தமிழ்ப்படிப்பவர்களுக்கு அடக்கம் தேவை கர்வம் வரக்கூடாது! | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #minnambalamthamizh #ThamalKoSaravanan #ThamalKoSaravananSpeech #thamizh #tamil #tamilbooks #ThamalKoSaravananinterview #TamilSpeeches #sivajiganesan #kambar #avvaiyar
    தமிழ்ப்படிப்பவர்களுக்கு அடக்கம் தேவை கர்வம் வரக்கூடாது! | மின்னம்பலம் தமிழ்
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
    தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🏷️விளம்பரத்திற்கு : 📞9361855184
    தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
    எங்களை பின்தொடர🙏🤝 :
    👉வலையொளி: / @minnambalamthamizh
    👉படவரி: www.instagram....
    👉முகநூல்: www.facebook.c...
    👉கீச்சகம்: x.com/Minnamba...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    * இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

Комментарии • 50

  • @kuttyprakash950
    @kuttyprakash950 2 месяца назад +13

    ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த காணொளியின் இரண்டாம் பாகம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு 🙏 உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை👌

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 месяца назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤

  • @u2laughnz
    @u2laughnz 2 месяца назад +4

    தமிழர்கள், வாக்கு அரசியல் , மத அரசியல் , " இதரபிற "அரசியல்கள் " கடந்து", "தமிழர் சான்றோர்கள் துணைகொண்டு " தமிழ், தமிழர் கலை ,கலாச்சார, பண்பாட்டினை, அழிக்க நினைப்பவர்கள் , யார்?? என்று அறிந்து பயணிப்பது அவசியம் என்பது என் பணிவான கருத்து🙏.
    தங்கள் தமிழ்ப்பணிக்கு என் நன்றிகள்🙏🙏.அகர முதலாம் ...ஆதியே போற்றி ......🙏தமிழ் வாழ்த்து பாடல்🙏 ,மக்கள் பாடகர் அறிவு🙏🙏 🎤🎤🎤🙏🙏

  • @TheJothibasu
    @TheJothibasu 2 месяца назад +3

    மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நிறைய செய்திகளை இந்தக் காணொளியில் கற்றுள்ளேன். மிக்க நன்றி உங்களின் தமிழ்ச்சேவை விலைமதிப்பற்றது மற்றும் வருங்கால சந்ததியினர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்👏👏👏

  • @jaykay2141
    @jaykay2141 2 месяца назад +2

    உருவத்தை விட கொள்கைகளை கொண்டாட வேண்டும் சிறப்பான கருத்து

  • @poopaulselvaraj3155
    @poopaulselvaraj3155 2 месяца назад +2

    ஏழு சொற்களை உடைய திருக்குறள் இரண்டு அடிகளை கொண்டது தான். இரண்டு சொற்களை கொண்டிருந்தாலும் (முகில் ஓடினான்.) அச் சொல்லை ஓரடியாகவே கொள்ள வேண்டும்.

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x 2 месяца назад +2

    அருணகிரிநாதர் பெருமானை பற்றி பகிர்ந்திருக்கலாம் ஐயா😊😊😊

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 месяца назад

      இன்னும் பல சித்தர்கள் உள்ளார்கள் அனைவரையும் பற்றி பேசினால் காணொளி பத்தாது😅1 மணி நேரம் ஆகும்

  • @DDDUTT
    @DDDUTT 2 месяца назад +3

    மின்னம்பலம் தமிழ் இலக்கிய பதிவுகள் ..... இன்றைய
    இளம் தலைமுறைக்கு தமிழை தமிழாய் .... வழங்குகிறது.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 месяца назад +1

    8:38 😁😁😁❤❤❤
    15:35 😮 அடேங்கப்பா
    17:23 அருமை அருமை ❤

  • @balamuruganpalanivel1037
    @balamuruganpalanivel1037 2 месяца назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @venkatkavi9405
    @venkatkavi9405 2 месяца назад +3

    சிறப்பான பதிவு

  • @jezzant23
    @jezzant23 2 месяца назад +2

    தமிழ் மொழியின் தொண்மை செழுமை வளர்ச்சி, இலக்கிய மற்றும் கலைகளில் அதன் அசாத்திய மேம்பாடு மற்றும் வெளிப்புற வடிவங்கள், அறிவியல் உடமைகளை, ஒருவர் ஆராய்ந்து அடையும் போது, தமிழ் அவரை கர்வம் கொள்ள வைப்பது மிக மிக இலகுவாக உருவாகும் உள்ளாந்த மாற்றம், தமிழை படியுங்கள் நிமிர்வுடன் தமிழ்த் தொண்டாற்றுங்கள்.

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 22 дня назад

    சமஸ்க்ரித்ம் மாத்ரு பாஷா 👌

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x 2 месяца назад +1

    நன்றி ஐயா தமிழே உயிரே😊😊😊

  • @msenthilkumaran6069
    @msenthilkumaran6069 2 месяца назад +1

    Thank you for the wonderful selection of Tamil Greats. Wonderful. Learnt a lot

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 2 месяца назад +1

    நன்றி நன்றி தம்பி

  • @jeevajothi5309
    @jeevajothi5309 2 месяца назад +1

    வாழ்க மின்னம்பலம் தமிழ்

  • @user-lg7ye4dp4m
    @user-lg7ye4dp4m 2 месяца назад +2

    வள்ளுவர் கிருஸ்துவ ர். ஞானாஸ்தனம் பெற்றவர் என்ற கதை அளக்காமல் இருந்திருந்தால் இன்று சர்ச்சைகளே இருக்காது.

  • @TamizhlPillai
    @TamizhlPillai 11 дней назад

    நம்முடைய தாய் அழகு குறைவாக இருந்தாலும் வருமானம் ஏதும் இல்லாமல் இருந்தாலும் அவரைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை அதுபோல தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா வருமானம் கிடைக்குமா என்று யோசிக்காமல் தமிழை கண் போல காப்பதும் நம் கடமையே

  • @karthikbajirao1377
    @karthikbajirao1377 2 месяца назад +1

    Nice interview, good news about it.😊❤🎉

  • @karthickkarthick7788
    @karthickkarthick7788 2 месяца назад +4

    இந்த சேனல் திருவள்ளுவர் தத்துவத்தை கொண்டாடுன லட்சணம் ஆறு நாளுக்கு முன்னாடி போட்ட வீடியோலயே தெரியுது

    • @VSiva-zj4nl
      @VSiva-zj4nl 2 месяца назад

      என்னவாக இருக்கும் 🤔

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 месяца назад

      இந்த சேனலை விடுங்க கோ சரவணன் அண்ணா வின் கருத்தை மட்டும் கேளுங்கள்

  • @balajib785
    @balajib785 2 месяца назад

    எனக்கு அவ்வையார் பற்றி உண்மையை அறிந்து உணர்ந்து பகிற இந்த கலம் நான் பிரகியோக்கிறேன். தமிழ் உயிர் எழுத்து படி வாழ்ந்தாள். அ அறம் செய்ய விரும்பு என்று ஆரம்பித்து ஃஅக்கம் சுருக்கேள். இந்த 12 புனித வார்த்தையில் உள்ள அர்த்தம் உலகின் எல்லா குழந்தைகளும் படிக்க வேண்டும். ஏனெனில் இதில் ஜாதி, மதம், மொழி இனம் பேதம் எதுவும் இல்லை இதில் இருப்பது அன்பு கருணை இரக்கம் ❤

    • @balajib785
      @balajib785 2 месяца назад

      முக்கியமாக ஒன்று பகிற வேண்டும் இந்த 12 உயிர் எழுத்து படி வாழ்ந்தாள் இரைவன் உங்கள் திருவடிகளை வணங்கி உங்களை ஏற்பார் ❤

  • @mareesanmano2670
    @mareesanmano2670 Месяц назад

    Phaaaaa ungala pakumpodhum ni pesum podhum romba perumaya puthunarchiya eruku

  • @VJSTYELS865
    @VJSTYELS865 2 месяца назад

    17:34 தவறான கண்ணோட்டம்

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 месяца назад

      சரியான விளக்கம் நீங்கள் கூறுங்கள்

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 2 месяца назад

    ஔவையார் "பேரிளம்" அகவை என்பதெல்லாம் உறுதியாக சொல்லவியலாது. கணிப்பாக சொல்லலாம்.

  • @poopaulselvaraj3155
    @poopaulselvaraj3155 2 месяца назад

    உங்களின் உரையாடலில் பயன்படுத்தப்பட்ட கர்வம், தர்க்கம் என்ற இரண்டு‌ சொற்களுமே தமிழ்ச் சொற்கள் அல்ல. குறில் முன் இடையின‌ ரகர மெய் வரக் கூடாது என்பது இலக்கண விதி. கர்வம் - திமிர். சர்ச்சை - சச்சரவு, வாதம், விவாதம்.

  • @Сампатх7292
    @Сампатх7292 2 месяца назад

    எல்லா திராவிட (ஆப்ரிக்க) மொழிகளுக்கும் ப்ராமி என்ற ஸ்கிரிப்ட் மற்றும் சொற்களை கொடுத்து உதவிய சமஸ்கிருதம், பாலி, பிராக்கிருதம், உலகின் அனைத்து மொழிகளிலும் உயர்ந்தவை, உன்னதமானவை, முதன்மை.

    • @righttime6186
      @righttime6186 2 месяца назад +2

      ப்ராமி எழுத்துருக்கள் 2300 வருடங்கள் மட்டுமே பழமையானவை ஆனால் கீழடி தொல்லியல் ஆய்வுகள் தமிழி எழுத்துருக்கள் 2600 வருடங்கள் பழமையானவை என்பதை உறுதிசெய்துள்ளன இது மட்டுமல்ல பழனி பொருந்தல் மற்றும் கொடுமணல் எழுத்துருக்களும் ப்ராமியை விட பழமையானவை இவை சிந்து சமவெளி நாகரிகத்துடன் ஒத்துப் போகின்றன எனவே ப்ராமியே தமிழியை பின்பற்றி உருவானது

    • @Сампатх7292
      @Сампатх7292 2 месяца назад

      @@righttime6186 உறுதி செய்ய முடியாத ஆராயிச்சி முடிவுகள் மற்றும் கட்டுகதைகள்.
      திராவிட சொற்களில் இருக்கும் பாலி மற்றும் பிராக்கிருத சொற்களே சாட்சி.
      பிராமி ஸ்கிரிப்ட் கல்வெட்டுகள் மிகவும் நேர்தியானவை. இப்போது இருக்கும் திராவிட மொழி குடும்பங்களின் தாய் தந்தை எல்லாமே சமஸ்கிருதம், பாலி, பிராக்கிருதம். சமஸ்கிருதம் பாலி பிராக்கிருதம் உயிர் கொடுத்து உதவ வில்லை என்றால் எப்போதோ இறந்திருக்கும்.

    • @Сампатх7292
      @Сампатх7292 2 месяца назад

      @@righttime6186 எதுவும் உறுதி செய்ய முடியாத கட்டுகதைகள் மற்றும் பொய்கள்.
      எல்லா திராவிட மொழி குடும்பங்களுக்கும் நேர்த்தியான பிராமி ஸ்கிரிப்ட் மற்றும் சொற்களை கொடுத்து உதவிய சம்ஸ்கிருதம், பாலி, மற்றும் பிராக்கிருதம் அனைத்து திராவிட மொழிகளின் தாய் மற்றும் தந்தை, இன்றுவரை பாலி மொழி எல்லா திராவிட மொழிகளிலும் 90% சொற்களாக பயன்பாட்டில் உள்ளன.

    • @Сампатх7292
      @Сампатх7292 2 месяца назад

      @@righttime6186 உறுதி செய்யப்படாத கட்டுக்கதை, கற்பனை, மற்றும் பொய்யான தகவல்.

    • @righttime6186
      @righttime6186 2 месяца назад

      @@Сампатх7292 😁😁😁😁😁 இது என்ன வேத புருடாக்களோ மகாபாரத இராமயண புருடாக்களோ இல்லை எல்லாம் carbon dating மூலம் உறுதிசெய்யப்பட்டவை

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181 2 месяца назад +3

    Anna don’t give interview to this channel. Unga and words ah twist panni thumbnail poduranga

  • @ravigalaxy3663
    @ravigalaxy3663 2 месяца назад

    திருவள்ளுவர் அதிகம் பேசியது இந்து மதம் பற்றி அதனால் அவருக்கு அதுசார்ந்த உருவம் கொடுப்பது தப்பில்லை

    • @rithisharulkumar
      @rithisharulkumar 2 месяца назад

      திருக்குறளில் எந்த மதத்தைப் பற்றியும் திருவள்ளுவர் பாடவில்லை

    • @ravigalaxy3663
      @ravigalaxy3663 2 месяца назад

      @@rithisharulkumar உனக்கென்னப்பா நீ கூவு ... மறு பிறவி மால்,லஷ்மி,இந்திரன், எண்குணத்தான், இவங்கெல்லாம்..யாரு வேற எந்த மதத்தில் இருக்கிறார்கள்
      உங்க தாத்தா சோத்துக்குமாறின மதத்திலா...அல்லது உதைக்கு பயந்து மாறின மதத்திலா இல்ல இப்போ ஏதோ வேறசிலபஸ் படிச்சி உளர்றீயே அதிலியா....

    • @Mpk885
      @Mpk885 Месяц назад

      திருவள்ளுவரை கிருஸ்தவ ராக இங்கு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் முதலில் அதை கவனியுங்கள்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Месяц назад

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். நாலடியார் உட்பட ஏனைய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சமணர்கள் எழுதிய வை.
      ஆதிபகவன், எண்குணத்தான் அருகக் கடவுளை தான் குறிக்கும்.
      மழையைப் போற்றி வணங்குதல் ஜெயின மரபு

  • @ro8jhhraja
    @ro8jhhraja 2 месяца назад +2

    தமிழ் படித்தவர்களுக்கு கர்வம் வந்தா உனக்கு என்ன டா

    • @VBCinematech123
      @VBCinematech123 2 месяца назад +1

      அந்த அளவுக்கு நீ தமிழ் அறிஞர் ஆ.

    • @ro8jhhraja
      @ro8jhhraja 2 месяца назад

      @@VBCinematech123 ஆமாண்டா