விமலா யோகம் உங்கள் ஜாதகத்தில் உள்ளதா? - Vertical Video Series

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 60

  • @jayameenakshi812
    @jayameenakshi812 2 года назад +7

    ஜோதிடத்தை இவ்வளவு எளிமையாகவும் புரியும் படியும் விளக்கம் தருவதற்கு உங்களுக்கு நிகர் நீங்கள் தான் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🙏🙏🙏🌹

  • @annayagan7410
    @annayagan7410 6 месяцев назад

    சிரித்த முகம் கொண்ட கருத்து உள்ள அருமையான சோதிடர். உங்களை பார்த்தாலே மிகவும மகிழ்ச்சி

  • @deviv7318
    @deviv7318 2 года назад +3

    நன்றி அண்ணா.. விமலா யோகம் நன்றாக இருக்கு 🙏💐

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 года назад +2

    ஜோதிடத்தில் தான் எவ்வளவு யோகங்கள் !!! அருமையான விளக்கம் சார் 🙏🏻👍🏻👌🏻

  • @sthulasiras
    @sthulasiras 2 года назад +4

    🙏 sir, not sure which is more beautiful. Your knowledge of astrology or your Tamil

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 года назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @Inoximpex
    @Inoximpex 2 года назад +2

    எனக்கு இருக்கு... நன்றி ஜி... 👍🏻Same Meena lagnam, 12 sani 8il உச்சம்... 8ஆம் சுக்கி 12 இல்😊

  • @annayagan7410
    @annayagan7410 6 месяцев назад

    இனிமை அருமை பொறுமை

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @aegansridhar
    @aegansridhar 2 года назад +1

    Even 12th house is atchi in some other places also so good sir they will definitely be riched person

  • @nirmalk20
    @nirmalk20 3 месяца назад

    Yogam amaipu eppadi nu sollunga sir ??
    Vidhigal uh sollunga
    I didn't understand clearly 🙏🏻

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 2 года назад

    The way you explain the complicated issues

    • @palanidhandapani8473
      @palanidhandapani8473 2 года назад

      The way you explain the complicated issues too clearly understood. Fine sir I don't want to blame other astrolegers who do not explain or clear like you sir Thank you sir

  • @kavithasenthil5193
    @kavithasenthil5193 2 года назад +2

    அய்யா ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ள அனைத்து ராஜ யோகங்களை எல்லாம் பதிவிடுங்கள்

  • @chithravenkat4898
    @chithravenkat4898 Год назад

    Sir , kanni lagnam, kethu in 12th place suriyan in mesham .is it vimala yogam sur??

  • @chithravenkat4898
    @chithravenkat4898 Год назад

    Sir kanni lagnam , suriyan in 8th place, kethu in 12th place is it vimala yogam sir?

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 года назад

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @sethumadhavaraomuraleedhar7145
    @sethumadhavaraomuraleedhar7145 2 года назад

    dear guruji, if the graha is in asthangam, the same benefit will be thete

  • @chandruchandra02
    @chandruchandra02 2 года назад +1

    sir, kanni lagnam dhanus raashi,, 12 th house jupiter& saturn,moon 4 th place

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 2 года назад

    So true 👍👍

  • @massmass6128
    @massmass6128 2 года назад

    Thanks gurujj.

  • @jagadish7338
    @jagadish7338 2 года назад

    Can you please tell about my horoscope .very problematic life.9 th place *suriyan*.

  • @surenddra.s
    @surenddra.s 2 года назад

    Vanakam..
    Thulam Lagnam,
    Sukran, Budhan and Kethu in 12th (Kanni), some say this can be interpreted as Neecha Banga Raja Yogam. Does Vimala Yogam apply here.?
    Add info, Rahu in 6th (Meenam) No planet in 8th (Rishibam).

  • @Abhishekumar4530
    @Abhishekumar4530 2 года назад

    Excellent sir

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 2 года назад

    Neenga Nan parthathil arputha jothitar 🙏

  • @balasundaramks944
    @balasundaramks944 2 года назад

    அப்படியே கமல யோகம் ஆதித்ய யோகம் புத ஆதித்த யயோகம் பற்றி பதிவிடுங்கள் நன்றி

  • @navinjayaram178
    @navinjayaram178 2 года назад

    nama yogam patri sollunga

  • @anbu0591
    @anbu0591 2 года назад

    Dob :5.5.91 time 8.5pm makararasi uthradam natchathiram marriage epo sir nadakkum

  • @premamurugesan1804
    @premamurugesan1804 2 года назад

    மேஷத்தில் குரு, கடக்கத்தில் செவ்வாய் பரிவர்த்தனை வரும் ah ஐயா. Doubt... ஆட்சி, உச்சம் பரிவர்த்தனை ஆகும் ah ஐயா

  • @Sumathi-i2l
    @Sumathi-i2l 2 года назад

    சம்பாத்தியம் சரிங்க, இந்த ருண, ரோகம், சத்ரு, இல்லற வாழ்க்கை இதெல்லாம் அமலா விமலா கமலாஎல்லாம் என்ன பண்ணுவாங்க???? 😊 🙏

  • @meenan6768
    @meenan6768 2 года назад

    Will you have Vimala Yogam if the 12 house lord is in retrograde motion in the 12th house?

  • @kavithasenthil5193
    @kavithasenthil5193 2 года назад +1

    அய்யா ராஜயோகம் விலை

  • @sivasurya8552
    @sivasurya8552 Год назад

    ஐயா மீன லக்னம் 12 ல் சூரியன் சுக்கிரன் இணைவு என்ன மாதிரி பலனை அளிக்கும்

  • @karthig864
    @karthig864 2 года назад

    ஐயா என்னுடைய எண்ணம் செயல் எந்த வேலை நோக்கி அமையும். எனக்கு பிடித்த தொழில் என்ன
    குரு தசை எப்படி இருக்கும்
    14.12.1999 , 10.23Am Rasipuram, Namakkal.

  • @RajaRam-je9uy
    @RajaRam-je9uy 2 года назад

    sir heath issues, பற்றி கூறுங்கள் ஐயா 9 - 5 - 1989, மதியம் 1:30 கள்ளக்குறிச்சி

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 года назад

    Thanks sir

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 2 года назад

    12 ல் ஓர் பாவி நிற்க 12ம் அதி. பாவ கிரகமாகி வேற்றிடத்தில் நின்று பரிவர்த்தனை / வர்க்கோத்தமத்தால் ஆட்சி பலம் பெறின் இந்த யோகமாகுமா சார்?

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Год назад

    தனுசு லக்னம் 12மிட அதிபதி செவ்வாய் 6ம் இடத்தில் 8மிட அதிபதி சந்திரன் 12 மிடத்தில் உள்ளார் இது விமலா யோகம் பொருந்துமா ஐயா?

  • @maheshwaranjekan8720
    @maheshwaranjekan8720 2 года назад

    Super annan

  • @surulirethinam4820
    @surulirethinam4820 2 года назад

    Ayya VANNA KAM

  • @jagadish7338
    @jagadish7338 2 года назад

    My date of birth 18.11.1988 time 2.50 pm i am the only daughter .I lost my father when I was 5 yrs old.
    I have 2 kids. My husband horoscope is good .Can you please tell about my horoscope .very problematic life.9 th place *suriyan*.

  • @ashokan8433
    @ashokan8433 2 года назад

    Ashokan
    Dindigul
    15.11.1998
    1.56pm
    ஞானம் எப்போது கிடைக்கும் ? உள்முக பயணம் எப்போது ஆரம்பம் ஆகும் அண்ணா ?

  • @rams8417
    @rams8417 8 месяцев назад

    12ல் உச்ச கிரகம் இருந்தால் .?,

  • @sountharyasountharya1252
    @sountharyasountharya1252 Год назад

    தனுசு லக்கினம் பணிரெண்டில் செவ்வாய் ,,சூரியன்,, கூடவே புதனும் உள்ளார் இதுவும் விமலா யோகம் ஆகுமா

  • @2801v
    @2801v 2 года назад +1

    🙏

  • @priyasweet7235
    @priyasweet7235 2 года назад

    வணக்கம் அய்யா.திருப்பூர்.காளிமுத்து.எனதுஜாதகத்தில்12ஆம்இடத்தில்ராகு.13

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 2 года назад

    வணக்கம் சின்ன ராசு ஐயா குரு ஜி. என்னது ஜாதகம் தோஷம் என்று சொன்னார்கள். முகேஷ் 28.04.1990 பிறந்த இடம் Dindigul.
    1. அசிங்கம், அவமானம், கோர்ட் கேஸ்
    2. முதல் குடும்ப வாழ்க்கை தோல்வி.
    3. தர்காலிகம் வேலை இல்லை.
    4. வேலை கிடைக்குமா இல்லை அரசு வேலை உண்டா. மற்றும் குடும்ப வாழ்க்கை எப்போது அமையும். காதல் திருமண மா.

  • @MyLife-zi1st
    @MyLife-zi1st 2 года назад

    வணக்கம்,
    ஐயா, 2வருடம் அனாதையாக அழைக்கிறேன். இனிமேல் என் எதிர்காலம் செழிக்குமா?
    இப்புவியில் நான் பெண்ணாய் பிறந்த பயன் யாது, வெளிச்சம் வர வாய்புள்ளதா
    23.12.1983
    2.38Pm kuala lumpur

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 2 года назад

    EnKku ragu 12 kanni

  • @tmdhayanithi
    @tmdhayanithi 2 года назад

    ஓரை என்பது ஒறு மணி நேரத்துக்கு மாறும் ஆனால் சூரியன் உதிக்கும் நிமிடத்திலூறூந்தூ மாறூமா இல்லை மணிக்கு ஒருமுறை மாறுமா

    • @kalakala8467
      @kalakala8467 2 года назад

      ஞாயிறு என்றால் சூரிய உதயம் முதல் ஒரு மணி நேரம் வரை சூரிய ஓரை
      திங்கள் சூரிய உதயம் முதல் ஒரு மணி நேரம் சந்திரஓரை

  • @jagadish7338
    @jagadish7338 2 года назад

    Myself same meena lagnam 6th kedu 12th ragu and santhiran 10 th sani

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 года назад

    ஒரு ஜாதகத்தில் அமலாவும் விமலாவும் ஒன்றா இருந்தா அந்த ஜாதகன் நல்லா வாழ்வான்.

  • @செல்வநாயகம்
    @செல்வநாயகம் 10 месяцев назад

    S

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 2 года назад +1

    எனக்கு 12 ல் விமலா உட்கார்ந்து இருக்கு சார்
    அமலா-விமலா வந்துவிட்டார்கள் கமலா ஜாதகத்தில் இருக்கறாங்களா? இருந்தால் கூட்டி வாருங்கள் நன்றி சார் 🙏

    • @selviyengoldeneagle9012
      @selviyengoldeneagle9012 2 года назад

      @@astrologynov2024 இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை சார்
      ஜோசியத்தில் இருக்கும் யோகங்கள் எண்ணற்றது
      கமலா யோகம் இருக்கும்!
      அவர் பாணியில் நான் கேட்டேன்.
      உங்கள் நகைச்சுவைக்கு மிக்க நன்றி!

  • @muralirajkr2566
    @muralirajkr2566 2 года назад

    இதையே 7. அரை சனி. சொல்றிங்க. விரிய சனி சொல்றிங்க.. நல்லது. யோகம் சொல்றிங்க.. நல்லதா...7 அறையை..... விரிய சனியா . எது உண்மை.........

  • @raj-rj4ey
    @raj-rj4ey 2 года назад

    Thank you Sr

  • @vasudevan4262
    @vasudevan4262 2 года назад

    Thank you sir