் உள்ளத்தோடு பரிமாறுகின்றனர்.அங்கு சாப்பிட வருபவர்களும் சமையல் நன்றாக இருக்கிறது என்கின்றனர் நல்லது.ஓனருக்கு என் அன்பான வேண்டு கோள் சமையல் அறை மட்டும் சுத்தமாக வைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

  • @duraisamy3517
    @duraisamy3517 2 года назад +20

    சிறப்பு.... விருந்தோம்பல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 2 года назад +22

    இந்தநிகழ்ச்சியை பார்க்கும் போது
    நேரவந்து சப்பிடதொனுது
    அருமை வாழ்த்துக்கள்
    நன்றி

  • @dinakarandina4474
    @dinakarandina4474 2 года назад +3

    சேகர் அண்ணா மாஸ்டர் சாங் பாண்டி புரோ வேறலெவல். சாங் இன்னிக்குதான் திருப்தியா உக்காந்து சாப்பிடுறிங்க. வாழ்த்துகள். தாம்பரத்திலிருந்து. தினகரன்.

  • @philipraj8406
    @philipraj8406 2 года назад +18

    அருமையான பதிவு நன்றி பாண்டி அண்ணா காரைக்குடி வந்தால் கண்டிப்பாக சாப்பிட முயற்சி செய்கிறேன் 💥💥❤️👌👍

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 года назад +4

    உண்மையில் அற்புதம். நாங்களும் உங்களுடன் சேர்ந்து உணவு உண்ட திருப்தி.வாழ்த்துக்கள் உங்களுக்கும்,உணவகதிற்கும்.

  • @rajeshwari3817
    @rajeshwari3817 2 года назад +3

    ஆஹா. ...பாக்கும்போதே எச்சில் ஊறுதே .காரைக்குடிலே எங்கிருக்கு. சமையலர் அக்காவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @prakashp8683
    @prakashp8683 2 года назад +2

    உணவு வகைகள் சிறப்பு அதைவிட சிறப்பு அன்பாக பரிமாறுவது நன்றி அருமை மகிழ்ச்சி

  • @praveencivilion5211
    @praveencivilion5211 2 года назад +10

    காரைக்குடி கோட்டையூர் செட்டிநாடு நாடு மெஸ் ல சாப்டு பாத்துட்டு review பண்ணுங்க brother

  • @shakeabdulla5021
    @shakeabdulla5021 11 месяцев назад +2

    ஸ்ரீரி பிரியா மெஸ் ஓனர் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @shanmugapiriyanselvaraj5418
    @shanmugapiriyanselvaraj5418 2 года назад +5

    நிறைய தடவை சாப்பிட்டு இருக்கிறோம் எல்லாமே நல்லா இருக்கும்.

  • @srajasekar2515
    @srajasekar2515 2 года назад +5

    Very nice. Mouth watering yemmy food....

  • @galattasamayal2018
    @galattasamayal2018 2 года назад +6

    பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது 😋😋😋

  • @karunanithia5889
    @karunanithia5889 2 года назад

    Unmaiyile saapadum sari upasarippum sari semmaiya irukkum Vera level test la irukkum naanka Karaikudikku pona intha hotellatha saapituvom ethana thadava ponalum oru thadavakuda test marunathu kidaiyathu Karaikudikku pona intha hottella saappudunka super ra irukkum

  • @muruganandthamanandanand4118
    @muruganandthamanandanand4118 2 года назад +13

    காரைக்குடி ஸ்பெஷல் மாஸ் என்ஜாய்

  • @mohandass4173
    @mohandass4173 2 года назад +1

    வீடியோ அருமை 👌 மேப் லிங்கம் கொடுங்க நான் சென்னை அங்க போனா மேப்லிங் இருந்தா போயிடலாம்

  • @kumaresans1264
    @kumaresans1264 2 года назад +42

    ஹோட்டல் முதலாளி க்கு ஒரு வணக்கத்தை போடு 🔥🔥🔥

  • @christianjoseph6822
    @christianjoseph6822 2 года назад +1

    Pandy bro super video,my favorites dish in karaikudi has chicken chettinadu,when i come to india i will be visited that preeya non beg hotel, நம்ம சேகர் அண்ணனுக்கும் அந்த சமயல் சேய்யுர அக்காவிற்க்கும் கேமிஸ்ட்டிரி சேம்மயா வர்காவுட் ஆகுனத நல்லா கவனத்திறா,இனிமேல் சேகர் அண்ணாவிற்க்கு கதை அங்கு நடக்கும்,அவர் கானாமேல் போனாக்கா ,போலீஸ்க்குலாம் போய் டைம் வேஸ்ட் பன்னாம,நேராக போய் ப்ரியா ஒட்டலுக்கு போய்டுங்க,super thanks.christian from France

  • @magendralingam7501
    @magendralingam7501 Год назад

    Another very interesting tasty mouth watering food. Must try

  • @rajkutty3868
    @rajkutty3868 5 месяцев назад

    ரேஷண்டா சாப்பிட்டேன் அருமையா இருந்துச்சி😋😋😋😋
    கொஞ்சம் காரம் கம்மி பண்ணுனா நல்லா இருக்கும்...

  • @SaravananSaravanan-ub5ix
    @SaravananSaravanan-ub5ix 2 года назад +2

    Naanum Karaikudi thaaan

  • @mohili-youtube_channel
    @mohili-youtube_channel 2 года назад +8

    😋😋 food super video Anna

  • @PrakasamSamsung
    @PrakasamSamsung Год назад +3

    எல்லோரும் சொல்ல நாங்கள் கடந்த 10 நாட்கள் முன்னதாக இந்த மெஸ்ஸில் சாப்பிட சென்றோம்.
    அசைவத்தில் ஒன்றுகூட சுவையாக இல்லை.
    எல்லா அசைவத்திலும் ஆயில் தான் அதிகமாக இருந்தது காரம் இல்லை.
    மிகவும் வருத்தப்பட்டோம்.

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 года назад +5

    கண்டிப்பாக காரைக்குடி வந்தா சாப்பிட்டு தான் போகணும் அருமை அருமை💐💐👌👌👌😋😋😋

  • @mohanvelu8621
    @mohanvelu8621 7 месяцев назад

    Priys mess wiig grow more and more sucess in future. Really I pray to God.

  • @UVelMurugan-zd8yr
    @UVelMurugan-zd8yr 2 года назад +1

    அருமையான பகிர்வு

  • @Vinod86876
    @Vinod86876 2 года назад +7

    Really loved kitchen scenes alot 😍 that akka is such a sweet, jovial and down to earth person.. i believe the taste of dishes come from pure love and not from the ingredients.. god bless KK team and also the whole Sri Priya mess team 🙏 🙌 👏

  • @balakumaran9656
    @balakumaran9656 3 месяца назад

    Hallo brother sound sathan kammiya potunk@

  • @103520619
    @103520619 2 года назад +1

    காரைக்குடி வந்தால் கண்டிப்பாக சாப்பிட முயற்சி செய்கிறேன்

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 6 месяцев назад +2

    பேச்சு பேச்சாக இருந்தாலும்
    கையும் வாயும் தன் வேலைய
    சரியாக செய்கிறது❤❤❤
    வாழ்த்துக❤❤❤

  • @jayasreekishorekumar5495
    @jayasreekishorekumar5495 2 года назад

    Pakkavea nalla erukku sir kandippa nanum one day varuven

  • @mariyappan9657
    @mariyappan9657 2 года назад +1

    Hi pandi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா

  • @kumaravelkumaravel9851
    @kumaravelkumaravel9851 2 года назад

    Nice na saptu yeruken vry good 👍

  • @RameshSundara
    @RameshSundara 2 года назад

    Super ana sapadu irrukum nalla serve pannuvanga

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 года назад +1

    Video nice excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️ senrayan enga kanavillai bro ❤️❤️❤️❤️❤️❤️❤️ vera level sema super bro Weldon chance illa ❤️❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @muthumari5835
    @muthumari5835 2 года назад +1

    Karaikudiku vandhu sapita asaita eruku

  • @balasubramanian1066
    @balasubramanian1066 2 года назад +1

    Vera level hotel taste

  • @godsgift8211
    @godsgift8211 Год назад

    👌👍👍🏽 அருமை 👍🏽 வாழ்த்துக்கள்

  • @kanagaraj.no.tensanraj495
    @kanagaraj.no.tensanraj495 Год назад

    Arumai priya. Mess👍👍

  • @saravananshanji2395
    @saravananshanji2395 2 года назад +1

    Food review super

  • @thangarasuthangarasu2086
    @thangarasuthangarasu2086 2 года назад +2

    அண்ணா நாங்களும் சாப்பிட வரட்டா

  • @shailalouis4069
    @shailalouis4069 2 года назад +4

    Pandi your voice is super ☺i like you so much😊❤❤❤❤

  • @aamalachannel-2023
    @aamalachannel-2023 2 года назад +1

    ரொம்ப நல்லா இருக்கு❤........

  • @vinothm3010
    @vinothm3010 2 года назад

    Nalla video naraya hotel review podunga inum Nalla irukum

  • @captaincool07616
    @captaincool07616 2 года назад

    Video nalla iruku

  • @rajenderanpounsamy8277
    @rajenderanpounsamy8277 Месяц назад

    Super ❤

  • @akshayaselvamvlog3035
    @akshayaselvamvlog3035 2 года назад

    Semaya irukum...test vera level ..

  • @samueljudah6215
    @samueljudah6215 2 года назад

    Super my dear team brothers ...

  • @kishoreirfan1607
    @kishoreirfan1607 2 года назад

    Pandi anna priya messla shapadu semmaya irukkum en pasankaluku rombaum pidikkum anna

  • @sowndharyapandi2286
    @sowndharyapandi2286 2 года назад

    Super pandi Anna senraaiyan Sekar Jang mastar vaalthukkal

  • @PradeepPradeep-mn4pc
    @PradeepPradeep-mn4pc 2 года назад

    Sakar Anna super enga village Ku video Pana vanga

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 2 года назад

    Great Article 👌

  • @saravanand4777
    @saravanand4777 2 года назад

    இந்த ஹோட்டல் பெஸ்ட் ஹோட்டல்... டேஸ்ட் வெற லெவல்.... இவர்கள் உணவை parimarympothe சொள்ளும் varthai கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்... உணவை வேஸ்ட் பண்ண வேண்டாம் என்று சொல்வார்கள்

  • @simbusilambarasan2357
    @simbusilambarasan2357 2 года назад

    Nalaikae Karaikudi poi endha mess la sapidan

  • @eganathankandasamy5070
    @eganathankandasamy5070 2 года назад

    Hi Katrathu kaialavv teams this is the best
    food appetising

  • @chuttikrishnayoutubechanne2743
    @chuttikrishnayoutubechanne2743 2 года назад

    Karaikudi la enaku pudusha mess😋😋food super tasty ya irukum,

  • @thaaraniplastics1809
    @thaaraniplastics1809 2 года назад +1

    Super👌👌👌👌

  • @harigaming3739
    @harigaming3739 2 года назад +2

    Super Bro 😍😍😍

  • @praveencivilion5211
    @praveencivilion5211 2 года назад

    Menu items neraya irukathu but avanga கவனிப்பு nalla irukkum

  • @elangovanelango1028
    @elangovanelango1028 2 года назад

    சிறப்பு

  • @rajkumarm4003
    @rajkumarm4003 2 года назад

    ஒரு வருடம் கழித்து மீண்டும் உங்கள் சேனல பாக்குரேன் என்ன பாண்டி அண்ணா ஹோட்டல் ரிவீவ் பன்ன ஆரமிச்சிடிங்க சேகர் அண்ணா மாஸ்டர் நலமா

  • @sharomadhavan7543
    @sharomadhavan7543 2 года назад

    Super video

  • @pradhaap
    @pradhaap 2 года назад

    Anna arambathula orthur unga kuda irrupara avur enga

  • @MohanKumar-mz6oz
    @MohanKumar-mz6oz 2 года назад +1

    Miss u sendrayan & coko🥰🥰🥰

  • @krishnannagarajan1640
    @krishnannagarajan1640 2 года назад +1

    Super brother's 👍

  • @abubakkarkuwait7246
    @abubakkarkuwait7246 2 года назад +1

    😋😋😋👍👍👍👌🏻👌🏻👌🏻super

  • @SuryaPrakash-hl8gw
    @SuryaPrakash-hl8gw 2 года назад +2

    Super😋😋😋

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 2 года назад +1

    Good video 💙.

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 года назад

    👏👏👏👏super shop

  • @durairaj8079
    @durairaj8079 2 года назад

    Ennoda favarite shop..in kkd

  • @maasif6168
    @maasif6168 Год назад

    Good

  • @balabusvlogs8814
    @balabusvlogs8814 2 года назад

    Enga ooru karaikudi

  • @devikadevi6061
    @devikadevi6061 2 года назад

    First like and comment 😎😎

  • @velkumarvelkumar7371
    @velkumarvelkumar7371 2 года назад

    Super super anaa

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 2 года назад

    Great Coverage

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Год назад

      கவிஞர் கண்ணதாசன் ஊர் தானே காரைக்குடி உங்கள் ஊர் அசைவ சாப்பாட்டிற்காகவே ஒரு தடவை ஶ்ரீ பிரியா மெஸ்க்கு வரலாமென்று இருக்கிறோம்

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 6 месяцев назад

    NanriTambl ❤

  • @periyasamyperiyasamy1382
    @periyasamyperiyasamy1382 2 года назад

    Wow super 💐

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 года назад

    திருச்சி யில் இருந்து பார்சல் Order கொடுக்க முடியுமா... எப்படி கொடுப்பது

  • @narma4344
    @narma4344 2 года назад

    16 vakai koranga, kolambu sariya solunga bro😃

  • @sayaranawaz9129
    @sayaranawaz9129 Год назад

    I will visit this hotel once in life time
    Pls use less oil sir it's request

  • @MasterKanagaraj40
    @MasterKanagaraj40 6 месяцев назад

    Arumai

  • @ananthakumarananth874
    @ananthakumarananth874 2 года назад

    Hotel super

  • @RamuSiddu-k5x
    @RamuSiddu-k5x 4 месяца назад

    Where is the location

  • @selvisel8710
    @selvisel8710 2 года назад

    அந்த அக்கா காமெடி பேச்சு அருமை

  • @sujithssujiths9801
    @sujithssujiths9801 2 года назад

    Unlimited sappattu rate sollunga

  • @priyatamil9265
    @priyatamil9265 2 года назад

    சூப்பர்

  • @karthiga8757
    @karthiga8757 2 года назад +1

    I like it ☺️

  • @manimozhi2453
    @manimozhi2453 2 года назад

    Epdi order panradhu

  • @HarikaruppuHarikaruppu-ql5bl
    @HarikaruppuHarikaruppu-ql5bl Год назад

    Sirantha unavagam. Kallal area nanbargal

  • @RamRam-iz7mr
    @RamRam-iz7mr 2 года назад +2

    அண்ணே இந்த கடை காரைக்குடியில் எந்த லொகேஷன்ல இருக்கு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க 🙏🙏

    • @suryac9753
      @suryac9753 2 года назад

      Karaikudi la kopadai amman kovill pagathi ieruku anan

  • @asaithambi6792
    @asaithambi6792 2 года назад

    Super bro 👌

  • @suryac9753
    @suryac9753 2 года назад

    Food sameee ierugan kandeipa vaga sapoduga broo

  • @வினோத்குமார்-ம8ல

    Super bro

  • @ambigapathikaliyamoorthy4450
    @ambigapathikaliyamoorthy4450 2 года назад

    Verisupar

  • @vanibandari5673
    @vanibandari5673 2 года назад

    Super

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 2 года назад +2

    Price list bro...

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 6 месяцев назад +1

    விலை எவ்வளவு சொல்லுங்க குடும்பத்தோட போறதுக்கு செட்டாகுமா இல்ல தணியா போய்த்தான் சாப்பிடனுமா

  • @vijayalex0707
    @vijayalex0707 2 года назад +3

    *-சென்ட்ராயன் எங்க அண்ணா-*

  • @arunjoymon2132
    @arunjoymon2132 Год назад

    Kudikkaravangale kudikkavidunga