சமையலுக்கு கண்டிப்பாக பொறுமை மிகவும் அவசியம். நானும் சாம்பார் பொடி இதை போல் தான் செய்வேன். ஆனால் வறுக்கும் போது, கடுகு 1 டேபிள் ஸ்பூன்,பச்சரிசி 2 டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்வேன். மஞ்சள் பொடிக்கு பதிலாக விரலி மஞ்சளை இடித்து சேர்ப்பேன். Ungalathu measurement i kandippagha follow seivean. Tq sir.
Sambar Podi..... Light frying of dals in coconut oil seems to be the taste booster of this recepe. Looks appetizing Sundar. Thank you for sharing this wonderful recepe 😋😋👌🌹
Dear PChitra, we mainly focusing on Veg recipes. But I can see many creators sharing fantastic recipes on Non veg, hope you can find the right one. Thanks
வணக்கம் தம்பி . மல்லி மற்றும் சீரகம் ஆகிய இரண்டு மட்டும் கிராம் கணக்கில் எவ்வளவு என்று கூறினால் நன்றாக இருக்கும். இதற்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Thank you Sir, tried Ur recipe for the first time. This was the best sambar ever made by me. Too good n magical. Thank you sooo much,🙏
Super sir🙏
மிக்க நன்றி ஐயா
Very nice.. thank you
🙏வணக்கம் ஜீ
மிக அருமை
முறையான விளக்கம் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
Alavula super ah solringa anna
சூப்பர்
வறுக்கும் போதே வாசனை இங்கே வருகிறது.சூப்பர் chef 🙏👌🎊
இது ஒவரா இல்லை
Sir sambar powder super
Please share kara kuzhambu powder.l tired it came super .
Thankyou sir.
Super Super Super thank you so much
Maashallah...nice recipe sir🎉...Thank you
Most welcome
When to add this into the sambar for achieving best flavor and taste?
Thanks 👍
சமையலுக்கு கண்டிப்பாக பொறுமை மிகவும் அவசியம். நானும் சாம்பார் பொடி இதை போல் தான் செய்வேன். ஆனால் வறுக்கும் போது, கடுகு 1 டேபிள் ஸ்பூன்,பச்சரிசி 2 டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்வேன். மஞ்சள் பொடிக்கு பதிலாக விரலி மஞ்சளை இடித்து சேர்ப்பேன். Ungalathu measurement i kandippagha follow seivean. Tq sir.
Reshio ரொம்ப முக்கியம் என்று சொன்னீர்கள் bro.100கிராம் மிளகாய் க்கு
மல்லி சீரகம் எத்தனை கிராம் அளவு என்று சொல்ல முடியுமா?.
1kg sambar powder recipe sollu nga
Dry chilli in cup measurements pls
Kulambu podi recepie pl.we love ur description
Sure, we'll post
Super 🧑🍳🧑🍳
Dhania gram kanakkula sollunga
Kulumbu podi solluga sir
Very nice 👌🏻👌🏻👌🏻tnq chef sundar sir
Thanks for the support and keep following
வாழ்க வளமுடன்.👌👌🙏🙏
நன்றி
Super brother thanks
Very good, dear sir, very many thanks 😀😀
Sir 1 kg chill measurementku solungal please
Sir 1kg sambar podi alavu sollunga plz
Coriander seeds 1 cup means how much in gms
அண்ணா ஒருகிலோ அளவில் எல்லா மசாலா ரெசி போடுங்க அண்ணா
Searched for a long time for a perfect sambar podi receipe .. Thank you so much. Thank you.
Welcome 😊, Keep supporting
Are you sure.
.even im searching for a long time...
Your recipes are really Unique...
Thanks a lot 😊
Please tell the ratio in grams.
Thank you Chef Sunder
Thanks
🎉
Unga la patha neat a theriyuinga
Suppar
Thank you
I found an amazing channel for proper cooking... Thank you...
Sambar Podi.....
Light frying of dals in coconut oil seems to be the taste booster of this recepe. Looks appetizing Sundar. Thank you for sharing this wonderful recepe 😋😋👌🌹
Bro oru bowl malli vidhai ratio sollalaye. Evlo grams.
Milagu podakkudatha?
Super
இந்த பொடி போட்டா சாம்பார் பக்கத்து வீட்டு வரை மணக்குமாமே அது என்னங்க எல்லாம் ஒரே மாதிரி சொல்றீங்க...😍
செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க!
@@RecipeCheckrகண்டிப்பாக செய்து பார்த்து விட்டு comments கூறுகிறேன்..🙏
Nalla irunthuchanga
Thanks for sharing this recipe sir,, 😋
Hai anna mutton kulambu powder video podunga anna please
Dear PChitra, we mainly focusing on Veg recipes. But I can see many creators sharing fantastic recipes on Non veg, hope you can find the right one.
Thanks
Arumaiyana Sambar Podi.Thank You. Sir
Thank u 🎉🎉🎉🎉🎉😢
Thanks
Thuvaram parupu neenga serkavileyeji?
👌👌👌🙏🙏
1 cup coriander seeds you took.
In grams can you please tell chef?or how many table spoons it is?
How long will it remain
Shelf life
Top notch demonstration. Always it is a pleasure to see your videos. Regards, ramesh
Sir sambar podi ratio nallarukku, varuthu pandra sambar podi 👌
அண்ணா
நீங்க சொன்ன மாதிரி சாம்பார் தூள் அறைத்தேன்.மனமும் சுவையும் மிகவும் அருமையாக இருந்தது
நன்றி
நன்றி.
பிரியாணி மசாலா எப்படி அறைக்கிறதுன்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
Cup oda measurement
Very long time waiting this recipe 👌👌👌👌
Melagu missing your samabar powder
AMAZING AND UNIQUE TASTY PREPARED SAMBAR POWDER
THANK YOU SO MUCH CHEF SUNDER SIR
Very nice explanation thanq pa
Sir Same powder if we want to make in larger how do you do I mean how can calculate
Sir you should use international measurement cup so easy to people to follow.this spoon measurement is complicated.
1 cup means dhaniya 100 gms ah
Supar broooooo
Sir you say one table spoon but you add 2 table spoon.is your spoon tablespoon or teaspoon?
Sir pls provide all ingredients in cup measurements or in gms
👌👌👌🥰
Would be useful if you could tell the VOLUME of the CUP in ml. Other measures are quite clear.
Yes Chef. Please give the measurements for the cup you used
வணக்கம் தம்பி .
மல்லி மற்றும் சீரகம் ஆகிய இரண்டு மட்டும் கிராம் கணக்கில் எவ்வளவு என்று கூறினால் நன்றாக இருக்கும். இதற்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Yes i am detect 1 cup is 250 ml ....pls note No 250 gm
@@tamilscience8430
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
Chef 1 cup is 200 gm??
Sambar podi ananaiku arachu senja manamavum suvaiyavum irukum la🤔en amma kita keka poren measurements ah😁
Hi Sir Pls confirm your cup measurement
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்🙏🙏
மிளகும் சேர்க்கலாமா.
கொத்தமல்லி சீரகம் எவ்வளவு கிராம் சார் ?
சாம்பார் தூள் அரைக்க மிளகாய் 100 கிராம் என்றால் கொத்தமல்லி எத்தனை கிராம் போடவேண்டும்.
Perungayam romba kuraivaga solringa sir
மிளகாய் வற்றல் 200 gram இருக்கும் போல ? Please clarify ?
எங்கள் அம்மா இது போல தான் ஒரு வருடத்திற்கு செய்வார்கள்..
For one year?
எத்தனை ஸ்பூன் தனியா எடுக்க வேண்டும்
For What?
Yenga veetukula kooda manakkala.😢
No need to add black pepper. Recipe is fine, but this doubt
Give everything in grams... dont give half ingredients in cups and half in grams...
மல்லி கிராம்ல எவ்வளவு
சாம்பார் பொடி ரெசிபி வித்தியாசமாக உள்ளது. நான் உளுந்து சேர்த்து செய்ததில்லை. துவரம்பருப்பு, மிளகு சேர்ப்பேன்.நன்றி
தமிழ் நாட்டில் உளுந்து சேர்க்கும் பழக்கம் இல்லை... இது வடக்கே உள்ள செய்முறை போல உள்ளது?
The recipe list says 2 tspns of coconut oil, but you add only 1/4 tspn. Highly misguiding.
Sir, milagu veandaama..
Thare are varieties of Sambar powder. This is one of a kind.
தனியா ஒரு கப் என்பது எவ்வளவு கிராம் weight என்று சொல்ல முடியுமா chef
Sombu 2tbs serthal Suvai innum koodum
டேப்ள் ஸ்பூண் கப் இதெல்லாமே கிராம்
அளவே சொல்லலாமே!
Suparepw bro.vadagha.panuvadhu.aptir.bro
measurement is not clear
We'll check and update.
@@RecipeCheckr 6:19
மிளகு போட கூடாதா
😮😮😮😢😢😢
உளுந்து போடக்கூடாது
😅
மிளகு யூஸ் பண்ண கூடாதா???
தயவுசெய்து கூறவும்
கண்டிப்பாக சேர்க்கலாம். சாம்பார் பொடியில் பல வகைகள் உள்ளன. இது ஒரு வகையான சாம்பார் பொடி.
@@RecipeCheckr நன்றி சகோதரரே....
மிளகு சேர்க்க வேண்டாமா?
Chef,உங்கள் சாம்பார் பொடி எப்போ launch
Suppar
Thank you
👌👌👍🙏