பூஜை செய்யும்போது கொட்டாவி வராமலும் & மனசு அலை பாயாமலும் இருக்க சில வழிகள் | Do you Yawn during puja

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 863

  • @ranjanadevi1750
    @ranjanadevi1750 3 года назад +20

    இதுக்கு தான் எனக்கு உங்களையும், இந்த ஆன்மீக சேனலையும் ரொம்ப பிடிக்கும்.எனக்கு பூஜை செய்யும் போது கொட்டாவி பிரச்சினை ரொம்ப இருந்தது.நிறைய you tube சேனல் ல இதைப் பற்றி தேடும் போது எல்லாமே பயங்காட்டுற மாதிரி தான் சொல்லிருந்தாங்க.பூஜை பண்றதையே நிப்பாட்டிடேனா பார்த்துக்கோங்க. இப்ப நல்லா தெளிவாகிட்டேன். உங்க ஆன்மீக சேனல் தவிர எதையும் பார்க்கிறது இல்லை. Because of simplicity and creating confidence within us. Thanks a lot ma.

    • @poomariramasamy2090
      @poomariramasamy2090 2 года назад

      உஙக மேல அருள் இருக்கு

    • @susivenkatesan4495
      @susivenkatesan4495 2 года назад

      அம்மா உண்மையா சொல்றேன் நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் ரொம்ம ரொம்ப ரொம்ப உபயோகமா இருக்கு ரொம்ப நன்றி மா

    • @Gowri2006
      @Gowri2006 2 года назад

      I accepted.... நன்றி அம்மா...

    • @rajeswarip9920
      @rajeswarip9920 16 дней назад

      பயனுயுள்ள பதிவு 🙏

  • @arulmaniv2785
    @arulmaniv2785 3 года назад +42

    நன்றி மா.இப்படி ஒரு பதிவு எனக்கு மிகவும் தேவைப்பட்டது.இதை எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்தேன்.மிக்க நன்றி அம்மா.நீங்கள் இந்த அடியேனின் ஆன்மிக குரு அம்மா.

  • @jothirajavelu5093
    @jothirajavelu5093 3 года назад +9

    எனக்கு இந்த மாதிரி பிரச்சினை இருக்கிறது. எனக்காக கொடுத்தது போல் இருந்தது இந்த பதிவு மிக்க நன்றி

  • @dhushyanth.s9746
    @dhushyanth.s9746 3 года назад +6

    நல்ல பதிவு சகோதரி. சிவபுராணம் படிக்கும் போது கொட்டாவி வருவதில்லை. கந்த சஷ்டி படிக்கும் போது வருகிறது. எனக்கு ஒரு வித பயம் இருந்தது. இன்று உங்கள் பதிவால் தீர்ந்தது. நன்றி சகோதரி.

    • @v.asavinth3597
      @v.asavinth3597 3 года назад +1

      Dhushyanth எனக்கு சிவபுராணம் படிக்கும் போது வருகிறது கந்த சஷ்டி கவசம் பாடும்போது வருவதில்லை

  • @jeyamjewellery3861
    @jeyamjewellery3861 8 месяцев назад +4

    வணக்கம் சகோதரி உங்களுடைய இந்த காணொளி மூலம் நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன் பத்து வகையான காற்று இருப்பது தெரியும் ஆனால் அது என்ன என்ன என்பது உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் நான் எப்பொழுதெல்லாம் சாமி கும்பிட ஆரம்பிக்கிறேன் அப்பொழுதெல்லாம் எனக்கு கொட்டாவி என் முன் வந்து நின்றுவிடும் எனக்கும் என் மனைவிக்கும் சிறு சிறு தகராறு கூட வந்துவிடும் இன்று முதல் நீங்கள் கூறிய இந்த விஷயத்தை கடைப்பிடித்து கொட்டாவி வராமல் மனதை ஒருநிலைப்படுத்தி சாமி கும்பிடுகிறேன் நன்றி சகோதரி❤

  • @kumasuguna6034
    @kumasuguna6034 3 года назад +5

    வைஷ்ணவ கோயில்களை பற்றிய பதிவுகள் தந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்....

  • @VickyVicky-ny3yi
    @VickyVicky-ny3yi 3 года назад +5

    என் மனதில் நினைத்து இந்த பதிவு .உங்களுக்கு மிக்க நன்றி அம்மா

  • @gnanavelp5128
    @gnanavelp5128 3 месяца назад +8

    அம்மா இன்று இதைப்பற்றி அறிந்துகொள்ள நினைத்தேன் உங்கள் பதிவு கண்ணில்பட்டது நன்றி மகளே

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 20 дней назад +5

    தியானம்செய்யும்பொழுது மனசு பலவற்றை நினைக்கிறது.தற்போது விடை கிடைத்துவிட்டது.நன்றி சகோதரி

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 3 года назад +5

    நான் கேட்க வேண்டும் என நினைத்த பதிவு மனது அலைபாயும் என்ன செய்வது என்று நினைத்தேன். சரியான நேரத்தில் தாங்கள் தந்த தகவல் மிக்க நன்றி அம்மா.🙏🙏🙏

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 2 года назад +3

    அம்மா என் மனதில் உள்ள ஒவ்வொரு கேள்விக்கும் உங்களின் ஒவ்வொரு பதிவும் நல்ல மன நிம்மதியை தருகிறது 🌹🌹🌹🌹🌹 ரொம்ப ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumasuguna6034
    @kumasuguna6034 3 года назад +1

    அன்புடன் காலை வணக்கம்..மனதறிந்தது போல் இந்த பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி... நாம் அனைவரும் எப்போது ஆன்மீக பயணம் மேற்கொள்வோம் என்று மிக்க ஆவலுடன் எதிர்பார்த்து நானும் என் தமக்கையும் காத்துக் கொண்டு உள்ளோம்....

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 года назад +23

    வீட்டில் ஒரு துயரமான இறப்பு சம்பவம் நடந்தால் அதிலிருந்து ஒரு வருடம் கோயில்கள் செல்லக்கூடாது மாலை அணியக்கூடாது இறந்தவர்களை வீட்டில் வழிபாடு செய்யும் போது நாம் மட்டுமே அந்தக் உணவை உன்ன வேண்டுமா பிறருக்கு கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள் அதைப் பற்றி ஒரு தெளிவான பதிவு கொடுங்கள் அம்மா

  • @kalaivanibaskaran7027
    @kalaivanibaskaran7027 3 года назад +1

    இது போல் கேள்வி மனதுக்குள் இருந்தது. இன்று உங்கள் பதிவு மிகவும இயற்கையாக தேவையான பதிவாக இருக்கிறது. இதுவரை இப் பிரச்சினைக்கு
    இது போல் விளக்கம் கேட்டதில்லை அம்மா.நன்றி .

  • @krishithabharathkumar939
    @krishithabharathkumar939 3 года назад +2

    என் மனநிலையை அறிந்த மாதிரியே உங்களுடைய பதிவு இருக்கு அம்மா... வாழ்க வளமுடன்💐

  • @ammuzspraypaint5582
    @ammuzspraypaint5582 3 года назад +1

    எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு.. இதுக்கு நீங்க சொன்ன தீர்வு அருமை. இதை நானும் பின்பற்றி பார்க்கிறேன் அம்மா.. நன்றி

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 3 года назад +2

    மிக அருமையான விளக்கம் மா. நீண்ட நாள் சந்தேகம் உங்கள் வீடியோ மூலம் தெளிவாகியது மா. மிக்க நன்றி.

  • @gnanavelp5128
    @gnanavelp5128 3 месяца назад +7

    மகளே நான் தினந்தோறும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் வேல் மாறல் பதிகத்தை பாராயணம் செய்து வருகிறேன் பாடல் ஆரம்பித்த முதல் முடியும்வரை கொட்டாவி வந்து கொண்டே இருக்கிறது நல்லதா கெட்டதா மனதை ஒருமுகப்படுத்தி படிக்க முடியவில்லை என்செய்வது மகளே

  • @145shalini.jj.shalini8
    @145shalini.jj.shalini8 2 года назад +4

    உங்கள் உரையைக் கேட்டவுடன் மனதிற்கு புது உற்சாகம் பிறக்கின்றது மிக்க நன்றி அம்மா

  • @SaravananSaravanan-ht9lc
    @SaravananSaravanan-ht9lc 3 года назад +5

    நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது சகோதரி 🙏

  • @rajeshwarivenkatesan5847
    @rajeshwarivenkatesan5847 3 года назад +3

    Amma romba naal santhegan neengal puriya vaithirkal.nanri amma.

  • @poornimaveluman4787
    @poornimaveluman4787 3 года назад +6

    அம்மா 🙏நல்ல பதிவு 🌹வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🙏

  • @அறிவழகிவிஜயகுமார்

    நீங்கள் குடுக்கும் நல்ல நல்ல விஷயங்கள் எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது

  • @KumarKumar-br9ti
    @KumarKumar-br9ti 3 года назад +3

    அம்மா நீங்கள் போடும் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது.கந்தசஷ்டி பதிவு போட்ட மாதிரி கந்தகுரு கவசம் பற்றி போடுங்கள் அம்மா.

  • @JuvalaMalini
    @JuvalaMalini 7 месяцев назад +4

    ரொம்ப நன்றிங்க அம்மா உங்க பதிவை கேட்டேன் ரொம்ப சந்தோஷம் நீங்க சொன்ன மாதிரி ரெண்டு நிமிஷம் மன அமைதி கொண்டு சாமி கும்பிட்டு அப்புறம் ஸ்லோகம் சொல்றேன் ரொம்ப நன்றி மா

  • @sakthiraji7366
    @sakthiraji7366 3 года назад +3

    Romba nandri amma.enakkum romba naal intha pirachanai irunthathu.naanum try pandren.thank you.

  • @vishwadevi8815
    @vishwadevi8815 3 года назад +1

    Romba nandri akka.nenga sonna mari than yenakku yellame nadakkuthu.yenakkum kottave varuvathunala romba kavalaya irunthen.ippa nenga sonnathai ketta peragu nemmatheya irukku.🙏🙏🙏🙏🙏

  • @pasupatipasupati1794
    @pasupatipasupati1794 3 года назад +6

    அம்மா உங்கள் video நல்லா இருக்கு.. மாதம் மாதம் வரும் சஷ்டி விரதம் எப்படி இ்ருக்க வேண்டும் .சொல்லுங்க அம்மாpls.............pls........

  • @gnanathangamp4863
    @gnanathangamp4863 3 года назад +3

    நல்ல விளக்கம் நன்றி எனக்கு இந்த சந்தேகம் பல நாட்களாக உள்ளது முயற்சிக்கிறேன்

  • @shanmugapriyagunaseelan7977
    @shanmugapriyagunaseelan7977 3 года назад +2

    Brilliant and simple methods. At least, I don't feel guilty about feeling tired during prayers. Thank you so much AGM

  • @hemasrinivasan936
    @hemasrinivasan936 3 года назад +4

    ரொம்ப நாள் எனக்குள் இருந்த சந்தேகம் இந்த பதிவின் மூலம் எனக்கு தீர்ந்தது. நன்றி அம்மா 🙏

  • @saravanansaravanan2982
    @saravanansaravanan2982 3 года назад +118

    அம்மா தண்ணீரில்HO2 உள்ளது நமக்கு கொட்டாய் வருவதன் காரணம் தேவையான ஆக்ஸிஜனை நுரையீரல் எடுத்துக் கொள்வதால் தான் வருகிறது கொட்டாவி வரும் போது தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும் எனக்கு என்னுடைய வேதியியல் ஆசிரியர் கற்றுக் கொடுத்தது உங்களுக்கு சொல்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வணக்கம் நண்பர்களே வணக்கம் அம்மா

  • @ranjanimurali826
    @ranjanimurali826 3 года назад +3

    நன்றி அம்மா எனக்கு மிகவும் பயனுள்ள பதிவாக இருந்தது.🙏

    • @poomariramasamy2090
      @poomariramasamy2090 2 года назад

      உங்களுக்கு சாமி‌வருமா

  • @devamani7274
    @devamani7274 2 года назад +2

    நன்றி மேடம் 🙏🙏🙏 நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது மிகவும் நன்றி மேடம் 🙏🙏🙏

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +3

    Madam
    எனக்கு கொட்டாவி வரும்.சில சமயம் கண்ணீர் வரும். நான்
    உட்கார்ந்து செய்ய முடியாததால் நின்று கொண்டே 108 முறை மந்திரங்கள் சொல்லிக் கொண்டு மஹாலட்சுமி பூஜை
    செய்கிறேன். ஆனால் நீங்கள்
    சொல்லும் காரணங்கள் உண்மை அம்மா.நன்றி.வாழ்க
    வளமுடன்

  • @sarankumar7392
    @sarankumar7392 12 дней назад +1

    🙏🙏 அம்மா ரொம்ப நன்றி அம்மா இந்த தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏🙏🙏

  • @kannathalkannathal2718
    @kannathalkannathal2718 3 года назад

    Thank u amma... Epo than just prayer panne deep sleep poietu vatheyn... God keta sonnan pls na thuka kutathu help pannuganu. But oka topic pathu Ian very happy.. God always with me...

  • @BalaMurugan-wu2rs
    @BalaMurugan-wu2rs 3 года назад +12

    அம்மா அணையா விளக்கு பற்றி கூறுங்கள். அனைவரும் ஏற்றலாமா? வீட்டில் குழந்தை பிறக்கும் போதோ, பெண்கள் வயதிற்கு வரும் போதோ அல்லது இறப்பு ஏற்பட்டால் இந்த விளக்கு எறியலாமா? விளக்கம் தாருங்கள்.

  • @maheswaribalaram1227
    @maheswaribalaram1227 3 года назад +1

    Madam innaiki romba useful a msg sollirukinga, romba Arumaiyana thyliva, school pasanga kita sollura pola sonnaduku thalaivangi panigirayn🌹🙏🌹..
    Enakum sila time la kottavi varum, thn manthiram sollum pothu sila time la, kavanam sitharum so enaku rombaaaaaaa useful eruku unga video so thankful😌🙏💕

  • @monambigai
    @monambigai 15 дней назад +1

    Amma you are blessing to us ❤ i am not able to put all my feelings in words that your aura n vibes creates in me, you are blessed pure spirit and you are spearding it around you 🙏

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 3 года назад +23

    அம்மா புதையல் இருப்பது உண்மையா‌ அதைப்பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏

  • @gurupriyaa3915
    @gurupriyaa3915 3 года назад +9

    நன்றி அம்மா. எனக்கு இந்த பதிவு மிகவும் உதவியாக இருந்தது. பூஜை செய்யும் போது எனக்கும் கொட்டாவி வரும்

  • @lekshmanaperumalperumal2393
    @lekshmanaperumalperumal2393 3 года назад +11

    அம்மா அய்யாவின் அற்புத கதைகள் கூறுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +2

    எங்கள் குலதெய்வம் காமாட்சி அம்மா அபிசேகம் ஆராதனை நடக்கும்போது மனநிறைவோடு கும்பிடும்போது எந்த சங்கடங்களும் நேரதவாறு காத்து எல்லோருக்கும் அருள்புரியவேண்டுகிறேன் தாயே நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sudakarannamalai8410
    @sudakarannamalai8410 3 года назад

    சொல்ல வார்த்தைகளே இல்லை அம்மா அவ்வளவு மிக அருமையான பதிவு இப்பதிவை தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அம்மா 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @sudhakarsumithra6656
    @sudhakarsumithra6656 3 года назад +1

    அக்கா அற்புதம் மிக அருமையான பதிவு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அக்கா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை ஓம் சரவணபவ
    நமக வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @ammug8263
    @ammug8263 Месяц назад +3

    அபிராமி அந்தாதி படிக்கும் போது மட்டும்...100 paadalpadikanumnu 10நாள் நவராத்ரி நேரத்தில் padikanumnu ஆசை பட்டு 50 padipen...ஒரு சில நேரம் adikadi கொட்டாவி வர ஆரம்பிச்சது..ipo enaku purinchuruma..... வராஹி மூல மந்திரம் audio potitu வேலை செய்ய aarampichuruve..apo enaku oru nalla feel irku crct ah படிப்பேன்....ukkanthu padiku pothu வந்த apo enaku payam vanthruvhu...ipo enaku antha சந்தேகம் தீர்ந்தது அம்மா..

  • @asaialangaram1085
    @asaialangaram1085 Год назад +1

    சூப்பரா இருந்தது. இந்த பதிவு. நன்றிஎன்குருவே. ஒம்சரவணபவ. 🙏🙏🙏

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 3 года назад +5

    நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி எனக்கு உண்டான பதிவு நன்றி

  • @dhanuvishnu744
    @dhanuvishnu744 3 года назад +2

    நன்றி அம்மா நான் எதிர் பார்த்த பதிவு 🙏🙏🙏 பச்சை கற்பூரம் பத்தி சொல்லுங்க அம்மா அதை பயன்படுத்தும் முறை பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏

  • @VijayapapithaPapitha-sp3nu
    @VijayapapithaPapitha-sp3nu Месяц назад +1

    இந்த பதிவு எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது அம்மா மிக்க நன்றி ❤❤❤

  • @p.saravanan7459
    @p.saravanan7459 3 года назад +5

    அம்மா கன்னி தீட்டு எத்தனை நாள் தலைக்கு குளிப்பது எப்படி நடப்பது ஓரு பதிவு போடுங்கள் தயவுசெய்து 🙏🙏

  • @selvimagesh3565
    @selvimagesh3565 3 года назад +2

    நன்றி அக்கா... இந்த பதிவு எனக்கு தேவை பட்டது.

  • @p.v.jayaprakash4494
    @p.v.jayaprakash4494 19 дней назад +1

    Arumaya soneenga Amma, adhuvam teacher varai kotavi…. 😊. Kotaviyin Aramba karanangal adharku enne seyavendum migavum thuliyamaga soneenga. Nandri Amma ! 🙏

  • @shantisoma5414
    @shantisoma5414 3 года назад +2

    I m really amazed by your explanation. Wonderful share. I have learnt a lot from your speech. May God showers you with the richest blessings. Thanks amma.

  • @banumathibanu2727
    @banumathibanu2727 2 года назад +3

    எனக்கும் எல்லாம் அறிகுறிகள் எல்லாம் தானே இருக்கிறது அம்மா இனி நான் நீங்க செல்வது உண்மை தான் அம்மா 🙏🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 3 года назад +3

    சகோதரி எங்கள் வீட்டில் பூஜை செய்யும் போது சாமிக்கு பூ போட்டு பத்தி சாம்பிராணி தூபம் போட்ட பின் ஞானப் பெரியவரிகளின் பதிகளை படித்து விட்டு பின் நெய்வேத்தியம் செய்து கற்பூரம் ஆரத்தி எடுப்போம்.இது சரியான முறையா? பதிகங்களை எப்போது படிக்க வேண்டும் சொல்லுங்கள் சகோதரி எங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

  • @தமிழ்செல்விதமிழ்

    நன்றி அம்மா.அம்மா தீட்டுக்காலங்கலில் நாங்கதான் சமையல் செய்யனும் மூன்றுநாள் கழித்து இல்லத்தை சுத்தம் செய்தல் எப்படியின்னு பதிவு கொடுங்கம்மா

  • @muruganer6236
    @muruganer6236 3 года назад +1

    Romba nanri amma enakku indha pratchanai romba nala irukku ennannu theriyama irundhaen thank you

  • @nandagopalb89
    @nandagopalb89 2 месяца назад +1

    கொட்டாவிக்கு சிறப்பான முறையில் விளக்கம் அளித்த சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @chandralekachandra9321
    @chandralekachandra9321 3 года назад +3

    அம்மா வணக்கம்
    அம்மா ஆடி மாதம் வருகிறது அதைப் பற்றி ஒரு விடியோ போடுங்க அம்மா
    Simple பூசை video ஒன்னு போடுங்க அம்மா

  • @yugasankaranyuga2507
    @yugasankaranyuga2507 3 года назад +1

    Amma nallapathuvu eneku thevaipadum oru pathivu taan ithu.ippoluthu thelivagirathu.naam iraivanai vazhipadum pothu kizhle vizhunthu kumbidumbothu pinnal kaalgalai athavathu idathu kaalai valathukaal melum allathu valathu kaal mel idathu kaal vaittu vazhipaduvathu yen amma.thayavu seithu vilakkam thaungal Amma❤🙏🌷

  • @sivasuja4538
    @sivasuja4538 3 года назад +1

    Amma ur positive comment in all situation giving a good vibration and calmness to my mind and heart. Thank you so much amma.

  • @karthiudhi8862
    @karthiudhi8862 3 года назад +3

    Amma நன்றி அம்மா எனக்கு வரும் பிரச்சனைக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மிக பயன் உள்ளதாக இருந்து,மிக மிக நன்றி🙏🙏🙏

  • @geethah2542
    @geethah2542 3 года назад +1

    Nandri,nandri,nandri mam!
    Very helpful and useful 🙏🙏🙏

  • @santhimk1962
    @santhimk1962 3 года назад +1

    மிக பயனுள்ள பதிவு திருவாசகம் படிக்கும் முறை நேரம் பற்றி சொல்லுங்க அம்மா

  • @pappathib6749
    @pappathib6749 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் கோடான கோடி நன்றி அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sivamandiram6552
    @sivamandiram6552 3 года назад +1

    நல்ல ஒரு பதிவு தெளிவு படுத்தியது க்கு நன்றி

  • @GdeviDhansi
    @GdeviDhansi 18 дней назад +3

    Intha msg usefulla irunthathu amma 🙏🙏🙏🙏

  • @kalaiprasath4143
    @kalaiprasath4143 3 года назад

    Unga video Parthave positive energy varuthu amma❤️

  • @harishg7859
    @harishg7859 3 года назад +3

    அம்மா இந்த உலகின் சித்தர்களால் பூஜை செய்ய பட்ட வாழை பெண் தெய்வம் பற்றிய ஒரு பதிவு பேடுங்க அம்மா 🙏......

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 года назад +1

    நன்றி அம்மா 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏

  • @agash6910
    @agash6910 3 года назад +10

    அனையா விளக்கு வீட்டில் வைப்பது எப்படி அதை பற்றி கூறுங்கள் அம்மா

  • @sowmiyas4426
    @sowmiyas4426 3 года назад +2

    100 percent, maam, adhuvum social class, kandippa thoongirvom🤭🤭
    But pooja roomla vandhadhey illa ma.... 🙏🙏

  • @Kiruthikarani
    @Kiruthikarani 3 года назад +4

    அம்மா என் குழந்தை கழுத்தில் கொடி சுற்றி உள்ளது என டாக்டர் சொல்கிறார் 5மாத ஸ்கேன் செய்யும் போது தெரிந்தது.இதற்கு ஒரு வீடியோ போடுங்கள் plzzzzzz

  • @ganeshthangavel4362
    @ganeshthangavel4362 3 года назад +1

    Unga kitta puduchathu sollum karuthai nalla nakaichuvai unarvodu solvathu.keep going akka.

  • @mglganesan149
    @mglganesan149 3 года назад +4

    பெண் ஆனாலும் ஆண் ஆனாலும் வரன் பார்க்கும் போது கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள் பற்றி சொல்லுங்கள் madem

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 3 года назад +3

    ரொம்ப நன்றிகள் அம்மா நீங்கள் ஒரு அறிவுக் கடல் அம்மா

  • @kanishkaanandababu1474
    @kanishkaanandababu1474 3 года назад

    Amma inda problem ennakku 5yrs ah vae irukku,mantras ucharikkum poadu kottaavi varum,mantrangal ucharithu kondu iruppen aanaal manam alaipaaindu kondirukkum,idhanaal Enn bakthiyil etho kurai ulladhu ena ninaithu mantra ucharippathai niruthi vitten,but inda video vil adharkaana vidai kidaithuvittadhu,mikka nanrigal AMMA 🙏🙏🙏🙏

  • @senthilkumark4773
    @senthilkumark4773 3 года назад

    Sometime enakum intha proplem varuthu. thank you amma useful message.

  • @ushadesikan8450
    @ushadesikan8450 3 года назад

    Thanks for the valuable information நன்றி அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 года назад +4

    நன்றி அம்மா 😍😍😍😍

  • @prof.dr.rajaniyer140
    @prof.dr.rajaniyer140 3 года назад +1

    Amma, Namaskaram....I'm a DOCTOR.40 yrs CLINICAL experience. I used to wake@ 4.15am work hectic till 11.30pm...Now get up@3.15am But Even If I have to attend patient in middle of my slumber...I'm full of vigour & energy.but when It comes to prayers, spiritual videos, discourses Parayanam....I will 1001% Doze off...Get a fantastic sleep....Please respond and guide.

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 года назад +1

    Romba nalla thagaval amma nantri kanthapurannam pathi solluga amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umaprabakar5693
    @umaprabakar5693 3 года назад +7

    வணக்கம் அம்மா அருமை யான பதிவு எனக்கும் இந்த மாதிரி கொட்டாவி சாமி கும்பிடும்போது வரும் அம்மா கோவிலுக்கு போனாலும் கொட்டாவி வருது அம்மா

    • @deepa6787
      @deepa6787 3 года назад +1

      நன்றி .அம்மா எனக்கும் இந்த மாதிரி இருக்கு.ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது.

  • @anitaganesh6473
    @anitaganesh6473 3 года назад +2

    அம்மா பண்டிகை போது கோவில் திருவிழா போது கோவிலுக்கு போலன்னு இருக்கும் பொழுது பீரியட்ஸ் ஆகிடுத்து அதை தவிர்க்க ஒரு பதிவு போடுங்கள் pls

  • @tanishsulchona5597
    @tanishsulchona5597 3 года назад +1

    அம்மா ரொம்ப நன்றி இந்த பதிவிற்கு 🙏🙏🙏🙏

  • @vijimadhan5736
    @vijimadhan5736 3 года назад +1

    You are the best explanation given to us

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv 3 месяца назад +2

    மிக மிக பயனுள்ளதாக இருந்தது

  • @radhikasnair5450
    @radhikasnair5450 3 года назад +2

    நல்ல பதிவு மேடம் 🙏

  • @lakshmikannadasan9686
    @lakshmikannadasan9686 3 года назад +1

    அம்மா வணக்கம் அருமையான பதிவு சொன்னீர்கள் இதுஎனக்குஉபையோகம்

  • @lakshmideviashokan1714
    @lakshmideviashokan1714 19 дней назад +1

    அருமையான பதிவு சந்தேகம் தீர்ந்தது

  • @dhanabalan7382
    @dhanabalan7382 3 года назад

    மிகவும் அருமையான பதிவு அம்மா நன்றி நல்லது நடக்கும்

  • @srsmaheswary000
    @srsmaheswary000 3 года назад +1

    Nalla payanulla pathivu sis . Nandri👍🙏😊

  • @vironicapalanimuthu7632
    @vironicapalanimuthu7632 3 года назад +3

    Amma last year aadi month i manaage to complete 5 aadi vell poojai as your advice pls advice fot this year 2021 .waiting for your video

  • @vishaliramachandran6468
    @vishaliramachandran6468 3 года назад +4

    சில நேரங்களில் கோவிலில் தரிசனம் செய்யும் பொழுது அழுகை வருகிறது அதற்கு காரணம் கூறுங்கள் அம்மா

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +1

      நல்லது தான்

  • @kiruthikaarunkumar9723
    @kiruthikaarunkumar9723 3 года назад +1

    ungal pathivai innum neraya per parthu payanpera vendum ena vendukiren nandri ....

  • @ramanraj1052
    @ramanraj1052 3 года назад

    மிக பயனுள்ள தகவல் அம்மா மிக்க நன்றி 🙏

  • @திருமதி.ஐயப்பன்

    அம்மா நாங்கள் சொந்த வீட்டுக்கு போக இறைவனிடம் நீங்களும் கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா. வாடகை வீட்டில் மிதிபடுகிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 please

    • @selvikumar6941
      @selvikumar6941 3 года назад +1

      Trichy pramma kovila oru sivalingam irukiratu.anga poi kal vanitu vendinal sonta veedu kidikum.kalahasthi poitu vanga kandipa sonta veedu kidikum

    • @sisterssquad909
      @sisterssquad909 3 года назад

      See madam video சொந்த வீடு அமைய சொல்ல வேண்டிய பதிகம்

  • @Kaviraj-x5i
    @Kaviraj-x5i 3 года назад +6

    வீட்டில் சிவனை வழிபடும் முறை பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் பெண்கள் வழிபட தனி விதிமுறைகள் உண்டா தீட்சை வாங்கி விட்டுத்தான் மந்திரம் சொல்ல வேண்டுமா