மட்டன் மசாலா | Mutton Masala In Tamil | Boneless Mutton Masala Gravy | Spicy Mutton Curry |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • மட்டன் மசாலா | Mutton Masala In Tamil | Boneless Mutton Masala Gravy | Spicy Mutton Curry |
    #மட்டன்மசாலா #muttonmasala #spicymuttonmasala #muttongravy #muttonrecipe #muttonkarikolambu #bonelessmuttonmasala #muttoncurry #muttonkulambu
    #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos in English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Mutton Masala : • Mutton Masala | Gosht ...
    Our Other Recipes :
    மட்டன் குழம்பு : • Mutton Curry Recipe in...
    ஆட்டுக்கால் பாயா : • Ramzan Special E06 | ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    மட்டன் மசாலா
    தேவையான பொருட்கள்
    எலும்பில்லாத மட்டன் - 1 கிலோ
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
    மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    தண்ணீர் - 1/2 கப்
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    பிரியாணி இலை
    பட்டை, கிராம்பு, ஏலக்காய்
    வெங்காயம் - 4 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 3 கீறியது
    தக்காளி - 4 நறுக்கியது
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    தனியா தூள் - 2 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
    நெய் - 2 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை
    1. பாத்திரத்தில் மட்டன், மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து, 1 மணி நேரம் ஊறவைக்கவும்
    2. பிரஷர் குக்கர்'ரில், ஊறிய மட்டன், இஞ்சி பூண்டு விழுது, 1/2 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
    3. கடாயில் எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
    4. அடுத்து இதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    5. பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
    6. தக்காளி மசிந்ததும், இதில் வேகவைத்த மட்டன் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
    7. தண்ணீர் சிறிது வற்றியதும், இதில் தனியா தூள் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
    8. கடைசியாக கரம் மசாலா தூள், நெய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 30

  • @JohnWeslyjohnwesly
    @JohnWeslyjohnwesly 3 года назад

    வாழ்க்கையில முதல் முறையாக செய்து பார்த்தேன்... மிகவும் அருமை சகோதரி...
    சௌதி அரேபியாவிலிருந்து....

  • @sairabanu4744
    @sairabanu4744 3 года назад +2

    Very nice, I tried it, it came out awesome only thing the meat should be cooked for 10 whistle not 5 or 4.

    • @parthibanboopathy
      @parthibanboopathy Год назад

      That is changeable because of the meat quality. If the meat is soft then you have to put 4 to 5 whistle. If the meat is Hard then you have to put on to 8 to 10 whistles likewise...

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 10 месяцев назад

    Tempting mam

  • @parthibanboopathy
    @parthibanboopathy Год назад

    I tried mam... ouput vera level🤩🤩🤩 Thank you so much mam.... Hats off to your love with cooking... all the best and Please Keep it up mam... 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 With lots of love

  • @jaelstar777
    @jaelstar777 3 года назад +1

    Unga Kurtis Vera level.can you tell us what type of cotton you use

  • @arulmozhi377
    @arulmozhi377 3 года назад +1

    Easy and tasty dish

  • @shabufairy2729
    @shabufairy2729 2 года назад +1

    All r ur recipes are osum 🥰🥰 can v use bone mutton for this recipe???

  • @shanti5554
    @shanti5554 3 года назад +1

    Super❤

  • @anuradhabalaji265
    @anuradhabalaji265 3 года назад

    You explain very nicely and never take so much of time .

  • @dgayathri5037
    @dgayathri5037 3 года назад +1

    👌👌

  • @HemaLatha-et4zb
    @HemaLatha-et4zb 3 года назад

    Today I tried very tasty 😋

  • @preethis8119
    @preethis8119 3 года назад +1

    Wow super mam😋

  • @rowlathunnisa3853
    @rowlathunnisa3853 3 года назад

    Superb

  • @anuruban3973
    @anuruban3973 3 года назад

    Looking yummy..

  • @suchithrapai573
    @suchithrapai573 3 года назад

    hi mam how r u so any ways after a long time i was out of station what about my anjapaar briyani i hope u have not forgotten. fantastic recipe can i prepare this recipe in chicken breast as we r on strict deit plz do reply

  • @geethamaghaswari4468
    @geethamaghaswari4468 3 года назад

    😍

  • @Janani289
    @Janani289 3 года назад

    1st view

  • @saivaishnavi6885
    @saivaishnavi6885 3 года назад

    Mam shud we Soak d mutton magnate in fridge???

    • @sairabanu4744
      @sairabanu4744 3 года назад

      It's marinade, it can be in normal temperature.

  • @pinkskitchen
    @pinkskitchen 3 года назад

    Hi

  • @revathyrevathy7619
    @revathyrevathy7619 3 года назад

    Hi mam

  • @Poonamsmartkitchen
    @Poonamsmartkitchen 3 года назад

    Superb