6 குழம்பு 6 கிரேவி - அழகு மெஸ் நாட்டுக்கோழி குழம்பு Karaikudi Sri Azhagu Mess Country chicken gravy

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 102

  • @philipraj8406
    @philipraj8406 2 года назад +21

    நண்பர்களே இப்படி என்னை வாயில் எச்சில் வர வைத்துவிட்டிர்களே இது நியாயமா ❤️ அருமை வாழ்த்துக்கள் ❤️👌👍

  • @karthi6565
    @karthi6565 2 года назад +6

    நான் அழகு மெஸ் ல சாப்ட்டு இருக்க பாண்டி அண்ணா.. அருமையா இருக்கும் 🤤🤤

  • @vijayakumarkumar1200
    @vijayakumarkumar1200 2 года назад +3

    காரைக்குடி அழகு மெஸ் வகை வகையான உணவு வகைகள் அருமை அருமை கற்றது கையளவு குழுவின் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад

    உங்கள் அனைவரும் சாப்பிடும் உணவு இந்த காணொலிக்கு என்ன கமென்ட் பண்றதுன்னு தெரியலே ஏழைகளுக்கு கொடுத்த வெஜ் பிரியாணி சூப்பர் உங்கள் பணி இதே மாதிரி தொடர வாழ்த்துக்கள் பாண்டி புரோ

  • @kamalkannan6712
    @kamalkannan6712 2 года назад

    அம்ம...அருமையா இருக்கு...

  • @rajendranc240
    @rajendranc240 2 года назад

    அருமையான கவனிப்பு அவுங்க வீட்டுக்கு வந்த விருந்தாளிய கவனிக்குமா திரி கவனிக்கறாங்க சூப்பர் சூப்பர்

  • @paulsmith4665
    @paulsmith4665 Год назад

    She was realy good🥰

  • @jayachandrika6343
    @jayachandrika6343 2 года назад

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you k k Family 👪

  • @balasaraswathiramesh6451
    @balasaraswathiramesh6451 2 года назад

    Sana kuttye parthathum santhosha paten god bless u sana papa

  • @gm.5931
    @gm.5931 Год назад

    காய் கற்றது கை அளவு குடும்பத்துக்கு வணக்கம் தங்கவேலு ஜாலஜா 36வது திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் அழகு ஹோட்டல் சாப்பாடு சூப்பர்

  • @praveensagar3529
    @praveensagar3529 2 года назад +3

    Sana kutty super be like your dad in your life 😇😇

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 2 года назад +1

    I need to come karaikudi and visit this mess.. antha chance கிடைக்க வேன்டும்

  • @LakshmiLakshmi-mf1yu
    @LakshmiLakshmi-mf1yu 2 года назад +2

    Vera level 😋😋😋😋

  • @sarankarthikparthiban9006
    @sarankarthikparthiban9006 2 года назад +1

    Pandi Anna...unga counter silent ah pottu thaliruringa ..romba super ah iruku :)

  • @bharathikarthick742
    @bharathikarthick742 2 года назад

    Anna ellorum supera pesuringa...keep going....naattu koli semmmmma..

  • @baranisakthii
    @baranisakthii 2 года назад

    *மாஸ் பன்னுரிங்க......* 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mariyappan9657
    @mariyappan9657 2 года назад +1

    Hi pandi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா

  • @mariyappanmariyappan2665
    @mariyappanmariyappan2665 2 года назад

    Arumaiyana pathivu vanakkam all guys

  • @rajt5565
    @rajt5565 2 года назад

    அண்ணா உங்க வீடியோ எல்லாம் நிறைய பார்ப்பன உங்களோட சப்ஸ்க்ரைபர் தான் நான் இங்கே ஏழை மக்கள் நிறைய இருக்காங்கண்ணா மரம் வெட்டறவங்க எல்லாருக்கும் நான் உங்களுக்கெல்லாம் கொஞ்சம் உதவி செய்யணும் மதுராந்தகம் டு செய்யூர்

  • @karthikkrishna9740
    @karthikkrishna9740 2 года назад +2

    நண்டுக்கு ( நண்டு சேகர் ) நண்டு கொடுத்த பாண்டி அண்ணாவிற்கும் அந்த அழகு மெஸ் அக்காவிற்கும் வாழ்த்துக்கள் ... 🌹

  • @niceguy4632
    @niceguy4632 2 года назад

    Wow

  • @kalaranil5630
    @kalaranil5630 Год назад

    Awesome 👍👏👌🙂🙏💯🌝

  • @singaravelu3884
    @singaravelu3884 2 года назад

    Anna semma virunthu pola vera level Anna but Anna voda coking missing, Anna porumaya sollig kondugra recipe missing Anna, Sekar Anna Senrayan Anna vera level 👍Pandiyan Anna neeka created Avagkala sapidavanchi Azhaka videos panrika Anna👍All team work exland Anna👍

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan8469 2 года назад

    One week ka video pakkale dasara busy le today video super na

  • @mkr6772
    @mkr6772 2 года назад

    அறுமை சிறப்பான பதிவு செட்டிநாடு செட்டிநாடுதான்

  • @டைகர்சிவா1989
    @டைகர்சிவா1989 2 года назад +5

    அடுத்த வருடம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிள் சேகர் அண்ணா சென்ராயன் வரவேண்டும் அங்க பிக்பாஸ் கலக்கி கொண்டிருக்கிறார் ஜிபிமுத்து

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 года назад

    Video excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️❤️ vera level sema super bro Weldon ❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nithishnithish5783
    @nithishnithish5783 2 года назад +2

    Naingkalum karakuditha bass😊😊😊😊😊😊

  • @sashu9029
    @sashu9029 Год назад

    Super delicious 😋 athoda unga comedy super 😂

  • @MrBrain_005
    @MrBrain_005 2 года назад

    சூப்பர் அண்ணா நானும் அழகு மெஸ் ல சப்பிட்டுஇருகென் சாப்பாடு நல்லா இருக்கும் நான் தேவகோட்டை ரஸ்தா அண்ணா நான் இப்போ குவைத் ல இருக்கேன் அண்ணா வந்த உடன் உங்க டீமா சந்திக்கணும் அண்ணா 🙂

  • @chethanchethu345
    @chethanchethu345 2 года назад

    I am from Karnataka but tamilnadu food is the real south undian foods

  • @ranjiranji3251
    @ranjiranji3251 2 года назад +1

    சென்ட்ராயன் ரசிகன் டா 🥳🥰

  • @priyatamil9265
    @priyatamil9265 2 года назад

    திருமண வாழ்த்துக்கள்

  • @ashokveera
    @ashokveera 2 года назад +1

    12:48 aniyayama Oru lovers ah veetla potu kuduthutingale 😜

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 года назад

    Super broooooo

  • @lakshmisarvika8470
    @lakshmisarvika8470 2 года назад

    Firend,s Nanum varattoma sir
    T.c.Thangavel

  • @--TAMILINIYANK
    @--TAMILINIYANK 2 года назад

    Supparnandu sekar

  • @sudhirsalem
    @sudhirsalem 2 года назад

    Balmain Paris T shirt, super

  • @APPUSAKTHIYT
    @APPUSAKTHIYT 2 года назад

    Super brother's 🤝🤝👌👌👍👍👍

  • @Vinod86876
    @Vinod86876 2 года назад +1

    உண்மையில் அழகு உணவகம் நமக்கு வீட்டு உணர்வைத் தருகிறது ❤️❤️❤️

  • @shanmugam4332
    @shanmugam4332 2 года назад

    Inaiku than sapitan

  • @KeralaLotterygussingToday
    @KeralaLotterygussingToday 2 года назад

    அழகுக்கு அழகு சேர்த்த கற்றது கையளவு குடும்பத்தினருக்கு நன்றி

  • @premooty7690
    @premooty7690 2 года назад

    Super brothers kk team...

  • @arunkumarpannerselvam1671
    @arunkumarpannerselvam1671 2 года назад +1

    Coco is missing that hotel

  • @harigaming3739
    @harigaming3739 2 года назад

    Super thala

  • @thesathishkumarsk2k9
    @thesathishkumarsk2k9 2 года назад

    Cost of the meals and other items pl

  • @devikadevi6061
    @devikadevi6061 2 года назад

    Nice video dude semma super 😋😋

  • @PrakashM-y3o
    @PrakashM-y3o 10 месяцев назад

    ❤❤

  • @dhaaranisuba3331
    @dhaaranisuba3331 2 года назад

    Nice

  • @gunalanfromkaraikudi3240
    @gunalanfromkaraikudi3240 2 года назад +1

    அன்பார்ந்த பிற மாவட்ட நண்பர்களே காரைக்குடியில் உணவு முறை மிகவும் அழகாக இருப்பது என்பது வழக்கம் தான்... ஆனால் தற்போது அப்படியில்லை அனைத்து ஹோட்டல்களிலும் இங்கு கேவலமான ஒரு உணவு முறையை தான் தந்து கொண்டிருக்கிறார்கள்.... அதில் இந்த அழகு mess தவிர்த்து மற்ற எந்த ஹோட்டலிலும் உங்களுக்கு சாப்பாடு நல்லா இருக்காது.. என்னுடைய 20 ஆண்டுகள் அனுபவத்துல சொல்றேன் alagu mess அன்றாட வரப்படுகின்ற கடல்வாழ் உயிரினங்கள் வைத்து சமைக்கிறாங்க எப்போதுமே உணவு வகை மிக அருமையா இருக்கும் உடலுக்கு எந்த ஒரு கேடு விளைவு இருக்காது

  • @parthibankesavan3692
    @parthibankesavan3692 2 года назад

    Bro😘I'm karthic from chennai but staying in dubai..Kaarakudi taste Always special here also.. always watching your viedeos when my duty finished..Intha Viedeo la kaarakudi samayal aprm speech eh vida sentrayaan bro BALMAIN T-SHIRT Mersall bro

  • @ushasugumaran6060
    @ushasugumaran6060 2 года назад

    👌👌👌👌

  • @moderndaystamil
    @moderndaystamil 2 года назад +1

    Super fun 😂😂😂😂🙏🙏

  • @premrandy3350
    @premrandy3350 2 года назад

    Sekar anna fan from Chennai 💥

  • @karunamoorthy8482
    @karunamoorthy8482 2 года назад

    Nandu nandai sappadrar

  • @ranjithnow1265
    @ranjithnow1265 2 года назад

    Paandi Anna😍

  • @devikadevi6061
    @devikadevi6061 2 года назад

    First like and comment 😎😎

  • @annamalai7760
    @annamalai7760 2 года назад

    Naaaa.sentraayan yepo na kalyanam

  • @Karuppasamy009
    @Karuppasamy009 2 года назад +1

    போன வீடியோ வில் சென்ராயன் ஒரு விடுகதை போட்டாங்க அதுக்கு விடை சொல்ல வில்லை

  • @ramakrishnanmuthusamy.t
    @ramakrishnanmuthusamy.t 2 года назад

    Continue to hotel review

  • @praveensagar3529
    @praveensagar3529 2 года назад +1

    balmain paris t-shirt sendrayan panagarana itaru 😂😂😂😁

  • @abcql1265
    @abcql1265 2 года назад

    மசாலா தூள் ரகசியம் தெரிந்தால் நல்ல இருக்கும் நாங்களும் வீட்டில் செய்து பார்ப்போம் அண்ணா ஏன் என்றால் நாங்கள் அழகு மெஸ்க்கு போய் சாப்பிட முடியாது லா

  • @-premraj2888
    @-premraj2888 2 года назад

    💗💗💗

  • @hlt-ov7me
    @hlt-ov7me 2 года назад

    வணக்கம் அன்பர்களே நலந்தானே ஆஹா அருமை இருந்தாலும் உங்கள் கைப்பக்குவத்தை விஞ்சிவிடுமா என்ன நான் இலங்கை மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்

  • @sakthivelsakthivel2959
    @sakthivelsakthivel2959 2 года назад

    Hai Thala

  • @sudhakarsubramani8471
    @sudhakarsubramani8471 2 года назад

    பாதை இந்த பக்கம் தலைவரே

  • @a.rtedcreation3962
    @a.rtedcreation3962 2 года назад

    Bro my kind request, video video apo apo voice kekamaathu, main neenga yaara irunthalum camera paathu pesunga, people paathu pesuramaari irukum, camera yedukuraava paathu pesaathingaa, promise nalla ilaa paakuraathuuuu, pls change

  • @nagarajukm2696
    @nagarajukm2696 2 года назад

    ಎಲ್ಲರಿಗೂ ನಮಸ್ಕಾರ 🙏 ಬ್ರದರ್ಸ್

  • @govindashyamsundar
    @govindashyamsundar 2 года назад +1

    MR. MM KU SCREEN SPACE ELLA.

  • @gurusaravanan7348
    @gurusaravanan7348 2 года назад +4

    நண்டு சேகரின் நண்டு வேட்டை

  • @VelayuthamV-yj5ew
    @VelayuthamV-yj5ew 24 дня назад

    பாண்டி நம்ம சாங் மாஸ்டருக்கு தெரியாத நாட்டு கோழி தொக்கா?

  • @mohili-youtube_channel
    @mohili-youtube_channel 2 года назад

    🍲🍲👏👏👏🏵️🤗🤗

  • @hendryvenis2069
    @hendryvenis2069 2 года назад

    Pandi anna Food limited unlimited reply me

  • @gnanaselvam1067
    @gnanaselvam1067 Год назад

    Beef biryani Sanjeev Khatana

  • @ayyanarr9585
    @ayyanarr9585 2 года назад

    அருமை அண்ணா

  • @yaazhkorakkan861
    @yaazhkorakkan861 2 года назад

    Intha hotel aarambichu 38 years illa koodave irukum.. Enga ayya saptu enga appa saptu ipa naa saapudren en age 31

  • @அன்புஅன்பு-ழ9ற

    ❤❤ land Sega nandi Sagar

  • @akacademy8656
    @akacademy8656 2 года назад

    Balmain Paris

  • @santhoskumar1296
    @santhoskumar1296 2 года назад

    என்ன சென்றாயன் பணம் Balmain Paris வாங்கி விளையாடுது போல....

  • @dheekshanravi2155
    @dheekshanravi2155 2 года назад

    Hi

  • @Archive831
    @Archive831 2 года назад

    sendraiyen bro t-shirt balmain paris 40,000

  • @devikadevi6061
    @devikadevi6061 2 года назад

    Hiiii

  • @SakthiVel-yq9le
    @SakthiVel-yq9le 2 года назад

    Hii

  • @MohanKumar-z4d
    @MohanKumar-z4d 10 месяцев назад

    Ponnupakka poramathiriporanga😅😅😅

  • @Sakthi-xr7cu
    @Sakthi-xr7cu 2 года назад

    puratasi special video 🤣

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 2 года назад

    ஆனா அவங்க உபசரிப்பு சாப்பாட்ட கொஞ்சம் கொஞ்சமா வைத்து அடுத்தடுத்து குழம்பு ஊற்றி சாப்பிடும் போது வயிறுநிறைய சாப்பிடலாம்.

  • @dharanimersalthemmusic3914
    @dharanimersalthemmusic3914 2 года назад

    அது ஒரிஜினல் நாட்டு கோழி இல்லை அது வளர்ப்பு நாட்டு கோழி

  • @jothidarbala5929
    @jothidarbala5929 2 года назад

    என்னயையா இழிப்பு

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 2 года назад

    கைக்கும் வாய்க்கும் சண்டை. கொஞ்ச நேரத்துல ஒடைய போகுது சென்றாயன் மண்ட. ஊரே............கோண்டாடுது

  • @kumaresans1264
    @kumaresans1264 2 года назад +1

    கோ கோ வ கழட்டி விட்டாங்க 😡

  • @latham1847
    @latham1847 2 года назад

    Why r u shouting master always ur not correct

  • @vinothvino5433
    @vinothvino5433 2 года назад

    Ajith Kari sonathala unga chanell aa unsubscribe pandra

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 2 года назад +2

    Paandi bro, one small request. Please ask your daughter to put bottu .She will look like Mahalakshmi...East or West our Chang's recipe is the best...Nothing can beat him bro..

  • @Hulk302
    @Hulk302 2 года назад

    கோகோ வேலையை resign பண்ணிட்டாரா?ஆளையே காணாமே ப்ரோ.