Is Yawn coming during the worship time |இறைவழிபாடு செய்யும் போது கொட்டாவி வருகிறதா |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 102

  • @sanaragav208
    @sanaragav208 4 года назад +3

    ரொம்ப நன்றி அம்மா நான் கேட்க நினைத்த கேள்வி 😄😄😄😄

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 4 года назад +1

    Naan more feel panieruken amma, one year muna. Now iam feeling good amma.
    Today Arumaiyana thagaval I liked it amma. Thank u so much amma.

  • @anithalahxmi6991
    @anithalahxmi6991 4 года назад +1

    ரொம்ப நன்றி அம்மா அருமையான பதிவு 🙂

  • @AshokKumar-vu6be
    @AshokKumar-vu6be 4 года назад

    Super amma.. ineiku than enaku komayam kedaichathu.. what a surprise ..

  • @subhulakshmidhanuma5458
    @subhulakshmidhanuma5458 4 года назад +1

    Vanakkam Amma, Good message Amma.

  • @muthuKumar-hh9ve
    @muthuKumar-hh9ve 4 года назад

    மிகவும்நன்றி மேம்நாந்தாஇந்தடிப்ஷ்கேட்டுறுதேன்சொன்னதுக்கு
    நன்றி மேம். கோமாதாபத்திகேட்டுறுந்நதேன்அதபத்திசொல்லுங்கமேம்

  • @varalakshmi7124
    @varalakshmi7124 4 года назад +2

    Amma, dheerga sumangalli bhagyathuku enna lam pannanum nu oru video podunga..

  • @இஞ்சிமுரப்பா

    Super ha sonninga thanks ka ippo than purinjichi

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 4 года назад +1

    Hi amma nice msg very useful tq ma 👍👍👍🙏🙏🙏

  • @ranideepa3776
    @ranideepa3776 4 года назад +1

    Amma romba nandri nicely said Amma thank you

  • @parasuparasu4113
    @parasuparasu4113 4 года назад

    பூஜை க்கு உட்காரும் மனைபலகை எந்த மரங்களை கொண்டு செய்ய வேண்டும்
    பகவானின் படம் அல்லது விக்ரஹம் வைக்கும் மனைபலகை எந்த மரங்களை கொண்டு செய்ய வேண்டும்
    தயவுசெய்து தகவல் தாருங்கள்
    நமஸ்காரம் 🌷🙏

  • @umamaheswaryt2823
    @umamaheswaryt2823 4 года назад +1

    அம்மா எங்களின் பூர்வீக சொத்து கிடைக்க என்ன செய்ய வேண்டும் முடிகின்ற மாதிரி வந்து தடையாகன்றதூ வழி சொல்லுங்கள் அம்மா எனக்கு 2 பெண் குழந்தைகள்

  • @prakalathanprakalathan5187
    @prakalathanprakalathan5187 4 года назад +1

    சரியாக சொன்னீங்க மா இனி தினமும் காலையில் பின்பற்றுவேன் அம்மா

  • @karthikeyans4809
    @karthikeyans4809 4 года назад +4

    Amma kottavi viduravanga thanaku arul vanthatha solranga apdiye samy aduranga ithu unmaiya amma

  • @MASSPANROMOfficial25
    @MASSPANROMOfficial25 Год назад

    Tq ma'am for Ur information from Dubai boys

  • @surabi1771
    @surabi1771 4 года назад

    Migavum nalla pathivu amma. Komiyam kidaikatha poluthu atharkku bathila panja kaviyam use pannalama amma .

  • @boomathiboomathi5387
    @boomathiboomathi5387 4 года назад

    Thank you Amma very useful tips very very happy news thank you so much amma.

  • @tavachelvimtmt2910
    @tavachelvimtmt2910 4 года назад +1

    Mam nan face wash panirken really good vibration n mood

  • @kumuthakumutha7576
    @kumuthakumutha7576 Год назад

    Nandri Amma,🙏🙏

  • @sandhiyakala1902
    @sandhiyakala1902 4 года назад +6

    ஹாய் அம்மா, கோவில்ல குறி சொல்றது எந்த அளவுக்கு நம்பலாம் அம்மா......அதை மட்டும் முழுசா நம்பி எல்லா காரியங்களும் செய்யலாமா??

  • @muthumuthuvel6132
    @muthumuthuvel6132 4 года назад

    Thanks Amma by suganthi muthuvel 👍 💙 😃

  • @raviraj6134
    @raviraj6134 4 года назад +2

    Thank you so much madam 🙏 useful information madam

  • @chinnasamychinnasamy1026
    @chinnasamychinnasamy1026 4 года назад

    Nalla thagaval ok madam tq thirsti irunthalum kottavi varu ma madam

  • @shaja033chn2
    @shaja033chn2 4 года назад +1

    Correct amma very good information

  • @neelavathivgneelavathivg2599
    @neelavathivgneelavathivg2599 4 года назад +1

    Amma yennaku kovilku pogum podhu samy kumbidum podum kotavi vandha drishti. Irrukum nu sollra nga idhu unmaiya

  • @mamathajayaram8863
    @mamathajayaram8863 4 года назад +2

    There is no any positives are negatives in yawning if there is insufficient oxygen in body yawning will be frequent same way if there is insufficient of sleep yawning will b frequent taking required amount of water will control yawning 🙏

  • @visalakshikvisalakshik2987
    @visalakshikvisalakshik2987 4 года назад +5

    அம்மா பணம் பெட்டி எந்த மரத்தில் செஞ்சது வாங்க வேண்டும் என்று சொல்லுங்க அம்மா

  • @kamalakameshwari4639
    @kamalakameshwari4639 4 года назад +1

    Amma komiyam nattu marunthu kadayil vangi use pannalama.

  • @kanchanar4780
    @kanchanar4780 4 года назад +1

    Thanks for your usefull information amma

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 2 года назад

    Adikkadi vara kaaranam sollunga amma

  • @roopaanand3214
    @roopaanand3214 4 года назад

    Thanks amma for giving such a amazing message

  • @mohamedmsjs5380
    @mohamedmsjs5380 3 года назад

    udal aarokkiyam adikkadi kettuppogudhu marundhu sappidugiren adikkadi plz idharku yennavali neenga oru videola marundhu porulkalai yendha thisayil vaikkanumnu sonningalla apdivacha udal aarokkiya irukkumnu plzz adha solunga yendha thisainu marandhupochu

  • @Jashwantjashwantraj
    @Jashwantjashwantraj 4 года назад +5

    நான் கேட்க நினைத்த கேள்வி அம்மா ஆனால் ஒரு சில நேரம் தூக்கமே வருகிறது 🙄

  • @priyadharshinia3350
    @priyadharshinia3350 4 года назад

    Mam please tell about ammavasai coming 2 days means which day we should worship like this month old clear this dobut

  • @gayathrigaya6975
    @gayathrigaya6975 4 года назад

    Kovil la poojai ku kudutha thattu Mari varuvadu nalatha madam soluga plzzzz

  • @mageshwarivenkatesh1877
    @mageshwarivenkatesh1877 4 года назад

    நன்றி அம்மா

  • @ramselvi9086
    @ramselvi9086 4 года назад +2

    பூக்குழி இறங்குவது நல்லதா Sollunka ma pls

    • @nandhucharu9894
      @nandhucharu9894 4 года назад +1

      Ivanga reply panna mattaga pa. Nanum en doubt ketta niraiya time ivanga reply pannave mataga oru silarku mattum reply pannuvaga

  • @skowsi2601
    @skowsi2601 4 года назад

    Nandri amma tq so much amma

  • @bharathisheela8714
    @bharathisheela8714 2 года назад +1

    Super super

  • @umamaheswari6739
    @umamaheswari6739 4 года назад +1

    கல் உப்பை தினமும் பயன்படுத்தினால், நமது நிறம் மாறும் அல்லவா அம்மா?

  • @sangeethavadivel5433
    @sangeethavadivel5433 4 года назад

    Super amma vanakga 😊🙏🕉️

  • @annatomala3094
    @annatomala3094 4 года назад

    Amma useful message

  • @dhanasekarr6996
    @dhanasekarr6996 4 года назад +7

    எனக்கு சும்மா சும்மா கொட்டாவி வருதும்மா வுட்டில் இருக்கும் போது வரதா கொட்டாவி கோவிலுக்கு போனா மட்டும் எனக்கு அதிகமா வருதும்மா ஆனால் எனக்கு என் கடவுள பார்த்ததும் அழுகை வந்து விடும் அம்மா

    • @amudhaamudha6728
      @amudhaamudha6728 4 года назад

      Uongalucku kadavul nampicki athigam so kadavul uonga uodampil irucka kettathu poittu nallathu uolla varathanaala kottavi varum

  • @gsgayathri6343
    @gsgayathri6343 4 года назад

    Vangi vachu use panalama one week once

  • @sujathas8949
    @sujathas8949 4 года назад

    Lalitha sahasranamam padithal enna paalan maaa pls pls pls pls pls

  • @lekhanaagasri2329
    @lekhanaagasri2329 4 года назад +2

    Amam Amma neenga sonnamathiri kumbidumbothu Mattum correcta eppam kottavi Ellam varuthuma .Mathaneram Ellam olunga irukku.

  • @geethachakravarthyadv9935
    @geethachakravarthyadv9935 4 года назад

    Amma yan kanavil rudharsham vandadhu na yanna aratham

  • @michaeljoseph7638
    @michaeljoseph7638 4 года назад

    நன்றி

  • @madhumathy3691
    @madhumathy3691 4 года назад

    Departmental storesil kidaikkum ARK water use pannalama.

  • @dhivyabhavhanan3560
    @dhivyabhavhanan3560 4 года назад

    Amma silver lamb aintha same patathuku atha vazil

  • @charlask7972
    @charlask7972 4 года назад

    hi and yenaku Oru dbt. husband muruga swamiku mala pottirukku. nalaeku vanthu kovilku poyi varenu solren. naleku amavasi. epadi Amma naleku kovil poyi vanthu mala kalattalama? please reply ma.

  • @yogeshwarijanarthan4275
    @yogeshwarijanarthan4275 4 года назад

    Anna vanakkam. Do we need use komiyam before or after bath. Or after use komiyam we need to wash wth water again. Pls explain. Tq

  • @vasanthirajah1010
    @vasanthirajah1010 4 года назад

    Enakum ipdi thama samy kumpidum pothu kottavi varum maa....neenga sonathu enakagave solramathiru irukuma nanri maa...neenga sonatha inime follow panren ma...apram amma enakum enoda husbandukum adikadi China China visayathukelam sanda varuthu aana oru 10 mins la avarave vanthu pesiruvaru maa..irunthalum sanda varama irukurathuku enama seirathu..romba kovam varuthu ma avaruku...pls enaku reply panunga ma..
    ..

  • @roshniyoutubechannel7008
    @roshniyoutubechannel7008 4 года назад +1

    வணக்கம் அக்கா..
    இந்த கானொளியை காண்கின்றவர்களுக்கு நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் .....
    சிந்திங்க 9 மூலம் நான் நிறைப் பலன்களைப பெற்றுள்ளேன்..அதில் இந்த பதிவில் சொன்னதும் ஒன்று...
    எழ முடியாத அளவுக்கு துன்பம்...
    கல் உப்பு நீரால் ...
    கோமியம் தெளிப்பது...
    குளித்ததும் முதலில் முதுகை துடைப்பது...... போன்ற முறைகளையும் . நம்பிக்கையுடன செய்தேன்..
    இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.....
    நன்றி...
    வணக்கள்.....

  • @hema.v5747
    @hema.v5747 4 года назад

    Thank you so much mam

  • @raneeraj7280
    @raneeraj7280 4 года назад

    Hi, Amma, do u sell navarathri dolls , just 3, Saraswati, Lakshmi & Shakthi, all decorated with nose ring, ear rings&etc thanks

  • @chesspalazzovlog2250
    @chesspalazzovlog2250 4 года назад

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பதிவும் எனக்காக சொல்வது போல் உள்ளது.காலையில் குளித்து விட்டு பூஜை செய்யும் போது கொட்டாவி வருகிறது.தினமும் அல்ல.எப்பொழுதாவது.

  • @deepasatish7045
    @deepasatish7045 4 года назад

    Thanks maa 🙂

  • @baskarg194
    @baskarg194 4 года назад

    Super. Ma

  • @raajilakshmi3192
    @raajilakshmi3192 4 года назад

    Yes amma.

  • @anusri.v7650
    @anusri.v7650 4 года назад

    Amma naan vadag v2 la eruka Amma komiyam kidikkala amma

  • @dineshdharani794
    @dineshdharani794 4 года назад +1

    Super

  • @SasiSasi-vu5jm
    @SasiSasi-vu5jm 4 года назад

    Thanks ammma 👌

  • @radhikasivakumar7160
    @radhikasivakumar7160 4 года назад

    Thank you

  • @gnaadeepikarajadurai2253
    @gnaadeepikarajadurai2253 4 года назад

    Thankyou ma.

  • @letchumyletchumy6232
    @letchumyletchumy6232 4 года назад

    Thank u mma

  • @Sai_miracle937
    @Sai_miracle937 4 года назад

    Super mam 🙏👍👌

  • @dhanasekarr6996
    @dhanasekarr6996 4 года назад

    அம்மா என் வீட்டில் என் தம்பிக்கு எங்க மாமா பெண்ண நிச்சயம் பண்ணிடம் அந்த பெண் கல்யாணம் வரைக்கும் எங்க அம்மா வீட்டிலே இருக்கு அப்படி இருக்கலாமா இல்ல அவுங்க வீட்டில் இருக்கலாமா என் அம்மா வீட்டுக்குழதெய்வத்துக்கு போராங்க அந்த புள்ளையும் வரலாமா எனக்கு கொஞ்சம் சீக்கிரம் சொன்னலுங்க ப்ளீஸ்

  • @geethageetham5163
    @geethageetham5163 Год назад

    முற்றிலும் தவறு எங்க அம்மாச்சி திருநீறு தொட்டாவுடன் கொட்டாவி வரும்.. எங்க அம்மாச்சி சாமி வரும்.. நிறைய பேருக்கு குறி வாக்கு சொல்லி இருக்காங்க நடந்தும் இருக்கு.. Ipo அவங்க இல்லை

  • @kavya6381
    @kavya6381 4 года назад

    thank you amma

  • @Nagaswary
    @Nagaswary 4 года назад

    AMMA ❤️🙏❤️👌❤️👌😘Amma 🌸🌸🌸💐

  • @lakshmilogu8035
    @lakshmilogu8035 4 года назад

    Friday friday komiyam la na my daughter enamma face wash pandrom mam

  • @harithaarulkumar1734
    @harithaarulkumar1734 4 года назад

    Hi amma first comment

  • @sujathas8949
    @sujathas8949 4 года назад

    Hi ma en mela kovama enaku reply panna materinga ma i am sabarishhh

    • @Sindinga9
      @Sindinga9  4 года назад +1

      Appadi yedhum illa ma

  • @karthi.v2647
    @karthi.v2647 4 года назад

    First comment ma, super ma

  • @revathi9472
    @revathi9472 3 года назад

    😂😂😂 Yes Students if not interested they Do like that Ma.

  • @anuvenkat3686
    @anuvenkat3686 4 года назад

    First mam

  • @csanthanam4711
    @csanthanam4711 4 года назад +1

    🙂🙂🙂🙂🙂🙂🙂🙂👌👌👌👌👌👌👌👌

  • @bhavanibhavani5603
    @bhavanibhavani5603 4 года назад

    நன்றி அம்மா

  • @deeraj6479
    @deeraj6479 4 года назад +1

    Thanks Amma

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 4 года назад

    Tqs amma

  • @vaananba7595
    @vaananba7595 4 года назад

    Thanks

  • @sharansuparamani7401
    @sharansuparamani7401 4 года назад

    Thanks amma 🙏 🙏

  • @mamathajayaram8863
    @mamathajayaram8863 4 года назад

    There is no any positives are negatives in yawning if there is insufficient oxygen in body yawning will be frequent same way if there is insufficient of sleep yawning will b frequent taking required amount of water will control yawning 🙏

  • @sriramgaming8061
    @sriramgaming8061 3 года назад

    நன்றிமா