தாய்லாந்து தமிழ்ச்சங்கம் - தீபாவளி நிகழ்ச்சி - டாக்டர் கு.ஞானசம்பந்தன் - வாங்க சிரிக்கலாம் !!

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2018
  • தாய்லாந்து தமிழ்ச்சங்கம் - தீபாவளி நிகழ்ச்சி 2018 - டாக்டர் கு.ஞானசம்பந்தன் - வாங்க சிரிக்கலாம் !!
    Holiday Inn Bangkok, Silom

Комментарии • 33

  • @arumugams2737
    @arumugams2737 Год назад +4

    கடல் கடந்து நான் நேசிக்கும் தாய் நிகரான என் தமிழைக் கொண்டு வந்து சேர்த்ததற்கு மிக்க நன்றி ஐயா

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 8 дней назад

    வணங்குகிறோம்

  • @anishmanikandan8119
    @anishmanikandan8119 5 лет назад +8

    Congrats to Thailand Tamil sangam..from Tamil Nadu

  • @kannanv9304
    @kannanv9304 5 лет назад +9

    ஸாவதானமாக அமர்ந்திருந்த வேளையில், கண்ணில் பட்டது இந்த பதிவு.... இரண்டு மணி நேரம் போனது தெரியவில்லை... நன்றி தாய்லாந்து தமிழ் சங்கம்.... நான் பாங்மோடில் வசித்து வருகிறேன்... நான் உங்கள் சங்க உறுப்பினர் அல்ல... இதுபோன்ற நிகழ்ச்சிகள் குறித்து தயவு கூர்ந்து தெரியப்படுத்தவும்...

  • @johnvedhamuthu6866
    @johnvedhamuthu6866 2 года назад

    வத்தலக்குண்டு கலை இரவில்
    உங்களை மேடை ஏற்றி அழகு பார்த்த
    பல நிகழ்வுகள்.?. பின்பு திண்டுக்கல்
    I லியோனி.?. முற்போக்கான" சமூக முன்னேற்றத்திற்கு உங்கள்
    பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்*
    வாழ்த்துக்கள்*
    வாழ்த்துக்கள்*

  • @badarjahan1663
    @badarjahan1663 3 года назад +1

    You are my all time favorite speaker sir.👏👏👏👏

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy7002 5 лет назад +7

    பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும்; தத்தம்
    கருமமே கட்டளைக்கல்
    தாங்கள் தமிழுக்கு ஆற்றிவரும் அளப்பரிய பணியே தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை....

  • @ganeshveera9281
    @ganeshveera9281 5 лет назад +12

    தமிழ் மொழி என்பது மகிழ்விக்கும் என்பது உங்கள் பேச்சில் அருவி போல கொட்டுகிறது.

  • @gsmurugesan9447
    @gsmurugesan9447 4 года назад +3

    மிக அருமை வாழ்த்துக்கள்

  • @manoharans7076
    @manoharans7076 Год назад

    Super speech

  • @kalaiselvi4153
    @kalaiselvi4153 5 лет назад +4

    Thank you omshanti

    • @asundaram805
      @asundaram805 5 лет назад

      முனைவர்.குரு.ஞானசம்பந்தன் அவர்களை தமிழனுக்கேயுரிய விசிலடித்து வரவேற்று தமிழ்நாகரிகத்தை தாய்லாந்திலும் பரப்பிய விசிலடிச்சான் குஞ்சுக்கு!!!!எப்படி நன்றி சொல்ல????.

    • @arokiarajmic8401
      @arokiarajmic8401 4 года назад

      Welcome

  • @goodmornings858
    @goodmornings858 4 года назад +2

    knowledgeable Tamil orator. My sincere applAuds and best wishes to you and your family.

    • @badarjahan1663
      @badarjahan1663 3 года назад

      You are my favorite speeker sir🙋‍♀️

  • @SusiSara2
    @SusiSara2 4 года назад +1

    கல்விக்கடல் ஐயா தாங்கள்

  • @mugunthanjanakiraman7039
    @mugunthanjanakiraman7039 5 лет назад +2

    Nice Sir

  • @ramanand7861
    @ramanand7861 3 года назад

    Sirrappu.PAARAATUKKAL!

  • @mahalingamk8680
    @mahalingamk8680 5 лет назад +3

    Very hilarious speech by Shri Gnanasambandham sir.

  • @rangaswamyvimala6426
    @rangaswamyvimala6426 3 года назад

    Annaduraiyai ethirthu ninavar natesa mudaliyar ovar oru busowner

  • @vishikm4263
    @vishikm4263 3 года назад +2

    Dear sir
    I listened to your Thailand speech where you explain the poem Naarai Naarai senghal naarai .... vaavi means pond your explanation .... Sir in Gujarati also vaav means pond and in Kannada baavi means pond .... our Tamil is mother of all languages

    • @calebanderson1739
      @calebanderson1739 2 года назад

      You probably dont care at all but does any of you know a trick to get back into an instagram account??
      I somehow forgot the password. I would love any tricks you can offer me!

    • @harlemreginald6175
      @harlemreginald6175 2 года назад

      @Caleb Anderson instablaster :)

    • @calebanderson1739
      @calebanderson1739 2 года назад

      @Harlem Reginald Thanks for your reply. I found the site on google and im waiting for the hacking stuff now.
      Looks like it's gonna take a while so I will reply here later when my account password hopefully is recovered.

    • @calebanderson1739
      @calebanderson1739 2 года назад

      @Harlem Reginald It did the trick and I actually got access to my account again. I am so happy:D
      Thanks so much you saved my account :D

    • @harlemreginald6175
      @harlemreginald6175 2 года назад

      @Caleb Anderson you are welcome =)

  • @kirubakaranraja75
    @kirubakaranraja75 5 лет назад

    சூப்பர் பா.....

  • @everydaytrending5758
    @everydaytrending5758 Год назад

    ஐயா vunga speech Vera level Tamil nattaium tamilaium vittu kodukamal pesuringa Manikandan also peachalar very worst

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 3 года назад

    தாங்களை காற்று முலம் தொடர்புகொள்ளவேண்டும்