மட்டன் ரோகன் ஜோஷ் | Mutton Rogan Josh In Tamil | Mutton Masala | Mutton Curry | Mutton Recipes

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • மட்டன் ரோகன் ஜோஷ் | Mutton Rogan Josh In Tamil | Mutton Masala | Mutton Curry | Mutton Gravy | Mutton Recipes
    #மட்டன்ரோகன்ஜோஷ் #muttonroganjosh #muttonmasala #muttongravy #muttonrecipes #nonveggravy #hemasubramanian #homecookingtamil #muttoncurry #gravy #nonveg #recipe #cooking #cuisine #indianfood
    We also produce these videos in English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Rogan Josh : • Rogan Josh | Home Cooking
    Our Other Recipes
    மட்டன் கறிக்குழம்பு : • மட்டன் கறிக்குழம்பு | ...
    மட்டன் மசாலா : • மட்டன் மசாலா | Mutton ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    மட்டன் ரோகன் ஜோஷ்
    தேவையான பொருட்கள்
    வெங்காயம் - 4 (வதக்கியது)
    நெய் - 1/2 கப்
    பிரியாணி இலை - 2
    ஏலக்காய் - 4
    பட்டை - சிறிய துண்டு
    ஜாவித்ரி
    கிராம்பு - 7
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    மட்டன் - 1 கிலோ
    உப்பு - 1 தேக்கரண்டி
    தயிர் - 1 கப்
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    தனியா தூள் - 2 தேக்கரண்டி
    தக்காளி விழுது (வேகவைத்து அரைத்தது)
    தண்ணீர்
    கரம் மசாலா தூள்
    இஞ்சி நீளவாக்கில் நறுக்கியது
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை
    1. வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி நன்கு வதக்கவும். பின்பு மிக்ஸியில் போட்டு தண்ணீர் இன்றி விழுதாக அரைக்கவும்.
    2. கடாயில் நெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய், ஜாவித்ரி, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
    3. அடுத்து இதில் மட்டன் மற்றும் உப்பு சேர்த்து கிண்டவும்.
    4. பின் இதில் மிளகாய் தூள், தனியா தூள், சேர்த்து கிண்டவும்.
    5. அரைத்த வெங்காய விழுது, வேகவைத்து அரைத்த தக்காளி விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறவும்.
    6. கடாயை மூடி மிதமான தீயில் 45 நிமிடம் வேகவைக்கவும்.
    7. இறுதியாக, கரம் மசாலா தூள், இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
    8. அட்டகாசமான மட்டன் ரோகன் ஜோஷ் தயார்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 48