ku.Gnanasambandam best comedy /Deepavali Pattimandram / கு.ஞானசம்பந்தம் / தீபாவளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024
  • சங்கம் 4 நிகழ்ச்சியில்,
    கு.ஞானசம்பந்தம் அவர்கள் தமிழின் இனிமையைச் சிரிக்க சிரிக்க சுவைபட பேசிய பேச்சின் பகுதி.
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Facebook : / tamilniramtube
    Instagram : / tamilniramtube
    Twitter : / tamilniramtube

Комментарии • 185

  • @rtfcrtfs9637
    @rtfcrtfs9637 4 года назад +10

    தமிழ் மொழியும், தமிழ் இலக்கியங்களும் இவர் போன்ற மனிதர்களால் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கின்றன.

  • @mohanr8748
    @mohanr8748 3 года назад +3

    தாங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்வதற்கு பெருமைப்படுகிறேன் 🙏

  • @sriram1424
    @sriram1424 4 года назад +3

    சங்க இலக்கியங்களில் வாழ்ந்த உணர்வு ஏற்பட்டுஉள்ளது.எத்தனை முறை நன்றி உரைத்தாலும் தகும்.

  • @thesummasumma
    @thesummasumma 3 года назад +3

    தமிழ் களஞ்சியம்..என்ன கோர்வையான பேச்சு.. இது தமிழின் அருமை.....

  • @unnamalai3565
    @unnamalai3565 4 года назад +2

    தேனில் தோய்த்த பலாச்சுளை யின் இனிமை அருமை.....

  • @RavindraKumar-pn4ln
    @RavindraKumar-pn4ln 4 года назад +1

    ஐயா வணக்கம் உங்கள் சொற்பொழிவும் சுகி சிவம் சொற்பொழிவு. தினமும் கேட்பேன் சிரிக்கவும் சிந்திக்கவும் சொற்பொழிவு மிகவும் அருமை உங்களைப்போல் இலக்கணம் மேதைகள் பார்க்கும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது எனது முன்னோர்களுக்க என் சிரம் தாழ்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @dheepaganesan979
    @dheepaganesan979 8 месяцев назад

    ஐயா, மிக்க நன்றி.உங்கள் பேச்சு மிகவும் தகவலாகவும், சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது. சிறந்தது.நீங்கள் சொல்வதைக் கேட்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது

  • @manivannans1392
    @manivannans1392 5 лет назад +39

    எனக்கு மனக்கவலை வரும் போது ஞானசம்பந்தன் சுகிசிவம் மோகனசுந்தரம் பட்டிமன்றத்தை கேட்பேன்

  • @AbdulRahman-uz7bk
    @AbdulRahman-uz7bk 7 лет назад +18

    அருமையான பதிவு மற்றும் அருமையான தமிழ் உனர்வு சங்க இலக்கியங்களில் காணப்படும் ஒரு நல்ல துய்மையான காதல் பாடலை தெறியப்படுத்திய ஆசிரியர் ஞானசம்பந்தன் அவர்களுக்கு நன்றி.

  • @moorthimmoorthi.m
    @moorthimmoorthi.m 8 месяцев назад

    உங்கள் வார்த்தை மிகவும் அற்புதமாகவும் அருமையாக உள்ளது

  • @mj585
    @mj585 2 года назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ஐயா

  • @geetharavichandran4936
    @geetharavichandran4936 7 лет назад +43

    நேரம் போனதே தெரியவில்லை.. ஐயாவின் தமிழும் நகைச்சுவையும் மிக அருமை.

    • @manickamc4138
      @manickamc4138 4 года назад

      Mmmmmmoommmomommmmmommmmmmomoommmmmommmommommommmmmmmmmmmmmommommmmomomomomomomomommmmomommmommoommmommommmmmommommmommmommmmommmmomomommmmmmommmomomoomommmommmomomom mommmmmommommmmomommmmmmomomommommmoomommommmmmmmmm9mmomoommomoommmmmommommmmmmmmomommmmmmoommmmmmmmmmmmmmmmmommmmmmmomoommmmomommommommmmmmmmmmmmommmommmmommomommmommmmmommmmmmmommoommmmmmommmmmmmommmommmommmommommmommmomommommommmoommommmmomoommmmmmmomommmmmommmomommmmmmmomommmommmoommommomommomooomommmmmomommmmomomomommmmommmmommmmmmomoommmomomommmmm9o9mm a m a omm a om a momentmomommommm a ommmmommmommmmmmmmomom a mommmmmommommmmomommmmmmomomommommmoomommommmmmmmmm9mmomoommomoommmmmommommmmmmmmomommmmmmoommmmmmmmmmmmmmmmmommmmmmmom a mommmmmommommmmomommmmmmomomommommmoomommommmmmmmmm9mmomoommomoommmmmommommmmmmmmomommmmmmoommmmmmmmmmmmmmmmmommmmmmmom a moment I m a m am a mommmmmommommmmomommmmmmomomommommmoomommommmmmmmmm9mmomoommomoommmmmommommmmmmmmomommmmmmoommmmmmmmmmmmmmmmmommmmmmmom a ommmmommmommmmmmmmomom a omomooommom a mommmmmommommmmomommmmmmomomommommmoomommommmmmmmmm9mmomoommomoommmmmommommmmmmmmomommmmmmoommmmmmmmmmmmmmmmmommmmmmmom a mommmmmommommmmomommmmmmomomommommmoomommommmmmmmmm9mmomoommomoommmmmommommmmmmmmomommmmmmoommmmmmmmmmmmmmmmmommmmmmmom a omomooommom a o a mommomommmmmommmmmommmmomommmmmmmmommomm a om a omommmmmmmommm a mommmmmommommmmomommmmmmomomommommmoomommommmmmmmmm9mmomoommomoommmmmommommmmmmmmomommmmmmoommmmmmmmmmmmmmmmmommmmmmmom a mommmmmommommmmomommmmmmomomommommmoomommommmmmmmmm9mmomoommomoommmmmommommmmmmmmomommmmmmoommmmmmmmmmmmmmmmmommmmmmmom a omommmmmmmommm om a m a om a mommmmmommommmmomommmmmmomomommommmoomommommmmmmmmm9mmomoommomoommmmmommommmmmmmmomommmmmmoommmmmmmmmmmmmmmmmommmmmmmom a mommmmmommommmmomommmmmmomomommommmoomommommmmmmmmm9mmomoommomoommmmmommommmmmmmmomommmmmmoommmmmmmmmmmmmmmmmommmmmmmom a moment I mommomommmmmommmmmommmmomommmmmmmmommomm a m a omommmmmmmommm a o a moment I om a omommmmmmmommm a ommmmommmommmmmmmmomom am a omommmmmmmommm a mommmmomo

    • @newroja6194
      @newroja6194 4 года назад +1

      .

  • @விஜயநாதன்நாதன்

    கல்வி கரையில, கற்பவர் நாட்சில. சங்கத்தமிழ் பாக்கள் பலப்பல, ஆயினும் இன்றதனை படிப்போர் வெகுசிலர்.

  • @kkssraja1554
    @kkssraja1554 5 лет назад +1

    சகோதரர் ''ஜெகத்கஸ்பர்''அவர்களும் அருமையாக ரசித்து கேட்பது மிகுந்த மகழ்ச்சி..

  • @samanmalathi586
    @samanmalathi586 9 месяцев назад

    திருச்செந்துறை அரசு மேல்நிலைபள்ளியில் நான் படித்தேன் எங்கள் தமிழாசிரியர் பாடல்களைபாடித்தான் நடத்துவர் அவர் பெயர் விநாயகமூர்த்தி ஐயா

  • @rchakrapani8618
    @rchakrapani8618 4 года назад +1

    அருவி மாதிரியான பேச்சு. சுவையோ சுவை...

  • @postcolonnial2729
    @postcolonnial2729 4 года назад +2

    அடப்பாவமே ! 12 வருடங்கள் தமிழ்நாட்டுல படிச்சென், இந்த அழகான பொக்கிஷங்களை பற்றி ஏதோ ஒரு லிஸ்ட் போல சொன்னாங்களே ஒழிய ஏதோ 10 திருக்குறளை தவிர ஒன்றும் சொல்லவுமில்லை நானாக கற்றுக்கொள்ளவும் இல்லை. ஒதெல்லோவையும், மெர்ச்சண்ட் அப் வெனிஸ் இரண்டையும் படித்து விவாதித்து பரீட்சையும் வெச்சாங்க. அவசியமா ? இவர் பேசப்பேச ஒவ்வொரு காட்சியும் கண் முன்னே நிற்கிறது தமிழில் கேட்க. போன மாசம் ரிட்டையர் ஆயாச்சு - இப்பவாவது இதெல்லாம் படிச்ச்சு பார்க்கணும். பேரம் பேத்தி இருப்பவங்க, அவுங்களுக்காவது சங்க இலக்கியங்களை கோடிட்டாவது காட்டுங்கப்பா ! என்ன அருமையான களஞ்சியங்கள் , கோடி கோடியாக கொடுக்கலாமே !

  • @s.krishnans8739
    @s.krishnans8739 8 месяцев назад

    உங்கள் தாய் தந்தையரை வணங்குகிறேன் ஏனெனில்ஞானப்பாலை நீங்களும் சுவாசித்தால் கூட உங்களுக்கு தமிழ் நீங்கள் சொல்கிறபடி கேட்கிறது

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +1

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @shamugaanandam2999
    @shamugaanandam2999 4 года назад

    மிகவும் நல்லதாக உள்ளது மனசுக்கு ஆனந்தமாகவும் உள்ளது,மறுபடியும் கேக்க தூண்டுகிறது

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 4 года назад +2

    அது என்னன்னு தெரில, நான் பார்த்த வரை மதுரைக்காரங்களுக்கு அறிவுகூர்மை மத்த ஊர் காரங்கள விட கூடுதல் 1% அதிகமா இருக்கு, யாரும் தப்பா எடுத்துக்காதீங்க, எங்க ஊர் நெல்லை.பல தகவல்கள் தெரிந்துக்கொள்ள முடிந்தது. அருமையான தமிழ் பேச்சு திரு.கு.ஞானசம்பந்தம் அவர்கள்...!!! 🙂🙂

  • @muralikumar5796
    @muralikumar5796 4 года назад

    இந்த முறையான பேச்சு வேண்டும் ❤️😍💐

  • @sivassiva7815
    @sivassiva7815 2 года назад +1

    சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கப்படும் இடத்தின் காட்சியைக் கண்டால் நமக்கு அந்தத் தூய நீரைப் பருக மனம் கலங்கும்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад

    Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator of the world.

  • @prakashramalingam4778
    @prakashramalingam4778 7 лет назад +15

    அருமை அருமை என்ன ஒரு ஞாபக சக்தி

  • @karthikeyan-bd2tk
    @karthikeyan-bd2tk 4 года назад +1

    Lucky Happy to listen sir speech about our literature... Thank u so much... We r grateful...

  • @nara49veera12
    @nara49veera12 6 лет назад +8

    சிறந்த தமிழ் ஆசிரியர்களை உருவாக்கி தமிழை வளர்த்து வளம் பெறலாம்

  • @dharuvenkat2714
    @dharuvenkat2714 4 месяца назад

    ஐயா , உங்கள் பேச்சைக் கேட்டு தான் நான் தமிழில் மீது ஆர்வம் கொண்டு முதுகலை பட்டமும் , முதுகலை கல்வியியல் ஆராய்ச்சியும் செய்துள்ளேன் ஐயா... நன்றி..

  • @shanbagasivakumar6990
    @shanbagasivakumar6990 4 года назад +1

    Arputham ayya,God bless u with long long life 🙏🙏🧘‍♀️🧘‍♀️
    Worst teacher will make u hate subject .
    Only best teacher can inspire one to learn the language /subject.

  • @dragonpearl11
    @dragonpearl11 4 года назад +1

    Thitunyana sambanthan sar,ur speech n explanation is awesome sar..hats off to u sar

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 9 месяцев назад

    Thank dear god
    Dear
    Ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @annamalaichinthamani3950
    @annamalaichinthamani3950 7 лет назад +3

    அருமை. முழுவதும் ஒரே மூச்சில் கேட்டேன்.

  • @selvamselvam2284
    @selvamselvam2284 2 года назад

    அருமையான உரை

  • @RkRk-tq7kr
    @RkRk-tq7kr 7 лет назад +31

    தமிழ் விருந்து! அருமை!!!

  • @kasinikasini4064
    @kasinikasini4064 4 года назад

    மிக அருமையான பேச்சு அய்யா

  • @SPD.Sivakumar
    @SPD.Sivakumar 4 года назад +1

    அருமை👌👌👌👌👌👌👌👌👌👌

  • @tamilan7293
    @tamilan7293 7 лет назад +107

    உங்களை போன்ற ஆசிரியரிடம் தமிழ் கற்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 8 месяцев назад

    Waw super super 🙏🙏

  • @george_kannan2520
    @george_kannan2520 7 лет назад +11

    அருமையான ஒரு காணொளி

  • @mohamedhafeel4053
    @mohamedhafeel4053 7 лет назад +9

    Sirikka mun yosikka wendiya waarteigal.. awesome

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 6 лет назад +4

    Thought provoking speech. Version 2 joke awesome. 👏😂 தமிழின் பெருமை போற்றதக்கதே 🙏

  • @mahalingamk8680
    @mahalingamk8680 5 лет назад +4

    Not only hilarious but reality of daily life and events........ great Sir Respect you.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад

    ❤️💘💓 touching speeches videography editing and presentation.

  • @mohamedmaideen3102
    @mohamedmaideen3102 7 лет назад +8

    well அருமையாக சொல்லி இருக்கிறார்

  • @balasubramanian2572
    @balasubramanian2572 5 лет назад +2

    தமிழில் ஆர்வம் இருந்தும் இது போன்று படிக்காமல்விட்டேனே என்று என்னையே நான் நொந்து கொண்ட நேரம் இது! இருந்தாலும் நீங்கள் இருக்க எனக்கந்த கவலை சிறிது மறந்து போகும்..

  • @bageswaranalkuppusamy1370
    @bageswaranalkuppusamy1370 6 лет назад +2

    LOVE & CARE ALWAYS FOR U SIR..... THANK U SO MUCH.....😊😊😊

  • @kkssraja1554
    @kkssraja1554 5 лет назад

    அண்ணன் ''திருமா'' அவர்களே நேரம் ஒதுக்கி மிகவும் அருமையாக ரசித்து கேட்பது மிகுந்த மகழ்ச்சி..

  • @hgraj5785
    @hgraj5785 5 лет назад

    Arumaiyana. Pechhu nandri

  • @indiansrespond
    @indiansrespond 7 лет назад +5

    This is Dr. Gnanasambandam at the crest of his powers. Hope more of his work is recorded for posterity.
    Many thanks to Tamil Niram for the share.

  • @buhaarivlog2374
    @buhaarivlog2374 5 лет назад

    அருமை ஐயா காதல் பற்றி அருமையான பதிவு

  • @dthiyagu3869
    @dthiyagu3869 5 лет назад

    மிக அருமையான பேச்சு

  • @Jay-iu2sm
    @Jay-iu2sm 4 года назад

    Thanks you so much sir.

  • @thiru-yk3wv
    @thiru-yk3wv 7 лет назад +2

    The generalman speech was long but he didn't take a cup of water that is the highlight of this programme

  • @starvignesh8177
    @starvignesh8177 6 лет назад +7

    *****************தமிழர்க்கு வீரமும் காதலும் இரு கண்கள் ***************

  • @meenaldevaraajan2509
    @meenaldevaraajan2509 2 года назад

    உங்களிட மாணவியாக இல்லையே என்று வயதாகிய நான் நினைக்கிறேன்

  • @aruna301160
    @aruna301160 4 года назад

    god gifted .good memories.I have seen him speech without any script in hand

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад

    Pattirimandram speaker's ki speeches SUNO AND tensions depression stress mental illness and Corona bhagao immediately and permanently.

  • @isaipezhainatarajan6286
    @isaipezhainatarajan6286 6 лет назад +2

    அருமை ஐயா சங்கப்பாடலும் காதல் முறைகளும்

  • @raaghavsvlog
    @raaghavsvlog 5 лет назад

    அருமை அகம் மகிழ்ந்தேன்

  • @huntergaming1966
    @huntergaming1966 5 лет назад

    அருமை அருமை
    தமிழ் விருந்து !

  • @jamesp1192
    @jamesp1192 3 года назад

    V v good speechs!

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @ajayv1794
    @ajayv1794 7 лет назад +3

    Gnanasambandham Speech is superb
    that girl shyness was really beautiful at 27:14

  • @panneerselvamnarayanaswamy5927
    @panneerselvamnarayanaswamy5927 3 года назад

    Crow flies with crow
    Parrot flies with parrot
    They loves the same birds
    But people love unsettling 'feeling 'finally get sad life.

  • @sundareswarans9620
    @sundareswarans9620 6 лет назад +1

    அருமையான பேச்சு 😄😊😃

  • @shanmugamsundarraj1081
    @shanmugamsundarraj1081 5 лет назад

    மிக்க நன்றி ஐயா

  • @writeff9754
    @writeff9754 3 года назад +1

    cameraman super...

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад

    Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @azizyacoob4443
    @azizyacoob4443 4 года назад

    அருமை விலக்கும்

  • @babuji8423
    @babuji8423 2 года назад

    மனக் கவலை யெல்லாம் மறந்து
    போய்...... ..... .....

  • @gopalakrishnan122
    @gopalakrishnan122 7 лет назад +4

    Arumai sir👏👏👏

  • @kidsgame9549
    @kidsgame9549 6 лет назад +1

    தங்களின் பேச்சை விரும்பி நான்

  • @RameshP-op4tu
    @RameshP-op4tu 4 года назад +1

    Nice speech

  • @rizwanrizwan7720
    @rizwanrizwan7720 7 лет назад +11

    அருமை சார்

  • @govindasamy3056
    @govindasamy3056 Год назад

    படம் எடுத்த தேவடிய பய புள்ள திருமா வை காட்டினான் ஏன் அன்புக்குரிய ஐய்யா எ‌வ்வளவு அற்புதமான பேச்சு.இந்த மாதிரியான தேவடிய பய பிள்ளையை படம்பிடிக்க விடவேண்டாம்.இந்த காணொளி பார்க்கவும் கேட்க்கும் ஆசை போய்விடும்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад

    Daily morning afternoon or evening pattirimandram speaker's ki speeches SUNO AND happy raho and Corona bhagao immediately and permanently.

  • @imcsxslk3000
    @imcsxslk3000 6 лет назад +6

    பூ உறங்குது பொழுதும் உறங்குது நான் உறங்கவில்லை
    காண் உறங்குது காற்று உறங்குது நான் உறங்கவில்லை

  • @arvindkumarm.s.7723
    @arvindkumarm.s.7723 5 лет назад

    Jayam Ravi yivlo visayathai peesi irukkirare!😇👏👌🙅🙏🙋🙌👂💙💖👆☝👍👌🐢🐒🐯

  • @manivannanpalanisamy2996
    @manivannanpalanisamy2996 6 лет назад +1

    அருமை ஐயா
    அருமை

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 4 года назад

    Super speech sir

  • @saraswathikanagarajan9142
    @saraswathikanagarajan9142 7 лет назад +53

    திரு. ஞானசம்பந்தன் ஐயாவின் பேச்சு வெகு அருமை. ஆனால் அவர் நின்றுகொண்டு பேசியது மனது வலிக்கிறது.

  • @aarthiramachandran1181
    @aarthiramachandran1181 5 лет назад +10

    Sir naan ungha student - 82 batch..

  • @srinivasankrishnamoorthy4127
    @srinivasankrishnamoorthy4127 4 года назад

    Really v dont have choice in our exams sir🤗👍😍

  • @sasiway7187
    @sasiway7187 5 лет назад +1

    என் தந்தை

  • @manivannans1392
    @manivannans1392 5 лет назад

    எனக்கும் பட்டிமன்றம் என்றால் உயிர்

  • @sureshmurugan7436
    @sureshmurugan7436 7 лет назад +6

    Enna speed. Enna remember power.

  • @janakiramanjayaraman4162
    @janakiramanjayaraman4162 4 года назад +2

    பூமி அழிகின்றவரை ஐயாவை போல் உள்லோரால் தமிழ் அழியாது.

    • @rgunalan1964
      @rgunalan1964 3 года назад

      உள்ளோரால்

    • @janakiramanjayaraman4162
      @janakiramanjayaraman4162 3 года назад

      @@rgunalan1964 போறுத்தருள்க ஐயா, நன்றி.

  • @kousalyasuresh6739
    @kousalyasuresh6739 7 лет назад +1

    Awesome speech..

  • @saravanansadhu1967
    @saravanansadhu1967 6 лет назад +2

    Thanks a lot.

  • @balajir9110
    @balajir9110 5 лет назад +1

    Sir, Ur speech always stands out and within the subject, especially your introduction and welcoming the guests is outstanding..I always and have seen many of your speeches specially for the way you wish and respects the guests...thanks for the lively and living Tamil sir,, respects...

  • @dieusp5758
    @dieusp5758 7 лет назад

    மிகவும் அருமை

  • @Mathi893
    @Mathi893 5 лет назад

    Arumai

  • @ARUNN150S
    @ARUNN150S 6 лет назад +2

    5E /7-E Sema example Sir 👍👍👍👏👏👏

  • @vijisubburaj143
    @vijisubburaj143 6 лет назад

    அருமை ஐயா

  • @bluemoon099
    @bluemoon099 7 лет назад +1

    சங்க தமிழ் வாழ்க

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 6 лет назад +1

    மகிழ்ந்தேன்

  • @arulkrishnan9048
    @arulkrishnan9048 6 лет назад +1

    அருமை

  • @SPD.Sivakumar
    @SPD.Sivakumar 4 года назад

    👌👌👌👌👌

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 7 лет назад +1

    mast n best speech.

  • @dhanamsathianathan5082
    @dhanamsathianathan5082 7 лет назад +3

    Beautiful